நல்ல மனதுக்கு சொந்த காரர்!!! ஆக சிறந்த பண்பாளர் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய மக்களுக்கு தோள் கொடுத்த சிறந்த ஆளுமை நன்றி யுடன் நினைவு கூறுவதை கடமையாக கருதுகின்றேன்!!! வாழ்க நீண்ட ஆயுளுடன்!!! ❤❤❤🎉🎉🎉
தமிழக சட்டமன்றத்தில் மிகவும் சிறந்த ஒரு நாயகனாக 2001 முதல் இன்று வரை தொடர்ந்து தனது பேச்சு வாதத்தால் பார்த்துக் கொண்டிருக்கும் ஓர் கடலூர் மாவட்ட தமிழன்
🎉வாழ்த்துக்கள் மனதளவு சட்டமன்ற உறுப்பினர்.பா.ம.க.வை நேசம் சிறப்பு.. ஒரு அமைச்சர் இராஜினமாவால் ஒன்றும் நடக்கப்போவதில்லை என மாண்பமை மமருத்துவர் அய்யா அவர்கள் சொன்னதை விட்டுவிட்டீரே.. அண்ணன் மாண்புமிகு அன்புமணிஅஅவர்கள் சொன்ன வார்த்தையை சொன்னதற்கு MLA அவர்களுக்கு சொன்னதை மிகவும் பெருமை .. சின்னஅய்யா சொன்ன சொல்( நீ கொஞ்சம் பொருமையாக இரு என)
தமிழ் தேசிய போராளி அண்ணன் வேல்முருகன் அவர்கள் வெளிப்படையான பேச்சு சமரசம் இல்லாத அரசியல் பார்வை சாதி மத பேதம் இல்லாத சமூக நீதிக் கொள்கை இவற்றுக் சொந்தக்காரர் அண்ணன் அவர்கள் வாழ்க வாழ்க
எப்படி தான் இப்படி மனசாட்சி இல்லாம பேசுறீங்களோ தெர்ல. சாதிய வழியாக கூற தீட்டி விடுவது தானே உங்கள் தலைவர் இன்று வரை செய்கிறார். சாதி ஓர் அழகிய சொல், நாம எல்லா யார் சத்திரியர்கள், ஒரு வன்னியர் கிட்ட பறையன் அடி தான் வாங்கனும் இப்படி எல்லாம் தானே உங்க தலைவர்கள் பேசுகிறார்கள் .
முதலமைச்சராக வேண்டிய நீங்கள் எம்எல்ஏவாக இருக்கிறீர்கள் ஒரு வார்டு கவுன்சிலராக இருக்க வேண்டிய முதலமைச்சராக இருக்கிறார்கள் அண்ணன் அவர்கள் வருங்காலத்தில் சாராயம் கம்பனையும் அரசு உற்பத்தி செய்ய அண்ணன் அவர்கள் சட்டமன்றத்தில் பேச வேண்டும் பேசுவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி
I like Velmurugan. தலித் மக்கள் மற்றும் வன்னியர்கள் ஒற்றுமையாக வாழ பாடுபடுபவர்.
தமிழ் மக்களளுக்கு எங்கே பிரச்சினை என்றாலும் முதல் குரல் அண்ணன் தி.வேல்முருகன் அவர்களின் குரல் 🇱🇹🇱🇹🇱🇹
அண்ணன் வேல்முருகன் 💐💐💐💐 👏👏👏
கடலூர் VCK #வில்வநகர்
பா.ம.க., தலித் பொதுச் செயலாளராக இருந்ததை டம்மியாக வைத்தது என்று அவர் கூறும் அவரது வெளிப்படையான தன்மையை நான் பாராட்டுகிறேன்
First Central minister parayar adhuvum dammiyaaa..nandri ketta groups
அது உண்மை தானே
தலித் போட்டு தலித் என்ன செஞ்சிங்க அத மட்டும் சொல்லுங்க
அண்ணா வணக்கம் உங்களின் திறமை உங்களின் போராட்ட குணம் அளப்பரியது❤❤❤
பாட்டாளி மக்கள் கட்சி கடலூர் மாவட்டத்தில் வளர்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் திரு வேல்முருகன்
No arulmozhi.elangovan
பு தா அருள்மொழி, பு தா இளங்கோவன் பண்ருட்டி ராமச்சந்திரன் இவங்களால பாமக வளராமல் இருந்ததா
இவரும் தான்
ஆக ஒரு சிறந்த தமிழ் தேசிய போராளியை எங்களிடம் ஒப்படைத்த ஐயா அவர்களுக்கு நன்றி
நல்ல மனதுக்கு சொந்த காரர்!!!
ஆக சிறந்த பண்பாளர்
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய மக்களுக்கு தோள் கொடுத்த சிறந்த ஆளுமை
நன்றி யுடன் நினைவு கூறுவதை கடமையாக கருதுகின்றேன்!!!
வாழ்க நீண்ட ஆயுளுடன்!!! ❤❤❤🎉🎉🎉
மக்களுக்கான தலைவர்
தம்பி வேல்முருகன் அருமையானவர் ஜாதி மதம் பார்க்காமல் தமிழ் மக்களுக்காக உயர்த்தி உயர்த்தி குரல் கொடுக்கும் நல்ல மனிதர் இவர் ஒரு உண்மையான காமராஜர்
அம்மா என்னை பார்த்து வேர்த்து விறுவிறுக்க உட்கார்ந்து விட்டார்கள்...
இதெல்லாம் நம்புறமாரியா இருக்குது...😅😅😅
தமிழக சட்டமன்றத்தில் மிகவும் சிறந்த ஒரு நாயகனாக 2001 முதல் இன்று வரை தொடர்ந்து தனது பேச்சு வாதத்தால் பார்த்துக் கொண்டிருக்கும் ஓர் கடலூர் மாவட்ட தமிழன்
தமிழகத்தின் அசைக்க முடியாத ஒரு சக்தியாக வளம் வந்து கொண்டிருக்கிறார் முத்தமிழன் வேல்முருகன்
ஆல் இந்தியா பீப்பிள் டெவலப்மெண்ட் பார்ட்டி வண்ணார் சமுதாயம் கட்சியின் தலைவர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரா
🎉வாழ்த்துக்கள் மனதளவு சட்டமன்ற உறுப்பினர்.பா.ம.க.வை நேசம் சிறப்பு.. ஒரு அமைச்சர் இராஜினமாவால் ஒன்றும் நடக்கப்போவதில்லை என மாண்பமை மமருத்துவர் அய்யா அவர்கள் சொன்னதை விட்டுவிட்டீரே.. அண்ணன் மாண்புமிகு அன்புமணிஅஅவர்கள் சொன்ன வார்த்தையை சொன்னதற்கு MLA அவர்களுக்கு சொன்னதை மிகவும் பெருமை .. சின்னஅய்யா சொன்ன சொல்( நீ கொஞ்சம் பொருமையாக இரு என)
மிக சிறந்த மக்கள் உரிமை போராளி அண்ணன் தி வேல்முருகன் அவர்கள்
தமிழ் தேசிய போராளி அண்ணன் வேல்முருகன் அவர்கள் வெளிப்படையான பேச்சு சமரசம் இல்லாத அரசியல் பார்வை சாதி மத பேதம் இல்லாத சமூக நீதிக் கொள்கை இவற்றுக் சொந்தக்காரர் அண்ணன் அவர்கள் வாழ்க வாழ்க
தமிழதேசிய சிந்தனைவாதி அண்ணா அருமை அரியலூர் VCK
தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பவர் வேல்முருகன் அவர்கள்.❤❤❤
சமத்துவ நாயகன் அண்ணன் தி.வேல்முருகன் அவர்கள்
அருமை அண்ணா ❤❤❤
தமிழ்தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் முத்தமிழன் தி.வேல்முருகன்...❤
Velmurugan anna very sweet
அண்ணன் வேல்முருகன் ஆகச் சிறந்த தமிழ் தேசியம் போராளி தமிழ் வாழ்க
Yaru ivaru 😂😅😂😅
@@gopinathparthasarathi6626 சட்ட மன்ற உறுப்பினர்.
Next part waiting 💖💖💖
Adutha part video ku waiting❤
Congrats Mr velmurugan
Dr ஐயா உருவாக்கிய வேல்முருகன்
மூன்று தமிழக முதலமைச்சர்கள் அவர்களுடன் பணி புரிந்த சட்டமன்ற உறுப்பினராக இருந்த அனுபவம் பெற்ற ஊர் மூத்த உறுப்பினர் திரு வேல்முருகன் அவர்கள்
பாட்டாளி மக்கள் கட்சி என்ற உலியை கொண்டு செதுக்கப்பட்ட வேல்முருகன்
பாமகவிலிருந்து நீக்கப்பட்ட போது வேல்முருகனின் அழுகை நினைவில் உள்ளது!
எல்லாம் சரி.அதிமுகவுடன் கூட்டணியில்இருந்தால்அவர்களைகண்மூடித்தனமாக ஆதரிப்பது. திமுகவில்இருந்தால்அவர்களை தொடர்ந்துஆதரிப்பதுஎன்றுவீணாகப்போனீர்களே?
TTV mass
Annan velmurugan anaivarukkumana thalaivar great anna👏👏👏👍👍👍
திருவேல் முருகன் ஏர்போர்ட் மூர்த்தி இருவருமே நேர்மையான பேச்சாளர் இவர்கள் மற்ற தமிழக கட்சியோடு சேர்ந்தால் தமிழகத்தில் ஆளப்போறான் தமிழன்
E R Eswaran MLA 💯
நல்ல Comedy பன்னுற man😂😂😂 அம்மா உன்னை பார்த்து வேர்த்துசா 😂😂😂 இப்போ ஜெயலலிதா இருந்த நீ செத்த 😂😂😂
அதற்காகதான் வேல்முருகன், அவரது தம்பி, அவரது அண்ணன், உள்பட அனைவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்தார் ஜெயலலிதா.
அம்மா வை அநியாயமாக கொன்றதற்குப் பிறகுதான் இது போன்ற பிதற்றல்களை கேட்க முடிகிறது
திருமா அவர்களை பற்றி தாங்கள் பேசுவது நியாயமல்ல நீங்கள் பாமகவில் இருந்தபோது திருமாவளவன் நம் சமுதாயம் எவ்வளவு பாதிக்கப்பட்டது உங்களுக்கு நன்கு தெரியும்
என்ன என்ன பதிப்பு கொஞ்சம் கூறுங்கள் ?
எப்படி தான் இப்படி மனசாட்சி இல்லாம பேசுறீங்களோ தெர்ல. சாதிய வழியாக கூற தீட்டி விடுவது தானே உங்கள் தலைவர் இன்று வரை செய்கிறார். சாதி ஓர் அழகிய சொல், நாம எல்லா யார் சத்திரியர்கள், ஒரு வன்னியர் கிட்ட பறையன் அடி தான் வாங்கனும் இப்படி எல்லாம் தானே உங்க தலைவர்கள் பேசுகிறார்கள் .
OBC டாக்டர் இடஒதுக்கீடு பற்றி முதல் முதலில் பேசியது கூட திருமா தான் உங்க அன்புமணி அவர்கள் பாராளுமன்ற கூட போகவில்லை
தமிழ் தேசிய போராளி எங்கள் தலைவர் , க . பாண்டியராஜன் TVK கடலூர் துறைமுகம்
சிறப்பு அண்ணா
அண்ணன்
வேல்முருகன்
வாழ்க வாழ்க
Good
நீங்கள் நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமானுடன் இணைந்து தமிழர்களின் அடுத்த தலைமுறை பிள்ளைகள் வாழ்க்கையை நோக்கி பயணம் செய்தால் இன்னும் சிறப்பு அண்ணா
😂😂😂
😂😂😂😂😂😂joke joke seeman oru dubakoor da bayya😂😂😂😂 no use don't believe seeman
Enn nasama pogava 😂
நேர்மையின் உச்சம்...ஆளுமை மிகுந்த தலைவர்
மிக சிறந்த அரசியல்வாதி
மிகவும் கடினமான நேர்மையான உழைப்பாளி எதை செய்ய வேண்டும் என சிந்தித்து அதனை மிகவும் சிறப்பாக செயல்படுத்தக்கூடிய நபர்
He is real Tamil Elam supporter's he has done lot of help ..
நான். Interview. ...super
❤❤❤❤❤❤
👌🏻👌🏻👌🏻
முத்தமிழன் ❤❤❤❤
#VelmuruganForTN 🇱🇹
தமிழர்களின் தலைவன்🇱🇹🇱🇹❤️🫂🫂
வேதாரணியம் மூன்று முறை MLA S.k.வேதரத்தினம் Ex MLA INTERVIEW
நல்ல போராட்டம் கொண்ட தலைவர்.
Great leader
திமுகவின் அறிமுகத்தை வச்சுதான் இன்னைக்கு பாட்டாளி மக்கள் கட்சி தான் தமிழர்கள் இன்னும் பேசிகிட்டு இருக்க
அம்மா இருக்கும் போது பேசியிருக்கலாமே
வரலாறு படிக்கவும் தோழரே
முதலமைச்சராக வேண்டிய நீங்கள் எம்எல்ஏவாக இருக்கிறீர்கள் ஒரு வார்டு கவுன்சிலராக இருக்க வேண்டிய முதலமைச்சராக இருக்கிறார்கள் அண்ணன் அவர்கள் வருங்காலத்தில் சாராயம் கம்பனையும் அரசு உற்பத்தி செய்ய அண்ணன் அவர்கள் சட்டமன்றத்தில் பேச வேண்டும் பேசுவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி
Sipcot industry tvk velmurugan union very worst
He is eligible for ministers for welfare he is aware of TN people
Tvk velmurugan
2:46
No more chance
Eppayum naan adaimsi than
Nomore chances for alliance with ttv
No chance
🇱🇹🇱🇹🇱🇹🔥🔥
அம்மா இல்லை?
ATRACHAKKAI ATRACHAKKAI ALLI VIDU ALLIVIDU ORU THADAVAI NAMBI KOLKINDROM.
Vaippae illai
மிகவும் சிறந்த ஒரு தமிழ் தேசிய போராளி
அகச்சிறந்த அரசியல்வாதி
சமூகநீதி காவலர்
NÈNGA ILLAIYENDRAAL PAMAKA ONDUMILLAMAL POYIRUKKUM.OHO HO HO.....
நீங்கள் பாமக கொடுத்த 800கோடியை உங்கள் வங்கி கணக்கில் வைத்துக்கொண்டால் தான் புதிய கட்சி துவங்கப்பட்டதாக கூறப்படுகிறதே உண்மையா?
ஆமா உங்க அய்யா வாங்கி குடுத்துட்டு தான் அடுத்த வேல பாப்பாரு...
Vangithan pazakam koduthu pazakam illai 😂
Kirukku Koomutta
Kambi katra katha 😂
Super
Neenkal.p.m.k.vil.eniyavendum
Sanna.kala pani.thotarattum
என்னென்ன கம்பிகட்ற கதையெல்லாம் சொல்றான் பாருங்க ஜெயலலிதாவே இவற பாத்து நடுங்குனாங்கலாம் என்னயா இதெல்லாம்
நல்லகதை விடுகிறான் பார். அந்த அம்மா இப்ப இல்லபாருங்க
Vazhga thalaiva I am sc vadalur
அண்ணா நீங்களும் பொய் சொல்ல ஆரமிச்சிடிங்க
பறையர், வன்னியர் ஒற்றுமை வேண்டும்.....!!!
No chance
No chance