ஏழை மாணவர்களின் பசி தீர்க்கும் 2 ரூபாய் இட்லி | கடலூரில்2 ரூபாய் இட்லி | IDLY IN CHEAPEST PRICE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • ஏழை மாணவர்களின் பசி தீர்க்கும் 2 ரூபாய் இட்லி | கடலூர் ஸ்ரீராம் மெஸ் 2 ரூபாய் இட்லி | IDLY IN CHEAPEST PRICE
    📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    Dear friends, could you imagine to get idly with 2 types of chutney and vada for 2rs. Yes , in Cuddalore the idly was selling
    In cheapest cause to fulfill the needs of the starving students. The sriram mess was located near the college where there are lots
    Of poor students studying, for their consumption the food was selling in the cheapest price.
    The taste of the food items was ultimate. Affordable price for the starving student. the taste like home made food
    Definitely we encourage the effort of the person who running the mess.
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    ☛சீர்காழி ஸ்டைல் மீன் குழம்பு - • சீர்காழி ஸ்டைல் மீன் க...
    👉சிக்கன் முட்டை கொத்து சேமியா - • சிக்கன் முட்டை கொத்து ...
    ☛Italy Famous Roasted Piccata Chicken & Lemon Sauce - • இத்தாலி புகழ் பொறிச்ச ...
    👉கட்லா மீன் தலைக்கறி குழம்பு - • அசத்தலான கிராமத்து சு...
    ☛Epic 10 Variety of Chocolates Eating Competition - • Epic 10 Variety of Cho...
    👉தட்டு இட்லி செய்வது எப்படி - • Bengaluru Special That...
    ☛வாழைப்பழ வான்கோழி கார போண்டா - • வாழைப்பழ வான்கோழி கார ...
    👉கற்றது கையளவு பிரியாணி😋 - • ஆம்பூர் ஆட்டுக்கறி பிர...
    ☛தேன், பால், முட்டை சேர்த்த சத்தான பிரட் டோஸ்ட் - • தேன், பால், முட்டை சேர...
    👉Potato Paal curry - • சுவையான கல்யாண வீட்டு ...
    ***********************************
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
    #KATRATHUKAIALAVU #KK FOOD N TRAEL

ความคิดเห็น • 151

  • @Hulk302
    @Hulk302 ปีที่แล้ว +67

    முட்டாள்கள் சிலர் சினிமா நடிக்கும் நடிகைகளை இரும்பு பெண் என்று கூறுவார்கள். உண்மையில் இப்படி தொழில் செய்து பிழைக்கும் இந்த பெண் உண்மையான இரும்பு பெண்.(நல்ல குணம் படைத்த பெண்) நன்றி கற்றது கையளவு பாண்டி ப்ரோ இப்படி வீடியோ எடுத்து மக்களிடம் காட்டியதற்கு🙏

  • @ganeshgiffee2525
    @ganeshgiffee2525 ปีที่แล้ว +33

    அந்த அம்மாவோட மனசு தான் கடவுள்.நீங்க நீண்ட நாள் நலமுடன் வாழனும் அம்மா..🙏🙏🙏🙏நன்றி நமது கற்றது கையளவு TEAM..😊

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 ปีที่แล้ว +22

    நிச்சயம் இந்த அக்காவிடம் சாப்பிட்ட நம்முடைய நேயர்கள் யாராவது நிச்சயம் இவர்களுக்கு மிகப் பெரிய உதவியை தரவேண்டும் என்று பெரிய ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

  • @elangovanelangovan4812
    @elangovanelangovan4812 ปีที่แล้ว +27

    இந்த ஹோட்டல் உரிமையாளருக்கு மிகப்பெரிய நன்றி

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 ปีที่แล้ว +18

    ஸ்ரீராம் மெஸ்சை நடத்தும் குடும்பத்தார் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @Vinod86876
    @Vinod86876 ปีที่แล้ว +9

    கடவுள் மனித வடிவில். நன்றி அம்மா.. உங்களை அம்மாவாக பெற்ற உங்கள் குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.. 😍

  • @mohamedrafiq1150
    @mohamedrafiq1150 ปีที่แล้ว +11

    குறைந்த விலையில் உணவு வழங்கிவரும் அக்கா குடும்பத்தாருக்கும்
    KK. குடும்பத்தாருக்கும் நன்றி
    இறைவனின் அருள் என்றும் இருக்கும்

  • @ravir6052
    @ravir6052 ปีที่แล้ว +6

    நீங்கள் பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் இதுபோன்ற பல ஏழை மாணவர்களின் பசியை தொடர்ந்து கேட்க வேண்டும் வாழ்த்துக்கள் தாயே

  • @sathishpriya8
    @sathishpriya8 ปีที่แล้ว +10

    இந்த அம்மா இன்னும் மேலும் மேலும் வளர கற்றது கையளவு சார்பாக என்னுடைய சார்பாக மக்களின் சார்பாக வாழ்த்துகிறேன்🙏🙏🥰🥰

  • @streetvillage4164
    @streetvillage4164 ปีที่แล้ว +5

    கொடுப்பதில் சந்தோசம் இறைவனுக்கு செய்யும் தொண்டாகும். இறைவனின் அருள் உங்களைக் காக்கும். வாழ்க .வளமுடன் .

  • @dinakarandina4474
    @dinakarandina4474 ปีที่แล้ว +8

    அக்கா சூப்பர். கடவுள் உங்களுக்கு நிச்சயமாக துணை இருப்பார்.

  • @abbasmantrihi357
    @abbasmantrihi357 ปีที่แล้ว +8

    இந்த ஹோட்டல் உரிமையாளர் அவர்களுக்கு மிக மிக நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌💖💖👌👌💖💖👌💖💖👌👌💖💖👌👌💖👌💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @sk_vlogs8660
    @sk_vlogs8660 ปีที่แล้ว +4

    🤗 எங்கள் ஊரில் வந்து வீடியோ பதிவு செய்ததற்கு மிகவும் நன்றி... 🙏🏻😍💐

  • @user-hy3bz4ln7u
    @user-hy3bz4ln7u ปีที่แล้ว

    நல்ல மனிதர்களை பார்ப்பது அரிதாக இந்த அம்மாவைப் பார்த்ததும் ஆறுதலாக இருக்கிறது இந்த அம்மாவின் சேவை தொடரட்டும் இறைவன் என்றும் துணை நிற்பார்

  • @parthibanp9165
    @parthibanp9165 ปีที่แล้ว +3

    அண்ணா எங்க ஊரிலேயே இப்போதும் ஒரு இட்லி இரண்டு ரூபாய்தான் நானும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் சேமக்கோட்டை கிராமத்தை சேர்ந்த வந்தான்

  • @anusthasiakanniyappen6393
    @anusthasiakanniyappen6393 ปีที่แล้ว +2

    ,உண்மை உழைப்பு உயர்வு வேற லெவல்

  • @rameshjinisha4373
    @rameshjinisha4373 ปีที่แล้ว +6

    சூப்பர் சேகர் அண்ணா ❤❤❤

  • @ftixg
    @ftixg ปีที่แล้ว +5

    ஸ்ரீ ராம் மெஸ் உள்ள அனைவருக்கும் உடல் நலத்துடன் வாழ இறைவனை வேண்டிக்.கொள்கிறேன்

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 ปีที่แล้ว

    இந்த மாதிரியான உண்மையை நேசிக்கும் உழைப்பாளர்கள் உயர வேண்டும் நிச்சயம் அவர்களுக்கு மிகப் பெரிய எதிர்காலம் உண்டாக இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @valarmathymohan8644
    @valarmathymohan8644 ปีที่แล้ว +1

    இப்படியும் சில பெண்கள் பார்க்கும் போதுகண்கலங்குகிது அவர்கள் குடும்பத்தை வணங்குகிறேன்

  • @baronvode9962
    @baronvode9962 ปีที่แล้ว +3

    Krishnasamy College Idly stall ..... 👍.
    Wish that lady and her kids continued success.
    Pandya, maybe you could get some of your supporters to donate a few tonnes of firewood.😊
    Perhaps a follow-up video on them a few weeks from now ?

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 ปีที่แล้ว +3

    நேற்று பறக்கும் பரோட்டா என்ற வீடியோவை போட்டு எந்த அளவு நேயர்களை கொடுமைப்படுத்தினர் களோ அந்த அளவு இந்த வீடியோவில் புகழை சேர்த்து விட்டீர்கள் உங்களுக்கு நன்றி

  • @dkarivazhagan
    @dkarivazhagan ปีที่แล้ว +1

    அருமை ... நான் பண்ருட்டி காரன் ..அங்கே வருவேன்

  • @aravinthpriya6713
    @aravinthpriya6713 11 หลายเดือนก่อน +1

    எங்கள் ஊர் கடலூர் டிஸ்ட்ரிக்ட் வருக வருக என்று வரவேற்கிறோம் கற்றது கை அளவு நண்பர்கள் 🎉🎉🎉

  • @balaamir1956
    @balaamir1956 ปีที่แล้ว +2

    அந்த அம்மாநலமுடன்வாழ்கவளமுடன்

  • @swathishankar659
    @swathishankar659 ปีที่แล้ว

    உங்களால் மட்டுமே இதுமாதிரி தரமுள்ள வீடியோ தரமுடியும் அன்னபூரணி என்று அழகான பெயரை அங்கே படித்த பிள்ளை வைத்தது சரியான பெயர் வெறும் பணம் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்று ஒட்டல் வைத்திருக்கும் பல ஒட்டல்களிடையே இதுமாதிரி குறைந்த விலையில் பசியாற்றுவதை கடமையாகவே வைத்திருக்கும் ஶிராம் ஒட்டல் என்றுமே உயர்ந்த இடத்தில் இருப்பார்கள் இதுமாதிரி நல்ல உள்ளங்கள் படைத்த மனிதர்களை தேடி கண்டுபிடித்து வீடியோ எடுத்து போட்ட பாண்டி பூரோ உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் டீம் மெம்பர்ஸ் அனைவருக்கும் தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள் புரோ

  • @murugank2930
    @murugank2930 ปีที่แล้ว +1

    ஆண்டவரே-இக்குடும்பத்தைஆசீர்வதியும்-ஆமென்

  • @mddass9047
    @mddass9047 ปีที่แล้ว +3

    அக்கா நீங்க இங்கேயுமா 🤔 குறைந்த விலையில் நிறைந்த உணவு தரும் தமிழ் சொந்தத்திற்கு வாழ்த்துகள் தரமான செய்க 👌👌👌

  • @basheerkhan6851
    @basheerkhan6851 ปีที่แล้ว +1

    K.K team vazthughal sri ram hotel Thai avar, avar kudumpam nalla vazthughal thoundu thodaradum

  • @tractorlovelyking6430
    @tractorlovelyking6430 ปีที่แล้ว +1

    தல எங்க மாவட்டத்திற்கு வந்ததற்கு நன்றி எங்கள் கிராமத்திற்கு ஒரு நாள் வாங்க!!!

  • @rameshkrish6257
    @rameshkrish6257 ปีที่แล้ว +2

    பொங்கல் வாழ்த்துகள்

  • @Singaithamilan12345
    @Singaithamilan12345 ปีที่แล้ว

    எங்க ஊர்ல ஒரு இட்டலி ₹1ரூபாய் தான் அன்னா இருந்தாலும் மூன்று பெண்கள் செய்வது பெரிய விஷயம் எனது மனமார்ந்தநன்றிகள் 🥰

  • @EzhilanRithi
    @EzhilanRithi ปีที่แล้ว

    Akka neengalum unga magalgalum nooru varusham nalla aarokiyathudan vaazhanum.manasu negizhchiya irukku pandi bro i love kk team & channel.

  • @manisamsea6431
    @manisamsea6431 ปีที่แล้ว +2

    Super bro

  • @tamilpriyaselvan9805
    @tamilpriyaselvan9805 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @mohanapriyaaiyappan2527
    @mohanapriyaaiyappan2527 ปีที่แล้ว

    Ungal post arumayaga ulladhu.. melum munnera vazhthukkal

  • @aathiaathi7352
    @aathiaathi7352 ปีที่แล้ว +2

    Super

  • @jayachandrika6343
    @jayachandrika6343 ปีที่แล้ว

    Super great good work marvelous jesuschrist love you and your family 👪thank you bro long live k k family 👪

  • @JS.Cholan
    @JS.Cholan ปีที่แล้ว

    பாண்டியர்களுக்கு நன்றி இது மாதிரி வீடியோக்களை தொடர்ந்து கொடுங்கள்

  • @veerarahul4857
    @veerarahul4857 ปีที่แล้ว +3

    Super anna

  • @jayaramjagadesh9868
    @jayaramjagadesh9868 ปีที่แล้ว +3

    May God bless that family

  • @monarchy4605
    @monarchy4605 ปีที่แล้ว

    That's wonderful !!! Looks so tasty !!! 😋

  • @pradhisuryas978
    @pradhisuryas978 ปีที่แล้ว +1

    Super ✌️

  • @sisu4430
    @sisu4430 ปีที่แล้ว +2

    இரும்பு பெண்மணி என்று ஒரு சகோதரர் பதிவிட்டு இருந்தார்கள் அது முற்றிலும் உண்மை

  • @manimathi3220
    @manimathi3220 ปีที่แล้ว

    Sekar Annan periyangata pesum pothu vanga ponga pesuvathu nallathu antha periyavarai va po solluvathu nallava iruku 1st yaruta epdi pesanum kathukonga

  • @nagarasan
    @nagarasan ปีที่แล้ว

    நன்றி ////பாராட்டுக்கள்/// வாழ்த்துக்கள்///

  • @valarmathip720
    @valarmathip720 ปีที่แล้ว +1

    God bless you amma

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 ปีที่แล้ว +1

    Hi super ❤️ 👌

  • @radikharadikha2844
    @radikharadikha2844 ปีที่แล้ว

    அந்த அம்மாவுக்கு இரைவன் துணை இருப்பர்

  • @lakshmisarvika8470
    @lakshmisarvika8470 ปีที่แล้ว

    அக்கா உங்களுக்கும் கே கே டீ மூக்கும் வாழ்த்துகள் அக்கா உங்களுக்கும் ( எங்க )டீமூக்கும்
    இனிய பொங்கல் வாழ்த்துகள்
    தி. சி. தங்கவேல்

  • @mohan250s
    @mohan250s ปีที่แล้ว +1

    God Bless You Akka

  • @GopiGopi-sx7vt
    @GopiGopi-sx7vt ปีที่แล้ว +1

    God blessing you anma🙏🙏🙏

  • @EnayathN
    @EnayathN ปีที่แล้ว +1

    Super Anna 👍👍👏

  • @mohili-youtube_channel
    @mohili-youtube_channel ปีที่แล้ว +1

    Super na good

  • @mrmway6176
    @mrmway6176 ปีที่แล้ว +1

    TAMIL NADU PONGAL DAY WISHES TO KK TEAM👌👌👌

  • @aravinthasamy363
    @aravinthasamy363 ปีที่แล้ว +3

    மனிதம் உயிரோடு உள்ளது..

  • @Kalaivani-xm5uu
    @Kalaivani-xm5uu ปีที่แล้ว

    Sendraya அண்ணா, comedy, my,favorite

  • @prabua5417
    @prabua5417 ปีที่แล้ว +1

    Great family 🙏🙏🙏

  • @manieam9193
    @manieam9193 ปีที่แล้ว

    Antha akka briyani saptadha video la pottu irunthingana nalla irunthu irukum

  • @maragathamganesan6998
    @maragathamganesan6998 ปีที่แล้ว +1

    God bless you akka kadai 👍👍👍👍👍💕💕💕

  • @VkVk-vg2on
    @VkVk-vg2on ปีที่แล้ว +2

    S.S.S. super

  • @premkumer2709
    @premkumer2709 ปีที่แล้ว

    Segarana super Ana sendrayn

  • @elangovanrelangovanr1348
    @elangovanrelangovanr1348 ปีที่แล้ว +2

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி....

  • @12vanchi
    @12vanchi ปีที่แล้ว

    Superb

  • @josephvellalar9735
    @josephvellalar9735 ปีที่แล้ว +1

    God bless your family

  • @kavithakavi5833
    @kavithakavi5833 ปีที่แล้ว

    Akkka, veralwal👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌, God bless you❤❤❤❤❤❤, akka👍👍👍👍👍👍👍❤👍👍👍

  • @mariebapou2373
    @mariebapou2373 ปีที่แล้ว

    Merci beaucoup

  • @rktamilentertainment7990
    @rktamilentertainment7990 ปีที่แล้ว +1

    Sekar anna mass

  • @ikrubaaxench6913
    @ikrubaaxench6913 ปีที่แล้ว

    Super super ..❤️❤️❤️

  • @raveichandrangovindasamy4804
    @raveichandrangovindasamy4804 ปีที่แล้ว

    Beautiful

  • @srisaikiruthvikcollections9055
    @srisaikiruthvikcollections9055 ปีที่แล้ว

    Naangalum cuddalore than enga amma kadaila 4 idly 10rs

  • @mohili-youtube_channel
    @mohili-youtube_channel ปีที่แล้ว +2

    🫀🫀👍👏👏👏 akka all the best

  • @Jack-zi2je
    @Jack-zi2je ปีที่แล้ว +1

    Vera level akka kadai❤️‍🩹🥰🥰😋😋😋

  • @marudhu2561
    @marudhu2561 ปีที่แล้ว

    Indha masudha kataul ya🥰🥰 I love you Amma

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @SegarSankar
    @SegarSankar ปีที่แล้ว +2

    பாண்டிச்சேரி பக்கம் வந்தீங்கன்னா கண்டிப்பா அந்த கடைக்கு போயிட்டு பாருங்க சூப்பரா இருக்கும் டேஸ்ட்....

    • @yunusyunus8583
      @yunusyunus8583 ปีที่แล้ว

      Location enga bro...college theriyum

    • @SegarSankar
      @SegarSankar ปีที่แล้ว

      Pondicherry to moolakulam to perambe....

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 ปีที่แล้ว

      @@SegarSankar இந்த ரூட்ல மூலக்குளத்திலிருந்து எத்தனை கி.மீ தூரத்தில் உள்ளது.உணவகத்தின் பெயர்?

    • @SegarSankar
      @SegarSankar ปีที่แล้ว

      மூலகுளத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர்.... ரைட் ஏன் சைடு ஹோட்டல்....

  • @purushothganesan1114
    @purushothganesan1114 ปีที่แล้ว +1

    Super pandi anna.

  • @selvamp2650
    @selvamp2650 ปีที่แล้ว +1

    Anasuper

  • @KarthikeyanR-yd1se
    @KarthikeyanR-yd1se 11 หลายเดือนก่อน

    Supar ❤❤

  • @aqbardeenbhcabdulhalim4975
    @aqbardeenbhcabdulhalim4975 ปีที่แล้ว

    I wish you all Happy Pongal guy's 😄 from Malaysia

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் ปีที่แล้ว +1

    அன்பானவர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @reahanabegam8446
    @reahanabegam8446 ปีที่แล้ว

    Super🎉🎉

  • @santhoskumar1296
    @santhoskumar1296 ปีที่แล้ว

    6:53 yow military nee eppoya vandha moment...😂😂

  • @rifadrifad4782
    @rifadrifad4782 ปีที่แล้ว

    Vera leval amma

  • @moorthic2178
    @moorthic2178 ปีที่แล้ว

    Super super Amma

  • @balakrishnannbalakrishnann8813
    @balakrishnannbalakrishnann8813 ปีที่แล้ว

    Super akka super

  • @ravimani2121
    @ravimani2121 9 หลายเดือนก่อน

    அவர்களை.வாழ்த்த.வயதில்லை.வணங்குகிறேன்

  • @vinothkannan8990
    @vinothkannan8990 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @kani8532
    @kani8532 ปีที่แล้ว

    Congratulations 🎊

  • @ventyleesraj677
    @ventyleesraj677 ปีที่แล้ว

    Nice akka

  • @muralikrishnan6062
    @muralikrishnan6062 ปีที่แล้ว

    Super akka 🎉

  • @rakkanmeri1587
    @rakkanmeri1587 ปีที่แล้ว

    Pandi anna supar Comady

  • @mrmway6176
    @mrmway6176 ปีที่แล้ว

    Wishes to SriRam Mess.

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 ปีที่แล้ว +1

    உழைப்பின் உச்சத்தை காணமுடிந்தது. உதவும் கரங்கள்.

  • @vinothkannan8990
    @vinothkannan8990 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @adityabala7786
    @adityabala7786 ปีที่แล้ว

    Antha amma kanneer vedamal pasum manam kasu ellam kuppai anna thivangal vallum veedu kadai pallandu valanum amma valitha vaythu illa vanigukeran amma

  • @antonyraja4517
    @antonyraja4517 ปีที่แล้ว

    God bless to you all

  • @vigneshvjm4773
    @vigneshvjm4773 ปีที่แล้ว +1

    😍

  • @gopimahesh4304
    @gopimahesh4304 ปีที่แล้ว

    Super 🙏🙏🙏🙏🙏🌹🙏🌹

  • @RsTamizhan-ht5lo
    @RsTamizhan-ht5lo ปีที่แล้ว

    Anna Naa itha college tha intha kadai engha iruku enaku theriyathu