Coimbatore purchase || Varsha birthday vlog 🥰
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...
Unga rendu pengalum romba azhaga irkkanga athuleyum vinisha romba azhaga irukkanga tq
அம்மா சகோதரிக்கு சுமதிக்கு நான் சொல்வதை கொஞ்சம் யோசித்து பாரு அனுபவ பூர்வமாக உண்மை நான் அனுபவித்து உனக்கு சொல்கிறேன். யார் மீதும் பற்று வைக்காதீர்கள் பற்றுஅற்ற நிலையில் இருங்கள் உங்கள் கடமைகளை மற்றும் நிறைவேற்றுங்கள் பகவத்கீதையில் 18அத்யாயங்களை
அவ்வப்போது படியுங்கள் அனுபவித்து கூறுகிறேன். நல்ல புத்தகமா நாம் இருப்போம் கடவுள் நமக்கு இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டும் யாரையும் சொந்தம் கொள்ள நமக்கு ரைட் கிடையாது.
மூத்தவள் நீ கொடுத்தாய்
வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியில் இன்று
இளையவள் அரங்கேற்றம்.
இந்த பாடல் நினைவில் வந்தது சுமதி.
கணவன் மனைவி என்ற நிலையிலிருந்து அப்பா அம்மா என்ற உன்னத நிலைக்கு உயர்த்துவது முதல் குழந்தை. இதனால் அம்மாவுக்கு அதிக பிரியம் அன்பு ஏற்படுவது இயற்கை.
Many more happy returns of the day Varsha. May God bless you nd your future
கரெக்டா சொன்னீங்க அதனால தான் எனக்கு அதிகப்படியான அன்பு வர்ஷா மேல வந்திருக்கு வாழ்த்தியதற்கு மிக மிக நன்றி
கண் பட போகுது இந்த குடும்பத்தை பார்த்து , சுத்தி போடுங்க ....
பிறந்தநாள் வாழ்த்துக்கள்... வர்ஷா எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள் 💐🌱இயற்கை உங்களுக்கு எல்லா வகையான ஆரோக்கியம் சந்தோசத்தையும் என்றும் இன்று போல் கொடுக்கட்டும் 🌷
மனதில் பட்டதை அழகாக சொன்னீர்கள் சுமதி சிஸ்டர்
வர்ஷாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🎂
ரொம்ப நன்றிங்க
Beautiful mother feeling. Everymother under stand this feeling. Happy birthday 🎂
Wish you a Happy Birthday VARSHA !!!! Hope god bless you with all the happiness in the world dear child.
Super Sumathi ma
My Wishes And Blessings To Varsha
Kolanthainga pathi sonnathu super ka kekum pothe emotional ah iruku god bless you ka happy birthday varsha
வர்ஷா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் 🙌🌹
Thank you
சுமதி நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பார்கள். அந்த வார்த்தைகளுக்கு உங்கள் குடும்பம் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வர்ஷா. அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா
ரொம்ப ரொம்ப நன்றிம்மா
வர்ஷா! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! நீங்க ரெண்டு பேரும் எங்க இருக்கீங்க? நாங்க கோப்ஸ் அடுத்த பகுதியில் தான் இருக்கிறோம். உங்களைப் பார்த்து பேச வேண்டும் என்று ஆவலாக உள்ளது. சகோதரி சுமதி அடுத்த முறை கோவை வரும் போது அவசியம் வர வேண்டும். குடும்பத்துடன் வந்து எங்க வீட்டு சாப்பாட்டையும் ருசிக்க வேண்டும் . நானும் உங்களைப் போலவே சத்தான சமையலை விரும்பி ச் செய்வேன். சுமதி! வர்ஷா, வினிஷாவிற்கு ஏதேனும் உதவியும், தேவையும் ஏற்பட்டால் என்னை அணுகினால் நான் கண்டிப்பாக உதவுவேன். எனக்குப் பெண் குழந்தைகள் இல்லை. அதனால்தான் உங்க குழந்தைகள் ஜாலியாக பேசுவது ரெம்ப பிடிக்கும். பாசமான உங்கள் பிணைப்பு, அரவணைப்பான பேச்சு, எல்லா மும் அருமை! உங்கள் குடும்பம் நலமும் மேன்மையும் பெற பாபாவின் ஆசீர்வாதங்கள். பிரார்த்தனை களுடன் அருண்மொழி சாரதி!.
நீங்க இவ்வளவு அக்கறையோடு கேட்டதே எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷங்க வர்ஷா வினுஷா ரெண்டு பேருமே ஹாஸ்டல்ல தான் தங்கி இருக்காங்க அதோட எங்க வீட்டுக்காரரோட ஃப்ரெண்ட் வீடு கோயம்புத்தூர்லதாங்க இருக்கு எந்த ஒரு எமர்ஜென்சினாலும் அவர் வந்து பார்த்துக் கொள்வார் அதனால் எங்களுக்கு எந்த பயமும் கிடையாது மேலும் எங்களுக்கு உதவி செய்வதாக கூறியது ரொம்ப ரொம்ப எனக்கு சந்தோஷமாக இருக்கிறது இந்த மாதிரி மனம் எத்தனை பேருக்கு இருக்கும் நீங்களே சொல்லுங்க ரொம்ப ரொம்ப நன்றிங்க
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வர்ஷா.💐
Hi akka,, Even I also got pregnant after 4 years,, Me too don't give my son to anyone,,, I can understand your feelings because I expirenced the same feel,, Really a happy family,, may God bless your family to be happy for ever..
Thank you so much
you are great mom unga pasanga romba kuduthu vachavanga ninga ammava kidaika
Happy Birthday Varsha
வர்ஷாவுக்கு என் இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Happy Birthday🎂 wishes to Varsha❤❤, Ella ponnugalum ippadi thaan amma oru varthai thappa sonna Avvlo thaan Varsha expression super ma😘😘
New embroidery sarees and blouses embroidery podunga romba usefulla irukku
My favorite TH-cam channel ❤️ Kaakaikuttom 😍 Happy Birthday Varsha 😊
Thank you so much
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வர்ஷா மூன்று குழந்தைகளும் உங்களோட குழந்தைகள் தான் எந்த ஒரு தாயும் ஒரு கண்ணில் வெண்ணெயும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்க மாட்டார்கள் பிள்ளைகளிடம் பாகுபாடு பார்க்காத ஒரே உறவு அம்மாவும் அப்பாவும் தான்
Naga coimbatore sundarapuram sister.naanun en paiyan na yar kailayum kodukkamatten.nega peasurathu unga pasagala parkkum pothu romba happy ya irrukku sister
அம்மாக்களுடைய மனது அம்மாக்களுக்கு மட்டும் தாங்க புரியும்
What was the last shop name
Hai Varsha many more Happy Returns of the Day and Hearty wishes to you... stay blessed and happy forever ma..with the blessings of your lovable parents and lovely sister
அம்மா வணக்கம் அம்மா முன்று பேருக்கும் நீங்கதான் முத்தான
அழகான யதார்த்தமான
அன்பு தேவதை நீங்கள் தான் அம்மா. தங்கை வர்ஷாம்மா விற்கு எனது அன்பான பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
😄😄😄 ரொம்ப ரொம்ப நன்றிங்க
Hai aunty varsha enga padikuranga.bcoz naanum coimbatore la ipdi tha 5 years back college padichutu Joly ya enjoy pannunom.
Wish you happy birthday varsha sister.
I appreciate u all for being happy and keep all surrounding you happy.
And I want to know about the garden which sumathy amma sown recently.
Since I am in chennai, I like the trees , plants and the garden recently created beside your home.
Great effort and congrats.
Which place sister this sweet family living?
Because often time I travel through salem to erode.
And also one time I visited 1000 lingam temple near vinayaga mission .
Nt: I wanna say one thing: Innocently speaking sumathy madam. Sweet mother the backbone of the family like everyone family including me.
Regret if I wrongly say amma name.
Thank you
Ramu
One of your well wisher.
Happy birthday to varsha. Many more happy returns of the day. Have a wonderful day. God bless you ma.
மிகவும் அழகான விஷயம் என்ன தெரியுமா.......நீங்கள் யாரும் பகட்டில்லாமல், மிக இயல்பாக, மண்மணம் மாறாத அழகான தமிழில் உரையாடுவதுதான். அதிலும் இளவயது கல்லூரி மாணவிகளான உங்கள் மகள்கள் இருவரும் கூட அவ்வாறே.மிக்க மகிழ்ச்சி.வர்ஷா வாழி நலம் சூழ என்று வாழ்த்துகிறேன்.நன்றி.வணக்கம்.
வாழ்த்தியதற்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க
you are very honest. i am from paris.
Thank you
HAPPY BIRTHDAY VARSHA🎂🍬💥❤💗💛💚💙
வர்ஷா பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Thank you
Happy Birthday varsha many more happy returns of the day 🎂🎂🎉🎉🎉🎉
Thank you
Happy Birthday varsha🥳😇
Vinusha is so cute
வர்ஷாவுக்கு என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🎂🌹 வர்ஷா (கவுன்) உடை சூப்பர், அந்த ஜீஸ் மிக்சி எவ்வளவு பணம் தோழி...?சொல்லுங்க
ரொம்ப நன்றிங்க அந்த மிக்சர் ஜூஸர் 1400 ரூபாய்
Many more happy returns of the day Varsha 💐😊❤️
அன்பு தங்கை வர்ஷாவிற்க்கு நல் வாழ்த்துக்கள் 🎁 🙏🙏
Sumathi ungalai Vida Anna solra comment super I admire him so blessed family valthukal to Varsa💐💐💐💐🍧🍧🎂🎂
அவர் கிட்ட நான் சண்டையே போட முடியாது நாம கோபமா பேசினா அவர் பேசுவதை கேட்கும் போது தானாகவே சிரிப்பு வந்துவிடும்
Happy birthday kutty maa
many more returns of the day god bless you dear
வர்ஷா
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ரொம்ப நன்றிங்க
Many more happy returns of the day varsha all ways be happy
Belated Happy Birthday 🎈🎈🎉🎉🎈🎉🎉 Varsha.
Happy Birthday Varsha..
சாக்லேட் shop address sis
கடை பேரு எனக்கு தெரியல பொண்ணுங்க தான் கூட்டிட்டு போனாங்க அவர்களிடம் கேட்டு கட்டாயம் வீடியோவிலேயே சொல்கிறேன்
Many more happy returns of the day varsha stay blessed
இனிய பிறவி திருநாள் வாழ்த்துக்கள் வர்ஷா
ரொம்ப நன்றிங்க
Happy birthday varsha . many more returns of the day. unnoda dress nalla irrukku.
Lovable children
Sumathima neenga romba good person
Happy birthday varsha vazhga valamudan god bless you ma
Thank you
Happy birthday 🎂 Varsha may God bless you with good health
Happy birthday varsha💐💐 வர்ஷா விவிஷா எந்த கல்லூரியில் படிக்கிறான்க அக்கா .அடுத்த தடவை கோவை வரும் போது நவ இந்திய பகுதியில் நாகர்கோவில் அரியபவன் ஹோட்டல் நன்றாக உள்ளது அங்கே சாப்பிட்டு பாருங்க.
கட்டாயம் வந்து சாப்பிட்டு பார்க்கிறோம் தகவல் கொடுத்ததற்கு மிகவும் நன்றி
Happy birthday 🎂 by yescube kitchen from Abu Dhabi
Happy Birthday to Varsa
Happy birthday varsha
God bless
Hi vinisha you smile very beautiful
I like always TATA iyaa...im proudly Zudio...
சகோதரி மிக்ஸி என்ன விலை ? பார்க்க குட்டியா அழகா இருக்கு 👌
ஆமாங்க இதுல வந்து சட்னி முதல் கொண்டு எல்லாமே அரைச்சுக்கலாம். இதனோட விலை 1400 ரூபாய்
@@sumathirajasekar2767 சூப்பர் 👌
Many Happy Returns of the Day Varsha! Your dress suits you very well
Birthday wishes Varsha! Have Fun!
Thank you
Hi varsha wish you happy birthday to you valga valamudan endrum 🎈🌹🎂🍰🎊
Happy birthday Marsha ma
Happy birthday da..varsa ma..God bless you 😘 💖 💓
Jathagam enga superah papanga mam
நீங்க எந்த ஊரில் இருக்கிறீர்கள் ஏத்தாப்பூரில் சூப்பராக பார்க்கிறார்கள்
HAPPY BIRTHDAY Varshu ma
Happy birthday varsha
Mam Coimbatore max ah mam
Happy birthday🎂🎂🎂🎉🎉🎁🎁 Varsha
💐🙌🏼Happy birthday 🤙🏻 VARSHA🎉🎁🎂
Happy birthday varsa god bless you stay blessed
பொண்ணுங்க எந்த காலேஜ் தோழி
Many moooooor haaaappy returns of the day varsha God bless you dear ur looking nice
Sister unga work blouse collection podunga sis pls
ரொம்ப ரொம்ப நன்றிங்க கட்டாயமா நான் என்னுடைய பிளவுஸ் கலெக்சன்ஸ் எல்லாத்தையும் காட்டுகிறேன்
Nalla jaathagam paakravanga iruka solunga sis
நீங்க எந்த ஊர் சேலம் ஆத்தூர் போகும் வழியில் ஏத்தாப்பூர் என்ற ஊர் இருக்கிறது அங்கு சூப்பராக ஜாதகம் பார்க்கிறார்கள்
ஜோதிடர் Name & phone number please
I AM Thirupur
Happy birthday varsha 🎂🎂🎂
Vinisha akka smile cute ah irukku 😅
😃😃😃
@@sumathirajasekar2767 marakkama akka kitta sollunga ma. 😊
நான் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது ஏனென்றால் அவர்களே எல்லா கமெண்ட்சையும் படிப்பார்கள்
@@sumathirajasekar2767 ok ma
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Vasanthi amma iPhone vanthurucha 🙄 happy b'day varsh 🎉
Happy birthday varsha👏
Happy birthday chellam
Happy birthday🎂🎉🎁 varsha
Varsha happy birthday to you
Happy Birthday varsha🎉🎊🥳🎂
Varshakuadvance birth day wishes
U came near to my home cake shop akka
Happy Birthday Varsha 💐❤
Happy birthday varsha ma
Vinusha azhaga irukkanga
Happy birthday to varsha 🌹. Amma when you said about your about married life i became too emotional,can understand your feelings.you have lovely kids.God bless you all 🙏
Happy Birthday to Varsha dear😍🤚
Hbd varsha
Happy birthday varsha🎂🎂🎉🎉🎉🎊🎊🎊🎉🎉🎉🐈
Happy birthday to you Varsha 💐🎂💐🎂
Ammavum
Kozhanthaithan
வர்ஷா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Happy Birthday Varsha Thangam, 🎂💐
Thank you
பிறந்த நாள் வாழ்த்துக்கள் வர்ஷா
Brown Baskat Dates vangunga
Happy birthday 💯💯💯
En peyar kowsalya enudaiya annanai polave erukkirar endha annan