தன் மனைவியை தம்பியுடன் தவறாக செல்ல சென்ற கணவன்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 26பிப்ரவரி2013

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ย. 2024

ความคิดเห็น • 356

  • @ramram1545
    @ramram1545 8 หลายเดือนก่อน +68

    2024 ல் இந்த நிகழ்ச்சி பார்க்கிறேன் மிக வேதனையாக உள்ளது. இப்ப அந்த சின்ன (குழந்தை) பெண் வாழ்க்கை எப்படி இருக்கும் அறிய விடும்புகிறேன்

  • @aaxrani2402
    @aaxrani2402 4 ปีที่แล้ว +42

    Karthika ரொம்ப நல்ல பெண்.தெய்வமே அவளுக்கு நல்ல வாழ்வைத் தாரும்.Thanks to ZEE TAMIL AND LAKSHMI MAM .

  • @annamalaiyarmagalingam9178
    @annamalaiyarmagalingam9178 ปีที่แล้ว +40

    விவரமே இல்லாத குழந்தை இது வாயசுக்கு இவ்ளோ கஷ்டங்களா ஆண்டவா 😭😭

  • @mmurugan5810
    @mmurugan5810 3 ปีที่แล้ว +50

    வெகுளிப்பெண்ணின் வேதனையை தாங்க முடியாமல் மனம் கலங்குகிறது

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 ปีที่แล้ว +40

    சிறிய வயதில் தாயின் அன்பு பாசம் கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கை எதிர்காலம் பாதிக்கும்

  • @hm160
    @hm160 4 ปีที่แล้ว +42

    My husband call me stupid because I watch this programme. But I don't care. I learned a lot through this programme. ☺

    • @SHYAM-qh6ro
      @SHYAM-qh6ro 3 ปีที่แล้ว +4

      Tell ur husband back that he is stupid

    • @pushpathabrol5113
      @pushpathabrol5113 ปีที่แล้ว +2

      True same here I became very bold and confident

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 ปีที่แล้ว +32

    அழகான நல்ல குணமான பெண். வாழ்க்கை கஸ்டமாகிபோய்விட்டது

  • @ponnammals2535
    @ponnammals2535 ปีที่แล้ว +81

    பாவம் அந்த சின்ன பொன்னு அதுவும் லட்சுமி அம்மாவை பார்த்து என்னை அனுப்பாதிங்க அக்கா ன்னு சொல்லும் போது கண்ணுல தண்ணி வருது

    • @arunaarunashenoy2598
      @arunaarunashenoy2598 8 วันที่ผ่านมา

      Silanperuku life layellarum irunthum illatha matheri.. Please save her from this family.. Let her be safe happily.. In this age looking how stressed.. She is looking..

  • @sivananthamsiva3351
    @sivananthamsiva3351 3 ปีที่แล้ว +32

    இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா படுசுட்டியான பெண்
    இந்த பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமய எல்லாம் வள்ள இறைவனை வேண்டுகிறேன்
    தங்கச்சி உனக்கு கடவுள்துனைஉண்டுகவலபடாத

  • @vincentvincent556
    @vincentvincent556 4 ปีที่แล้ว +26

    பார்த்த எல்லோரும் அழுதிருப்பாங்க

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 ปีที่แล้ว +23

    சூப்பர் மேடம் மறுபடியும் இந்த நிகழ்ச்சி

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 ปีที่แล้ว +36

    இந்த காலத்தில் இவ்வளவு நல்ல பெண்ணா

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 ปีที่แล้ว +26

    அன்புக்கு ஏங்கும் அபலைப் பெண்ணே உன் தந்தையை நம்பு உனக்கு நல்லதே நடக்கும்.

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 5 ปีที่แล้ว +60

    கார்த்திகா ரொம்ப நல்ல பொண்ணு

  • @rangasamysubramaniam6499
    @rangasamysubramaniam6499 หลายเดือนก่อน +1

    மிகவும் மன வருத்தமாக உள்ளது

  • @விவசாயிமகன்-ங6ழ
    @விவசாயிமகன்-ங6ழ 5 ปีที่แล้ว +86

    இந்த பெண் இவ்ளோ கொடுமையை அனுபவித்தும் ஒழுக்கமாக வாழ்ந்தால் பார் அதுதான்... இந்த பெண்ணிற்கு ஒரு அழகான வாழ்க்கை காத்திரிருக்கிறது..

    • @mgeller3266
      @mgeller3266 4 ปีที่แล้ว +1

      Nadakala

    • @kumarpraga5313
      @kumarpraga5313 4 ปีที่แล้ว +4

      சித்தி நிறைய உள்நோக்கம் கொண்டவள்...

  • @smekala695
    @smekala695 5 ปีที่แล้ว +33

    குழந்தை பாவம் அந்த பெண்ணை யோசிக்கும் பொது பயமா இருக்கு

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 ปีที่แล้ว +16

    வாழ்க்கை வெறுப்புக்கு சொந்தங்களே.காரணம். மனம் நொந்து விட்டது. பாவம் இந்த பெண். எல்லாம் இறைவன் செயல்

  • @நெல்லைபாய்ஸ்நெல்லை

    பாவம் இந்த மாதிரியான சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது கடவுளே இந்த பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமையும் என்று கடவுள் கிட்ட வேண்டிக்கொள்கிறேன் தங்கச்சி நல்லா இருக்கும்

    • @saranyakandhasamy1347
      @saranyakandhasamy1347 5 ปีที่แล้ว +1

      நெல்லை பாய்ஸ் நெல்லை மாவட்ட செயலாளர் 3

    • @jejanm5422
      @jejanm5422 4 ปีที่แล้ว +1

      Correct 😭😭

  • @viji85
    @viji85 2 หลายเดือนก่อน +1

    எத்தனையோ episode பாத்திருக்கேன் ஆனா ரொம்ப அழுகையா வருது😢பாவம்

  • @meghaprabha-bm4nv
    @meghaprabha-bm4nv 8 หลายเดือนก่อน +4

    Karthika purusana oru phone panni kettruntha paravala madam...

  • @saraSabetha
    @saraSabetha 4 หลายเดือนก่อน +3

    இந்த 11 வருடத்தில் கார்த்திக்கா Life மாறி நல்லவன் கணவன் கிடைத்திருக்க வேண்டும்😢.நல்ல பிள்ளைகளுக்கு இப்படிதான் நடக்கிறது நாதாரிகளுக்கு நல்ல வாழ்க்கை அமைந்து விடுகிறது 😢

  • @sheikalavdeen8201
    @sheikalavdeen8201 11 ปีที่แล้ว +22

    supper medam sollvathellam unmai ithu mathiri oru program kandippa venum romba thanks medam

  • @gokilaj6477
    @gokilaj6477 ปีที่แล้ว +18

    யாரையும் நம்ப கூடாது அதுலயும் சில சகுனி சித்திகாரிகள் நிறைய குடும்பத்தை கெடுக்கிறார்கள்

  • @wilfred2860
    @wilfred2860 11 ปีที่แล้ว +22

    I'm a Malaysian... I watch Zee Tv solvathellam unmai without missing it... Its extremely a good show where it brings a good of value of society sustainable and development... Hats off Zee Tv..
    Dear viewer, please stop complaining about Laxmi Madam. She is doing great by hosting the show. She is proving herself as human being by getting emotional whenever she needs to be emotional.... Just imagine..will you not get emotional when it happens at home?

  • @alan33089
    @alan33089 11 ปีที่แล้ว +11

    People are commenting about the hosts performance is poor. But, she is really good in bringing out the real problems as much as possible. She is not just looking at the problems superficially. She has vary good knowledge in psychology. Nirmala mam is good, but, Lakshmi mam is not at all bad. Her way of handling the problems are really great. She is really capable of hosting this programme. Hope she will continue her good work. Hats off to you mam. You are just great . May God bless.

  • @பேப்பர்ஐடி-ர7ண
    @பேப்பர்ஐடி-ர7ண 4 หลายเดือนก่อน +1

    என்னத்த சொல்ல இறைவா எல்லாம் உன் திருவிளையாடல் இப்படியெல்லாம் விளையாடாதே ஆண்டவா😭🙏

  • @shazrasweet5186
    @shazrasweet5186 11 ปีที่แล้ว +25

    pls dear veiwers dont blame Laxshmi Madam bcos she is the one who is hosting this programme well, she is always fair and nutral her judgements also very correct. so she very much capable and ideal for this programme pls dont change her

  • @karuppiaadaikkalam7778
    @karuppiaadaikkalam7778 8 วันที่ผ่านมา

    மனசுக்கு வேதனையாக இருக்கிறது

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 ปีที่แล้ว +11

    சாதாரனமாக உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @sureshsukumaran9255
    @sureshsukumaran9255 4 ปีที่แล้ว +5

    Heart touching and got tears

  • @Ammu_ammu156
    @Ammu_ammu156 ปีที่แล้ว +3

    Good girl❤🎉

  • @dr.ragavansaravanan9567
    @dr.ragavansaravanan9567 7 ปีที่แล้ว +41

    she made me cry first time

    • @sujathasriram2309
      @sujathasriram2309 6 ปีที่แล้ว +1

      Smiley Channel ya bro. Me too 😢😢

  • @jessyca4580
    @jessyca4580 5 ปีที่แล้ว +5

    First time Iam crying after watching many episode.she is very innocent help her

  • @DaniRaj-jz9so
    @DaniRaj-jz9so 4 หลายเดือนก่อน +1

    Amen Amen Amen Amen 🙏 🙌 👏 ❤️

  • @shehanshehan2315
    @shehanshehan2315 ปีที่แล้ว +2

    God bless you madam 🙏

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 8 หลายเดือนก่อน +5

    இந்த சின்ன பொண்ணு பாவம்
    மேடம்ன்னு கூட சொல்ல தெரியல
    வெகுளியா இருக்கு

  • @latharamasamy1179
    @latharamasamy1179 4 ปีที่แล้ว +38

    பெற்றதாய் இல்லைஎன்றால்
    ஒருபெண்ணின்நிலை?

    • @poovizhiharith2837
      @poovizhiharith2837 4 ปีที่แล้ว +2

      Correct ah sonninga appa Ilana kuda irukalam amma ilama evolo kastam Samy enoda family la hus Yoda Amma pesuva paru knjm kuda manasu ilama pesuva

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 4 ปีที่แล้ว +1

      Nalla soniga

  • @ccdoris7930
    @ccdoris7930 11 ปีที่แล้ว +13

    For the first time i cried alot watching Solvethellam Unmei....felt so bad for tis poor girl...
    Good solution for her...and hope she lives peacefully and happily.

  • @raguveeramuthu-sc1kl
    @raguveeramuthu-sc1kl 8 หลายเดือนก่อน +3

    Ragu from. malaysia mam kappathenge

  • @hepsibaraja247
    @hepsibaraja247 ปีที่แล้ว +56

    என் உறவுகள் என்னை படுத்திய கஷ்டத்தில் என்னுடைய 25 ஆவது வயதில் உறவுகள் வேண்டாம் என்று முடிவு எடுத்தேன்,உறவுகளை விட்டு வெளியே வந்தேன் நிம்மதியாக இருக்கிறேன்

    • @gsbkarthik91
      @gsbkarthik91 ปีที่แล้ว +11

      உறவுகள் நம்மை மன வேதனைக்கு ஆளாக்கும் குறை சொல்லும் உதடு ஒன்று பேசும் உள்ளம் ஒன்று பேசும் போலி ஆக பேசும் குற்றம் கண்டு பிடிக்கும் விசேஷம் நடக்கும் வீட்டில் பார பட்சம் காட்டும் இதை நான் அனுபவித்து உள்ளேன் நீங்கள் சொன்னது மிகவும் சரி

    • @AlsinameryMery
      @AlsinameryMery ปีที่แล้ว +1

      X

    • @BovaNesH432
      @BovaNesH432 ปีที่แล้ว

      ​@@gsbkarthik91the

    • @sanithasangvaisanithasanga6462
      @sanithasangvaisanithasanga6462 ปีที่แล้ว

      Same

    • @RajamaniNatarajan-jy5my
      @RajamaniNatarajan-jy5my ปีที่แล้ว

      ​@@gsbkarthik91n❤

  • @gsbkarthik91
    @gsbkarthik91 ปีที่แล้ว +17

    வெகுளி பெண் நீ மட்டும் என் கண்ணில் பட்டு இருந்தால் உன்னை என் வீட்டில் என் தங்கை போல என்னுடனே வைத்து இருப்பேன் உன் நிலையில் தான் நானும் இருக்கிறேன் பந்து ஆடுகிறார்கள் இந்த பொண்ணை வைத்து மிருக கூட்டம் மனசு ரொம்ப வெறுத்து போய் இருக்கிறாள் பேபி நீ பாதுகாப்பா இருக்கியா இப்ப?

    • @DhivyaSathish1908
      @DhivyaSathish1908 4 หลายเดือนก่อน

      @snakebabuPubg neenga tha Karthika va 😂

  • @9841516637
    @9841516637 4 ปีที่แล้ว +7

    Now what is her present situation Lakshmi madam very heavy feeling i had when i saw her crying and thanks a lot for ur timely guidance for her May God bless her

  • @AnithaK-sz2hd
    @AnithaK-sz2hd 2 หลายเดือนก่อน

    Super madam

  • @bhuvanamayil5849
    @bhuvanamayil5849 ปีที่แล้ว +14

    லட்சமி அம்மாவக்கு சல்யூட்

    • @alpins6639
      @alpins6639 ปีที่แล้ว +1

      they would not help this poor family/lady.
      only Lakshmi Ramakrishnan will earn a good amount for each episode by insulting the poor people.
      Because she cannot display rich family people's matters on tv channels.

  • @kalaivanik6950
    @kalaivanik6950 4 ปีที่แล้ว +7

    Thank you Lakshmi Ma'am, good decision, i am unable to sleep without watching your program..

  • @RameshRajendra-ki8or
    @RameshRajendra-ki8or ปีที่แล้ว +3

    😢😢😢😢😢2023 i love God bless you

  • @sanithasangvaisanithasanga6462
    @sanithasangvaisanithasanga6462 ปีที่แล้ว +2

    Thaai mama romba pasamatha irukkangan nenukkren

  • @lakshmibai5648
    @lakshmibai5648 4 ปีที่แล้ว +6

    This is the genuine story, really ❤ breaking into pieces. I wish that girl be happy by the grace ol God.

  • @aneeshshaji6213
    @aneeshshaji6213 5 ปีที่แล้ว +30

    Pls restart this prgm
    Plsssss
    Plssss
    Zeetamil

  • @SenthilKumar-l2e
    @SenthilKumar-l2e 8 หลายเดือนก่อน +3

    லட்சுமி அம்மாவே அழுதிட்டாங்க

  • @hyderali8136
    @hyderali8136 11 ปีที่แล้ว +66

    வெகுளிப்பெண் விரக்தியின் எல்லைக்குசென்றுவிட்டாள் பாவம்

  • @meghaprabha-bm4nv
    @meghaprabha-bm4nv 8 หลายเดือนก่อน +3

    Ayyo pavam nane romba vethanaila irunthen. Itha pathu romba kastama iruku aluthutten mudiyala pa samy...

  • @arthisen
    @arthisen 11 ปีที่แล้ว +6

    The host is awesome....she is not acting...she is perfect for this show

  • @123cesna
    @123cesna ปีที่แล้ว +5

    சமயபுரத்து அம்மனின் அருள்....she came to Zee Tamil...

  • @RUBAINA-S-WORLD
    @RUBAINA-S-WORLD 4 หลายเดือนก่อน

    Pavam😢😢

  • @aswinanbu143
    @aswinanbu143 11 หลายเดือนก่อน +4

    ஏற்கனவே உங்க கணவர் லைசென்ஸ் கட்டிருப்பாரேமேடம்நீங்கவேர எதுக்கு தனியாஒருலைசென்ஸ்கட்டிருக்கிங்க😂😂😂😂

  • @ads4606
    @ads4606 4 ปีที่แล้ว +6

    Poor girl made me cry also..Shes such a nice and good hearted girl..May God bless her a lot and strengthen her..She lost trust in humans itself...Feel pity on the father also...Paavam time to rest and still working...

  • @vanibirds6146
    @vanibirds6146 4 ปีที่แล้ว +9

    பாவம் இந்த பொண்ணு

  • @rvjayaram871
    @rvjayaram871 4 หลายเดือนก่อน

    Laxmi madam acting superb!

  • @gunalakshmi6223
    @gunalakshmi6223 ปีที่แล้ว +6

    Nallavangaluku nalla vazhkai amaiyathu😩😩

  • @sulochanakannan
    @sulochanakannan 11 ปีที่แล้ว +7

    Lakshmi is terrific! A genuine hostess! Genuine in her feelings and emotions. Gave the best solution n convincing and sending the gilr back with her relatives. Lakshmi, you do what you r doing ,God will do the rest!

  • @ASHRITA_4124
    @ASHRITA_4124 5 ปีที่แล้ว +14

    பாவம் இந்த அப்பாவிப் பெண்!!

  • @tamilselvitamil3955
    @tamilselvitamil3955 7 หลายเดือนก่อน

    நா பார்த்து ரொம்ப அழுதுட்டேன்😭😭😭😭😭😭

  • @prab7749
    @prab7749 11 ปีที่แล้ว +7

    very good decision .maam .Hatsoff !!!!!!!!!!!!!!!.u r doing a very good job

  • @thirumoorthi9806
    @thirumoorthi9806 5 ปีที่แล้ว +12

    Antha mama remba nallavar

  • @pandiyabalaji
    @pandiyabalaji 11 ปีที่แล้ว +5

    Madam is doing a great job. She seems to be qualified to handle this show. Her costly words are most meaningful and have vibrant to change others life into positive direction. Her words utilization escalate her to next prime level. She should be from a great and respectable family. Principled people only can make others ethical and deciplined. Other negative comments are seems to be psychological problem. They are not able to see the Shree. Lakshmi Madam in previous hoster's place.

  • @vajikavajika4799
    @vajikavajika4799 5 ปีที่แล้ว +30

    எவ்வளவு வெகுளியா இருக்கு இந்த பொண்ணு பாவம்

  • @thamizharasi7231
    @thamizharasi7231 8 หลายเดือนก่อน +2

    Great Lakshmi mam❤ plz re start pannunga intha show ha my humble request ❤❤❤

  • @sivas279
    @sivas279 5 ปีที่แล้ว +4

    no words no comments really i like her and pray for her she is a kid

  • @sangeethav8769
    @sangeethav8769 7 ปีที่แล้ว +8

    lakshmi mam super

  • @jovincent2008
    @jovincent2008 11 ปีที่แล้ว +18

    well done,this host really done a good thing

  • @shaikhamed2020
    @shaikhamed2020 11 ปีที่แล้ว +15

    Kartiga, you are clever girls.. i always support you...

  • @ravichandranvg126
    @ravichandranvg126 5 ปีที่แล้ว +6

    பாவம் தான் இவளை சுத்தி இருப்பவர்கள் எவன் பெண்டாட்டியும் எங்கும் ஒடுவார்கள் நின்று நிதானித்து எதையும் முடிவு செய்பவர்கள் பொருமையானவர்கள்
    ஆணோ, பெண்ணோ வாழவே முடிவதில்லை என்பதே நிதர்சனம்
    உங்களை மட்டும் இல்லை என்னனயும் அழவைத்தாள் இவள்
    வெருளி பெண் மண் வாசனையோடு இந்த வகை பெண்கள் அபூர்வம் தான் இப்போது

  • @elizabethelizabeth5216
    @elizabethelizabeth5216 3 หลายเดือนก่อน

    Mam ugaluku 🙏🙌🙌🙏🙏

  • @soudhasareena1189
    @soudhasareena1189 8 ปีที่แล้ว +24

    good girl ...god bless you

  • @sekarsaaisekar5350
    @sekarsaaisekar5350 ปีที่แล้ว +5

    Very nice sisters Amma

  • @gunzogunzo6959
    @gunzogunzo6959 8 ปีที่แล้ว +11

    Man, heart breaking. Another of God's children. I feel so heavy inside. beautiful child inside and outside.

  • @mahisara7290
    @mahisara7290 4 ปีที่แล้ว +4

    Oh so sweet 😘 god bless you karthika

  • @rajimol1256
    @rajimol1256 3 วันที่ผ่านมา

    Enikum oro vedu tharomo

  • @dnarshandhrshanderan9155
    @dnarshandhrshanderan9155 11 หลายเดือนก่อน +2

    Manam valikuthuu

  • @Amutha100
    @Amutha100 11 ปีที่แล้ว +7

    LAKSHMI mam u r gerat and u r like my mother

  • @marimuthug0805
    @marimuthug0805 11 หลายเดือนก่อน +2

    Lakshmi madam intention is very different because she asking the question very expecting.

  • @vijayar9272
    @vijayar9272 ปีที่แล้ว +27

    இநத அபலை பொண்ணுக்கு ஜீதமிழ் நல்ல வாழ்கை அமைத்து கொடுக்கும் என்று நம்புவோம்

    • @alpins6639
      @alpins6639 ปีที่แล้ว +1

      they would not help this poor family/lady.
      only Lakshmi Ramakrishnan will earn a good amount for each episode by insulting the poor people.
      Because she cannot display rich family people's matters on tv channels.

    • @kumarrio5gaming674
      @kumarrio5gaming674 11 หลายเดือนก่อน +1

      Kodukkathu bro Zee Tamil yenna cash selavagum chennai la kastam vazhuvathu oru pen rent athigam salary kammi ext and problems

  • @NISHAArumugam-so9ju
    @NISHAArumugam-so9ju ปีที่แล้ว +11

    I went thru this before and I understand her pain. She needs love as she has been very close with her mom. Even her sister avoided her just like mine. Everyone was fake and busy never bothered to understand her pain. No one can replace mom’s love. She loves her dad but she finds that he is dumping her. I hope that she learns how to be independent and keeps herself busy. What’s gone is gone. The family shouldn’t have got her married just because no one to take care. She’s yearning for love only the father can give even though not equal to mom. Nowadays hard to find man who are trustworthy. She’s smart she knows what most men are doing outside their home having affair that’s why she wants to go on her own. I feel for her because until today I talk about how loving and good was my mom. I live by myself as my sister doesn’t want my dad to visit me often. I go to work comeback cook eat sleep watch movies shopping groceries.
    Men show interest but after they talk I realise they only with me for money as they know I have not much expenses so now I decided to live on my own until such time I meet my mom in heavens. She’s good girl 😭😭😭😭

  • @monicaanu3713
    @monicaanu3713 9 ปีที่แล้ว +47

    everyone complains about the host .. her saree..her jewellery .. her attitude.. but no one thinks her scope of job.. her work is not to separate a family. u people whom comment about the host go n take over her job than u will know .. humans will never be satisfied with anything... funny!!!

  • @ashkm2913
    @ashkm2913 11 ปีที่แล้ว +11

    Thank you zee TV and Laxmy Mom

  • @MaharajaSingaram
    @MaharajaSingaram 7 หลายเดือนก่อน

    கடன் சூப்பர் மேடம் சூப்பர் சூப்பர் மேடம் சூப்பர் எனக்கும் ரெண்டு பெண் குழந்தைகள் இருக்குது நல்ல வழி காட்டு நீங்க சூப்பர்

  • @jillunuorucoffee8875
    @jillunuorucoffee8875 5 ปีที่แล้ว +5

    C made me cry

  • @kalpanas9607
    @kalpanas9607 4 หลายเดือนก่อน +1

    Lakshmi madam ungala madri program panna mudiyathu
    I am fan of u
    I love u very much mam
    Karthika va par thi neenga kan kalangitinka man
    Neenga nalla porumaiya kettu theerpu solaradthu nalla irukku
    By the bye yaru poi solarangana nu nalla kandupidikiranga
    I like that very much mam
    Neeng than good judgement lady
    Neenga real judge mam good. But u r really so patient to hear their problem. Bye
    God bless u mam

  • @wilsona1283
    @wilsona1283 ปีที่แล้ว +4

    கார்திகா போல பெண்கள் அபூர்வம்

  • @roshvini1716
    @roshvini1716 7 ปีที่แล้ว +6

    innocent.... made me cry...... be srong

  • @clayforum4545
    @clayforum4545 4 ปีที่แล้ว +2

    God, pls bless this girl so that her life turns happy and peaceful. She has been suffering without any mistake on her part. It's a pity to watch her plight.

  • @devarajmuthusamy6811
    @devarajmuthusamy6811 5 ปีที่แล้ว +4

    Super amma

  • @sivagtvm
    @sivagtvm 4 ปีที่แล้ว +7

    How is this girl now. Hope now she leads happy life.

  • @lilapillay4284
    @lilapillay4284 5 ปีที่แล้ว +1

    For the first time I am crying after watching so many episodes of Solvathellam Unmai. This poor young girl must have gone through so much pain to say that she doesnt want anyone not even her father and to put her in a home. Hats off to the host who is able to persuade her father to be with her and not leave her. And finally consoling the girl and making her agree to go with her father. Yes she is not an ophan to be put in a home. I hope she is well and all her emotional wounds have healed.

  • @graceezhilan7988
    @graceezhilan7988 4 ปีที่แล้ว +3

    Very innocent girl

  • @sanithasangvaisanithasanga6462
    @sanithasangvaisanithasanga6462 ปีที่แล้ว +4

    Antha ponnu aldra apo yenkkea aluga varuthu

  • @remyagod5974
    @remyagod5974 8 ปีที่แล้ว +2

    she made my cry, you are really a good women in such a short age,you come across all problems, and also you are a good decision good maker.

  • @mansooralikhan5425
    @mansooralikhan5425 8 ปีที่แล้ว +53

    அப்பாவுடைய வளர்ப்பு
    தாய் இல்லாத கொறை
    குடும்ப சூழ்நிலை எல்லாத்தையும் அந்த பொன்னு புரிச்சி கற்ப்பு கன்னகியா வளந்து இருக்கா
    இந்த ஒரு பொன்ன இப்படி வளர்த்த அவரோட தந்தை தாய் குடும்பம் மனசு எல்லாத்துக்கும் ஒரு ராயல் சல்யூட்
    வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு பொன்னோட வாழ்க்கைய கெடுத்த ஒரு பொன்னு தான் அப்டினு நினைக்கும் போது கஷ்ட்டமா இருக்கு
    ரொம்ப குடும்ப பாக்கான பொன்னு
    சந்தோஷமா வாழவேன்டிய பொன்னு
    எதிர் காளம் ஆன்டவன் எப்டி ஆக்கிட்டான்
    இன்றைய நிலமை எப்டி இருக்குனு தெரில
    எங்க இருந்தாலும் உன் மனம் போல வாழ்க்கைய அமையும் சகோதரியே
    இறைவன் உங்களுக்கு முழு ஆசியும் தருவான்