கள்ளக்குறிச்சி சம்பவம்..நள்ளிரவில் அதிரடி.. ஆசிரியைகளை கைது செய்த போலீஸ் | Kallakuruchi |Tnpolice|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • கள்ளக்குறிச்சி சம்பவம்..நள்ளிரவில் அதிரடி.. ஆசிரியைகளை கைது செய்த போலீஸ்..!
    #Kallakurichi | #StudentDeath | #PrivateSchool | #KallakurichiViolence | #Protest
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 1.2K

  • @MAHA-jt3gd
    @MAHA-jt3gd 2 ปีที่แล้ว +2913

    Management யை காப்பாற்றனும் என்று தான் நினைக்கிறார்களே தவிர அந்த பெண்ணுக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை.....🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @abde1733
      @abde1733 2 ปีที่แล้ว +38

      Amad thevdya movnuga🤦‍♀️

    • @musicloverrk2729
      @musicloverrk2729 2 ปีที่แล้ว +21

      Ellaam kasu antha ponugu justice thara mattaga ... 🥺😭

    • @letchaka.a5500
      @letchaka.a5500 2 ปีที่แล้ว +8

      Ama😭😭😭😭😭😭😭

    • @JESUSLOVESYOU-ry1np
      @JESUSLOVESYOU-ry1np 2 ปีที่แล้ว +6

      Andha ponnuku justice mattum ila eni yendha ponnukum eppadi nadaka koodadhu

    • @venkatsa3807
      @venkatsa3807 2 ปีที่แล้ว +59

      குற்றவாளி தப்பித்து விட்டான் தேவை இல்லாத ஆணியை பிடிங்கி கொண்டு இருக்கிறார்கள் 😏

  • @VIJAY12674
    @VIJAY12674 2 ปีที่แล้ว +1011

    நீதி கிடைக்க வேண்டும் பெண் பாவம் சும்மா விடாது 🙏🙏🙏

    • @maduraimeenatchiofficialba1663
      @maduraimeenatchiofficialba1663 2 ปีที่แล้ว +4

      Thats correct

    • @js-zw6ge
      @js-zw6ge 2 ปีที่แล้ว +21

      இன்னும் எவ்ளோ நாளைக்கு இப்படி பேசிட்டு இருப்பிங்க நாளைக்கு வேற ஒரு செய்தி வந்ததும் அத பத்தி பேசிட்டு போற ஆளுங்க தான

    • @yageshatharvaa8507
      @yageshatharvaa8507 2 ปีที่แล้ว +1

      Athe ponnunga(4 lady Teachers) thaan Suicide ku thoondi vitrukanga ..

    • @barathicommunism3765
      @barathicommunism3765 2 ปีที่แล้ว +2

      @@js-zw6ge 🤝🤝

    • @Struggle2685
      @Struggle2685 2 ปีที่แล้ว

      நீதி கிடைக்காது அண்ணா என்ன என்று தெரிந்தால் உண்ணு வெனா பண்ணலாம்

  • @nithyakarthick9093
    @nithyakarthick9093 2 ปีที่แล้ว +192

    கண் துடைப்பு காக தான் இது நடக்கிறது...

  • @jamesf6652
    @jamesf6652 2 ปีที่แล้ว +378

    காவல்துறையின் அதிரடி நாடகம் மிக சிறப்பாக உள்ளது அந்தப் பெண் எப்படி இறந்தார் என்று அதைக் கண்டுபிடிங்கள் அதை விட்டுவிட்டு ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறீர்களா

    • @EthicalAndro_TN_INDIAN
      @EthicalAndro_TN_INDIAN 2 ปีที่แล้ว +7

      ஜெயிலில் அடைக்கப்பட்டனர் என ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சேவைகள் செய்கிறார்கள்

    • @rameshram-pl7uo
      @rameshram-pl7uo 2 ปีที่แล้ว +5

      Antha naigaluku pathukappu sema sema. Ipadi iruntha than ellarum thappu pannuvangalae. Summavae oru velaum seiyama kai niraya sambalam. Ipo sapadu veraya..... Antha ponnunoda amma appa nilamai. Avangalum antha ponnum enna pavam pannunanga. Ponna piranthathu oru thappa.... Ipavum manasu keaka matenguthu pavam pa antha ponnu....

    • @keerthanamarish7683
      @keerthanamarish7683 2 ปีที่แล้ว

      Correct

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 2 ปีที่แล้ว

      Really I'fel very 😢😢😢 from Kuwait

    • @mckrishnan6628
      @mckrishnan6628 2 ปีที่แล้ว +1

      இது வேஸ்ட்

  • @rabbit00r7
    @rabbit00r7 2 ปีที่แล้ว +351

    பணம் இருந்தால் என்ன தவறுகள் வேண்டுமானாலும் செய்யலாம்........💯💯

    • @rockforthari1534
      @rockforthari1534 2 ปีที่แล้ว +6

      Athane ulaga valakkam

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 ปีที่แล้ว +3

      பணம் இல்லாவிட்டாலும் தவறுகள் செய்ய முடீயும். பயபக்தி ; மறுமை பற்றிய பயம் தான் வேண்டும்.

    • @srm2510
      @srm2510 2 ปีที่แล้ว +6

      ஏன், நீ பச்ச எடுத்துட்டு இருக்கியா, பணம் இல்லாதவன் கலவரம் பண்ணலாமா

    • @Manikandanmanikandan-kh1et
      @Manikandanmanikandan-kh1et 2 ปีที่แล้ว

      😁😁😁😁😁

    • @subashofficialmedia8119
      @subashofficialmedia8119 2 ปีที่แล้ว

      Fact

  • @KarthikeYAn-qn6qp
    @KarthikeYAn-qn6qp 2 ปีที่แล้ว +214

    பாவம் இந்த ஆசிரியைகள் ,இந்த பொண்ணு கற்பழிக்க பட்டு கொண்று இருக்கலாம் ஆனால் இங்கே தனியார் பள்ளி ஆசிரியர்களை வைத்து கதையை திசை திருப்பி விட்டனர்,இதில் தேவை இல்லாமல் கலவரம் டம்மி பிஸ்கட்,இதுவே ஒரு ஏழை கற்பழித்து இருந்தால் இந்நேரம் தூக்கு தண்டனை வழங்கி இருப்பார்கள்,முகறையை டிவியில் போட்டு இருப்பார்கள்,இது பணக்காரர்கள் என்பதால் இப்படி தான் நடக்கும்

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 ปีที่แล้ว +1

      கற்பழிப்பு என்று பேசி அந்த சிறு பெண்ணை அவமான படுத்துதல் தவறு. உங்களிடம் கற்பழிப்புக்கு ஆதாரம் இருந்தால உடனே போலீசுக்கு கொடுங்க !போய் தைரியமா கொடுங்க!

    • @balasubramaniam4112
      @balasubramaniam4112 2 ปีที่แล้ว +3

      எனக்கு ஒரு சந்தேகம். நீங்க எதை ஆதரமா வச்சி அந்த பொண்ணு கற்பழிக்கபட்டு இருக்கலாம்ன்னு சொல்றீங்க? நான் ஏன் அப்படி இருக்காதுன்னு சொல்றேன்னா, female external genetalia :: normal no injuries noted, Anus :: normal no injuries noted. இது ரெண்டுமே அப்படி இருந்து இருக்க வாய்ப்பு இல்லைங்கிறதுக்கு ஒரு ஆதாரம். அப்படி இருந்தா இந்நேரம் PM ல சொல்லி இருப்பாங்க. கொஞ்சம் யோசிச்சு எழுதுங்க தல. சின்ன பொண்ணு அது

    • @hi-283
      @hi-283 2 ปีที่แล้ว +2

      @@balasubramaniam4112 ithuvarai srimathi amma ketta entha kelvikkum bathil sollatha nirvagathal.

    • @balasubramaniam4112
      @balasubramaniam4112 2 ปีที่แล้ว

      @@hi-283 அதெல்லாம் வேற சப்ஜெக்ட். ஸ்கூல் கண்டிப்பா பேசி இருக்கணும். பேசல. மக்கள் கோவபட்டாங்க. ஸ்கூல் தரிசா போயிடுச்சு. ஆனா பொண்ணு rapedன்னு extra சேர்க்க வேணாம். அப்புறமா உண்மையா ஒரு தகவல் சொன்னாலும் அது பொய் மாதிரி எல்லோருக்கும் தெரியும்

    • @SUNTHARI273
      @SUNTHARI273 2 ปีที่แล้ว +4

      @@balasubramaniam4112 ஆசிரியர் அறையில்....நிரோத் ஆணுரை காண்டம் மற்றும் படுக்கை கட்டிலுடன் நிருபர்கள் படம் பிடித்ததெல்லாம்?என்ன bro??...

  • @sujithkumar4159
    @sujithkumar4159 2 ปีที่แล้ว +404

    மக்களால் பிரச்சனை ஏற்படும் என நினைத்து அவர்களை சிறைக்கு அழைத்து செல்வது போல் பாதுகாக்கிறார்கள்.

  • @shanmugafilmfactory1313
    @shanmugafilmfactory1313 2 ปีที่แล้ว +1697

    ஆசிரியைகள் மீது தவறு இருக்காது உண்மையான குற்றவாளியை காப்பாற்ற போலியாக கைது செய்கிறார்கள்...

    • @gloryglory4358
      @gloryglory4358 2 ปีที่แล้ว +6

      Correct

    • @timepass3865
      @timepass3865 2 ปีที่แล้ว +34

      Apram yen da ivalunga mugathai moodikitu poganum

    • @libinrocky834
      @libinrocky834 2 ปีที่แล้ว +5

      Crct

    • @prithivirajanb7510
      @prithivirajanb7510 2 ปีที่แล้ว

      @ருத்ர நாச்சியார் poora pooka paatha house keeping ayyava kooda arrest Panna solluvingala poolaye

    • @balamuthu5891
      @balamuthu5891 2 ปีที่แล้ว +17

      அந்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கூடுக்கனும் ஊர் மக்கள் முன்னாடி

  • @kr.jeyaraman2111
    @kr.jeyaraman2111 2 ปีที่แล้ว +56

    பள்ளி நிர்வாகத்தை காப்பாற்ற தான் முயற்சி செய்கிறார்கள். மாணவிக்கு நீதி பெற்று தர யாரும் முயற்சி செய்வதில்லை..

  • @தமிழன்.T
    @தமிழன்.T 2 ปีที่แล้ว +70

    தமிழ்நாடு மக்களுக்கு டிமிக்கி கொடுக்கறதே உங்க வேலடா

  • @rocketrajathmizhan7421
    @rocketrajathmizhan7421 2 ปีที่แล้ว +84

    Sema sema super nadagam Vera leval 😭

  • @kailas100
    @kailas100 2 ปีที่แล้ว +317

    அன்றைய தினமே இவர்களை கைது செய்து இருந்தா இந்த கலவரம் வந்து இருக்காது....அப்படியானால் இந்த கலவரத்துக்கு யார் பொருப்பு நீதிமன்றமா?காவல்துறையா?

    • @anthuvanbalakumar
      @anthuvanbalakumar 2 ปีที่แล้ว

      பாத்து நண்பா வழக்கு பாயும். நீங்கள் தேச துரோகி அதனால் தான் இப்படி வதந்தி கிளப்பறீங்க என்று நம்ம அரசாங்கம் சொல்லும்😭😭😭😭

    • @shanmugam1186
      @shanmugam1186 2 ปีที่แล้ว +10

      உண்மை தான்
      காவல் துறை
      உள்துறை செய்லாலர்
      முதல் அமைச்சர்
      கல்வி அமைச்சர்
      கடைசியா நீதிமன்றம் வந்த பிறகு நீதி கிடைக்கும்மா

    • @aravindan2463
      @aravindan2463 2 ปีที่แล้ว +5

      அரசு

    • @s.karthikeyansaikarthik7644
      @s.karthikeyansaikarthik7644 2 ปีที่แล้ว +1

      Super

    • @பழனிச்சாமிபார்வை
      @பழனிச்சாமிபார்வை 2 ปีที่แล้ว

      நீதிமன்றமே காரணம் குற்றவாளியின் சு அறுத்து வீசுங்கள் என உத்தரவு விட்டாள் இது போன்ற சம்பவங்கள் நடக்குமா

  • @karthikeyan-sb1us
    @karthikeyan-sb1us 2 ปีที่แล้ว +48

    Management காப்பத்த என்னென்ன பன்றனுங்க பாருங்க அந்த மாணவி பத்தி காவலை இல்லை

  • @Subasagu
    @Subasagu 2 ปีที่แล้ว +20

    அனைத்தும் கண் துடைப்பு 👏👏👏சூப்பர் govt துஉஉஉஉஉஉஉஉ 🗣️🗣️🗣️

  • @Balaji_Pooja
    @Balaji_Pooja 2 ปีที่แล้ว +57

    15 நாட்கள் யில் பிறகு விடுதலை செய்யருத்துக்கு... நீங்க கைது செய்யாமவே இருக்கலாம் .. ஒரு பொன்னு உயிர் போயிருக்கு.. 15 நாட்கள் தானா...

    • @rgvlogs1512
      @rgvlogs1512 2 ปีที่แล้ว +6

      இதுவே நியூஸ்காக கைது பண்ணிருகங்க ...evening vittuta நமக்கு என்ன தெரியவா போகுது......🤣🤣 எல்லாம் நாடகம்

    • @GKnamakkal
      @GKnamakkal 2 ปีที่แล้ว +1

      Andha lady teacher's enna panninaga, yar seidha thappu?

    • @SathyaSathya-yh6ju
      @SathyaSathya-yh6ju 2 ปีที่แล้ว +2

      @@rgvlogs1512 crt nanba

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 ปีที่แล้ว +81

    காலம் கடந்து வழங்கும் நீதி அநீதிக்கு சமம்

  • @நாம்தமிழர்கட்சிதேனிமாவட்டம்

    மக்களின் கருத்தை பதிவிட்டால் வதந்தி என்று அவர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது வழக்கமாகிவிட்டது. 😡😡👈

  • @deepaniladeepanila7935
    @deepaniladeepanila7935 2 ปีที่แล้ว +29

    எதற்காக ஆசிரியர்களை கைது செய்ய படனும் யார் தவறு செய்தார்கள் என்பதை அறிந்து கொள்ளவா..............இல்லை யாரையாவது காப்பாற்றவா

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs 2 ปีที่แล้ว +55

    நல்ல நாடகம் 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @behumbleandbesimplebehumbl629
    @behumbleandbesimplebehumbl629 2 ปีที่แล้ว +17

    இறைவனின் பார்வையில் இருந்து இந்த கொடூரத்தை செய்த யாரும் தப்ப முடியாது, விரைவில் அவர்களுக்கு இறைவன் கொடூர தண்டனை கொடுப்பார்.

  • @babur9958
    @babur9958 2 ปีที่แล้ว +19

    இந்த குழந்தைக்கு கிடைக்கப் போகும் நீதிதான் இனி வரும் காலங்களில் ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கும் ஒரு பயத்தை உண்டாக்கும் நீதிமன்றம் வெகு விரைவில் இந்த வழக்கை விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் நானும் ஒரு பெண் குழந்தைக்கு தகப்பன் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்

    • @sophiyaammu4998
      @sophiyaammu4998 2 ปีที่แล้ว

      Oru neethi um kidaikathu sir, waste of time, yevlo incident parthutom, kaalapokkil ithuvum marandhu pogum, pillainga parents kita unmaiya irukanum, yenna nadanthalum sollanum, parents um pillainga kita free ah pesanum, naama than parthukanum pillaikalai,

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 ปีที่แล้ว +487

    பள்ளியின் முதல்வர் பள்ளியின் உரிமையாளர் இவர்களை காப்பாற்ற திமுக அரசும் திமுக காவல் துறையும் மிகவும் முயற்சி செய்கிறது என்பது நன்றாக புரிகிறது நியாயம் கிடைக்க யாரும் போராடவில்லை 🙄

    • @ramalingamg4727
      @ramalingamg4727 2 ปีที่แล้ว +5

      Seems to be true

    • @sivasivasiva7121
      @sivasivasiva7121 2 ปีที่แล้ว +2

      Yes

    • @sakthiraj4123
      @sakthiraj4123 2 ปีที่แล้ว +5

      DMK chiefs closing

    • @mangalvajjiravel8997
      @mangalvajjiravel8997 2 ปีที่แล้ว +16

      நண்பரே பள்ளிஉரிமையாளர் எடப்பாடி பழனிச்சாமி உறவினர் அது உங்களுக்கு தெரியுமா இந்தப் பள்ளிக்கு பழனிச்சாமி அவர்கள் சிறந்த பள்ளி என்று சான்றிதழ் கொடுத்திருக்கிறார் அது தெரியுமா

    • @vinmovies3489
      @vinmovies3489 2 ปีที่แล้ว +4

      @@mangalvajjiravel8997 அது எங்க இவனுக்கு தெரியபொகுது....

  • @sathes.13m_views
    @sathes.13m_views 2 ปีที่แล้ว +26

    அணைத்து தனியார் பள்ளிகளும் அரசின் கீழ் வர வேண்டும்..
    1. கட்டணம் அணைத்து பள்ளிகளும் குறைத்து சமநிலை உருவாக வேண்டும்
    2. உயர் நிலை தனியார் பள்ளிகள். அதிக பள்ளி நேரம் குறைக்க வேண்டும். மாணவர்களுக்கு மனரீதியான Stress குறைக்க வேண்டும்.. அரசு தன்வசம் பள்ளி கொள்கை கையெடுக்க வேண்டும்.
    3. ஏன் அனைவரும் அரசு பள்ளியில் படிக்கலமே என்ற கேள்வி வரும்.. அனைவர்க்கும் சுற்று சூழல், பள்ளி அளிக்கும் வசதி cbse போன்ற படிப்பு தரம், போக்குவரத்துக்கு வசதி இதான் காரணம் கொண்டு தனியார் பள்ளி போகும் சூழல் உருவாகும்.
    4. அரசு தனியார் பள்ளிகளின் நேரம், கட்டணம் குறைத்து சமநிலை அணைத்து பள்ளிகளும் , அனைவருக்கும் ஓர் கல்வி பாடத்திட்டம்,
    5. குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்க்களை தனியார் பள்ளிகள் அடிமை போல் நடத்தும் செயல் தடுக்க அரசு முன் வர வேண்டும்.
    5. ஹோம் ஒர்க், ஸ்பெஷல் கிளாஸ், ஓவர் பள்ளி நடத்தும் நேரம், சமமான பாடத்திட்டம், அதிக வேலை வாய்ப்பு கிடைத்திட அரசு வழி செய்ய வேண்டும்

    • @thayumanavanthayu5737
      @thayumanavanthayu5737 2 ปีที่แล้ว +1

      Super

    • @hi-283
      @hi-283 2 ปีที่แล้ว

      மிகச்சரியாக சொன்னீர்கள்

  • @luxari3381
    @luxari3381 2 ปีที่แล้ว +36

    கைது செய்து சைலேந்திரபாபு வீட்டில் விருந்து கொடுக்க வேண்டும் ஏன்னா பள்ளி நிர்வாகி பாபு சொந்தகாரன்

  • @User-sdj5
    @User-sdj5 2 ปีที่แล้ว +12

    இரவில் நாடகம்

  • @biggod7824
    @biggod7824 2 ปีที่แล้ว +17

    இந்த பிரச்சனைக்கும் வன்முறை ஒரு தீர்வாகாது என்பது உண்மைதான், ஆனால் அந்த வன்முறையை கையில் எடுக்க தூண்டியவர்களே நீங்கள் தான். இது போன்ற நடவடிக்கையை அந்த குழந்தை இறந்த அன்று எடுத்திருந்தால் வன்முறையை தவிர்த்து இருக்கலாம்.

  • @rgvlogs1512
    @rgvlogs1512 2 ปีที่แล้ว +6

    15 நாள் பாதுகாப்பு super.... இப்போ அந்த பொண்ணு எதுக்கு ஏப்படி இறந்தங்கனு கண்டு பிடிக்க போறதில்ல???

  • @naga462
    @naga462 2 ปีที่แล้ว +19

    இதை அந்த தங்கை இறந்த அன்றே செய்துருந்தால் கலவரம் ஏற்படாமல் இருந்துருக்கும்

  • @rajkamal7679
    @rajkamal7679 2 ปีที่แล้ว +21

    குற்றவாளிகள் தப்பிக்கிறார்கள். அவர்கள் இந்த வழக்கில் இருந்து காப்பாற்றப்படுகிறார்கள். justice for Sri mathi

  • @sivasenthil8202
    @sivasenthil8202 2 ปีที่แล้ว +13

    உண்மை குற்றவாளிகளை இன்னும் அடையாளம் காண்பிக்கவில்லை குற்றம் பண்ணியவர்கள் வேறு கைது செய்யப்பட்டார்கள் வேறு

  • @mohammedashik385
    @mohammedashik385 2 ปีที่แล้ว +14

    அடேங்கப்பா உலகமகா நடிப்புடா சாமி👏👏👏

  • @parthir2774
    @parthir2774 2 ปีที่แล้ว +22

    ஒரு நீதி மன்றம் யாரை வேண்டுமானாலும் கண்டிக்காமல்.... ஆனால் ஒரு ஆசிரியர்....

  • @ramsaran9167
    @ramsaran9167 2 ปีที่แล้ว +46

    ஐயா இவர்களுக்கு சிறப்பான தீர்ப்பை வழங்கி மத்திய மாநில அரசுகளை குளிர்வித்து எதிர்கால ஆளுநர் பதவியை உறுதி செய்து கொள்ளுங்கள்🙏🙏🙏

    • @பழனிச்சாமிபார்வை
      @பழனிச்சாமிபார்வை 2 ปีที่แล้ว +1

      இத்தனை பதிவுகளில் உங்கள் பதிவு சிறப்பானது வாழ்த்துக்கள்

    • @ramsaran9167
      @ramsaran9167 2 ปีที่แล้ว +1

      @@பழனிச்சாமிபார்வை நன்றி ஐயா 🙏🌹

    • @பழனிச்சாமிபார்வை
      @பழனிச்சாமிபார்வை 2 ปีที่แล้ว +1

      தற்போதெல்லாம் நான் கமெண்ட் பாக்ஸில் முடிந்தவரை எந்தத் தகவலும் பதிவிடுவது இல்லை காரணம் தற்போதைய இளைஞர்கள் வயதுக்கு மூத்தவர்களுக்கு தகுந்த மரியாதை கொடுப்பதில்லை தாங்கள் ஐயா எனக் குறிப்பிட்ட மைக்கு மிக்க வாழ்த்துக்கள் எனக்கு மட்டும் அல்ல யாவருக்கும் மரியாதை கொடுத்து பழகுங்கள் வாழ்த்துக்கள் நண்பரே

    • @ramsaran9167
      @ramsaran9167 2 ปีที่แล้ว +1

      @@பழனிச்சாமிபார்வை யார் தவறு செய்திருந்தாலும் அதைச் சுட்டிக் காட்டுவது நம் கடமையை மற்றும் உரிமை

  • @cutelovebgm
    @cutelovebgm 2 ปีที่แล้ว +23

    தயவு செய்து அந்த குழந்தைக்கு நீதி வழங்கி விடுங்க இல்லை என்றால் பெண் சாபம் நீதி அற்ற நாட்டையும் நாட்டு மக்களையும் அழித்துவிடும்..

    • @js-zw6ge
      @js-zw6ge 2 ปีที่แล้ว

      அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது,
      இப்போ எல்லாம் சாபம் பலிக்காது,
      அப்படி பார்த்தா இந்த மாதிரி நிறைய வழக்குகள் இழுவையில் இருக்கு, நீங்க சொன்ன சாபம் எங்க சாம்பார் குடிக்க போச்சீ

    • @cutelovebgm
      @cutelovebgm 2 ปีที่แล้ว +1

      @@js-zw6ge இன்றைய தமிழ் நாட்டின் நிலை என்ன இது தான் சாபம் என்பது. எல்லாம் மக்களும் சந்தோஷமாகவ வாழ்க்கை நடத்துகிறார்கள் ஒரு வேளை சோத்துக்கு எப்படி எல்லாம் அலைந்து திரிகிறார்கள் இது போதாதா சாபத்தின் வெளிப்பாடு.

  • @vklvenkatesh6596
    @vklvenkatesh6596 2 ปีที่แล้ว +20

    நீதி நேர்மை நியாயம்
    தோத்தது,,,

  • @k.maheshbabu971
    @k.maheshbabu971 2 ปีที่แล้ว +37

    ஆமா இது ஒரு பெரிய தண்டனையா அவங்க உடனே வெளியே வந்துடுவாங்க🤦🙄

  • @mysticvj1883
    @mysticvj1883 2 ปีที่แล้ว +9

    தொழிலநுட்பம் வளர்துவிட்ட இந்த காலத்திலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை...
    "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே "

    • @saisaran6486
      @saisaran6486 2 ปีที่แล้ว

      Kandupidikanumnu nenacha kandupidikalam bro but ivanka than kaapathanumnu nenaikirankale.

  • @TiagoTravellers
    @TiagoTravellers 2 ปีที่แล้ว +9

    ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்!'

  • @nithyasrinithyasri2965
    @nithyasrinithyasri2965 2 ปีที่แล้ว +11

    Script romba nalla irukku ..குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். உண்மையில் நடந்தது என்ன என்பதை அப்பட்டமாக வெளியில் கூறுங்கள்...

  • @ramachandrans9819
    @ramachandrans9819 2 ปีที่แล้ว +2

    பள்ளி நிர்வாகம் த்தை ஏன் காவல்துறை காப்பாற்ற இவ்வளவு முயற்சி

  • @GANESHGANESH-he8ug
    @GANESHGANESH-he8ug 2 ปีที่แล้ว +7

    மாணவியின் roommates க்கு எதுவுமே தெரியாதா. அதை ஏன் இன்னும் கூறவில்லை. இந்த கேள்வியை press meet ல் polimer கேக்க வேண்டும். இல்லை என்றால், உங்களையும் அவர்கள் பணத்தால் பிடித்து வைத்துவிட்டார்கள் என்ற சந்தேகம் மக்களிடம் வரக்கூடும்.
    இதில் இருந்தே தெரிகிறது, இதுபோன்ற நாடகங்கள் நம் நாட்டில் மட்டுமே நடக்கும். அதனால் தான் நம் நாட்டின் நிலை இன்னும் இப்படியே இருக்கிறது.

  • @chandranchandran1580
    @chandranchandran1580 2 ปีที่แล้ว +2

    தயவுசெய்து ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமே என்று தமிழ்நாட்டின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்

  • @priya9634
    @priya9634 2 ปีที่แล้ว +318

    Hereafter teachers don't question any students if they don't study or do homework. Ur work is to just teach. Also parents don't question the teachers if ur children don't study well. Teachers did their duty it is ur childrens duty to study.

    • @liril9725
      @liril9725 2 ปีที่แล้ว +59

      Otherwise they will jumb from the 3rd floor of the school or hostel. 🤝 Valarpu Sari ela

    • @Life-xs3vt
      @Life-xs3vt 2 ปีที่แล้ว +17

      @@liril9725 unng amma thavitiya dhana 😂😂😂

    • @sathyaprinters2144
      @sathyaprinters2144 2 ปีที่แล้ว +11

      S ine students oru question kooda keekave kootathu. Teaching mattum panna pothum.

    • @saishreyas7377
      @saishreyas7377 2 ปีที่แล้ว +10

      @@sathyaprinters2144 ellana neenga easy ahh sethruvinga 😂
      School mela pazhi potruvinga

    • @dreamingtalestamil2790
      @dreamingtalestamil2790 2 ปีที่แล้ว +27

      First adhu unmayane therila. Andha ponnuku ena nadandhuchunu innu proove aagala. Management eh money kuduthu indha teachers ah perukunu surrender aaga sollirkalam. Adhukaprm easy ah veliya vandhuduvanga. Adhoda andha ponnu onnu average student la kooda kedaiyadhu nala padikra ponnudha. Nala drama podranga.

  • @TNNCSZONE
    @TNNCSZONE 2 ปีที่แล้ว +2

    கண்துடைப்பு

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 2 ปีที่แล้ว +54

    இது உலக மகா நடிப்பு

  • @kvictoria7021
    @kvictoria7021 2 ปีที่แล้ว +4

    முகத்தை காட்டி கொண்டு போக அவ்வளவு கஷ்டம் பாதுகாப்பு வேர இறந்த அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் இனி யாருக்கும் இந்த நிலை வர கூடாது 🤭

  • @jpjp8351
    @jpjp8351 2 ปีที่แล้ว +5

    ஆரம்பத்தில் கைது நடந்திருந்தால் பொது மக்கள் தவறு செய்யும் நிலை உருவாகி இருக்காது.

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 2 ปีที่แล้ว +2

    தமிழ் நாட்டில் ஆசிரியர்களின் நிலையை பாருங்கள் மக்களே படித்தவர்கள் அனைவரும் சிந்தியுங்கள்...

    • @vanitha.m5594
      @vanitha.m5594 2 ปีที่แล้ว

      Yes nanum ithai than ninithen

  • @kingslyjoseph3667
    @kingslyjoseph3667 2 ปีที่แล้ว +7

    அமைச்சர் எ வ வேலு அவர்கள் பேட்டி கொடுக்கும் போதும் நஷ்டங்களை பற்றி தான் அவருடைய மனவருத்தம் தெரிகிறதே தவிர உயிரிழந்த குழந்தையின் உணர்வுகளை உணர்ந்தவர் போல் பேசவில்லை பாசம் வைத்து வளர்த்த பெற்றோருக்கே வலி தெரியும்

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 2 ปีที่แล้ว +1

      அவர் வீட்டில் சாகவில்லை..அடுத்தவன் வீட்டில் தானே நடந்திருக்கு...அவன் அப்படிதான் பேசுவான்..

  • @akshiyaofficial7859
    @akshiyaofficial7859 2 ปีที่แล้ว +11

    பணம் இருந்தால் தமிழ்நாட்டில் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்பதற்கு கள்ளக்குறிச்சி சம்பவம் ஒரு சான்று மக்கள் இவ்வளவு போராடி நாயம் கிடைக்கவில்லை என்று தெரியும்போது மனது வலிக்கிறது இந்த சம்பவத்தை மூடி மறைக்க யார் யார் உதவி செய்கிறார்களோ அவர்கள் கண்டிப்பாக இந்த வலியை ஒருநாள் அனுபவிப்பார்கள்

  • @sundaradhas.c3214
    @sundaradhas.c3214 2 ปีที่แล้ว +105

    Teachers are made the scapegoat of the incident. A teacher who works in a private school is only to protect her/his family from starvation. Not to become a multimillionaire or a public service.

    • @ramalingamg4727
      @ramalingamg4727 2 ปีที่แล้ว +2

      True

    • @vijayakumarkasiviswanathan1412
      @vijayakumarkasiviswanathan1412 2 ปีที่แล้ว +5

      தங்களின் வேதனை உண்மைதான். நான் படித்து முன்னேறிய பள்ளியிலும், தாளாளர் என்ற பெயரில் விதி மீறல்களை செய்து கொண்டிருக்கிறார். பிரச்சினை ஏதோனும் வந்தால் ஆசிரியர்களை பலிகடாவாக்கிவிட்டு, மிகவும் அலங்காரதோடு பரிவாரங்களோடு வலம் வருவார்... வேதனை...

    • @stephenantony4306
      @stephenantony4306 2 ปีที่แล้ว

      Well said.

    • @MMTECH2127
      @MMTECH2127 2 ปีที่แล้ว

      Its true bro

    • @user-hh5xt7qx6i
      @user-hh5xt7qx6i 2 ปีที่แล้ว

      Neenga lam porumaya irunthurntha yaaru kutravali nu kandupuduchurkalam..
      Neenga than kalavaram panreengale.. enquiry kooda panna time kudukkama..

  • @sakthi7422
    @sakthi7422 2 ปีที่แล้ว +2

    ஏற்கெனவே கைது பண்ணவங்கள விசாரிச்சிங்களா?? என்ன சொன்னாங்க?????

  • @Bmpvaudiotechtamil
    @Bmpvaudiotechtamil 2 ปีที่แล้ว +4

    😭😭இன்னும் இது தற்கொலைன்னு நாடகம் நடத்திக் கொண்டுதான் இருக்காங்க இந்தக் காவல்துறை
    சட்டம் எப்பவும் இல்லாதவங்க மேல தான் பாயும்.... சும்மா ஒரு கண் துடிப்புக்காக அவங்க கைது ......
    போங்கடா நீங்களும் உங்க நீதியும்

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 2 ปีที่แล้ว +2

    எங்களின் தமிழக முதல்வர் அவர்கள் நீதியை நிலை நாட்டுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது .
    இல்லையென்றால் இந்த பாவம் ஏழு ஏழு ஜென்மத்துக்கும் சும்மா விடாது

  • @ExportTalks
    @ExportTalks 2 ปีที่แล้ว +6

    இவர்களை ஸ்ரீமதி'யின் தாயார் முன்னோ அல்லது மக்களின் முன்போ விசாரணை நடத்த வேண்டும். அப்பொழுதுதான் உண்மைகள் புலப்படும். இல்லையென்றால் உண்மைகள் புதைக்கப்படும்.

  • @vajahath9104
    @vajahath9104 2 ปีที่แล้ว +1

    முஹம்மது அலி ஐயாவிற்கு நன்றி!

  • @SakthiEditz
    @SakthiEditz 2 ปีที่แล้ว +8

    முக்கியமாக விடுதியின் warden-ஐ சிறையில் அடைத்து தீவிர விசாரணையை மேற்கொள்ள வேண்டும்

  • @bikeveriyan3783
    @bikeveriyan3783 2 ปีที่แล้ว +7

    போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் எல்லாத்தையும் அடுச்சு நொறுக்குனத ஒரு நல்ல நீதி கிடைக்கும் போலா

    • @rockforthari1534
      @rockforthari1534 2 ปีที่แล้ว

      Thambi nalla karutha pesuraru aana "Anti indian" nu sollituvange appuram kalithan

    • @abishek3721
      @abishek3721 2 ปีที่แล้ว

      Ama bro idhuvum oru naal nadakkanum

    • @ManiKandan-ni2zu
      @ManiKandan-ni2zu 2 ปีที่แล้ว

      Be careful Thampi income tax department CPC raid 😂😁😁

  • @muthusamys8285
    @muthusamys8285 2 ปีที่แล้ว +7

    அடுத்தவாரம்அணைவரும்விடுதலை. குற்றம்நிருபிக்கப்படவில்லை. என்று இதே( அ) நீதிமன்றம்விடுதலைசெய்யப்போகிறது.?????

  • @nagulsubramonian3806
    @nagulsubramonian3806 2 ปีที่แล้ว +1

    வாத்தியார் கண்டிப்பதை இப்போ உள்ள குழந்தைகள் தாங்கிக்கொள்ளும் பக்குவம் கூட குழந்தைகளுக்கு இல்லை.
    நம்மையெல்லாம் பிரிச்சு வெளுத்து வாங்கிய அன்றைய வாத்திகளால் தான் நாமெல்லாம் இன்று நல்லபடியா வாழுறோம்.
    சிறிய விஷயங்களுக்காக உயிரை மாய்ப்பதெல்லாம் நடக்கிறது. தன்னம்பிக்கை இல்லா இளைய சமுதாயம்.
    கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்.
    வாய்மை வெல்லட்டும்.

  • @todaldamage358
    @todaldamage358 2 ปีที่แล้ว +87

    நீதிபதி அய்யா அவர்களுக்கு நன்றி 🙏🙏🔥🙏

    • @renganathanparasuram8619
      @renganathanparasuram8619 2 ปีที่แล้ว +8

      வணக்கம் சொல்லாதீர்கள் கடைசியில் சொதப்பீருவாய்ங்க

    • @ASHU.ASMITHA
      @ASHU.ASMITHA 2 ปีที่แล้ว

      @@renganathanparasuram8619 do you think there will be any twist ?

    • @js-zw6ge
      @js-zw6ge 2 ปีที่แล้ว +4

      பன்றிக்கு நன்றி சொல்லி, குன்றின் மேல் ஏறி நின்றான் பாரிவேந்தன் அது மாதிரி வந்துட்டான் இந்த டேமேஜ் ஆகிய வெந்தன்

    • @renganathanparasuram8619
      @renganathanparasuram8619 2 ปีที่แล้ว

      @@ASHU.ASMITHA இன்னும் சில நாட்களில் தெரியும்

    • @todaldamage358
      @todaldamage358 2 ปีที่แล้ว

      @@ASHU.ASMITHA yes

  • @puppydachannel
    @puppydachannel 2 ปีที่แล้ว +2

    உண்மையான குற்றவாளியை விரைவில் கைது செய்ய வேண்டும்

  • @maduraikalatta5698
    @maduraikalatta5698 2 ปีที่แล้ว +7

    என்ன அடிப்படையில் கைது பண்ணி இருக்கிறார்கள் இந்த ஆசிரியர்களை போலீஸ்?

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 2 ปีที่แล้ว +2

    ஆசிரியர்கள் படி என்று சொன்னது தப்பா அப்படியானால் ஆசிரியர்கள் பாடம் நடத்தவே வேண்டாம் இதுதான் சிலபஸ் இதைப்பார்த்து படியுங்கள் என்று சொல்லுவிட்டு போய்விடலாமே. உடனே என்னை ஆசிரியருக்கு வக்காலத்து வாங்காதே என்று சொல்லாதீர்கள். நான் யதார்த்தத்தைச் சொல்கிறேன்.

    • @vanitha.m5594
      @vanitha.m5594 2 ปีที่แล้ว +1

      Yes nanum ithai than ninithen

  • @mponnuswami3854
    @mponnuswami3854 2 ปีที่แล้ว +53

    Though the teachers working in private schools highly qualified but they are less paid inspite of their heavy work load. It is very difficult for a teacher to manage the present day students and achieve results as expected by school administration and parents as well. Poor teachers are made scapegoats as they don't have any organised union to support them. God alone can save them.

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT 2 ปีที่แล้ว +1

    அனைவரும் மாணவியின் நீதிக்காக போராடும்போது அதே பள்ளியின் 4500 குழந்தைகளின் பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள்?

    • @prithikahem7209
      @prithikahem7209 2 ปีที่แล้ว

      Oru parent solluranga fees kattiyachi enna seivadhu nu , thooooooooo vetka kedu

  • @jayabharathy282
    @jayabharathy282 2 ปีที่แล้ว +10

    குற்றவாளியை காப்பாற்ற பாடுபடுகிரீர்கள் அனைத்து நல்ல உல்லங்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் அனைத்து உண்மைகளையும் மறைத்து நீங்கள் காப்பாத்த நினைக்கிறீர்கள் கடவுள் உங்களை தண்டிக்காமல் விடமாட்டார்

  • @arunarun-ye9xz
    @arunarun-ye9xz 2 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி பிரச்சினை இத்தோடு முடியும் என்றும் நினைக்கிறீங்களா உனக்கும் பெப்பப்பே உங்க பாட்டனுக்கும் பெப்பப்பே பணமும் வக்கீலும் அந்த செல்வாக்கும் இருந்தால் போதும் தப்பித்து விடுவார்கள்

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 2 ปีที่แล้ว +51

    மாணவ மாணவியர் நன்றாக படிக்கவேண்டும் என்பதற்காக கண்டிப்புடன் நடந்துகொள்வது இயற்கையானதே.இந்தஅற்ப காரணத்திற்காகவெல்லாம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால் மாணவசமுதாயம் சீரழிந்துவிடும்.

    • @vanitha.m5594
      @vanitha.m5594 2 ปีที่แล้ว +2

      Yes correct

    • @rachelshalome2121
      @rachelshalome2121 2 ปีที่แล้ว +7

      First teacher olunga erukanum teacher poram pokka eruku

    • @Sadhukuttyvlogs
      @Sadhukuttyvlogs 2 ปีที่แล้ว +1

      PG teachers fear about the management system to getting highest score

    • @deepamohan5417
      @deepamohan5417 2 ปีที่แล้ว

      Yarum umgala kandikavenanu solala ponuga maanathoda vilaiyadathiganu than soldrom. nanga padikumpothu kadippu iruthuchu kama parva eilla epa iruka most off teacher ta athum matum than iruku anbo akkarayo eilla unga manachiya thottu solunga ethu than muthal newsa epadi varuthu etha etha athula ithum onnu

    • @chandiraa1521
      @chandiraa1521 2 ปีที่แล้ว +1

      @Redminote Moto ithalam ketalea Bayama irukinga. Avanga avanga 10 month sumanthu kanum karuthuma parthu parthu valathu school anupuna evanga epadi pandranga 😏

  • @user-bjjp
    @user-bjjp 2 ปีที่แล้ว +1

    சிறந்த நாடகம், சிறையில் அடைப்பது அவர்களுக்கு பாதுகாப்பு

  • @arun2004arun
    @arun2004arun 2 ปีที่แล้ว +23

    Great tamil nadu government 🤦

  • @Monster.x.
    @Monster.x. 2 ปีที่แล้ว +2

    Totally unwanted arrest .

  • @kathirtamil317
    @kathirtamil317 2 ปีที่แล้ว +6

    இத்தை தானே சொல்லி அந்த பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாக போராடிக் கொண்டிருந்தார்கள்... இந்த கைது நடவடிக்கை அபொழுதே செய்து இருந்தால்... இந்த கலவரம் நடைபெற்றது இருக்காது.

  • @cascoshorts6439
    @cascoshorts6439 2 ปีที่แล้ว +1

    தமிழ்நாடு இனிமேல் அரசாங்கம் கையில் 👣இல்ல இனிமேல் மக்கள் கையில் 💯💯💯💯

  • @joesphleela7894
    @joesphleela7894 2 ปีที่แล้ว +9

    ஆசிரியர்கள் சொந்த வீட்டில் தன் பிள்ளைகளை அன்பாய் நடத்தவதுபோல் தன் Schooலே அன்பாய் கண்டிப்பாய் நடத்த வேண்டடும் மற்றவர்கள் முன்னாடி Students அவமானபடுத்த கூடாது முக்கியம்

    • @vishnupriya6685
      @vishnupriya6685 2 ปีที่แล้ว

      Avalunga vetla iruka kovatha fulla schoola vanthu kaatuvalunga

    • @vishnupriya6685
      @vishnupriya6685 2 ปีที่แล้ว

      @Redminote Moto kids ela neramum poi pesamatanga sis ethachum difficult a sona apave visarichurunga antha staff kitaye ilena avalungaluku kulir vitu poidum

  • @manojothi6729
    @manojothi6729 2 ปีที่แล้ว +1

    15 days la case ellorkkum maranthidum la super sir

  • @ramanathanselvam678
    @ramanathanselvam678 2 ปีที่แล้ว +7

    சட்டம் கைதிகளுக்கு நல்ல பாதுகாப்பு வழங்குது...

  • @sarath_arul541
    @sarath_arul541 2 ปีที่แล้ว +2

    இதெல்லாம் அவன் அவன் பிள்ளைகளுக்கு நடந்துருந்தா தெரிஞ்சுருக்கும், வேற யாரோ ஒருத்தவங்க பிள்ளைதான, மேனேஜ்மெண்ட் தான் காப்பாத்த நினைப்பாங்க

  • @vedagirivedagiri7639
    @vedagirivedagiri7639 2 ปีที่แล้ว +4

    இதெல்லாம் ஏமாற்று வேலை.இதனை முதலில் செய்திருந்தால் கலவரம் கல்வீச்சு இது இல்லாமல் போயிருக்கும்.ஆயினும் இது ஒரு கண்துடைப்பு நாடகம்.

  • @ptamilarasan5323
    @ptamilarasan5323 2 ปีที่แล้ว +2

    தமிழக அரசு எடுத்து நடத்த வேண்டிய கல்வியை தனியாருக்கு விட்டதால் தான் இந்த நிலைமைதனியார் பள்ளிகள் அனைத்தையும் மூடிவிட்டு தமிழக அரசு எடுத்து நடத்த வேண்டும்

  • @vimalrajm9154
    @vimalrajm9154 2 ปีที่แล้ว +4

    School CCTV Footage enga??? still not show the video 🤦🤦🤦

  • @mittaitech9530
    @mittaitech9530 2 ปีที่แล้ว +2

    மக்களுக்கு மறதி அதிகம்

  • @Kumaresan.G_Veerapandi
    @Kumaresan.G_Veerapandi 2 ปีที่แล้ว +4

    கொலையா? தற்கொலையா? என்பதை விசாரிக்காமல் இவர்களே கொலை என முடிவு செய்து கொலைக்கு கைது செய்து இருப்பது சரியான நீதி கிடைக்கும் என்பதில் சாத்தியம் இல்லை
    பள்ளியில் ஆணுறை, இரத்த கறை இருந்ததற்கு என்ன பதில்.

  • @rgvlogs1512
    @rgvlogs1512 2 ปีที่แล้ว +2

    போலீஸ்:- சும்மா நாங்க கைது பன்ற மாதிரி கைது பண்றோம் நியூஸ் பரவுணதும் ஈவ்னிங் வீட்டுக்கு poiralam madam நோ problem
    Madam:- ஆமா சார் வீட்டுல நெறய வேலை கெடக்கு ஈவ்னிங் விற்றனும் கண்டிப்பா

  • @devarajc2241
    @devarajc2241 2 ปีที่แล้ว +5

    After 7 days very good

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 2 ปีที่แล้ว +2

    Management la irunthu yaarayum ithuvaraikum arrest pannala sooper da

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 2 ปีที่แล้ว +3

    குற்றவாளிகள் ஆசிரியைக்கு தெரியும்

  • @SarathKumar-il9og
    @SarathKumar-il9og 2 ปีที่แล้ว +2

    இது ஆசிரியர் தானா முகம்மறைக்க பட்டு நீதி மறைக்கப்பட்டு விடும்

  • @mekalaponnusamy9848
    @mekalaponnusamy9848 2 ปีที่แล้ว +4

    Nowadays in Tamilnadu the most dangerous job is teaching I think so...

  • @tomyt6866
    @tomyt6866 2 ปีที่แล้ว

    அய்யா தயவு செய்து கைது செய்ங்க விடாதீங்க

  • @thaaranivi5810
    @thaaranivi5810 2 ปีที่แล้ว +3

    மக்கள் புரட்சி வெடித்ததால் புதையல் வெளிப்பட்டது 🔥 ( பள்ளியின் தலைமையாசிரியர் அறை மற்றும் குப்பைத் தொட்டியில் சிக்கிய ஆதாரங்கள் 🔞 )
    புதையல் வெளிப்பட்டதால் புதைந்த உண்மையும் வெளிப்படும் 💔 ( ஆசிரியர்கள் மற்றும் விடுதி மாணவர்களின் வாயிலாக ) .
    So this government may not going to protect them , ஆளுமை, அதிகாரம், செய்த தவறிற்காக வாங்கப்பட்ட கூலி என இவை அனைத்தையும் மறைப்பதற்கே இந்த கைது நடவடிக்கை 😶.
    வெளியில் இருக்கும் போது கண்டிப்பா யாராவது ஒருத்தவங்க உண்மையை உளறிட்டாலும் problem government ku dhaana .‌ because ஒவ்வொரு துறையிலும் பின்புலமா செயல்படுவது அவங்கதானே.
    ( 🩸 School uniform🩸Not Informed to parents on time 🩸 Used condoms found In Garbage area 🩸2 or 3 bed are in office room 🩸 Not Investing truth' 🩸
    Every seen u see , someone whould have been hide from this school , that man must be in Higher Authority Person , that' true one day comes out ....

  • @krishnann603
    @krishnann603 2 ปีที่แล้ว +1

    காசு பணம் இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் பன்னலாம் என்ற நிலமை மாற வேண்டும் அப்போது தான் உலகம் உருப்புடும்

  • @rajeshkarai9989
    @rajeshkarai9989 2 ปีที่แล้ว +8

    15 days ku அப்றம் ..... கூட்டி kututhu velila anupunga🤐🤐🤐🤐

    • @rockforthari1534
      @rockforthari1534 2 ปีที่แล้ว

      Vaila potunga vaila potunga vegama natavadika yetuthuruku

  • @anandanp5202
    @anandanp5202 2 ปีที่แล้ว +1

    arrest panradhu oru kann thudaippu

  • @girikaruna3992
    @girikaruna3992 2 ปีที่แล้ว +4

    அவர்கள் முகத்தை ஏன் மூடி செல்கிறீர்கள்

  • @cookandeat3894
    @cookandeat3894 2 ปีที่แล้ว

    யார் ஸ்ரீநிதி பிரிஎண்ட்ஸ் இன்ட்ரெவிவ் பண்ணுங்க அப்போதான் மக்கள் நாங்கள் நம்புவோம் 🙏🙏🙏🙏

  • @jasminesuriya4562
    @jasminesuriya4562 2 ปีที่แล้ว +6

    After people's revolution these higher officials are taking useless actions against teacher's.
    Even now they are trying to save a1 category culprits ravikumar & shanti & not shown them in public or media.
    But Mr.sailendra babu said that they both arrested day before day.
    So these two killers are in safety zone for nearly 4days.
    Shanti is giving news before 3days that she is under police custody, now it's clearly proved that they are in safety zone upto this hour.
    First officials should have to show those two accused & should give a clear explanation about them.

  • @jfamilyin23
    @jfamilyin23 2 ปีที่แล้ว

    மாணவிக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும்

  • @siva-tn4fh
    @siva-tn4fh 2 ปีที่แล้ว +5

    I feel.sad for teachers too social media la pressure pottu innum visaranai pannama epdi arrest panni avanga life gali pandringa 🥲 ..

    • @madhumitha7874
      @madhumitha7874 2 ปีที่แล้ว

      Neeyum adhe schools aa....420 teachers khe support pannre

  • @Thiramaiulagammedia
    @Thiramaiulagammedia 2 ปีที่แล้ว

    இறந்த மாணவியின் குடும்பத்தாருக்கு அரசாங்கம் 10 கோடி தர வேண்டும்