Find out if you are a Proud Soul or a Humble Soul | PART 44 | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 108

  • @vigneshsivaram
    @vigneshsivaram ปีที่แล้ว +86

    யாரெல்லாம் அண்ணா வீடியோ kku wait panneenga??

    • @rajesh_chinnadurai
      @rajesh_chinnadurai ปีที่แล้ว

      Me too

    • @punnagaikumar2046
      @punnagaikumar2046 ปีที่แล้ว +3

      ஒன்றுதமிழில்எழுதுஇல்லையென்றால் ஆங்கிலத்தில்எழுது.இரண்டுமொழியையும் கொலை செய்யாதே.

    • @punnagaikumar2046
      @punnagaikumar2046 ปีที่แล้ว +3

      தமிழில்எழுது அல்லது ஆங்கிலத்தில்எழுது இரண்டு மொழியையும் கொலை செய்யாதே

    • @vigneshsivaram
      @vigneshsivaram ปีที่แล้ว +11

      @@punnagaikumar2046 மொழி, தகவல் பரிமாற்றம் தாண்டி மிகவும் ஆழமானது என்பதை அறிவேன். இருப்பினும் இங்கு கருத்து தெரிவிக்கையில், நிகழ்கால பரவலான வழக்கில் பதிவு செய்தது மிகவும் எதார்த்தமானதே.. இங்கு என் கருத்து எந்த மொழியில் இருந்தாலும், யாரையும், எதையும் தரக்குறைவாக தாக்கும் முறையை, அது கொண்டிருக்கவில்லை. நீங்களும், தமிழில் இடைவெளி கூட இல்லாமல் பதில் கருத்து பதிந்தீர்கள். அது உங்கள் சுதந்திரம். ஆனால், ஒருமையில் அதை பதிந்தது, உங்கள் எழுத்து பிழை தாண்டி, உங்களையும் யாரென்று காட்டுகிறது.. தமிழ் பிழை விட, தன்மான பிழையே நீங்கள் திருத்த வேண்டும் என்பது என் பணிவான கருத்து.

    • @rajesh_chinnadurai
      @rajesh_chinnadurai ปีที่แล้ว

      @@vigneshsivaram good

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 ปีที่แล้ว +10

    தயங்கி நிற்பவருக்கு செய்த உதவியின் பின் அவர்களின் திருப்தி நிறைந்த புன்னகையில் இறையை கண்டுணர்ந்தவன் ஏற்றம் பெறுவது உண்மை . அனுபவம் உள்ளது . நன்றி சகோ🎉

  • @Mohanakannan369
    @Mohanakannan369 ปีที่แล้ว +6

    மகாபாரதத் தொடரில் கிருஷ்ணர் பேசியது நினைவுக்கு வந்தது
    அர்ஜுனரிடம் ஒருவர் உதவி கேட்பார் அவருக்கு உதவி செய்து விட்டு கிருஷ்ணரிடம் கூறுவார் "உழைப்பதால் சக்தி பெருகுது மாதவா"
    கிருஷ்ணர்:"இல்லை அர்ஜுனா உதவி செய்வதால் சக்தி பெருகுது" என்று கூறுவார்.
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா.

  • @YeahItsJv
    @YeahItsJv ปีที่แล้ว +10

    📢📢📢 12:00 உண்மையாகவே மற்றவர்களுக்கு உதவி தேவையா என்று சரி பார்த்துவிட்டு உதவி செய்வது சாலச் சிறந்தது. இல்லையெனில் இளிச்சவாயன் ஆக்கிவிடும் இந்த உலகம்.
    நம் முன்னேற்றத்திற்காக பணம் பொருள் உழைப்பு மற்றும் இதையெல்லாம் விட முக்கியமானது ""நேரம்"" , இவை அனைத்தையும் நல்லதுக்காக பயன்படுத்த வேண்டும். வெள்ளந்தியாய் இருந்து உதவி செய்கிறேன் என்ற பெயரில் இவற்றை வேஷம் போடுகிறவர்களுக்கு செலவழித்து விட்டு வீணாக்கினாள் நஷ்டம் நமக்குத்தான். 🙏🙏🙏

  • @user-sj7ot7kr2k
    @user-sj7ot7kr2k ปีที่แล้ว +2

    நீங்கள் சொன்ன பத்து புள்ளிகளில் எனக்கு நான்கு புள்ளிகள் உள்ளன நான் ஒரு ஞானம் அடைய வேண்டும் என்று சென்று கொண்டிருக்கிறேன் ஆனால் நான் என்கின்ற அகம்பாவம் சில நேரங்களில் வெளிப்படுகிறது நான் சிறிது சிறிதாக இருக்க முயற்சி செய்கிறேன்

  • @sugansuganya9297
    @sugansuganya9297 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் நித்திலன் 😊

  • @Mathikutty2020
    @Mathikutty2020 ปีที่แล้ว +1

    கேள்வி‍ :
    இறைவனுக்காக கோவில்களில் பலியிடப்படும் உயிரினங்கள் இந்த பூமியில் பிறவாநிலையை அடைந்திடுமா?

  • @a2bvlogz11
    @a2bvlogz11 ปีที่แล้ว

    என்ன ஒரு அருமையான பேச்சு

  • @DevotionalPP
    @DevotionalPP ปีที่แล้ว

    Namaskarangals 🙏. Sivaya Thirruchittramballam 🙏

  • @sivaramalingama1903
    @sivaramalingama1903 ปีที่แล้ว

    Ippo onga video potathuku approm enaku oru confidence varuthu

  • @sarishriappureva3479
    @sarishriappureva3479 ปีที่แล้ว

    வணக்கம் நித்திலன் என் குருநாதர் தாங்கள் தான் 🙏🏼

  • @loganathang7132
    @loganathang7132 ปีที่แล้ว +1

    அண்ணா தாங்கள் கொஞ்சம் தொலைந்த சித்தவேதம் புத்தகத்தை தேடி படித்து அடுத்த வரும் பதிவுகளில் போடவும்...🙏

  • @arunadhanushkodi9078
    @arunadhanushkodi9078 ปีที่แล้ว

    Thambi..naan usual a comments engeyum podrathilla..ungal nalla ullathirku neengal sirappaga Vazhveerhal. Your social service is great..awakening many minds. Neega ungal soul purpose a already niraiverthittu thaan vareenga. Melum melum valarndhu andha para brahma nilailai adaiya nan vendukiren. Naan US il irukiren. Oru velai naam sandhithirundhaal miga sirandha nanbargal aagi irupom yendru ninaikiren.❤😇✌️🙏

  • @tharunkany231
    @tharunkany231 ปีที่แล้ว

    Aanmiga thagavalku mikka Nandri sagothara innum konjam time duration lengthy ya iruntha nalla irukum yallarum yepothum happy ya irunga om shanti om Shakti om namah shivaya ❤️❤️❤️❤️❤️

  • @PriyaS-w6r
    @PriyaS-w6r 11 หลายเดือนก่อน +1

    Bro meditation பன்னா
    தலைவலி வருமா?
    நான் முதல் முறை meditation பண்ணும் போது வந்த தலைவலி 3நாட்கள் இருந்தது..

  • @LovePrabanjam
    @LovePrabanjam ปีที่แล้ว

    Yes bro Mostly such people they don’t accept the reality and they are so proud of themselves. As u say they state that they are god gifted person. My spouse he does this

  • @veerasamychetty
    @veerasamychetty ปีที่แล้ว +1

    மணமே குரு🙏

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 ปีที่แล้ว

    Vazhga valamudan sir 🙏

  • @M.deepikaM.deepika-es7ht
    @M.deepikaM.deepika-es7ht 11 หลายเดือนก่อน

    Good guidance bro god bless your parents should proud about you because your not only a good human but also a good soul guider thankyou

  • @janagiri8932
    @janagiri8932 ปีที่แล้ว

    Super sir,unga video paarthale , daily um oru information kidaikuthu , thank you sir,and thank god

  • @theavidass1985
    @theavidass1985 ปีที่แล้ว

    Really nice n very true. Lots of people are so arrogant n egoistic. Lies a lot. Tq🙏🙏🙏

  • @karthikmohan136
    @karthikmohan136 ปีที่แล้ว

    Arumaiyana villakkam bro. Make more videos like this concept.

  • @ajayshriram6756
    @ajayshriram6756 ปีที่แล้ว +1

    Anna bogar videos podunga Munna mari

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 ปีที่แล้ว

    Hi Chi. Nithilan, it is nice to re-listen to your posts. Benifitted a lot, and still awaiting 🕉️🙏🕉️🙏💖

  • @இறைவன்ஒருவனே-ப2ய
    @இறைவன்ஒருவனே-ப2ய ปีที่แล้ว

    Neenga next level poga congratulations Anna...

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 ปีที่แล้ว

    மிக நன்றாக உள்ளது நன்றி தம்பி

  • @vj12343
    @vj12343 ปีที่แล้ว +1

    We can be understanding of the other person if they mean something to us. We don’t need extend this courtesy to every idiots we meet. Not everyone deserves it

  • @aarthisancaran742
    @aarthisancaran742 ปีที่แล้ว +1

    Lovely video brother
    Made me smile and realize so many things about myself
    Will pray to reform
    Thank you

  • @visavisavisa9019
    @visavisavisa9019 ปีที่แล้ว

    Very very excellent explanation. God bless you my child.

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 ปีที่แล้ว

    Vanakkam nanba ❤

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 ปีที่แล้ว +1

    Thank you so much, FYI benefitted a lot from your postings. Keep up the good work. May God bless you with all his powers, like they did to Sri Hanumanji🎉

  • @catnotcat9793
    @catnotcat9793 ปีที่แล้ว

    வணக்கம் நிதிலன் 🙏

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp ปีที่แล้ว

    நன்றி நண்பரே🙏

  • @umaams629
    @umaams629 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி 💐💐💐

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 ปีที่แล้ว

    Vanakkam nithilan 🙏👍

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 4 หลายเดือนก่อน

    🙏🏾❤

  • @vanithavani7612
    @vanithavani7612 ปีที่แล้ว +1

    Very Informative 🙏🙏

  • @perumalr9756
    @perumalr9756 ปีที่แล้ว

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @vijiramesh5183
    @vijiramesh5183 ปีที่แล้ว

    Nithilan... Husbad and wife oda karma palan onoda onnu related ah?enoda indha doubt ah clear panunga..nama pava punya karma palangal nama partner kum poyi seruma? Naladha share panikalam..bt avanga panra keta seyalku nama edpi porupagamudiyum?

  • @murthyg9906
    @murthyg9906 ปีที่แล้ว

    Super comedy but real speak so nice speak

  • @balamuralikrishnan4154
    @balamuralikrishnan4154 ปีที่แล้ว

    வணக்கம் நித்திலன்

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 ปีที่แล้ว

    நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @umaj6437
    @umaj6437 10 หลายเดือนก่อน

    Nandri🎉

  • @sivaramalingama1903
    @sivaramalingama1903 ปีที่แล้ว +1

    Ithey mari tha nethu oru situation nadathunchu

  • @paramporul1988
    @paramporul1988 ปีที่แล้ว

    நன்றி பரமாத்மா

  • @cookinghappytasty1418
    @cookinghappytasty1418 ปีที่แล้ว

    Really good one🎉

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 ปีที่แล้ว +1

    Bro finally I manage to renew my membership 😊. Thanks for the continuations of this Book. More interesting when listening to you then reading the book bro. Nandri🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  ปีที่แล้ว +1

      Thank you Ma'am 😊

    • @sanctaflorance8398
      @sanctaflorance8398 ปีที่แล้ว

      @@NithilanDhandapani not fair enjoying your you tubes with contributing.. its your hard work and you surely deserve it. Keep up the good job bro🌹❤️ Nandri🙏

  • @Meera-m2l
    @Meera-m2l ปีที่แล้ว

    நன்றி 🙏🙏🙏

  • @Srividhya1682
    @Srividhya1682 ปีที่แล้ว

    Amazing content 🎉❤

  • @ganeshm8510
    @ganeshm8510 ปีที่แล้ว

    Thanks for this valuable vdo bro...

  • @satishsashiprabha3189
    @satishsashiprabha3189 ปีที่แล้ว

    Pls tell me about geevabhrama ikeya ragasem

  • @sathuraman2035
    @sathuraman2035 ปีที่แล้ว +1

    Nice nanba

  • @Saravanansr077
    @Saravanansr077 ปีที่แล้ว

    Make a vedio on bhagwan nama rasodayam nool by bodendra Saraswati

  • @l.ssithish8111
    @l.ssithish8111 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே

  • @anandabhi6159
    @anandabhi6159 ปีที่แล้ว

    வணக்கம் 🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 ปีที่แล้ว

    Om nama shivaya💙💥🙏

  • @swaminathanbala1932
    @swaminathanbala1932 ปีที่แล้ว

    Thanks for sharing ❤ anna

  • @prabaharprabaha1692
    @prabaharprabaha1692 ปีที่แล้ว

    Bro unga video daily night pakuran but kojam neyram pakum pothu thukam Mari onu varuthu bro but thukam ella

  • @Tholkappian2187
    @Tholkappian2187 ปีที่แล้ว

    ❤thank you,❤

  • @AR-jd3wm
    @AR-jd3wm ปีที่แล้ว

    Thank you Sir!

  • @sarayugajendra5666
    @sarayugajendra5666 ปีที่แล้ว

    Thank You 🙏😊

  • @Believe_1-1
    @Believe_1-1 ปีที่แล้ว

    Super na✌

  • @kavithavisvanathan8498
    @kavithavisvanathan8498 ปีที่แล้ว

    Hi Nithilan,
    I would like to know if marriage is necessary for everyone's life ?
    I am 33 years old and I am desperate being alone sometimes and marriage is not happening in my life as well. Hence, I am chooses to be more into spirituality.
    Kindly requested to answer my question.
    Thank you ❤

  • @elaverasimuniandy9051
    @elaverasimuniandy9051 ปีที่แล้ว

    Thank you 🇲🇾🙏

  • @tamizhanmachi1760
    @tamizhanmachi1760 ปีที่แล้ว +1

    Anna sound check panunga please

  • @sakthivani9825
    @sakthivani9825 ปีที่แล้ว

    Hai sir good 💐🙏

  • @vineshprasad2180
    @vineshprasad2180 ปีที่แล้ว

    Thank you atma

  • @sivasankari1082
    @sivasankari1082 ปีที่แล้ว

    Thank you🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yoageswaran
    @yoageswaran ปีที่แล้ว

    13:35

  • @sivaramalingama1903
    @sivaramalingama1903 ปีที่แล้ว

    Nala video

  • @raja.p1418
    @raja.p1418 ปีที่แล้ว

    Super

  • @gokulathitan5462
    @gokulathitan5462 ปีที่แล้ว

    Sir are u conducting yogam class

  • @kavithakavi3371
    @kavithakavi3371 ปีที่แล้ว

    Sivayanama

  • @nagarajharshan4504
    @nagarajharshan4504 ปีที่แล้ว

    Hi anna ❤❤❤

  • @NadhiKarmeganathan
    @NadhiKarmeganathan 3 หลายเดือนก่อน

    🩶✌️✨️

  • @nirmalajeyakumar6288
    @nirmalajeyakumar6288 ปีที่แล้ว

    11.40

  • @thilagaraj8316
    @thilagaraj8316 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RishyanthM.P
    @RishyanthM.P 6 หลายเดือนก่อน

    For

  • @sujayanand4905
    @sujayanand4905 ปีที่แล้ว

    🙏🏻

  • @alswel1017
    @alswel1017 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @gopirao3899
    @gopirao3899 ปีที่แล้ว

    🙋🏻

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 ปีที่แล้ว

    🙏❤️😊

  • @trooptamil1035
    @trooptamil1035 ปีที่แล้ว

    😇😇😇🌟

  • @selvibm6293
    @selvibm6293 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @trooptamil1035
    @trooptamil1035 ปีที่แล้ว

    💐💐💐💐💐💝✨

  • @muthukavitha7650
    @muthukavitha7650 ปีที่แล้ว

    🙏🙏🙏💙🌟👌

  • @Geethariom18
    @Geethariom18 ปีที่แล้ว

    🍀😇🙏🕉️

  • @tn31antrooes71
    @tn31antrooes71 ปีที่แล้ว

    Bro nega clubhouse open pannuga aga pls bro 🎉

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj ปีที่แล้ว

    😃😃😃

  • @gopiraom6757
    @gopiraom6757 ปีที่แล้ว

    அடுத்தவங்க மனசு புன் படுற மாதிரி பேசுபவர்களுக்கு ஆழ்மனது பேசாதா

  • @sanjayt4153
    @sanjayt4153 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @destiny6163
    @destiny6163 ปีที่แล้ว

    Thanks 👍

  • @nandhini5071
    @nandhini5071 ปีที่แล้ว

    ❤🙏