சிந்திக்கவும்..சிரிக்கவும் ..புத்தக வெளியீட்டுவிழாவில் பேராசிரியர் அவர்களின் உரை I G Gnanasambandan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 14

  • @sriramanr3786
    @sriramanr3786 18 วันที่ผ่านมา +4

    சிந்தனையின் உச்சம்: வையத்தின் வானம்...... சிரிக்க வைப்பவரின் உச்சம்: அளவறிந்தார் நெஞ்சம்...... அருமை ஐயா.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 18 วันที่ผ่านมา +3

    நகைச்சுவையுடன் ஊடே நல்ல செய்திகள்.நன்றி.

  • @kalaivanimaheshkumar929
    @kalaivanimaheshkumar929 16 วันที่ผ่านมา

    💯 ஆம் அய்யா. நேரம் போனதே தெரியவில்லை. உங்கள் பேச்சை மிகவும் ரசித்து சிரித்து சிந்தித்து மகிழ்தேன். சிறு வயதிலிருந்து உங்கள் பட்டிமன்றம் மற்றும் மேடை பேச்சுக்களை பார்த்தது வருகிறேன். என் அப்பா உங்கள் மிகப்பெரிய ரசிகர் நானும் தான். இப்போது அவர் இல்லை. நான் இப்போது கனடாவில் வசிக்கிறேன். உங்களை போன்ற தமிழ் அறிஞர்களை தொடர்ந்து கேட்கிறேன். உங்கள் பணி தொடர பிரார்த்திக்கிறேன். வாழ்க வையகம் வாழ்க வளமுடன். நன்றி அய்யா. தமிழ் மீது மேலும் பற்று கூடுகிறது.இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்🎉🙏

  • @samgamaliel4749
    @samgamaliel4749 18 วันที่ผ่านมา +2

    புத்தக வெளியீட்டு விழா என்றாலே ஒரு சிறப்பான நிகழ்ச்சிதான்,📚❤ அதில் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களுடைய சொற்பொழிவு மேலும் நிகழ்ச்சிக்கு சிறப்பை கூட்டி இருக்கிறது. வாழ்த்துக்கள் ஐயா. 👍🏼💐

    • @palanic7815
      @palanic7815 18 วันที่ผ่านมา +1

      திரு ஞானசம்பந்தன் அய்யா தமிழ் சொல் உச்சரிப்பு களஞ்சியம் என்றால் மிகை ஆகாது சிறப்பான தமிழ் உச்சரிப்பு திகட்டாது!

  • @thamaraisrinivasarao210
    @thamaraisrinivasarao210 18 วันที่ผ่านมา +1

    தகவல் களஞ்சியம் ❤வணங்குகிறோம் ஐயா 🙏

  • @banumathishanmugam4318
    @banumathishanmugam4318 18 วันที่ผ่านมา +2

    Ayya vazhaha

  • @Gunasekar470
    @Gunasekar470 11 วันที่ผ่านมา

    சூப்பர் சார்

  • @AASUSID
    @AASUSID 18 วันที่ผ่านมา

    🤗

  • @maheshkumarsomalinga1455
    @maheshkumarsomalinga1455 7 วันที่ผ่านมา

    1 மணி நேரம் போனதே தெரியவில்லை ஐயா.. ❤
    நீங்கள் குறிப்பிட்ட உங்கள் நண்பர் மஹேந்திர பாபு, சிங்கையில் பணியாற்றி பின்பு மதுரைக்கு திரும்பியவரா?

  • @sudharsan81
    @sudharsan81 16 วันที่ผ่านมา

    Arumai, Please share the book name.

  • @SUENSWARNAMATHIMALARJ
    @SUENSWARNAMATHIMALARJ 18 วันที่ผ่านมา

    The utube link says about ancient book of tamil astronomy

  • @SUENSWARNAMATHIMALARJ
    @SUENSWARNAMATHIMALARJ 18 วันที่ผ่านมา +1

    th-cam.com/video/bDV6A12tDvQ/w-d-xo.htmlfeature=shared

  • @banumathishanmugam4318
    @banumathishanmugam4318 18 วันที่ผ่านมา

    Tamil thondu vazhaha