TVK Velmurugan Interview | அரசியலால் மனைவியை பிரிந்தேன் | PMK | Ramadoss | Anbumani | The Debate

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
  • #thedebate #tvkvelmurugan #pmk #velmurugan #naan
    TVK Velmurugan Interview | நீக்கிய ராமதாஸ்..தடுத்த அன்புமணி | பாமகவில் இருந்து விலகியது ஏன்? | அரசியலால் மனைவியை பிரிந்தேன் | ரகசியம் உடைத்த வேல்முருகன் | PMK | The Debate
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    Part 1- • TVK Velmurugan Intervi...
    Part 2- • TVK Velmurugan Intervi...
    Part 3- • TVK Velmurugan Intervi...
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    Watch Other Videos On Naan Playlist :
    ADMK Semmalai Interview- • Semmalai AIADMK Interv...
    MLA Chinnadurai House Tour- • ஏழை MLA வீடு எப்படி இர...
    O.S.Maniyan Interview - • O.S.Maniyan Interview ...
    Dr.Tamilisai Interview- • நான் எவ்ளோ பெரிய டாக்ட...
    MLA Marimuthu Interview- • குடிசை வீட்டில் வாழும்...
    KA Sengottaiyan- • KA Sengottaiyan Interv...
    Vaigai Selvan - • Vaigaichelvan Intervie...
    Kongu ER Eswaran- • Kongu ER Eswaran Inter...
    Karu palaniappan Interview- • Karu palaniappan Inter...
    L Neelamega Varnam- • ஆடுமேய்த்தவரை சட்டமன்ற...
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    The Debate சேனலில் விளம்பரம் செய்ய வேண்டுமா?
    தொடர்புக்கு - 044 31369720
    sales@thesouthnews.in
    For Advertisement
    Contact :
    044 31369720
    sales@thesouthnews.in
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

ความคิดเห็น • 402

  • @saravanans8264
    @saravanans8264 2 หลายเดือนก่อน +84

    அரசியல்வாதிகலிலேயே நான் வியந்து பார்த்த ஒரு நேர்மையான மனிதன் வேல்முருகன் ஒருவர் மட்டும் தான்
    தைரியம் துணிவு யாருக்கும் இறங்கி போகாமல்
    மனதில் பட்டத்தை நேர்மையோடு பயணிக்கும் ஓரே அரசியல் உத்தமர்
    வாழ்த்துக்கள் வேல்முருகன் sir உங்களின் அரசியல் பயணம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍

    • @vigneshmuthuraj8119
      @vigneshmuthuraj8119 หลายเดือนก่อน +1

      Yes, Udhaynithi ku aprm nan partha ulaipalai velmurugan

    • @wilsonthangavelu4149
      @wilsonthangavelu4149 หลายเดือนก่อน

      ஏன் நீங்கள் திரு c.n.raamamirthiyai ஏற்கவில்லை. அவர் சொல்வது எல்லாம் பொய்யா.

    • @balakrishnanzathishumar2040
      @balakrishnanzathishumar2040 หลายเดือนก่อน

      ஈழத்தமிழரின் அன்பை பெற்றவர்

  • @berna9486
    @berna9486 2 หลายเดือนก่อน +50

    தெளிவான பேட்டி, தூய்மையான நோக்கம், போராட்ட குணம், சமரசம் அற்ற பார்வை ஒருங்கே பெற்ற தலைவர் . வாழ்க .

    • @DhanasinghM
      @DhanasinghM 2 หลายเดือนก่อน

      Fgoo0⁰000000

  • @rathinavelus8825
    @rathinavelus8825 27 วันที่ผ่านมา

    உயர்திரு மாண்புமிகு ஐயா வேல்முருகன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.தங்களின் நேர்மையான வழியில் நடத்தும் அனைத்து அரசியல் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்.நன்றி.

  • @georgejose4334
    @georgejose4334 2 หลายเดือนก่อน +13

    இலங்கை இறுதிப்போரில், ஈழ தமிழ் மக்கள் பல லட்சம் பேர் இறந்ததற்கு ஒரு காரணம், அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகளின் பதவி ஆசைதான் முக்கிய காரணம் !!!

  • @k.r.palani3421
    @k.r.palani3421 หลายเดือนก่อน +2

    அண்ணான் திரு.வேல்முரு
    கன் நற்பணி தொடர வேண்டும் 🎉🎉

  • @elumichaisuresh
    @elumichaisuresh 2 หลายเดือนก่อน +28

    தலைவனுக்கு தலைவன் வழிகாட்டிக்கு வழிகாட்டி ஆகச்சிறந்த அரசியல் தலைவன்

  • @gangadaranganga7122
    @gangadaranganga7122 หลายเดือนก่อน +4

    ஐயா வேல்முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தங்கள் உன்மையான தமிழ் மக்கள் மீது உள்ள பற்று ,நேர்மை, ஒழுக்கம், துணிவு, பேச்சுத் திறமை நல்ல தலைவர்கள் வரிசையில் தங்கள் பெயரும் உண்டு. நன்றி.

  • @captanprabhakaran1012
    @captanprabhakaran1012 2 หลายเดือนก่อน +24

    தமிழினத்தின் மீட்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்பணித்த உண்மை தலைவன் ❤❤❤

    • @sampath1963
      @sampath1963 2 หลายเดือนก่อน +1

      ❤❤❤ true. Tamil. Politician. Velmirugan. Vazha

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 หลายเดือนก่อน +2

    திரு. வேல்முருகனின் தெளிந்த சிந்தனை, தமிழ் மற்றும் தமிழர்மீது உள்ள பற்று, நேர்மை, வாய்மை, ஊழல் எதிர்ப்பு ஆகிய உயர்ந்த பண்புகள் போற்றுதலுக்குரியன. இவர்போன்றோர் தமிழக அரசியலில் ஆளுமையாக வரவேண்டும். நாடும் மக்களும் பலன் பெறுவர். 🎉🎉🎉

  • @guruvel7821
    @guruvel7821 หลายเดือนก่อน

    நீங்கள் மக்கள் தலைவன் தலைவரே ...

  • @vijayasundaram9349
    @vijayasundaram9349 2 หลายเดือนก่อน +11

    Vanniyar empower ayya.....❤

  • @sathasivamd3289
    @sathasivamd3289 2 หลายเดือนก่อน +35

    தமிழக வேலை தமிழருக்கே என்று சமகாலத்தில் முழங்கக்கூடிய ஒரு தலைவர்

  • @முத்தமிழன்
    @முத்தமிழன் 2 หลายเดือนก่อน +32

    நீங்கள் குடும்பத்தை இழக்கவில்லை... மாறாக இந்த தமிழ் குடும்பத்தை பெற்றுவிட்டிர்கள்...குறள் எங்கள் மறை, போராட்டம் நம் வாழ்வின் முறை, உங்கள் குரலே எங்கள் பறை...❤❤❤❤❤

  • @Ekanapuramporattakalam
    @Ekanapuramporattakalam 2 หลายเดือนก่อน +11

    நான் பரந்தூர்புதிய விமான நிலைய திட்ட எதிரான போராட்டத்திற்காக முதன்முதலில் அணுகியது அண்ணன் முத்தமிழன் வேல்முருகன் அவர்களை தான். மண்ணுக்காக போராடுகின்ற எங்கள் போராட்ட குழுவிற்க்கு இது நாள் வரை ஆளும் கூட்டணியில் இருந்தாலும் உறுதுணையாக இருந்து வருகிறார். சட்ட மன்றத்தில் பரந்தூர்புதிய விமான நிலைய திட்ட எதிர்ப்பு தனி தீர்மானம் கொண்டு வந்து தமிழ்நாட்டு மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்த்தார். போராடுகின்ற மக்களுக்குகாக ஆறுதல் கூறினார். எனக்கு அண்ணன் அவருடனான இரண்டு மணிநேர கலந்துரையாடல் என்பது அண்ணன் அவர்களை ஒப்பற்ற தலைவராக ஏற்றுக்கொள்ள உதவியது.எளிமை அரசியல்வாதி, ஆனால் கொள்கை உறுது கொண்ட வலிமையாக தலைவர்..

    • @elangovang3363
      @elangovang3363 29 วันที่ผ่านมา

      தான் இருந்து வந்த கட்சியை மிகவும் மரியாதையுடன் விமர்சித்து பேசியுள்ளது பாராட்டுக்குரியதாகும்.

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 หลายเดือนก่อน +3

    ஒன்று சேர்ந்து போரடினால் வெற்றி நமதே

  • @kesavandivya5702
    @kesavandivya5702 2 หลายเดือนก่อน +4

    I am SC but I like velmurugan Anna

  • @rajaraja-cc8hv
    @rajaraja-cc8hv 2 หลายเดือนก่อน +15

    வேல்முருகனை கட்சியிலிருந்து நீக்கியபிறகு இராமதாஸ் அன்புமணிக்கு எதிராக கடுமையாக பேசினார். அன்புமணி தொடர்ச்சியாக நாலு வாக்கியம்கூட பேச முடியாதவர் என பேசினார். பாமக கதை முடியும் என்று இவர் கருதுவதால் ஸாப்ட் கார்னர் காட்டுகிறார்.

  • @Thulavu-துலாவு
    @Thulavu-துலாவு หลายเดือนก่อน +1

    சாதியப்பார்வையை விடுத்து இவரை முதல்வராக்கவேண்டும் ...... இவரே உண்மையான தமிழ் அரசியல்வாதி ........

  • @அன்புக்குசாகுல்டா
    @அன்புக்குசாகுல்டா 2 หลายเดือนก่อน +32

    நேர்மையாக இருந்ததால் அனைத்தையும் இழந்து நிற்கிறார்...
    ஆனால் காலம் ஒரு நாள் வெல்லும் ...
    தமிழ் தேசியத்தை நேசிக்கும் உன்மை தலைவர் அண்ணன் வேல்முருகன்

    • @ddesingr
      @ddesingr 2 หลายเดือนก่อน +2

      சரியாக சொன்னீர்கள் ❤

    • @SriramSriram-zs6he
      @SriramSriram-zs6he 2 หลายเดือนก่อน

      எதை இழந்தார்

  • @Dhanalakshmi-m7h
    @Dhanalakshmi-m7h หลายเดือนก่อน

    Very good true speech ❤❤

  • @sathasivamd3289
    @sathasivamd3289 2 หลายเดือนก่อน +15

    தமிழர்களின் வாழ்வுரிமை சிக்கல்களுக்கு தொடர்ந்து குரல் கொடுக்கக்கூடிய சமகால அரசியல்வாதிகளில் தலை சிறந்தவர் அண்ணன் வேல்முருகன்

  • @JosephVinoth-op2ml
    @JosephVinoth-op2ml หลายเดือนก่อน

    💙நல்லா மனிதர்💙

  • @madhusuthanan9049
    @madhusuthanan9049 หลายเดือนก่อน

    Sir you're great 🙏

  • @shankarsrinivasan6004
    @shankarsrinivasan6004 หลายเดือนก่อน

    அண்ணன் வேல்முருகன் அவர்கள் ஒரு சமுதாயத்தின் தலைவர்கள் அல்ல அவர் இந்த தமிழகத்திற்கே தலைவர் தமிழகத்தை வழிநடத்தக் கூடிய மிகச்சிறந்த தகுதி உள்ள ஒரு தலைவர்

  • @NareshRavi-yy3mo
    @NareshRavi-yy3mo 2 หลายเดือนก่อน +9

    அரசியல்வாதியிலேயே நான் வியந்து பார்த்த நேர்மையான மனிதன் வேல்முருகன் ஒருவர் மட்டும்தான் எதையும் துணிவும் யாருக்கும் இறங்கிப் போகாமல் மனதில் பட்டதை நேர்மையோடு பயணிக்கும் ஒரே அரசியல் உத்தமர் வாழ்த்துக்கள் வேல்முருகன் சார் உங்களின் அரசியல் பயணம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🇱🇹🇱🇹🇱🇹

    • @Parthiban-r5l
      @Parthiban-r5l หลายเดือนก่อน

      Thuroga Arasiyal Edupadathu

  • @user-Villagecleverboyraj77
    @user-Villagecleverboyraj77 2 หลายเดือนก่อน +13

    அண்ணா நீங்கள் மீண்டும் வந்தால் கண்டிப்பாக நம் வன்னியர் சமூகம் மிகவும் எழுச்சி பெரும்

  • @bragubathi1564
    @bragubathi1564 2 หลายเดือนก่อน +12

    Till this date Dr Ramadass is the only one leader for vanniyar welfare

  • @omsakthi154
    @omsakthi154 2 หลายเดือนก่อน +10

    எல்லாம் சரிதான் ஆனால் சுடலையிட ம் ஏன் சரண்

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 2 หลายเดือนก่อน +10

    அண்ணா வேல்முருன்.. ஆழ்மன கனவுடன். அய்யா.. சின்ன அய்யா.. தலைமை ஏற்க... நம் அண்ணா.. சின்னையா.. வரவேற்பார்... வாருங்கள் கண்ணை மூடிக்கோண்டு அய்யாவை தாயை அணைத்து கொள்ளுங்கள் .. அண்ணா..,!

    • @MuthuKumaran-p9q
      @MuthuKumaran-p9q หลายเดือนก่อน

      அண்ணன் வேல்முருகன் அவர்களே🎉🎉🎉🎉, பாட்டாளி மக்கள் கட்சியின் சேவை தமிழ்நாட்டிற்கு தேவை. வாழும் பெரியார்டாக்டர் ஐயாஅவர்கள் இந்த தாய் தமிழ்நாடு.சீரோடும் சிறப்போடும் இருக்க மீண்டும் நீங்கள் பாமகவில் பயணம் செய்ய வேண்டும். இதனை தென் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு தொண்டனாய் கேட்டுக்கொள்கிறேன்.

  • @ddesingr
    @ddesingr 2 หลายเดือนก่อน +14

    வரும் காலங்களில் அண்ணன் வேல்முருகன் அவர்களின் தேவையை தமிழக இளைஞர்கள் புரிந்து கொள்வார்கள்.
    அண்ணன் சீக்கிரம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்ற வேண்டும்❤

  • @guruvel7821
    @guruvel7821 หลายเดือนก่อน

    மக்கள் தலைவன் வேல்முருகன் வலி, வேதனை, கவலை தியாகம் வெளி உலகுக்கு பேப்பர் மீடியா சொல்ல வில்லையே??? இந்த சின்ன விசுவல் மீடியா தான் மக்களிடையே சோர்ப்பது சிறப்பு..வாழ்த்துக்கள் திரு.வேல் முருகன் ஜயா...

  • @NPRAKASHMeCH
    @NPRAKASHMeCH 2 หลายเดือนก่อน +51

    Ashok Leyland ல வாட்ச்மேன் வேல பாத்தவன 2 முறை MLA ஆக்கி அழகு பாத்தவர் மருத்துவர் அய்யா.அவருக்கு துரோகம் செய்ய வேல்முருகன்க்கு எப்படி மனது வந்ததோ.

    • @asalrajisaravanan385
      @asalrajisaravanan385 2 หลายเดือนก่อน

      பைத்தியம்

    • @SyedAnsar-mm8bq
      @SyedAnsar-mm8bq หลายเดือนก่อน

      உன்னைப் போல் திருடன் இருந்தால் என் தலைவன் போல் திறமையானவர்கள் காவலாக தான் இருக்க முடியும்

    • @Parthiban-r5l
      @Parthiban-r5l หลายเดือนก่อน +2

      Ippadi than vanniyar thurogam

    • @krmprabu8511
      @krmprabu8511 หลายเดือนก่อน +3

      Amam avar perula 1 cent nilam kooda vaangala ellam annan perula vangirukkkaru 😂

    • @jaganjashvin1592
      @jaganjashvin1592 หลายเดือนก่อน +2

      ஒன்னும் இல்லாத ராமதாஸ் கூட எங்க அண்ணா வேல்முருகன் அவர்கள் வாழ இன்னைக்கு பல்லாயிரம் கோடி சொத்து எப்படி வந்தது

  • @shankarsrinivasan6004
    @shankarsrinivasan6004 หลายเดือนก่อน

    என் தொப்புள் கொடி உறவுகளான வன்னிய சமுதாயத் அவர்களே உங்களுக்கு ஒரு சிறந்த தலைவர் இந்த அண்ணன் வேல்முருகன் தான் ராமதாசை விட்டுவிட்டு இந்த அண்ணனை ஆதரியுங்கள் உங்களுடைய வாழ்வும் தமிழகத்தினுடைய வாழ்வும் சிறப்பாக இருக்கும்

  • @tvkmanibarathi2363
    @tvkmanibarathi2363 2 หลายเดือนก่อน +3

    💛💚❤️

  • @ParthipanParthipan-b7i
    @ParthipanParthipan-b7i 2 หลายเดือนก่อน +3

    அண்ணன் நீங்கள் மீண்டும் ப.ம.கக்கு வாருங்கள் அனைவரும் ஒன்றினைவோம்

  • @t.sathishkumar2892
    @t.sathishkumar2892 2 หลายเดือนก่อน +1

    Great explain

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 2 หลายเดือนก่อน

    சிறப்பு மிகச்சிறப்பு
    சமகால அரசியல் தலைவர்களில் மிகவும் தூய்மையானவர்
    நல்ல மனிதர் தமிழர்களின் பெருமைமிகு தலைவன்
    ஆகையால்தான் அனைவராலும் நேசிக்கப்படுகிறார் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @justinarmstrongmariyathas6880
    @justinarmstrongmariyathas6880 หลายเดือนก่อน

    Anna ungal uravu eelaththamilar ungaludan eppavum ungaludan ❤❤❤🎉🎉🎉

  • @vigneshwarans2126
    @vigneshwarans2126 หลายเดือนก่อน

    Correct decision sir

  • @sriniselvamtvk9660
    @sriniselvamtvk9660 2 หลายเดือนก่อน +1

    தமிழ் மண்ணுக்காக, மக்களுக்காக, உரிமைக்காக பாடுபடும் உன்னதத் தலைவர் அண்ணன் தி. வேல்முருகன் MLA அவர்கள்.

  • @ManiMani-jt5py
    @ManiMani-jt5py 2 หลายเดือนก่อน +2

    சிறந்த தலைவர்

  • @bhobalan
    @bhobalan 2 หลายเดือนก่อน +1

    அன்றைய டீவி நிகழ்ச்சியில் கதறி கதறி அழுதது நினைவுக்கு வருகிறது.

  • @ayyapanayyapan1918
    @ayyapanayyapan1918 2 หลายเดือนก่อน +2

    Suppar❤🎉

  • @gouthamk1681
    @gouthamk1681 หลายเดือนก่อน

    நான் ஒரு அண்ணா திமுக ஆனால் திரு வேல்முருகன் அவர்களை எனக்கு பிடிக்கும் பின் குறிப்பு நான் வன்னியர் அல்ல

  • @jahabarsathik006jahabarsat6
    @jahabarsathik006jahabarsat6 หลายเดือนก่อน +1

    திரு வேல்முருகன் அவர்கள் !
    சட்ட மன்ற உறுப்பினருக்கு மிகவும் பொருத்தமானவர் ! இந்த காலத்தில் ! நேர்மையான ஒரு அரசியல் தலைவர் என்றால் வேல் முருகன் தான் !
    மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் பொருப்பு !
    இந்த முறை தான் ! சட்ட மன்றத்தில் அவரின் செயல்பாடுகளுக்கு! உரைக்கு ! முக்கியத்துவம் ! கொடுக்கபட வில்லை என்பது மிக மிக வருத்தமாக தான் உள்ளது ! ஆனாலும் அந்த உண்மை மனிதன் தொடர்ந்து மக்கள் பணி செய்ய வாழ்த்துக்கள் !

  • @devaraj2856
    @devaraj2856 2 หลายเดือนก่อน

    எங்கள் அன்புக்குரிய அண்ணன் ❤

  • @user-qo2mm6yh4r
    @user-qo2mm6yh4r 2 หลายเดือนก่อน

    அன்பு அண்ணா.... உங்கள் அறிவும் ஆற்றலும் எதற்கும் ஈடு இணை இல்லாதது... வியக்க வைக்கும் உங்கள் மேடை பேச்சுக்கள்.. அனைவரையும் உங்களிடம் சரணடைய வைக்கும்... ஆனால் தமிழ் சமுதாயம் வாழ கண் துஞ்சாமல் உழைத்து ஏழை எளிய மக்களுக்கு எண்ணி பார்க்க முடியாத எத்தனையோ வரலாற்று சாதனைகள் படைத்த கலைஞர் அவர்கள் கழகத்தை இழிவு படுத்தும் கீழ்த்தரமான அரசியல் சாக்கடையில் குளிக்க போகிறீர்களே இது நியாயமா என்னுயிர் அண்ணா...?

  • @GopiVel-u4j
    @GopiVel-u4j 2 หลายเดือนก่อน +4

    நடிகர் விஜய் அவர்களுக்கு தமிழக ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவத்தை அண்ணன் வேல்முருகன் அவர்களின் கருத்துக்கு கொடுத்திருந்தால் தமிழகம் முழுவதும் அவரின் கருத்து சென்றிருக்கும். தமிழ் தேசிய அரசியலையும், எம் தலைவர் பிரபாகரனையும் உயிருக்கு நிகராக நேசிக்கும் அண்ணன் வேல்முருகன் அவர்களுடன் என்றும் துணை நிற்பேன்... கோபி நாமக்கல் மாவட்டம்...

  • @royalabbas1420
    @royalabbas1420 2 หลายเดือนก่อน

    Next anne vera team pogaporinga.... Best of luck🎉🎉🎉🎉

  • @kssudhakar3813
    @kssudhakar3813 2 หลายเดือนก่อน

    அண்ணன் வேல்முருகன் அவர்கள் நல்ல மனிதர் நல்ல பேச்சாளர் கட்சி தொண்டர்கள் மன ஓட்டத்திற்கு ஏற்ப்ப பேசக்கூடியவர் பன்பாளர்

  • @narayanasamyk1034
    @narayanasamyk1034 หลายเดือนก่อน

    Excellant,I,apprecieat,sir

  • @p.kaarinaresh9625
    @p.kaarinaresh9625 หลายเดือนก่อน

    அருமையான மனிதர் 👍.

  • @shanmugamreddy1948
    @shanmugamreddy1948 หลายเดือนก่อน +1

    I love velmurugan

  • @LasmanK-v1w
    @LasmanK-v1w 2 หลายเดือนก่อน +2

    Welcome PMK..

  • @anbunesbell1319
    @anbunesbell1319 หลายเดือนก่อน

    நான் மாற்று சமூகமாக இருந்தாலும் கட்சி பேருக்கு ஏற்றர் போல் நடந்து தமிழ் நாட்டு அணைத்து பிரச்னை குரல் கொடுக்கும் வே மு ரொம்ப பிடிக்கும்

  • @mathiyalaganramakrishnan8257
    @mathiyalaganramakrishnan8257 หลายเดือนก่อน

    இவர் ஒரு ஜாதி கட்சியில் இல்லாமல் இருந்திருந்தால் இன்று மிகப் பெரிய இடத்தில் இருந்திருப்பார். நல்ல போராளி.

  • @btckumar2611
    @btckumar2611 หลายเดือนก่อน

    2021ல் சேலம் மாநாட்டில் 10.5% எதிராக பேசியது மிகப்பெரிய சமுதாய துரோகம் Mr. வேல்

  • @kids-gs2xu
    @kids-gs2xu 2 หลายเดือนก่อน +13

    என்றும் தமிழர் தலைவர்

  • @praburamasamy4036
    @praburamasamy4036 2 หลายเดือนก่อน +28

    வேல்முருகன் ஏன் ஈழத்துக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ் கூட்டணியில் ஏன் இன்னும் இருக்கிறீர்கள்.

    • @sriniselvamtvk9660
      @sriniselvamtvk9660 2 หลายเดือนก่อน

      அண்ணன் அவர்கள் இந்தியா கூட்டணியில் இல்லை, தி.மு.க வுடன் தான் கூட்டணியில் இருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்காக வாக்கு சேகரிக்க மாட்டேன், என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

    • @itmeremo6893
      @itmeremo6893 2 หลายเดือนก่อน

      ​@@sriniselvamtvk9660nice comedy brother 2024 lea tvk voter DMK kuttani lea irutha congress conditate ku vote pottu win panni irukanga bro 😂this is what kind of the congress against 🤮

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 หลายเดือนก่อน +1

      அண்ணன் திமுக வுடன் இருக்கிறார்... திமுக காங்கிரஸுடன் இருக்கிறது. காங்கிரஸும் திமுக வும் நானும் இண்டி கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் காங்கிரஸுடன் உறவு இல்லை.😅😅😅

  • @MURUGANANDAM-ub7cj
    @MURUGANANDAM-ub7cj หลายเดือนก่อน

    உண்மையான தலைவன்

  • @anbazhagan.r6712
    @anbazhagan.r6712 2 หลายเดือนก่อน +57

    இன்றளவும் நேர்மையாக வாழக்கூடிய எளிய மனிதர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 2 หลายเดือนก่อน +4

      😂😂😂

    • @Rooban-v1f
      @Rooban-v1f 2 หลายเดือนก่อน +2

      DAII CUDDALORE LA AVAN ATROCITIES AH PAARU DA 😂 EVLO KOLARU KAI NU THERIYUMA MOSAMANAVAN 😂

    • @gowthamankatir4960
      @gowthamankatir4960 2 หลายเดือนก่อน +2

      Cuddalore la pathi idam avaruthan

    • @SriramSriram-zs6he
      @SriramSriram-zs6he 2 หลายเดือนก่อน

      அவருடைய ஒரு முகத்தை மட்டுமே தான் பார்த்திருக்கிறிர்கள்

    • @nithranr6108
      @nithranr6108 2 หลายเดือนก่อน +1

      true

  • @johnmanidass9200
    @johnmanidass9200 2 หลายเดือนก่อน +1

    Very good spech

  • @c.kannanjanakiraman1751
    @c.kannanjanakiraman1751 2 หลายเดือนก่อน

    Inspirational human. Truly a living legend.

  • @SathishSVega
    @SathishSVega 2 หลายเดือนก่อน +6

    Dr. Ayya great leader

  • @samys8376
    @samys8376 หลายเดือนก่อน

    அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @murthyarumugam
    @murthyarumugam 2 หลายเดือนก่อน

    தம்பி வேல்முருகன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார் உங்களுக்கு.நீங்கள் தான் தமிழக்தின் முதல் அமைச்சர் ஆக வேண்டும் அதற்கு தகுதியானவர் நான் மாற்று சமுகத்தை ஒடுக்கப்பட்ட சமுகத்தை சேர்ந்தவன்

  • @sakthimerchandising8069
    @sakthimerchandising8069 2 หลายเดือนก่อน +11

    சிறப்பு அண்ணே இவ்வளவு நாட்கள் புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோம்

  • @kumaresanS-m2v
    @kumaresanS-m2v หลายเดือนก่อน

    Sema sema anna

  • @venkatachalamrmv5287
    @venkatachalamrmv5287 หลายเดือนก่อน

    Disciplined Good Politician.

  • @RuthiraKotti-b6b
    @RuthiraKotti-b6b 2 หลายเดือนก่อน

    Good man

  • @patulu1906
    @patulu1906 2 หลายเดือนก่อน +3

    TVK must come to PMK

  • @sriniselvamtvk9660
    @sriniselvamtvk9660 2 หลายเดือนก่อน +1

    உண்மை, உழைப்பு, உயர்வுக்கு எடுத்துக்காட்டு பாசமிகுத் தலைவர் அண்ணன் தி.வேல்முருகன் MLA அவர்கள்.

  • @aan7255
    @aan7255 2 หลายเดือนก่อน +2

    அமைச்சராக்கி அழகு பார்க்க வேண்டிய மாமனிதர்...

  • @RRekha-wg8by
    @RRekha-wg8by 2 หลายเดือนก่อน +50

    இன்றும் பாமக வில் நீங்கள் இருந்திருந்தால் ஒரு சிறந்த ஆளுமையாக இருந்திருக்கலாம் . இளமையில் செய்த தவறுகளால் நீக்கப்பட்டிருக்கிறீர்கள் கட்சிக்கு கட்டுப்பட்டு நடந்திருக்க வேண்டும் அய்யாவிற்கு தெரியாதா எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்று . அன்புமணி மட்டும் என்ன அறிவும் ஆளுமையும் இல்லாத மனிதரா அவரும் சிறந்த ஆளுமை தான் இது உலக அளவில் பலருக்கு தெரியும் நிரூபித்தும் உள்ளார்

    • @Venkatraman-m6o
      @Venkatraman-m6o 2 หลายเดือนก่อน +8

      செம காமெடி அண்ணன் வேல்முருகன் எங்கே அன்புமணி எங்கே

    • @omsakthi154
      @omsakthi154 2 หลายเดือนก่อน +1

      மிக சிறப்பு

    • @RRekha-wg8by
      @RRekha-wg8by 2 หลายเดือนก่อน +6

      @@Venkatraman-m6o வேல்முருகனை பற்றி மட்டுமே தெரிந்த உங்களுக்கு அப்படித்தான் தெரியும் யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல அன்புமணி ஒரு சிறந்த தெளிவான அறிவான ஆளுமை

    • @Venkatraman-m6o
      @Venkatraman-m6o 2 หลายเดือนก่อน

      @RRekha-wg8by இல்லை அரசியலில் தகுதி இல்லாதவர் அன்புமணி

    • @Dusters-123
      @Dusters-123 2 หลายเดือนก่อน +3

      இப்போது தான் அண்ணன் வேல்முருகன் நன்றாக இருக்கிறார்

  • @jegatheshjega3705
    @jegatheshjega3705 2 หลายเดือนก่อน

    சிறந்த கொள்கை கோட்பாடுகள் ஒருபோதும் வீழ்வதில்லை

  • @heerajenifer1457
    @heerajenifer1457 2 หลายเดือนก่อน

    இவரை போன்றவர் நம்மை ஆள வேண்டும்
    அது நடந்தால் தமிழகம் தலை சிறந்த நாடாகும்❤

  • @kuppuswamyvenkatraman8463
    @kuppuswamyvenkatraman8463 2 หลายเดือนก่อน

    Impressive Leader

  • @AnandanRangaraj
    @AnandanRangaraj หลายเดือนก่อน

    நல்ல தமிழ் தேசிய தலைவர் இலங்கை தமிழ் ஈழத்துக்காக பாடுபட்டவர் எண்ணுடைய வாழ்த்துக்கள்

  • @SupriyaSupriya-u9z
    @SupriyaSupriya-u9z หลายเดือนก่อน +2

    அடேங்கப்பா உலக மகா நடிப்பு வேல்முருகன் பாமகவில் வருவதற்கு முன்னால் சென்னை பெருங்களத்தூர் தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக 6000 ரூபாய் மாத சம்பளத்துக்கு தான் வேலையில் இருந்தான் அப்போ டிப்ளமோ படித்துவிட்டு அந்த பணிகள் அவர் சேர்ந்திருந்தார் ஆனால் இன்றைக்கு வேல்முருகனின் சொத்து மதிப்பு 6 ஆயிரம் கோடிக்கு மேல் எப்படி நேர்மையின் சிகரத்திற்கு 😅😅😅 கடலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்சாலைகளில் கருணாநிதி தயவால் திட்டக்ககுழு தலைவராகி கோடி கோடியாக கொள்ளையடித்தார் தொடர்ந்து இருபது வருடங்களுக்கு மேல் என்எல்சி நிர்வாகத்தை மிரட்டி மாதம் மாதம் ஒரு சில கோடிகளை மாமுலாக பெறுகிறார் அதைப்போல் பெருங்களத்தூரில் உள்ள பல தொழிற்சாலைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்து இன்றும் பல கோடிகள் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார் இவரைப் பற்றி தெரியாமல் ரொம்ப புகழாதீங்க

  • @dingdong5790
    @dingdong5790 2 หลายเดือนก่อน

    பாமகவில் அறிவும் ஆற்றலும் கலந்து இருந்த ஒரே தலைவர் வேல்முருகன் மட்டுமே
    மற்றது எல்லாம் வெறும் செம்மறியாடு

  • @rajeshramamoorthy8727
    @rajeshramamoorthy8727 2 หลายเดือนก่อน +7

    Arumai anna

  • @ssraj9065
    @ssraj9065 2 หลายเดือนก่อน +1

    வேல்முருகன் அண்ணா நீங்க சொல்ற மாதிரி உண்மையிலேயே நீங்க ரொம்ப சிறந்த தலைவர் தான் அதெல்லாம் மாற்று கருத்தே இல்லை ஆனா அதுக்காக டிஎம்கே கூட கூட்டணி சேர்ந்ததா உண்மையிலேயே எங்களால் ஜீரணிக்கவே முடியல

    • @velujagannathan4791
      @velujagannathan4791 2 หลายเดือนก่อน +1

      திமுக கூட்டணியில் அவர் இணைந்ததால் தான் இன்று சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். ஆனால் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருப்பாரா என்பது சந்தேகம் தான்.

    • @munusamy.p6049
      @munusamy.p6049 หลายเดือนก่อน

      அருமையான பேட்டி மிக சிறப்பு.தலைவர்வேல்முருகனுக்குவாழ்த்துக்கள்.

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 2 หลายเดือนก่อน +2

    சகோதரர் வேல் முருகன் முருக பெருமானுக்கு இனையானவர்
    தமிழகம் என்றும் மறக்காது.
    Wait and see

  • @MB-ih3sb
    @MB-ih3sb 2 หลายเดือนก่อน +9

    Nan vck velmurugan anna good person God bless you bro

  • @manirani112
    @manirani112 หลายเดือนก่อน +1

    வேல்முருகன் அண்ணா அவர்கள் நமது சமூகம் தழைக்க வாருங்கள் ஒன்றிணைவோம் வெற்றி நமதே கண்டிப்பாக நடக்கும் ஐயா உங்கள் அப்பா அப்பாவை மன்னித்து வாங்க மைனாரிட்டி ஆள்கிறது ஆனால் மெஜாரிட்டி வேடிக்கை பார்க்கிறது பொறுத்து போதும் பொங்கி வாருங்கள் நமது இனம் டஐனஓசரஸ்ஸஆக ஆகிவிடக்கூடாது ஒன்று படுவோம் ஆட்சி அமைப்போம்

  • @SivaKumar-m1f
    @SivaKumar-m1f 2 หลายเดือนก่อน +6

    Come to pmk

  • @Bharath_GBR
    @Bharath_GBR 2 หลายเดือนก่อน +10

    மக்களுக்கான தலைவர் TVK வேல்முருகன்

  • @SenthilkumarRamarajMannur
    @SenthilkumarRamarajMannur 2 หลายเดือนก่อน

    தமிழக வாழ்வுரிமைப்போராளி வாழ்க..

  • @sureshKUMAR-gr7xb
    @sureshKUMAR-gr7xb 2 หลายเดือนก่อน +3

    இந்தக் காணொளி மூலமாக நான் பார்த்த தலைவர் புண்பட்ட நெஞ்சம்
    உங்களோடு உங்கள் தம்பிமார்கள்
    என்றும் உங்களில் ஒருவனாக
    என்றென்றும் அன்புடன் அண்ணனோடு
    🇱🇹வாழ்க தமிழ்
    🇱🇹வளர்க தவாக!

  • @RamalingamJothibharathi
    @RamalingamJothibharathi หลายเดือนก่อน +1

    இதுக்கு பாமகவுலேயே இருந்திருக்கலாம்...

  • @DhayaDhaya-g4p
    @DhayaDhaya-g4p หลายเดือนก่อน

    கடைசியாக இந்த மக்கள் ஏமாற்று வார்கள்.... தயவு செய்து உங்களையும் பார்த்து கொள்ளுங்கள்

  • @manidhamoo5524
    @manidhamoo5524 2 หลายเดือนก่อน

    மண்ணின் மைந்தருக்கே மண்ணில் வேலை அய்யா வேல்முருகன் கொண்டுள்ள கொள்கை

  • @ragamuniandy3625
    @ragamuniandy3625 2 หลายเดือนก่อน

    Super sir tholar vellmurugan❤❤❤
    Pa ma Ka ....Ramadass yes yendral annbumani No neendakala yivarkaludaya arasiyal sir

  • @arumugam8911
    @arumugam8911 หลายเดือนก่อน

    நேர்மையாக இருப்பவர்கள் யாரிடமும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள் மாண்புமிகு வேல்முருகன் அவர்கள்

  • @madhusoodanan3980
    @madhusoodanan3980 หลายเดือนก่อน

  • @elumichaisuresh
    @elumichaisuresh 2 หลายเดือนก่อน +9

    வேல்முருகன் சரியான நேர்த்தியான தலைவன்

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw 2 หลายเดือนก่อน +4

    Annan vel muruganukku. Ambedkar makkal katchi Sharpaga vazhthukkal

  • @kumarneela3592
    @kumarneela3592 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @dinakarandina9891
    @dinakarandina9891 2 หลายเดือนก่อน

    Excellent brother 👍 i proud of you our community fell down due to No patience and that leads to Anger ..i am 60yrs. I saw our people more sensitive on comments...that collapse our beautiful family and life. Now all need yoga, meditation and physical fitness. Please consider to join Anbumani for create decent politics now common people needs . Be cool dear.

  • @CHTVTN
    @CHTVTN 2 หลายเดือนก่อน +5

    "தமிழகத்தை நல்வழியில் கொண்டு செல்வதற்கான உங்களின் முயற்சிகளுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி!" சார் எப்போதும் உண்மையான மக்கள் சேவகர்! அவர் செய்யும் அனைத்தும் நன்மைக்காக!"