மாஸ் கிளப்பும் மாங்காய் ரசம் | Raw mango Rasam | சுட்ட மாங்காய் ரசம் | Mangai rasam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 386

  • @umarsmt9042
    @umarsmt9042 4 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் அண்ணா கற்றது கையளவு உங்கள் காணொளி மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் உங்களது நல்ல உள்ளத்திற்கு கடவுள் உங்களுக்கு நல்லதே நாடுவோம்

    • @AimsLooker
      @AimsLooker 4 ปีที่แล้ว

      Eia 2020 makkal marakarudh
      th-cam.com/video/-fmuUdoGMJU/w-d-xo.html
      Meera vanitha game idh .. unmai velile vandhuchu

    • @haikalaiman4326
      @haikalaiman4326 4 ปีที่แล้ว

      @@AimsLooker l tu mc

    • @AimsLooker
      @AimsLooker 4 ปีที่แล้ว

      @@haikalaiman4326 🤔

  • @baranisakthii
    @baranisakthii 4 ปีที่แล้ว +98

    *உங்க வீடியோவுக்காக எத்த நாள் வெயிட் பன்னுரது.... Welcome back* 👍

  • @rkcooks4686
    @rkcooks4686 4 ปีที่แล้ว +44

    சேகர் அண்ணா இல்லாம வீடியோ கலகலப்பு இல்லை அண்ணா சீக்கிரம் வாங்க☺️😊😊😊

  • @bastakis5644
    @bastakis5644 3 ปีที่แล้ว

    ஒளி பதிவாளர் சிறிப்பு விமர்ச்சணம் நன்று

  • @kumardinesh3294
    @kumardinesh3294 4 ปีที่แล้ว +6

    மாங்காய் சாதம் கேள்விபட்டிருக்கேன்..
    மாங்காய் ரசம் இப்ப தான் பார்க்கிறேன்..
    மாஸ்டர் சாங் வேற லெவல் யா..👌👌👌
    வாழ்த்துக்கள்...
    சேகர் அண்ணாவை விட்டு விடாதீர்கள்..
    உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்...👏👏👏👏

  • @velmuruganpandurangan6049
    @velmuruganpandurangan6049 4 ปีที่แล้ว

    உங்களது தொண்டு சிறப்பாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்பர்களே.
    மேலும் தங்களது வீடியோ இப்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் எனது தனிப்பட்ட கருத்து வயல் வெளிகளில் சமையல் செய்கிறீர்கள் அப்படி இருக்க தங்களது பாதுகாப்பு முக்கியமான ஒன்று மற்றும் சமைக்கும் போது ( தலைப்பா) தலைப்பாகை அணிந்து கொண்டு சமையல் செய்வது நல்லது நன்பர்களே 🙏🙏🙏🙏

  • @Rachel-xj7ed
    @Rachel-xj7ed 4 ปีที่แล้ว

    New dish very nice

  • @sheikfarithkhankhan7179
    @sheikfarithkhankhan7179 4 ปีที่แล้ว

    I like very good

  • @emperumalshyamala4779
    @emperumalshyamala4779 4 ปีที่แล้ว +7

    தொண்டு தொடர வாழ்த்துகள்...... எல்லார்க்கும் நல்ல மனசு.....

  • @mass05editz77
    @mass05editz77 4 ปีที่แล้ว +3

    அருமை அருமை திருவண்ணாமலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ஓம் நமச்சிவாய

  • @GDhanu83
    @GDhanu83 4 ปีที่แล้ว +15

    Wishes for your kind service to the needful people...... Missing sekar Anna

  • @thamizhselvi660
    @thamizhselvi660 4 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா உங்கள் சாரி நம்ப கற்றது கையளவு சேனலுக்கு மிக்க நன்றி ஏன் என்னால் எங்க ஊருக்கு வந்து நீங்க பண்ணிருக்கீங்க

  • @chandramohanmohan7862
    @chandramohanmohan7862 2 ปีที่แล้ว

    சூப்பர் திருவண்ணாமலை யில்அண்ணதானம் தந்தற்கு நன்றி.

  • @umamaheswarik8436
    @umamaheswarik8436 4 ปีที่แล้ว +4

    சிறப்பு. நானும் வீட்டில் மாங்காய் ரசம் செய்து
    பார்க்கிறேன். சென்றாயன் நகைச்சுவை சிறப்பு.

  • @thiyagarajan1752
    @thiyagarajan1752 4 ปีที่แล้ว

    அன்பு சகோதரி தீபிகா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணாமலையார் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் உங்களுக்கும் நன்றி கற்றது கையளவு சேனல் ஓம் சிவாய நம

  • @s.anandarajvelu116
    @s.anandarajvelu116 3 ปีที่แล้ว

    Mango rasam super master i like this channel thank you

  • @bharanic1063
    @bharanic1063 4 ปีที่แล้ว

    Anna super Anna Na unga video parthu samayal pana kathukita Nandri Anna I love you so much this group

  • @gst2712
    @gst2712 4 ปีที่แล้ว +2

    Sentrayan sonnathu100%unmai
    Maangayellam appadithan palamakuranga
    Sentrayan🙋super

  • @balamuruganpadyachi5918
    @balamuruganpadyachi5918 4 ปีที่แล้ว

    Super Anna ungal pani Thodarattum God bless you

  • @athiseshan.s940
    @athiseshan.s940 4 ปีที่แล้ว +2

    You give a things and food for correctly needed peoples . thanks for your kind....

  • @harijii4935
    @harijii4935 4 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோ பார்க்க ஆவல் இருந்தேன்

  • @magesparee9075
    @magesparee9075 4 ปีที่แล้ว +2

    Lovely video and god bless all of you 😊

  • @mohdrafi6333
    @mohdrafi6333 4 ปีที่แล้ว

    Friends ningga ellam nalla pothu tondugsl seiringga nalla samayal pandringga. Thayavu ellarum need and clean irungga pakura enggaluku innum mariyathaya irukum. Sekar Anna pola avaru eppothume paka need ha iruparu.

  • @anandr1726
    @anandr1726 ปีที่แล้ว

    Super bro your team fast two years watching so many videos very happy
    I'm in thiruvannamalai

  • @Navinkumar-bx6rp
    @Navinkumar-bx6rp 4 ปีที่แล้ว +1

    எங்க ஊருக்கு வந்திருக்கின்ற கற்றது கையளவு குழுவை வருக! வருக! வென வரவேற்கிறேன் 💐💐💐💐

  • @roseletrajan4127
    @roseletrajan4127 4 ปีที่แล้ว

    Nice master your group members are jolly person I like ur videos I enjoy it

  • @yhyh4377
    @yhyh4377 4 ปีที่แล้ว +1

    Hi every one how are you
    Welcome back nice cooking 👌

  • @dharshansantha5554
    @dharshansantha5554 4 ปีที่แล้ว

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்👌

  • @MMSDM2024
    @MMSDM2024 4 ปีที่แล้ว +1

    வெயிட் பன்னுனது வீண் போகல.... செம மாஸ்

  • @ManiMani-rp7uc
    @ManiMani-rp7uc 4 ปีที่แล้ว +1

    Super super super super

  • @jeyakumarpiranuja5896
    @jeyakumarpiranuja5896 3 ปีที่แล้ว

    Vaikkol vassi palukka vainka na super ah paluththurum

  • @nareshu1139
    @nareshu1139 4 ปีที่แล้ว +1

    Sekar anna illada vedio piece illada biriyani madiri

  • @inzmaminzmam381
    @inzmaminzmam381 4 ปีที่แล้ว +28

    சேகர் அண்ணா வரலையா

  • @ramamunusamy4468
    @ramamunusamy4468 4 ปีที่แล้ว

    Master unga thiramaiye vera level

  • @hakeem7937
    @hakeem7937 4 ปีที่แล้ว

    அருமை

  • @thamizhselvi660
    @thamizhselvi660 4 ปีที่แล้ว

    எங்க ஊருக்கு வந்து நீங்க சேவை பண்ணதுக்கு மிக்க நன்றி எதுவுமே இதன் போல் மேலும் மேலும் வந்து போகும் நீங்க பண்ணா நல்லா இருக்கும் போளூர் அந்தப் பகுதியிலும் நீங்க வந்து பண்ணினா நல்லா இருக்கும் நாங்க சப்போர்ட் பண்ணுவோம் நாங்களும் வெளியில் தான் இருக்கிறோம் நீங்கள் வரும்போது நாங்களும் வருவோம் ஜனவரியில் நான் ஜனவரியில் வருவேன் நம்ம ஊருக்கு வந்தா அவசியம் நமது கற்றது கையளவு சேனல் ஒருநாள் பங்கு கொள்வேன் என்னுடைய ஆசை

  • @veenag2075
    @veenag2075 4 ปีที่แล้ว

    Anna 2 weeksa Kano, yenna achi. Yellarum nallairukingala , ungaloda videokaga naa 2 weeksa wait pannitiruken, video pathadum romba magulchi. Thank u so much Anna.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு பிரதர் நானும் முயற்சி செய்து பார்க்கிறேன் எல்லோரும் நலமா

  • @vijideva8368
    @vijideva8368 4 ปีที่แล้ว +7

    எங்க ஆளையே காணோம் எங்க போனீங்க சேகர் அண்ணா எங்கே எப்ப வருவார்

  • @jothikalai36
    @jothikalai36 4 ปีที่แล้ว

    Anna rompa santhosama iruku anna nanri anna

  • @padmarangasamy1065
    @padmarangasamy1065 4 ปีที่แล้ว +11

    சேகர் அண்ணா வரவில்லையா வெரைட்டி சாதம் வித்தியாசமான முறையில் சாங் மாஸ்டர் செய்துக்காட்டவும் வாழ்த்துக்கள்

  • @revathin7375
    @revathin7375 4 ปีที่แล้ว +1

    Good to see you people back again.y Sekar anna is missing pandi sir.different recipe by Chang.

  • @mosesmohan4520
    @mosesmohan4520 3 ปีที่แล้ว

    Mankaii vachuu maangaii pachadii seyungaa chang master.. I think centrayan annakuu theriyumuu nenaikiren.. semayaa irrukum bro..

  • @rajalakshmir3249
    @rajalakshmir3249 4 ปีที่แล้ว

    Super I will try bro

  • @amalrai2349
    @amalrai2349 4 ปีที่แล้ว

    very nice different cooking super Anna

  • @vinothkumarkumar3412
    @vinothkumarkumar3412 4 ปีที่แล้ว +1

    Super lokeson anna

  • @manoanju5003
    @manoanju5003 4 ปีที่แล้ว +1

    How many days i waiting for u r videos ... why no come u r videos... i know you have lott of work... thq.... now i saw u r videos i gottt happy🤩🤩

  • @premnath7155
    @premnath7155 4 ปีที่แล้ว +2

    I love all videos from KATRATHUKAIALAVU

  • @aradhana1438
    @aradhana1438 4 ปีที่แล้ว +1

    God bless you 🙏🙏🙏

  • @preethivlogs461
    @preethivlogs461 4 ปีที่แล้ว +1

    Enga ooru Anna tiruvannamalai ..🤗😍😌😊

  • @rifnasmohamed8878
    @rifnasmohamed8878 4 ปีที่แล้ว +1

    I'm watching your video Australia

  • @gopinatha.c4262
    @gopinatha.c4262 4 ปีที่แล้ว

    உணவளித்த தீபிகா sister பிறந்தநாள் வாழ்த்துக்கள் உணர்வை சிறப்பாக தயார் செய்து கொண்டு போய் கொடுத்தா கற்றது கையளவு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @prasannakalyan1093
    @prasannakalyan1093 4 ปีที่แล้ว +3

    Rasam.. yummy.. 👌👌😋

  • @agnessamayal830
    @agnessamayal830 4 ปีที่แล้ว +1

    Super brother

  • @sundariravi7682
    @sundariravi7682 4 ปีที่แล้ว +2

    Super pandi jank sendrayan sendrayan na unaku bless pannuran soon you got it good pare

  • @balabala8
    @balabala8 4 ปีที่แล้ว +2

    இரண்டு அன்பு உள்ளங்களுக்கும் இனிய பிறந்தாள் வாழ்த்துகள் வாழ்க வாழ்க பல்லாண்டு மக்களுக்கு உணவு மற்றும் சமயல் பொருள்களை ஆழித்தற்க்கு நன்றி

  • @manimaranp2214
    @manimaranp2214 4 ปีที่แล้ว +1

    I respect you.

  • @jayakoteeshwaran6212
    @jayakoteeshwaran6212 4 ปีที่แล้ว

    இது எங்கள் ஊர்👍👍👍👍👍👍

  • @covaiganesh3692
    @covaiganesh3692 4 ปีที่แล้ว

    Super super

  • @umamaheshwari8099
    @umamaheshwari8099 4 ปีที่แล้ว +2

    Super, keep in your help always🙂☺️☺️

  • @ashokkumaran1279
    @ashokkumaran1279 4 ปีที่แล้ว +53

    இரண்டு வாரமாக எங்க போனீர்கள்

    • @katrathukaialavu
      @katrathukaialavu  4 ปีที่แล้ว +4

      Editor kidaikalai bro

    • @baranisakthii
      @baranisakthii 4 ปีที่แล้ว +1

      @@katrathukaialavu who is editor

    • @ashokkumaran1279
      @ashokkumaran1279 4 ปีที่แล้ว +1

      @@katrathukaialavu அதன் பாண்டி அண்ணா இருந்தாரே அப்புறம் ஏன் எடிட்டர் பரவாயில்லை சிறப்பு மிக சிறப்பு

    • @ashokkumaran1279
      @ashokkumaran1279 4 ปีที่แล้ว +1

      @UCzZDSZqi0cXBuqUWerGrakQ புரியவில்லை

  • @kanaghaks
    @kanaghaks 4 ปีที่แล้ว

    I like this channel very much

  • @vijaypradhap8532
    @vijaypradhap8532 4 ปีที่แล้ว +1

    So nice nanba

  • @pazhanikumar4050
    @pazhanikumar4050 4 ปีที่แล้ว

    Master ku nalla kunam and romba nallavar

  • @dnrjeeva8499
    @dnrjeeva8499 4 ปีที่แล้ว

    எத்தனை நாள் உங்களுக்காகக் காத்திருக்கிறது .....😘😘😘

  • @sasikumar-lv9cx
    @sasikumar-lv9cx 4 ปีที่แล้ว

    Green mango sutta balam

  • @hanihanifa1031
    @hanihanifa1031 4 ปีที่แล้ว +2

    Aiyo dutyku vanten Anna evening poi than paakanudium 😏like from dubai Hanifa 🥰

  • @gst2712
    @gst2712 4 ปีที่แล้ว +1

    Enga urukkum vaanga😀😃
    Vanthu video podunga.
    By,andhravilirunthu

  • @alwinedwin2728
    @alwinedwin2728 4 ปีที่แล้ว

    😍எங்கள் வீட்டில் இப்போதும் மண்சட்டியில் தான் ரசம்.... உங்களை ஏன் சிலநாட்கள் காணவில்லை ❤️❤️❤️

  • @jeansprasanthprasanth4401
    @jeansprasanthprasanth4401 4 ปีที่แล้ว

    மனிதனுக்கு உதவி செய்பவன் மனிதன் , பேருதவி செய்பவன் புனிதன்

  • @hardikpandiyavtm1683
    @hardikpandiyavtm1683 3 ปีที่แล้ว

    Bro enga uru Tiruvannamalai welcome

  • @primeokto9124
    @primeokto9124 4 ปีที่แล้ว +3

    Welcome back Anna... ellorum nalama....long time ago never seen all of you.... take care of our family's and safety....🇲🇾🇲🇾🇲🇾

  • @krishnankathrikrishnankath2966
    @krishnankathrikrishnankath2966 4 ปีที่แล้ว

    சூப்பர் பாண்டி அண்ணா 😍 வாழ்க வளமுடன் 💐💐🌺🌻🌹🌺🌷🏵️

  • @abdalraof3814
    @abdalraof3814 4 ปีที่แล้ว

    superAnna

  • @surulivels4171
    @surulivels4171 4 ปีที่แล้ว

    Hi G super excited job

  • @prabaharanprabhu2036
    @prabaharanprabhu2036 4 ปีที่แล้ว

    Its Carbide Stone. Super video

  • @bloodpasam7443
    @bloodpasam7443 4 ปีที่แล้ว +1

    Anna nanum Tiruvannamalai dha na

  • @ushasaravanan3841
    @ushasaravanan3841 4 ปีที่แล้ว +1

    Mangava Vega vaithu podalama

  • @alagunamalagunam4317
    @alagunamalagunam4317 4 ปีที่แล้ว

    Innaiku enga vittlaium rasam than ana thakkali rasam. Ungaloda periya fan na my name sumi

  • @anburajraj3276
    @anburajraj3276 4 ปีที่แล้ว

    "நான் சாப்பிட்டேன் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு கொடுங்கள்" இதான் எங்க ஊருகாரங்க மனசு. தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும். உங்கள் பணி தொடர அண்ணாமலையார் அருள் புரியட்டும்...

  • @venkatesanrayan6962
    @venkatesanrayan6962 4 ปีที่แล้ว +1

    Sekar Annan engay...?

  • @appuappu1014
    @appuappu1014 4 ปีที่แล้ว +1

    Super Anna

  • @java_3732
    @java_3732 4 ปีที่แล้ว +1

    Bro edit machine Ilama, edit panamale potinga pola lol, 32minutes , arumai arumai..

  • @tamilcottage
    @tamilcottage 4 ปีที่แล้ว

    Wow amazing vlog , suddamangai 1st time I am saw 👌super fun.

  • @vedaivloger
    @vedaivloger 4 ปีที่แล้ว +2

    வீடியோ அருமை அண்ணா

  • @satheeshgp5822
    @satheeshgp5822 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @Nithyamathavan897
    @Nithyamathavan897 4 ปีที่แล้ว

    Super

  • @jayakoteeshwaran6212
    @jayakoteeshwaran6212 4 ปีที่แล้ว

    Eppo bro thiruvannamalai vanthinga

  • @amalaantojason4751
    @amalaantojason4751 3 ปีที่แล้ว

    Super sir👌👏👏👏👏🙏🙏🌹🌹🌹🌹

  • @tharunlkb7927
    @tharunlkb7927 4 ปีที่แล้ว

    Food master mango combu udacha mango bal dark ah iruntha athu palukkara mango but illina athu kaii kk master

  • @mary9n945
    @mary9n945 4 ปีที่แล้ว +1

    Sentrayan makes the video very interesting.
    Cook gives better informations

  • @nareshkattamanchi2276
    @nareshkattamanchi2276 4 ปีที่แล้ว +1

    After long time video bro wonderful job god bless your time Ku

  • @skullgaming3065
    @skullgaming3065 4 ปีที่แล้ว

    Evalavu naal wait panrathu

  • @qtrbabu8607
    @qtrbabu8607 4 ปีที่แล้ว

    Nice good job y s r kadapa

  • @gomathydevii
    @gomathydevii 4 ปีที่แล้ว

    Superb bro

  • @kamachimuni1874
    @kamachimuni1874 4 ปีที่แล้ว +2

    Anna already back from karaikudi ah...thank god and nice to hear again from your team...stay safe and send my rgds to ur team anna..

  • @ramkumar-fp8wb
    @ramkumar-fp8wb 4 ปีที่แล้ว +1

    Sekar enga bro

  • @guruguruprasath4175
    @guruguruprasath4175 4 ปีที่แล้ว +2

    Enna roba Nala allakanam

  • @karatesharathraj7535
    @karatesharathraj7535 4 ปีที่แล้ว +1

    Super pandi anna ❤️ congrats but weekly once video podunga humble request 🙏 thankyou

  • @nagarajannagarajan2918
    @nagarajannagarajan2918 4 ปีที่แล้ว

    கண்டிப்பாக வாரம் இரண்டு முறை வீடியோ போடவும்...👍👌👍