சொன்னதை செய்து காட்டியதா டாடா நிறுவனம்? | Air India ஏலத்தில் திடீர் குழப்பம் ஏன்? | KMaayaKumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024

ความคิดเห็น • 349

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  3 ปีที่แล้ว +28

    உங்களின் பேராதரவோடு புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளேன் நண்பர்களே... மர்மமான சுவாரஸ்ய வீடியோக்களைக் காண 'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : th-cam.com/channels/KI0wXtj9eGfAV7bZ-9HR8A.html

    • @blackpinklokiwalker9525
      @blackpinklokiwalker9525 3 ปีที่แล้ว +4

      Anna the zone of silence pathi podunga anna 💜☺️

    • @tamilvellam6089
      @tamilvellam6089 3 ปีที่แล้ว +2

      ♠️♥️♦️♣️ ஆட்சி முறையிருந்தால் joker 🃏 ஆள மக்கள் Tv நிகழ்ச்சிகள் பார்த்து சிரித்துக்கொண்டே இருக்க . அவர்களின் பொது சொத்து விற்பனைக்கு வரும்

    • @tamilvellam6089
      @tamilvellam6089 3 ปีที่แล้ว +3

      Concept of last lauch

    • @santhosh-h
      @santhosh-h 3 ปีที่แล้ว +3

      Hi

    • @santhosh-h
      @santhosh-h 3 ปีที่แล้ว +2

      Super 😍👍

  • @anandrajkumar401
    @anandrajkumar401 3 ปีที่แล้ว +45

    டாட்டாவால் சாதிக்க முடியும் i love rathan tata 🙏🙏🙏🙏🙏

  • @thangarajd343
    @thangarajd343 3 ปีที่แล้ว +47

    உண்மையான உரியவர்களிடம் சேர்ந்து விட்டதால் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 3 ปีที่แล้ว

      In the past the Air India used only for international travels and Indian Airlines was used for domestic travels. Air India Maharaja was a prestigious Airlines in the world and a accident free international airlines except one in 1984 was blown up by Singhs Brindanvale terrorist group living in Cananada due to Indra Gandhi invaded Amirstar golden temples where the Singh terrorist occupied and gave trouble due to this latter in 1984 Indra Gandhi was assassinated by her own Singh securities
      This Air India was even named as Rajendra, Rajarajan
      Since both Air India and Indian Airlines were Public Sector air lines after due process the JRD Tata handover this airlines after paying full compensation, money for acquire through public Shares not then govt not snatched from TATA in illegal way as you said
      Both the Airlines were profitably running, but due to communist unions very often forced the airlines in strike and damage the spares
      Both Air India and Indian Airlined were merged. Air India has the only Airlines have base to taxi the plane and servicing plant throughout india
      The problem started when Praful Patil was minister for aviation
      He allowed private lines to fly peck hours and AirIndia for forced to fly during non peack hours beginning to loose the revenue started losing
      After this Modi Govts inefficiency instead of way to find to run profitably right from the beginning started sell all profit making PUC
      Today's Air India possession the Govt only responsible by selling all these profit making PUC to fill up the short of Govt revenue

  • @SadiqAli-cv5io
    @SadiqAli-cv5io 3 ปีที่แล้ว +71

    டாட்டா கையில் கிடைக்கணும் ..அப்பத்தான் உருப்படும் .

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 3 ปีที่แล้ว +22

    டாடா அவர்களிடம் தட்டி பறித்ததின் பாவமே அனைத்திற்கும் காரணம்....பறித்த இடத்திற்கே கிடைக்க வேண்டும்..... டாடா அவர்களை தவிர.... வேறு எந்த ஒரு நிறுவனத்திற்கு கிடைத்தாலும்......மக்களும் சரி நாடும் சரி இப்போது இருக்கிற நிலையை விட மிக மிக மோசமாக தான் போகும்......ஆனால் எனக்கு தெரிந்த வகையில் அம்பானியிடம் தான் அரசு ஒப்படைக்கும் அதும் மிக மிக குறைந்த தொகைக்கு.......

  • @manoarumugamarumugam9819
    @manoarumugamarumugam9819 3 ปีที่แล้ว +37

    TATA கம்பனிக்கு மட்டும் தகுதி இருக்கு

  • @jothitmr7918
    @jothitmr7918 3 ปีที่แล้ว +6

    அரசு சார்ந்த எந்த துரையிலும் பணிநீக்கம் இல்லை என்ற ஒரு தைரியம் பின்னடைவுக்கு காரணமாக இருக்கலாம்💯

  • @smselvam775
    @smselvam775 3 ปีที่แล้ว +12

    அரசுத் துறையில் பணிபுரியும் அனைவரும் அலட்சியமாய் இருப்பதனால் தான் அரசு துறை நலிவு அடைகிறது

  • @kdurai7
    @kdurai7 3 ปีที่แล้ว +41

    அரசு பணி என்றாலே ஒரு மெத்தனம் தான் வளர்ச்சிக்கான செயல் பாடுகளும் தாமதப்பணி தான்

  • @RaviKumar-im8jr
    @RaviKumar-im8jr 3 ปีที่แล้ว +13

    60 முதல் 1.5 லட்சம் சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர் கள் மாதம் 20000 சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியர் களிடம் தங்கள் குழந்தைகளை ஒப்படைப்பது போல் இதுவும்

    • @minklynn1925
      @minklynn1925 3 ปีที่แล้ว +1

      ஒப்பீடு பிரமாதம். பிச்சி உதறீட்டிங்க.

  • @கற்ககசடற-ந9ண
    @கற்ககசடற-ந9ண 3 ปีที่แล้ว +15

    நிர்வாகத் திறமை இன்மை.
    ( காரணம் " கோட்டா " முறை, மற்றும் அரசியல் தலையீடு )

  • @sujathakrishna6483
    @sujathakrishna6483 3 ปีที่แล้ว +7

    I Love TATA Group

  • @sgopinath368
    @sgopinath368 3 ปีที่แล้ว +22

    நிர்வாகத்திறமையற்றவர்களிடம் நிர்வாகப்பொருப்பு இருன்தால் என்ன நடக்கும் என்பதற்க்கு இதுதான் உண்மை சான்று🙄🙄

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 3 ปีที่แล้ว +3

    ஏர் இந்தியாவை உருவாக்கியதே அவுங்க தான்
    என்ன இருந்தாலும் மனிதாபிமானம் உள்ள மனிதர் வாழ்த்துக்கள்

  • @saravananrockz
    @saravananrockz 3 ปีที่แล้ว +11

    1) TATA take over also its belongs to india.. Because TATA is part of our nation..
    2 ) attitude of government staffs and politics is the reason for the loss..

  • @Anantharaj
    @Anantharaj 3 ปีที่แล้ว +10

    Tata ok good gentle man Avaruku kidaikkum

  • @dayatec
    @dayatec 3 ปีที่แล้ว +11

    Now I am traveling using quality Emirates.I am sad the money I spent going to Some Rich Sheikh family.
    Now I will happily travel in TATA airlines safe & Secure, because my ticket money is going to feed some indian family in future.
    Jaihind.

  • @Arjun1904
    @Arjun1904 3 ปีที่แล้ว +5

    I feel so proud for Tata group.. My lifetime inspiration is TATA.. there is a long politics why Indian government procured Tata airlines from them..

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 3 ปีที่แล้ว +7

    தனியார் துறையில் வேலை செய்ய வேண்டும்…….. தனியார் துறைக்கு ஒரே தலமை (ஐந்து வருடங்களுக்கு ஒரு மாற வேண்டாம்)தனியார் துறையில் நிர்பந்தங்கள் குறைவு…….தனியார் துறையில் போராட்டங்கள் குறைவு…….ஆனால் அரசு துறையில்?

  • @ramesh__ramesh8431
    @ramesh__ramesh8431 3 ปีที่แล้ว +1

    Tata is a right person. Congrats !Welcome back!!!. Nobody can't run Air India The one & only TATAS Groups can win there is no doubt.

  • @Nivedhajain
    @Nivedhajain 3 ปีที่แล้ว +15

    Vistara is being maintained really well even if it's in partnership... So Tata sons can do better with Air India too , will hope for the best ..
    Good info.👍

    • @thevan7718
      @thevan7718 3 ปีที่แล้ว

      Vistara back bone is SIA(SINGAPORE AIRLINES) that is the reason !

  • @rameshr3853
    @rameshr3853 3 ปีที่แล้ว +20

    அம்பானி. அதானி கையில் போகாமல் இருந்ததா போதும்

  • @nagendraprasad7979
    @nagendraprasad7979 3 ปีที่แล้ว +2

    TATA will manage all problems and will win soon because of good administration and good humanity,i am waiting to see TATA development in airways

  • @ganesanpalanivel5876
    @ganesanpalanivel5876 3 ปีที่แล้ว +4

    TATA is. Allways. TATA

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 3 ปีที่แล้ว +9

    பிரதமர் வேலை எப்போது தனியாருக்கு தருவீங்க மிஸ்டர் மோடி அவர்களே...... முதல் நபராக எனக்கு கொடுங்க......

    • @FingerPrintsStudio
      @FingerPrintsStudio 3 ปีที่แล้ว +1

      சேம கமென்ட் bro

    • @minklynn1925
      @minklynn1925 3 ปีที่แล้ว +1

      பகல் கனவு வேண்டாமே?

    • @dsabithadevarajulu6812
      @dsabithadevarajulu6812 3 ปีที่แล้ว

      Very good comment.hats off

    • @akdreamcinecreations4990
      @akdreamcinecreations4990 3 ปีที่แล้ว

      @@dsabithadevarajulu6812 பகல் கனவாகவே இருக்கட்டும்...... ஏன் மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் அரசை அமைத்து மக்களுக்காக நலன்களை செய்ய முடியாமல்.... அரசு நிறுவனங்களை நடத்த முடியாமல் போக....அதை தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டால்...... இப்போ இருக்கு பார்த்தீர்களா கல்வி மற்றும் மருத்துவம் இது போல தான் எதிர்காலத்தில் மற்றவைகளும் இருக்கும்...... சரியாக ஆட்சி மற்றும் நிர்வாக திறமை இல்லை என்றால்.....அதற்கு காரணமானவர்கள் தானே பொறுப்பு...அப்போ அவர்கள் தங்களின் வேலையை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு செல்லலாம்....அதைதான் நான் கூறுகிறேன்....

  • @prakashn7685
    @prakashn7685 3 ปีที่แล้ว

    ஆரோக்கியம் அத்ரா வளர்ச்சி

  • @oneonly9949
    @oneonly9949 3 ปีที่แล้ว

    எங்கிருந்து எடுக்கப்பட்டதோ ......
    அது அங்கே திருப்பிய மிக்கப் பட்டதும்❤️❤️❤️❤️

  • @saravananmrs1382
    @saravananmrs1382 3 ปีที่แล้ว +5

    Yes this is healthy growth

  • @prasnakumar5121
    @prasnakumar5121 3 ปีที่แล้ว

    சில விஷயங்களை தனியாரிடம் கொடுப்பது சிறந்தது , ஆனால் எல்லாவற்றையும் கொடுப்பது ஆபத்தானது ,அது தனியாரின் வளர்ச்சியை மட்டுமே காலூன்ற வைக்கும்

  • @murugananthamnagalingampil101
    @murugananthamnagalingampil101 3 ปีที่แล้ว +1

    TATA vasham koduppathuthan neyayam Arusu Ethai seyyavandum Naadu Nallaerkum vaalga Nam Baratham Jai Hind

  • @bhaskara2452
    @bhaskara2452 3 ปีที่แล้ว +1

    After 68 years getting back . Congratulations TATA

  • @jolythonmind1987
    @jolythonmind1987 3 ปีที่แล้ว +17

    Government employee's lazy work and unskilled administration is cause this decision

  • @A.Sha313
    @A.Sha313 3 ปีที่แล้ว +1

    ஆண்டவனுடைய நீதி தான் வெல்லும்.

    • @sampathraj9403
      @sampathraj9403 3 ปีที่แล้ว +1

      உன்மை உன்மைஉன்மை நன்பரே

  • @selvarajnirmala4380
    @selvarajnirmala4380 3 ปีที่แล้ว +1

    No, Nastathai kuraikum pothum offer niraya kudukum pothu product count increase agum pothum. Money will be increased automatically

  • @roshinim4063
    @roshinim4063 3 ปีที่แล้ว +5

    வணக்கம் கார்திக் அண்ணா 💐

  • @viswanathan0074
    @viswanathan0074 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா 😍🤗🙏

  • @sivasriyugasri6763
    @sivasriyugasri6763 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் டாடா

  • @sivananthan3101
    @sivananthan3101 3 ปีที่แล้ว +1

    TaTa is best bisnesman in india so must buy this air india 👍👍👍👍jai hind

  • @muthu.s5438
    @muthu.s5438 3 ปีที่แล้ว

    விட்டத்தை பிடித்திவிட்டார் டாடா நிறுவனம் வாழ்த்துக்கள் இனி ஏர் இந்தியா நல்லா நிலைமைக்கு வந்துவிடும் எனும் நம்பிக்கை உள்ளது வளரட்டும் நம்ம டாடா நிறுவனம் உழைப்புக்கு கிடைத்த வெற்றி

  • @badmanibad
    @badmanibad 3 ปีที่แล้ว +2

    Romba simple bro.
    Govt, employees dont work efficiently, ivangala ellathayum veetukku anupurathulla thappu illa

  • @rojasuresh91
    @rojasuresh91 3 ปีที่แล้ว

    நன்றாக உள்ளது நன்றி

  • @VsdDeepak
    @VsdDeepak 3 ปีที่แล้ว

    ஏர் இந்தியா நிறுவனம் இந்தியாவின் அடையாளமாக விளங்கியது இருப்பினும் டாட்டா சன்ஸ் இதை வாங்கி இருப்பது சற்று மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @aruldassarumugam6481
    @aruldassarumugam6481 3 ปีที่แล้ว

    Surya Anna mass

  • @nandhinivijayadharan2384
    @nandhinivijayadharan2384 3 ปีที่แล้ว

    Good man RATHAN TATA

  • @jeganathanraja9414
    @jeganathanraja9414 3 ปีที่แล้ว

    இந்த ஒன்றிய அரசின் முடிவு இந்திய மக்களுக்கு செய்யும் துரோகம்

  • @prabhakaranm9243
    @prabhakaranm9243 3 ปีที่แล้ว +2

    All the employees should take utmost care and responsibility after privitasion

  • @s.vkanna8100
    @s.vkanna8100 3 ปีที่แล้ว

    ஆரோக்கியமான growth 👍
    🤔

  • @user-tl8fi9te6j
    @user-tl8fi9te6j 3 ปีที่แล้ว +1

    இந்தியாவை விற்பனை செய்யனும்னு முடிவு எடுத்தபிறகு யார்கிட்ட கொடுத்தா என்ன? கருவாட்டுக்கு வாக்கப்பட்டா அதோடு நாமலும் சேர்ந்து வெயில்ல காயதான் முடியும், பின்ன கடல்ல மீண்டும் மீனா மாறி நீந்தி விளையாடவா முடியும். ஒரே ஒரு நல்ல விஷயம் டாடா நல்ல மனிதர் அதுவும் அவர்களிடம் இருந்துதான் அரசே வாங்கியிருக்கிறது என்பதால் மனதில் வருத்தம் இல்லை மகிழ்ச்சியே.

  • @shafeer_ad
    @shafeer_ad 3 ปีที่แล้ว +6

    நிர்வாகம் தனித்துவமாக இருந்தால்.... மக்கள் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும்.....ஏர் இந்தியா வின் நிறத்தை மாற்ற வேண்டும்... சிவப்பு இதற்கு ஏற்ற நிறம் அல்ல... மாறாக பச்சை அல்லது நீல நிறத்தில் வைக்க வேண்டும்...because green is refreshing colour.. blue fly on the ocean.. ஒரு நம்பிக்கை பிறக்கும் மக்களிடத்தில்...

  • @purusothaman2917
    @purusothaman2917 3 ปีที่แล้ว +1

    Tata alway s best

  • @ullanvlogs02
    @ullanvlogs02 3 ปีที่แล้ว

    ஏர் இந்தியா பைக்ல உள்ள மாலுமிகள் திறமையானவர்கள் அது மட்டுமே ஏர் இந்தியாவின் சிறப்பு(இருபத்தி ஏழு வருஷத்துல ஏர் இந்தியா இரண்டு முறைதான் பயணம் செய்துள்ளேன்(ஆனாலும் எனக்கு வருதாம்)

  • @thomasalbert4208
    @thomasalbert4208 3 ปีที่แล้ว

    I am Happy that If Ratan Tata take over Air india

  • @arunchakaravathi8101
    @arunchakaravathi8101 3 ปีที่แล้ว +2

    AIR INDIA KING OF THE RING

  • @a.vengateshanwilcox8891
    @a.vengateshanwilcox8891 3 ปีที่แล้ว

    All the best TATA

  • @sridharacu7743
    @sridharacu7743 3 ปีที่แล้ว

    , thank you sir

  • @manivilogs121
    @manivilogs121 3 ปีที่แล้ว

    அலட்சியம்

  • @Sakarabani784
    @Sakarabani784 3 ปีที่แล้ว +4

    Flibkart, Amazon ஆஃர்னு சொல்லுறாங்க அதைபத்தி போடுங்க 👌🙏🙏🙏

  • @ganapathivelan
    @ganapathivelan 3 ปีที่แล้ว

    Tata is best at any time. Pride of India.

  • @thanabalangurusamy5827
    @thanabalangurusamy5827 3 ปีที่แล้ว +2

    Answer for 2nd question.. Corruption inside government

  • @rmkpositivethoughtfeed2972
    @rmkpositivethoughtfeed2972 3 ปีที่แล้ว

    Yes it has to go to Tata. They will sure win.

  • @hemanathans3885
    @hemanathans3885 3 ปีที่แล้ว +2

    Diamond hand Tata..

  • @saravanans8636
    @saravanans8636 3 ปีที่แล้ว

    Yes brother Tata

  • @antiindian672
    @antiindian672 3 ปีที่แล้ว

    (1)உண்மை தான் தல நீங்களே சொன்னிங்க அவர்களுடைய நிறுவனம் என்று அப்புறம் என்ன அவர்களிடமே திருப்பி கொடுத்து விட வேண்டியது தானே.
    (2)பொதுவாக அரசு சார்த்த எல்லாவற்றிலும் ஊழல் நிறைத்து காணப்படுகிறது அது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அத‌ற்காக எல்லா துறைகளையும் தனியாருக்கு கொடுத்துவிடலாம் என கூறவில்லை. ஒருவேளை அவர்களின் திறமை வாய்ந்த நிறுவன கட்டமைப்பு மூலம் சரி செய்யலாம்.

  • @vijaypandiyan2882
    @vijaypandiyan2882 3 ปีที่แล้ว

    even I'm happy sir

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 3 ปีที่แล้ว

    Anna very true

  • @naganmurugesan9402
    @naganmurugesan9402 3 ปีที่แล้ว

    தனியாரிடம் ஒப்படைப்பது சரிதான் ஏனென்றால் அரசு ஊழியர்கள் யாரும் சரியாக வேலை செய்யவில்லை ஒரு விதமான அலட்சியம் மற்றும் பெறுப்பின்மைதான் காரணம் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் ஒப்படைபதற்கு

  • @esakkiappanesakki5269
    @esakkiappanesakki5269 3 ปีที่แล้ว

    என்னுடைய தனிப்பட்ட கருத்து சில முக்கியமான துறைகள் அரசு கையில் இருக்க வேண்டும்

  • @prabakaran9618
    @prabakaran9618 3 ปีที่แล้ว +1

    ஆரோக்கியமற்ற வளர்ச்சி 🤦‍♂️

  • @dsabithadevarajulu6812
    @dsabithadevarajulu6812 3 ปีที่แล้ว

    Inefficient govt congrats TATA

  • @asaithambi3323
    @asaithambi3323 3 ปีที่แล้ว

    குறள்:426
    எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
    அவ்வ துறைவ தறிவு.
    உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.
    To live as the world lives, is wisdom.

  • @whiteangel9419
    @whiteangel9419 3 ปีที่แล้ว

    Iam waiting for this video karthick

  • @muralikrishan6000
    @muralikrishan6000 3 ปีที่แล้ว

    Good. Information 💪💪. Bro

  • @prabhakaranm9243
    @prabhakaranm9243 3 ปีที่แล้ว

    Super 🙏sir

  • @MohammedIbrahim-rd8qv
    @MohammedIbrahim-rd8qv 3 ปีที่แล้ว

    Super content speech I like it so well keep on going bro

  • @kameswaran0075
    @kameswaran0075 3 ปีที่แล้ว

    Same topic today cauvery news but I watched in your channel bro nice explained by Karthik mayakumar

  • @kamaraj4963
    @kamaraj4963 3 ปีที่แล้ว

    I love you ratan tata

  • @selvinjjose1662
    @selvinjjose1662 3 ปีที่แล้ว

    Good

  • @alwinswiss
    @alwinswiss 3 ปีที่แล้ว

    TATA 🎉👍
    👉History repeat itself 👈 . Once again india need independence.

  • @svasi-ij4lv
    @svasi-ij4lv 3 ปีที่แล้ว

    Tata I can love Ratan

  • @saivel2952
    @saivel2952 3 ปีที่แล้ว +2

    Air india returning to his own home
    All can travel in economical price

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 3 ปีที่แล้ว +1

    டாடா குழுமத்தை நினைத்து பெருமைபடலாம் அவ்வளவு சமூக சேவைகளை அவர்கள் குடும்பம் செய்திருக்கிறது

  • @kumaran504
    @kumaran504 3 ปีที่แล้ว

    ______ விற்பனைக்கு...

  • @hariramakrishnan5573
    @hariramakrishnan5573 3 ปีที่แล้ว

    எல்லா வல்லவனுக்கும் ஒரு வாத்தியார் கண்டிப்பா இருப்பார்... அது நம்மை டாடா தான்...மக்களுக்கு சேவை செய்யணும்னு தனியார் நிறுவனமான டாடா நிறுவனம் நினைக்கிறப்போ, அதையே ஏன் மத்திய அரசால் நடைமுறை படுத்த முடியவில்லை...
    இதற்கு பதில், நிறைவாக திறமையின்மை...மத்திய அரசுக்கு ஒரு விமான சேவை நிறுவனத்தை வைத்து சமாளிக்க முடியாமல் போனது, நமக்கு வருத்தம் தான், இருந்தாலும்..."KARMA IS A BOOMERANG" னு சும்மாவா சொன்னாங்க...வீட்ல இருக்குற பெரியக்வங்க சரி இல்லேன்னா, வீடு குட்டிசுவரா போய்டும்னு சொல்றது, நியாபகம் வருது. கையாலாகாத அப்பா வா இருந்து இருந்தா, எப்படி தன் கிட்ட இருக்குற எல்லா சொத்துக்களையும் வித்து திண்ணுவானோ, அது மாதிரி தான் இதுவும். கொடுத்தது தான் கொடுத்தீங்க, அப்படியே ரயில்வே துறையை கூட வெச்சி எங்களால(அரசால) சமாளிக்க முடியலேன்னு, டாடா கிட்ட வித்துடுங்க, (டாடா நிறுவனம்) அவங்களாவது சிறப்பாக நடத்தட்டும் இனிமேல். தட்டி தூக்குனான் பாரு நம்ம தலைவன்... Hats Off டூ டாடா...💓💖💞✈️

  • @jeganathanraja9414
    @jeganathanraja9414 3 ปีที่แล้ว

    தனியாரால் முடியும் காரியத்தை அரசாங்கத்தால் முடியாதா எதுக்காக அரசாங்கம் எதற்கு உங்களுக்குப் பதவி

  • @saravanans8636
    @saravanans8636 3 ปีที่แล้ว

    Yes brother correct I am before also also Tata worked

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 3 ปีที่แล้ว

    Correct time correct information from you sir about Air india example same like air Asia pls bring topic about Air Asia how Air Asia can be successful continue your lovely step God 🙏 bless you and your lovely family ❤️ also tc bye thanks 🙏

  • @santhosh-h
    @santhosh-h 3 ปีที่แล้ว

    1) yes ❤️😍👍

  • @sankarvaidyanathan1120
    @sankarvaidyanathan1120 3 ปีที่แล้ว +2

    Govt fails to meet below,
    Customer satisfaction
    Effective Resource management
    Attractive pricing for early booking and other way for last minute booking.

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 3 ปีที่แล้ว

    It's a very positive decision..
    Sad to say Indian Government failed to manage the Air India...but...
    TATA definitely can if better...
    Reason is very simple...
    Only Management can make it happen.
    Example Air Asia Tony Fernandez.
    Wish TATA all the best...
    I think if TATA work together with Tony Fernandez ,May be success is nearly..

  • @samuelmaruthavanan1114
    @samuelmaruthavanan1114 3 ปีที่แล้ว +1

    கொஞ்ச நாள் முன்னே
    ரூபாய் 1500 கோடி
    PM care க்கு நன்கொடை
    கொடுத்ததே
    அந்த நிறுவனமா?

  • @shankaretty5081
    @shankaretty5081 3 ปีที่แล้ว

    TATA very great man

  • @balasuperamaniyan5410
    @balasuperamaniyan5410 3 ปีที่แล้ว

    Super 👌👌👌👌👌👍👍👍

  • @rjsh3241
    @rjsh3241 3 ปีที่แล้ว

    Tata should take the power of airindia service

  • @prabhakaranm9243
    @prabhakaranm9243 3 ปีที่แล้ว

    Super 🙏sir cool 😎

  • @mugunthanrajan8296
    @mugunthanrajan8296 3 ปีที่แล้ว

    இதிலென்ன குளறுபடி என்றாள் இரண்டு ஆண்டுக்குள் இந்தியாவில் விமானம் தயாரிக்கப்பட உள்ளது இதனால் தனியார் நிறுவனங்கள் உள்ளே வருவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்

  • @loganathank6764
    @loganathank6764 3 ปีที่แล้ว +2

    Govt want to support employees from private company torches but what happens after govt take over employees become lethargic in delivery of service
    Hence once again Air India goes back to private
    It is order of the day👍🙏

  • @ambalajia.m8462
    @ambalajia.m8462 3 ปีที่แล้ว

    I like your content delivery,
    That was great..
    Tata is industrialists they willl achive...
    Our government on the bussnesmans had..

  • @nivedhasai8111
    @nivedhasai8111 3 ปีที่แล้ว

    Simulation world pathi kandipa oru video panunga bro

  • @Siddharthtamilan
    @Siddharthtamilan 3 ปีที่แล้ว

    I am going to buy Air India,

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 3 ปีที่แล้ว +1

    எல்லாவற்றையும் சுருட்டினால் அரசு நிறுவனம் இப்படித்தான் போகும்