சீன செல்ஃபோன்களுக்கு மீண்டும் ஆப்பு! | Lithuania | 14 Chinese Phones | 10 Non-Chinese Phones | KMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • சீன செல்ஃபோன்களுக்கு மீண்டும் ஆப்பு! | Lithuania | 14 Chinese Phones | 10 Non-Chinese Phones | Karthick MaayaKumar | Big Topic | Episode 405 |
    #ChinaSmartphones #Lithuania #taiwan
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 236

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  3 ปีที่แล้ว +33

    உங்களின் பேராதரவோடு புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளேன் நண்பர்களே... மர்மமான சுவாரஸ்ய வீடியோக்களைக் காண 'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : th-cam.com/channels/KI0wXtj9eGfAV7bZ-9HR8A.html

    • @sathishs8542
      @sathishs8542 3 ปีที่แล้ว

      Konja micromax pathi sollala bro... Ipo launch panna smartphone la competitive price la dha launch pannaga with stock android

    • @ரக்ஷகன்வேல்முருகன்
      @ரக்ஷகன்வேல்முருகன் 3 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா

    • @jayabalsah
      @jayabalsah 3 ปีที่แล้ว

      Motorola mobile பற்றி கம்பெனி ஒரு அற்புதமான எதிர்நோக்கி காத்திருக்கிறேன்

    • @ரக்ஷகன்வேல்முருகன்
      @ரக்ஷகன்வேல்முருகன் 3 ปีที่แล้ว

      @@krish22605 negha sollurathu eppadi thaeriyum iruku, ungha wife ha oruthan crrt panna pakkura, avanuku naegalae ithu than ava number, ava ingha work pannaranu route potu kudupigha pola....
      Unghalauku semma open brain nanba....
      Appadiyae ungha vitu address sollitu pongha because thiruduvathu kuda ippa sakajam thaan okkk vaaa.... K... K.

    • @ramakrishnansubbiyan1764
      @ramakrishnansubbiyan1764 3 ปีที่แล้ว

      நல்ல பதிவு... வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @minklynn1925
    @minklynn1925 3 ปีที่แล้ว +61

    லிதுவேனிய அரசாங்கத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

  • @marysukia3207
    @marysukia3207 3 ปีที่แล้ว +23

    உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறோம் நண்பா அனைத்து பதிவுகளும் நன்று

  • @dhanlixhimeamma2119
    @dhanlixhimeamma2119 3 ปีที่แล้ว +15

    பிரதர் விவோ போன் தான் யூஸ் பண்றேன் இனிமே மாத்திடுவேன் உங்களோட ஸ்பீச் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @லவேல்ச்சாமி
    @லவேல்ச்சாமி 3 ปีที่แล้ว +1

    என் தாய்த் தமிழ் உறவுசகோதரருக்கு மாலை வணக்கம் தங்கள் பதிவு மிக மிக அருமையாக உள்ளது தங்களுக்கு மிக்க நன்றி

  • @sureshgounder5823
    @sureshgounder5823 3 ปีที่แล้ว +4

    தோற்றத்தை கண்டு பலத்தை எடை போடாதே🙌🔥✨

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 3 ปีที่แล้ว +6

    உங்கள்பேச்சு அழகு தம்பி அருமை

  • @naresh7747
    @naresh7747 3 ปีที่แล้ว +6

    Any OPPO users

  • @vazhiganalamudan1690
    @vazhiganalamudan1690 3 ปีที่แล้ว

    மிக அருமையா சொன்னிங்க சூப்பர் சார் ..வாழ்த்துக்கள்..👏👏👍👍....

  • @yovantensingh4288
    @yovantensingh4288 3 ปีที่แล้ว +16

    First china mobile ellam தடை பண்ணனும்..நானும் vivo la irundha avanga pandrathu ellam tension tha agum

    • @akdreamcinecreations4990
      @akdreamcinecreations4990 3 ปีที่แล้ว +1

      அதற்கு வாய்ப்பில்லை....IPL ஐ நடத்துவது யார்....???

    • @yovantensingh4288
      @yovantensingh4288 3 ปีที่แล้ว

      @@akdreamcinecreations4990 ithuku மேலயும் யோசிக்காம இருந்த future la sri lanka madhiri india agalam...

  • @udhayakumar8838
    @udhayakumar8838 2 ปีที่แล้ว

    உங்கள் செய்திக்கி நன்றி

  • @mmahesh9867
    @mmahesh9867 3 ปีที่แล้ว

    எதிர்த்து நிற்க வேண்டும்.

  • @chinnadurai962
    @chinnadurai962 3 ปีที่แล้ว +1

    Iam the person told to make a commission for ommission of chinese goods at the year 2019 as soon the covid was started at china Now that world country follows the message of me thanks for making practical old memories jaihin

  • @kaanchanrajagopalan509
    @kaanchanrajagopalan509 3 ปีที่แล้ว +1

    We Indians should support make in India products. That’s where we can go into superpower in few years.

  • @chemfeast3516
    @chemfeast3516 3 ปีที่แล้ว +1

    Makkaley...! Unique way of addressing..👌

  • @kannanlavanyakannan6693
    @kannanlavanyakannan6693 3 ปีที่แล้ว

    நன்றி நன்பா

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 3 ปีที่แล้ว +4

    Vera leval Sir unggalin topic Sir thanks Sir continue your lovely step God 🙏 bless you and your lovely family ❤️ tc bye sir

  • @sunstar9621
    @sunstar9621 3 ปีที่แล้ว

    Tamil song.... Paramasivan Kazhuthil irunthu paambu Kettathu karuda Suokiyama......... Paambu (Lithuveniya).... Paramasivan (America)..... Karudan (china)....

  • @athisram3568
    @athisram3568 3 ปีที่แล้ว +1

    நம் நாட்டிலும் சீன செல்போன்களை புறக்கணிக்க வேண்டும். சீன செல்போன்களில் உளவு பார்க்கும் செயலி பயன்படுத்தபடுகிறது. சீன செல்போன்களை தடை செய்ய வேண்டும்.

    • @padmasri6481
      @padmasri6481 3 ปีที่แล้ว

      சீனாவை விட தரமான செல்போனை இந்திய குறைந்த விலையில் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்

  • @s.vkanna8100
    @s.vkanna8100 3 ปีที่แล้ว +2

    😂😂😂😂😂
    உண்மையே வெல்லும்
    💪 தமிழன்டா 💪

  • @arunjei-christiansongs8208
    @arunjei-christiansongs8208 3 ปีที่แล้ว +3

    I am not using Chinese mobile bro , I am happy for that 🥰

  • @mcmurugan4239
    @mcmurugan4239 3 ปีที่แล้ว

    Life is Good! LG!

  • @kingqueen7135
    @kingqueen7135 3 ปีที่แล้ว

    சூப்பர் "ஜி" நான் யூஸ் பண்றது நோக்கிய 8.1 🙏

  • @santhosh-h
    @santhosh-h 3 ปีที่แล้ว

    5:23 ❤️❤️

  • @gobalgobal1419
    @gobalgobal1419 3 ปีที่แล้ว

    பரவாயில்லையே அருமையண கண்டுபிடிப்பு லிதுவேனியாவை உண்மையிலேயே பாராட்டக் கூடியது தான் அவர்கள் அதை தடை செய்ததும் சரி தான்

  • @rajakaleeswaran4361
    @rajakaleeswaran4361 3 ปีที่แล้ว +1

    Proud to be a SAMSUNG user ❤️🔥

  • @vijayganesh4484
    @vijayganesh4484 3 ปีที่แล้ว

    அருமையா பதிவு

  • @arulprakash522
    @arulprakash522 3 ปีที่แล้ว

    சூப்பரான பதிவு நண்பரே

  • @karthikeyanakash3643
    @karthikeyanakash3643 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @SathishKumar-ib5kp
    @SathishKumar-ib5kp 3 ปีที่แล้ว +4

    Nokia🔥

  • @pragadeeshs8254
    @pragadeeshs8254 3 ปีที่แล้ว +2

    Podu nalla vela na samsung than vachuruken bro neenga enna phone vachurukinga

  • @johnsonjacky9241
    @johnsonjacky9241 3 ปีที่แล้ว +3

    Lithveniya super 🙏

  • @MohanKumar-pv9dd
    @MohanKumar-pv9dd 3 ปีที่แล้ว

    I am at present using for Vivo phone My next mobile is Samsung nice speaking and useful topic thanks bro

  • @Nivedhajain
    @Nivedhajain 3 ปีที่แล้ว +2

    Very informative 👍 in our home we don't use any Chinese handsets..😅😅...majority ppl over here are selling Chinese handsets...they are giving it in such cheap prices because later on we gotto pay more n more [ in terms of data or faulty device ] for it.😝

  • @andykannakanna4216
    @andykannakanna4216 3 ปีที่แล้ว

    From Malaysia gooooood Info

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 3 ปีที่แล้ว +9

    👍👍👍👍👍😊

  • @ranirao9770
    @ranirao9770 3 ปีที่แล้ว

    Poco phone indha list la illaye ji. Appo Adhu okay va?

  • @gowthamkathir9651
    @gowthamkathir9651 3 ปีที่แล้ว

    Bro appa pathi smart phonekku avanga than panel software la ready panni tharanga appa yella phonelayum avangaloda censarla irukkum la ippa than redmi 9 prime a vangune athukku periya bomb pottutengale

  • @Dineshkumars16
    @Dineshkumars16 3 ปีที่แล้ว +2

    Bro I used redmi note 4,6,7, Redmi 3S. Last 1 year before I change to samsung m31. Reason: Exactly what as you said in this video. It's really TRUE.

  • @Magesh143U
    @Magesh143U 3 ปีที่แล้ว +1

    இப்போ தான் மதன் கௌரி சேனல் ல பார்த்தேன்

  • @SAITECHSURVEILLANCE
    @SAITECHSURVEILLANCE 3 ปีที่แล้ว

    NICE SPEECH @

  • @sriharshini9335
    @sriharshini9335 3 ปีที่แล้ว +1

    The price is major thing for middle class people

  • @harishkumarbp1216
    @harishkumarbp1216 3 ปีที่แล้ว +6

    I don't buy Chinese mobile we have already a problem with India and now the problem with security, we need to take initiative to control digital viruses by avoiding the usage of Chinese mobile brands..jai hind

  • @santhosh-h
    @santhosh-h 3 ปีที่แล้ว

    8:40 ok

  • @senthilsenthil2268
    @senthilsenthil2268 3 ปีที่แล้ว

    IR+மத்த மொபைல்ல வரலையே(நம்ம இளைஞர்கள் நிறைய போன் நிறைய டெக்னாலஜி கண்டுபிடித்தால் ரொம்பவும் நல்லா இருக்கும் made in India)

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 3 ปีที่แล้ว

    Super thampi... Calkal

  • @SamSam-os1rb
    @SamSam-os1rb 3 ปีที่แล้ว +1

    Motorola was missing in the list. It was an American company but now it is owned by Lenovo. So we can classify it as Chinese Brand.

  • @senthilsundhari6892
    @senthilsundhari6892 3 ปีที่แล้ว

    மற்ற போன் வாங்கலாம்
    But விலை தான் எங்கள சீனா மொபைல் போன் வாங்க வைக்கிறது 😭😭😭

  • @செல்வநாயகம்
    @செல்வநாயகம் 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @doraisamykrishnan1984
    @doraisamykrishnan1984 3 ปีที่แล้ว

    What you said is true

  • @umamageshwari9923
    @umamageshwari9923 3 ปีที่แล้ว

    Good. Information super btro

  • @rnarayanan31
    @rnarayanan31 3 ปีที่แล้ว

    சூப்பர் ப்ரோ 🌹🌹🌹

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 3 ปีที่แล้ว

    நான் உபயோகப்படுத்திக்கொண்டிருப்பது சாம்சங் ஜே 7

  • @Selvan_SSS
    @Selvan_SSS 3 ปีที่แล้ว

    Lithuania sambavam 😂😂

  • @newcomments300
    @newcomments300 3 ปีที่แล้ว

    ஐ அம் ரெட்மி

  • @harikrishnan8622
    @harikrishnan8622 2 ปีที่แล้ว

    Freedom tibath

  • @vikivignesh_1410
    @vikivignesh_1410 3 ปีที่แล้ว

    pixel 4a add panuga, non-chines brand

  • @vigneshvelusamy9921
    @vigneshvelusamy9921 3 ปีที่แล้ว +4

    இந்திய மக்கள் அனைவரும் சீன தயாரிப்பு மொபைல் போன்களை தவிர்த்துவிடுங்கள். மாற்றாக சீன தயாரிப்பு அல்லாத ஆப்பிள்,சாம்சங்,நோக்கியா போன்ற மொபைல் போன்களை பயன்படுத்துங்கள்

  • @newbienoob845
    @newbienoob845 3 ปีที่แล้ว +1

    Long live taiwan independence

  • @fakeworld3640
    @fakeworld3640 3 ปีที่แล้ว

    I agree with this MI account always ask permission for everything

  • @movienews8798
    @movienews8798 3 ปีที่แล้ว

    China coronavirus vaccines paththi pesunga bro

  • @powerstar1146
    @powerstar1146 3 ปีที่แล้ว +3

    But non Chinese phones are expensive and not affordable for middle class.. that's the major problem here..

  • @mohammedmushad1761
    @mohammedmushad1761 3 ปีที่แล้ว +2

    SAMSUNG lover❤🔥

  • @tamilprecast9561
    @tamilprecast9561 3 ปีที่แล้ว

    ரெட்மி அது சைனா தயாரிப்பா பஸ்

  • @Ashmitha-or8pd
    @Ashmitha-or8pd 3 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍👍

  • @brabudevibrabudevi821
    @brabudevibrabudevi821 3 ปีที่แล้ว +2

    Anna unga voice supera iruku

  • @bhavanikarthi9227
    @bhavanikarthi9227 3 ปีที่แล้ว

    கைப்புள்ள இன்னுமா துங்குர முழிச்சுட்டு😱😱😱😱😱

  • @bharathiyadav2941
    @bharathiyadav2941 3 ปีที่แล้ว

    Lithuania super👍

  • @balakrishnanpalanichamy5640
    @balakrishnanpalanichamy5640 3 ปีที่แล้ว

    ஐயோ நான் அவன் போனைத்தான் வைத்திருக்கிறேனா?

  • @powerstar1146
    @powerstar1146 3 ปีที่แล้ว

    True bro.. i am a redmi user for past few years.. for every updates they only pushing bugs and ads in my phone..

  • @manimaran2088
    @manimaran2088 3 ปีที่แล้ว

    Bro vivo mobile 📲..., details

  • @Anbu_chandru
    @Anbu_chandru 3 ปีที่แล้ว

    Enna boss ella phone suggestion um old a iruku...

  • @sivadrakrish6977
    @sivadrakrish6977 3 ปีที่แล้ว +1

    Tiktok opposite pesa pothu automatica reset achu

  • @SS-du4lw
    @SS-du4lw 3 ปีที่แล้ว +1

    China mobile உபயோக பண்ணாமல் இருப்பது கடினம்! iPhone முதல் அனைத்து mobileகளும் made in china வின் கீழ் தயாரிக்கப் படுகிறது.

  • @tamilnadu4358
    @tamilnadu4358 3 ปีที่แล้ว

    Ok thala nakuta vivo thavachi iruka yanaku romba pudikum neenga sonnatha patha yanak venta cheina mobile I am Indian 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @s.vkanna8100
    @s.vkanna8100 3 ปีที่แล้ว

    🤔
    கலோன் போன் 😄😂

  • @kvenky62
    @kvenky62 3 ปีที่แล้ว

    I have lg g8x thinkq and which country is manufacturing this smart phone.

    • @shivasuriyan9702
      @shivasuriyan9702 3 ปีที่แล้ว

      south korea.... SAMSUNG and LG lam bayapadama use panlam

  • @raguboopathi121
    @raguboopathi121 3 ปีที่แล้ว

    இங்க இருக்கும் சீன கம்பெனிகளை என்ன செய்ய

  • @anusiyam
    @anusiyam 3 ปีที่แล้ว

    Tik tok thata pannum pothe enaku intha our santhekam irunthuci

  • @deebaraj7856
    @deebaraj7856 3 ปีที่แล้ว +1

    👍👍👍....

  • @runbabyboy4313
    @runbabyboy4313 3 ปีที่แล้ว

    Super

  • @Divya-cq5lc
    @Divya-cq5lc 3 ปีที่แล้ว +1

    Y bro epovm black tea shirt

  • @sekars9009
    @sekars9009 3 ปีที่แล้ว

    Oneplus than Vanganum iruntha vangalama???

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 3 ปีที่แล้ว +1

    சும்மாவே சைனா போன நான் வாங்க மாட்டேன் சைனா போன் நானே ஒரு டம்மி போன் தான்

  • @kdarrysarujan
    @kdarrysarujan 3 ปีที่แล้ว +5

    இது உண்மை தான்... எனக்கும் தெரியும்

  • @Hari_0821
    @Hari_0821 3 ปีที่แล้ว +12

    I don't want to buy Chinese phone but only Chinese phone has low prices with high facilities. So I'm sad 😭

    • @daydreamer2320
      @daydreamer2320 3 ปีที่แล้ว

      Use Samsung Nokia Motorola

    • @Hari_0821
      @Hari_0821 3 ปีที่แล้ว +1

      @@daydreamer2320 samsung no quality and good facilities in low price samsung phone. Nokia no idea.

    • @bharathiyadav2941
      @bharathiyadav2941 3 ปีที่แล้ว

      @@daydreamer2320 motorola company ah lenovo vangiduchu bro ipa motorola um chinese company tha

  • @_kamalesh_o7705
    @_kamalesh_o7705 3 ปีที่แล้ว

    Bro iphone 8 use panren bro

  • @baskaran.p1166
    @baskaran.p1166 3 ปีที่แล้ว

    Moto cell phone ?

  • @dasaradandasaradan3967
    @dasaradandasaradan3967 3 ปีที่แล้ว +1

    I am using LG phone this companies China ka China company aur Indian company

    • @ungalnk
      @ungalnk 3 ปีที่แล้ว

      It's South Korean

  • @sarathprabhakar625
    @sarathprabhakar625 3 ปีที่แล้ว +2

    I am always Nokia from 1100 model till now , only Nokia

  • @stanleydawson
    @stanleydawson 3 ปีที่แล้ว

    Is Lenovo a Chinese product now only I came to know that thank you bro ill discard the phone.

  • @elangokeshav8769
    @elangokeshav8769 3 ปีที่แล้ว +3

    Hi bro ♥️

  • @adhiganesh6127
    @adhiganesh6127 3 ปีที่แล้ว

    Super Anna

  • @ellapugazhumiraivanukke2584
    @ellapugazhumiraivanukke2584 3 ปีที่แล้ว +2

    Konjam Indian brand mobiles um refer panu brooo

    • @ungalnk
      @ungalnk 3 ปีที่แล้ว +1

      Lava, Micromax and Jio. Itha thavara Indian Brand eh ila😂

    • @ellapugazhumiraivanukke2584
      @ellapugazhumiraivanukke2584 3 ปีที่แล้ว +1

      @@ungalnk Amaaa bro but safe ah irukum

    • @ungalnk
      @ungalnk 3 ปีที่แล้ว

      @@ellapugazhumiraivanukke2584 Avangale China la irunthu than bro hardwares vaanguraanga😂😂

  • @sekarnithra2668
    @sekarnithra2668 3 ปีที่แล้ว

    I am veri happy

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 3 ปีที่แล้ว

    சீனாவின் பொருட்களின் விலை குறைவு....இது தான் ஏழை எளிய மக்களுக்கு தேவை....பணம் உள்ளவன் எவன் சீன பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.....அதற்கு மாறாக டிவி விளம்பரஙாகளிலும்...விளையாட்டு பிராண்டுகளிலும் தான் பயன்படுத்துகிறார்கள்.....காரணம் பணம் ....

  • @cheranja9525
    @cheranja9525 3 ปีที่แล้ว

    ROG and NOKIA also Chinese made.. HMD globle was a Chinese company which bought NOKIA , ROG mobile was also a sub Brand of Xiaomi
    ROG mobile (redmi உடைய துணை நிறுவனம்) and NOKIA(HMD globle, Chinese company) சீனாவை சேர்ந்தவைதான்

    • @PraveenKumar-kr1vi
      @PraveenKumar-kr1vi 3 ปีที่แล้ว

      Rog is Asus and asus is Taiwanese not Chinese. Nokia is not related to any asian country at all, it's Finland's. Same with hmd. I donno how you got such wrong information.

    • @PraveenKumar-kr1vi
      @PraveenKumar-kr1vi 3 ปีที่แล้ว

      And one more thing, redmi is a Chinese company and manufactures in India, apple is American company manufactures in china. Boycott Chinese means Chinese companies not china made foreign brands. There's difference in made in China and made by Chinese.

  • @riomano2561
    @riomano2561 3 ปีที่แล้ว

    பசுபதிபான்டியன் கொலை வழக்கு பற்றி பேசுங்கள் நண்பா.....

  • @maripandip2183
    @maripandip2183 3 ปีที่แล้ว

    Vivo sub brand Iqoo, mi sub brand redmi, poco, Tecno sub brand infinix and lenovo moto ithellam Missing brother.
    1plus 8 series ku apram vantha ella 1plus hum label maathina oppo phone than, actual oxygen UI ha konnuttanunga

  • @sakthimaisekar6241
    @sakthimaisekar6241 3 ปีที่แล้ว

    சாம்சங் ஓகேவா