நண்பனே, நாங்கள் பேசியது பல நாட்கள், பெரும்பாலும் ஒரு பேச்சு என்று மட்டுமே நினைத்தேன், ஆனால் நீங்கள் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், அது ஒரு பேச்சு மட்டுமல்ல உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். உங்கள் நடிப்பை பார்த்து மகிழ்கிறோம்.
பாடல் வரிகளில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். பாரதியார் போன்றவர்கள் முற்போக்கு எண்ணங்களை பாடலாக்கினார்கள். முதல் வரியிலேயே "குறைவாக நினைக்காதே" என்றால் யாரோ குறைவாக நினைத்துவிட்டார்கள் என்று எண்ணத் தோன்றும். அதற்கு ஏன் இடம் அளிக்கிறார் பாடலாசிரியர். இசை நயம் குரல் அழகு தொழில் நுட்பம் மிகவும் அருமையாக இருக்கிறது. பாடலுக்கு கருத்து நயம் கட்டாயமானது. "தொன்மையினை அறிந்து வியக்காதே". கீழடி அகழ்வில் உலகமே வியக்கிறது. இது என் கருத்து.
இந்த பாடலை தாங்கள் கவனிக்கவில்லை போலும். பாரதியாருக்கே பெருமை சேர்க்கிறார் ஆசிரியர். உங்களுக்கு தெரியாமலிருக்கலாம். நான் குறிப்பிட்டது கவிநயம் (கவித்துவம்) புலமைத்துவம் பொருள் மற்றும் யாப்பிலக்கணம் .இவ்வளவு பணச்செலவு செய்த போது தொன்மையான தமிழுக்கு புகழ் சேர்க்க நல்ல கவிஞரை நாடியிருக்கலாம். இவற்றைத் தவிர மிகுதி எல்லாம் சிறப்பு. "தொன்மையினை அறிந்து வியக்காதே". தாங்களே எண்ணிப்பாருங்கள் வியக்க வேண்டாம் என்கிறார். கருத்து எதிர்வினையாகிறது. இதைத்தவிர வேறு குறை இல்லை. இயலுக்கும் இசைக்கும் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. Rich audio quality high video Resolution wide screen 21:9. அருமை. வாழ்த்துகிறேன்.
படைப்பைப் பார்த்துவிட்டு கடந்துசெல்லும் பலருக்கு மத்தியில் பின்னுட்டம் வழங்கியமைக்கு முதலில் உங்களுக்கு நன்றி. //முதல் வரியிலேயே "குறைவாக நினைக்காதே" என்றால் யாரோ குறைவாக நினைத்துவிட்டார்கள் என்று எண்ணத் தோன்றும். // உண்மை. வரிகள் சொல்லவிழைவதும் அதுவே. தமிழுக்கான முக்கியத்துவத்தை மறந்து வேற்று மொழிகளுக்கு குறிப்பாக ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு இருப்பது கண்கூடு. இதை மறைத்துப் புகழ் பாடுவது வெற்றுக் கூச்சல். முற்போக்கு எண்ணங்களைப் பாடலாக்கிய பாரதியார் கூறுகின்றார் "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று. அதன் நோக்கமே, சாதிகள் ஏலவே உண்டு, அவை இல்லை என்ற எண்ணத்தை எம்மனங்களில் உருவாக்கவேண்டும் என்பதுதான். அவ்வாறே "தாய்மொழியைக் குறைவாக நினைக்காதே" என்பது குறைவாக நினைக்கும் போக்கு உளது அதை நீக்கவேண்டும் என்பதுதான். //"தொன்மையினை அறிந்து வியக்காதே"// இவ்வரியின் பொருள் விளங்காது வரும் மூன்றாவது பின்னூட்டம் இது. வேறு சிலரும் இருக்கலாம். நடிகர் திலகம் சிவாஜின் நடிப்பை ஆரம்பத்தில் பார்த்து நீங்கள் வியந்து போகலாம். ஐம்பது படங்கள் நடித்தபின்னர் அவரின் நடிப்பைப் பார்த்து வியக்கத் தேவையில்லை. "அதில சிவாஜியின் நடிப்பு என்ன நடிப்பு" என யாரும் வியக்கையில் "இதிலென்ன வியக்க இருக்கிறது, சிவாஜிதானே நடித்தது" எனச் சொல்வது சிவாஜியை மேன்மைப் படுத்துவதே என்பது தெளிவு. இவ்வகைச் சொல்லாடல்கள் தமிழின் சிறப்பு. தமிழின் தொன்மையை அறிந்து வியக்காதே, ஏனெனில் தமிழென்றால் அப்படித்தான். அது ஏலவே சிறப்பு வாய்ந்ததுதான். இந்த வரிகுறித்த குழப்பம் உள்ளவர்களுக்கு விளக்கம் கொடுக்க உங்கள் பின்னூட்டம் உதவியிருக்கிறது. நன்றி.
@@girisinnathuray மிக உன்னிப்பாக கவனித்து காணொலி அளவுகளைக் கூட குறிப்பிட்டிருக்கிறீர்கள். நன்றி, ஆனாலும் வரிகள் ஏன் உங்களுக்கு விளங்காது போனது? இந்தப் பாடலே பாடல் வரிகளிலிருந்துதான் ஆரம்பித்தது. கவிஞரின் ஏனைய படைப்புகளைப் பார்த்திருக்கிறீர்களா? இதே தளத்தில அவரின் படைப்புகளை தேடிப் பாருங்கள். ஆர்வமிருந்தால் தொடர்புகொள்ளுங்கள். அந்தப் பிறவிக் கலைஞன் குறித்து பெருமிதம் கொள்வீர்கள்.
சிவாஜியின் நடிப்பு என்ன நடிப்பு "என்ன நடிப்பு" "அந்த மாதிரி" என்பது பேச்சு வழக்கில் உள்ள சிலேடைச் சொற்கள். சாதிகள் இல்லையடி பாப்பா என்றாரே தவிர சாதி பார்க்காதே என்று சொல்லவில்லை. கேட்பவரை சிந்திக்க வைக்க வேண்டும். ஆசிரியர் மனதில் பாரபட்சம் (Prejudice) உள்ளது போல தெரிகிறது. பாடலைக் கேட்ட நேரத்திலே பாடலை வியக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அது தான் பாடலின் வெற்றி. இது தான் என் எதிர்பாப்பு. அது ஆசிரியரின் பணி.காணொளியின் தலைப்பு பலரை ஈர்க்கும். காணொளியைப் பார்த்தவர்கள் வேறு கருத்தில்லாமல் வியக்க வேண்டும். வேறு பாடலாக இருந்தால் இவ்வள்வு சொல்லியிருக்க மாட்டேன். மன்னிக்க வேண்டும்
Amazing, wonderful, great, Ithuku mela pugala varthaigal yethainai irunthalum ,athellam ungaluku samarpanam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 I love Tamil ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ and tamilnadu ❤️❤️😊😊❤️
அ.பொ.க.1993 தமிழ் படைப்பு குழு தலைப்பு: தமிழ்(3) 🌷🌷🌷🌷🌷🌷🌷 ஓடிவந்து உட்கார்ந்து.... தத்தி தத்தி தாவி குதிக்கும்.... செல்லப்பிராணி போல வந்து.... துள்ளி துள்ளி பொங்கி வழிந்து.... பலபல படைப்பு படைக்கும்.... வல்லமை வார்க்கும் தமிழ்..... 💧💧💧💧💧💧💧💧 போடுகிற சண்டையில.... செத்த நாழி ஓய்வெடுக்கா.... வெள்ளமாய் வந்து விழும்.... சத்தத் தமிழ் 💧💧💧💧💧💧💧 வள்ளுவன் மூச்சாய் வாங்கி.... திருக்குறளாய் தரணிக்கு தர அவன்... படைப்பு பட்டறையில்.... அறிவாய் ஆற்றலாய்.... சிந்தை மயக்கும் சிந்தனையாய்..... செயலாய்.... ஆவலாய் ஆசையாய்.... அகிலம் போற்றும் படைப்பு தரும் தரமாய்.... அவனின் படைக்கும் தகுதியை உச்சியின் உச்சியில் நிலைத்து நிறைந்த தமிழ்..... 💧💧💧💧💧💧💧 உலகில் உள்ள காதலில் எல்லாம்.... வழிய வழிய பேசும் போது.... கவிதை மாரி ஆறாய் மாரி.... வழிய வழிய மாரி மாரி முகம் காட்டும் முத்து மாரி தமிழ்..... 💧💧💧💧💧💧💧 வளர வளர உடன் வளர்ந்து உலகம் முழுதும் வளம் வர தடம் பதிக்க ஓடும் தடமாய் தமிழ்.....
நண்பனே, நாங்கள் பேசியது பல நாட்கள், பெரும்பாலும் ஒரு பேச்சு என்று மட்டுமே நினைத்தேன், ஆனால் நீங்கள் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், அது ஒரு பேச்சு மட்டுமல்ல உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
உங்கள் நடிப்பை பார்த்து மகிழ்கிறோம்.
உங்கள் ஊக்கமும் வாழ்த்துமே எங்கள் பலம்.
சிறப்பு என்று சொல்வதற்கு அப்பால், இப்படி யான முன்னெடுப்பு முக்கியம், மட்டற்ற மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.
நன்றி உங்கள் ஊக்கத்திற்கும் வாழ்த்துக்கும்.
பாடல் வரிகளில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். பாரதியார் போன்றவர்கள் முற்போக்கு எண்ணங்களை பாடலாக்கினார்கள். முதல் வரியிலேயே "குறைவாக நினைக்காதே" என்றால் யாரோ குறைவாக நினைத்துவிட்டார்கள் என்று எண்ணத் தோன்றும். அதற்கு ஏன் இடம் அளிக்கிறார் பாடலாசிரியர். இசை நயம் குரல் அழகு தொழில் நுட்பம் மிகவும் அருமையாக இருக்கிறது. பாடலுக்கு கருத்து நயம் கட்டாயமானது. "தொன்மையினை அறிந்து வியக்காதே". கீழடி அகழ்வில் உலகமே வியக்கிறது. இது என் கருத்து.
பாரதியார் எங்கே முற்போக்கு எண்ணங்களை உருவாக்கினார் ?? உதாரணம்! இந்த பாடல் தாய் மொழியை குறைவாக நினக்காதே என்பது யாவருக்கும் பொருந்தும்
இந்த பாடலை தாங்கள் கவனிக்கவில்லை போலும். பாரதியாருக்கே பெருமை சேர்க்கிறார் ஆசிரியர். உங்களுக்கு தெரியாமலிருக்கலாம். நான் குறிப்பிட்டது கவிநயம் (கவித்துவம்) புலமைத்துவம் பொருள் மற்றும் யாப்பிலக்கணம் .இவ்வளவு பணச்செலவு செய்த போது தொன்மையான தமிழுக்கு புகழ் சேர்க்க நல்ல கவிஞரை நாடியிருக்கலாம். இவற்றைத் தவிர மிகுதி எல்லாம் சிறப்பு. "தொன்மையினை அறிந்து வியக்காதே". தாங்களே எண்ணிப்பாருங்கள் வியக்க வேண்டாம் என்கிறார். கருத்து எதிர்வினையாகிறது. இதைத்தவிர வேறு குறை இல்லை. இயலுக்கும் இசைக்கும் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. Rich audio quality high video Resolution wide screen 21:9. அருமை. வாழ்த்துகிறேன்.
படைப்பைப் பார்த்துவிட்டு கடந்துசெல்லும் பலருக்கு மத்தியில் பின்னுட்டம் வழங்கியமைக்கு முதலில் உங்களுக்கு நன்றி.
//முதல் வரியிலேயே "குறைவாக நினைக்காதே" என்றால் யாரோ குறைவாக நினைத்துவிட்டார்கள் என்று எண்ணத் தோன்றும். //
உண்மை. வரிகள் சொல்லவிழைவதும் அதுவே. தமிழுக்கான முக்கியத்துவத்தை மறந்து வேற்று மொழிகளுக்கு குறிப்பாக ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு இருப்பது கண்கூடு. இதை மறைத்துப் புகழ் பாடுவது வெற்றுக் கூச்சல். முற்போக்கு எண்ணங்களைப் பாடலாக்கிய பாரதியார் கூறுகின்றார் "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று. அதன் நோக்கமே, சாதிகள் ஏலவே உண்டு, அவை இல்லை என்ற எண்ணத்தை எம்மனங்களில் உருவாக்கவேண்டும் என்பதுதான். அவ்வாறே "தாய்மொழியைக் குறைவாக நினைக்காதே" என்பது குறைவாக நினைக்கும் போக்கு உளது அதை நீக்கவேண்டும் என்பதுதான்.
//"தொன்மையினை அறிந்து வியக்காதே"//
இவ்வரியின் பொருள் விளங்காது வரும் மூன்றாவது பின்னூட்டம் இது. வேறு சிலரும் இருக்கலாம். நடிகர் திலகம் சிவாஜின் நடிப்பை ஆரம்பத்தில் பார்த்து நீங்கள் வியந்து போகலாம். ஐம்பது படங்கள் நடித்தபின்னர் அவரின் நடிப்பைப் பார்த்து வியக்கத் தேவையில்லை. "அதில சிவாஜியின் நடிப்பு என்ன நடிப்பு" என யாரும் வியக்கையில் "இதிலென்ன வியக்க இருக்கிறது, சிவாஜிதானே நடித்தது" எனச் சொல்வது சிவாஜியை மேன்மைப் படுத்துவதே என்பது தெளிவு. இவ்வகைச் சொல்லாடல்கள் தமிழின் சிறப்பு. தமிழின் தொன்மையை அறிந்து வியக்காதே, ஏனெனில் தமிழென்றால் அப்படித்தான். அது ஏலவே சிறப்பு வாய்ந்ததுதான்.
இந்த வரிகுறித்த குழப்பம் உள்ளவர்களுக்கு விளக்கம் கொடுக்க உங்கள் பின்னூட்டம் உதவியிருக்கிறது. நன்றி.
@@girisinnathuray மிக உன்னிப்பாக கவனித்து காணொலி அளவுகளைக் கூட குறிப்பிட்டிருக்கிறீர்கள். நன்றி, ஆனாலும் வரிகள் ஏன் உங்களுக்கு விளங்காது போனது? இந்தப் பாடலே பாடல் வரிகளிலிருந்துதான் ஆரம்பித்தது. கவிஞரின் ஏனைய படைப்புகளைப் பார்த்திருக்கிறீர்களா? இதே தளத்தில அவரின் படைப்புகளை தேடிப் பாருங்கள். ஆர்வமிருந்தால் தொடர்புகொள்ளுங்கள். அந்தப் பிறவிக் கலைஞன் குறித்து பெருமிதம் கொள்வீர்கள்.
சிவாஜியின் நடிப்பு என்ன நடிப்பு "என்ன நடிப்பு" "அந்த மாதிரி" என்பது பேச்சு வழக்கில் உள்ள சிலேடைச் சொற்கள். சாதிகள் இல்லையடி பாப்பா என்றாரே தவிர சாதி பார்க்காதே என்று சொல்லவில்லை. கேட்பவரை சிந்திக்க வைக்க வேண்டும். ஆசிரியர் மனதில் பாரபட்சம் (Prejudice) உள்ளது போல தெரிகிறது.
பாடலைக் கேட்ட நேரத்திலே பாடலை வியக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அது தான் பாடலின் வெற்றி. இது தான் என் எதிர்பாப்பு. அது ஆசிரியரின் பணி.காணொளியின் தலைப்பு பலரை ஈர்க்கும். காணொளியைப் பார்த்தவர்கள் வேறு கருத்தில்லாமல் வியக்க வேண்டும். வேறு பாடலாக இருந்தால் இவ்வள்வு சொல்லியிருக்க மாட்டேன். மன்னிக்க வேண்டும்
நல்ல முயற்சி பாடல்களில் பிற மொழி கலப்பு இருக்கிறது கவனித்தால் நன்று
பின்னூட்டத்துக்கு நன்றி
Amazing, wonderful, great,
Ithuku mela pugala varthaigal yethainai irunthalum ,athellam ungaluku samarpanam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I love Tamil ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ and tamilnadu ❤️❤️😊😊❤️
மிக மிக மிக அருமை. வாழ்த்துக்கள்.
தமிழ்மொழி போல் இருக்கிறதோ இவ்வுலகில் வாழ்க தமிழ்..
நன்றி. மொழியால் ஒன்றிணைவோம்.
என் தலைவன் பிரபாகரன் அறத்தின் வழி நின்றன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
தமிழ்மொழியின் சிறப்பை உலகெங்கும் பரவச்செய்த முயற்சிக்கு பாராட்டுக்கள்.
பெருஞ்சிறப்பு. நெஞ்சார்ந்த வாழ்த்துகள். 🌹🇩🇰🌹
நன்றி
மகிழ்ச்சி...
அருமை...
வாழ்த்துகள்..!
நன்றி.
சாகும் வரை தமிழ் படித்து சாக வேண்டும் 😘
Amazing . அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் ....
வாழ்த்துகளுக்கு நன்றி.
Arumai
நன்றி.
Super❤😊
அருமை. 👌
நன்றி
super talented program we are telecast today in usa Illankai Tamil Mantram NEW JERSEY
இப்படைப்பை உங்கள் நிகழ்வில் சிலாகித்துக் கொண்டமைக்கும் நன்றி.
பாடல், இசை, நடனம், சிறப்பு!!!. How come VALMEKI Should that be KAMBAN???
அருமையான பாடல்
Amazing super❤ thanks super nice ❤
சிறப்பு
அன்னை.தமிழே.வணக்கம்.என்உயிர்முச்சமா.நீ.தாய்யம்மா.
வாழ்த்துகள் 💝 அனைவருக்கும் 🎉
அ.பொ.க.1993 தமிழ் படைப்பு குழு
தலைப்பு: தமிழ்(3)
🌷🌷🌷🌷🌷🌷🌷
ஓடிவந்து
உட்கார்ந்து....
தத்தி தத்தி
தாவி குதிக்கும்....
செல்லப்பிராணி
போல வந்து....
துள்ளி துள்ளி
பொங்கி வழிந்து....
பலபல படைப்பு படைக்கும்....
வல்லமை வார்க்கும் தமிழ்.....
💧💧💧💧💧💧💧💧
போடுகிற
சண்டையில....
செத்த நாழி ஓய்வெடுக்கா....
வெள்ளமாய்
வந்து விழும்....
சத்தத் தமிழ்
💧💧💧💧💧💧💧
வள்ளுவன்
மூச்சாய்
வாங்கி....
திருக்குறளாய்
தரணிக்கு தர
அவன்...
படைப்பு பட்டறையில்....
அறிவாய்
ஆற்றலாய்....
சிந்தை
மயக்கும்
சிந்தனையாய்.....
செயலாய்....
ஆவலாய்
ஆசையாய்....
அகிலம் போற்றும்
படைப்பு தரும்
தரமாய்....
அவனின்
படைக்கும் தகுதியை
உச்சியின் உச்சியில்
நிலைத்து நிறைந்த
தமிழ்.....
💧💧💧💧💧💧💧
உலகில் உள்ள
காதலில் எல்லாம்....
வழிய வழிய
பேசும் போது....
கவிதை மாரி
ஆறாய் மாரி....
வழிய வழிய
மாரி மாரி
முகம் காட்டும்
முத்து மாரி
தமிழ்.....
💧💧💧💧💧💧💧
வளர வளர
உடன் வளர்ந்து
உலகம் முழுதும்
வளம் வர
தடம் பதிக்க
ஓடும் தடமாய்
தமிழ்.....
Super
thanks
Sir, song lyrics vanum
👌👌👌💗💗💗
அன்னை.தமிழ்.என்மூச்சமாமா
❤
Hi shathvekka