நடிகர் திலகத்தின் கௌரவம்..!! lபார்த்தேன் ரசித்தேன் l G Gnasambandan l Tamil l GG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 132

  • @venkatesanvenkatesan4802
    @venkatesanvenkatesan4802 2 ปีที่แล้ว +22

    வழக்கறிஞர் சமூகத்திற்க்கு சமூகத்தில் நன்மதிப்பை பெற்றுதந்த படம் வாழ்க சிவாஜி 🙏

  • @prabakarm5460
    @prabakarm5460 2 ปีที่แล้ว +15

    உண்மை அய்யா.நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் ஒரு கலை பொக்கிஷம்.அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதில் பெருமை கொள்வோம்.

  • @shanmugamchelliyan6963
    @shanmugamchelliyan6963 2 ปีที่แล้ว +26

    அருமையான படம் சிவாஜி போல் நடிப்பில் அவரை மிஞ்ச இந்த உலகில் யாரும் கிடையாது

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 2 ปีที่แล้ว +7

    பத்து தடவைகளுக்கு மேல் கெளரவம் திரைப்படத்தை பார்த்தேன்.. அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் கெளரவம் ❤

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 2 ปีที่แล้ว +5

    கெளரவம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் ஒரு சிறந்த திரைப்படம். சிறு வயதில் என்னால் பார்க்க முடியாமல் போனது.ஜப்பானில் பத்து தடவைகளுக்கு மேல் பார்த்து ரசித்த திரைப்படம்.
    இறுதி காட்சியில் வரும் அந்த எழுத்துக்கள் எங்களுக்கு பல படிப்பினைகளை உணர்த்துகிறது..
    " தன் மனம் தாழ்ந்தாளும்
    தன் மானம் தாளாது "
    இது தான் கெளரவம் ❤

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 2 ปีที่แล้ว +13

    கௌரவம் படம் ஒரு பொக்கிஷம் ! சிவாஜியின் நடிப்பு எவரெஸ்ட் உயரத்தில் !
    செஸ் போர்டில் இரண்டு சிவாஜி செஸ் ஆட்டத்தில்..., அந்த வேஷங்கள் இரண்டும் , உடையும் அருமை ! பாடல்கள் சூப்பர் ! பிராமின் வழக்கு தமிழ் சிவாஜி எங்கோ கொண்டு சென்றுவிட்டார் ! இரண்டு வெவ்வேறு பாத்திரங்களில் சிவாஜி கலக்கி விட்டார்... சீனியர் சிவாஜி ஸ்டைல் மன்னன் ! ஜூனியர் சிவாஜி அமைதியான மேனரிசம் !
    படத்தின் வசனம் சூப்பர் !
    கண்ணதாசன் வரிகளும் MSV இசையும் Great ! இந்த படத்தைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் ....சாதனை பட்டியலுக்கு சொந்தக்காரர் சிவாஜி !

  • @johnedward3172
    @johnedward3172 2 ปีที่แล้ว +5

    நடிகர் திலகத்தை ரசிப்பதற்கும் ஒரு திறமை வேண்டும். அது உங்களிடம் நிறைய இருக்கிறது.

  • @theaxen0461
    @theaxen0461 2 ปีที่แล้ว +31

    எத்தனை முகபாவங்கள்
    எத்தனை கதாபாத்திரங்கள்
    அத்தனையும் அதிசயம்
    அத்தனையும் அற்புதம்
    அத்தனையும் அளபறியது
    அத்தனையும் ஆக சிறந்தது...
    வாழ்க! சிவாஜி புகழ்

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 2 ปีที่แล้ว +4

    super nadikar thilagam sivaji memorable actor

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 2 ปีที่แล้ว +16

    மிக அருமை மிக அருமை என்றும் இனிமை....இது நடிகர் திலகம் படங்களில் மிகவும் வித்தியாசமான படம்....

  • @ramkumarrani1205
    @ramkumarrani1205 2 ปีที่แล้ว +15

    Superb movie Sir. Engal uyir nadigar thilagam arputhamana kaaviyam. This movie always makes a NT fan happy. பூக்களை தூவி எங்கள் அண்ணனை மதுரை சிந்தாமணியில் 1980-90s ரசித்தது என்றும் மலராத நினைவுகள். வாழ்க நடிகர் திலகத்தின் புகழ்

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 2 ปีที่แล้ว +11

    நடிகர் திலகம் இமயம்
    சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு
    மெய் மறந்து விட்டேன்
    நான் மட்டுமா காவல்துறை வழக்கறிஞர்கள் தினமும்
    பார்த்து மெய்மறந்து அமர்ந்தோம்

  • @theaxen0461
    @theaxen0461 2 ปีที่แล้ว +38

    நடிப்பின் பல்கலைக்கழகம்
    நடிப்பை அள்ள, அள்ள தரும் அமுதசுரபி
    நடிப்பின் அகராதி
    நடிகருக்கெல்லாம் நடிகர்
    உலகின் ஒரே தலை சிறந்த நடிகன்
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.
    வாழ்க சிவாஜி. வாழ்க சிவாஜி புகழ்.

  • @madavan3584
    @madavan3584 2 ปีที่แล้ว +12

    மிக மிக அருமை ஐயா கௌரவம் திரைப்படத்தை இதைவிட அழகாக யாராலும் கூற முடியாது ஐயா மிக்க மகிழ்ச்சி ஐயா நன்றி ஐயா

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj 2 ปีที่แล้ว +29

    ஒரு காலத்தில் அலங்கார் சிந்தாமணி மீனாட்சி நியூ சினிமா தியேட்டர்களில் போட்டு கொண்டே இருப்பார்கள் வெள்ளி சனி இரவு காட்சி ஞாயிறு மாலை காட்சிகளில் ரசிகர்கள் கொண்டாட்டம் அமர்க்களமாக இருக்கும் நடிகர் தெய்வத்தின் அட்டகாசமான காவியங்களுள் இதுவும் ஒன்று என்பது நிதர்சனமான உண்மை செஸ் போர்டு பாடல் காட்சியில் திரையரங்குகளில் சரியான அமர்க்களம் சூடம் ஏற்றி அட்டகாசம் ஆக இருக்கும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் உங்கள் பதிவிற்கு

    • @asivaprakasam2699
      @asivaprakasam2699 2 ปีที่แล้ว

      நீங்க சொல்வது எந்த ஊர் தியேட்டர் ? மதுரை ? இல்லை சேலம் ?

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +3

    Arumaiyana vilakkam ethai vida appadi solvadu 🙏naan pala murai paartha padam. nadigar thilagm patiya super pathiu thanks sir 🙏 🇸🇦 🇱🇰 I'm tamil

  • @asokanperumal6411
    @asokanperumal6411 2 ปีที่แล้ว +21

    மிக அருமையான திரைப்படமான கெளரவம் பற்றிய உங்கள் பேச்சு மெய்சிலிர்க்க வைத்தது ஐயா
    ஒரு முழு படத்தின் கதையையும் ஒரு பாடலில் கூறிவிடுவார் கண்ணதாசன். உண்மையில் அது ஒரு பொற்காலம் தான், வாழ்க உங்கள் தமிழ் தொண்டு ஐயா

  • @baskarankathiresan4713
    @baskarankathiresan4713 2 ปีที่แล้ว +9

    No 1 Gauravam 👍

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 2 ปีที่แล้ว +28

    சிவாஜியின் தமிழ் உச்சரிப்பு, குறிப்பாக ழ, ள வார்த்தைகளை எவ்வளவு வேகமாக பேசினாலும், சரியாக உச்சரிப்பார். அவர் கையும் ஒரு பாடல் காட்சியில் நடித்ததைப் பார்த்து அசந்திருக்கிறேன்.

  • @thankav8464
    @thankav8464 2 ปีที่แล้ว +15

    அந்தக்கால படங்களில் இடம்பெறும் பாடல்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அட்சர சுத்தமாக
    புரியும்படி இசையமைத்திருப்பார்கள் இசையமைப்பாளர்கள்.

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 2 ปีที่แล้ว +10

    Excellent acting ! Unbeatable Nadigar Thilagam ! Ever green movie 🎬 !

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 2 ปีที่แล้ว +8

    Wonderful, excellent👍, Marvellous. He is the son of Goddess Saraswati Devi.

  • @karuppiahp235
    @karuppiahp235 2 ปีที่แล้ว +12

    Masterpiece of Nadigar Thilagam. Towering performance by Sivaji in Rajinikanth's role. No body else can act like him. Unforgettable movie.

  • @singhamlion3824
    @singhamlion3824 2 ปีที่แล้ว +12

    நான் வியந்த ஒவ்வொரு காட்சி வசனம் பாடல் வரிகள் அத்தனையையும் நினைவு கூறினீர்கள். நன்றி அவருக்கு நல்ல இயக்குநர்கள் கிடைத்திருந்தால் இன்னும் பல பரிமாணங்களை காட்டிருப்பார்.

    • @asivaprakasam2699
      @asivaprakasam2699 2 ปีที่แล้ว +1

      சிவாஜி அவர்கள் உருவாக்கிய இயக்குனர்கள் பட்டியல் நீளமானது..ஶ்ரீதர், KS கோபால கிருஷ்ணன், P. மாதவன், K. விஜயன், c.v.ராஜேந்திரன், யோகானந்து, வியட்நாம் வீடு சுந்தரம். அதே போல் வசனகர்த்தா க்கள்: ஆரூர் தாஸ், AL நாராயணன், பாலமுருகன்,...

  • @krishnamoorthy6611
    @krishnamoorthy6611 2 ปีที่แล้ว +10

    நான் பலமுறை பார்த்த படம்.

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 ปีที่แล้ว +13

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @balajichandrasekar9778
    @balajichandrasekar9778 2 ปีที่แล้ว +13

    The movie I can never forget. Sivaji is the best actor.

  • @manickamtamilselvi3074
    @manickamtamilselvi3074 2 ปีที่แล้ว +10

    பறக்கும் பாவை பற்றி சொன்னீர்கள் நான் பார்க்கவில்லை...
    ஆனால் கெளரவம் பற்றி உங்கள் வாயால் சொல்வதை கண்டிப்பா பார்ப்பேன்.
    ஏனெனில் தமிழக வரலாற்றில் திரு. சிவாஜி கணேசன் அவர்களுக்கு கலை பிரிவில் 100 Percent ஆளுமை தந்து உள்ளார்.அவர்நடிப்பை பற்றி உங்கள் வாயால் கேட்பதை பெருமை அடைகிறேன்.

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว +13

    வணக்கம் அய்யா
    மிகச்சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்.

  • @avraju496
    @avraju496 2 ปีที่แล้ว +21

    மறக்க முடியாத படம்.சூழ்நிலை எவ்வாறு மனிதனை மாற்றும் என்பதற்கு எடுத்துக்காட்டு.

  • @komalavallir2202
    @komalavallir2202 2 ปีที่แล้ว +6

    நடிப்பின் பிரபஞ்சம் தங்கத்தமிழர் சிவாஜி

  • @rajeswaribhoopalan5145
    @rajeswaribhoopalan5145 2 ปีที่แล้ว +4

    Nadigar tilakam,, don't know what to say!! He is the ultimate artist. Miss him a lot. 🙏🙏🙏

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 2 ปีที่แล้ว +22

    அருமையாகச் சொன்னீர்கள் கெளரவம் படம் பற்றிய செய்திகளை.இன்றும் இளையதலைமுறை ரசிகர்களை ரசிக்க வைக்கும் படம்.அவன் என்னைக் கண்டிக்கலாம் நா,அவனைக் கண்டிக்கப் படாதோ,என்று சொல்வதாகட்டும், அவரது ENGLISH உச்சரிப்பாகட்டும் ,சிவாஜிகணேசன் என்னும் மகா கலைஞர் மட்டுமே

  • @blessykarunya2365
    @blessykarunya2365 2 ปีที่แล้ว +15

    ஒரு தலைசிறந்த படம்.... காவியம்❤️

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +8

    தலைவர் ஸ்டைல்லின் உச்சம் ஒரு பிராமணன குடும்பம் அதில் பெரியப்பா மகன் அவர் குடிகார வேடம் இவர் பூஜை செய்து கொண்டு பிராமண குடும்ப பூஜை முறையை அந்த வேடங்களை பிரித்து எடுத்திருப்பார் அவர் தான் நடிகர்திலகம் தொழில் பக்தி அது என்றும் நடிகர் திலகம் மட்டுமே எவரும் நெருங்க முடியாது கலைத்தாயின் தலைமகன்

  • @sekharharan7798
    @sekharharan7798 2 ปีที่แล้ว +6

    It is beyond. doubt that. SIVAJI IS the most liked and best in the Indian cinema

  • @johnedward3172
    @johnedward3172 2 ปีที่แล้ว +3

    ஒரே ஒரு முழுமையான மகா நடிகர்

  • @arangulanathan5825
    @arangulanathan5825 2 ปีที่แล้ว +12

    ஆம் எப்போதும் நினைவில் நிற்க்கும் படம்

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +26

    உலக சினிமாவின் ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி

  • @venkatesharumugam583
    @venkatesharumugam583 2 ปีที่แล้ว +11

    அருமையான திரைப்படம் ஐயா

  • @revathishankar946
    @revathishankar946 2 ปีที่แล้ว +8

    Enakku uyirana film Gauravam Many times I have seen Arumayana songs and music Wonderful dialogues and scenes Evergreen movie

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +17

    உலக சினிமாவின் ஒரே அதிசயம் நடிப்புலக மாமன்னன் நடிகர் திலகம்

  • @minsaf2176
    @minsaf2176 2 ปีที่แล้ว +2

    இவர் ஒரு பயங்கர நடிகர் உலக அளவில்

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 2 ปีที่แล้ว +6

    Thank you for your excellent narration sir.

  • @SelvaKumar-qx6bc
    @SelvaKumar-qx6bc 2 ปีที่แล้ว +6

    வாழ்க வளமுடன் 💐🙏

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 2 ปีที่แล้ว +9

    வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களின் வைர வரிகள் என் position னும் போச்சு possion னும் போச்சு

  • @rajeshgoel7789
    @rajeshgoel7789 2 ปีที่แล้ว +9

    World. Actor. Sivgi ganesan

  • @AASUSID
    @AASUSID 2 ปีที่แล้ว +10

    favorite movie 🤗 my mom
    and i liked the ending 4 lines about what is gauravam 🤗🤗🙏

  • @paulpurushotham9306
    @paulpurushotham9306 2 ปีที่แล้ว +1

    SIVAJIS style was different from others, so we can't compare with others, I used to see his pictures twice, thrice and more times,,his roles in the pictures quite different, excellent acting,

  • @ravichandran6018
    @ravichandran6018 2 ปีที่แล้ว +5

    Nadigar thilagam man of miracle. excellent 💯 movie.

    • @ravichandran6018
      @ravichandran6018 2 ปีที่แล้ว

      Talk about patikada pattanama, one of the best tamil film. sivaji excellent performance.

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 2 ปีที่แล้ว +2

    Sir Please reveiw about thanga pathakkam

  • @dhandapanitk4126
    @dhandapanitk4126 2 ปีที่แล้ว +1

    பிரமாதம்

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 2 ปีที่แล้ว

    அருமை அருமை 🙏🙏🙏🙏🙏

  • @mahadevan08
    @mahadevan08 2 ปีที่แล้ว +37

    மகா நடிகன் ... விதிவசத்தால் சில ஆண்டுகள் மட்டுமே முறையான கல்வி பயின்ற சிவாஜி , ஒரு Westernized பாரிஸ்டர் ஆக சிங்கம் போல் ஆட்சி நடத்திய அதிசயம் ;

  • @DhineshKumar-nw6zw
    @DhineshKumar-nw6zw 2 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு ஐயா..🙏🏻🙏🏻

  • @rrrbyrams5999
    @rrrbyrams5999 2 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா மிக அருமை

  • @Padmanaban86
    @Padmanaban86 2 ปีที่แล้ว +7

    Arumai sir🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @gnanasekar4600
    @gnanasekar4600 2 ปีที่แล้ว +7

    Evergreen super movie universal legend iyyan sivagi is great. Great legend

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 2 ปีที่แล้ว +2

    பார்த்து பார்த்து பார்த்து பார்த்து பார்த்து பார்த்து ரசித்த படம். சிவாஜி உங்களை சீக்கிரம் பேசி முடி என்று சொல்லி பிறகு அவர் உங்களை அடிச்சு அடிச்சு சிரிச்சதாக சொன்னது என்றும் மறக்க முடியாது

  • @balachandranr8117
    @balachandranr8117 2 ปีที่แล้ว +5

    Sivaji Rasiganaga nantri

  • @muthuswamykrishnamoorthy1484
    @muthuswamykrishnamoorthy1484 2 ปีที่แล้ว +8

    Great movie

  • @PVtvg
    @PVtvg 2 ปีที่แล้ว +3

    மிக அருமை. ஐயா....

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 ปีที่แล้ว +6

    Ayya padam muthal katchiyil magan sivaji" irunga naa neruppu vaikiren" appa sivaji "pipe kka ,yenakka?" Magan sivaji "rendukkume naanthane periyappa" yenna solraru antha kalathu manithargal viyappin utcham...mikka nandri ayya 🙏

  • @selvabharathi10
    @selvabharathi10 2 ปีที่แล้ว +9

    அட்டகாசம்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 ปีที่แล้ว +5

    Ayya, yeduthu valartha payyan alla, thambi magan ..nandri

  • @mohammediqbal7574
    @mohammediqbal7574 2 ปีที่แล้ว +2

    Only one Actor in thousand years

  • @kumarramayya1562
    @kumarramayya1562 2 ปีที่แล้ว +5

    Excellent comment sir

  • @savisdcruz6680
    @savisdcruz6680 2 ปีที่แล้ว +5

    Super

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 2 ปีที่แล้ว +14

    வணக்கம் ஐயா
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன்னுடைய நடிப்பால் நடிப்புலகிற்
    கே கெளரவம் பெற்றுத்
    தந்தார் !

  • @balajilingam2058
    @balajilingam2058 2 ปีที่แล้ว +10

    ஐயா பெரிய சிவாஜி இல்லை பெரியவர் சிவாஜி 👍

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 2 ปีที่แล้ว

    Sir thank you very much for this fantastic segment about Sivaji's Gouravam

  • @krishnakumarperumal6215
    @krishnakumarperumal6215 2 ปีที่แล้ว +7

    Very good movie

  • @rengarajanraman8608
    @rengarajanraman8608 2 ปีที่แล้ว +5

    Super movie Sivaji sir's Gauravam

  • @ranganathanlatha8569
    @ranganathanlatha8569 2 ปีที่แล้ว +5

    Super sirappu

  • @velappanpv1137
    @velappanpv1137 2 ปีที่แล้ว +1

    It's a breaker movie. The one and ONLY great actor in the universe

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 2 ปีที่แล้ว +5

    I had a nice time watching this episode :)

  • @TheSriGudi
    @TheSriGudi 2 ปีที่แล้ว +2

    Arumaiyaana urai. Vidyaasamaana brahmaNa samooga thamizhai sivaji tatroopamaaga pesiyadhaiyum kurippittu irukkalaam

  • @wisewisdom5690
    @wisewisdom5690 2 ปีที่แล้ว +1

    Sivaji Ganesan is Phenomina

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 2 ปีที่แล้ว +3

    ஞானசம்பந்தன் என்றுவிட்டு விட்டார்.இந்தபடபடத்தின்உச்சநடிப்பு இனிசிவாஜிசாரேநடிக்கமுடியுமாஅந்த சீன் மாடிப்படியில் ஊக்காவைவாயில்வைத்துபுகைத்துகொண்டிருப்பார் அப்போது பண்டிரிபாய் ஏன்னா
    கோர்டுக்குபோகலயா என்றுகேட்டவுடன்கையைகட்டுகொண்டு மேலேமாடிபடி போய்பேசும்வசனம்நடிப்பு கடந்துவந்தப தைஇதைவிபரித்துநடிப்பு இதுதான் நடிப்பின் உச்சம்.

  • @parthasarathy4500
    @parthasarathy4500 2 ปีที่แล้ว +1

    Enhal thalaivarin attakasamana padam ithvanro arumaiyana unkal padiwu

  • @baskarankathiresan4713
    @baskarankathiresan4713 2 ปีที่แล้ว +1

    Aha excellent picture 👍

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 2 ปีที่แล้ว +8

    யாராலும்நடிக்கமுடியாத கதாபாத்திரம்

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 2 ปีที่แล้ว +5

    இந்த படத்தின் கிளைமாஸ்
    காட்சிதான் முதன்முதலில்
    எடுக்கப்பட்டது என்ற தகவல்
    உண்டு.

    • @giriprasadvenkatakrishnan2589
      @giriprasadvenkatakrishnan2589 ปีที่แล้ว +1

      Yes. You are right. Imagine how the great Sivaji would have imagined about the total movie !

  • @sathyaprakash6026
    @sathyaprakash6026 2 ปีที่แล้ว +3

    👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @velappanpv1137
    @velappanpv1137 2 ปีที่แล้ว

    Arumai Arumai Arumai

  • @santhanam45
    @santhanam45 2 ปีที่แล้ว +7

    Very Well presented ...only a minor error...Kannan was NOT Rajnikant's son, he was his nephew

  • @revathishankar946
    @revathishankar946 2 ปีที่แล้ว +3

    Deivamsamana actor Shivaji sir Saraswathiyin avadaram dan

  • @balasubramani8435
    @balasubramani8435 2 ปีที่แล้ว +4

    💪

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan 2 ปีที่แล้ว +3

    🙏🏻

  • @velchamy6212
    @velchamy6212 10 หลายเดือนก่อน +2

    இந்த மாதிரி "பார்த்தேன் ரசித்தேன் " என்று சமீபத்திய படங்களுக்கு சொல்ல முடியாது. (ரசிக்கும்படி இல்லையே! ) ஐயா சரியா?

  • @rajamanikamarumugan2992
    @rajamanikamarumugan2992 8 หลายเดือนก่อน

    👍

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 2 ปีที่แล้ว +1

    Vakil gumastha nagesh avargalukkum, barrister rajnikanthukkum nadippil potti irukkum .. Nagesh was genius .. Thillaana mohanambal vaiththi roleukku piragu indha padaththil gopal iyer vedayhthil arumaayna nadippai veli paduththi iruppar nagesh, the genius ..

  • @vigneshm6414
    @vigneshm6414 2 ปีที่แล้ว +2

    I m first

  • @sivaprakash3707
    @sivaprakash3707 2 ปีที่แล้ว +3

    Nagesh pattri solliirukkalam

  • @thillaimanian4966
    @thillaimanian4966 2 ปีที่แล้ว +4

    இதில் விஞ்சி இரு‌ப்பது சிவாஜியின் நடிப்பா சுந்தரத்தின் dilaguae ஆ கவிஞரின் வரிகளா விசுவின் இசையா வின்சென்டின் காமரா கோணமா? இந்த நடிப்புக்குகூட விருது வழங்காத ஒன்றிய அரசா ? இதையும் கடந்த நமது மௌனமே வெற்றி பெற்றது.

    • @velchamy6212
      @velchamy6212 10 หลายเดือนก่อน

      அப்பல்லாம் ஒன்றிய அரசு இல்லை. மத்திய அரசு..!

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 ปีที่แล้ว +2

    படம் பற்றிய தகவல்கள் இல்லாமல் பாரிஸ்டர் ரஜினிகாந்த் கதாப் பாத்திரம் பற்றி குறிப்புகள் சொல்லலாமே ! இந்தப் பாத்திரத்தின் உடல் அமைப்பு, உடைகள், கோபத்தில் பைப் புகைப்பது, நடை ,வசன உச்சரிப்பு , முகபாவங்கள் இதைப்பற்றி படப்பிடிப்பில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளை பதிவிட வேண்டும்.

  • @vinodhsundareswaran9863
    @vinodhsundareswaran9863 2 ปีที่แล้ว +1

    Ayya adhu “Barrister” and not “Parister” as stated in the video .. 🙏

  • @mjo750
    @mjo750 2 หลายเดือนก่อน

    Innum rendu vishayam. Intha kathayai naadagama muthalla pottathu YGP, Kannan Varuvan naadaga title. Intha padamthan YG Mahendran avargalukku arimuga padam, aana padaththoda titlela YGM peru irukkathu.

  • @rameshramesh-z6q
    @rameshramesh-z6q 3 หลายเดือนก่อน

    💯💯👏👏👏👏💞💞💐💞💐💐💖🎉🎉🎉🎉🌹🌷

  • @devanpemw
    @devanpemw 9 หลายเดือนก่อน

    I can challange no one can act like sivaji in this roll