இன்றும் தினமும் பத்து மணி நேரம் உழைக்கிறேன் | Chai With Chithra | WRITER INDRA SOUNDARAJAN | PART-5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 38

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 3 ปีที่แล้ว +7

    எப்போதும் போல் மிகவும் மன நிறைவான நேர்காணல்... எப்பேர்ப்பட்ட ஜீனியஸ்.. சர்வசாதாரணமாக பந்தா இல்லாமல் பாந்தமாக பேசி தான் ஒரு நிறைகுடம் என்பதை ஐயா இந்திரா சௌந்தரராஜன் நிரூபித்திருக்கிறார்... மிக்க நன்றி சித்ரா சார் 🙏

  • @zyxw36
    @zyxw36 3 ปีที่แล้ว +10

    எழுத்தாளர்களைப் பேட்டி கண்டு வெளியிடுவது மிகச்சிறந்த பணி. நான் இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் நீண்ட நாள் வாசகன். நானே நேரில் சந்தித்து அவருடன் பேசியது போன்ற உணர்வு. சோசியல் டாக்கிசுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்!!!

  • @revathyganapathy2121
    @revathyganapathy2121 3 ปีที่แล้ว +3

    நான் சிறுவயதில் நாவல் படிக்க ஆரம்பித்தது இவருடைய நாவல் தான்...என் மனம் கவர்ந்த எழுத்தாளர்... இன்று தான் இந்த பேட்டியை பார்த்தேன்...ஒரே நாளில் 5 பாகத்தையும் பார்த்துவிட்டேன்....இவரைப் போன்ற அருமையான எழுத்தாளரை பேட்டி எடுத்ததற்காக Social takies க்கு நன்றி

  • @varuna3914
    @varuna3914 2 ปีที่แล้ว +1

    அற்புதமான பேட்டி.

  • @sumathisekar4426
    @sumathisekar4426 2 ปีที่แล้ว +1

    அருமையான பேட்டியாக கருதுகிறேன்.மிக்க நன்றி.இவருடைய பல புத்தகங்கள் எனக்கு பொழுதுபோக்கு மட்டுமல்ல ஆன்மீக தேடலையும் கொடுத்தது .என்வீட்டு அலமாரி இவருடைய நாவலாக மட்டுமே நிறைந்துள்ளன. மிக்க நன்றி சித்ரா சார்.🙏

  • @TheHiddenTruths09
    @TheHiddenTruths09 2 ปีที่แล้ว +3

    SIVAM novel i read 7 years before 54 chapters, very interesting thriller..Thank you "Indira Soundarajan" Sir..your books seeded spirituality in my life

  • @vetrisamyvetrisamy4171
    @vetrisamyvetrisamy4171 2 ปีที่แล้ว +1

    நல்ல மனிதர்.

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 11 หลายเดือนก่อน

    ஒரு சில எழுத்தாளர்களின் கதைகளை படிக்க புத்தகத்தை கையில் எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க மனம் வராது . அது போன்ற எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் .

  • @josephaiadmk3822
    @josephaiadmk3822 3 ปีที่แล้ว +2

    நீங்கள் தான் என் சித்தர் தேடலின் குரு.

  • @svramakrishnan5347
    @svramakrishnan5347 2 ปีที่แล้ว +1

    Decided to buy his books. Great interview. Very humble simple and honest human being. Love his short stories. Pray for his long life. 👍🙏👏

  • @sivagurur3010
    @sivagurur3010 ปีที่แล้ว

    சில பிரபலங்கள் தங்களை ஜீனியஸாக காட்டிக்கொள்ள விமர்சன ரீதியில் சிறந்த படம் என்று கூறப்பட்ட படங்களையே அதிகம் சிலாகித்து பேசுவார்கள் ஆனால் மிக எளிமையான சினிமா ரசிகராக தான் உண்மையில் ரசித்த படங்களை நேர்மையாக பாராட்டி பேசியுள்ளார் ரியலி கிரேட்

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 ปีที่แล้ว

    The way Mr.Indira soundararajan respecting other writers... directors... cinema oriented personalities is marvelous..👌😀🙏🙏🙏🌹🌹

  • @vsathreya
    @vsathreya 2 ปีที่แล้ว

    I have become addict to Chitra Lakshman You tube channel. Very informative.

  • @raghuramkrishnamurthy6541
    @raghuramkrishnamurthy6541 3 ปีที่แล้ว +1

    Chithra Sir, Sooper interview, Because I knew the name "Indr Soundarrajan" now I know the person too.. 🙏

  • @paramasivamg160
    @paramasivamg160 3 ปีที่แล้ว +1

    தெளிவான உரையாடல்...

  • @thillaimanian4966
    @thillaimanian4966 3 ปีที่แล้ว +3

    அருமையான மனிதர். சுவையான உரையாடல். வாழ்த்துகள். சிவாஜியைப்பற்றி ஏதோ கூற வந்தார் ஆனால் சித்ரா சார் குறிக்கிட்டு விட்டீர்களே?

  • @anbumanivelu9419
    @anbumanivelu9419 3 ปีที่แล้ว +1

    மிக சிறப்பான அருமையான நெருக்கமான பதிவு...
    வாழ்த்துகள்....

  • @govindarajanshanmugam3093
    @govindarajanshanmugam3093 3 ปีที่แล้ว

    My favourite 2 people
    இந்திரா, சித்ரா. அருமை
    Bynge app installed நந்தி,,started

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 3 ปีที่แล้ว

    சூப்பர் நேர்காணல்.

  • @moulishankar2487
    @moulishankar2487 3 ปีที่แล้ว +1

    santhanam 5:20

  • @pennagadampa.prathapwriter1385
    @pennagadampa.prathapwriter1385 2 หลายเดือนก่อน

    எழுத்தாளர்களின் எழுத்தாளர்கள்

  • @Sharvinsai21
    @Sharvinsai21 3 ปีที่แล้ว +1

    We need edhuvum nadakkum climax

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 ปีที่แล้ว +2

    Great interview thank you sir

  • @Saravanamanojsenthilvel
    @Saravanamanojsenthilvel ปีที่แล้ว

    Ragasiyam Parama Ragasiyam
    Romba nalla irunthuthu sir
    Nandriigal pala

  • @jaikrishnanappu9668
    @jaikrishnanappu9668 3 ปีที่แล้ว +3

    Sir please start edhuvum nadakkum serial.as web series plsss 😭😭

  • @sivajirauv1894
    @sivajirauv1894 3 ปีที่แล้ว

    Enakkum Mann vasanai pudikkum ayya ..,thirumba thirumba paapen...☺️

  • @asimov8076
    @asimov8076 3 ปีที่แล้ว +2

    My humble request to indra soundarajan sir, please write fantasy like indian version of lord of rings.. :)

  • @sivajirauv1894
    @sivajirauv1894 3 ปีที่แล้ว

    Ayya healer baskar annan kooda interview pannunka ., nalla irukkum ayya...

  • @jayanthig6077
    @jayanthig6077 3 ปีที่แล้ว

    Super star. C lakshman vazhga. Valamudan

  • @AASUSID
    @AASUSID 2 ปีที่แล้ว

    🤗🤗🤗

  • @dhanurekha6978
    @dhanurekha6978 3 ปีที่แล้ว

    TH-cam SUPER STAR!!!

  • @swayamprakasamk5415
    @swayamprakasamk5415 3 ปีที่แล้ว +1

    இவரை தொடர்பு கொள்ள வேண்டும் முடிந்தால் நம்பர் அளிக்க வேண்டும்

  • @jayakaanthandevisigamony4451
    @jayakaanthandevisigamony4451 3 ปีที่แล้ว

    சிறப்பான கலந்து உரையாடல்
    வாழ்த்துக்கள்

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 3 ปีที่แล้ว +1

    Sir,you said kanchi mahan has made some miracle in your life...what is that.

  • @silvanandhanudayaprabhu5006
    @silvanandhanudayaprabhu5006 3 ปีที่แล้ว

    Sir.... Please interview to vekerapandian sir

  • @rajesh5279
    @rajesh5279 3 ปีที่แล้ว

    ஒரு எழுத்தாளர் கிட்ட இன்னிக்கி தமிழ்ல எழுத்தாளர் எஸ்.ரா, சாரு, ஜெமோ லான் பழக்கமா னு கேட்டு இருக்கலாம்

  • @brahmaan1
    @brahmaan1 2 ปีที่แล้ว

    என்னது பரியேறும் பெருமாள் படத்தோட டைரெக்டர் மாரிதாஸா??? தெய்வமே... இந்த செய்தி எத்தனை பூதத்த கெளப்பப் போகுதோ???
    அய்ய்ய்யா அது மாரி செல்வராஜுங்க!!!