அதிகமான தொண்டை அரிப்பை ஏற்படுத்தும் பிரண்டை !!! மருத்துவக்குணமிக்க துவையலாக மாற்றுவது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • அதிகமான தொண்டை அரிப்பை ஏற்படுத்தும் பிரண்டை !!! அந்த அரிப்பை நீக்கி மருத்துவக்குணமிக்க துவையலாக மாற்றுவது எப்படி?
    Pirandai Thuvayal
    Ingredients
    Pirandai -1/2 cup
    Coconut- 2 tbsp
    Red chillies -10
    Asafoetida -little
    Garlic - 5- 6 (optional)
    Ginger - 1 inch piece
    Urad dhal -11/2 tbsp
    Salt -to taste
    Tamarind - little
    Curry leaves - few
    Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/Katrath...
    📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    ***********************************
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New TH-cam Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food...
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    👉Poondu Milagu Meen Kuzhambu - • இப்படி ஒரு மீன் குழம்ப...
    ☛Sweet and Savory Aval Snacks - • Sweet and Savory Aval ...
    👉How to Make Cotton Candy - • 90's Kids'ன் Favourite...
    ☛நாட்டுக்கோழி கிழி இடியாப்பம் - • Nattu Kozhi Special Ki...
    👉ருசியான மொய்லி மீன் குழம்பு - • தோலுரிச்சி ருசியான மொய...
    ☛இட்லி பானையில் செய்த சுவையான முட்டை இட்லி குழம்பு - • இட்லி பானையில் செய்த ச...
    👉Process of Making Dried Fish - • களைகட்டும் பழையாறு பிர...
    ☛ஆவியில் வேகவைத்து சமைத்த கத்திரிக்காய் தயிர் பச்சடி - • ஆவியில் வேகவைத்து சமைத...
    👉London Style மீன் தவா கேக் - • மீன் தவா கேக் லண்டன் ...
    ☛6-Suvai Delicious Bonda Recipe - • அறு வகை உணவு மற்றும் ச... 👉Potato Paal curry - • சுவையான கல்யாண வீட்டு ...
    ***********************************
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
    #pirandaichutney #pirandaithuvayal #pirandaithogayal #Katrathukaialavu #KKFoodNTravel

ความคิดเห็น • 131

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 2 ปีที่แล้ว +9

    என் மகளுக்கு ஆறு வயது ஆகிறது.உங்கள் சமையல் வீடியோ பார்க்காமல் தூங்க செல்ல மாட்டார்.சென்ட்ராயன் செய்யும் சேட்டைகளை சிரித்து ரசிப்பார்.என் மகள்

  • @mythiliramesh2232
    @mythiliramesh2232 2 ปีที่แล้ว +6

    பாண்டி அண்ணா இந்தப் பெரண்டை வீடியோ இல்ல ஃபர்ஸ்ட் லைக் நான்தானே போட்ட அதல எனக்கு ரொம்ப சந்தோஷம் கோக்கோ அண்ணா உங்க வாய்ஸ் நம் ஊரே தோற்கடித்து விடும் இந்த வீடியோ சூப்பர் சூப்பர் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்

    • @sasianu3357
      @sasianu3357 2 ปีที่แล้ว +1

      yaru coco va avan sothuku seththa paya sister

    • @maddy52637
      @maddy52637 2 ปีที่แล้ว

      @@sasianu3357 suththa thuugitu vandharuga da punda boys ivuru soru pundaiya thinavey maataru

  • @sharone4918
    @sharone4918 2 ปีที่แล้ว +5

    Coco fans hit like🤗

  • @SathishBabu-ds2tu
    @SathishBabu-ds2tu 2 ปีที่แล้ว +3

    Coco bro vegulithanamana speech excellent

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam5941 2 ปีที่แล้ว +2

    குழந்தைகள் மகிழ்ச்சி முதியோர் மகிழ்ச்சி உங்களுக்கு நன்றி

  • @SathishBabu-ds2tu
    @SathishBabu-ds2tu 2 ปีที่แล้ว +3

    Coco bro Vera level intro super

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 2 ปีที่แล้ว +2

    நல்ல மருத்துவ குணமுள்ளது
    ஜோதி

  • @murugavelmurugavel5972
    @murugavelmurugavel5972 2 ปีที่แล้ว +2

    Supar mi 💥💥Kattuputhur 💥💥😋😋 கற்றது 😋😋 கையளவு 😋😋

  • @prakashmoorthy3711
    @prakashmoorthy3711 2 ปีที่แล้ว

    peranda saptavangaluku theriyum evlo tasty idhu apdi nu... my mouth started watering just seeing it

  • @baranisakthii
    @baranisakthii 2 ปีที่แล้ว

    *பிரண்டை துவையல் மற்றும் பிரண்டை சட்டினி இதெல்லாம் எங்கள் பாட்டி செஞ்சு குடுத்தாங்க........ வேர லெவல் பன்னுரிங்க கற்றது கையளவு நண்பர்களே....* 👌👌👌👌👌

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ஹை

  • @anilkumarmickey9754
    @anilkumarmickey9754 2 ปีที่แล้ว +4

    Master Chang always showing different style dishes 👍👌👌nd comedy team 🙏

  • @rampriya9892
    @rampriya9892 2 ปีที่แล้ว

    Arumaiyana village healthyana perandai thuvaiyal 👍👍👍👌👌sentrayan song Nallave illa
    Co co Nenka yethunalum sonna
    Sapiduvinkala thambi perikum pothe Kai lam Arithadu atha sapidalama Arumaiyana dish friends Vazka valarka Namathu team members yellarume valamudan friends 👍👍👍🤔🤔🤔👌👌👌🙏🙏🙏

  • @mariaselvam5675
    @mariaselvam5675 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்னா

  • @chakaravarthic8297
    @chakaravarthic8297 ปีที่แล้ว

    En manaiviyin patti seythu koduppar suvaiyaga irukkum

  • @travelindia4611
    @travelindia4611 2 ปีที่แล้ว

    You are guys really hard worker.

  • @chakaravarthic8297
    @chakaravarthic8297 ปีที่แล้ว

    Puli sari pathi serkka vendum

  • @sarathkumar1709
    @sarathkumar1709 2 ปีที่แล้ว

    Katrathu kaialavu pandianna the best cooking video my favourite I like you

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு அண்ணா👌👌👌👌👌❤❤❤

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l 2 ปีที่แล้ว +1

    சூப்பர் 💖

  • @kennedya.s8973
    @kennedya.s8973 2 ปีที่แล้ว

    கஞ்சிக்கு பிரண்டைத் துவையல் அருமையாக இருக்கும்.....

  • @shanmuganathankarthik2082
    @shanmuganathankarthik2082 2 ปีที่แล้ว

    ஆரோக்கியமான உணவு

  • @sathishkumar2921
    @sathishkumar2921 ปีที่แล้ว

    Suppar mashttar

  • @seethasspecial5543
    @seethasspecial5543 2 ปีที่แล้ว +4

    பூண்டு சேர்த்து வதக்கி செய்தால் அரிப்பே யிருக்காது👍

  • @rajendranu8945
    @rajendranu8945 2 ปีที่แล้ว

    செட்டிநாடு சாமையால் இலவச உணவு வாழ்த்துகள்

  • @navamanikaan5970
    @navamanikaan5970 2 ปีที่แล้ว +9

    சட்னிக்கு வதக்கும் போதே வரமிளகாய் சேர்த்துவதக்கவும் இது சரியான முறையல்ல பூண்டு சேர்த்து வதக்கவும் 😁😁

    • @sasianu3357
      @sasianu3357 2 ปีที่แล้ว

      athellam avangaluku theriyum ne moodu

  • @sudeshsudesh9428
    @sudeshsudesh9428 2 ปีที่แล้ว

    Sendrayan anna unga pattu super

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 2 ปีที่แล้ว

    Video nice arumai chance illa vera level excellent kk team Weldon i like it channel and team ❤️❤️❤️❤️❤️

  • @thanushakanagalingam1663
    @thanushakanagalingam1663 ปีที่แล้ว

    Mastar ungada samajal vera leval
    Suppar master👏👏👏👏

  • @kavinp2751
    @kavinp2751 2 ปีที่แล้ว

    Super

  • @priyapriyanka2239
    @priyapriyanka2239 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @travelindia4611
    @travelindia4611 2 ปีที่แล้ว

    Pandi bro unga timing comment Vera level.

  • @maggimaggi5877
    @maggimaggi5877 2 ปีที่แล้ว +1

    Unga cooking parkum pothu manasum happy ah erukku brothers

  • @rmworld6776
    @rmworld6776 2 ปีที่แล้ว

    Super pandiyan anna🥰🥰❤❤🥰🥰

  • @SathishBabu-ds2tu
    @SathishBabu-ds2tu 2 ปีที่แล้ว

    Sema voice singing coco bro

  • @vincentsagayaraj2953
    @vincentsagayaraj2953 2 ปีที่แล้ว

    சென்ராயன் பாடும்போது போதும் போதும்னு சொன்னது செம காமெடியா இருந்துச்சு பாண்டி அண்ணா வர வர நீங்க ரொம்ப காமெடி பண்றீங்க

  • @raghukingdom2949
    @raghukingdom2949 2 ปีที่แล้ว +1

    அண்ணா எலும்புக்கு ரொம்ப நல்லது பிரண்டை சட்னி

  • @tamil.prithivirajp
    @tamil.prithivirajp 2 ปีที่แล้ว

    TH-cam video super super super Anna 👍👌👌 Namakkal

  • @pandianselvam2767
    @pandianselvam2767 2 ปีที่แล้ว +1

    பசி தூண்டும் பிரண்டை...... உண்மை........உணவு சாப்ட பிறகும்
    பசிக்கும் .... இந்த உணவு கடவுள் படைக்க பட்ட மருந்து .....

    • @lathalogeshwari6912
      @lathalogeshwari6912 2 ปีที่แล้ว

      Bt கை அறிகிறது, சாப்பிட்டால் தொண்டை நமிகிறது

  • @askarkhan3968
    @askarkhan3968 2 ปีที่แล้ว

    super Anna

  • @ManiMani-vw1no
    @ManiMani-vw1no 2 ปีที่แล้ว +1

    Hi

  • @sathiyamoorthiy
    @sathiyamoorthiy 2 ปีที่แล้ว +1

    இஞ்சி பூண்டு சேர்த்தல் இன்னும் சுவையாக இருக்கும் அண்ணா

  • @bavanimurugesan4585
    @bavanimurugesan4585 2 ปีที่แล้ว +2

    First view and first comment ❤️

    • @selva508
      @selva508 2 ปีที่แล้ว

      Hello 😉

    • @sasianu3357
      @sasianu3357 2 ปีที่แล้ว

      dai murugesa unaku munna neraya per pannitanga

  • @sdinesh7419
    @sdinesh7419 2 ปีที่แล้ว

    Supper

  • @DineshKumar-lh8ur
    @DineshKumar-lh8ur 2 ปีที่แล้ว +2

    இஞ்சி பூண்டு போடாம விட்டுட்டிங்க. நாங்க போடுவோம்.

  • @selvithiru4002
    @selvithiru4002 2 ปีที่แล้ว

    Super Anna

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 ปีที่แล้ว

    Super srippu

  • @deviramesh5769
    @deviramesh5769 2 ปีที่แล้ว +2

    Anna pirandai clean pannumbodu rendu kaikalilum oil apply pannanum .

    • @sasianu3357
      @sasianu3357 2 ปีที่แล้ว

      athu avangaluku theriyum nenga kelambunga

    • @deviramesh5769
      @deviramesh5769 2 ปีที่แล้ว

      @@sasianu3357 na unkitaya sonnen. Po

    • @deviramesh5769
      @deviramesh5769 2 ปีที่แล้ว

      @@sasianu3357 un work ha paru

    • @sasianu3357
      @sasianu3357 2 ปีที่แล้ว

      @@deviramesh5769 thitra 🥺🥺

  • @muthukannan532
    @muthukannan532 2 ปีที่แล้ว

    Super🤩🤩

  • @suriyaksuriyak401
    @suriyaksuriyak401 2 ปีที่แล้ว

    Mass brothers

  • @covaiganesh7398
    @covaiganesh7398 2 ปีที่แล้ว

    Co co is super man 😁😆

  • @maheshmaheshan8469
    @maheshmaheshan8469 2 ปีที่แล้ว

    Berandde video supe anna

  • @baskarbaskar110
    @baskarbaskar110 2 ปีที่แล้ว +1

    Hi kk team

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 ปีที่แล้ว

    Wow superb video rampa useful ha na video because pirandai namma healthuku rompa nalladu 👨🍏✅🍁✳😇👩‍👦👩‍👦🦋😨🍃❇🍈🤎👌🌝🌞✴

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว

    கோகோவை வெச்சு செஞ்சிங்க பாவம் அத்தனையும் பச்சை பசேல் பிரண்டை பார்க்க அருமையாக இருந்தது

  • @blessonbaby8673
    @blessonbaby8673 2 ปีที่แล้ว

    Kerala fan👍🏻

  • @deviramesh5769
    @deviramesh5769 2 ปีที่แล้ว

    Romba useful ha na video . Because pirandai Namma healthuku romba nalladu.

    • @sasianu3357
      @sasianu3357 2 ปีที่แล้ว

      athu therinja nalathan avanga potrukanga

    • @deviramesh5769
      @deviramesh5769 2 ปีที่แล้ว

      @@sasianu3357 en yaru nee unaki Vera velai ilaya . Close ur mouth. U don't comments me.

    • @deviramesh5769
      @deviramesh5769 2 ปีที่แล้ว

      Idiots

    • @sasianu3357
      @sasianu3357 2 ปีที่แล้ว

      @@deviramesh5769 chi pea ne shut up pannu 😤😤

    • @deviramesh5769
      @deviramesh5769 2 ปีที่แล้ว

      @@sasianu3357 nee mental nu conform agiduchu. Mad.

  • @sakthivelpn5704
    @sakthivelpn5704 2 ปีที่แล้ว

    Coco bro vera leval😁😁

  • @RajasKitchen
    @RajasKitchen 2 ปีที่แล้ว

    Super 👌👌👌👌

  • @SathishBabu-ds2tu
    @SathishBabu-ds2tu 2 ปีที่แล้ว

    Chang adament person

  • @user-ms3cq9wb2h
    @user-ms3cq9wb2h 2 ปีที่แล้ว

    Super anna keep anna

  • @user-qq6gc7we7t
    @user-qq6gc7we7t 2 ปีที่แล้ว

    Super bro

  • @balabiotech2727
    @balabiotech2727 2 ปีที่แล้ว +1

    Good medicinal cooking..... 😍😍😍

  • @savenature6061
    @savenature6061 2 ปีที่แล้ว +2

    வண்டியில் பவர் பிளாக் வைசசுட்டு பயன்படுத்த வேண்டியது தான

    • @sasianu3357
      @sasianu3357 2 ปีที่แล้ว

      kaattukulla unga thagapana vandiya kondu povaru

    • @savenature6061
      @savenature6061 2 ปีที่แล้ว

      @@sasianu3357 illa unga appan a

    • @sasianu3357
      @sasianu3357 2 ปีที่แล้ว

      @@savenature6061 idea kudukura allu pundaya paaru ,

  • @IyswaryaIyswarya-yv3xg
    @IyswaryaIyswarya-yv3xg 10 หลายเดือนก่อน

    Super 😂

  • @tamilanvinothkanna8028
    @tamilanvinothkanna8028 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sathyaraj4599
    @sathyaraj4599 2 ปีที่แล้ว

    ஜாங் மாஸ்டர் சொன்ன மாதிரி பிரண்ட துவையல் பசியை அதிகரிக்கும் பயனுள்ள பதிவு நன்றி மாஸ்டர்

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 ปีที่แล้ว

    Woow superb video rampa useful tips information tips amazing tips Anna thanks pirandai namma helthuku rompa nalladu 🥒🌶🥕🌽🥕🍆🍅🍓🥕🍒🍆🍐🍏👨🦋🤩🤑🤢😴

  • @tamilanvinothkanna8028
    @tamilanvinothkanna8028 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kavithakavi5833
    @kavithakavi5833 2 ปีที่แล้ว

    Semmmmmaaaaa, song, 🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌👌

    • @sasianu3357
      @sasianu3357 2 ปีที่แล้ว

      appo neye avara kattiko

  • @samayalsanthosam6320
    @samayalsanthosam6320 2 ปีที่แล้ว

    எல்

  • @abianutwins3908
    @abianutwins3908 2 ปีที่แล้ว

    பிஞ்சு பிரண்டை நாலு பக்கம் நார் எடுத்திட்டு நல்லா oil வதக்கி அரைக்கலாம்..தாளிக்க தேவையில்லை...புளிதண்ணில போடமாட்டேன் , எண்ணெய்யும் கைக்கு தேய்க்கமாட்டேன்...தோட்டத்து வேலிகால்களில் தழஞ்சு கிடக்கும் , பிஞ்சா கிள்ளிட்டு வந்து செய்வோம் , சாத்தில் பிசைந்து நெய்யோ , தே , எண்ணெய்யோ ஊத்தி சாப்பிட நன்றாக இருக்கும்...

  • @mohammedmuhyideen6142
    @mohammedmuhyideen6142 2 ปีที่แล้ว

    I love ❤ kk team.. all the best guys

  • @UsmanUsman-vk2qu
    @UsmanUsman-vk2qu 2 ปีที่แล้ว

    Enaku chinnu vayasum

  • @tamilanvinothkanna8028
    @tamilanvinothkanna8028 2 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @SathishKumar-ej7of
    @SathishKumar-ej7of 2 ปีที่แล้ว +1

    🤗🤗🤗🕺

  • @vikramtamil8727
    @vikramtamil8727 2 ปีที่แล้ว

    பிரண்டை powerful medicine itha verum vaila sapta kudathu . குடல் புன் ,வாய் புன் , வயிருவலி , மூலதினால் வரும் புன் , குடல் கட்டி , வாய் கட்டி , மலச்சிக்கல் , உடல் சூடு , மலவாய் புன் , குடல் எரிச்சல் , பசியெடுத்தல் , மந்தநிலை மற்றும் உடலின் உட்புறமாக இருக்கும் 300 வகையான நோய்கள் அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக சரி செய்யும் வல்லமை இந்த பிரண்டைகு உண்டு . இதை துவயல் செய்து சாப்பிடுவது நல்லது தொடர்ந்து 2நாள் சாப்பிட்டால் போதும் சுவையான பொருள் .... 🔥

  • @Magesh143U
    @Magesh143U 2 ปีที่แล้ว

    நிலவே .. வே... இந்த சாங் தான் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்...😁

  • @shanmugamt2908
    @shanmugamt2908 2 ปีที่แล้ว

    💯👌👌👌👌👌

  • @deviramesh5769
    @deviramesh5769 2 ปีที่แล้ว

    Sekar anna missing.

  • @kramya490
    @kramya490 2 ปีที่แล้ว +4

    Pavam koko ungalukku arive illaye enna jenmam neenga Ellam 😡😡😡😡

    • @sasianu3357
      @sasianu3357 2 ปีที่แล้ว

      sappade kandu illathavan mathri kanda elava ellam thinna ipdi than , sariyana sothuku seththa paya ivan vekkam kettavan

  • @tamilanvinothkanna8028
    @tamilanvinothkanna8028 2 ปีที่แล้ว +1

    ❤💚❤💚❤💚❤💚❤💚

  • @blessonbaby8673
    @blessonbaby8673 2 ปีที่แล้ว

    Kerala ഫാൻ

  • @pxyz123
    @pxyz123 2 ปีที่แล้ว

    i keep saying thing.. dont spoil the ecosystem for cooking and views..Not sure why forestry department is not taking any action

  • @shanthidurai2980
    @shanthidurai2980 2 ปีที่แล้ว

    kutties happy so cute 🥰

  • @tamilanvinothkanna8028
    @tamilanvinothkanna8028 2 ปีที่แล้ว +1

    🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @shanthielango7664
    @shanthielango7664 2 ปีที่แล้ว +1

    பிரண்டையை பரித்து வைத்து இரண்டு நாள் களித்து சுத்தம் செய்யும் போது அவ்வளவு அரிப்பு இருக்காது.

  • @simbusilambarasan2357
    @simbusilambarasan2357 2 ปีที่แล้ว

    Pavam pa koko

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 2 ปีที่แล้ว

    பிரன்டைஊருக்காய்செய்யதேவையானபொருள்
    வரமிளகாய்
    பூண்டு
    புளி உப்பு தேவையான அளவு
    தாளிக்க எண்ணெய் கடுகு உளுத்தம்பருப்பு இது வேபோதும்

  • @rihanasikkandhar9572
    @rihanasikkandhar9572 2 ปีที่แล้ว

    மிளகாய் வத்தல் பூண்டு சேர்த்து வதக்கி அரைக்கணும் ..எங்க வீட்ல அடிக்கடி செய்வோம் பிரண்டை துவையல்

  • @sathishkumar-sh5st
    @sathishkumar-sh5st 2 ปีที่แล้ว

    Coco pavam .. thayavu koornthu avara ipidi panathinga .. therilana vitrunga avarum human tha

  • @premkumarirsr
    @premkumarirsr 2 ปีที่แล้ว +2

    இப்போ அரிக்குது சொல்லிடாரு.துவையல் செய்யர வரை இருப்பாரா?

  • @sowmiyasowmiya5981
    @sowmiyasowmiya5981 2 ปีที่แล้ว +1

    😭😭😭😭🙏🙏🙏🙏

  • @DineshKumar-lh8ur
    @DineshKumar-lh8ur 2 ปีที่แล้ว +1

    இந்த துவையல் சாப்டா பசி நல்லா எடுக்கும்

  • @villagevigyanicooking8483
    @villagevigyanicooking8483 2 ปีที่แล้ว

    Summa

  • @raji1458
    @raji1458 2 ปีที่แล้ว

    பிரண்டை சட்னிக்கு கண்டிப்பாக வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்தால் அரிக்காது

  • @alwaysearningtamil9833
    @alwaysearningtamil9833 2 ปีที่แล้ว +1

    நண்பா நீங்க யூடுப் மூலமாக சம்பாதிக்கணும்னு நினைக்கிறிங்களா. அப்போ நம்ம சேனளுக்கு வந்து பாருங்க🥰😇👍

    • @sasianu3357
      @sasianu3357 2 ปีที่แล้ว

      neye soththuku vali illama TH-cam ah nambi iruka nanga ethuku da un pinnadi varanum naaye

    • @alwaysearningtamil9833
      @alwaysearningtamil9833 2 ปีที่แล้ว +1

      @@sasianu3357 சரி நண்பா நீங்க சொல்லுறது சரி தான் உங்களுக்கு விருப்பம் இருந்தா மட்டும் இத ட்ரை பண்ணுங்க இல்லேன்னா வேண்டாம்😔🙏

  • @visvak2634
    @visvak2634 2 ปีที่แล้ว

    தம்பி சென்ராயன் அவர்களுக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வைக்கவும்

  • @UsmanUsman-vk2qu
    @UsmanUsman-vk2qu 2 ปีที่แล้ว

    Naan nanicha madari comedy

  • @radikharadikha2844
    @radikharadikha2844 2 ปีที่แล้ว +2

    என்னா பான்டிதம்பி சென்டாயான் நாள்ள தனே இருந்தர் இப்படியாகிவிட்டர் 😂😂😂😂😂