Komathi chakaram lotus seed garland for varalakshmi - Navarathi garland 7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • jai vasavi
    Navarathri seventh day
    Komathi chakaram lotus seed maalai
    லட்சுமி வாசம் செய்யும் இடமான கோமதி சக்கரம் தாமரை மணி கொண்டு மங்கள மாலை.
    விஷ்ணுவின் சக்ராயுதத்தால் கோமதி நதிக்கரையில் விளைந்தது கோமதி சக்கரம் .
    வடமாநிலத்தில் பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்யும் பொழுது இதை கையில் வைத்துக் கொண்டு ஆசீர்வாதம் செய்வது வழக்கம்.
    நாம் இதை வாங்குவதைவிட யார் மூலமும் நமக்கு கிடைத்தால் மிக விசேஷம்.
    வடமாநிலத்தில் சிறு குழந்தைகள் உறங்கும் பொழுது இந்த கோமதி சக்கரத்தை நெற்றிப்பொட்டில் வைத்து ஞானம் பெற வேண்டுவது ஒரு பழக்கம் ..
    வாஸ்து தோஷம் திருமணத்தடை செல்வச்செழிப்பு ஆகியவற்றுக்கெல்லாம் சில எண்ணிக்கையில் இதை சாமி அறையில் வைத்து பூஜிக்கிறார்கள்.
    இறைவி கள் அமர்ந்திருப்பது தாமரை மலர் இதன் விதை தான் தான் கமல மகா மணி தாமரைமணி என்பது.
    இதை வீட்டில் வைத்திருப்பது மிக விசேஷமாகும்.
    இந்த நவராத்திரி நாட்களில் லட்சுமி கடாட்சமும் சரஸ்வதி கடாட்சமும் பெற கோமதி சக்கரம் தாமரை விதையை கொண்டு ஒரு அழகிய மாலை ....
    எல்லா நலங்களும் வளங்களும் பெற்று வாழ்வோம் வளமுடன்.
    Priyaraja jkm

ความคิดเห็น • 22