கதை சொல்லி திமுக அரசை வறுத்த பழ கருப்பையா | Pala karuppiah Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 85

  • @vaseer453
    @vaseer453 2 ชั่วโมงที่ผ่านมา +14

    இன்று இவர் பழ. கருப்பையா அல்ல, பலே கருப்பையா. நல்ல கருத்தய்யா! என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் ஐயா!🙏🙏

  • @ponrajponraj139
    @ponrajponraj139 ชั่วโมงที่ผ่านมา +13

    பழ கருப்பையா அரசியல் பேசுவதில் சிறப்பு ஐயா நீர்😊

  • @chandrasekar8028
    @chandrasekar8028 ชั่วโมงที่ผ่านมา +10

    பலே கருப்பையா,🎉❤

  • @balakrishnankrishnan9772
    @balakrishnankrishnan9772 ชั่วโมงที่ผ่านมา +10

    அந்த "சார்" கதை அருமையாக பொருத்தமாக இருக்கிறது!!!!!

  • @PalaniyandiPalaniyandi-x3z
    @PalaniyandiPalaniyandi-x3z ชั่วโมงที่ผ่านมา +8

    உச்ச நீதிமன்றம் இனி வரும் காலத்திற்க்கேற்ப அரசியலில் இருப்பவருக்கு இவ்வளவு தான் பொருளாதாரம் இருக்க வேண்டும் மீதி இருந்தால் அரசு கையகப்படுத்தலாம் என்ற சட்டத்தை பரிசிக்கலாம் என்ற உத்தரவை மத்திய அரசுக்கு வழங்கலாமே.வணக்கம்.

    • @anandananandan8719
      @anandananandan8719 ชั่วโมงที่ผ่านมา

      கனானிதி பஸ் அரசுபஸ்ஸா புடுங்கி ஆக்கினார்

  • @laxminarayanan6636
    @laxminarayanan6636 ชั่วโมงที่ผ่านมา +4

    Super speech.......Ayya

  • @sivasankaran6586
    @sivasankaran6586 3 ชั่วโมงที่ผ่านมา +11

    Karuppaiah sir speech all time ultimate🎉

  • @rrk80857
    @rrk80857 ชั่วโมงที่ผ่านมา +4

    அருமை 💐💐💐

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su ชั่วโมงที่ผ่านมา +3

    பழ கருப்பையா என்ற ஒருவரின் பேச்சு கம்பனின் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் என்பதற்கு ஒரு சான்று போல உள்ளது....

  • @naliniraghu7698
    @naliniraghu7698 ชั่วโมงที่ผ่านมา +4

    இவரின் கதைக்கு ஈடாக எவராலும் சொல்ல இயலாது😂😂🇮🇳

  • @SHREEBPL
    @SHREEBPL 9 ชั่วโมงที่ผ่านมา +21

    15:02 - யார் அந்த சார்..!?! 😂 😂
    பலே.. பலே.. பழ. கருப்பையா.. 👌🏽 👌🏽 🙏🏽 👍🏽

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 5 ชั่วโมงที่ผ่านมา +7

    ஜெய் பாரத் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @lv8520
    @lv8520 ชั่วโมงที่ผ่านมา +4

    500 கோடி இந்தி கல்விக்காக அல்ல.. தேசிய கல்விக் கொள்கை, ஏதாவது ஒரு இந்திய மொழியை கற்பிக்க வேண்டும் என்ற தேச ஒற்றுமையை வளர்க்கும் செயலை பரப்ப...

  • @dharmendras5110
    @dharmendras5110 ชั่วโมงที่ผ่านมา +3

    இந்த ஆள் எல்லா இடத்துக்கும் போறாரு.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 31 นาทีที่ผ่านมา +1

    இந்தியாவின் பெரிய அரசியல் தலைவர்கள் அனைவரோடும் பழகியவர் சோ ! அதேபோல் பெருந்தலைவர் காமராஜர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி ஆகிய இரண்டு நேர்மையாளர்களோடு நெருங்கிய தொடர்பு உண்டு.

  • @kalaganesh5957
    @kalaganesh5957 48 นาทีที่ผ่านมา

    Great scholar

  • @vivekanandams9395
    @vivekanandams9395 2 ชั่วโมงที่ผ่านมา +5

    அய்யா , PMC திட்டத்தில்,தமிழகத்தில் இந்தி compulsory இல்லை, முதல் மொழி தாய் மொழி தமிழ் மொழி கற்றல் கட்டாயம், மூன்றாம் மொழி ஏதாவது ஒன்று படித்தல் அவசியம் இதுதான் PMC திட்டம்

  • @subbulaxmi5383
    @subbulaxmi5383 ชั่วโมงที่ผ่านมา +4

    மரணகலாய்ப்பபுஆனால்அவர்களுக்குதான்சூடுசொரனைகிடையாதே

  • @varadharajanm8466
    @varadharajanm8466 2 ชั่วโมงที่ผ่านมา +2

    திரு.பழ.கருப்பையாவின் செட்டியார் வீட்டு கன்னக்கோல் கதையை தமிழகம் முழுவதும் கொண்டுசேர்த்தாலே போதும்.அரசு சம்பளம் பற்றி கதை விடுவது நின்றுவிடும்.

  • @rajendranalagappan2438
    @rajendranalagappan2438 46 นาทีที่ผ่านมา

    சோ அவர்கள் சிறந்த அரசியல் ஆய்வாளர். ஆனால் இலங்கை அரசின் மத சர்வாதிகாரத்தை எதிர்த்தது என்னால் ஏற்கமுடியவில்லை!
    இந்தியாவில் ஓய்வூதியத்தை நிறுத்த வேண்டும்.
    எல்லா ஆசிரியர்களுக்கும் அரசே சம்பளம் கொடுக்க வேண்டும்.
    ஊழல் செய்தவர்களுக்கு இந்த அரசுபதவி கொடுத்து அலங்கரிக்கிறது. அவர்கள் சொத்துகளை பறிமுதல் செய்துவிட்டு பதவி கொடுக்கட்டும்.

  • @Kannankannan-lt6ug
    @Kannankannan-lt6ug 2 ชั่วโมงที่ผ่านมา +4

    யார் அந்த சார் சரியான விளக்கம் இந்தபுத்திகெட்ட திமுக அரசு

  • @jaiganeshramadoss4369
    @jaiganeshramadoss4369 8 ชั่วโมงที่ผ่านมา +5

    Super sir

  • @ksenvirolabs2019
    @ksenvirolabs2019 3 ชั่วโมงที่ผ่านมา +4

    Good

  • @Sundar6956
    @Sundar6956 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை

  • @vasukathir6957
    @vasukathir6957 ชั่วโมงที่ผ่านมา +1

    Salute sir.

  • @PanneerSelvam-r6q
    @PanneerSelvam-r6q 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Sema speech sir

  • @karuppaiahThiyagarajan-z8n
    @karuppaiahThiyagarajan-z8n 21 นาทีที่ผ่านมา

    Aiua.nanri

  • @krishnamurthik6039
    @krishnamurthik6039 2 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 ชั่วโมงที่ผ่านมา +5

    துக்ளக் டிவி, அவசியம்

  • @vinothkumar5389
    @vinothkumar5389 4 ชั่วโมงที่ผ่านมา +6

    இதுதானா திராவிட ஆட்சி

  • @kamalarramesh5204
    @kamalarramesh5204 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Wonderful speech.

  • @alayamnatarajan8552
    @alayamnatarajan8552 ชั่วโมงที่ผ่านมา +1

    காலம் மாறும்?

  • @RajanRajan-m3e
    @RajanRajan-m3e 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @ekugachandran
    @ekugachandran 5 ชั่วโมงที่ผ่านมา +7

    யார் அந்த சார்..!

  • @SurashT-mt8ll
    @SurashT-mt8ll 3 ชั่วโมงที่ผ่านมา +1

    நாங்க ஏன் மத்திய அரசுக்கிட்ட காசு கேட்டுகிட்டு இருக்கணும் நாங்க சம்பாதிக்கிறோம் எங்க கை காசுல சம்பளம் போடுவோம்

  • @OrangUtan-v7w
    @OrangUtan-v7w 30 นาทีที่ผ่านมา

    ஆடியோ தரமில்லை ......

  • @narayanasamyramanujam8645
    @narayanasamyramanujam8645 26 นาทีที่ผ่านมา

    ஐயா வணக்கம்
    போக்குவரத்து துறை ஓய்வூதியர்கள் பஞ்சப் படி ஒன்பதாண்டு காலம் கடந்து ம்
    இன்னும் கிடைக்கவில்லை.
    நீதிமன்றம் உத்தரவு கொடுக்கும் படி சொல்லி யும் கொடுக்காமல் இருப்பது குறித்து பேசுங்கள் அப்படி யாவது எங்களுக்கு விமோசனம் கிடைக்குமா என பார்க்கிறோம்

  • @jayaramanramasamy8761
    @jayaramanramasamy8761 2 ชั่วโมงที่ผ่านมา

    Super story

  • @Ramaraj-h8d
    @Ramaraj-h8d 2 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayakumarpadmanaban6718
    @jayakumarpadmanaban6718 ชั่วโมงที่ผ่านมา

    Without Annamalai speech was not amazing ,

  • @youtubeyogi1779
    @youtubeyogi1779 2 ชั่วโมงที่ผ่านมา +2

    பழ.கருப்பையா மீதான மதிப்பே போய் விட்டது.

    • @KMSA001
      @KMSA001 ชั่วโมงที่ผ่านมา +4

      சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சப்போர்ட்ரா.... நீங்கள் 😂😂

    • @SSP-vn9cx
      @SSP-vn9cx 51 นาทีที่ผ่านมา +1

      Vanthutan Yogiyan 200ups

  • @சுயபுத்தி
    @சுயபுத்தி 2 ชั่วโมงที่ผ่านมา

    400கோடி 500கோடி பெரிய பணமா எந்த மேடையில் எதை பேசினால் கைதட்டல் கிடைக்கும் என்று பேசுவது பெருமையா மன்னர் நம்ம ஜீயா?

    • @lv8520
      @lv8520 ชั่วโมงที่ผ่านมา

      3 லட்சம் கோடி பட்ஜெட்டில் 500 கோடி சிறிய பணம் தான். தாய் மொழியில் கல்வி கற்க வேண்டும், ஏதாவது ஒரு இந்திய மொழியை கற்பிக்க வேண்டும் என்பதுதான் திட்டம். அமுல் படுத்த 500 கோடி.. திருட்டு திராவிடிய ஊழல் பரம்பரை கொத்தடிமைகளுக்கு புரியாது.

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 31 นาทีที่ผ่านมา

    This same T. Govt employees are voting for the Dravidians again and again repeatedly

  • @chitrasrinivasan4027
    @chitrasrinivasan4027 9 นาทีที่ผ่านมา

    You are Perfectly right. But why you didn't share your thoughts about the Modi government & its policies. Are you afraid of Modi ? Same is happening in Gujarat, Madya Pradesh, Uttar Pradesh....say something about it.

  • @alamelualamelu3317
    @alamelualamelu3317 24 นาทีที่ผ่านมา

    PalzhaKaruppaiya pondra santrorkalalthan Rajaji pondra mahathana thalaivarkalai patri therinthukollamudikirathu

  • @itchuvaagu-q7o
    @itchuvaagu-q7o 3 ชั่วโมงที่ผ่านมา +1

    பழ.கருப்பையா பேசும்போது யாரும் மைக்கை உயர்த்தி சத்தம் தெளிவாய்.. பேச்சு உரக்கக் காதில் விழுவதுபோல் சரி செய்யவில்லை.இதைச் சரிசெய்ய ஒருவருக்குமா தோன்றவில்லை? எந்த மகிழ்ச்சியில் இப்போது யூ.ட்யூப் வெளியிடுகிறீர்கள்? முக்கியப் பேச்சாளர். அவரது உரையின் தெளிவை நீங்கள் அறிவது இவ்வளவுதானா?

  • @prabhakara.s5307
    @prabhakara.s5307 ชั่วโมงที่ผ่านมา

    STATE GOVERNMENT COLLECTION KOLLYO KOLLAY.BUT HOW TO GIVE CENTRAL GOVERNMENT

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan 2 ชั่วโมงที่ผ่านมา +2

    இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை.. துக்ளக் மேடையில் கருப்பையாக்கு என்ன வேலை

  • @AramThangiah
    @AramThangiah 52 นาทีที่ผ่านมา

    A Disaster going to happen. when 3/4 - pillars are badly damaged.Negativity prevails without solution.

  • @kumarvellaiyan8650
    @kumarvellaiyan8650 2 ชั่วโมงที่ผ่านมา

    DMk money bags with nayantara 😅😅😅

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 ชั่วโมงที่ผ่านมา

    What about your vijay. Now you are a sanghi. He calls seeman sanghi and now he is a sanghi.

  • @ananthganapathy8633
    @ananthganapathy8633 2 ชั่วโมงที่ผ่านมา

    Ivanellam yenda kupuduringa

  • @tilakshekar6150
    @tilakshekar6150 2 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த ஆள் கருப்பையா நீ இதுவரை ஏதாவது உருபட்டு இருக்கியா. ஒழுங்கற்ற பேச்சும் நேரத்துக்கு தகுந்த வாறு பேச்சும் செயலும்.

    • @lv8520
      @lv8520 ชั่วโมงที่ผ่านมา +1

      விக்கு போட்ட மக்கு

  • @benitkaran4262
    @benitkaran4262 8 ชั่วโมงที่ผ่านมา +5

    மோடி பற்றி அமித ஷா பற்றி பேசல

    • @Vaithi-y6v
      @Vaithi-y6v 3 ชั่วโมงที่ผ่านมา

      5t5

    • @lv8520
      @lv8520 ชั่วโมงที่ผ่านมา

      பாவாடை அங்கிகள் பற்றிய பேச்சு

  • @om3764
    @om3764 52 นาทีที่ผ่านมา

    கருப்பையா இன்னும் விஜய் கட்சிக்கு துண்டு போடலையா?

  • @kumarkumzi9036
    @kumarkumzi9036 7 ชั่วโมงที่ผ่านมา +3

    Thiravisa Vikku Manda Thelungan Sudalaiku sema seruppadi Sir

  • @s.vinothkumar4163
    @s.vinothkumar4163 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை 👍

  • @ganesandinakaran3875
    @ganesandinakaran3875 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை

  • @appaloelevens9130
    @appaloelevens9130 58 นาทีที่ผ่านมา

    ❤❤❤❤