ஒரு கிலோ சந்தன கட்டையின் விலை என்ன.....? வீரப்பன்-போலீசார் சண்டைக்கு காரணம்.... தனபால் நேர்காணல் 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam

ความคิดเห็น • 32

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 ปีที่แล้ว +3

    காத்திருந்தேன் சிவா சார் உங்கள் காணொளி காக

  • @jeevanandham2528
    @jeevanandham2528 ปีที่แล้ว +6

    சிவா அண்ணா.. வீரப்பன் கையில் இருந்த L1A1 பெல்ஜியம் மேக் SLR Rifle எப்படி அவருக்கு கிடைத்தது..?? அது இந்திய இராணுவம் பயன்படுத்தும் மிக சிறந்த துல்லிய தாக்குதல் நடத்தும் துப்பாக்கி.. அந்த துப்பாக்கி கிடைத்த தகவலை சேகரித்து போடுங்கள்..

  • @jonathansureshjohn7839
    @jonathansureshjohn7839 ปีที่แล้ว +2

    Bro ..i am frm malaysia ,i see all yours videos abt verappan life story ...very proud of u bro , wish u good luck to u bro ....
    Realy u are hard working person to find all true and honest abt verappan ... Life . Thank you for u bro

  • @jazzjo-rv6gi
    @jazzjo-rv6gi ปีที่แล้ว +1

    Daily um unga video vantha sandhosama irukkum anna..

  • @kuttyraja7389
    @kuttyraja7389 ปีที่แล้ว +1

    வணக்கம் சிவா அண்ணா.. ஈரோட்டில் இருந்து சௌந்தர் 🎉

  • @இயற்கை-ட9ங
    @இயற்கை-ட9ங ปีที่แล้ว +2

    சிவா அண்ணா...

  • @KPK1611
    @KPK1611 ปีที่แล้ว +5

    அடிக்கடி வீடியோ வருது சந்தோஷம் சார்...🙏🙏🙏

  • @sarveshpandiyan773
    @sarveshpandiyan773 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @vithithanaseidhal436
    @vithithanaseidhal436 ปีที่แล้ว +1

    தங்கள் வார்த்தைகளில் உண்மை இருக்கிறது சகோதரரே. வெளி உலகுக்குத் தெரியாத பல விடயங்களையும் வீரப்பனாரின் உண்மை வரலாற்றையும் உங்கள் மூலமாகவே தெரிந்துகொண்டேன். வீரப்பனாரின் துணைவியார் அவர்கள் ஏன் தங்களை யூடுயூப் மூலமாக சிவசுப்பிரமணியம் கதை கதையாக விடுகின்றார் என்று கூறுகிறார். இதற்கு தாங்கள் விளக்கம் அளிக்கலாமே? நன்றி.

    • @mbknayak
      @mbknayak 9 หลายเดือนก่อน

      வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி யார் சொல்லி பேசுகிறார் என்பது தெரியவில்லை. திரு சிவா அவர்கள் வீரப்பன் அவர்களை சந்தித்தது முதல் இன்று வரை நடந்த சம்பவங்களையே வெளி உலகிற்கு சொல்கிறார். முத்துலட்சுமி 2 வருடம் STF கட்டுபாட்டில் இருந்ததாக அவரே சொல்லி இருக்கிறார். ஏன் வீரப்பன் கொல்லப்படும் வரை போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறார். அப்படி இருக்கும் போது வீரப்பனை சார்ந்த நிகழ்வுகள் முத்துலட்சுமி அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை. திரு. சிவா இதுவரைக்கும் வீரப்பனுடன் இருந்தவர்கள் மூலமே செய்திகளை வெளியிடுகிறார். அதில் தவறு இல்லையே.

  • @SabarishSabarish-zr4gi
    @SabarishSabarish-zr4gi 5 หลายเดือนก่อน

    Anna veerapanar in food habits. Pattri solluga anna

  • @jonasjonas9643
    @jonasjonas9643 ปีที่แล้ว

    Shiva meediaviku vazthugal

  • @gowthamgopi397
    @gowthamgopi397 ปีที่แล้ว

    🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
    super Anna nandri Anna veerapan ayya 🔥😘❤️😘 love you Siva Anna 🌹🌹🌹🌹🌹💐🏵️

  • @prakashguru9847
    @prakashguru9847 ปีที่แล้ว

    Super

  • @rahulc.p.4877
    @rahulc.p.4877 ปีที่แล้ว

    வணக்கம் சிவா சார்

  • @lakshmanakumarlux8353
    @lakshmanakumarlux8353 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா 🙏🙏

  • @dhashwindhashwin5599
    @dhashwindhashwin5599 ปีที่แล้ว +1

    நீங்கள் போடுகின்ற வீடியோ சரிங்க சார் நான் பெரிய ரசிகன் நீங்கள் என்ன வீடியோ மட்டுமே போடுருங்க உங்களால் ஒரு பயனும் இல்லை

    • @sureshkumarG-z1o
      @sureshkumarG-z1o ปีที่แล้ว

      அப்போ பார்க்கத்திர்கள் 😂

  • @wasanth83raj
    @wasanth83raj ปีที่แล้ว

    Anna rombha naala kekuren ! Amazon kindle version kedaikuma books ?

  • @aklankaleefa6923
    @aklankaleefa6923 ปีที่แล้ว

    Hi Anna

  • @dhasasan
    @dhasasan ปีที่แล้ว

    Why no video?

  • @rithammobiles4269
    @rithammobiles4269 ปีที่แล้ว

    Super annae, enntha store eppo mudium......?

  • @seeni2954
    @seeni2954 ปีที่แล้ว

    Kekkakutiyagavarmen.kotigalkollayatichimarthatiyathu.athiseryathogapothum.anthamakkavala

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 ปีที่แล้ว +1

    இவர் அப்போதைய செங்கப்பாடி கிராமத்தின் நிலவரத்தை சரியாக சொல்கிறார்.

  • @abbashase6435
    @abbashase6435 ปีที่แล้ว

    Vaanga vaanga

  • @muthu1613
    @muthu1613 7 หลายเดือนก่อน

    Please stop posting the same content,if you don't have anything try posting new content. From covid lockdown listening to the same .hope I am not wrong

  • @asankar2817
    @asankar2817 ปีที่แล้ว

    Avan Evanu Pesatha Ethu sarilla Entha allu Konjam Poi sollran