Arthur Schopenhauer-The World as Will and Representation ll ஷோபனேரின் தத்துவ உலகம் ll பேரா.இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 มี.ค. 2023
  • #schopenhauer,#willandrepresentation
    உலகம் துன்பமயமானது. அதிலிருந்து விடுபட ஒரே வழி பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கும் அந்த will எனும் சக்தியை உணர்வதுதான் என்ற ஷோபனேரின் தத்துவத்தை விளக்கும் காணொலி

ความคิดเห็น • 97

  • @SakthiVel-cn8qe
    @SakthiVel-cn8qe ปีที่แล้ว +43

    ஆயிரம் பேர் ஆயிரம் தத்துவங்களை சொன்னாலும் அவர் அவர்களுக்கு தோன்றுவதை அவர்கள் சொல்கிறார்கள். அவர்களின் எண்ணம் உங்களுக்கு சாத்தியப்படாது. இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். அதனால், ஆயிரம் பேரின் ஆயிரம் யோசனை கேட்டாலும் உங்களுடைய இயல்பில் தான் நீங்கள் வாழ்வீர்கள் இது தான் உண்மை. இது தத்துவம் இல்லை யதார்த்தம். இது நடைமுறையில் அனுபவப்பட்டவர்களுக்கு மட்டுமே புரியும். இருந்தாலும் முரளி சாரின் பணி ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களுக்கு அற்புதமான இருக்கும். முரளி சாரின் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.

    • @sangames67
      @sangames67 ปีที่แล้ว +4

      ஆயிரத்தில் ஒரு வார்த்தை. ஆனால் உண்மை.

    • @rahulsrikanth1145
      @rahulsrikanth1145 ปีที่แล้ว +2

      Big salute to Prof Murali

    • @naseermohammed3788
      @naseermohammed3788 ปีที่แล้ว +6

      நம் யதார்த்தமும் நிலையானது இல்லை அது காலத்திற்கு ஏற்றவாறு மாறுபடும், அதும் பல்வேறு மனிதர்களின் ஊடாக கடந்து வரும் போதே நிகழ்கிறது.

    • @vijayasakthi7514
      @vijayasakthi7514 ปีที่แล้ว +3

      தத்துவம் என்பது வேரு நம் பழக்க வழக்கம் என்பது வேரு யதார்த்தமே உண்மை என்பதே வலது சாரி சிந்தனை நீங்க இடது சாரி சிந்தனையாளர்களை பாருங்க....வலது சாரி யதார்தம் எனும் தப்பித்தல் மனநிலையாளர்கள் இடதுசாரிகள் கேள்வி வழியாக மனதை அறிவாக்குபவங்க யதார்த்தத்தை மாற்றத்தானே தத்துவம்...வம்சீனாரின் தத்துவ பகிர்வுகள் நம்மை நம் இயல்பை உடைக்கும் உடைக்கனும் ...முரளி என்ற பெயருக்கு வம்சீ என்பதும் பொருள் 😊

    • @goodboy7762
      @goodboy7762 ปีที่แล้ว +2

      ஆனால் ஆயிரம் பேரை கேட்பது மூலமாக நமது எண்ணங்கள் மாறுவது உண்டு

  • @vetrivelt9312
    @vetrivelt9312 ปีที่แล้ว +15

    காயம் ஆறி வடுவாக ஆனபின் கதை வேறு, ஆனால் காயமாக இருக்கும் வரை வலி வேதனை (துன்பம்) நிச்சயம்.
    தமிழில் உடலை காயம் என்றும் அழைப்பர், ஆக உடல் இருக்கும் வரை துன்பமும் இருக்கும்.
    எனில் நாம் காணும் இன்பம் என்பது என்ன?
    காயத்தின் வலி தெரியாமல் இருக்க தற்காலிக நிவாரணம் தரக்கூடிய வலி நிவாரண ஊசி (Diclofenac, Tramadol) போன்றது இன்பம்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว +3

    இன்னாதது உலகு இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரே.புற நானூறு .பற்குடுக்கை நன்கிணியார்.

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 ปีที่แล้ว +2

    அபாரமாகுழப்பி தெளிவாக புரிய தெளியசெய்துவிடடீர்கள்"ஐயாநன்றிவணக்கம் பயனுள்ளகானொலி

  • @VaasiSiddhar
    @VaasiSiddhar ปีที่แล้ว +5

    கேமராவிற்கு எப்படி ஃபோட்டோ மட்டுமே எடுக்க தெரியுமே தவிர கண்ணும் அத்தகைய தன்மையைப் போன்றதே . அதன் எதிரில் உள்ள பொருள் என்ன என்பதும் எத்தகையது என்பதும் அதற்கு தெரியாது.

    • @goodboy7762
      @goodboy7762 ปีที่แล้ว +2

      கேட்டாலும் பார்க்கவில்லை என்றாலும் அந்த பொருள் அப்படியே இருக்கும்

  • @galaxychestandmultispecial6689
    @galaxychestandmultispecial6689 2 หลายเดือนก่อน

    Sometimes,hearing your speech male me the state equivalent to meditation. Hats off you sir.mesmerising presentation

  • @vijayasakthi7514
    @vijayasakthi7514 4 หลายเดือนก่อน

    நன்றிங்க ஆசான்

  • @dwaraganathdwaraganath9874
    @dwaraganathdwaraganath9874 ปีที่แล้ว +3

    பல ஞான நூல்களின் Extract. அந்த அனுபவத்தை பெறுவதுஅற்புத அனுபவம். Will க்குள் யோகத்தின் செயல்பாடுகள் வழியாக நுழைவது உலகின்மிக மிகக் கடினமான விஷயம். அதை Arthur schopenhauer எளிமையான விளக்கி உள்ளார் . முரளி சார் நீங்கள் மிகவும் புனிதமான இந்த காரியத்தை எளிமையாக தமிழில் விளக்கி இருக்கிறீர்கள் . உங்களுக்கு ஒரு
    " ROYAL SALUTE ". தொடரட்டும் உங்கள் பணி.

    • @ttk2023-aiw
      @ttk2023-aiw 8 หลายเดือนก่อน

      ❤❤❤❤

  • @raghavanraghavan4963
    @raghavanraghavan4963 7 หลายเดือนก่อน

    ஓம் சாய் அப்பா

  • @nadasonjr6547
    @nadasonjr6547 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா 🙏🇲🇾 ஒவ்வொரு வாரமும் எதிர்ப்பார்ப்புடன் இருப்பது நிஜம்.

    • @rajganesh11381
      @rajganesh11381 ปีที่แล้ว +1

      After a long time very intense subject in your channel... each and every thoughts of him are every day I feel since long time ..

  • @valaiyukam
    @valaiyukam 10 หลายเดือนก่อน

    பேராசிரியர் அவர்களே இது அப்படியே சூஃபித்துவ தத்துவம் போன்று இருக்கிறது.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Vallakuttai Shobaner Periya Maram

  • @gnanapandithan5375
    @gnanapandithan5375 ปีที่แล้ว

    பார்ப்பவர் இல்லாமல்,பார்க்கப்படும் பொருள் இல்லை.அற்புதமான கருத்து.

  • @user-kk3ey7op7v
    @user-kk3ey7op7v 5 หลายเดือนก่อน

    Very super speech i like it sir. 🌹👍👏🇮🇳

  • @MarkWaugh-qk5dw
    @MarkWaugh-qk5dw 4 หลายเดือนก่อน

    Very Worthy Information ℹ️ℹ️ℹ️

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 11 หลายเดือนก่อน

    நன்நிலம் தான்டவராய சுவாமிகளின் கைவவ்ய நவநீதம் பற்றிய பதிவையும் சதாசிவ பிரம்மேந்திரரின் ஆத்ம வலாச யோகம் பற்றியும் ஒரு பதிவு போடுங்கள்.

  • @kumaravelkumaravel3987
    @kumaravelkumaravel3987 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 ปีที่แล้ว

    God bless you

  • @raajrajan1956
    @raajrajan1956 ปีที่แล้ว

    Wonderful and one of the best in this serial

  • @ganeshlingam903
    @ganeshlingam903 ปีที่แล้ว +1

    Too good and simple live long sir

  • @sywaananthamsr9815
    @sywaananthamsr9815 ปีที่แล้ว +2

    Very Very thankful sir 🙏🙌👏❤

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam ปีที่แล้ว

    I am lucky to listen your speech.thanks.

  • @vetrivelt9312
    @vetrivelt9312 ปีที่แล้ว +1

    நன்றி
    மிக அருமையான காணொளி ஐயா.

  • @krrajandran4565
    @krrajandran4565 ปีที่แล้ว +1

    Thoroughly enjoyed this discourse!

  • @napoleonalbert1787
    @napoleonalbert1787 ปีที่แล้ว +1

    Excellent presentation Sir 💐🙏🙏

  • @shanmugasundaram9071
    @shanmugasundaram9071 ปีที่แล้ว +1

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க ❤🎉 வாழ்த்துக்கள் ஐயா 💐💚.

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 ปีที่แล้ว

    Very super speech i like it

  • @BuddhArul7
    @BuddhArul7 11 หลายเดือนก่อน

    Thank you sir 🙏🏻✨

  • @ovandana
    @ovandana 8 หลายเดือนก่อน

    You explain very nicely sir. Thank you so much 🙏

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 ปีที่แล้ว

    Merci beaucoup

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 ปีที่แล้ว

    Thank you bro

  • @oshosathya4677
    @oshosathya4677 ปีที่แล้ว

    Super Sir

  • @sankarshanmugam1772
    @sankarshanmugam1772 ปีที่แล้ว +1

    Sir it's wonderfuly explained.kindly put detail philosophy of kant

  • @padmak3870
    @padmak3870 ปีที่แล้ว +1

    ஆதி அந்தம் இல்லாதது. அருட்பெருஞ்ஜோதி. நிர்க்குணப்ப்ரம்மம். பரமாணு' பரஞ்சோதி, வில்வம் என்று எத்தனை சொன்னாலும் சொல்லில் அடங்காது ஆனால் கருணையின் மூலமும் கலைகள் மூலமும் அழகியல் மூலமும் உணர்ந்த பின்னர் நாம் உணர்ந்தபின் எதற்கு வீண் பேச்சு? வேதங்களும் உபநிடதங்களும் மாஹான்களும் சொல்லாத புதிய எதுவும் பிற நாட்டவர் சொல்லவில்லை. ஆகவே நமது கலாசாரத்தில் உள்ள will ஐ நாம் மதிக்க கற்போம். கோரிக்கையற்றுக் கிடக்குது இங்கே வேரில் பழுத்த பலா
    .

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว

    தங்கள் காணொளிகள் உண்மை விளக்கம்.அவரவர் வாழ்க்கையை அவரவர் கண்டுபிடித்து வாழவேண்டும்.புத்தர்.

  • @prabupratheepan6823
    @prabupratheepan6823 ปีที่แล้ว

    ‘பிரநிதித்துவம்’ என்றுரைக்கும் வேளையில் நீங்கள் தடுமாறிய தருணம் சிறப்பாக இருந்தது. (ரசித்தன்!)
    ஆழமான கருத்துக்களை மிகவும் எளிமையாகன அழகு தமிழில் அழகாக விளக்கியுள்ளீர்கள்.
    உங்கள் பணி தொடரட்டும்.
    நன்றி..

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam ปีที่แล้ว +1

    Athvaitham is reality.mercy is needed.anbe sivam is correct.😢

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam ปีที่แล้ว +4

    The real hell is our life. Why we have taken birth. Why the will and wish of creator is much cruel. Life is full of miseries.

  • @livingpositve5919
    @livingpositve5919 ปีที่แล้ว +4

    “Will” - awareness/consciousness. “Representation” - ego. 🙏

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam ปีที่แล้ว

    Unmai. Reality truth.

  • @radhapolar4605
    @radhapolar4605 ปีที่แล้ว

    Will வில்= நிலையாய் ,,நிறைவாய்..வேராஹ
    அறியமுடியாத !
    ஒன்று என்று இல்லாத ஒன்று !

  • @bindhuk4811
    @bindhuk4811 5 หลายเดือนก่อน

    Will is ichhashakthi from which the word Ishwar derived meaning God.

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 ปีที่แล้ว +1

    Dear murali sir.... It was great video and really useful.....
    Thanks for that
    Request: wikipedia la last resources nu mention pandra mari
    Neenga intha informations ah enku thedinen like books, video, article pondravatrin link or details ah
    Description la mention panningana melum payanullathaga irukum...... We go deep

  • @Impactgamer2019
    @Impactgamer2019 ปีที่แล้ว

    Kindly present a video about Ian srevention

  • @stanleysolvin8162
    @stanleysolvin8162 ปีที่แล้ว

    34.00 அருமை அருமை

  • @gurumurthy3306
    @gurumurthy3306 9 หลายเดือนก่อน

    The materialistic world makes a veil , dwels on temporary pleasures. Our ancient saints were given to us thousand years before doctrines. The purpose of life given by God is to experience and redeem ourselves to liberate in merging with divine light.

  • @user-xw4hd3tv2z
    @user-xw4hd3tv2z ปีที่แล้ว

    Victor e frankle and his logotheraphy paththi sollungka sir

  • @nareshroma
    @nareshroma ปีที่แล้ว

    👏👏👏

  • @mytube3486
    @mytube3486 6 หลายเดือนก่อน

    Can you pls do a video about objectivism ayn rand

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam ปีที่แล้ว

    I am also like him in my life.

  • @sakthitrading9796
    @sakthitrading9796 ปีที่แล้ว

    Aynrand பற்றிய ஒரு விழியம் பதிவிடுங்கள்

  • @SG73088
    @SG73088 ปีที่แล้ว

    Sir, please talk about Sri Ramachandra mission pranahuti heartfulness meditation! This is like sufi marg

  • @sivahassan3249
    @sivahassan3249 ปีที่แล้ว

    Pls post video on jordon peterson sir

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam ปีที่แล้ว

    Hundred percent reality

  • @user-dy4yw1rm6g
    @user-dy4yw1rm6g ปีที่แล้ว

    ❤❤❤

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 ปีที่แล้ว +4

    ஆர்த்தர் ஷோபனேர் பற்றி கூறியதற்கு நன்றி இவரை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளவில்லை ஆனால் கேள்விப்பட்டு உள்ளேன் இவர் ஜெர்மானியர் என்று கூறி உள்ளீர்கள் அப்படி என்றால் இவர் எந்த மொழியில் எழுதினார் ஏனென்றால் ஜெர்மனியில் ஜெர்மன் மொழி எழுத்து வடிவில் இல்லை என்று படித்து உள்ளேன்.அவர் கூறுவது உண்மை தான் புராண கதைகள் கடவுள் என்று குறிப்பிடுவர்கள் தத்துவ ஞானிகள் பற்றிய உண்மையை கூறுவது இல்லை உ.த.புத்தரிடம் கடவுள் உண்டு என்றால் பேய் அதாவது கெட்ட வைப்ரேஷன் உண்டா? என்று கேட்டதற்கு பதில் அளிக்கவில்லை அதேபோல் மகாவீர் கடும் தவம் மற்றும் நோன்பின் காரணமாக வயிற்று வலியுடன் இறந்து உள்ளார் அதையும் மறைந்தனர் இயேசுவின் தாய் கடவுள் உடன் இருந்து கருதரித்தார்‌ என்றனர் அதனால் தான் யூதர்களுக்கு கோபம் வந்தது கடவுள் எப்படி ஒரு சாதாரண பெண்மணியிடம் உடல் உறவில் ஈடுப்படுவார் என்ற கோபம் பின் அவருக்கு பல தொந்தரவுகள் வலிகள் வேதனைகள் இயேசு மறைந்து பல வருடங்களுக்கு பிறகு தான் அவரை பற்றி வெளியில் சொல்லவும் எழுதவும் செய்தார்கள் அப்படி என்றால் அவர் வாரிசுகள் அவரை பற்றி வெளியில் சொல்ல தொடங்கி இருக்கலாம் ஏனென்றால் அவர் நண்பர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை நம் நாட்டிலும் பல புனை கதைகள் ஆனால் எல்லா மதமும் கடைசியாக அன்பு என்று ஒற்றை வரியில் கூறி விடுகின்றனர் இது தான் உண்மை.

    • @mohammadrafikmahabu1908
      @mohammadrafikmahabu1908 ปีที่แล้ว

      நன்றி.

    • @mano382
      @mano382 ปีที่แล้ว

      ஒவ்வொரு வாரமும் எதிர்பார்த்து கேட்கிறோம் சார் நன்றி சார் மிகவும் பயனுள்ள தகவல்கள்.

    • @mano382
      @mano382 ปีที่แล้ว +1

      மனிதன் வாழும் நாட்களை இந்த பூமியில் இருக்கும் நேரம் அனைத்துமே இந்த பூமியே சொர்க்கம் என்று நினைத்து வாழ்ந்தால் சந்தோஷமாக தானே போகும்

    • @mano382
      @mano382 ปีที่แล้ว

      இந்த உலகத்தில் பிறப்பெடுத்து வந்தாச்சு அப்புறம் ஏன் கஷ்டப்பட்டு வாழவேண்டும்

  • @user-no5bt2pw9r
    @user-no5bt2pw9r ปีที่แล้ว

    👍🌹

  • @sowbakyams3517
    @sowbakyams3517 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @joshualeo7199
    @joshualeo7199 ปีที่แล้ว +1

    very good explanation .......sir . Also, could u clarify the metaphysical pessimism of will proposed by arthur Schoph.r. ?

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Speak DFO Technology Arthur THROAT

  • @KavithaBala1980
    @KavithaBala1980 ปีที่แล้ว

    🙏🙏🙏🤓

  • @JohnKumarBuses
    @JohnKumarBuses ปีที่แล้ว +1

    So the "will" is God right?

  • @JayJay-dc2jx
    @JayJay-dc2jx 10 หลายเดือนก่อน

    Mr.Murali one correction is jesus said God is love and osho said or hindu or buddha said Love is God thx ur great

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 ปีที่แล้ว +1

    Thank you sir. Sublimation theory is a expression of Sexual energy in the form of higher asethetic art forms. We have to be in and out of all Institutions including religion. What he says about idealism is also feasible.24-3-23.

  • @JAjith13-id1fd
    @JAjith13-id1fd ปีที่แล้ว

    sikhism history

  • @madhankumar3087
    @madhankumar3087 ปีที่แล้ว +1

    Nietzsche had been influenced with Arthur

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 ปีที่แล้ว

    Elements 3000 Crore

  • @user-xw4hd3tv2z
    @user-xw4hd3tv2z ปีที่แล้ว

    LOGOTHERAPHY

  • @ramarao331
    @ramarao331 7 หลายเดือนก่อน

    Wehopeualsoexplainbhagwathphilosophyabutthinkinging conciousnessetc

  • @tharmagopi
    @tharmagopi ปีที่แล้ว

    Swami Vivekananda பற்றி பேசுங்களேன், அப்புறம் த்த்துவங்களை பற்றி நீங்க பேச ஒன்றுமே இருக்காது

  • @vettaikannansornam4849
    @vettaikannansornam4849 ปีที่แล้ว +1

    திரும்ப திரும்ப முடிவாக அடைவது அத்வைதமாக உள்ளது.

  • @siva36_11
    @siva36_11 ปีที่แล้ว +1

    வெளியே உள்ளே இரண்டும் ஒன்றாக இருந்தால்தான் உண்மை 🙏🏽