நானே கூப்பிட்டாலும் அவர் வரமாட்டார்......! வீரப்பன் சொன்ன புது கதை..! மாதேவசாமி நேர்காணல் 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 49

  • @sundarmohan9761
    @sundarmohan9761 2 ปีที่แล้ว +4

    இந்த திருநாளில் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் ஒளிர
    இன்னல்கள் நீங்கி, வழிகள் தெரிய வறுமை ஓங்கி, செழித்து ஓங்க
    அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்! Shiva Sir

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 2 ปีที่แล้ว +1

    இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள் 🎊🎉🎉🎉🎉🎉🎊👏👏👌👍🙏

  • @gowthamgopi397
    @gowthamgopi397 2 ปีที่แล้ว +1

    🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
    🐯 Veerapan ayya sathukuli govindhan Anna 🔥🔥🔥💥💥💥

  • @prakashc8314
    @prakashc8314 2 ปีที่แล้ว +1

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @kumaranj5819
    @kumaranj5819 2 ปีที่แล้ว +4

    சிவா மீடியா நண்பர்களுக்கு இனிய தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள் 💐💐💐

    • @SakthiVel-ny6xn
      @SakthiVel-ny6xn 2 ปีที่แล้ว

      தீபஒளி திருநாள் சகோ

  • @arunabiarunabi8460
    @arunabiarunabi8460 2 ปีที่แล้ว

    Siva அண்ணா அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்

  • @ganeshnijitha3202
    @ganeshnijitha3202 2 ปีที่แล้ว +1

    தீபாவளி வாழ்த்துக்கள்

  • @AKS-ix1ev
    @AKS-ix1ev 2 ปีที่แล้ว +1

    சிவா அண்ணா சூப்பர்

  • @iyappana7662
    @iyappana7662 2 ปีที่แล้ว

    Vanakkam Anna 🙏❤️🔥

  • @thuglifecommanter4619
    @thuglifecommanter4619 2 ปีที่แล้ว +1

    தீபாவளி வாழ்த்துக்கள்...

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 2 ปีที่แล้ว

    HAPPY dewali siva sir
    Wonderful vedeo nandre

  • @jesudossc5372
    @jesudossc5372 2 ปีที่แล้ว +2

    We always eagerly wait for Ur Video.
    Thanks lot so much.

  • @rahulc.p.4877
    @rahulc.p.4877 2 ปีที่แล้ว

    Goodmorning SIVA SIR

  • @mathi9125
    @mathi9125 2 ปีที่แล้ว +2

    சிவா அண்ணா வீரப்பன் வாழ்ந்ததும் விழ்ந்ததும் புத்தகம் வாங்கும் மொபைல் நம்பர் சொல்லுங்கள் அண்ணா

  • @duraisamy2865
    @duraisamy2865 2 ปีที่แล้ว

    Anna 🌹🌹⚘🙏🙏🙏🙏🙏⚘🌹🌹

  • @yashikapriyaselvam687
    @yashikapriyaselvam687 2 ปีที่แล้ว

    Vanakkam Anna

  • @mthangtavelcsmtthangtavel5866
    @mthangtavelcsmtthangtavel5866 2 ปีที่แล้ว

    Superanna

  • @mayilmathii7553
    @mayilmathii7553 2 ปีที่แล้ว

    Good morning Siva Sir

  • @thinakaransivasubramanian3925
    @thinakaransivasubramanian3925 2 ปีที่แล้ว +1

    Have you interviewed Muthurama who was working as informer before SP Harikrishna ambushed?
    Recently I have seen his interview in one kannada youtube channel...
    I don't know kannda....
    Please reply Shiva Sir ...

  • @mayilmathii7553
    @mayilmathii7553 2 ปีที่แล้ว

    I'm perambalur Esaiyalagan

  • @parameshparamesh7738
    @parameshparamesh7738 2 ปีที่แล้ว +1

    🙏🎆🎇

  • @indian9597
    @indian9597 2 ปีที่แล้ว +1

    போலீஸ்கார .லஞ்சம் வாங்காதனு சொல்லுங்க அண்ணா

  • @shreev6447
    @shreev6447 2 ปีที่แล้ว

    SHIVA SUBRAMANIUM is PHD in VEERAPAN ...... hats off

  • @raganathr4902
    @raganathr4902 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕

  • @laksmilakshmi3135
    @laksmilakshmi3135 2 ปีที่แล้ว +5

    Anna naan Deepavali pandigai avoid for 15 years.

    • @karthikrajagopal4800
      @karthikrajagopal4800 2 ปีที่แล้ว

      why

    • @rameshm162
      @rameshm162 2 ปีที่แล้ว

      ஏன்

    • @indian9597
      @indian9597 2 ปีที่แล้ว

      Super 😂

    • @govindraj8954
      @govindraj8954 2 ปีที่แล้ว +1

      சகோ. எங்க தந்தையும்,
      தந்தைக்கு தந்தையும்..
      நாமும் தீபாவளி யை... இன்னுவரை.. கொண்டாடியதில்லை...
      ..😳..😳 😡 .😡

    • @johnbrittoj2619
      @johnbrittoj2619 2 ปีที่แล้ว

      @@govindraj8954 வாழ்த்துக்கள் நண்பரே

  • @manikandan2511
    @manikandan2511 2 ปีที่แล้ว

    Hai Anna happy diwali Anna...

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 ปีที่แล้ว

    Happy Diwali Anna

  • @mannaan8825
    @mannaan8825 2 ปีที่แล้ว

    அன்றைய காலகட்டத்தில் ட்ரோன் கேமிரா தொழில்நுட்பம் இருந்திருந்தால் வீரப்பனை பிடித்து இருக்க முடியுமா ?

  • @rajjashwin6207
    @rajjashwin6207 2 ปีที่แล้ว

    R R Gopal, ஏன் வரமாட்டார் அது அடுத்த வீடியோவில் வருமா சிவா அண்ணா..?

    • @shivamedia9633
      @shivamedia9633  2 ปีที่แล้ว +1

      அதை பற்றி நான் பேச கூடாது என என் மீது தடை வங்கி உள்ளார் அவர் .

    • @rajjashwin6207
      @rajjashwin6207 2 ปีที่แล้ว

      @@shivamedia9633 சரிங்க அண்ணா 👍

    • @govindraj8954
      @govindraj8954 2 ปีที่แล้ว

      @@shivamedia9633 - அந்த.. RR.கோபால் தெலுங்கனா அதை மட்டும் சொல்லுங்க...

    • @Anandkumar-hz8mn
      @Anandkumar-hz8mn 2 ปีที่แล้ว

      வீரப்பனை மொத்தமாக குத்தகை எடுத்தது போல்
      "நான் மட்டும் தான் வீரப்பனை பற்றி பேசுவேன், எழுதுவேன்! மற்றவர்கள் பேசக்கூடாது, எழுதக்கூடாது"
      என்று பேசி வருகிறார் அந்த கோபால்.
      அவரை பற்றி தடா J Rahim அவர்கள் behindwoods க்கு கொடுத்த பேட்டியும் சில மணி நேரங்களில் delete செய்ய பட்டுள்ளது.
      அதில், அர்ஜூனன் அவருக்கு எழுதிய கடிதத்தில், கோபால் தான் தன்னை காட்டி கொடுத்தது என்று எழுதி இருந்தார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    • @karthiKeyan-jv3pj
      @karthiKeyan-jv3pj 2 ปีที่แล้ว

      நீங்கள் இல்லை என்றால் கோபால் எப்படி வீரப்பனாரை சந்தித்து இருப்பார்

  • @jonesrobinjonesrobin1572
    @jonesrobinjonesrobin1572 2 ปีที่แล้ว

    siva sir speech mariyathai illama pesuraru

  • @Hi-ov4ml
    @Hi-ov4ml 2 ปีที่แล้ว

    Good. Speak ....

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 2 ปีที่แล้ว

    Neksd part