மன்னர்களை விட உயர்ந்த சாதி தேவேந்திர குல வேளாளர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 448

  • @jothipandi1828
    @jothipandi1828 2 ปีที่แล้ว +248

    தமிழர்கள் ஒன்று இனைவது மனதிற்கு ரொம்பவே சந்தோசமாக உள்ளது
    🔥வன்னியர் ⚡தேவர் ⚡மள்ளர்🔥 முத்தரையர் 🔥கோனார்🔥 ஒரு மேடையில் பார்ப்பது மகிழ்ச்சி

    • @sabaripower8216
      @sabaripower8216 2 ปีที่แล้ว

      @@HARI-si3sh akka thangachiya neenga marriage pannuvingala sir

    • @sabaripower8216
      @sabaripower8216 2 ปีที่แล้ว

      @@HARI-si3sh aptilam yarum panna mattanga sir... All r brothers & sisters... Sir...

    • @musiripaiyan1720
      @musiripaiyan1720 2 ปีที่แล้ว

      @@HARI-si3sh Unga Castta la tha da ellam casttum thani thaniya irrukuthu da 😈

    • @sabaripower8216
      @sabaripower8216 2 ปีที่แล้ว

      @@HARI-si3sh Tamilnadu ku inaiku than vanthingaala sir

    • @sabaripower8216
      @sabaripower8216 2 ปีที่แล้ว

      @@HARI-si3sh neenga Theva ilama prsuringa sir... Nan chinna paian than ean age 28 than sir.. Younga age ennanu enakku theriyala.. Nan Virudhunagar Dk Srivilliputtur Tk... Alathur than sir.. Nan...

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 ปีที่แล้ว +109

    அண்ணன் திருமாறன் ஜீ அவா்களின் பேச்சு சமூக"ஒற்றுமை ஓங்க வேண்டிய ஒருங்கினைப்பு பேச்சு

  • @isayinkathalan143
    @isayinkathalan143 2 ปีที่แล้ว +73

    எம் இனத்திற்காக குரல் கொடுக்கும் திருமாறன் ஜீ அவர்களுக்கு நன்றிகள் கோடி.. 🙏

    • @சுரேஷ்-ர8ந
      @சுரேஷ்-ர8ந 2 ปีที่แล้ว +1

      திருமாறன் சமூக நல்லிணக்க வாதி

  • @rashmithravikumarrashmithr7794
    @rashmithravikumarrashmithr7794 2 ปีที่แล้ว +134

    நமது ஒற்றுமையே பலம்
    தேவர் தேவேந்திரர் வன்னியர் கண்டிப்பாக ஒன்றுணைந்து உலகை ஆளுவோம்💯 ❤💚 💛💚 💙💛❤

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 2 ปีที่แล้ว +149

    இரு சமூகங்களை மோத விட்டு வேடிக்கை பார்த்த திராவிட கட்சிகள் இன்று அவர்கள் இணைத்திருப்பது நல்ல முன்னேற்றம் .

    • @arjunraj1256
      @arjunraj1256 2 ปีที่แล้ว

      இமானுவேல் சேகர் கொலை முதல் சங்கர் ராம்குமார் கொலை வரை கேக்க நாதி இல்ல! ஆனால் எனக்கு இடஒதுக்கீடு வேணாம் என்றால் மட்டும் எல்லோரும் ஆதரவாம்!!!
      இதே பாமக இடம் சங்கர் படுகொலை பற்றி கேட்ட போது அவர் அதை எப்படி கடந்து சென்றார் என்பது எல்லோரும் பார்த்தனர்!
      அன்புமணி எங்க சாதிக்கு இன்னும் இட ஒதுக்கிடு வேண்டும் என்று போராடுகின்றார்! அழுகின்றார்!! Bc இல் இருந்து Mbc என்ற பட்டியலுக்கு மாறினார்!! அது தாழ்வு என்று அவர்கள் நினைக்கவில்லை!! ஆனால் இந்த மள்ளர் மக்களில் சிலர் தவறான வழிகாட்டுதலில் தடம் மாறி பேசுகின்றனர்!! இட ஒதுக்கிடு உருவாக்க பட்டபோது sc என்று தான் பட்டியல் உருவாக்க பட்டது!! அதற்கு அடுத்து நாங்களும் தாழ்த்தப்பட்டு உள்ளோம் என்று வன்னியர்களும் இட ஒதுக்கிடு கோரிக்கை வைத்தனர்.. பின்பு விபிசிங் ஆட்சில அவங்களுக்கு தந்தாங்க!! நாங்க ஆண்ட பரம்பரை எங்களை bc க்கு மாத்துங்க என்ற வன்னியர்கள் சொல்வார்களா!! கள்ளனுக்கும்,வன்னியனுக்கும், குஜராத் பாட்டில் சாதி மக்களுக்கும் இன்னும் இட ஒதுக்கிடு தேவைப்படுது!! அதை கொடுக்க யாரு பங்குல கையை வைக்கலாம்ன்னு ஒரு கூட்டம் சுத்திகிட்டு இருக்கு.. இளிச்சவாயன் பள்ளன் மாட்டிக்கிட்டான்!! அதான் இப்போ அவன் தலைல கை வைத்து தடவிட்டு இருக்கானுங்க!!

    • @jegadeeshjega9954
      @jegadeeshjega9954 2 ปีที่แล้ว +4

      @@arjunraj1256 உங்கள் கருத்தை ஒத்து கொள்கிறேன் .... பட்டியல் வெளியேற்ற கோரிக்கைக்காக இப்போது போராடுகிறோம்

    • @jegadeeshjega9954
      @jegadeeshjega9954 2 ปีที่แล้ว +2

      @@sekarbabu713 ஊழலுக்காக சிறை சென்றவர்கள் சட்டம் எழுதி சலுகை கொடுத்தார்களா...

  • @prithividevendirar3281
    @prithividevendirar3281 2 ปีที่แล้ว +311

    தேவர் தேவேந்திரர் வன்னியர் ஒற்றுமை 🔰🇧🇫

    • @nethaji_warriors63
      @nethaji_warriors63 2 ปีที่แล้ว +7

      சொன்ன போதாது

    • @billa_mathan_thambi_0073
      @billa_mathan_thambi_0073 2 ปีที่แล้ว +2

      Vanniyar enagala ethiriya paakaga

    • @nethaji_warriors63
      @nethaji_warriors63 2 ปีที่แล้ว

      @@billa_mathan_thambi_0073 முக்குலம் போதும் யா

    • @danush2708
      @danush2708 2 ปีที่แล้ว +2

      @@billa_mathan_thambi_0073 apdila illa nanaba naainga vanniyar than ana ethirya pakkala nanba🥰

    • @ssskrushmedia5610
      @ssskrushmedia5610 2 ปีที่แล้ว +2

      Super

  • @bhuvaneshwarik3776
    @bhuvaneshwarik3776 2 ปีที่แล้ว +54

    நன்றி நன்றி அண்ணே திருமாறன் ஜீ 🙏💯🇧🇫🇹🇩🔰... தமிழ் மக்களாய் இணைவோம் 💯💯

  • @govindaraju1071
    @govindaraju1071 2 ปีที่แล้ว +98

    தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திராவிடர்களை வேரறுக்க வேண்டும். விழாவினை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    • @sekarbabu713
      @sekarbabu713 2 ปีที่แล้ว

      சாதிகள் சிதறுண்டு போகும். திராவிட இயக்கம் வெல்லும்.

  • @sivanarayanan1126
    @sivanarayanan1126 2 ปีที่แล้ว +60

    🌾❤️💚🤝தமிழ்சமூகங்களின் ஒற்றுமை ஓங்க வாழ்த்துக்கள் 🤝🔰🤝🇷🇴🤝🇧🇫👏👏👏அண்ணன் திருமாறன் ஜீ க்கு வாழ்த்துக்கள் 👏👏👏

  • @Pandiya_naatu_illavarasan
    @Pandiya_naatu_illavarasan 2 ปีที่แล้ว +81

    திருமாறன் ஜீ அண்ணன் 💥💯🙏

  • @malaisamy3978
    @malaisamy3978 2 ปีที่แล้ว +60

    திருமாறன் ஜீ.அவர்களுக்கு.நன்றி.வணக்கம்.தே.கு.வே.பரமக்குடி

  • @marichamym1093
    @marichamym1093 2 ปีที่แล้ว +122

    கோடான கோடி நன்றிகள் அண்ணா
    விருதுநகர் மாவட்டம் தேவேந்திர குல வேளாளர்கள்

    • @kalani_1717
      @kalani_1717 2 ปีที่แล้ว +5

      சூப்பர் அண்ணா

  • @gamingwolf4103
    @gamingwolf4103 2 ปีที่แล้ว +9

    வெள்ளாளர் தேவர் ஒற்றுமை நட்புடன் ...

  • @BalajiBalaji-zg1ru
    @BalajiBalaji-zg1ru 2 ปีที่แล้ว +56

    தேவேந்திர குல வேளாளர் சார்பில் நன்றி

    • @deepthi.......1558
      @deepthi.......1558 2 ปีที่แล้ว +2

      நீங்கள் நன்றி சொல்வதெல்லாம் நல்லா இருக்கு ஆனால் இந்த மேடையில் பேசும் இவருடைய உண்மையான முகம் பற்றி உங்களுக்கு தெரியுமா எனக்கு தெரியும் பொது இடத்தில் தான் இப்படி ஒரு பேசுவார் நிஜத்தில் இவருடைய உண்மையான முகம் அருகிலிருந்தவர்கள் மட்டும்தான் தெரியும் அதில் நானும் ஒருவன் நானொரு அகமுடையார் இனத்தைச் சார்ந்தவன் இவர் பேசும் அத்தனையும் அரசியல் காழ்ப்புணர்ச்சி.. இவங்களே சொல்லுவாங்களா சண்டை போடு போடுன்னு இப்ப அவங்களை சண்டை போட கூடாதுன்னு சொல்லுவாங்க என் இனத்தை தனியாக பிரித்து பார்த்தவர் அவர் ......... உண்மையான முகம் இது கிடையாது நம்பி ஏமாந்து விடாதீர்கள் மள்ளர் சமூக மக்களுக்கு எனது வேண்டுகோள் 🙏

  • @Hello-nu347sm
    @Hello-nu347sm 2 ปีที่แล้ว +41

    தமிழர் ஒற்றுமையை பேசிய அண்ணன் திருமாறன்ஜி --க்கு நன்றி !! நன்றி !!

  • @SaravananSaravanan-xs2ri
    @SaravananSaravanan-xs2ri ปีที่แล้ว +3

    Super Annan Devendra Kula vellalar Charba nanri.g

  • @packiaraja6687
    @packiaraja6687 2 ปีที่แล้ว +9

    கோடான கோடி நன்றிகள் இந்த மாதி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்த தேவேந்திர நல்ல உள்ளங்களான அண்ணன் கரிகாலன், தினேஷ் மள்ளர் மேலும் பல நல்ல தேவேந்திரர்கள் மற்றும் அண்ணன் திருமாறன் ஜீ அவர்களுக்கும் உளமாற நன்றிகள்

  • @Vijaymari..
    @Vijaymari.. 2 ปีที่แล้ว +78

    மதுரை தேவர் தேவேந்திரர் நட்பு ❤️🙏🙏

    • @kd-love_
      @kd-love_ 2 ปีที่แล้ว +7

      தேவர் ஐயா அவர்கள் மற்றும் இம்மானுவேல் சேகரன் 🇧🇫🇬🇫

  • @mmxv6676
    @mmxv6676 2 ปีที่แล้ว +54

    கள்ளர் மள்ளர் ஒற்றுமை ஒங்க🇬🇫🇧🇫⚔️💣💪🏻💪🏻🥰🥰🥰

    • @jeyamurugan7669
      @jeyamurugan7669 2 ปีที่แล้ว +1

      மள்ளர் என்றால் என்ன அர்த்தம்

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 2 ปีที่แล้ว +2

      @@jeyamurugan7669 மள் என்றால் கருப்பு என்பதே முதன்மைப் பொருள்.... ஆதி காலத்தில் வேளாண் பெருங்குடியினர் மற்ற குடிகளை காட்டிலும் அடர் கருப்பாக இருந்ததால் மள்ளர் (கருப்பர்) என அழைக்கப்பட்டனர்...! அதுவே காலப்போக்கில் மருவி பள்ளர் என்றும் அழைக்கப்பட்டனர்...!

    • @mmxv6676
      @mmxv6676 2 ปีที่แล้ว +1

      @@jeyamurugan7669 மள்ளர் என்றால் போர்வீரன்🇧🇫🔥

    • @jeyamurugan7669
      @jeyamurugan7669 2 ปีที่แล้ว +1

      @@thamizhiniyan8525 அப்போ இந்த "மல்" மல்லர் என்பதற்கு என்ன விளக்கம் என்று தெரியுமா?

    • @jeyamurugan7669
      @jeyamurugan7669 2 ปีที่แล้ว +1

      @@mmxv6676 மல்லர் தான் போர் வீரன்
      மள்ளர் இல்ல மற்போர் கலைகள் பற்றி தெரியுமா பள்ளர்களுக்கு ஆசான்கள் யாராட்டும் இருக்காங்களா?

  • @rosib4447
    @rosib4447 2 ปีที่แล้ว +27

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @SURESHK-hr6of
    @SURESHK-hr6of 2 ปีที่แล้ว +33

    அருமை அண்ணா கரூர் மாவட்டம் தேவேந்திர குல வேளாளர் சார்பாக வாழ்த்துக்கள்

  • @balamaruthu8509
    @balamaruthu8509 2 ปีที่แล้ว +8

    ஒற்றுமையே வலிமை....தேவர் சமுதாயம் சார்பில் .. வாழ்த்துக்கள் 💐 ஒற்றுமையே நல்லது🙏

  • @SasiKumar-sw1nd
    @SasiKumar-sw1nd 2 ปีที่แล้ว +56

    தேவேந்திர குல வேளாளர் வரலாற்றை எடுத்துரைத்த மூவேந்தர் மீடியா தினேஷ் மள்ளர்க்கு வாழ்த்துக்கள் அண்ணா.....

  • @Kumaran-123
    @Kumaran-123 2 ปีที่แล้ว +52

    அண்ணன் திருமாறன்ஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @தினம்ஒருதகவல்-த2ழ
    @தினம்ஒருதகவல்-த2ழ 2 ปีที่แล้ว +7

    அண்ணன் அவர்களின் பேச்சு எனக்கு மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது தமிழ் மக்களின் ஒற்றுமைதான் நம் முன்னேற்றம் வாழ்க தமிழர் பண்பாடு

  • @udhayami4979
    @udhayami4979 2 ปีที่แล้ว +10

    இது வராற்றில் பெரும் புரட்சி அண்ணா...
    அறியாமையில் வெட்டிக்கொண்டு திரிந்த இரு பூர்வீக குடி தமிழ் சமூகங்கள் ஒரே மேடையில் கண்டது....
    மிக்க மகிழ்ச்சி.......
    தமிழ் சமூகம் ஒற்றுமை ஓங்க வேண்டும்

  • @ramachanthirans2949
    @ramachanthirans2949 2 ปีที่แล้ว +7

    நான் வன்னியன் ஆனால்
    திருமாறன் அவர்கள்
    பேசிய தமிழ்தேசியம்
    திரவிடத்தின் சூழ்ச்சியை
    வெளுத்து வாங்கினார்
    தமிழர்கள் ஒன்றுபடுவோம்
    திரவிடத்தை வேற்அறுப்போம்

  • @muniselvam3922
    @muniselvam3922 2 ปีที่แล้ว +34

    அருமை அண்ணா... அண்ணன் திருமாறன்ஜியை தம்பி மு.பா.முனிச்செல்வம் ஆகிய நான் வரவேற்க்கிறேன்

  • @palanisamy6270
    @palanisamy6270 2 ปีที่แล้ว +21

    நன்றி நன்றி நன்றி திரு மாறன் ஜி 🙏🙏🙏

  • @gbrosarun9682
    @gbrosarun9682 2 ปีที่แล้ว +38

    🔥💯🔰கள்ளர் பள்ளர் ஒற்றுமை

    • @muvinmuvin8289
      @muvinmuvin8289 2 ปีที่แล้ว +3

      I love devar deventhrar otrumai 🤝🙏

  • @parathibanb
    @parathibanb 2 ปีที่แล้ว +19

    உங்கள் பேச்சு நெகிழ்ச்சி யாக இருக்கிறது

  • @tamilwhatsappstatus1078
    @tamilwhatsappstatus1078 2 ปีที่แล้ว +59

    Super speech annan🇧🇫🔰🇲🇩💕🥰😘devar 🤝deventhirar🤝vanniyar odrumai😘...

  • @vigneshr994
    @vigneshr994 2 ปีที่แล้ว +18

    ஒற்றுமையே வலிமை🇹🇩

  • @isayinkathalan143
    @isayinkathalan143 2 ปีที่แล้ว +12

    வீர தேவேந்திரன் டா 💪... ❤️💚

  • @savenativespecies257
    @savenativespecies257 2 ปีที่แล้ว +22

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @pspalanisamy6246
    @pspalanisamy6246 2 ปีที่แล้ว +3

    திருமாறன்ஜி ..மிக..மிகப்பெரிய முதல் அடியை எடுத்துவைத்துள்ளீர்கள் ...மறவர்குல மகனல்லவா !! வாழ்த்துக்கள் அண்ணா !!.நம் தமிழ்ச்சமூகங்களை பிரித்தாண்டு இவர்களை கடைசிவரை ஓட்டு போடும் சமூகங்களாக ,பலி ஆடுகளாக வைத்திருந்தது திராவிட கும்பல் ...நாம் நமது தேசியம் தெய்வீகம் என்பதை ஏற்றுக்கொண்டாலன்றி ,ஒருபோதும் தென்மாவட்டங்கள் முன்னேறப்போவதில்லை ......சரியான முதல் அடியை எடுத்துவைத்துள்ளீர்கள் ...அண்ணா என்றழைப்பதற்கு சரியான மனிதர் நீங்கள் தான் ......தமவு செய்து நின்றுவிடாதீர்கள் ...தேவருக்கு பிறகு சரியான ஆள் இல்லாது தேவமாரு சமூகம் தடுமாறி நிற்கிறது ...திராவிட சூழச்சிகளால் அது நடக்க இயலாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது ...எனது மனமாரந்த வேண்டுகோள் ,தயவு செய்து தொய்வு ஏற்பட அனுமதித்து விடாதீர்கள் ...

  • @sathishking5010
    @sathishking5010 2 ปีที่แล้ว +128

    தேவேந்திரகுல வேளாளர் டா🔥 தென்மாவட்டத்துல தனக்கென தனிக்கெத்து...😍😍😍😍😍😍
    திருமாறன் ஜீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @karthiresanm3220
      @karthiresanm3220 2 ปีที่แล้ว +8

      Punda keththu

    • @pudugaitamilan425
      @pudugaitamilan425 2 ปีที่แล้ว +6

      சாதி பெயர் வேண்டாம்.. நாம் அனைவரும் வீர தமிழர்கள்..

    • @ChicagoJeans
      @ChicagoJeans 2 ปีที่แล้ว +3

      thamizan da

    • @ChicagoJeans
      @ChicagoJeans 2 ปีที่แล้ว +4

      telugana oda vidanum

    • @ChicagoJeans
      @ChicagoJeans 2 ปีที่แล้ว +3

      Telugu dravidam ozikanum

  • @thanjai_tamizhan2901
    @thanjai_tamizhan2901 2 ปีที่แล้ว +10

    தேவரும்,தேவேந்திரரும் ஒன்று சேரும்போது திராவிடம் பரந்தோடிப்போகும்💯. அதனால் தமிழராக ஒன்றினைவோம் 🇧🇫🔰

    • @newstar2160
      @newstar2160 2 ปีที่แล้ว

      😇😇😇😇

  • @kaalai1326
    @kaalai1326 2 ปีที่แล้ว +26

    மதிப்பிர்குரிய திருமாறன் அவர்கள் மட்டும்மல்ல வரலாறு அறிந்த (குறிப்பாக) கள்ளா்கள் மட்டும் ஒப்புகொல்கிராா்கள் முர்காலத்தில் ( பள்ளா் & கள்ளா் ) இருவறும் சகோதரா்கள் என்று.. எனது கிரமத்து கள்ளா் குல நண்பா்களும் தான் ..? எது எப்படியே நமது ஆயுல் காலம் வறை நல்லமுறையிலும் நலமுடனும் வாழ்ந்துவிட்டு போகளாம். நன்றி ..🙏🙏

  • @rkksamy4130
    @rkksamy4130 2 ปีที่แล้ว +5

    அண்ணன் திருமாரன்.ஜீ அவர்கள்.தெளிவான.உரை அருமை இந்த.ஒற்றுமையைத்தான்.எதிர்பாற்த்தோம். நன்றி நன்றி நன்றி கள். இவன் இரா.க.கருப்பசாமி மள்ளர் எனும்தேவேந்திர குல வேளாளர் மள்ளர் மீட்பு கலம் தமிழர் தாயகம் கட்சி சிவகாசி ஒன்றிய செயலாளர் விருதுநகர் மாவட்டம் நன்றி வணக்கம் வாக்குகள்

  • @tamilankalaigal2
    @tamilankalaigal2 2 ปีที่แล้ว +7

    I am mukkulathor I love devendhirar vanniyar nadar mallar pallar paraiyar every caste my brother's

  • @rashmithravikumarrashmithr7794
    @rashmithravikumarrashmithr7794 2 ปีที่แล้ว +22

    விரைவில் பட்டியல் வெளியேற்றத்தை அடைவோம்

  • @sithan4813
    @sithan4813 2 ปีที่แล้ว +11

    🌹என்றும் நிலை தடுமாறாமல் இருக்க வாழ்த்துக்கள் அண்ணா திருமாறன்,. S. I. F. B.,இரண்டாம் தேவர்,இனி தூள் தான்,ramand கைப்பத்துங்க 🙏

  • @ganesanm9906
    @ganesanm9906 2 ปีที่แล้ว +22

    தம்பி திருமாறன்ஜீ பேச்சு அருமையான இருந்தது வாழ்த்துக்கள்

  • @MuthuramanMuthu-er1jb
    @MuthuramanMuthu-er1jb 2 ปีที่แล้ว +8

    எங்கள் ஊரிமை அண்ணன் கரிகாலன் நம்மா அடையாளம் மிட்போம் நாம் தேவேந்தரகுல வேள்ளர்

  • @boominathan9909
    @boominathan9909 2 ปีที่แล้ว +8

    நல்லது. பட்டியல் மாற்றம் வேண்டும்

  • @magesmages2433
    @magesmages2433 2 ปีที่แล้ว +9

    வணக்கம் ஜீ உண்மையில் சமத்துவத்தையும் சகோதர துவத்தையும் தமிழ் சமூகங்களில் ஒற்றுமை உணர்வை ஊட்டி நிலைநாட்டிவருகிறீர்கள் நானும் தேவேந்திரனா நன்றியே தெரிவித்துக்கொள்கிறேன் விரைவில் திராவிடம் ஒளியும்.

  • @palanisamy6270
    @palanisamy6270 2 ปีที่แล้ว +44

    உண்மையை உரக்க சொன்னிர்கள் திரு மாறன் ஜி 🙏🙏🙏

  • @Deiva1985
    @Deiva1985 2 ปีที่แล้ว +8

    அண்ணன் திருமாறன் ஜி அவர்களுக்கு மிக்க நன்றி

  • @ranjithkumar6201
    @ranjithkumar6201 2 ปีที่แล้ว +20

    ❤💚arumi ❤💚🇧🇾

  • @veerumandi9735
    @veerumandi9735 2 ปีที่แล้ว +10

    🇧🇫🤝🔰 தமிழன் டா 🔥🔥❤️👍🙏

  • @sharksundar
    @sharksundar 2 ปีที่แล้ว +9

    திராவிடம் வீழட்டும் தேசியம் வளரட்டும்🔥🔥🔥🔥உடையார் சமுதாயம் சார்பாக வாழ்த்துக்கள்

  • @BLACKSHADOW-c3n
    @BLACKSHADOW-c3n 2 ปีที่แล้ว +46

    தேவேந்திர குல வேளாளர் , தேவர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் இனி ஆல்வொம் தமிழனாக

    • @புரட்சிசாம்பவர்போர்ப்படை
      @புரட்சிசாம்பவர்போர்ப்படை 2 ปีที่แล้ว +1

      தேவர் வன்னியர் .ஆழுவாங்க தேவேந்திரன் ஆலமுடியாது .ஆல விடமாட்டாங்க .எல்லாம் மேடை நாடகங்கள்

    • @MARIMUTHU-in4yu
      @MARIMUTHU-in4yu 2 ปีที่แล้ว +1

      ​@@புரட்சிசாம்பவர்போர்ப்படை நீ"ணிரு"கோமாளி

    • @புரட்சிசாம்பவர்போர்ப்படை
      @புரட்சிசாம்பவர்போர்ப்படை 2 ปีที่แล้ว +1

      @@MARIMUTHU-in4yu podaaa Goya punda nee komaali unga appa komaali unga amma komaali unga akkaa komaali hi how are you ❤️

    • @MARIMUTHU-in4yu
      @MARIMUTHU-in4yu 2 ปีที่แล้ว

      @@புரட்சிசாம்பவர்போர்ப்படை Deivpoda Neeyalsmoru aalu

  • @mvpackiakudumban4666
    @mvpackiakudumban4666 2 ปีที่แล้ว +25

    நெகிச்சியான வரலாற்று உரை நன்றி

  • @prathikbose5170
    @prathikbose5170 2 ปีที่แล้ว +4

    அனைத்து குடிகளும் ஒன்றினைந்து திராவிடத்தை ஒழித்து தமிழராக வெல்வோம்.

  • @pandiyanpandiyan5831
    @pandiyanpandiyan5831 2 ปีที่แล้ว +4

    நன்றி திருமாறன் அண்ணன்

  • @jeevanm81
    @jeevanm81 2 ปีที่แล้ว +17

    அருமையான பேச்சு

  • @pudugaitamilan425
    @pudugaitamilan425 2 ปีที่แล้ว +3

    இந்த மாதிரி ஒற்றுமையாக எப்போதும் இருக்க வேண்டும்... 🙏🙏🙏

  • @u.r1657
    @u.r1657 2 ปีที่แล้ว +2

    Moovendar mediya arumai Valthukkal

  • @thirumanaselvanm9346
    @thirumanaselvanm9346 2 ปีที่แล้ว +7

    Thirumaran ji your speach always great for us,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayakumar4213
    @vijayakumar4213 ปีที่แล้ว

    தமிழ் இனங்களே ஒற்றுமையுடன் போராட வேண்டும்

  • @prathikbose5170
    @prathikbose5170 2 ปีที่แล้ว +14

    நாம் சாதியர்கள் அல்ல நாம் அனைவரும் ஒரே தமிழர்கள்.

  • @kuttytamil308
    @kuttytamil308 2 ปีที่แล้ว +6

    ஆனந்தூர் தேவேந்திர குல வேளாளர் சார்பாக நன்றி 🇧🇫🇧🇫🇧🇫

    • @balatkv1808
      @balatkv1808 2 ปีที่แล้ว

      Naan R.s.mangalam bro......anandhura sorroundingla ulla village name sollunga bro......

    • @kuttytamil308
      @kuttytamil308 2 ปีที่แล้ว

      @@balatkv1808 Nan Anandur than

    • @kuttytamil308
      @kuttytamil308 2 ปีที่แล้ว +1

      @@balatkv1808 perumamadai thariyuma s

    • @balatkv1808
      @balatkv1808 2 ปีที่แล้ว

      Theriyum bro Tn65 crime city......antha ooru r.s.m sorroudingea theriyum bro......

    • @kuttytamil308
      @kuttytamil308 2 ปีที่แล้ว

      @@balatkv1808 enga amma porantha uru bro

  • @Prabakaran-bb8bg
    @Prabakaran-bb8bg 2 ปีที่แล้ว +14

    ஸ்ரீ பள்ள கருப்பசாமி எங்கள் குல தெய்வம் ,இந்த கோவிலில் தேவேந்திர குல வேளாளர் மற்றும் தேவர் இரண்டு சமூக மக்களின் குலதெய்வமாக உள்ளது.

    • @thenkasipandiyamallar7447
      @thenkasipandiyamallar7447 หลายเดือนก่อน +1

      எந்த ஊரு ப்ரோ

    • @shrijayanthi9689
      @shrijayanthi9689 หลายเดือนก่อน +1

      பள்ளர் என்ற இனத்தில் பிறந்து காதல் கைகூடாமல் வீட்டைவிட்டு வெளியேறி தன் காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் காட்டில் வாழ்ந்து வாழ்க்கை வட்டத்தில் உயிர் வாழ வழியின்றி வழிப்பறியில் ஈடுபட்டு வந்தவர்கள் தான் கள்ளர், மறவர்

  • @kalani_1717
    @kalani_1717 2 ปีที่แล้ว +3

    அகில இந்திய சான்றோர் நாடார் இளைஞர் படை நிறுவனத் தலைவர் கலியுக கல்கி கழனி வீரன்
    வீர தமிழன் ஒற்றுமை விரைவில் தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் ஜாதி வாரியாக பிரிக்கப்பட்ட தமிழர்கள் ஒற்றுமையை இழந்து மதத்தால் பிளவு பட்டு நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் தமிழ் இனம் என்ற அடிப்படையில் அனைவரும் விரைவில் ஒன்று சேர்வோம் ஆரியபிராமணன் கொண்டு வந்தது ஜாதி 1800 வருடத்திற்கு முன் வந்ததுதான் இந்த ஆரிய பிராமணன் இது வரலாற்று ஆவணங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது நன்றி என் சமுதாய உறவுகளே

  • @karuppiahr9048
    @karuppiahr9048 2 ปีที่แล้ว +11

    வணக்கம் உறவுகளே !
    ஐயா திரு மாறன் ஜி அவர்கள்
    திராவிட சூழ்ச்சியை தெளிவாக புரிந்து கொண்டு, "நாமெல்லாம் தமிழ் குடியின் ஒரு தாய் மக்கள் " என்பதை தெளிவாக விளக்கியுள்ளார்கள்
    இன்றைய தமிழ் சமூகம் ஒன்றுபட வேண்டும்.
    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
    நாம் தமிழர் !

  • @surendrank5670
    @surendrank5670 2 ปีที่แล้ว +2

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 திருமாறன் ஜி ஒற்றுமையை பாராட்டுகிறேன்

  • @prabhasomu8233
    @prabhasomu8233 2 ปีที่แล้ว +10

    Anna Thirumaran ji 🙏👍

  • @sivam6623
    @sivam6623 2 ปีที่แล้ว +4

    தேவர் தேவேந்திரர் கேட்கேவே எவ்வளவு திமிரா இருக்கு ப்பாஆஆஆ

  • @kumaresantamilan
    @kumaresantamilan 2 ปีที่แล้ว +1

    இந்த ஒற்றுமைக்கு முக்கிய காரணம் அண்ணன் செந்தமிழன் சீமான் தான்...

  • @pandipandi9900
    @pandipandi9900 2 ปีที่แล้ว +86

    அடுத்து வரும் தேர்தல்களில் தமிழ் தேசம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதில் ராமதாஸ் அவர்களை முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்து இதற்கு கள்ளர் மறவர் தேவேந்திர குல வேளாளர்கள் யாதவர் முத்தரையர் நாடார் ஆதரவளித்து மிகப்பெரிய தமிழ் தேசியம் மலர உறுதியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்

    • @tamilwhatsappstatus1078
      @tamilwhatsappstatus1078 2 ปีที่แล้ว +9

      Ur idea Vera level bro 💕🥰😘...

    • @uselvamu8407
      @uselvamu8407 2 ปีที่แล้ว

      பறையர்கள் அப்ப தமிழர்கள் இல்லையா வடநாட்டில் இருந்து வந்தவர்களா

    • @rajavaniyan4982
      @rajavaniyan4982 2 ปีที่แล้ว +5

      வாழ்த்துக்கள் 💙💛❤💐❤💚💐

    • @ganeshm4125
      @ganeshm4125 2 ปีที่แล้ว +4

      சூப்பர் 🙏🇧🇫🙏

    • @ruthwik1944
      @ruthwik1944 2 ปีที่แล้ว

      Nice

  • @GowthamGowtham-br3cm
    @GowthamGowtham-br3cm 2 ปีที่แล้ว +13

    திருமாறன் ஜி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்ற தேவேந்திர குல மக்கள் இயக்கம் அண்ணன் குமுளி ராஜ்குமார் சார்பாக வாழ்த்துகிறோம்...🤝💪

  • @logujiloguji2152
    @logujiloguji2152 2 ปีที่แล้ว +7

    Congratulations thiru maaran ji sir🔰🇧🇫

  • @rajangamlingam7992
    @rajangamlingam7992 2 ปีที่แล้ว +7

    Super super 🇧🇫🇧🇫🇧🇫

  • @palanipalani8767
    @palanipalani8767 2 ปีที่แล้ว +138

    Deventhirar meendum Bc Battiyalil sarkha vendum anna thirumaranji🇧🇫🇦🇩🔰💯👌🔥😊

    • @DKV_MEDIA_TN72
      @DKV_MEDIA_TN72 2 ปีที่แล้ว +5

      ❤💚🔥💛💚🔥💙💛❤️

    • @SP-mg9dg
      @SP-mg9dg 2 ปีที่แล้ว +4

      Viraiiivillll serkaa padumm but neegaa pallaanuku meall oru varathaiii undu devendriaa kulaa vellarar 👍

    • @U_Mah-soul
      @U_Mah-soul 2 ปีที่แล้ว

      Setthuralaam but. Government சலுகை எல்லாம் கட் ஆகிரும்
      பின்ன எப்படி பாஸ் ஆவிங்க.
      வாய்ப்பு illa
      So. Ithulaye irunga
      Appom thaan government paathu பண்ணும்

    • @kkrsportsclub6731
      @kkrsportsclub6731 2 ปีที่แล้ว +3

      Nanga salukaiye venam nu than bc pattiyal la serka solrom ...

    • @veeravlogs333
      @veeravlogs333 2 ปีที่แล้ว

      Meendum ahh neenga eppo bc la irunthinnga?

  • @kamukamini2598
    @kamukamini2598 2 ปีที่แล้ว +1

    மள்ளர் மறவர் ஒற்றுமை பட வேண்டும் இதுவே தென் மாவட்டத்தில் ஒரு அமைதிக்கான நிகழ்வு ஜெய் தேவேந்திரர்

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @venkadachalapathik.vengade6533
    @venkadachalapathik.vengade6533 2 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள்

  • @chiyaanselva3453
    @chiyaanselva3453 2 ปีที่แล้ว +2

    சபாஷ் சரியான காணொளி இப்படி ஒரு ஒற்றுமை இருந்தால் தமிழனை யாராலும் வெல்ல முடியாது

  • @prakashraj1008
    @prakashraj1008 ปีที่แล้ว

    இது தான் தேவரின் வழி.....வாழ்க தேவர் கொள்கை...

  • @sithan4813
    @sithan4813 2 ปีที่แล้ว +3

    🌹🙏அண்ணா இப்போ துணிந்து சூப்பர்

  • @Kannan-xz8lp
    @Kannan-xz8lp 2 ปีที่แล้ว +13

    அண்ணா அருமை மிகவும் அருமை உன்மை 👍👍👍❤️💚

  • @cselvapandithevar2445
    @cselvapandithevar2445 2 ปีที่แล้ว +8

    Sema Super annn 🔥🔥🔰🔰🐅🐅👌👌🦚🦚🙏🙏

  • @soundarapandiyanmurugan5971
    @soundarapandiyanmurugan5971 2 ปีที่แล้ว +3

    மகிழ்ச்சியான தருணம் நன்றி அண்ணா

  • @MuthuramanMuthu-er1jb
    @MuthuramanMuthu-er1jb 2 ปีที่แล้ว +7

    அண்ணன் திரு. மாறன் ஜி. அவர்கள் அண்ணன் கரிகாலன் ஐயா இராமதாஸ் அண்ணன் இந்திரன் திருவிழா அடிகள் நாட்டு விழா வழ்ந்துக்கள்

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 2 ปีที่แล้ว +7

    அண்ணே உங்களை பார்வர்ட் பிளாக் தலைவராக வரவேற்கிறோம்.வெல்லயதவேன் சுந்தரலிங்கம், பூலிதேவர் வெண்ணிகலடி,அய்யா muthuramaligamdevar மோட்டயகுடும்பன் பொல்வல்வோம் .

  • @jc8948
    @jc8948 2 หลายเดือนก่อน

    தமிழர்களின் ஒற்றுமை தான் தமிழர்களின் அடிமைத்தனத்தை அழிக்கும்.

  • @muthukumar171
    @muthukumar171 2 ปีที่แล้ว +7

    Neengal sariyaaga sonneergal Anna 👍

  • @உழவர்-ழ8ள
    @உழவர்-ழ8ள 2 ปีที่แล้ว +12

    Super

  • @karpagamkaro834
    @karpagamkaro834 2 ปีที่แล้ว +10

    தேசிய தமிழ் வாழ்க
    தமிழ் வாழ்க
    தமிழன் வாழ்க
    தமிழகம் வாழ்க
    வாழ்க வளமுடன்

  • @tamilpoominathantamil7330
    @tamilpoominathantamil7330 8 หลายเดือนก่อน

    ஜி பள்ளர் என்று சொல்ல வேண்டும் கள்ளர் என்று சொல்ல வேண்டும் என்றும் மறைமுக பேச்சு நல்ல வள்ளி திருமணம் நாடகம்

  • @rattianaditamilan9366
    @rattianaditamilan9366 2 ปีที่แล้ว +6

    I love to see unity among all communities particularly among Devar, nadar and pallar community.

  • @asokpillai4658
    @asokpillai4658 2 ปีที่แล้ว +7

    சூப்பர்

  • @கார்த்தி-ப9ன
    @கார்த்தி-ப9ன 2 ปีที่แล้ว +1

    எங்கள் அன்னன் எப்போதும் நேர்மையான முறையில்.பேசுவார்

  • @jeyamurugan7669
    @jeyamurugan7669 2 ปีที่แล้ว +5

    இந்துகளாக கூடுங்கள் வெற்றி நிச்சயம்

  • @arjun0454
    @arjun0454 2 ปีที่แล้ว +13

    பட்டியல் வெளியேற்றமே நம் தேவேந்திர குல வேளாளர் மக்களின் விடுதலை 💯🔥🔥

  • @VijayVijay-lp7sh
    @VijayVijay-lp7sh 2 หลายเดือนก่อน

    வெள்ளாளர் மற்றும் வேளாளர் ஒற்றுமை

  • @rattianaditamilan9366
    @rattianaditamilan9366 2 ปีที่แล้ว +4

    திருமாறன் ஜீ is one of the best leader in Tamil Nadu leading the youth of the Mukkulathor community in forward direction. I love and respect him. Great future is there for my Bro திருமாறன் ஜீ .

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 ปีที่แล้ว

      முக்குலத்தோர் சமுதாய எதுக்கு சாதி பெயர் இது தவறு

    • @rattianaditamilan9366
      @rattianaditamilan9366 2 ปีที่แล้ว

      @@gouthamangouthaman9158 Bro, neenka then thmilakama irruntha nan enna sola varan endru puriyum. I agree, he is one of the best leader in Tamil Nadu.

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 ปีที่แล้ว

      @@rattianaditamilan9366 புரில ஜி

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 ปีที่แล้ว

      @@rattianaditamilan9366 நான் இந்தியத் தமிழன் சகோ யார் ஹீரோ அண்ணன் திருமாறன் ஜிய சொல்றீங்க ஜி

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 2 ปีที่แล้ว +6

    அண்ணே உங்களுக்கு எங்கள் aatharau உண்டு.இந்த முறை முதுகுளத்தூர் சட்ட சபைக்கு பொட்டிஎடுங்கள்.வாழ்த்துகள்

  • @thivakarthivakar2467
    @thivakarthivakar2467 2 ปีที่แล้ว +1

    ஒருத்தன் தான் ஜாதியை வைத்து நான் ஒயர்ந்தவன் என்று சொல்லுறாதை விடதாழ்த்த பட்ட ஆனனைத்து சம்முகத்தையும் அரவணைத்து எவன் செல்கிறானோ அவனே ஓவர்த்தவன் என்று ஐயா தேவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சொல்லுறது மிக்க நன்றி அண்ணா 🔥