25 ஆண்டுகளுக்கு முன் நான் என்ன கற்றுக்கொண்டேன்? | Capacity & Performance | பயணி தரன் | IFS | Results

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024

ความคิดเห็น • 23

  • @Payani
    @Payani  3 ปีที่แล้ว

    💚 வீடியோவைப் பார்த்ததற்கு *உங்களுக்கு* மிக்க நன்றி! 🙏 மறக்காம *✅ Subscribe பண்ணுங்க: **bit.ly/YesPayani*

  • @ArulJothiParamasivam
    @ArulJothiParamasivam 3 ปีที่แล้ว

    மிக அருமை ஐயா. தொடர்ந்து தங்கள் பயணம் தொடரட்டும். மிக்க நன்றிகள்.

    • @Payani
      @Payani  3 ปีที่แล้ว

      நன்றி! 🌹

  • @chandarsundararajan4478
    @chandarsundararajan4478 3 ปีที่แล้ว

    நல்ல படிப்பினை.

  • @mathivathanv
    @mathivathanv 3 ปีที่แล้ว

    In Billa style - ovoru naalum naana sedukunathu! One can always change their course of their life

    • @Payani
      @Payani  3 ปีที่แล้ว

      hahaha! //One can always change their course of their life// - true that. Best wishes, Mathivathan.

  • @swamiredux
    @swamiredux 3 ปีที่แล้ว

    என் படிப்பினைகள் - இந்த வீடியோவிலிருந்து:
    1. ஆசிரியர்களை நினைவுகூர்ந்து வெற்றிகளைப் பகிர்தல், குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டிய ஒன்று
    2. செயல்பாடு (performance), தகுதி, திறமை (talent, potential, status?) - இரண்டு தளங்களுக்கும் இருக்கும் வேறுபாடு தெரிந்தால் மட்டும் போதாது உணரதல் வேண்டும்.
    3. ஆச்சரியத்தைப் பார்த்து சந்தோஷப்படும் தன்மை - beautiful.
    நன்றி ஸார்.
    இரண்டு பரிந்துரைகள்:
    1. வீடியோவை எந்தவித குறுக்கீடும் இல்லாமல் இயல்பாக ஓடவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
    2. ஆங்கிலத்திலும் மிக உபயோகமாக இருக்கும்.

    • @Payani
      @Payani  3 ปีที่แล้ว

      மகிழ்ச்சிங்க! உங்களோட பரிந்துரைகளையும் கவனித்துக்கொண்டேன். நன்றி!
      இந்த வீடியோ ஆங்கிலத்தில் இங்கே இருக்கிறது:
      How I learned to differentiate between performance & capacity - a life lesson | #DharanNarrates.
      th-cam.com/video/2F9PStRFwcg/w-d-xo.html ️

  • @MALATHI19792
    @MALATHI19792 3 ปีที่แล้ว

    Your life history will definitely help me to improve my life. Thank you very much Sir. I will never forget you.

    • @Payani
      @Payani  3 ปีที่แล้ว

      Always welcome. Glad you found this inspiring. Best wishes, Nandakumar.

  • @gobiram773
    @gobiram773 ปีที่แล้ว

    நன்றி சார்

    • @Payani
      @Payani  ปีที่แล้ว +1

      நன்றி, கோபிராம்! 🌸

  • @anilkumar088
    @anilkumar088 3 ปีที่แล้ว

    Great video sir. Kindly share your service experience sir.

    • @Payani
      @Payani  3 ปีที่แล้ว

      Thanks and sure.

  • @agalmaniagalmani3850
    @agalmaniagalmani3850 3 ปีที่แล้ว

    Thank you so much sir

    • @Payani
      @Payani  3 ปีที่แล้ว

      Most welcome. Best wishes!

  • @chandarsundararajan4478
    @chandarsundararajan4478 3 ปีที่แล้ว

    8ஆம் மாடியிலிருந்து வானம் தாவிய தருணம்

    • @Payani
      @Payani  3 ปีที่แล้ว +1

      நன்றி, சந்தர். அந்தக் கட்டிடத்தின் எதிரே இருந்த புல்வெளியில் நாம் பேசிய கணங்கள் மனதில்.

  • @Payani
    @Payani  3 ปีที่แล้ว

    If you are looking for the English version of this video, here it is: th-cam.com/video/2F9PStRFwcg/w-d-xo.html

  • @darishm605
    @darishm605 3 ปีที่แล้ว

    Your videos are getting more refined sir. Great viewing experience.

    • @Payani
      @Payani  3 ปีที่แล้ว

      Thank you very much for this perceptive comment. Glad you liked it, Darish.

  • @travel.mind5118
    @travel.mind5118 3 ปีที่แล้ว

    Inspiring and wonderful explanation about the difference between talent and activities.

    • @Payani
      @Payani  3 ปีที่แล้ว

      Glad it was helpful!