சிவா அண்ணா உண்மை யை உலகுக்கு வெளிப்படுத்தியமைக்கு நன்றி🙏உங்கள் வீடியோ விற்கு காத்திருக்கிறேன். வீரப்பன் ஐயா வின் வீடியோ விற்கு ஒரு வாரம் காத்திருக்க முடியவில்லை அண்ணா. விரைவில் பதிவிடுங்கள். ஆவல் தாங்கவில்லை. இது என் அன்பான வேண்டுகோள் 🙏
முதல்வர் கிருஸ்ணா மறுமுறையும் போலீஸ் ஏது நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று சொல்கிறேன் ஏன்று உத்திரவாதம் வழங்கி விட்டு போலீஸ் பின் தொடர்ந்து வந்துள்ளது என்றால் இதில் சந்தேகமே அரசு மேல் தான் திரும்புகிறது ஒரு நடிகனை மீட்ட செய்த முயற்சி ஒரு பழைய அமைச்சருக்கு இல்லை என்பதே அவமானம்
வீரப்பன் கொல்லப்பட்டு இத்தனை ஆண்டுகள் கழித்து தமிழக வனப்பகுதியில் காட்டில் ஒட்டிய பகுதியில் விவசாயம் செய்து பிழைத்து வரும் மக்களை காலி செய்ய வற்புறுத்தி வனத்துறை மற்றும் போலீஸ் தொல்லை கொடுத்து வருகிறதாம்.இதை பார்த்து கோபப்பட்டு யாராவது ஒருவர் வீரப்பனாக உருவாக வாய்ப்புள்ளது.
வீரப்பன் பொய் சொல்லமாட்டார். சுட்டிருந்தா நான் தான் சுட்டேன்னு சொல்லிருப்பார். அதனால் இது காவல்துறையால் எதிர்பாராத விதமாக நாகப்பா சுடப்பட்டு இறந்திருக்கலாம். பின்னர் அதை வீரப்பன் மீது பழி போட்டிருக்கலாம்.
@@HoneyBadger__ நான் வீரப்பன் அய்யா சுட்டார் என்று சொல்லவில்லை.. அப்போது அரசு நாகப்பா.. உடலில் உள்ள தோட்டாக்கள் பற்றி என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை
Sir, i respect your sincerity, integrity and individuality as a person as well as a press representative but i would like to point out that knowingly or unknowingly veerappan is being narrated as a hero which he is not for sur by his activities. As per the rule of law and social existence his nature of activities were criminal, primitive and furthermore inhumane.
சிவா அண்ணா உண்மை யை உலகுக்கு வெளிப்படுத்தியமைக்கு நன்றி🙏உங்கள் வீடியோ விற்கு காத்திருக்கிறேன். வீரப்பன்
ஐயா வின் வீடியோ விற்கு ஒரு வாரம் காத்திருக்க முடியவில்லை அண்ணா. விரைவில் பதிவிடுங்கள். ஆவல் தாங்கவில்லை. இது என் அன்பான வேண்டுகோள் 🙏
முதல்வர் கிருஸ்ணா மறுமுறையும் போலீஸ் ஏது நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று சொல்கிறேன் ஏன்று உத்திரவாதம் வழங்கி விட்டு
போலீஸ் பின் தொடர்ந்து வந்துள்ளது என்றால் இதில் சந்தேகமே அரசு மேல் தான் திரும்புகிறது
ஒரு நடிகனை மீட்ட செய்த முயற்சி
ஒரு பழைய அமைச்சருக்கு இல்லை என்பதே அவமானம்
SIVA ANNA:
WE LOVE U & UR CHANNEL.
THANKS LOT. KEEP IT UP.
WE GIVE BIG SALUTE TO U.
இன்னொரு வீரப்பன் வருவாரா
வீரப்பன் கொல்லப்பட்டு இத்தனை ஆண்டுகள் கழித்து தமிழக வனப்பகுதியில் காட்டில் ஒட்டிய பகுதியில் விவசாயம் செய்து பிழைத்து வரும் மக்களை காலி செய்ய வற்புறுத்தி வனத்துறை மற்றும் போலீஸ் தொல்லை கொடுத்து வருகிறதாம்.இதை பார்த்து கோபப்பட்டு யாராவது ஒருவர் வீரப்பனாக உருவாக வாய்ப்புள்ளது.
நாகப்பா உடலில் உள்ள தோட்டா ஆராய்ந்தால் அது காவல்துறை உடையதா இல்ல வீரப்பன் அய்யா உடையாதா என்று தெரியுமே ?
வீரப்பன் பொய் சொல்லமாட்டார். சுட்டிருந்தா நான் தான் சுட்டேன்னு சொல்லிருப்பார். அதனால் இது காவல்துறையால் எதிர்பாராத விதமாக நாகப்பா சுடப்பட்டு இறந்திருக்கலாம். பின்னர் அதை வீரப்பன் மீது பழி போட்டிருக்கலாம்.
@@HoneyBadger__ நான் வீரப்பன் அய்யா சுட்டார் என்று சொல்லவில்லை.. அப்போது அரசு நாகப்பா.. உடலில் உள்ள தோட்டாக்கள் பற்றி என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை
தோட்டா முதுகு வழியாக வெளியேறி விட்டதாம்
நாகப்பாவை கொன்றது வீரப்பன்தான்
அந்த ஆடியோவில் வீரப்பனே சொல்லியிருக்கிறார்
அன்றைய கால கட்டத்தில் நான் பத்திரிக்கையில் படித்திருக்கிறேன்
@@முருகேஷ்ரேகா அதே பத்திரிக்கை தான் வீரப்பன் ஆம்புலன்சு வேனில் வைத்து அதிரடிப்படையுடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்ன்னு சொல்லுச்சு. 🙄🤷🏻♂️
நோட்டு உருவி கோபால்
Anna veerappan ayya mari sethukuli govind ayya ku oru book eluthuga
i m veerappn
அண்ணா ராஜ் குமார் கடத்தலில் மீது சம்பவம் சொல்லுங்கள்..
Videos podurukanka
Sniper gun used so i think police
Bez sniper gun used only police
Anna 💐🌺⚘🌹🌹🙏🙏🙏🌹🌹⚘🌺💐
Vannakkam Annan, 💐🙏 Rajkumar kidnap and release video podunga anna🙏
வணக்கம் சிவா அண்ணா..
10 like
Anna thayavusenchi interview yedukumbithu mob lam silent poda sollunga,romba distract aaguthu
👍👍👍
Rajkumar kadathal patri sollungal
இளம் வயது veerapanai கொள்ள நாகப்பன் சதி செய்தபோது நி ஏன் துடிக்கவில்லை???
Yaarunga konnadhu...manasu urrruthume?
அண்ணா ராஜ் குமார் கடத்தல் சொள்ளுங்க
ராஜ் குமார் கடத்தல்
🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
🔥🔥 Vera level 💥💥💥
Super Anna 🔥🔥🔥 veerapan ayya 🐯🐯🐯🐯
வணக்கம்
👍👍👍👍👍
Anna pls explore all places...
❤️❤️❤️
வணக்கம் சிவா அண்ணா...
ஈரோடு மாவட்டத்தில் இருந்து சௌந்தர்
🙏🙏🙏🙏🙏
Hai anna
Sir, i respect your sincerity, integrity and individuality as a person as well as a press representative but i would like to point out that knowingly or unknowingly veerappan is being narrated as a hero which he is not for sur by his activities. As per the rule of law and social existence his nature of activities were criminal, primitive and furthermore inhumane.
Vanakkam Anna 🙏❤️🔥
Repeating the same video
ஆடுத்த பார்ட்டு
Ena ya nee potathay potunu😏
துப்பாக்கி சித்தனுடன் பேட்டி போடுங்க
👍👍
👍👍👍👍👍👍