'நீ வரல்லைனா நான் செத்துடுவேன்' என்பதற்கு அடுத்ததாக, 'என் பிள்ளைகளுக்கு அப்பா வேணும், அதற்காக என் கணவனுடன் வாழ விரும்புகிறேன்' என்பதும் பெண்கள் சொல்லவே கூடாது. கணவன் சரி இல்லை என்றால் அவன் செத்துவிட்டான் என்று அவனை விட்டுவிட்டு தனியாக தன் பிள்ளைகளுடன் வாழ பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!
உலகம் அழிய போகிறது அக்கா தம்பி உறவு தாய் மகன் மாதிரி ஆனால் அந்தப் பெண் சொல்வது எல்லாம் சரியாகத்தான் அந்தப் பெண் சொல்லும்போது அந்தத் தாயின் நக்கலாக சிரித்துக் கொண்டிருக்கிறது இதெல்லாம் கேவலமாக இருக்கிறது
எந்த ஒரு வீட்டில் கல்யாணம் பண்ணி போன அக்கா தங்கைகள் பிறந்த வீட்டில் ஏதாவது விஷேசம் என்றால் மட்டுமே வர வேண்டும். அப்படியில்லாமல் கணவரை கூட்டிக் கொண்டு அம்மா வீட்டு பக்கமே குடித்தனம் வருகிறாளோ அந்த குடும்பம் நாசமாகத் தான் போகும் அந்த வீட்டிற்கு மருமகளாக போகும் எந்த பெண்ணும் வாழ முடியாது. வாழ விட மாட்டார்கள். அந்த பெண்ணிடம் தான் உண்மை உள்ளது. இந்த மனித மிருகங்களிடம் மாட்டிக் கொண்டு தவிக்கிறாள் பாவம்
@@narayanavadivunarayanavadi3127 என் கணவர் இறந்ததும் கூட சொத்துக்கள் அனைத்தும் அவர் பெயரில் இருப்பதால் என் மாமியாரை என் நாத்தனார் அவள் வசம் வைத்துக் கொண்டு என் மீது வழக்கு தொடுத்து 10வருடங்களாக நீதி மன்றத்திற்கு அழைந்து கொண்டு இருக்கிறேன்
சிஸ்டர் எனக்கு 4 பசங்க ரெண்டு பொண்ணு 2 பையன் எனக்கு 4 நாத்தனார் என்னோட வீட்டுக்கார மட்டும் தான் அவர் கிட்ட 4பேரும் டார்ச்சர் பண்ணி என்னோட வீட்டுக்காரர் தூக்கு போட்டு இறந்துட்டாங்க அவங்களுக்கு செய்முறை செஞ்சு கடன் தாங்க முடியாம😢😢😢😢
ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒருசினிமாக்கதை பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கும் மேடத்திற்கு நன்றி நன்றி இவர்கள்குடும்பப்பிரச்சினைகர்த்தர்நிச்சயம்தீர்த்துவைப்பாராக
என் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி பேச வேண்டாம், வீட்டு வேலை செய்யதுதான் பிழைத்தேன் என்று சொல்பவளின் உடம்பும்., பேச்சும், தோரணையும்.... சகிக்க முடியவில்லை.
இவன் ஆளும் பேச்சும் பொய்யான நபரென்று காட்டுகிறது அந்த அம்மா அவர் கணவர் இறந்தபின் கடந்த கால வாழ்க்கையைக் கேட்காதீர்களென்று சொன்னார்கள் அப்போதிருந்தே வளர்ப்பு சரியில்லையென்பது தெளிவாகப் புரிகிறது அக்கா கணவர் ஒரு "மிக்சர்" இவர்கள் அக்கா தம்பி என்பதே ஒரே தந்தைக்குப் பிறந்தவர்களா என்ற சந்தேகமுள்ளது
இந்த மாதிரி அக்கா கள், இருக்க தான் செய்கிறார்கள். என் வாழ்க்கையில் நானும் அனுபவித்துள்ளேன்,அவள் கணவனின் உடந்தையோடு......... அவள் கணவனோடு, என் கணவனிடம் செக்ஸ் கதை பேசியதை, என் காதில் கேட்டேன். இதற்கு அடிப்படை காரணம் பணம் தான்........... இப்படி sex கதை பேசி தம்பிகளை attract செய்யும் குடும்பங்கள் உள்ளன. பெண்களே உஷார்....... அவள் அம்மாவும் அப்பாவுமே அப்படி தான்,எப்போதும் செக்ஸ் பேச்சு. நான், என் கண்ணீராலும், ஜெபத்தாலும் இப்போது தனிக்குடித்தனமாக, நிம்மதியாக வாழ்கிறேன். அந்த கழிச்சடைகள் ஒன்றும் எங்கள் வாழ்க்கையில் இப்பொழுது இல்லை. Thank Jesus.
எந்த ஒரு வீட்டில் கல்யாணம் பண்ணி போன அக்கா தங்கைகள் பிறந்த வீட்டில் ஏதாவது விஷேசம் என்றால் மட்டுமே வர வேண்டும். அப்படியில்லாமல் கணவரை கூட்டிக் கொண்டு அம்மா வீட்டு பக்கமே குடித்தனம் வருகிறாளோ அந்த குடும்பம் நாசமாகத் தான் போகும் அந்த வீட்டிற்கு மருமகளாக போகும் எந்த பெண்ணும் வாழ முடியாது. வாழ விட மாட்டார்கள். அந்த பெண்ணிடம் தான் உண்மை உள்ளது. இந்த மனித மிருகங்களிடம் மாட்டிக் கொண்டு தவிக்கிறாள் பாவம்
என் தங்கச்சி வீட்டுகாரனும்.இப்படி தான் அவன் கடையில்.வேலை பார்த்த பென்னுடன்.தப்பான உறவு வைத்து கொண்டு குடும்பத்தை கவனிக்காமல் வீட்டு செலவுக்கு பணமே கொடுக்க மாட்டான்..அவன் நாசமா போக போறான்..🤲🤲
How do you know? இவங்க சொல்றது ல சில உண்மைகள் இருக்கலாம். ஆனால் Over Imagination பண்றாங்க. Clear ஆ தெரியுது. அவர் பக்கம் ஏதாவது நியாயம் இருக்க வாய்ப்பு இருக்குன்னு நினைக்கிறேன்.
திருமதி.. நிர்மலா பெரியசாமி அவர்களே.. முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணை பேசவிடுங்க.. நீங்கள் கேள்விகளை கேட்டுவிட்டு பதில் சொல்வதற்கு முன்பே திரும்பவும் கேள்விகள் கேட்டால்... எப்படி...
31.20minutes la antha paiyan sonnatha atharamaha vaithu parkumbothu antha paiyan solvathu muzhukka poliyana manithan enbathai theriyapaduthuhirathu... இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அந்த ஆடியோவை நன்கு கவனித்து அதனை உறுதிப்படுத்தவும்... ""31.20 -வது நிமிடம் அவன் சொன்னது 'வெளிய வரட்டும் உனக்கு ' என்பதாக அந்த நபர் கோபத்தில் பேசுகிறான்" நிச்சயமாக அந்த சகோதரி சொல்லும் சம்பவம் உண்மையானதே.... தாய் மற்றும் மகன் உடலுறவு ,தன் மனைவியின் சம்மதத்தோடு மனைவியின் தாயாருடன் அதாவது மாமியாருடன் உடலுறவு என உறவின் மாண்புகளை கடந்து காமம் செயல்படுகின்றது என்பதனை இச்சமக்காலத்தில் பல உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் நமக்கு ஆவணப்படுத்தி உணர்த்துகின்றது....ஆகவே இத்தகைய காம உறவுகள் இல்லவே இல்லை என்று எவனும் வாதிடவேண்டாம்...
இவன் சொல்லுவது பொய்யாக இருக்கலாம். அந்த பொண்ணு சொல்லுறது போல அவன் அக்காவோட தொடர்பு இருந்தால் அது யோசிக்க வேண்டிய, ஏற்றுக்கொள்ளமுடியாத மிக பெரும் தவறு. அதட்கு கட்டாயம் அவனுக்கு தண்டனை கிடைக்கணும். ஒரு பொண்ணுக்கு மாப்பிளை தேடும் போது பொருத்தமான ஆளை தேர்ந்து எடுக்கணும். இந்த பயனுக்கும், பொண்ணுக்கும் கொஞ்சம் கூட பொறுத்துமே இல்லை. அவன் actor போல இருக்கான். இந்த பொண்ணு அவனுக்கு பொருத்தமே இல்லை. அதுபோல வாழ்கை அமைந்தால் பிரச்சனை தான் வரும். ஆனாலும் அவன் அவனுடைய அக்காவுடன் தொடர்பு வைப்பது பெரிய தவறு...
அதற்குத்தான் திருந்தி வர சொல்கிறாள். ஒருவேளை குழந்தைகள் மீது பாசம் வைத்திருப்பான். இது 10 வருடத்திற்கு முன்பு நடந்தது. அந்தக் காலத்தில் அவனைத் திருத்தி அவனோடு வாழ வேண்டும் என்று நினைத்திருக்கலாம். இந்த காலமாக இருந்தால் வேண்டாம் என்று முடிவு செய்யலாம்.
இப்படி பட்ட வர்களிடம். இருந்துவாழ்வதைவிட தனித்து வாழ்வதே நல்லதுதான் இப்படிபட்ட வர்கள்தயவுசெய்துதிருமணமேசெய்யாதிர்கள் நல்ல பென்களின் சாபம் உங்களைசும்மாவிடாது
Antha ponnu poi solluthu da, na psychology padichuruken antha ponnu seriyaana psycho and santhegapraani because oru thappe thirupi thirupi sonna thaa atha unmaiya paathaanghanu artham basic studies solluthu aana intha ponnu oru kattathuku mela maranthe poochu. yaarum yemaanthu poghatheengha
'நீ வரல்லைனா நான் செத்துடுவேன்' என்பதற்கு அடுத்ததாக, 'என் பிள்ளைகளுக்கு அப்பா வேணும், அதற்காக என் கணவனுடன் வாழ விரும்புகிறேன்' என்பதும் பெண்கள் சொல்லவே கூடாது. கணவன் சரி இல்லை என்றால் அவன் செத்துவிட்டான் என்று அவனை விட்டுவிட்டு தனியாக தன் பிள்ளைகளுடன் வாழ பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!
ூபஜச
It's easy to say but in practical it's too hard.
@@thegreatindiancitizen4412 ok, then keep crying like this for yr whole life! The choice is yours! 😂😂
@@sundariyer3192 you too blabber like this in your whole life
@@thegreatindiancitizen4412 just s t f u you silly goose!
கடைசி வரைக்கும் அக்காவ பார்க்க முடியலயேனு வருத்தபட்டவங்க ஒரு லைக் போடுங்க...
🤣🤣🤣🤣🤣
😂😂😂😂
Sadist
Dark💀
அவளை பார்த்தா வெளக்கமாத்தள அடிப்பேன் அந்த பொண்ணு பொய் சொல்லுறது போல தெரியல மாம் 😭😭😭😭😭
உலகம் அழிய போகிறது அக்கா தம்பி உறவு தாய் மகன் மாதிரி ஆனால் அந்தப் பெண் சொல்வது எல்லாம் சரியாகத்தான் அந்தப் பெண் சொல்லும்போது அந்தத் தாயின் நக்கலாக சிரித்துக் கொண்டிருக்கிறது இதெல்லாம் கேவலமாக இருக்கிறது
😢
Enda.mamiyar.anda.payanukku.fuull.saport.mudalla.endamamiyar.moonja.nalla.parunga.
கிளியோபாட்ரா சொந்த தப்பிய கல்யாணம் பண்ணிட்டா.அப்பவே
உலகம் அழியல.இப்பவா
அழிய போகுது.
தம்பிய...ன்றதுக்கு
பதிலா தப்பிய..ன்னு
ஆகிபோச்சு.மன்னாப்பு
பண்ணிடுங்க.
Laksmi ramakrishnan mam erunthu eruntha vera level agitu erukum
The way the lady talk like Alexa. Only Laxmi mam is suitable for this show. 😊
Lakshmi Madam is the BEST JUDGE
Yes nirmala is waste
எந்த ஒரு வீட்டில் கல்யாணம் பண்ணி போன அக்கா தங்கைகள் பிறந்த வீட்டில் ஏதாவது விஷேசம் என்றால் மட்டுமே வர வேண்டும். அப்படியில்லாமல் கணவரை கூட்டிக் கொண்டு அம்மா வீட்டு பக்கமே குடித்தனம் வருகிறாளோ அந்த குடும்பம் நாசமாகத் தான் போகும் அந்த வீட்டிற்கு மருமகளாக போகும் எந்த பெண்ணும் வாழ முடியாது. வாழ விட மாட்டார்கள். அந்த பெண்ணிடம் தான் உண்மை உள்ளது. இந்த மனித மிருகங்களிடம் மாட்டிக் கொண்டு தவிக்கிறாள் பாவம்
Sis yenga veetlayum husband thangachi yenga kuda than irukku.periya problem.
@@narayanavadivunarayanavadi3127 என் கணவர் இறந்ததும் கூட சொத்துக்கள் அனைத்தும் அவர் பெயரில் இருப்பதால் என் மாமியாரை என் நாத்தனார் அவள் வசம் வைத்துக் கொண்டு என் மீது வழக்கு தொடுத்து 10வருடங்களாக நீதி மன்றத்திற்கு அழைந்து கொண்டு இருக்கிறேன்
N sis in law ingayea irukathala enaku problem tha ..keataa uor fulla enna ketavala aakitaluga...visam fulla
சிஸ்டர் எனக்கு 4 பசங்க ரெண்டு பொண்ணு 2 பையன் எனக்கு 4 நாத்தனார் என்னோட வீட்டுக்கார மட்டும் தான் அவர் கிட்ட 4பேரும் டார்ச்சர் பண்ணி என்னோட வீட்டுக்காரர் தூக்கு போட்டு இறந்துட்டாங்க அவங்களுக்கு செய்முறை செஞ்சு கடன் தாங்க முடியாம😢😢😢😢
Unmài
இந்த வீடியோ லஷ்மி மேடம் இருந்தா சூப்பரா இருந்துருக்கும்
மாமியார் முகம் பார்த்த
சந்தேகமா இருக்கு கடவுள் எங்கே இருக்கிறார்
கடைசியில் இந்த பிரச்சினைக்கு முடிவு செய்ய துப்பில்லை.என்ன ஒரு புத்திசாலித்தனமான பேச்சுகள் 😨😨😨
Yes
Lakshmi Mam irunthal vera level la iruthirukkum
No lakshmi mam is not gd at judgement
Ture laxmi mam is good in such situation
LRK mam kevalamaa kepanga?
Lakshmi mam super
Ama ,Lakshmi naaka pudungura maari kepa 😅
பார்க்கும் மக்கள் அனைவருக்கும் வேண்டிக் கொள்வது அந்தப் பெண் பார்க்க பரிதாபமாக இருக்கிறது அதற்கு தக்க பாதுகாப்பு வேண்டும்
Unmai.enda.ponnu.pavam.enda.ponnu.solvadu.unmayagathon.erukkum
ஒவ்வொருவர்
வாழ்க்கையும்
ஒருசினிமாக்கதை
பிரச்சனைகளைத்
தீர்த்துவைக்கும்
மேடத்திற்கு
நன்றி
நன்றி
இவர்கள்குடும்பப்பிரச்சினைகர்த்தர்நிச்சயம்தீர்த்துவைப்பாராக
என் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி பேச வேண்டாம், வீட்டு வேலை செய்யதுதான் பிழைத்தேன் என்று சொல்பவளின் உடம்பும்., பேச்சும், தோரணையும்....
சகிக்க முடியவில்லை.
Yes
இவன் ஆளும் பேச்சும் பொய்யான நபரென்று காட்டுகிறது
அந்த அம்மா அவர் கணவர் இறந்தபின் கடந்த கால வாழ்க்கையைக் கேட்காதீர்களென்று சொன்னார்கள்
அப்போதிருந்தே வளர்ப்பு சரியில்லையென்பது தெளிவாகப் புரிகிறது
அக்கா கணவர் ஒரு "மிக்சர்"
இவர்கள் அக்கா தம்பி என்பதே
ஒரே தந்தைக்குப் பிறந்தவர்களா என்ற சந்தேகமுள்ளது
மாமியாரை பார்த்தாலே தெரியுது அவள் குடும்பமோ கேடு கேட்டா குடும்பம் என்று
அவன் அக்காவும் இவனும் நல்லாவே இருக்க மாட்டாங்க .
Indha channel sariyillai Laxmi raamakrisnan best
இந்த புருஷன் உனக்கு தேவையே இல்லை.
உன் குழந்தைய நீயே காப்பாற்ற
முடியும்னு நம்பு.
எத்தனையோ இளம் விதவைகள்
குழந்தையை காப்பாற்றி வளர்த்து வருகிறார்கள்.
சொல்வது எளிது...நடைமுறையில் கஷ்டம்....
தாய் மகன் சொல்வது சுத்தப் பொய்.அந்தக் பொண்ணு சொல்வது 100க்கு100வீதம் உண்மை.
உண்மை
இந்த அம்மாவுடைய பாடி லாங்குவேஜ் சரி இல்லை ஒரு பொண்ணுக்கு ஏற்பட்ட அநியாயம் திருப்பி திருப்பி அனுபவிக்க வேண்டும்
P
Andha mamiyar oda face ah pathale theriyudhuuu chaiiii
நாட்டாம சரியில்ல 😢 வெளியே வரட்டும் நான பாத்துக்குரனு சோன்னா friends
இந்த மாதிரி அக்கா கள், இருக்க தான் செய்கிறார்கள். என் வாழ்க்கையில் நானும் அனுபவித்துள்ளேன்,அவள் கணவனின் உடந்தையோடு.........
அவள் கணவனோடு, என் கணவனிடம் செக்ஸ் கதை பேசியதை, என் காதில் கேட்டேன்.
இதற்கு அடிப்படை காரணம் பணம் தான்........... இப்படி sex கதை பேசி தம்பிகளை attract செய்யும் குடும்பங்கள் உள்ளன. பெண்களே உஷார்....... அவள் அம்மாவும் அப்பாவுமே அப்படி தான்,எப்போதும் செக்ஸ் பேச்சு.
நான், என் கண்ணீராலும், ஜெபத்தாலும் இப்போது தனிக்குடித்தனமாக, நிம்மதியாக வாழ்கிறேன். அந்த கழிச்சடைகள் ஒன்றும் எங்கள் வாழ்க்கையில் இப்பொழுது இல்லை. Thank Jesus.
ஆண் தொடர்பு இல்லை, நம்பீட்டோம்.
சிறந்த முடிவு.வாழ்த்துக்கள்.
இயேசு காண்கின்றதேவன் நீங்கள்தொடர்ந்து ஜெபியுங்கள் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார்
Jesus oll poda sonnara
@@NavaNava-gk1pi😂
அவங்க அக்காகூட்டிக்கொண்டு வந்து சபையில் விட்டு இருக்கவேண்டும்
இந்த குடும்பம் உலகத்துல இருக்குறது வேஸ்ட்.
அப்பாவி பொண்ண ஏமாத்திராங்க ஆத்தாலும் மகனும் இவங்கரெண்டு பேரயும் கடவுள் சும்மா விடமாட்டான் அபளை பொண்ணே
அவன் ஒண்ணா நம்பர் பொருகி இது தான் உண்மை அவன் ஒரு பிரச்சினை பேச வரல அவண் டிரஸ் பண்ணீருகுரத பாருங்க அந்த பொண்ணு செலய பாருங்க பாவம்
அம்மாவே மகனுக்கும் மகளுக்கும் புரோக்கர்
எங்க மாமியாரும் இதே மாதிரி தா அவ மகனுக்கும் மகளுக்கும் புரோக்கர் வேலை பன்னி னா
Yes, correct
@@savaranjani3876How are you now?
@@savaranjani3876How is this possible. But disgusting.
@@rajalakshmishree2165 ohh
எந்த ஒரு வீட்டில் கல்யாணம் பண்ணி போன அக்கா தங்கைகள் பிறந்த வீட்டில் ஏதாவது விஷேசம் என்றால் மட்டுமே வர வேண்டும். அப்படியில்லாமல் கணவரை கூட்டிக் கொண்டு அம்மா வீட்டு பக்கமே குடித்தனம் வருகிறாளோ அந்த குடும்பம் நாசமாகத் தான் போகும் அந்த வீட்டிற்கு மருமகளாக போகும் எந்த பெண்ணும் வாழ முடியாது. வாழ விட மாட்டார்கள். அந்த பெண்ணிடம் தான் உண்மை உள்ளது. இந்த மனித மிருகங்களிடம் மாட்டிக் கொண்டு தவிக்கிறாள் பாவம்
தூர இருந்தால் சேர உறவு-ன்னு சொல்ல
வறீங்களா?
Laxmi mam eruntha vera level of keli
அந்த பொன்சொல்வதுஅனைத்தும்உண்மை
இந்த மாதிரி குடும்பத்துக்கு நேர்மையான மருமகள் படும் பாடு
லக்சுமி mam super
மாமியார் மூஞ்சிய பார்,ஒரு அறை விடலாம் போல இருக்கு.
Enakkum thonnuthu
Mamiyar avale oru thvudiya pola thonudhu
Vera oru ammava iruntha ipdi sirichitu iruka matanga
Verum arai ille Serupale ye adikanooo nu tonudhu
என் தங்கச்சி வீட்டுகாரனும்.இப்படி தான் அவன் கடையில்.வேலை பார்த்த பென்னுடன்.தப்பான உறவு வைத்து கொண்டு குடும்பத்தை கவனிக்காமல் வீட்டு செலவுக்கு பணமே கொடுக்க மாட்டான்..அவன் நாசமா போக போறான்..🤲🤲
❤
அந்த பொண்ணுக்கும் உங்க தங்கச்சி கணவருக்கும் வயசு எவளோ
Avan saagatum thaayoli
Mamiyarukku kodukkanum adi
கணவன் என்னும் ஜந்து திருட்டு முழி கள்ள சிரிப்பு சிரிக்கிறது
சமூக சீர்கேடு நண்பர்களே...சில துளிகள் நீர் வந்தால்... எல்லாம் முடிந்தது... நாம் மனித பிறவிகள் அல்லவா..😢😢😢😢😢
Unga Katha punda ondum purirhu ila
இந்த பொண்ணு சொல்வது உண்மை 100%
🤔
இவன் ரவுயிப்பயல் மோலீஸ்தலையிடவேண்டும்
How do you know? இவங்க சொல்றது ல சில உண்மைகள் இருக்கலாம். ஆனால் Over Imagination பண்றாங்க. Clear ஆ தெரியுது. அவர் பக்கம் ஏதாவது நியாயம் இருக்க வாய்ப்பு இருக்குன்னு நினைக்கிறேன்.
அப்படி எனக்கு தெரியல
அவள் ஒரு மனநோயாளி போல தெரிகிறது.
தயவு செய்து இவருடன் அந்த தங்கையை சேர்த்து வைக்க வேண்டாம்🙏
Ithuve romba old program.. ippa yaaru yaaru kooda yaaru yaaru irukangolo..... Neenga vera
@@sairamudt5446 எப்ப என்று கவனிக்காதது என் தப்புதான் இனி கவனித்து பதில் செய்கிறேன் தெரிவித்ததற்க்கு நன்றி
@@sairamudt5446🤣🤣
Kandippa evan yoggiyam illai avan amma oru mama pombalai antha pen solvathu than correct avanum avan udambum
அவருடைய அக்காவை விசாரிகலாமே
தீர்ப்பு சொல்றியே உங்களுக்கு தகுதியிருக்கா? இதுக்கு மேல இரண்டு பேரும் ஒன்றாக வாழ்ந்தா விளங்கிடும்
இந்த பொண்ணு சொல்வது உண்மை
பாதிக்கப்பட்ட பெண்ணைப் பேச விடாமல் , நீங்களே ( திருமதி நிர்மலா ) மூச்சு விடாமல் பேசிக் கொண்டே இருந்தால்.....! என்னத்த சொல்றது ?
Nanum athe than nenachen...
Lekshmi mam erunthiruntha theervu kidachirukum....
Òòoòòòoooo
👌👌
திருமதி.. நிர்மலா பெரியசாமி அவர்களே.. முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணை பேசவிடுங்க.. நீங்கள் கேள்விகளை கேட்டுவிட்டு பதில் சொல்வதற்கு முன்பே திரும்பவும் கேள்விகள் கேட்டால்... எப்படி...
Ella episode hum me yanaku ipaditan feel aguthu correct avangale tan pesuranga answer panranga ...😅
கன்டிப்பாக
Yes...b4 she could answer...
Madam...u r interrupting..stop that 🙏
Antha amma muncha paaru eruma mathri saniyan serikkuthu😡😡😡😡 antha akka pavam😭
இப்போ நீங்க பிரச்சனைய விசாரிச்சு.. சுமூகமா தீர்த்து வச்சிட்டிங்க..
அப்படிதான.. 🤦
அந்த பொண்ணு சொல் வது உண்மை
👍👍👍👍👍👍👍👍
இந்தபெண் சொல்வது உண்மை.என்னதான் தீர்ப்பு.பின்னால்உதவிஏதாவதுசெய்தீர்களா.ஒன்றும்செய்யவில்லையா?உங்களிடம்நம்பிவந்ததுவேஸ்ட்.அந்த தடியனைபார்த்தாலேதெரியுது.கடவுள்தான்அந்தபெண்ணை காப்பாற்றவேண்டும்.
@@kothais9452 நீங்க சொல்வது கரெக்ட். .
இந்த நிகழ்ச்சியினால் என்ன தீர்வு அந்த பொண்ணுக்கு வெட்கம் கெட்ட மீடியா மேலும் அசிங்கபட்டதுதான் மிச்சம்
மாமியாருடைய Reaction கள்ளத்தனத்தை காட்டுது
Yes 💯
@@ambikaabhi8135Asingama irukku?
Yes
Yes
Kd maamiyar killadi pillaikal. Pavam marumagal
அந்த பெண் சொல்வதை பார்த்தால் அவள் சொல்வது அனைத்தும் உண்மை என தெளிவாக தெரிகிறது...
Lady in pink telling the truth but look at his mom’s face expression, she is in it too. What a shameless people.
நிர்மலா இது எதுக்கு வீட்ல இருந்துகுடும்பம்நடத்துங்க இந்தகிழட்டுவயசுல இது தேவையா
😂
Pakkave mudiyala mam. Sakika mudiyala pavam intha ponnu
Intha Episode la Laxmi Mam Irunthurukkanum.. Intha Medamku Pesave therila😐😠😤
aamam
இந்த கணவன் வேண்டாம் என்று நினைத்து தள்ளி உதறி போனாலும் அவன் போக விட மாட்டான் அவனுக்கு ஊர் சுத்தும் அவனுக்கு எல்லா பெண்களும் வேணும்
31.20minutes la antha paiyan sonnatha atharamaha vaithu parkumbothu antha paiyan solvathu muzhukka poliyana manithan enbathai theriyapaduthuhirathu...
இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அந்த ஆடியோவை நன்கு கவனித்து அதனை உறுதிப்படுத்தவும்...
""31.20 -வது நிமிடம் அவன் சொன்னது 'வெளிய வரட்டும் உனக்கு ' என்பதாக அந்த நபர் கோபத்தில் பேசுகிறான்" நிச்சயமாக அந்த சகோதரி சொல்லும் சம்பவம் உண்மையானதே....
தாய் மற்றும் மகன் உடலுறவு ,தன் மனைவியின் சம்மதத்தோடு மனைவியின் தாயாருடன் அதாவது மாமியாருடன் உடலுறவு என உறவின் மாண்புகளை கடந்து காமம் செயல்படுகின்றது என்பதனை இச்சமக்காலத்தில் பல உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் நமக்கு ஆவணப்படுத்தி உணர்த்துகின்றது....ஆகவே இத்தகைய காம உறவுகள் இல்லவே இல்லை என்று எவனும் வாதிடவேண்டாம்...
Evana.polce.yen.evane.vttu.vchirukku.evana.medam.dayau.seidu.evana.police.complint.pannunga.medam.unmai.veliya.varm
இந்த டிரைவர்களே இப்படி தான் 😮😮
Appadi elloraiyum podhuvaga sollatheerkal en kanavarum driverthan
@@PethammalBaskaran En kanavarum oru bus driver than.na inthamari neraya kelvi patruke.
அவன் வெளிய வரட்டும்ன்னு சொல்லுறான்...she is right...
Etha problem ku Lakshmi mam mattum thaa crt ahh solution kudukka mudium ❤...
இவன் சொல்லுவது பொய்யாக இருக்கலாம். அந்த பொண்ணு சொல்லுறது போல அவன் அக்காவோட தொடர்பு இருந்தால் அது யோசிக்க வேண்டிய, ஏற்றுக்கொள்ளமுடியாத மிக பெரும் தவறு. அதட்கு கட்டாயம் அவனுக்கு தண்டனை கிடைக்கணும். ஒரு பொண்ணுக்கு மாப்பிளை தேடும் போது பொருத்தமான ஆளை தேர்ந்து எடுக்கணும். இந்த பயனுக்கும், பொண்ணுக்கும் கொஞ்சம் கூட பொறுத்துமே இல்லை. அவன் actor போல இருக்கான். இந்த பொண்ணு அவனுக்கு பொருத்தமே இல்லை. அதுபோல வாழ்கை அமைந்தால் பிரச்சனை தான் வரும். ஆனாலும் அவன் அவனுடைய அக்காவுடன் தொடர்பு வைப்பது பெரிய தவறு...
Correct Nga .. i too thought same ..
இந்த பெண் சந்தேகப்பேர்வழி இவர்கள் மீண்டும் இணைந்தாலும் இப்படி பட்ட பிரச்சினை இருக்கும்
I pity the pink saree lady. She tells the truth , I feel.
Ivanuku Lakshmi mam than correct 😡😡😡😡
அந்த பெண் செல்வது உண்மை
பெண் பாவம் பொல்லாதது அந்த பெண் சொல்லருது உன்மை
ஆனால் அவளுடன் வாழ்வது நரகம்
Episode pls
Ayo kuda porantha akka naa oru payanuku innoru thaai😢 .. kadavule enaalamo nadakuthu intha ulagathula😢
Mamiyar poi sollura ponnu paiyan okka vitura amma
Super song 😊
யப்பா உங்க கால்ல விழுந்து கெஞ்சி கேட்டுக்கறேன் இந்த சோக மியூசிக் மொதல்ல நிப்பாட்டுங்கடா முடில காண்டாகுது
ஆமாம் காது கிழியும் சத்தம் தான் அது
ஆமம்
Oh
அந்த பிண்டம் வேண்டாம் தங்கச்சி..... நிம்மதியா தனியா வாழுங்கள்
.....அவனோட அம்மாவையும் அக்காளையும் மணிப்பூர் க்கு அனுப்பிடலாம்
மணிபூருக்கு எதற்கு
@@Koilmani அதுக்குத்தான்
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கடைசியா தீர்ப்பு சொல்லிட்டாங்க ங் கூட்டத்த கலையுங்க,
Intha mam judgement solrathey tension aguthu lakshmi irunthu irukalam
அந்த பொண்ணு சொல்லுவது உண்மை... அம்மாவும் மகனும் பொய் பேசுது...
த்தூ... பயித்திகார பயலே... அந்த பெண் மன இருக்கத்தில் உளருகிறாள்.நீ அதை உண்மை என்கிறார் உனக்கு சகோதரிகளே இல்லையா.. நீ ஒரு சைக்கோ.
அம்மா இது நிஞமாநடக்கறது இந்த உலகத்தில்
Laxmi Ram Krishnan mam is the best. Only She can give good solution. No any other can replace her.......superrr Laxmi mam
அவன்தான் அடிக்கிறான்னு சொல்லுற பிறகு எதுக்கு அவன் வேணும்னு சொல்ற
குழந்தைகளுக்கு அப்பா வேண்டும் என்பதற்காக
அவளுக்கு உலகத்தில் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக
@@Ksutha-cb2di இப்படி ஒரு தகப்பன் அந்த குழந்தைகளுக்கு தேவை இல்லை. குழந்தைகள் மேல் பாசம் இருந்தால் இப்டி செய்வானா
அதற்குத்தான் திருந்தி வர சொல்கிறாள். ஒருவேளை குழந்தைகள் மீது பாசம் வைத்திருப்பான். இது 10 வருடத்திற்கு முன்பு நடந்தது. அந்தக் காலத்தில் அவனைத் திருத்தி அவனோடு வாழ வேண்டும் என்று நினைத்திருக்கலாம். இந்த காலமாக இருந்தால் வேண்டாம் என்று முடிவு செய்யலாம்.
இவன் சொல்வது அபத்தமான பொய். இவனெல்லாம் அம்மனமா ஓடவிட்டு சுடனும்😢😢😢😢😢
Lakshmi Ramakrishnan the Best Advocate of Solvadhellam Unmai. Others can't match her
நடிகை சரண்யாமாதிரி இருக்கிறீங்க
இப்படி பட்ட வர்களிடம். இருந்துவாழ்வதைவிட தனித்து வாழ்வதே நல்லதுதான் இப்படிபட்ட வர்கள்தயவுசெய்துதிருமணமேசெய்யாதிர்கள் நல்ல பென்களின் சாபம் உங்களைசும்மாவிடாது
பார்த்தாலே தெரியுது
She is 💯 true
mom ungala romba pdicheruku
பெண்களின் கண்ணீரை நம்பாதீர்கள்.. நானும் ஒரு நன்றிகெட்ட ஒரு நாயுடன் வாழ்ந்து இப்பொழுது விவாகரத்து பெற்று சந்தோஷமாக தனியாக உள்ளேன்
Moodidu poda
@@Irsath-ox2gv எனக்கு எல்லாம் மூடி தான்டா இருக்கு😄 உனக்குத்தான் முன்னுக்கு வெட்டி இருக்கு😄😄
@@KiruthikaUdhai ni pathaaaa
@@KiruthikaUdhai unaku tha illave illaye aprom epdi moodikittu irunthu irupe
போடா சுண்ணி
yes madam that woman was saying real story yes that MAN keeping his sister
மறுபடியும் இவனோட வாழ்ந்து என்னம்மா பன்னப்போற
தாய் மகன் சொல்வது சுத்தப் பொய்.அந்தக் பொண்ணு சொல்வது 100க்கு100வீதம் உண்மை.
இந்த வலி எனக்கு இருந்துச்சு 1 வருடம் முன்னாடி . இந்த உலகத்தில் இப்படி மனிதர்கள் இருக்கங்கள் உறவுகளின் முறை தெரியமால்
Epdi
யார் உங்களை என்ன செய்தார்கள்
@@deepakrajrazer4642அவளவு ஆர்வமாக உங்களுக்கு
ponnu kidaikala adan ipdi nadakudu
@@aravkumars2723 என்ன வயது உனக்கு நீ ஆனா பெண்ணா
அந்த தாய் சொல்வதும் பொய் மகன் சொல்வதும் பொய் 😡மாமியார் எதுக்கு எடுத்தாலும் சிரிக்கிறா 😡
Hai ma
Intha pensolvadu unmai unmai
Kelvi Kekkave theriyala theerpu sollave Theriyala indha mam just😣Lakshmi Ramakrishna mam Kitta vitta inerathuku unmayellam velliya vandhurukkum kudumpathoda asingatha pannivachutu irukkuthunga cha😠paavam andha akkavuku oru niyame kidaikkala😢
2024 la யாரெல்லாம் பார்க்கிறீர்கள். Lakshmi mam mattum tha nalla judgement kudukkamudiyum. 👍🏻
Antha ponnu poi solluthu da, na psychology padichuruken antha ponnu seriyaana psycho and santhegapraani because oru thappe thirupi thirupi sonna thaa atha unmaiya paathaanghanu artham basic studies solluthu aana intha ponnu oru kattathuku mela maranthe poochu. yaarum yemaanthu poghatheengha
Nanum adan ninakkraa
Mam neenga program varadhinga please 🙏
He is not truthful. Whatever the girl says is true. The mother knows all still supporting her son. He is not feeding her. He is enjoying life outside.
Super video ku Lakshmi ramakrishnan mam erudha veara leval eruko😂😂
இப்படி ஒரு ஜென்மங்கள் விசம் வைத்து கொள்ளனும்
Lakshmi mam super
Antha ponnu pavam
இந்த மாதிரி இருக்கிறார்கள்