Ilayaraaja-க்கும் Rahman-க்கும் ஏற்ப்பட்ட பிரச்சனை | Director Liaquat Ali Khan Exclusive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 232

  • @Arunekha
    @Arunekha 2 ปีที่แล้ว +50

    It’s a general thing…Even Harris, Santhosh, Joshua Shridhar(kaadhal film music director) worked under Rahman, does it mean they should not evolve as a new music director…Shankar Rahman combo was continuous..in the meanwhile Shankar worked with Harris too..adhukaage AR kochikitaara…pudhu talents vara dhaan seivaange adhule namma epadi different ah panni jeyikradhu dhaan mukkiyam..AR still explores, adaptive to new changes, welcomes constructive feedback and that’s the reason he still shines brightly…

    • @jaijp9992
      @jaijp9992 2 ปีที่แล้ว +7

      That character only keeps him at the top in world level.. character always pays off bro

    • @anantht2680
      @anantht2680 2 ปีที่แล้ว +2

      Nice!

    • @elroy7351
      @elroy7351 2 ปีที่แล้ว +3

      ஒரு சிறந்த ஓவியத்துக்கும்,
      Flex designing-க்கும் உள்ள difference-தான்
      இளையராஜா இசைக்கும் ரஹ்மான் இசைக்கும் உள்ள வேறுபாடு.
      ரஹ்மானுக்கு திறமை உண்டு. ஆனால், இளையராஜா மீதுள்ள காழ்ப்புணர்ச்சியாலேயே அவர் முன்னிறுத்தப்பட்டார் என்பது மறுக்கமுடியாத உண்மை..!

    • @Arunekha
      @Arunekha 2 ปีที่แล้ว +11

      @@elroy7351 உங்களை ஆறுதல் படுத்திக்க நீங்க எப்படி வேண்டுமோ வைத்து கொள்ளுங்கள்…One cannot sustain on top continuously for 3 decades jus because of so called “காழ்ப்புணர்ச்சி” u said..AR is able to impress all type of audience be it within Tamilnadu, North or Hollywood…Ange kooda “காழ்ப்புணர்ச்சி” kaaranaama dhaan successful ah irukaara😀😀

    • @elroy7351
      @elroy7351 2 ปีที่แล้ว

      @@Arunekha சகிக்கல ப்ரோ. 😂

  • @rajsri4947
    @rajsri4947 2 ปีที่แล้ว +31

    அருமையான பதிவு உங்கள் வசனத்தினாலேயே captain prabaharan ,ஏழை ஜாதி போன்ற படங்கள் புது பலம் பெற்றன என்பது மறுக்க முடியாத உண்மை,very sharp and bold dialogues against the ruling party those times

  • @durain7256
    @durain7256 2 ปีที่แล้ว +21

    A R Rahman topic starts at 10:20

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 2 ปีที่แล้ว +46

    MSV யும் திறமையான மாஸ்டர் தானே...

    • @robinson7337
      @robinson7337 ปีที่แล้ว

      Yes

    • @sridharvivek7240
      @sridharvivek7240 ปีที่แล้ว

      MSV is a Guru and Godfather of every next gen.compoers.IR itself said this in interviews.

  • @jack32322
    @jack32322 2 ปีที่แล้ว +18

    Topic 10:25

  • @rajaindia6150
    @rajaindia6150 2 ปีที่แล้ว +18

    He is taking from his bottom of the heart. 🙏

  • @ShahulAkbar
    @ShahulAkbar 2 ปีที่แล้ว +10

    I have always wondered why AR never scored for a Vijayakanth film. He scored for almost all heroes back then including Prabhu, Sathyaraj etc. now I know why.

  • @miraculoustiruvannamalai5728
    @miraculoustiruvannamalai5728 2 ปีที่แล้ว +100

    இளையராஜா அவர்களை பற்றி பேசினாலே வீடியோ பலரால் பார்க்கப்படும் என்பது எழுதப்படாத விதி .

  • @anantht2680
    @anantht2680 2 ปีที่แล้ว +17

    AR Rahman 🔥

    • @robinson7337
      @robinson7337 ปีที่แล้ว

      Poda loose 😂😂😂😂😂

  • @dhamodhran8602
    @dhamodhran8602 2 ปีที่แล้ว +13

    சிறுவயதில் படம் பார்க்கும்போது
    இப்ராகிராவுத்தர். லியாகத்அலிக்கான்
    ராமனாதன்
    ஆபாவாணன்
    போன்றவர்களின் பேயர் வரும்போது சூப்பர்ஹீரோ
    பேயர்வரும் மகிழ்ச்சி
    ஏற்படும்.

  • @Intelligent1980
    @Intelligent1980 2 ปีที่แล้ว +9

    நெறியாளரை கேள்வியே கேட்க விடாம நல்ல நல்ல பதில்களை கொடுத்திருக்கிறார் இயக்குநர்.. 👌

  • @SanthoshKumar-ic6ye
    @SanthoshKumar-ic6ye 2 ปีที่แล้ว +11

    Title timing 10:25

  • @monakarang571
    @monakarang571 2 ปีที่แล้ว

    நெகிழ்சிகள் இனிமையான தருணங்களுக்கும் உங்களுக்கு ம் நன்றி .

  • @D-Pro
    @D-Pro 2 ปีที่แล้ว +30

    Aadan channel, thirundave maateenga pola
    He never said Raaja was angry with Rahman as suggested in your title.
    Edhuku Raaja pera misuse panni pozhappa ottreenga??!!

  • @atarr9088
    @atarr9088 2 ปีที่แล้ว +11

    10:07 ar rahman

  • @syedmohamedsadhiqali5233
    @syedmohamedsadhiqali5233 ปีที่แล้ว +2

    As the Greek philosopher Heraclitus said "change is the only thing that never changes. (Maaatram ondre maradadu) Before ARR to MSV, there was G. Ramanathan ruled some time, K.V. Mahadevan to MSV to IR to ARR, hereafter who is going to rule will be decided by the fans. Who was the good and the bad decided by the time. SQ..

  • @nagrec
    @nagrec 2 ปีที่แล้ว +41

    இசைஞானி இளையராஜா பெயரை கேட்டாலே மகிழ்ச்சி தான். அதில் அண்ணன் லியாகத் அலிகான் போன்றோர் உண்மையோடு பேசுவதை கேட்பது இன்னும் மகிழ்ச்சி

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 2 ปีที่แล้ว +11

    The Title text is highly MISLEADING,..after watching this video the BIG FACT is ,.. Illayaraaja virkum Rehman ikkum idaiyaa ENDHA ORU PIRACHANAIYUUM ILLAAI, ILLAAI,..ILLAAVEE ILLAAI....the problem is only between Illayaraaja and Liyakat Ali Khan.

  • @sankarh9842
    @sankarh9842 2 ปีที่แล้ว +12

    Please listen Raja sir music in 80 s that was golden period . Each and every instrument used by Raja sir in a unique way. Bass guitar was rarely used in Tamil songs but watch janaki Amma solo songs especially chinna chinna vannakuyil.un believable.The bass guitar comes through out with janaki Amma " s voice.raja Raja thaan

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 2 ปีที่แล้ว +9

    Its a natural phenomenon that every 20-30 years there will be a sea change in musical taste - good or bad, depends on how one perceived. People receptive of change accepted rahman open minded while raaja fanatics yet to realize that time and tide wait for no man. Same is applicable at present times to rahman fans when current taste is more towards kuthu and fast songs, kpop, etc

  • @roserose2627
    @roserose2627 2 ปีที่แล้ว +10

    லியாகத் அலிகான் சார், நீங்கள் ராஜா சார் பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை.
    1. கட்டளை படப் பாடல்கள் நன்றாகத்தானே இருக்கின்றன. ஏன் நன்றாக இல்லை என்று சொல்கிறீர்கள் என புரியவில்லை. படம் தான் சரியில்லை.
    2. கட்டளை படத்திற்க்கு பிறகு உங்களுக்கும் ராஜா சாருக்கும் இடைவெளி ஏற்பட்டு விட்டது என்று சொல்கிறீர்கள். ஆனால் கட்டளைக்கு பிறகு எங்க முதலாளி படம் நீங்கள் இயக்க, ராஜா சார் இசையமைத்தார். அந்த பட பாடல்கள் சுப்பர் ஹிட் அல்லவா... அதை நீங்கள் சொல்லவில்லையே ஏன்? அந்த படத்தை நீங்கள் இயக்கிய போது ராஜா சாரை பார்க்கவில்லையா, பேசவில்லையா? கட்டளை 1993 ஜூன் மாதம் வெளிவந்த படம். எங்க முதலாளி அதே வருடம் நவம்பர் வெளியானது.

  • @nagrec
    @nagrec 2 ปีที่แล้ว +33

    சமீபத்தில் துபாய் EXPO2020 இசைஞானி இளையராஜா அவர்கள் இசை நிகழ்ச்சி..குட்டிக் குழந்தைகள் கூட ராஜா ராஜா என்று கூறியது இசையின் உச்சம் ராஜா என்பதை உணர்ந்த தருணம்

  • @a.pichandia.pichandi1832
    @a.pichandia.pichandi1832 2 ปีที่แล้ว +1

    Super super super super super speech

  • @koushikjana2635
    @koushikjana2635 2 ปีที่แล้ว +3

    கட்டளை பாடல்கள் இளையராஜாவின் நல்ல பாடல்களே!! கட்டாயம் கேட்கவும்👍

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 2 ปีที่แล้ว +6

    கட்டளை திரைப்படத்தில்
    ஆத்துக்கார மாமா
    நம்பினேன் மகராசனே
    தைப்பொங்கலும் பொங்குது
    என் ஆசை வாழைகுருத்தே
    என் எல்லாப் பாடல்களும் நல்ல பாடல்களே. அந்த நேரத்தில் எல்லாரும் ரகுமானின் கனிணி இசையில் மயக்கம் கொண்டு இருந்ததால் இந்த பாடல்கள் ஹிட் ஆகவில்லை அவ்வளவே இப்போது பாடல்களை கேளுங்கள் நிச்சயம் மனம் கவரும் இசைஞானியின் இசை தலைவாழை இலை உணவு. மற்றவை Junk Food

    • @kdasimkdasim8470
      @kdasimkdasim8470 2 ปีที่แล้ว

      Bro kattalaiyai main na koora kaaranam yenna bro ?

    • @kdasimkdasim8470
      @kdasimkdasim8470 2 ปีที่แล้ว

      Bhanupriya producer. Semma failure movie. Songs super ra irukum

  • @npandurangan9794
    @npandurangan9794 ปีที่แล้ว +1

    Kattalai padathala oru pattu supara irukku. Enasai vazhai kuruthey Malaysia vasu and chitra wonder song.

  • @chaewonayt
    @chaewonayt 2 ปีที่แล้ว +4

    யாரு இந்த ஆளுக்கு ஞானி என்று பெயர் வைத்து அர்த்தம் தெரியாத ஆளு போல

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 2 ปีที่แล้ว +10

    வாழ்க தன் அடக்கம்.. #arr

  • @elroy7351
    @elroy7351 2 ปีที่แล้ว +9

    இசைக்காகவே தன்னை முழுவதுமாய், திறமையோடு அர்ப்பணித்தவர் இளையராஜா. தமிழ் மக்கள் ரசிகர்களாகவே அவரைக் கடந்து விட்டோம்.. அவரது மேதமையை அறியாமல். இதற்கிடையில் ஆல்பம் வகைப் பாடல்களில் ஆர்வமாயிருந்த ரஹ்மானை, இழுத்து வந்தவர் பாலச்சந்தர். அதன்பின் சினிமா, இசை இரண்டும் திசைமாறி விட்டது. கதைக்கேற்ற, காட்சிகளுக்கேற்ற பாடல்கள் தேவையில்லாமல் போய்விட்டது. அதுதான் ரஹ்மானின் வெற்றி. ஆனால்.. இளையராஜா வை விட்டுச் சென்ற பெரும்பாலானோர் அதற்குப் பின் வெற்றிபெறவே இல்லை.. பாரதிராஜா உள்பட.
    லியாகத் அலிகான் வெளிப்படையாக சொல்லிவிட்டார். இவர் போல்... எவ்வளவோ பேர் வருந்தியிருப்பார்கள்.

    • @Karthigai
      @Karthigai 2 ปีที่แล้ว +1

      சூப்பரா சொன்னிங்க

    • @vivekpaul1585
      @vivekpaul1585 2 ปีที่แล้ว

      உண்மை👍👍👍

    • @Karthigai
      @Karthigai 2 ปีที่แล้ว

      சிறப்பாக சொன்னீர்கள்

  • @josenub08
    @josenub08 2 ปีที่แล้ว +23

    Very talented born artist . No one is equivalent to IR.

    • @mitunkumar2523
      @mitunkumar2523 2 ปีที่แล้ว +1

      Yes No one equal to IR ,, Rather MSV and AR are far ahead above than IR

  • @ansnizamudeen.ansnizam.2944
    @ansnizamudeen.ansnizam.2944 2 ปีที่แล้ว +1

    லியாக்கத்அலி ஏதோசொல்லப்போகிறார் என நினைத்து பேட்டியை பார்த்தால், இன்றையகால கட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்க்கூடிய நிகழ்வுகளிள் ஒட்டாமல், நேரத்தை வீனடிக்கும் இதுபோன்ற பேட்டிகளை யாரும் விரும்பமாட்டார்கள்,

  • @ladiescornerfancyblouse3547
    @ladiescornerfancyblouse3547 2 ปีที่แล้ว +12

    Ar.rahman super man

  • @chandrasekar3424
    @chandrasekar3424 2 ปีที่แล้ว +15

    I felt Raja sir composed like A.R.Rahman in the film called "Kattalai". If anyone hear the songs of "Kattalai" you will feel like A.R.Rahman's music.

    • @nithyanandana.s.v6228
      @nithyanandana.s.v6228 2 ปีที่แล้ว

      U lofer what u know about raja sir

    • @kdasimkdasim8470
      @kdasimkdasim8470 2 ปีที่แล้ว +2

      Bhanupriya Producer Semma loss. Padam failure. Padalgal mattumey Arumai

    • @dineshghilli1
      @dineshghilli1 2 ปีที่แล้ว +4

      ​@@kdasimkdasim8470 In early 90s, A.R.Rahman was storm. If he continued with A.R.Rahman , the songs would created huge buzz and might have pulled huge crowd to theaters. For Bhanupriya, the movie might be profitable.

    • @theanonymous2581
      @theanonymous2581 2 ปีที่แล้ว +3

      Nee ar rahman song la ketrukia first poi ketu comments podu

  • @Jpsong134
    @Jpsong134 2 ปีที่แล้ว +3

    Ar super star

  • @sivasubramanian9313
    @sivasubramanian9313 2 ปีที่แล้ว +31

    வானத்தில் இருந்து குதித்தவர் தான் எங்கள் ராஜா,இசைக்காக இறைவன் மூலம்

    • @banumhp2701
      @banumhp2701 2 ปีที่แล้ว +6

      குதிக்கும் போதே தலையில் கனத்தோடு குதிச்சிட்டாரு போல....

    • @alharshahome5271
      @alharshahome5271 2 ปีที่แล้ว +2

      கூவத்தின் தானே குதிச்சாரு

    • @wasimraja8414
      @wasimraja8414 2 ปีที่แล้ว +1

      Rahman adhukkum mela

    • @anbu2983
      @anbu2983 ปีที่แล้ว +2

      வானத்தில் இருந்து குதிச்சவரை திரும்ப வானத்திற்க்கே அனுப்பியவர் ஏ.ஆர்.ரகுமான்

    • @npandurangan9794
      @npandurangan9794 ปีที่แล้ว +1

      Ilayarajavai vella yarum perakala. Raguman oru waste thendum.

  • @dinoselva9300
    @dinoselva9300 2 ปีที่แล้ว +2

    இந்தியை அகற்றியதில் இசைஞானியின் பங்கும் 4:13 அளபரியது.

  • @senthilsmfh27
    @senthilsmfh27 2 ปีที่แล้ว +7

    இளையராஜா பாடல்களை கேட்கும் போது தான் தெரிகிறது நாம் மனிதனாய் பிறந்தது எவ்வளவு பாக்கியம் என்று. இது ஒரு பொன்மாலை பொழுது பாடலை கேட்கும் போது எல்லாம் எனக்கு தோன்றும்

  • @ladiescornerfancyblouse3547
    @ladiescornerfancyblouse3547 2 ปีที่แล้ว +4

    Ilayaraja oru head weight உள்ளவர்

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 ปีที่แล้ว +11

    பாடலினிமையில்
    மெல்லிசைமன்னருக்கிணை
    யாருமே இல்லை

    • @robinson7337
      @robinson7337 ปีที่แล้ว

      Thavaru Raja song niraiya eruku

  • @MB-ll7pj
    @MB-ll7pj 2 ปีที่แล้ว

    Before ilayaraja, it is the combinaton of Kannadasan and MSV?KVM diverted the tamils from hindi film musicsinci1958

  • @kanesangovindan4894
    @kanesangovindan4894 2 ปีที่แล้ว

    ❤❤❤

  • @guitarsen236
    @guitarsen236 2 ปีที่แล้ว +15

    கட்டளை மாதிரி பாடாவதி படத்துக்கு ரகுமான் இசை அமைத்திருந்தால் அவர் கதையும் முடிந்து இருக்கும்.

    • @rahmandasan_arr
      @rahmandasan_arr 2 ปีที่แล้ว +1

      Padavathi nu oru padama

    • @kdasimkdasim8470
      @kdasimkdasim8470 2 ปีที่แล้ว

      Padavathi na padu mattamana nu artham bro. Padu mattam oru padama nu ketudathiga...

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 ปีที่แล้ว +37

    இளையராஜா பேரு இப்ப நாறிபோய் கிடக்கு

    • @ayapan872
      @ayapan872 ปีที่แล้ว +2

      ARR already gone and utterly failed. Ran away from Indian film industry. 😌😌😌😌😌

    • @robinson7337
      @robinson7337 ปีที่แล้ว +1

      Kani un appa va Patti sollatha Raja appothom king than ok va

    • @wellbeing6198
      @wellbeing6198 ปีที่แล้ว

      😂😂

    • @wellbeing6198
      @wellbeing6198 ปีที่แล้ว

      Seriya sonniga

  • @sukanyapuli5015
    @sukanyapuli5015 2 ปีที่แล้ว +2

    Hai

  • @agswamyphone9219
    @agswamyphone9219 2 ปีที่แล้ว +4

    Ilaya Raja is a true hindu n i remember he under took the entire expenses for one part of stage in Srirangam Gopuram by donating 60 lacs for cost of 7 th stage of gopuram in 1970s. He is a great devotee of Sri Ranganathar. His music is gift of god.

    • @abilashdeepak9057
      @abilashdeepak9057 2 ปีที่แล้ว +12

      And yes he was not allowed to enter the temple inauguration due to his Dalit status

    • @arockiaswamyaswamy8415
      @arockiaswamyaswamy8415 2 ปีที่แล้ว

      Illaya Raja is pakka frud rouge and RSS BJP VHP stupid supporter must be kicked out from TAMIL Nadu. Pakka copy master he copied many music.from other languages music directors and cheated Tamil people. Stupid rouge mental man.

    • @wellbeing6198
      @wellbeing6198 ปีที่แล้ว

      Useless

  • @rajaindia6150
    @rajaindia6150 2 ปีที่แล้ว +25

    Life is nothing without his music
    Ilayaraja sir 🙏 God of music

    • @rajaindia6150
      @rajaindia6150 2 ปีที่แล้ว +3

      @UC2tQ5ZNMCjV-IREEbYq5JHQ Isai gnani is univers!
      I always stand with him.

    • @npandurangan9794
      @npandurangan9794 ปีที่แล้ว +1

      Your current sir congrats.

  • @sulthanali2226
    @sulthanali2226 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 ปีที่แล้ว

    ALL IN M.D.BEHING TO MM.MSV 100%💗🎺🙂

  • @aruvaishaind
    @aruvaishaind ปีที่แล้ว +1

    ILAYARAJA RAHMAN GENIUS

  • @vadivelu3604
    @vadivelu3604 2 ปีที่แล้ว +3

    அச்சச்சோ,
    இவர் கலைஞரையும் இளையராஜாவையும் ஒப்பீடு செய்கிறார்.

  • @vikneswaranradah1533
    @vikneswaranradah1533 2 ปีที่แล้ว +3

    they all are good musicians..but Ilayaraja got attitude Rahman is more humble. After all AR Rahman got Oscar

    • @m.e4752
      @m.e4752 ปีที่แล้ว

      ARR got oscar for humbleness?
      Even ARR himself admitted on how much lobbying that his agency had to do to bring his slumdog movie songs to the oscars jury.
      As director Thiayarajan Kamaraja says, IR is the most misunderstood person ever.

  • @mnazarnazar78
    @mnazarnazar78 2 ปีที่แล้ว

    இலை பக்கம் யாரும் பக்கத்தில் போக மாட்டாராம் நாரும் என்று நினக்கிறேன்

  • @jesril3172
    @jesril3172 2 ปีที่แล้ว +1

    kovam illa poramai.

  • @milroyfernando5634
    @milroyfernando5634 2 ปีที่แล้ว +6

    Ilayaraja compare to rahaman
    He is nothing rahaman is great.

  • @arunprakashos4572
    @arunprakashos4572 2 ปีที่แล้ว +2

    Avaroda 50% songs nalla irukadhu.. That other 50% songs are at God level.....

  • @saravanansubbiah
    @saravanansubbiah 2 ปีที่แล้ว

    2 songs from Kattalai movies are good. 3 other songs are average type

  • @shivabalan9750
    @shivabalan9750 2 ปีที่แล้ว

    Arr

  • @பெரியார்மார்க்ஸ்

    தை பிறந்தது
    நான் வன்ன நிலா
    என் ஆசை
    நம்பினோன் மகராசனோ
    ஆத்துக்கார மாமா
    யப்பா லியாகத்து தமிழ்நாட்ல பேருந்து பயணிப்பது கிடையாது போல முதல் பேருந்து பயணித்து பார் இந்த பாடல் ஒலித்துக் கொண்ட இருக்கிறது AC கார்ல் கேட்கது லியாகத்து இத சொன்னதற்கு ராஜா விடம் சென்று தன் வருத்தத்தை தெரிவிக்கவும்
    ஆனா என்னா இப்படி பாட்டு கெடுத்தும் படத்தில் ஒரு விசயம் இல்லா போயிடுச்சு லியாகத்து
    எங்க முதலாளி படத்துல நீங்க தோள் சேலையில் நடிக்க வைத்திங்க அதற்கு எப்பாவது வெட்டகப்பட்டது. உண்டா
    இது லியாகத அவர்களுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கிறேன்

  • @Vab-cedric
    @Vab-cedric 2 ปีที่แล้ว +1

    C’est jamais trop tard, vous pouvez aller le voir.

    • @lalithathevik5737
      @lalithathevik5737 2 ปีที่แล้ว

      👍

    • @ShivaKumar-ii5rp
      @ShivaKumar-ii5rp 2 ปีที่แล้ว

      Dei purambokkugala raja sir pathi pesa unagalukku ennada arugadha irukku

  • @DREAMERSTUDIOZ
    @DREAMERSTUDIOZ 2 ปีที่แล้ว

    NIZHAL(நிழல்): th-cam.com/video/6we8OCLSXZw/w-d-xo.html

  • @சுருளி-ண2ஞ
    @சுருளி-ண2ஞ 2 ปีที่แล้ว

    அவன் சரியாக பயன்படுத்த தெரியவில்லை

  • @sssaeedsaeed3195
    @sssaeedsaeed3195 2 ปีที่แล้ว +1

    Machansupermachandindugalthulkarni

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 2 ปีที่แล้ว +4

    இறைவன் இவரை இசைக்காக அழைத்து வைத்ததை நேரில் இருந்து பார்த்தவர்களில் இவரும் ஒருவர்

  • @rajdri8957
    @rajdri8957 2 ปีที่แล้ว +1

    Why politics? Low profile in life.God will punish him.

  • @aM-is4pr
    @aM-is4pr 2 ปีที่แล้ว

    100 musicians putting music, name for him

  • @பெரியார்மார்க்ஸ்

    தான் வாங்கிய பாடல்களை ரசிக்க தெரியாமல் இயக்குனர்

  • @aM-is4pr
    @aM-is4pr 2 ปีที่แล้ว +1

    Most of his done by people work with him like Rahman, rajender and many, he is kumittai

  • @Emirtameemyt
    @Emirtameemyt 2 ปีที่แล้ว

    Eppa enna solla vara

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 2 ปีที่แล้ว +10

    illayaraja great music composer in the world

  • @gorillagiri7327
    @gorillagiri7327 2 ปีที่แล้ว +3

    Ilayaraja great 👍

  • @mariadossw2356
    @mariadossw2356 2 ปีที่แล้ว +2

    அரசியல் சாக்கடையில் முன்பு வைரமுத்து இப்போது இளையராஜா.

  • @DEVIL1686
    @DEVIL1686 2 ปีที่แล้ว

    10.26 ilayaraja Vs rahman

  • @anthonytony668
    @anthonytony668 2 ปีที่แล้ว

    11.00 yaananikkum adi sarukkum..thalaikkamnam

  • @veeramuthu1055
    @veeramuthu1055 2 ปีที่แล้ว +1

    Msv ilaiyaraja and ar and deva u1 s

  • @ilayaragav8965
    @ilayaragav8965 2 ปีที่แล้ว +10

    யோவ் கட்டளை பட பாடல்களுக்கு என்னய்யா குறை. இளையராஜா மாதிரி ரஹ்மான் பேர் வாங்க முடிந்ததா? இளையராஜாவை விட்டு விலகியர் எல்லோரும் சொல்வது ஆயிரந்தான் இருந்தாலும் இளையராஜாவின் இசையில் உள்ள ஜீவன் ரஹ்மான் இசையில் இல்லை என்பதுதான் அது உண்மையும் கூட. ஏன் ரஹ்மானே தயவுசெய்து என்னை இளையராஜாக்கு இணையாக ஒப்பிட்டு பேசாதீர்கள் என பல முறை கூறி உள்ளார். அதானால் இளையராஜாவை போல் இனி யாரும் வர முடியாது. ராஜா ராஜாதான் இது இறைவனின் கட்டளை. இளையராஜாவின் இசை ஒரு மிகபெரிய வரப்ரசாதம். அதை கேட்க கூடிய பாக்கியத்தை தந்த இறைவனுக்கும், உயிரோடு கலக்ககூடிய இசையை தந்த இசைஞானியாருக்கும் கோடானு கோடி நன்றி 🙏🙏🙏

    • @Coltvikk
      @Coltvikk 2 ปีที่แล้ว +1

      Arr has got enough reputation. U can't write him off.

    • @ilayaragav8965
      @ilayaragav8965 2 ปีที่แล้ว +3

      @@Coltvikk is it?

    • @Coltvikk
      @Coltvikk 2 ปีที่แล้ว

      Sir.i respect ur devotion yo the individual.but vishayam therinjavanga ipdi blind ah solla maataanga.there is a strong reputation for arr and vidyasagar in musical fraternity at par with maestro.

    • @ilayaragav8965
      @ilayaragav8965 2 ปีที่แล้ว +3

      @@Coltvikk i know that. But Ilayaraja's music is a miracle wonderful. My opinion is that there is no such specialty in the music of other composers.Including arr, vidhyasagar....etc

    • @sankarh9842
      @sankarh9842 2 ปีที่แล้ว +1

      Please listen Raja sir music in 80 s that was golden period . Each and every instrument used by Raja sir in a unique way. Bass guitar was rarely used in Tamil songs but watch janaki Amma solo songs especially chinna chinna vannakuyil.un believable.The bass guitar comes through out with janaki Amma " s voice.raja Raja thaan

  • @divanetcorner
    @divanetcorner 2 ปีที่แล้ว

    அந்த படத்தின் பாடல்களுக்கு என்ன் குறை என்பது எனக்குப் புரியவில்லை. ஆத்துக்கார மாமா, நான் வண்ண நிலா ஆகிய பாடல்கள் எந்த படத்தில் இடம்பெற்றது என்பது கூடத்தெரியாமல் நான் அந்த பாடல்களுக்கு ரசிகனாக இருந்தேன். இப்போதுதான் அவை கட்டளை படம் என்பது தெரிந்தது.

  • @sureshraghul2715
    @sureshraghul2715 2 ปีที่แล้ว +2

    Innumada intha raja Rahman prechana vechi ottitu irukeenga 🤦

  • @thomasshine5751
    @thomasshine5751 ปีที่แล้ว

    Ketteputhiulle unkoode orutharum irukken maatange 👺👹

  • @vasum4688
    @vasum4688 2 ปีที่แล้ว

    Good pettiyaler

  • @senthilkumarnsk3258
    @senthilkumarnsk3258 2 ปีที่แล้ว +2

    கட்டளை படத்தில் பாட்டு சரியில்லையா?
    இப்போ வரைக்கும் எல்லா பாட்டும் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கிறேன்.
    உண்மையில் படம் வெளியே தெரியாமல் போனதன் காரணம் அரதப்பழசான கதை& திரைக்கதை தான்.
    பானுப்பிரியாவுக்கு நஷ்டம். அதோடு போனவர்தான் அப்படியே கீழேயே போய்ட்டார்.

  • @masala0011
    @masala0011 2 ปีที่แล้ว +3

    Liyath Sir, after your interview I heard the songs of Kattalai , the songs are GOOD only. Might be at that time due to stupid ARR wave , the songs might have not got hit. As you mentioned Raja Sir is good example for "ஏனைக்கும் அடி சருக்கும் ".

    • @aluminaterock660
      @aluminaterock660 2 ปีที่แล้ว +6

      Stupid ARR ?? What did ARR do to deserve such a comment from you ?

    • @masala0011
      @masala0011 2 ปีที่แล้ว +2

      @@aluminaterock660 ARR changed the movie music from traditional to western culture, he destroyed the template of music in the songs which is the root cause of the crap what we are hearing from Anirudh

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 2 ปีที่แล้ว +1

      @@masala0011 changed the template of music, but yet his songs were enjoyable. Even Harris Jayaraj followed it and became equally successful. That doesn't mean, Anirudh should follow it blindly, without knowing how to make it enjoyable and successful. Aniruth followed the footsteps of Harris and not Rahman. His unsuccessful outputs is not the fault of Harris but rather all his own.

    • @aluminaterock660
      @aluminaterock660 2 ปีที่แล้ว +4

      @@masala0011 Even there are crap music from Illayaraja ... not all his music is 100% successful. So dont blame ARR for Anirudh rubbish

    • @farvees2202
      @farvees2202 2 ปีที่แล้ว +5

      Mind ur words.. U r not deserve to say about ARR!

  • @senthilvasan9705
    @senthilvasan9705 2 ปีที่แล้ว

    Raja is Rock

  • @arula9794
    @arula9794 2 ปีที่แล้ว +1

    Its business afterall! Ilayaraja's music isn't just business.

  • @cthroughny8690
    @cthroughny8690 2 ปีที่แล้ว +1

    Total waste of time interview. Good thing interviewer ended the interview abruptly. Title has no meaning for the content. Gimmick to get views.

  • @ramaswamyanbazhagan5164
    @ramaswamyanbazhagan5164 2 ปีที่แล้ว +1

    ilaiyaraja oru venthu vegathavan nee oru araivekkaadu

  • @jeanhuretj
    @jeanhuretj 2 ปีที่แล้ว

    paatu ellam nalla than irruku . padam odathatuku avar enna pannuvar

  • @prabhuv5642
    @prabhuv5642 2 ปีที่แล้ว +4

    ராகங்கள் தாளங்கள் நூறு ராஜா உன் பேர் சொல்லும் பாரு வளையோசை

  • @MuruganMurugan-or5cg
    @MuruganMurugan-or5cg 2 ปีที่แล้ว +1

    Ilyrajamusic uneducated. R.p.murugan.t..p.c.

  • @satixnatraj8357
    @satixnatraj8357 2 ปีที่แล้ว +1

    Kadavul kodutha varam tha.. otha intha vayasula serupadi vaanganum nu

  • @thathsarakokila232
    @thathsarakokila232 2 ปีที่แล้ว

    Karvam pidithavan ilayaraja

  • @aM-is4pr
    @aM-is4pr 2 ปีที่แล้ว +1

    Kasukku pee thinguravan

  • @mydatasmydatas533
    @mydatasmydatas533 2 ปีที่แล้ว

    இசைகளவாணி

  • @santhanaprabu9073
    @santhanaprabu9073 2 ปีที่แล้ว

    Isaiyaal Hindi poraatam👍

  • @aM-is4pr
    @aM-is4pr 2 ปีที่แล้ว +1

    Suthra adimai sangi

  • @aM-is4pr
    @aM-is4pr 2 ปีที่แล้ว

    Most of his tunes composed by brahmins

    • @sreehariHR
      @sreehariHR 2 ปีที่แล้ว

      Y what’s there in Brahmin they are also people only know matter is you like or not not about Brahmin or sc or Muslim

  • @MuruganMurugan-or5cg
    @MuruganMurugan-or5cg 2 ปีที่แล้ว

    புறரம்பெய

  • @ECEPTSiddharthanRPT
    @ECEPTSiddharthanRPT 2 ปีที่แล้ว +1

    Raja rajathi raja

  • @timeloop3184
    @timeloop3184 2 ปีที่แล้ว

    போடா டேய் போடா

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 2 ปีที่แล้ว

    Ellorumm dmk...malamm thinnurathukku
    Panniiii kidaiyaathu.
    Puthiii ulla manusanukku sinthithu
    Suyamaa pesa urrimaii undu.

  • @mohammedthawfiq8568
    @mohammedthawfiq8568 2 ปีที่แล้ว

    ILAYARAJA neengalum marupadium inaiya veanum