Payani
Payani
  • 80
  • 87 505
“சோலப் பசுங்கிளியே!” பாடலின் மனதைப் பிழியும் இசை.
#ilayaraja
இந்தக் காட்சியின் சோகத்தை உச்சிக்குக் கொண்டுபோகும் பாடலின் முதல் இடை இசை. வாசித்துப் பார்த்தேன். மனதைப் பிழியும் கோர்வை.
சோலப் பசுங்கிளியே சொந்தமுள்ள பூங்கொடியே
கோடித் திரவியமே, வந்தது வந்தது ஏன்?
கொள்ளை போனது போனது ஏன்?
***
***
என் சமூக வலைத்தளங்கள் - தமிழிலும் ஆங்கிலத்திலும்.
My Social Media handles - in Tamil and in English
🌐📷💙🦜👔📽️ bio.link/dharan
***
நான் யார்?
🌳 ஸ்ரீதரன். சென்னை.
👔 இந்திய அயலுறவுத்துறை (Indian Foreign Service). IFS. எனவே, நாடோடி.
📕 உலகில் முதலாவதாக: சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு நூலின் ஆசிரியர் ('வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை'). இலக்கியம்/சீனமொழி/சைக்கிள் பயணம் பற்றி 6 நூல்களின் ஆசிரியர் / மொழிபெயர்ப்பாளர்.
มุมมอง: 92

วีดีโอ

அஜர்பைஜானில் ஒரு சாலைப் பயணம் - காட்சிகள் - Road trip
มุมมอง 1252 หลายเดือนก่อน
ஒருமுறை, அஜர்பைஜானின் தலைநகரம் பாக்கூவிலிருந்து அருகில் இருக்கும் ஷமாஹ என்கிற ஊருக்குப் போனோம். வெற்றிகரமாகப் பயணிப்பதில் பெரிய ரகசியம், கிளம்புவது தான். பயணத்துக்குத் திட்டம் தீட்டுவது ஓரளவுக்குத் தான் உதவும். கிளம்பிவிட்டுப் போகும் வழியில் பார்த்துக்கொள்ளலாம் என்னும் மனநிலை விஷயங்களை லேசாக்கும். எனக்கு இலக்கைவிட பயணம் பிரியம். வழியில் எடுத்த காணொளித் துண்டுகள். பின்னணி இசையை மாற்றியிருக்கிறேன...
🥰 இளையராஜாவின் வழி நெடுக காட்டு மல்லி! 🥰🥰🥰
มุมมอง 4664 หลายเดือนก่อน
இனிய உலக இசை நாள் வாழ்த்துகள் (ஜூன் 21). இளையராஜா வழி நெடுக காட்டு மல்லி. சரி, மீண்டும் ஒரு முறை: நான் பாடல்களை வாசிப்பதன் முக்கிய காரணம் அவற்றை மேலும் ஆழ்ந்து ரசிக்க முடிகிறது என்பது தான். #பயணிதரன் #வாழ்வெனும்பயணம் #வாழ் #உருவாக்கு #பகிர் எனது சமூக வலைத்தளங்கள் - தமிழிலும் ஆங்கிலத்திலும். My Social Media handles - in Tamil and in English 🌐📷💙🦜👔📽️ bio.link/dharan நான் யார்? 🌳 ஸ்ரீதரன். சென்னை. ...
கண்ணே கலைமானே | நினைவலைகள் | இளையராஜா | கண்ணதாசன் | ஜேசுதாஸ்
มุมมอง 3074 หลายเดือนก่อน
"மற்றவர்களுக்கு விஷயங்கள் எப்படி நடந்தன என்பதைப் பற்றிய கதைகளால் திருப்தி அடைய வேண்டாம். உங்கள் சொந்தக்கதையை விரியுங்கள்.” - ரூமி கண்ணே கலைமானே... இளையராஜா | ஜேசுதாஸ் | கண்ணதாசன் | பாலுமகேந்திரா எனது சமூக வலைத்தளங்கள் - தமிழிலும் ஆங்கிலத்திலும். My Social Media handles - in Tamil and in English 🌐📷💙🦜👔📽️ bio.link/dharan நான் யார்? 🌳 ஸ்ரீதரன். சென்னை. 👔 இந்திய அயலுறவுத்துறை (Indian Foreign Service...
பருவமே புதிய பாடல் பாடு | நினைவலைகள் | இளையராஜா | SPB | ஜானகி
มุมมอง 9035 หลายเดือนก่อน
பாடல்களைப் பயிற்சி செய்வது, அவற்றை இன்னும் ஆழமாக உணர்வதற்கே. அதற்குப் பிறகு அந்தப் பாடல் உங்களுடன் பேசும் மொழி மாறிவிடுகிறது. நெருங்கிய நட்பாய், ஒவ்வொரு ஸ்வரமும் மனம்விட்டுப் பேசும் அனுபவத்துக்காக. #weekend #nostalgia #novice #நினைவலைகள் #இளையராஜா #பருவமேபுதியபாடல்பாடு #பஞ்சுஅருணாசலம் #SPB #ஜானகி எனது சமூக வலைத்தளங்கள் - தமிழிலும் ஆங்கிலத்திலும். My Social Media handles - in Tamil and in Englis...
அறிவியல் பரிசோதனை: தாய்மொழியை நாம் மறந்தாலும் நமது மூளை மறப்பதில்லை
มุมมอง 1776 หลายเดือนก่อน
தாய்மொழியை நாம் மறந்தாலும் நமது மூளை மறப்பதில்லை என்கிற விஷயத்தை நிரூபித்த அறிவியல் பரிசோதனையைப் பற்றி ஒரு முறை பேசினேன். அந்தத் துண்டு மட்டும். #பயணிதரன் #வாழ்வெனும்பயணம் #தன்மேம்பாடு #சமூகமேம்பாடு #அறிவியல்சிந்தனை எனது சமூக வலைத்தளங்கள் - தமிழிலும் ஆங்கிலத்திலும். My Social Media handles - in Tamil and in English 🌐📷💙🦜👔📽️ bio.link/dharan நான் யார்? 🌳 ஸ்ரீதரன். சென்னை. 👔 இந்திய அயலுறவுத்துறை (I...
காக்காய்க் கடி கடித்த கமர்கட்டு நட்புகள் பதவி, புகழ், பணம் போன்றவற்றை மீறியவை
มุมมอง 10911 หลายเดือนก่อน
காக்காய்க் கடி கடித்த கமர்கட்டு நட்புகளுக்காக: ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு என்னை ஒரு பள்ளித் தோழி தொடர்பு கொண்ட கதையை வீடியோவாகப் பதிவு செய்திருந்தேன். அதற்கு வந்த பின்னூட்டங்களில் ஒன்று, “மனிதர்கள், உங்களைப் போன்ற வெற்றிபெற்ற மனிதர்களுடன் தான் தொடர்புகொள்ள விரும்புவார்கள். Ms B நீங்கள் இந்திய அயலுறவுப் பணியில் இல்லை என்றால் தொடர்புகொள்ள மாட்டார்கள்” என்றது. எல்லாமே அப்படி இல்லை என்கிறேன். இந்த...
கற்றல் என்பதை கல்விக்கூடம் சார்ந்த திறனாகப் பார்க்காமல், வாழ்வியல் திறனாகப் பாருங்கள்.
มุมมอง 23911 หลายเดือนก่อน
சமீபத்தில் தூதரகத்துக்கு வந்திருந்த மாணவர்களுடன் கலந்து பேசிய போது சொன்ன ஒரு விஷயம்: கற்றல் என்பதைக் கல்விக்கூடம் சார்ந்த திறனாகப் பார்க்காமல், வாழ்வியல் திறனாகப் பாருங்கள். அதைக் கற்றுக்கொள்ளக் கல்விக்கூடத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். தனிப்பட்ட துறைகளில் புதுப்புது விஷயங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. எந்தத் துறையிலும் சிறந்து விளங்க, கற்றலைக் கற்றல் மிக அவசியமாகிவிட்டது. அதைக் கைக்கொள்ள இது ந...
ஜானே ஜான் திரைப்படம் நினைவுபடுத்திய அசத்தலான ஜப்பானியச் சிறுகதை.
มุมมอง 14311 หลายเดือนก่อน
சமீபத்தில் ஜானே ஜான் என்கிற ஹிந்தி திரைப்படத்தை நெட்பிளிக்ஸில் பார்த்தோம். திருஷ்யம் - பாபநாசம் போன்ற கதை. ஒரு ஜப்பானிய நாவலை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை என்று தலைப்பில் போட்டிருக்கிறார்கள். பல ஜப்பானியக் கூறுகள் துருத்திக்கொண்டு நிற்கும் அளவுக்கு இருந்தன. இன்னும் கொஞ்சம் இந்தியத்தன்மையைக் கூட்ட மெனக்கெட்டிருக்கலாம் என்று பட்டது. என்னளவில், மிகச் சுமாரான படம். நிற்க. இந்தப் படம் பார்த்த உடனே,...
உலகத்திலேயே முதன்முதலில் இயந்திரமயமாக்கப்பட்ட எண்ணைக் கிணற்றுக்குச் சென்ற போது.
มุมมอง 5511 หลายเดือนก่อน
சமீபத்தில் உலகத்திலேயே முதன்முதலில் இயந்திரமயமாக்கப்பட்ட எண்ணைக்கிணறு இருந்த இடத்துக்குச் சென்று பார்த்தேன். அஜர்பைஜானில் உள்ள பாக்கூ அருகே இன்னும் இந்த இடம் வரலாற்று முக்கியத்துக்காகப் பராமரிக்கப்படுகிறது. இது போக, இன்னும் சில தகவல்களைத் தெரிந்துகொண்டேன். வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பயணி மார்க்கோ போலோ எரிபொருட்களுக்காகக் குறிப்பிடும் இடம் எது?: அஜர்பைஜான். ஹிட்லரின் பிறந்தநாள் கேக்கில் இருந்...
30 வருட உழைப்புக்குப் பிறகு தாயை வரவேற்ற பைலட் மகன் | வானத்தில் ஆனந்தக் கண்ணீர்
มุมมอง 72ปีที่แล้ว
சமயங்களில் வாழ்க்கை ஒரு சிறந்த திரைப்படமாக விரிவது உண்டு. அப்படிப்பட்ட ஒரு கணம் இது. எத்தியோப்பியப் பெண் ஒருவர், 30 ஆண்டுகளாக லெபனான் நாட்டில் வீட்டு வேலை செய்து பணம் சேர்க்கிறார், தனது மகனின் படிப்புக்காக. அவர் கடைசியாக லெபனானை விட்டு எத்தியோப்பியா திரும்பிச்செல்ல விமானம் ஏறுகிறார். அப்போது அவரது டீ-சர்ட்டில் எழுதியிருக்கும் வாசகம்: 'உனக்கு வேண்டியதற்காக நீ போராடாவிட்டால், நீ இழந்ததற்காக அழாதே...
உஷார்! பழமொழிகளுக்குப் புதுவிளக்கம் தரும் அதிபுத்திசாலிகள்!
มุมมอง 106ปีที่แล้ว
முதலில் இந்த அதிபுத்திசாலித்தனமான வாட்ஸப் பல்கலைக்கழக விளக்கத்தை நினைவுபடுத்துகிறேன். பிறகு ஏன் இது உளறல் என்பதைச் சொல்கிறேன்: “போடா வெண்ண!” என்பது ‘திருவெண்ணெய் நல்லூர் வாழ்ந்த வள்ளலை நோக்கி போடா’ என்பதைக் குறிப்பது என்று ஒரு கட்டுக்கதை உலவுகிறது. இந்தக் கதையில், கம்பர் இந்த ஊரை வெண்ணெய் என்று குறிப்பிட்டு தனக்கு உதவிய வள்ளலைக் குறிப்பிடுகிறார் என்பதை ‘ஆதாரமாக’ச் சுட்டிக்காட்டியிருப்பார்கள். “...
கிளாடியா கோல்டின் - இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றது ஏன்?
มุมมอง 81ปีที่แล้ว
கிளாடியா கோல்டின் - இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றது ஏன்?
அமெரிக்க ஹிப்-ஹாப் வரிகளில் ஸ்ரீபெரும்புதூர் பாட்டி வீட்டின் நினைவுகளுக்கு ஆட்டுக்கறி குருமா உவமை!
มุมมอง 64ปีที่แล้ว
அமெரிக்க ஹிப்-ஹாப் வரிகளில் ஸ்ரீபெரும்புதூர் பாட்டி வீட்டின் நினைவுகளுக்கு ஆட்டுக்கறி குருமா உவமை!
இவரை ஏன் எனது ஆசிரியர்களில் சிறந்தவர் என்கிறேன்? | UPSC Civil Services Exam
มุมมอง 122ปีที่แล้ว
இவரை ஏன் எனது ஆசிரியர்களில் சிறந்தவர் என்கிறேன்? | UPSC Civil Services Exam
'படிக்காத மேதை' விஷயத்தில் மறைக்கப்படும் விஷம் | Survivorship Bias - எச்சரிக்கையாய் இருப்பது எப்படி?
มุมมอง 513ปีที่แล้ว
'படிக்காத மேதை' விஷயத்தில் மறைக்கப்படும் விஷம் | Survivorship Bias - எச்சரிக்கையாய் இருப்பது எப்படி?
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் குழு (சந்திராயன் 3!) எங்கள் வீட்டுக்கு வந்தபோது.
มุมมอง 35ปีที่แล้ว
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் குழு (சந்திராயன் 3!) எங்கள் வீட்டுக்கு வந்தபோது.
பிக்னிக் நாட்டியம், காப்கா காசபோவா, அலியும் நினோவும் திரைப்படம் - வாரக்கடைசி அரட்டை
มุมมอง 94ปีที่แล้ว
பிக்னிக் நாட்டியம், காப்கா காசபோவா, அலியும் நினோவும் திரைப்படம் - வாரக்கடைசி அரட்டை
காதல் பிரிவின் பாம்புக்கடி வலி | சிறந்த தமிழகராதி இணைய தளம் | Street Photography என்கிற கலைவடிவம்
มุมมอง 100ปีที่แล้ว
காதல் பிரிவின் பாம்புக்கடி வலி | சிறந்த தமிழகராதி இணைய தளம் | Street Photography என்கிற கலைவடிவம்
வாரக்கடைசி அரட்டை - அஜர்பைஜான் மோர் | ஏன் Block செய்தேன் | பாதாம் கத்திரி | துப்பட்டா போடுங்க தோழி
มุมมอง 62ปีที่แล้ว
வாரக்கடைசி அரட்டை - அஜர்பைஜான் மோர் | ஏன் Block செய்தேன் | பாதாம் கத்திரி | துப்பட்டா போடுங்க தோழி
காப்பி-அரட்டை: ‘துப்பட்டா போடுங்க தோழி’ | அலி & நினோ நாவல் | குடிமைப்பணி | அஜர்பைஜானில் மெரீனா...
มุมมอง 84ปีที่แล้ว
காப்பி-அரட்டை: ‘துப்பட்டா போடுங்க தோழி’ | அலி & நினோ நாவல் | குடிமைப்பணி | அஜர்பைஜானில் மெரீனா...
காப்பி-அரட்டை: நடிகர் மாரிமுத்து, அட்லீயின் ஜவான், புலமைப்பித்தன் பாடல், திருமண நாள்...
มุมมอง 225ปีที่แล้ว
காப்பி-அரட்டை: நடிகர் மாரிமுத்து, அட்லீயின் ஜவான், புலமைப்பித்தன் பாடல், திருமண நாள்...
கஷ்டப்பட்டு அல்ல, புத்திசாலித்தனமாகப் படியுங்கள்! | Make It Stick by Peter Brown | Book Review
มุมมอง 973ปีที่แล้ว
கஷ்டப்பட்டு அல்ல, புத்திசாலித்தனமாகப் படியுங்கள்! | Make It Stick by Peter Brown | Book Review
ஒரு புதிய மொழியை விரைவாகக் கற்றுக்கொள்வது எப்படி? | Fluent Forever Book Review
มุมมอง 49Kปีที่แล้ว
ஒரு புதிய மொழியை விரைவாகக் கற்றுக்கொள்வது எப்படி? | Fluent Forever Book Review
பிறப்பால் சிறப்பு என்னும் கட்டுக்கதை: தெளிவான பயிற்சியின் ரகசியங்கள். ‘Peak’ by Anders Ericsson
มุมมอง 686ปีที่แล้ว
பிறப்பால் சிறப்பு என்னும் கட்டுக்கதை: தெளிவான பயிற்சியின் ரகசியங்கள். ‘Peak’ by Anders Ericsson
‘Platforming’ ஆபத்துகள்: எப்படி அரை-உண்மைகள் ஊடகங்களில் பரவுகின்றன? | பயணி தரன்
มุมมอง 320ปีที่แล้ว
‘Platforming’ ஆபத்துகள்: எப்படி அரை-உண்மைகள் ஊடகங்களில் பரவுகின்றன? | பயணி தரன்
உன்னதத்தின் ரகசியங்கள் | கற்றுக்கொள்ளும் கலை | The Art of Learning by Josh Waitzkin | நூல் அறிமுகம்
มุมมอง 483ปีที่แล้ว
உன்னதத்தின் ரகசியங்கள் | கற்றுக்கொள்ளும் கலை | The Art of Learning by Josh Waitzkin | நூல் அறிமுகம்
எதையும் நிபுணரைப் போல் கற்றுக்கொள்ளுங்கள், அறிவியல் அடிப்படையிலான நுட்பங்களுடன். | Learn Like a Pro
มุมมอง 2.7Kปีที่แล้ว
எதையும் நிபுணரைப் போல் கற்றுக்கொள்ளுங்கள், அறிவியல் அடிப்படையிலான நுட்பங்களுடன். | Learn Like a Pro
உங்கள் மூளையைக் கூடுதலாகப் பயன்படுத்துவது எப்படி?: ஞாபகத் திறனை வளர்க்க நிரூபிக்கப்பட்ட உத்திகள்!
มุมมอง 648ปีที่แล้ว
உங்கள் மூளையைக் கூடுதலாகப் பயன்படுத்துவது எப்படி?: ஞாபகத் திறனை வளர்க்க நிரூபிக்கப்பட்ட உத்திகள்!
ஜெய் பீம்: ரத்தமும் சதையும் | திரைக்கதை வசனம் | நேர்காணல்கள் | நூல் அறிமுகம்
มุมมอง 63ปีที่แล้ว
ஜெய் பீம்: ரத்தமும் சதையும் | திரைக்கதை வசனம் | நேர்காணல்கள் | நூல் அறிமுகம்