எதிரிகளை வெல்பவர்கள் யார்? | வெற்றி தரும் பாவங்கள் | Thamizhan Mediaa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • எதிரிகளை வெல்லும் யோகம் யாருக்கு?
    எதிரிகள் எதிர்ப்புகள். மனித வாழ்க்கையின் மிகப் பெரும் சவால்களில் ஒன்று. எதிரிகளை பந்தாடி, எதிர்ப்புகளை முறியடித்து வெற்றிவீரராக வலம் வருவதற்கு மங்காத மனோபலம், குறையாத தைரியம், தளராத தன்னம்பிக்கை, விலகாத விடாமுயற்சி, இறுதிவரை களத்தில் நிற்கும் போராட்டக்குணம் பெற்றவர்களால் மட்டும்தான் முடியும். அந்த மனோபலத்திற்கு காரணமும் கிரகங்கள். ஏனுங்கோ, ராமசாமின்னு ஒருத்தர் இருந்தாரே அவர் ஊர்ல இல்லையா என்று கேள்வி கேட்கிற மாதிரி, இருட்டடிப்பு செய்து இருக்கும் இடம் தெரியாமல் செய்து. தலைமறைவாக, ஓடி ஒளிய வைப்பதும் கிரகங்களே. எதிரிகள் எப்படி வேண்டுமானாலும் உருவாகலாம். எதிரிகள் பலவகை. ஒன்று சந்தர்ப்ப எதிரி. இன்னொன்று ஜென்மவிரோதி, இன்னொன்று போட்டி பொறாமையால் ஏற்படுவது. இதற்கான விளக்கங்கள் உங்களுக்கே தெரிந்த ஒன்றுதான். அதனால் நேரடியாக விஷயத்திற்கு வருவோம்.

ความคิดเห็น • 125

  • @mpksenthil3817
    @mpksenthil3817 5 ปีที่แล้ว +3

    ஐயா தாங்கள் தரும ஜாதக் விளக்கம் மற்றும் தங்களின் வார்த்தை கோர்வை மிகவும் அருமை.

  • @sharikaraveenah3225
    @sharikaraveenah3225 4 ปีที่แล้ว +1

    சார் உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கும் ,ஆயிரத்தில் நானும் ஒருத்தி.....

  • @ranganathanranganathan7196
    @ranganathanranganathan7196 6 ปีที่แล้ว +12

    ஐயா முதல் பார்வையாளர்,முதல் லைக் ....

  • @akilamahesh1985
    @akilamahesh1985 6 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா

  • @akilamahesh1985
    @akilamahesh1985 6 ปีที่แล้ว +8

    6 ல் கேது பகவான். சனி பகவான். உள்ளனர் ஐயா.

  • @raghavs9842
    @raghavs9842 5 ปีที่แล้ว +2

    Great sir..I have one doubt...thula lagnam...6il sukran+bhuthan+valar Chandran.....any problem...

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 6 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @Successsarathbabu
    @Successsarathbabu 6 ปีที่แล้ว +2

    வாழிய நலம்.,குருவே துணை... அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி .... ஐயா ஜாதகத்தில் 6 இல் கேது, 3க்கும் 6க்கும் அதிபதி குரு கடகத்தில் உச்சம்... , ஆனால் நாயகன் 12 இல் இருப்பினும் வெற்றிகள் கொஞ்சம் தாமதமாக வருது ஐயா .... ,

  • @bamashankar1347
    @bamashankar1347 3 ปีที่แล้ว

    Super, lagnathibathi 6il 6aam idathu adhibathi lagnathil . Unmai🙏. Nimmadhiey illai.

  • @தினம்ஒருதேடல்
    @தினம்ஒருதேடல் 4 ปีที่แล้ว +1

    Great guru sir nenga

  • @ilangothankaiya6570
    @ilangothankaiya6570 3 ปีที่แล้ว

    super🙏🙏🙏

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 6 ปีที่แล้ว +3

    Super sir

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 5 ปีที่แล้ว +5

    நீங்கள் மத்ரம் தான் 6 மிடம் வலுவடைய வேண்டும் என்று சொன்னீங்க நன்றி ஐயா

  • @eshwareshu6481
    @eshwareshu6481 6 ปีที่แล้ว +3

    Vibaritha raja yogam pathi theliva crt ah slunga anna

  • @sudalainadar2461
    @sudalainadar2461 5 ปีที่แล้ว +1

    Thank-you 🙏🙏🙏

  • @selvarasuvelayutham3731
    @selvarasuvelayutham3731 6 ปีที่แล้ว +2

    Supper tips

  • @karthikkalai4340
    @karthikkalai4340 6 ปีที่แล้ว

    நன்றி சார் நீங்க சொன்ன அதிபதிகள் எல்லாம் எனக்கு புரியவில்லை ஆனால் ஒன்று புரிகிறது நண்பனாக இருக்கிறார் என நினைத்தால் கூட தூரிகிகளாக தான் என் மனதில் தென்படுகிறார்கள்
    ் என்னிடம் நம்பிக்கை மட்டுமே வெள்வோம் என & பதில் தெரிவியிங்கல் சார்
    மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் நான்

  • @badrinarayanan2584
    @badrinarayanan2584 5 ปีที่แล้ว +2

    Sir explaination super...1 doubt...thai maman is always enemy?? As he represents 6th house

  • @maniv6053
    @maniv6053 6 ปีที่แล้ว +3

    Simma rasi, simma lakkinam, maham natsakthiram, 05-06-1984 date of birth

  • @vinomuru7471
    @vinomuru7471 3 ปีที่แล้ว +1

    Kuruve saranam

  • @k.p.bhoopathy3439
    @k.p.bhoopathy3439 5 ปีที่แล้ว +1

    ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் வழி கூறுங்கள்

  • @NANTHAKUMRN
    @NANTHAKUMRN 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தையும் நான் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன் இன்னமும் எளிமையாக எங்களுக்கு புரிய வைப்பதற்கு இன்னும் ஏதாவது வழி உண்டா

  • @kalaimaniar3934
    @kalaimaniar3934 6 ปีที่แล้ว

    sir pls tell about kanni rasi chithirai nakshatram Guru peyarchi palangal

  • @spsudarshan14
    @spsudarshan14 5 ปีที่แล้ว

    Thank you for your word

  • @Rajagopal22331
    @Rajagopal22331 6 ปีที่แล้ว

    இது எனக்கு பலன் சொன்ன மாதிரி உள்ளது மீன லக்கினம் 5ல் குரு உச்சம் 2ல் செவ்வாய் ‌, சுக்கிரன், சூரியன்,புதன் 6ல் சனி,ராகு

  • @gopinathmaravan
    @gopinathmaravan 4 ปีที่แล้ว +1

    Aiyya. Thanusu lagnam. Lagnathipathi 8l ucham. 6m athipathi 7l vargothamam.
    Ithil yaar balamanavargal?

  • @srikanchiexpresprivatelame5816
    @srikanchiexpresprivatelame5816 5 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் உங்கள் தொலைபேசியி எண் வேண்டும்

  • @naveenkumark3102
    @naveenkumark3102 4 ปีที่แล้ว

    3க்கு உடையவன் ஆறில் மறைந்தால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் பலன் வேலை செய்யும் ஐயா அல்லது அந்த பாவத்தின் பலவீனம் குறையுமா ஐயா

  • @srividyar87
    @srividyar87 5 ปีที่แล้ว +2

    Great post well expressed

  • @pandidurai6727
    @pandidurai6727 6 ปีที่แล้ว

    Lagnathipathy kenthiram petrale balama?
    Or
    Lagnathipathy irukum kenthiram
    Natpu,samam yendru irukka venduma?
    Lagnathipathy irukum kenthiram avaruku pagayaga irunthalum balama?
    Thelivupaduthungal guruve.

  • @infinityhousing9153
    @infinityhousing9153 6 ปีที่แล้ว

    Ayya unga comment super. Ennoda jadhagathil aril suriyan, munril chevvai nirka irandam idathu guru suriyanayum mundran idathu chevvai suriyanayum parkirargal. Idhu nalla amaippa?

  • @muruganandam.e335
    @muruganandam.e335 ปีที่แล้ว

    super

  • @karthickrajmohan2924
    @karthickrajmohan2924 5 ปีที่แล้ว +1

    Virucha lagnam 2il sevai udan chandhiran sukran irukirathu athu enna palan

  • @karthikapollachi7555
    @karthikapollachi7555 6 ปีที่แล้ว +1

    ஐயா 6. ம் அதிபதி பற்றி தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் 2.ம் அதிபதி 6.ம் அதிபதி என் ஜாதகத்தில் இனணந்து இருக்கிறார்கள் தற்போது உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் பிரச்சினை யாக உள்ளது இதற்கு பரிகாரம் கூறுங்கள் ஐயா நன்றி.

  • @rajaprabhua6325
    @rajaprabhua6325 4 ปีที่แล้ว +1

    ஐயா சிம்ம லக்கனம் லக்கனத்தில் சூரியன் ஆறில் சனி யார் பலம்

  • @தமிழராய்வெல்வோம்

    நல்ல பதிவு 3&6அதிபதி 12ல் நீசம் வக்கிரம் ஆனால் திதிசூன்யம் 3;6;9;12ல் 6ஆம் அதிபதி நல்ல பலன் தருவாரா? 100வயதுக்கு மேல் தான் தசை வரும் எதிரிகளே இல்லை எதிலும் தோல்வி எப்போது தான் வேலை கிடைக்கும்.

  • @bharaniconstruction9730
    @bharaniconstruction9730 6 ปีที่แล้ว

    மகர லக்னம் 3ல் 6ஆம் அதிபதி நீச்சம் 3ஆம் அதிபதி 8ல் 6ல் கேது லக்னத்தில் சனி செவ்வாய் சுக்கிரன் இராசி மேஷம் நட்சத்திரம் பரணி பொருந்துமா ஐயா 🙏

  • @subamkarthick7677
    @subamkarthick7677 5 ปีที่แล้ว

    ஐயா ரிஷப லக்னம் மீனத்தில் சுக்கிரன் ஆறில் சனி செவ்வாய் ருன ரோக சத்ருக்களுக்கு குறைவில்லை

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 6 ปีที่แล้ว

    Vanakam iyaa, Kubam laganam, kadaga rasi,3il guru sani serkai, 6m Aathipathi Sathiran aahchi pedru 6il budhan, Rahu koda serthu serkai,9 il Chevai, Edthu epdi pataa எதிரி yaa tharum

  • @richurajeshwarirrr9765
    @richurajeshwarirrr9765 6 ปีที่แล้ว +2

    Enna enna rasi

  • @movingforward6776
    @movingforward6776 6 ปีที่แล้ว +1

    Aiyaa enakku 6il Kethu (Simmam)
    laknathipathi Guru 3il ullar.. Enna palan neraya ethirikal ullanar??

  • @johyang8763
    @johyang8763 5 ปีที่แล้ว

    நான். கடக லக்னம் . எனக்கு 6ல் சந்திரன் மற்றும் ராகு இனைந்து உள்ளன. இதற்கு என்ன செய்வது

  • @subasuba2963
    @subasuba2963 6 ปีที่แล้ว

    Mithuna rasi. kadaka laknam . Laknathipathi marainthu vittar. Anaal navamsathula santhran rishibathula irukkar. Appo navamsathai eduthu kollalamaa.

  • @damanobalan
    @damanobalan 6 ปีที่แล้ว +1

    Sir மேஷ லக்னம் 6 இல் செவ்வாய் ராகு.
    பலன் sir

  • @jayakarthijayakarthi5267
    @jayakarthijayakarthi5267 5 ปีที่แล้ว

    Sir, na mesam Raasi, asvini. Pasu maadu yenna Mutta vanthuruchi yenna panrathu...

  • @aadiyogi4411
    @aadiyogi4411 5 ปีที่แล้ว

    ஐயா ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களே , நீங்கள் கூறும் 6ம் அதிபதி 3ம் அதிபதி மற்றும் கதாநாயகன் 1ம் அதிபதி அனைவரும் மிதுன லக்கினமான கதாநாயகன் வீட்டிலேயே அமர்ந்து இருக்கிறார்கள் !!! என்ன செய்வது ?!?!

  • @rathakannan3185
    @rathakannan3185 6 ปีที่แล้ว

    Nallajathaga thagaval

  • @teramana8861
    @teramana8861 6 ปีที่แล้ว

    Sir. Naan rishaba lagnam. moodril(kadagathil) kethu ullaar. Eppadi patta maanangatte vaalkenu paathingala sir? Ellam iraivanin "karunai"

  • @geethachandran3308
    @geethachandran3308 4 ปีที่แล้ว

    ஐயா உங்களை நேரில் பார்க்க வேண்டும் pls

  • @PrasannaKumar-bt7yt
    @PrasannaKumar-bt7yt 4 ปีที่แล้ว

    Aiiyaa.. kragangal valu petrirukirathu enpathai epadi arivathu

  • @sharathsiva48
    @sharathsiva48 6 ปีที่แล้ว +1

    சிம்ம லக்கினத்திட்க்கு மூன்றில் ராகு சுயசாரம். அருமைதானே??????? (பதில் தந்தால் மகிழ்ச்சியடைவேன்)

  • @santhanakrishnanrengarajan8678
    @santhanakrishnanrengarajan8678 6 ปีที่แล้ว

    சார் கடக லக்னம் 4ல் சந்திரன்.சந்திரனன குரு சுக்கிரன் சனி 7ம் பார்வை செய்கிறார்கள்.ஆனால் சந்திரன் நவாம்சத்தில் நீசம் பலம் குனறவா?

  • @rameshrajabal7054
    @rameshrajabal7054 6 ปีที่แล้ว +1

    yenakku 3il kethu 6am athipathi 8il yenna palan

  • @saravananmsv5016
    @saravananmsv5016 4 ปีที่แล้ว

    Aharam kattathil empty yaaga irunthall Enna pallan ieeya???

  • @SureshKumar-vd9xh
    @SureshKumar-vd9xh 6 ปีที่แล้ว

    Super

  • @pandidurai6727
    @pandidurai6727 6 ปีที่แล้ว

    Fact fact fact....

  • @srinivasankrishnan6403
    @srinivasankrishnan6403 6 ปีที่แล้ว

    கும்ப லக்ன எனக்கு 6-ல் குரு உச்சம் , உடன் செவ்வாய் நீச்சம். உடன் சுக்ரன் சேர்க்கை..!!
    எனில் என் சண்ட பலன் பத்தி...

  • @shivalingampk5013
    @shivalingampk5013 6 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @amsupandi827
    @amsupandi827 5 ปีที่แล้ว +2

    ungalai enga parkkalaam,

  • @agniramesh6209
    @agniramesh6209 6 ปีที่แล้ว +2

    லக்னம் மீனம். லக்னாதிபதி குரு+சுக்+சூரி+சனி 8ல் துலாமில். இது வளர்பிறை சந்திரனுக்கு பத்தாமிடம். இதில் லக்னாதிபதி குரு சுயசாரம்(அஸ்தங்கமில்லை) சனியும் சுக்கிரனும் அஸ்தங்கம்.மேலும் 3,6,8,12 அதிபதிகள் 8ல் ஐயா?

    • @hemachandranramakrishnan3203
      @hemachandranramakrishnan3203 6 ปีที่แล้ว

      தனுசு லக்னம் குரு ரிசபத்தில்6ல் சந்திரன் சனி 8ல் சேர்க்கை பலன் எப்படி இருக்கும்

  • @sreedharaniaravind1645
    @sreedharaniaravind1645 6 ปีที่แล้ว +1

    enaku budan desainadapu kumba rasi mesha laknam enemies varugirargal poduvaka budan sukran soooryan moovarum h eight placeli irukirargal

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 4 ปีที่แล้ว

    👍😊

  • @jayarajjayaraj4510
    @jayarajjayaraj4510 6 ปีที่แล้ว

    makara rasi thiruvonam nasathirm raku katu anku sir

  • @manirajbalasubramanian8612
    @manirajbalasubramanian8612 6 ปีที่แล้ว

    iyya enaku Meena laganam six place la simma i la kuru and sukran iruku

  • @21kumanan
    @21kumanan 6 ปีที่แล้ว

    Sir, Greetings, Awesome topic and good Explanation. Thank you very much.. keep it up.
    22-04-1973, 00:06, Have a look and reply, who is my enemy, What is your advice?. Please let me know. Thanks lot... waiting for your reply.

  • @SoundProof3
    @SoundProof3 5 ปีที่แล้ว

    Oru santhegam.. Aanal en santegatirku vidai kidaikuma enru teriyavillai..irunthalum etho oru nambikaiyil kelviyai pathikiren...
    8th ida athibatiyana santiran sooriyan saaratil 6th idattil irunthal ?

  • @muthuramans318
    @muthuramans318 4 ปีที่แล้ว +1

    En jathagathil 6 am idam guruvin veedu anala angu yaru illai anal 7 il guru vakram

  • @SubraMani-fe9rd
    @SubraMani-fe9rd 5 ปีที่แล้ว

    masam

  • @sathyadhanavel7782
    @sathyadhanavel7782 6 ปีที่แล้ว

    iyya mithunam lakinam magaram rasi utthiradam natchathiram 4 patham 6 la sani 8ila santhiran pudhan

  • @dbala144
    @dbala144 6 ปีที่แล้ว +1

    sir 6 sani sevai

  • @veereiyansaundala3249
    @veereiyansaundala3249 4 ปีที่แล้ว

    My life destroyed due to enemies so how is my jathagam 6th place

  • @velmaniravi6830
    @velmaniravi6830 6 ปีที่แล้ว

    Sir vanakkam... Yen name Velmani sir.. thulaam lakanam.. Ennoda laganathibathi Sukaran 6am veetula utcham petru irukaaru laganathibathi maranchu ketatha? Ennoda 4,5 ku athipathi ana Sani Mesham la Neecham ah irukaarau athe Mesham la Sevvai Aatchi, Sooriyan Utcham ah irukaarau ennoda yogathibathiana Sani neesam aanathu ketatha sir? Lagana asuba grahangalana Sevvai, sooriyan Aatchi utcham aanathu ketatha sir? Ennoda laganathuku 6am veetula laganathibathi Sukaran utcham ah irukaaru koodave Buthan angaye Neesam ah irukaaru athu ketatha sir??? Yen laganathuku 3,6am veetoda athipathi ana Guru bahavaan Kethu kooda sernthu 5am veetula irukaanga ana naan pirantha thithi sathurthi thithi athu kumbam thithi sooniya raasi aagiduchu antha kumbam la dhan guru kethu irukaaru athu kettatha sir??? Ipa enaku nadappu thisai Raahu thisai sir birthday:29.04.1998(6:32PM)....varapora guru thisai, sani thisai, kethu thisai, Buthan thisai ellame mosama dhaan irukama sir? Aayul kaaragan Sani Neesam apa aayul illaiya sir... Bayama iruku sir

    • @srivee5577
      @srivee5577 5 ปีที่แล้ว

      Ask anything incase you want to go for accurate prasanna, astro consultations, you can contact Mr. Raajan guru ji on +918939343638 or +919080052176 since Mr. Krishnan doesn't do consultancy for a while as per his updates.. Thank you

  • @spradeep1289
    @spradeep1289 4 ปีที่แล้ว +1

    சார் ஐந்தாம் இடம் அதிபதியும் ஆறாம் ஒருவராக இருந்தால் அவர் ந நீச்ச பங்க ராஜயோகம் ஆனால் இடம் கொடுத்து செவ்வாய் பகவான் தைரிய ஸ்தான அதிபதி ஆட்சி ஆட்சி ஆனால் என்ன விடை

  • @senathipathi6648
    @senathipathi6648 6 ปีที่แล้ว

    Lagnathipathi 6 place utcham what's the solution

  • @sivasothikrishnan9529
    @sivasothikrishnan9529 6 ปีที่แล้ว

    Thank you Sir.

  • @umamahesh7367
    @umamahesh7367 6 ปีที่แล้ว

    Sir, your audible explanation is good but visual is not worthy. Suggest u to explain ur audio explanation with visual chart will attract more viewers.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 ปีที่แล้ว

      நீங்க சொல்றது புரியது. ஆன்லைனில் பெரும்பாலும் இருப்பது காப்பிரைட் பிச்சர். ஒரு சின்ன சேனல்காரர்கள் எடுத்தால் கண்டுக்க மாட்டாங்க. பெரிய சேனல் எடுத்தால் கிளைம் செய்வார்கள். அவர்களிடம் நாம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். நான் பயன்படுத்துவது எல்லாமே பிரி பிச்சர். அதனால் பிரச்சனை வராது.

  • @pradeepsekar2517
    @pradeepsekar2517 6 ปีที่แล้ว +1

    Enaku 3il suriyan 6il Raghu

  • @Villan758
    @Villan758 6 ปีที่แล้ว

    3ல் சந்திரன் சூரியன் புதன்

  • @poornimapoornima2605
    @poornimapoornima2605 6 ปีที่แล้ว +1

    Sar
    T.ThyagaRajan...

  • @ramprasath235
    @ramprasath235 5 ปีที่แล้ว +2

    Sir unkalitem jathagam parkanum sir contact number please

  • @teamindiaofficial782
    @teamindiaofficial782 5 ปีที่แล้ว

    Risapa lakkanam 6 m athipathi appatyena laknathipathi valukka veyntuma illa valu kuryya veyntuma

  • @nithyajayapal8676
    @nithyajayapal8676 5 ปีที่แล้ว

    Kadaka laknam 6 I'll ragu , guru 2 I'll ullar palan epdi irukkum

  • @sureshguru2242
    @sureshguru2242 6 ปีที่แล้ว +8

    விருட்சக ரிஷப லக்னத்திற்க்கு ஆறாம் அதிபதியும் லக்கனாதிபதியும் ஒருவரே இதில் லக்கனதிபதி வலு பெற்றுயிருந்தால் எப்படியிருக்கும்

    • @sami44566
      @sami44566 6 ปีที่แล้ว +2

      GURU SURESH Nalla Very Good Questin? Kai Pulla

    • @subbub5953
      @subbub5953 5 ปีที่แล้ว +1

      Koduthu kedupaar aalathu keduthu kodupaar victory then lose if first lose second victory

  • @offgamers872
    @offgamers872 3 ปีที่แล้ว

    6 guru uttcham pettrunthal

  • @DineshKingstar
    @DineshKingstar 6 ปีที่แล้ว

    அய்யா, உங்களிடம் ஆலோசனை பெறவேண்டும்...உங்களது email ம் mail அனுப்பிட்டேன்..no reply...உங்களிடம் எவ்வாறு ஆலோசனை பெறுவது?

    • @srivee5577
      @srivee5577 5 ปีที่แล้ว

      Dinesh kumar incase you want to go for accurate prasanna, astro consultations, you can contact Mr. Raajan guru ji on +918939343638 or +919080052176 since Mr. Krishnan doesn't do consultancy for a while as per his updates.. Thank you

  • @vickysiva721
    @vickysiva721 6 ปีที่แล้ว

    8th house pattri sollunga

  • @murugannagappa4209
    @murugannagappa4209 3 ปีที่แล้ว

    Laknaadi12.lvarkhothamam

  • @RajapmrajaPondicherry
    @RajapmrajaPondicherry 6 ปีที่แล้ว

    21 9 1988 Pondicherry 4 35 pm. raja

  • @thyagarajanrajan4526
    @thyagarajanrajan4526 4 ปีที่แล้ว

    I not understand clearly

  • @girickit2462
    @girickit2462 4 ปีที่แล้ว

    6ஆம் வீட்டில் 8க்குஉடயவன் உச்சம் அடைந்தல் என்னவகும் ?

  • @rameshkamal9001
    @rameshkamal9001 4 ปีที่แล้ว

    Neesam petral

  • @periyasamymurugan5711
    @periyasamymurugan5711 6 ปีที่แล้ว

    3 viddil sukkiran uchcham laknathipathi sani serkai irukku yarodu pakaivarum

  • @vinomuru7471
    @vinomuru7471 4 ปีที่แล้ว

    Ur ginius

  • @sureshkumar0384
    @sureshkumar0384 6 ปีที่แล้ว

    Sir ungalidam padam karkalama ungal phone number tharavum

    • @srivee5577
      @srivee5577 5 ปีที่แล้ว

      suresh kumar Dinesh kumar incase you want to go for accurate prasanna, astro consultations or to learn prasannam jamakol, you can contact Mr. Raajan guru ji on +918939343638 or +919080052176 since Mr. Krishnan doesn't do consultancy for a while as per his updates.. Thank you

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 6 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ஐயா

  • @Mkds369
    @Mkds369 6 ปีที่แล้ว

    Super sir

  • @bhasr685
    @bhasr685 6 ปีที่แล้ว

    super

  • @Villan758
    @Villan758 6 ปีที่แล้ว +1

    3ல் சந்திரன் சூரியன் புதன்

  • @vinomuru7471
    @vinomuru7471 4 ปีที่แล้ว

    Ur ginius