பட்டினப்பாக்கத்தில் இப்படியும் ஒரு 50ரூபாய் மீன் சாப்பாட்டு உணவகம் | 50₹ fish meals |MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • New sakthivel appa saapadu kadai
    Contact : Dinesh - 80562 25148
    loop road, pattinampakkam,
    27GH+3FQ, Foreshore Estate, Chennai, Tamil Nadu 600004
    goo.gl/maps/eJ...
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 64

  • @madrasstreetfood
    @madrasstreetfood  ปีที่แล้ว +8

    New sakthivel appa saapadu kadai
    Contact : Dinesh - 80562 25148
    loop road, pattinampakkam,
    27GH+3FQ, Foreshore Estate, Chennai, Tamil Nadu 600004
    goo.gl/maps/eJMaczgMEnH6voUC9

  • @psvcreatinos7562
    @psvcreatinos7562 ปีที่แล้ว +27

    ஏசி போட்டு கொள்ளை அடிக்கும் கும்பலுக்கு மத்தியில் எளியவர்கள் உண்ணும் அளவுக்கு உணவு கொடுக்கும் உங்களின் நலேன்னத்தை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @SenthilKumar-qs6pk
    @SenthilKumar-qs6pk ปีที่แล้ว +15

    உணவின் சுவையை தாண்டி இங்கே நிறைந்து இருப்பது அன்பு நட்பு சகோதரத்துவம் இவர்களை ஆதரிப்போம் இது போன்றவர்கள் நிறைய பேர் சமுதாயத்திற்கு வேண்டும்👌👍🙏

  • @psvcreatinos7562
    @psvcreatinos7562 ปีที่แล้ว +10

    அக்கா தம்பி அவர்களின் உணவுப்பூர்வமான பேச்சுமெய் சிலிர்க்கிறது

  • @venkatesankk934
    @venkatesankk934 ปีที่แล้ว +7

    இது போன்ற உணவகங்கள் இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நல்ல தரமான மலிவான உணவு கிடைக்கும்.மகிழ்ச்சி.எல்லா இடங்களிலும் இவர்களை போன்றவர்கள் இருந்தால் சிறப்பாக இருக்கும்.

  • @srinivasmdu2010
    @srinivasmdu2010 ปีที่แล้ว +3

    கொடுத்து பெறுதலே வாழ்க்கை ...
    அன்பு, வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்தல், சுத்தம், சேவை மனப்பான்மை...
    இவற்றைக் கொடுக்கும் போது அனைத்தும் பெறப்படும்...
    சகோதர சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்...

  • @Tami_ln
    @Tami_ln ปีที่แล้ว +6

    அண்ணா உண்மையாகவே சொல்கின்றேன் உங்கள் காணொளி மிக அருமையாகவும் , அற்புதமாகவும் உள்ளது. பார்க்க பார்க்க மிகுந்த ஆவலாக உள்ளது. அதாவது Presentation of video is vvv superb. இருவரும் மிக அருமையான அக்கா, தம்பி ...உங்கள் காணொளிகளை மட்டும் பார்ப்பதற்கு சலிப்பே ஏற்படவில்லை... உதாரணத்திற்கு நிறைய காணொளிகளை கூறலாம்... குழம்பு மாமா, தோசை மாமா போன்ற எண்ணற்ற விதவிதமான காணொளிகள்... பதிவிடுவதோடு இல்லாமல் அவர்களின் வாழ்வாதாரத்தையும் சேர்த்தே பதிவிடுவது நீங்கள் அவர்களுக்கு செய்யும் மிகப் பெரும் உதவி மற்றும் சேவையாகும். நிச்சயம் பட்டினப்பாக்கம் சென்றால் நான் இந்தக் கடைக்குச் சென்று உணவருந்தி விட்டு வருவேன்... இந்தக் கடைக்கு மட்டும் அல்ல... உங்கள் காணொளியில் வரும் அனைத்து கடைகளுக்கும் சென்று வர வேண்டும் என்று ஆசை உள்ளது... மிக தரமான அற்புதமான உணவகம்... கடவுளின் ஆசிர்வாதம் உங்கள் அனைவருக்கும் கிடைக்கும்... மிக்க மகிழ்ச்சி நன்றி மற்றும் வாழ்த்துக்கள் MSF அண்ணா மற்றும் அந்த சகோதர சகோதரிகள் மற்றும் அனைவருக்கும்....!!!! ❤❤❤❤❤👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐

    • @madrasstreetfood
      @madrasstreetfood  ปีที่แล้ว +1

      ❤️💕மிக்க நன்றி சகோ🎉

  • @chandranperumal5662
    @chandranperumal5662 ปีที่แล้ว +8

    யதார்த்தமான பேச்சு. நன்றி மறக்காமல் இருக்கும் இவர்களின் தொழில் மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @yuvanarul5086
    @yuvanarul5086 ปีที่แล้ว +1

    Vaazhthukkal akka Anna neenga unga kudumbamum ellorum nallaa irukkanum....,❤

  • @nagarasan
    @nagarasan ปีที่แล้ว +4

    வெகு மக்கள் உணவகங்களில் தேடி சென்று காணொளி பதியும் உங்க பணி ஒரு சிறப்பு !!!

  • @prakashbannari6910
    @prakashbannari6910 ปีที่แล้ว +9

    வாய்ப்புகள் அமையாது
    நாம்தான் அமைத்து கொள்ள வேண்டும்👏 எங்க அப்பா அப்படி sonaru

  • @bennytc7190
    @bennytc7190 ปีที่แล้ว +7

    Best wishes to sakthivel appa sapadu kadai. Pray for the success of shop and success to brother and sister. Both are filled with positive energy and displayed by MSF. A big SALUTE to MSF. 👏👏👏👏👍🌺🌺🌺🙋‍♂️

  • @sureshkumarb897
    @sureshkumarb897 ปีที่แล้ว +2

    I am vegetarian...
    Kudos to brother and sister...
    Keep it up...
    Inspiring...

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் ปีที่แล้ว +7

    இந்த உணவு தொழிலில் இந்த மாதிரியான எண்ணங்கள் தான் நிலைத்து நிற்கும் வாழ்த்துக்கள் என்றென்றும்

  • @kgreekeshvarmanvarman
    @kgreekeshvarmanvarman ปีที่แล้ว +7

    🎉great,continue, your sentiment attachment is very great,my best wishes, once, I will meet you both.

  • @a11ay.87
    @a11ay.87 ปีที่แล้ว +5

    Thanks to Madras Street food for updating this good quality foodl place. Keep supporting youngster who put their efforts in giving quality food

  • @praja7844
    @praja7844 ปีที่แล้ว +3

    50rupees full meals, super super super,, god bless your shop&life... Only unique ( MSF)

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.. நன்றி ❤

  • @adnanrajam6425
    @adnanrajam6425 ปีที่แล้ว +4

    எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் வின் கிருபையால் நீங்கள் மென்மேலும் சிறக்க வளர நாங்கள் துவா செய்வோம் வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @sugusugu1138
    @sugusugu1138 ปีที่แล้ว +3

    Arumaiyana Manitharkal ..Valthugal 🎉...tq MSF

  • @vekanup8573
    @vekanup8573 ปีที่แล้ว

    Very beautiful video, The videos which I like are the interviews more than the food, without the people I am sure that food will not taste as good as it looks. Mother and Father teach us two different perspective of life, Mother gives love and care, but the father teaches how to survive in this world, Both mother and father play an important role in our lives. I am happy for the brother and sister, they have so much love and respect for each other. Blesses for this duo working so hard and making a difference. Thanks for the video.. MSF Keep up the good work!

  • @balarramanathana6574
    @balarramanathana6574 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நன்றி நன்றி இந்த அன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும்

  • @shibiyajoseph3203
    @shibiyajoseph3203 ปีที่แล้ว +4

    Its a cute bro sis relationship between them...thanks MSF...keep rocking..🎉

  • @dhivyapriya8073
    @dhivyapriya8073 ปีที่แล้ว +4

    100 % required.. Basic amenities🎉🎉🎉well done💯 sis and bro.. your are inspiration for many ⭐👌🏻🤝😁🔥

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 ปีที่แล้ว +3

    Welcome வணக்கம்...

  • @yvonnevincent4607
    @yvonnevincent4607 ปีที่แล้ว +2

    Wishing you many success sis!! Loved the way you talk!
    Unga simplicity and dedication will take you to many heights ❤❤🎉

  • @gaddebayalu
    @gaddebayalu ปีที่แล้ว +1

    Inspiring Success Story of Sister & Brother 👏👏👏👏 Thanks to Madras Street Food Channel 4 such an Motivation Videos, Am subscribed to ur channel 👍👍👍 Luv from Mysore - Karnataka

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw ปีที่แล้ว +4

    Super MSF.

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 ปีที่แล้ว +2

    வெரி நைஸ் வீடியோ ப்ரோ வெரி நைஸ் இன்பர்மேஷன்நியூ பிரிண்ட் ப்ளீஸ்👈👍👌😋

  • @sekarmunuswami8022
    @sekarmunuswami8022 ปีที่แล้ว

    Vazhththukkal, vanangugiren vungalai brother and sister

  • @shanmugavadivel8563
    @shanmugavadivel8563 ปีที่แล้ว +3

    Excellent Sister

  • @vishaer4567
    @vishaer4567 ปีที่แล้ว +2

    Best Brother Sister Bond💗💗

  • @varadharajanv8189
    @varadharajanv8189 ปีที่แล้ว +3

    Great, super,

  • @yasothasigamani2439
    @yasothasigamani2439 ปีที่แล้ว

    Super don't worry, annan nan irukken

  • @ragavendrak2569
    @ragavendrak2569 ปีที่แล้ว

    Madras Street food u r awesome finding a good shop

  • @geethaa3293
    @geethaa3293 ปีที่แล้ว

    உங்கள் கடைக்கு சாப்பிடுவதற்காகவே சென்னைக்கு வர வேண்டும் என நினைக்கின்றேன்.

  • @vineethbalaji1465
    @vineethbalaji1465 ปีที่แล้ว +2

    Vazthukkal akka and anna 😊👍

  • @rameshmark2804
    @rameshmark2804 7 หลายเดือนก่อน

    Super sister ❤and btother god blass you

  • @chandrus8358
    @chandrus8358 ปีที่แล้ว +2

    MSF verified kadai na nammbi pogalam.

  • @MohammedSulaliman
    @MohammedSulaliman ปีที่แล้ว

    National award Winning Product Rasipuram Gold agmark ghee endrali AKNKART tha !

  • @alexamalraj456
    @alexamalraj456 ปีที่แล้ว +1

    Meenatchi unavagm closed aa

  • @u.mohammedsulaiman5242
    @u.mohammedsulaiman5242 ปีที่แล้ว

    😋Traditional Product Endrali AkN KART tha!🥰

  • @santhisanthi6347
    @santhisanthi6347 ปีที่แล้ว +2

    In pattinapakkam with AC 50rs dan other shop charging

  • @PrabhuArunachalam-w3m
    @PrabhuArunachalam-w3m ปีที่แล้ว

    Best wishes to grow

  • @Secondperson-hp2uc
    @Secondperson-hp2uc ปีที่แล้ว

    All traditional product and easy to buy , fast delivery and best service eppome AKN KART😊

  • @Thirdperson-p8w
    @Thirdperson-p8w ปีที่แล้ว

    😋Healthy and Tasty best home made product in AKN KART🤤

  • @saleemmoidu1472
    @saleemmoidu1472 ปีที่แล้ว

    Super 🌹🌹🌹👍

  • @metleewarankalimuthu1028
    @metleewarankalimuthu1028 ปีที่แล้ว

    Keep it up bro

  • @MOHAMMEDSULAIMANU
    @MOHAMMEDSULAIMANU ปีที่แล้ว

    All Traditional Product cheap and Best, lowest cost in AKN

  • @Reddylion
    @Reddylion ปีที่แล้ว +2

    Good

  • @Nambkrishnan
    @Nambkrishnan ปีที่แล้ว +2

    MSF❤

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 ปีที่แล้ว +2

    MSF fans like poduga

  • @raveichandrangovindasamy4804
    @raveichandrangovindasamy4804 ปีที่แล้ว

    Beautiful beautiful ❤

  • @petchimuthumuthu8828
    @petchimuthumuthu8828 ปีที่แล้ว +1

    Super

  • @MOHAMMEDSULAIMANU-f2r
    @MOHAMMEDSULAIMANU-f2r ปีที่แล้ว

    Rasipuram ghee Endrali Akn Kart tha

  • @nagercoul-rf6by
    @nagercoul-rf6by ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @kailashs5355
    @kailashs5355 ปีที่แล้ว +4

    Good People May God Bless

  • @ravisankar5127
    @ravisankar5127 ปีที่แล้ว

    👍

  • @saiprem6497
    @saiprem6497 ปีที่แล้ว +1

    Sammmm.repices

  • @FarrisFareed
    @FarrisFareed ปีที่แล้ว

    ❤AKN KART -Is a lowest price to buy a product easily ❤

  • @NewPerson-p8s
    @NewPerson-p8s ปีที่แล้ว

    Best quality and best price endrali AKN KART tha!🫰

  • @deviprakash2612
    @deviprakash2612 ปีที่แล้ว

    Super ma God bless you