செந்தில் மள்ளர் பேசிய தமிழ் அரசியலாக மட்டும் இல்லாமல் தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் இருந்தது..வாழ்த்துக்கள் !!!..தேவேந்திர குலத்தில் இப்படி ஒரு தமிழ் மகன் பெருமையாக இருக்கிறது..வாழ்க!!. வளமுடன்!!!..💐💐💐..
@@மறத்தமிழன்-ய6ம செந்தில் ஒரு உண்மையை கூறி உள்ளார். முருகன் நாடார்களை மட்டும் எகிப்திற்கு அழைத்து சென்றாக TCP பொய்யை கூறினார். ஆனால் எகிப்து முழுதும் பள்ளர் என்ற பெயரே ஆய்வில் கிடைத்தது. முருகனையே மள்ளர் என்கிறார் நக்கீரர் திருமுருகாற்றுப்படையில். ஆக பள்ளரில் இருந்து தான் சானார்கள் (நாடார்கள் ) வந்துள்ளனர் என்பது ஆய்வாளர்கள் எழுதிய இலக்கியத்தின் பேருண்மையை கூறிய செந்தில் மள்ளர். TCP யின் தற்பெருமை குழைந்தது. தான் மட்டும் ஆய்வாளன் என தற்பெருமை பீத்திக்கொள்ளும் TCP. செந்தில் மள்ளர் தங்களுக்கு வாழ்த்துக்கள்.
தமிழ் இனத்தின் மறுமலர்ச்சி குடி ஒற்றுமைக்கு இதைவிட யாராலும் விளக்க முடியாது அருமையான வரலாற்று போக்கிஷத்தை என் இனத்துக்கு தந்தமைக்கு அண்ணன் செந்தில் மள்ளரை வாழ்தி வணங்குகிறேன் 🙏🙏🙏 வாழ்க தேசியம் நாம் தமிழர் 👌👌👌💪💪💪💪💪
தமிழர்களின் மாபெரும் வரலாற்றை மறைக்க துடிக்கும் பிற அரசியல்வாதிகளின் திட்டத்தினை அறிந்துகொண்டு அதை மீட்க போராடும் இம்மினத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் தலை வணங்குகின்றோம் நாம் தமிழர்
திரு.செந்தில் மள்ளர் அண்ணன் அவர்களின் தமிழ் மீதும் தமிழ் குடிகளின் மீதான அவருடைய இந்த பேச்சும் எழுத்தும் என்றும் தமிழ் நாட்டின் மிகப்பெரிய தேவை.அவரின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழுத்தம் திருத்தமாக உள்ளது. இவருடைய தமிழ் தேசிய அரசியல் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. தமிழ் தேசியத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த அண்ணன் திரு. செந்தில் மள்ளர் அவர்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
ஆம்! 10000 வருடத்திற்கு முன் மருத நில தமிழர்களனைவருக்கும் பொதுவான பெயர் பள்ளர் என்று இருந்திருக்கலாம் ஆகையால் தான் உலகம் முழுதும் சென்ற தமிழர்கள் (பல நாகரீகங்களுக்கு) பயன்படுத்திய பள்ளர். பல நாடுகளில் இன்றும் வழக்கில் உள்ளது.
தன் மரபு மாறாமல் அப்படியே தனது கருத்தை பதிவு செய்து விட்டார் எங்கள் அண்ணன் தமிழ் தாய் பெற்றெடுத்த தவ புதல்வர் செந்தில் மள்ளர் அவர்கள் இதை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பேச வேண்டும் பொது மேடையில் ! பார்போம் பேசுவார்களா என்று? ஓங்கட்டும் தமிழர் குடி ஒற்றுமை வெல்லட்டும் தமிழர் குடி அரசியல்!
என்னப்பா எல்லா சமுதாயத்தினரும் ஒன்று சேர்ந்து தமிழர் என்ற போர்வையில் வந்து விடுவார்கள் போல் தெரிகிறதே இதனை சாதித்து விடுவார்களோ இனி திராவிட அரசியல் எப்படி நடத்துவது என்று புரியவில்லையே ஒருவர் ஒருவர் பிளவுபட்டு இருந்தால் தான் எங்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் இனி இது போன்ற மேடைப்பேச்சுக்கலாம் பேச வேண்டாம் அப்படின்னு நான் சொல்லல சொல்லுவதெல்லாம் நினைப்பதெல்லாம் யார் என்று தெரியும்
தமிழ்க் குடிகள் அனைத்தையும் "மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில்" பட்டியலிட்டு 70 விழுக்காடுகள் வழங்கி குடிகள் வாரியாக இடப் பங்கீடு செய்ய வேண்டும் ; பிற மொழியினங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பட்டியலிட்டு 10 விழுக்காடுகள் வழங்கி குடி வாரியாக எண்ணி பங்கீடு செய்ய வேண்டும்;பட்டியல் மற்றும் பழங்குடிகளுக்கு 7 விழுக்காடும் பங்கிட்டு குடி வாரியாக எண்ணி வழங்க வேண்டும்.
சீனர்கள் மலாய்காரர்கள் இந்தோனேசியக்காரர்கள் தாய்லாந்துகாரர்கள் பர்மாகாரர்கள் பிலிப்பைன்காரர்கள் போன்ற பல பேருடன் நான் 15 ஆண்டுகள் பழகி இருக்கிறேன். எங்குமே சாதி கிடையாது. இங்கு தமிழ்நாட்டில் தமிழர்கள் மட்டும்தான் சாதிகளாக பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறார்கள்
தண்டல் செய்து பிழைக்கவும் வாழவும் தெரிந்த கு.செந்தில்மள்ளரே உமது வரலாற்று அறிவை தென் தமிழக வரலாற்று ஆய்வுடன் நிறுத்திக்கொள்வது நல்லதுங்கய்யா வேணும்னா நீங்க கொங்கத்துக்கு வாங்க கள ஆய்வுசெய்து கலந்தாய்வுசெய்து வரலாற்றை த்தெளிவோம் .... கொங்கப்பகுதியில் உள்ள அண்ணமார் அல்லது பொன்னர்சங்கர் வரலாறு என்பது கொங்கவேட்டுவருக்கும் தமிழினஇரண்டகத்தை தங்கள்மரபணுவிலே தாங்கியிருக்கின்ற குடிகளில் முதன்மையான இடத்தில் இருக்கின்ற கொங்கு வேளாளக்கவுண்டருக்கும் நடந்த இறுதிப்போர் என்பதையும் அந்தக்கோவில் நிர்வாகம் முழுக்க முழுக்க பிறமொழியாளர் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதையும் அறிவீரா....? தங்கள் வரலாற்று அறிவை மெச்சுகிறோம் பாராட்டுகிறோம் ஆனால் கொங்க வரலாற்றைத்தேர்ந்து தெளியாமல் மொத்த வரலாற்றையும் தெளிவாக உள்வாங்க முடியாது....! இருளரும் புலையரும் பளியரும் தோடரும் வேட்டுவரும் மூப்பரும் இன்னும் பல்லாயிரக்கணக்கில் வாழ்ந்துகொண்டு தான் உள்ளோம் மூப்பரை யாரைக்கேட்டுக்கொண்டுபோய் தேவேந்திரகுலவேளாளருக்குள் இணைத்தீர்கள்....? இவர்கள் போக #பரையர் குடியினரின் செயல்பாடுகளில் ஆயிரம்முரண்பாடுகளும் மாறுபாடுகளும் வேறுபாடுகளும் இருந்தாலும் (யாரிடம் இல்லை எல்லாக்குடிகளின் செயல்பாடுகளிலும்தான்உள்ளது....) தமிழ்க் குடிகளில் முதல் அறிவுக் குடியினர் பரையர்தான் என்பதை மறுக்கவியலாதுங்க செந்தில் மள்ளர் ஐயா.... பழந்தமிழ்க்குடியினர் நாம் என்றால் தொல்பழந்தமிழ்க்குடியினரல்லவா மேற்குறிக்கப்பட்டுள்ள குடிகளும் மேலும் நம்கவனத்திற்குவராத எத்தனையோ குடிகளும்.... குடி அடையாளம் மறுக்கவோ மறைக்கவோ கூடாதது குடிப்பெருமிதம் தேவையில்லாதது.... வரலாறு மீளும் மள்ளரே .... நம்மையும் கடந்து நுண்ணிதின் ஆராய்ச்சி செய்யும் தமிழிளந்தலைமுறை வந்து கொண்டுள்ளனர் அவர்களை வரவேற்போம் வழியமைப்போம் வரலாற்றைத்தெளிவோம் வரலாற்றைப்படைப்போம்.... நாம்தமிழர்.
@@cheliyankural3183 ,கண்டிப்பாக அதில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் அந்த பறையர் மக்கள் இன்று திராவிடத்தின் சுழ்ச்சியின் பிடியில் சிக்கிகொண்டு இருக்கிறார்கள்
விவசாய குடும்பத்தில் பிறந்த நம் தமிழ் மகன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் 🙏
மள்ளர்,நாடார், வன்னியர், பறையர்,மறவர், கோனார், மீனவர், குறவர், முத்திரையர்.ஒற்றுமை ஒங்க 💪🏻💪🏻💪🏻💥💥👏🏻👏🏻நாம் தமிழர்🐅🐅🐅🐅
மள்ளர் என்பது சாதியே கிடையாது. எப்போதான் திருந்த போரிங்களோ
முத்தரையர் சமுதாயத்தை தெலுங்கு பெயரை இனைத்து கலப்பு செய்தவர் கருணாநிதி.
சாம்பாக்கமார்(பறையர்) வேண்டாமா அவங்க வெளிநாடா ?
Don't add thief community
We are Tamila's ❤️❤️
Saathi veri thamizhar...
தமிழ் தேசியம் கொண்டாடும் தலைவர்களுள் முக்கியமானவர் அண்ணன் செந்தில் மள்ளர்
வசூல் மன்னன் செந்தில் மள்ளரே
வசூலே உன் மூச்சு
வசூலே உன் பேச்சு
வசூலே உன் வாள் வீச்சு
செந்தில் மள்ளர் போன்ற ஒரு வரலாற்று அறிஞர்கள் நான் கண்டதில்லை வாழ்த்துக்கள் அண்ணா🙏 தாங்கள் ப மேல் மேலும் வளரவேண்டும்
0
வசூல் மன்னன் செந்தில் மள்ளரே
வசூலே உன் மூச்சு
வசூலே உன் பேச்சு
வசூலே உன் வாள் வீச்சு
செந்தில் மள்ளர் பேசிய தமிழ் அரசியலாக மட்டும் இல்லாமல் தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் இருந்தது..வாழ்த்துக்கள் !!!..தேவேந்திர குலத்தில் இப்படி ஒரு தமிழ் மகன் பெருமையாக இருக்கிறது..வாழ்க!!. வளமுடன்!!!..💐💐💐..
வசூல் மன்னன் செந்தில் மள்ளரே
வசூலே உன் மூச்சு
வசூலே உன் பேச்சு
வசூலே உன் வாள் வீச்சு
திரு,செந்தில்மள்ளர் சகோதரர்க்கு நன்றிகள்... 🙏❤️💚❤️
வசூல் மன்னன் செந்தில் மள்ளரே
வசூலே உன் மூச்சு
வசூலே உன் பேச்சு
வசூலே உன் வாள் வீச்சு
மிகச்சிறந்த தமிழர் வரலாற்று உரை.
அணைத்து தமிழ் சமுதாய மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய தலைவர் அண்ணன் கு. செந்திமள்ளர்
நிச்சயமாக நான் மறவர் சமுதாய இளைஞன் அண்ணன் மீது பெரு மதிப்பும் மரியாதையும் பற்றும் வைத்திருக்கிறேன் அவர் தமிழினத்திற்கு கிடைத்த பொக்கிஷங்களில் ஒருவர்
I love Senthil mallard💖😇🫂
@@மறத்தமிழன்-ய6ம செந்தில் ஒரு உண்மையை கூறி உள்ளார். முருகன் நாடார்களை மட்டும் எகிப்திற்கு அழைத்து சென்றாக TCP பொய்யை கூறினார். ஆனால் எகிப்து முழுதும் பள்ளர் என்ற பெயரே ஆய்வில் கிடைத்தது. முருகனையே மள்ளர் என்கிறார் நக்கீரர் திருமுருகாற்றுப்படையில். ஆக பள்ளரில் இருந்து தான் சானார்கள் (நாடார்கள் ) வந்துள்ளனர் என்பது ஆய்வாளர்கள் எழுதிய இலக்கியத்தின் பேருண்மையை கூறிய செந்தில் மள்ளர். TCP யின் தற்பெருமை குழைந்தது. தான் மட்டும் ஆய்வாளன் என தற்பெருமை பீத்திக்கொள்ளும் TCP. செந்தில் மள்ளர் தங்களுக்கு வாழ்த்துக்கள்.
@@neerajaram8198 மல்லரியம் தான் உலகாண்ட தமிழியம்🫂💥👍..
இப்படிக்கு தமிழ் குடி குறவர் வழிவந்த மறவர். 😇🫂
@@மறத்தமிழன்-ய6ம ayya kuravar ku valthukal 💐
தமிழ் இனத்தின் மறுமலர்ச்சி குடி ஒற்றுமைக்கு இதைவிட யாராலும் விளக்க முடியாது அருமையான வரலாற்று போக்கிஷத்தை என் இனத்துக்கு தந்தமைக்கு அண்ணன் செந்தில் மள்ளரை வாழ்தி வணங்குகிறேன் 🙏🙏🙏 வாழ்க தேசியம் நாம் தமிழர் 👌👌👌💪💪💪💪💪
அய்யாக்கு வாழ்த்துக்கள் ❤💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் அன்ணன் செந்தில் மள்ளர் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
வசூல் மன்னன் செந்தில் மள்ளரே
வசூலே உன் மூச்சு
வசூலே உன் பேச்சு
வசூலே உன் வாள் வீச்சு
தமிழ் அன்னை பெற்றெடுத்த தங்கத் தலைமகன் திரு.செந்தில் மள்ளர் அவர்கள். நீடூழி நீவிர் வாழ்க....
வசூல் மன்னன் செந்தில் மள்ளரே
வசூலே உன் மூச்சு
வசூலே உன் பேச்சு
வசூலே உன் வாள் வீச்சு
@@maamallan9571 தம்பி யார் நீங்கள், உனக்கு என்ன பிரச்சினை?
தமிழத்தேசியம் மலர வேண்டும் தமிழ் கட்சிகளின் கூட்டணியுடன்.
தமிழால் தமிழராய் இணைவோம்!!!
🙏🙏🙏❤️🙏🙏🙏
அருமையான உரை வாழ்த்துக்கள்
நாம் தமிழர் கட்சி விவசாயி 🌾🌾🌾🌴🌴🌴🌴🌾🌾🌾🌾🌾🌴🌴🌴🌴🌴❤
செந்தில் மள்ளர் தமிழ் இனத்தின் தலை மகன் வாழ்க தமிழ் வளர்க தமிழர் ஒற்றுமை வளர்க...❤️💚⚡🐅🐟🔥
வசூல் மன்னன் செந்தில் மள்ளரே
வசூலே உன் மூச்சு
வசூலே உன் பேச்சு
வசூலே உன் வாள் வீச்சு
@@maamallan9571 enna vasul😠
தமிழ் குளத்திற்கும் மள்ளர் குளத்திற்கும் குல சாமி அண்ணன் செந்தில் மள்ளர் வாழ்க பல்லாண்டு 🙏🙏🤙
வசூல் மன்னன் செந்தில் மள்ளரே
வசூலே உன் மூச்சு
வசூலே உன் பேச்சு
வசூலே உன் வாள் வீச்சு
🤣🤣🤣டேய் குளம்....குளக்கரைல உக்காந்து முதல்ல தமிழ் படிச்சுட்டு தமிழ் தேசியம் பேசு..ஓடிப்போ நாயே
Vanniyar kula theventhirar 🙏
அண்ணன் செந்தில் மள்ளர் அருமையான பதிவு
🌹🌹🌹🌹 very much happy mallar 👌👌👌👌👌👌💐👌👌👍👍👍👍👍👍👍💐🙏🙏🙏💐💐🌹🌹🌹💐💐💐 vallthukkal mallar 🙏🙏🙏
வாழ்க தமிழ் இனம், வாழ்க ஐந்தினை மக்கள், வளர்க அவர் தம் ஒற்றுமை 🙏🙏🙏
அருமை செந்தில் மள்ளர் அவர்களை பாராட்டுகிறேன் 💪
வசூல் மன்னன் செந்தில் மள்ளரே
வசூலே உன் மூச்சு
வசூலே உன் பேச்சு
வசூலே உன் வாள் வீச்சு
அணைத்து சமுதாயம் தலைவர்கள் ஒன்று சேர்ந்து நாம் தமிழர் சீமான் ஒருங்கிணைந்த செயல் பட வேண்டும்
பிறந்துவிட்டது நம்முடைய தமிழ் தேசம், அரியணையில் ஏற்றுவோம் செந்தமிழன் சீமானை. நாம் தமிழர்.
மிகச் சிறந்த தரமான பதிவு. விரைவில் நம் தமிழர்களின் ஒற்றுமை உணர்வு வருகின்ற இரண்டு தேர்தல்களிலும் வெளிப்படும் 👍👍👍👍
வசூல் மன்னன் செந்தில் மள்ளரே
வசூலே உன் மூச்சு
வசூலே உன் பேச்சு
வசூலே உன் வாள் வீச்சு
தமிழர் வரலாறு..
செந்தில் மள்ளர் அண்ணன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
தமிழகத்தில் தமிழர்களுக்குள் ஒற்றுமை வளர வேண்டும் அய்யா வாழ்த்துக்கள்
தமிழ்தாய் வாழ்க! 💪 தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்க! 💪 தமிழ்குடிகள் ஒன்றுபட வேண்டும். தமிழ்தேசிய மலர வேண்டும்! 💪
நாம் தமிழர், தமிழராய் ஒன்றிணைவோம்.......
அறிவிற் சிறந்த ஆன்றோர்கள் என் தமிழின வழித்தோன்றல்கள்.....🙏🙏💥💥
தமிழர்களின் மாபெரும் வரலாற்றை மறைக்க துடிக்கும் பிற அரசியல்வாதிகளின் திட்டத்தினை அறிந்துகொண்டு அதை மீட்க போராடும் இம்மினத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் தலை வணங்குகின்றோம் நாம் தமிழர்
Yes , Vasantha rani Are you KKP ?
Mass speech
பட்டியல் வெளியேற்றம்.
மாற்று கருத்துக்கள் ஆயிரம் இருப்பினும் நாம் அனைவரும் தமிழராய் ஒன்றிணைந்து அண்ணன் சீமானுக்கு வலுசேர்க்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்
அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களின், தமிழ் குடிகளின் வரலாற்று பதிவுகள் பற்றிய ஒவ்வொரு காணொளியும் அருமை.. அருமை. அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாம்தமிழர்கள் நாம்தமிழர் கட்சி நிர்வாகிகள் அனைவருடைய போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும் நாம்தமிழர்கள் நன்றி
எல்லா புகழும் தமிழர்களுக்கே
வணக்கம் செந்தில் அண்ணா மிக்க மகிழ்ச்சி தமிழ்குடி ஒற்றுமை ஓங்கும் உங்கள் பேச்சு இன மீட்ச்சியை உறுவாக்கும் நாம் தமிழர்
அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களின் தமிழ்குடிகளின்
வரலாறு அருமையான விளக்கம்
திரு.செந்தில் மள்ளர் அண்ணன் அவர்களின் தமிழ் மீதும் தமிழ் குடிகளின் மீதான அவருடைய இந்த பேச்சும் எழுத்தும் என்றும் தமிழ் நாட்டின் மிகப்பெரிய தேவை.அவரின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழுத்தம் திருத்தமாக உள்ளது.
இவருடைய தமிழ் தேசிய அரசியல் மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
தமிழ் தேசியத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த அண்ணன் திரு. செந்தில் மள்ளர் அவர்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
கோனார் சார்பாக வாழ்த்துக்கள் 🔥❤️
சிறப்பான பேச்சு
சிறப்பு💐
Naan vanniyar endrum en uravugal thevendrar
வன்னியர் பள்ளர் ஒரு தாய் மக்கள் கிடையாது. அது அரசியலுக்காக இராமதாஸ் சொன்ன ஒரு பொய். அதுக்கு எந்த ஒரு வரலாற்று ஆவணமும் ஆதாரமும் கிடையாது.
நீங்கள் விட்டு கொடுத்தாலும் நாங்கள் என்றும் விட்டுக்கொடுக்கமாட்டோம் நன்றி உறவே.
நம் ஒற்றுமையே நம் முன்னேற்றம் வாழ்த்துக்கள் உறவுகளே
ஆம்! 10000 வருடத்திற்கு முன் மருத நில தமிழர்களனைவருக்கும் பொதுவான பெயர் பள்ளர் என்று இருந்திருக்கலாம் ஆகையால் தான் உலகம் முழுதும் சென்ற தமிழர்கள் (பல நாகரீகங்களுக்கு) பயன்படுத்திய பள்ளர். பல நாடுகளில் இன்றும் வழக்கில் உள்ளது.
Coming soon DKV in MBC 💯
👍👌🙏💯
Very super
யாரும் அறிந்திடாத வரலாற்று குறிப்புகளை கூறியுள்ளார் வியப்பாக உள்ளது
புரட்சி வாழ்த்துக்கள்
4:15 Super Point 😁👌👏🦋🎶💚💖
19:43 🤔 வடுகர் கலப்பு என்றாகளே
23:58 😂👏 டோப்ப
என் ஊரிலும் அண்ணமார் கோயில் உண்டு❤
🎉 very very great 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
செந்தில் அண்ணான்க்கு நன்றி
உண்மை
Senthil anna correct 💯 correct speach
Great speach,
வாழ்த்துக்ள்செந்தில்மள்ளர்அவர்களுக்கு
தன் மரபு மாறாமல் அப்படியே தனது கருத்தை பதிவு செய்து விட்டார் எங்கள் அண்ணன் தமிழ் தாய் பெற்றெடுத்த தவ புதல்வர் செந்தில் மள்ளர் அவர்கள் இதை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பேச வேண்டும் பொது மேடையில் ! பார்போம் பேசுவார்களா என்று? ஓங்கட்டும் தமிழர் குடி ஒற்றுமை வெல்லட்டும் தமிழர் குடி அரசியல்!
வசூல் மன்னன் செந்தில் மள்ளரே
வசூலே உன் மூச்சு
வசூலே உன் பேச்சு
வசூலே உன் வாள் வீச்சு
4:15 Super Point 😁👌👏🦋🎶💚💖
👌 நாம் தமிழர் 💪
Great speech Anna..... 👌👌👌👌👌👌 Superb Anna.....
வசூல் மன்னன் செந்தில் மள்ளரே
வசூலே உன் மூச்சு
வசூலே உன் பேச்சு
வசூலே உன் வாள் வீச்சு
மக்கள் தமிழ் தேசம் வெல்க
Sandil anna political statgy true
அரசியல் நடத்தவேன்டும்மென்றால் கன்டிப்பாக அனைவரையும் பெரிமைபடுத்தவேண்டும் என்பதை புரிகிறது
Mass message super annan snthil mallar
தமிழின உணர்வு எப்போதும் வாக்காளர்களுக்கு வரப்போவதில்லை.அதனால் தமிழ் தேசியம் மலராது.
poda dey
என்னப்பா எல்லா சமுதாயத்தினரும் ஒன்று சேர்ந்து தமிழர் என்ற போர்வையில் வந்து விடுவார்கள் போல் தெரிகிறதே இதனை சாதித்து விடுவார்களோ இனி திராவிட அரசியல் எப்படி நடத்துவது என்று புரியவில்லையே ஒருவர் ஒருவர் பிளவுபட்டு இருந்தால் தான் எங்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் இனி இது போன்ற மேடைப்பேச்சுக்கலாம் பேச வேண்டாம்
அப்படின்னு நான் சொல்லல
சொல்லுவதெல்லாம் நினைப்பதெல்லாம் யார் என்று தெரியும்
பரயரான பேரறிஞர் குணா அவர்களின் நூலை மேற்கோள் காட்டும் நீங்கள் பரயரின் வழிதோன்றல்களையும் வரிசைபடுத்துங்கள் செந்தில் மல்லரே
Iya M victor one of the best asan for our community, vannakam Iya
அருமை
நாம் தமிழர்கள் ❤️
Supar
நாம் தமிழர்💪🏻🔥🐅
தமிழ்க் குடிகள் அனைத்தையும் "மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில்" பட்டியலிட்டு 70 விழுக்காடுகள் வழங்கி குடிகள் வாரியாக இடப் பங்கீடு செய்ய வேண்டும் ; பிற மொழியினங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பட்டியலிட்டு 10 விழுக்காடுகள் வழங்கி குடி வாரியாக எண்ணி பங்கீடு செய்ய வேண்டும்;பட்டியல் மற்றும் பழங்குடிகளுக்கு 7 விழுக்காடும் பங்கிட்டு குடி வாரியாக எண்ணி வழங்க வேண்டும்.
Valga senthil
மனிதன் எங்கிருந்து வந்தான் ?
We r win one time naam tamilar ❤💛💖
சாதியை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்குமே தோன்றாதா??
அதான் வீரமணியும் ஸ்டாலினும் உள்ளார்களே...
Super Anna
💚
சீனர்கள் மலாய்காரர்கள் இந்தோனேசியக்காரர்கள் தாய்லாந்துகாரர்கள் பர்மாகாரர்கள் பிலிப்பைன்காரர்கள் போன்ற பல பேருடன் நான் 15 ஆண்டுகள் பழகி இருக்கிறேன். எங்குமே சாதி கிடையாது. இங்கு தமிழ்நாட்டில் தமிழர்கள் மட்டும்தான் சாதிகளாக பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறார்கள்
பறையர் என்ற தமிழ்்குடி உள்ளது செந்தில் மள்ளர் அவர்களே அவர்கள் எந்த நிலத்தில் இருந்து வந்தார்கள் அல்லது எங்கிருந்து வந்தார்கள்?
பறையர்கள் பற்றி பேசினால் வரலாற்று பேருண்மை தெரிந்து விடுமே
இசைக்குடி ஆதிக்குடி இல்லை
தண்டல் செய்து பிழைக்கவும் வாழவும் தெரிந்த கு.செந்தில்மள்ளரே
உமது வரலாற்று அறிவை தென் தமிழக வரலாற்று ஆய்வுடன் நிறுத்திக்கொள்வது நல்லதுங்கய்யா வேணும்னா நீங்க கொங்கத்துக்கு வாங்க கள ஆய்வுசெய்து கலந்தாய்வுசெய்து வரலாற்றை த்தெளிவோம் ....
கொங்கப்பகுதியில் உள்ள அண்ணமார் அல்லது பொன்னர்சங்கர் வரலாறு என்பது கொங்கவேட்டுவருக்கும் தமிழினஇரண்டகத்தை தங்கள்மரபணுவிலே தாங்கியிருக்கின்ற குடிகளில் முதன்மையான இடத்தில் இருக்கின்ற கொங்கு வேளாளக்கவுண்டருக்கும் நடந்த இறுதிப்போர் என்பதையும் அந்தக்கோவில் நிர்வாகம் முழுக்க முழுக்க பிறமொழியாளர் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதையும் அறிவீரா....?
தங்கள் வரலாற்று அறிவை மெச்சுகிறோம் பாராட்டுகிறோம் ஆனால் கொங்க வரலாற்றைத்தேர்ந்து தெளியாமல் மொத்த வரலாற்றையும் தெளிவாக உள்வாங்க முடியாது....!
இருளரும்
புலையரும்
பளியரும்
தோடரும்
வேட்டுவரும்
மூப்பரும் இன்னும் பல்லாயிரக்கணக்கில் வாழ்ந்துகொண்டு தான் உள்ளோம் மூப்பரை யாரைக்கேட்டுக்கொண்டுபோய் தேவேந்திரகுலவேளாளருக்குள் இணைத்தீர்கள்....?
இவர்கள் போக #பரையர்
குடியினரின் செயல்பாடுகளில் ஆயிரம்முரண்பாடுகளும் மாறுபாடுகளும் வேறுபாடுகளும்
இருந்தாலும் (யாரிடம் இல்லை எல்லாக்குடிகளின் செயல்பாடுகளிலும்தான்உள்ளது....)
தமிழ்க் குடிகளில் முதல் அறிவுக் குடியினர் பரையர்தான் என்பதை மறுக்கவியலாதுங்க செந்தில் மள்ளர் ஐயா....
பழந்தமிழ்க்குடியினர் நாம் என்றால்
தொல்பழந்தமிழ்க்குடியினரல்லவா மேற்குறிக்கப்பட்டுள்ள குடிகளும் மேலும் நம்கவனத்திற்குவராத எத்தனையோ குடிகளும்....
குடி அடையாளம் மறுக்கவோ மறைக்கவோ கூடாதது குடிப்பெருமிதம் தேவையில்லாதது....
வரலாறு மீளும் மள்ளரே ....
நம்மையும் கடந்து நுண்ணிதின் ஆராய்ச்சி செய்யும் தமிழிளந்தலைமுறை வந்து கொண்டுள்ளனர் அவர்களை
வரவேற்போம் வழியமைப்போம்
வரலாற்றைத்தெளிவோம் வரலாற்றைப்படைப்போம்....
நாம்தமிழர்.
மூவேந்தர் படைத்தளபதி செந்தில் மள்ளர் அவர்களின் கருத்தியல் அருமை.
Pattiyal veliyetram eapothu nadakum
இந்தியாவில் பிறந்த மத அடையாளங்களை விட்டு விட்டாலே கிடைத்துவிடும்!
அண்ணர் சொல்லுவது உண்மை
பறையர் என்ற ஒற்றை குடியிலிருந்து தான் அனைத்து குடிகளும் உருவானது
Very good Anna
🤩
THAVER.VANNIYER.KING.DA
super
Bc than correct irukum mbc veanam
பறையர் சார்பாக வாழ்த்துக்கள்....🔥
பரையறை பற்றிய 'பேசல. அப்பரம்.ஏன். வாழ்த்து
எப்பா, எல்லாரும் பள்ளரிலிருந்து தான் வந்தார்கள் சரி... பள்ளருக்கு மூத்த குடி எது?🤭🤭🤭
குறவர்
பறையர்
குறிஞ்சிநிலக் குறவரான பரயரே என்று கூறுங்கள்.
@@cheliyankural3183 ,கண்டிப்பாக அதில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் அந்த பறையர் மக்கள் இன்று திராவிடத்தின் சுழ்ச்சியின் பிடியில் சிக்கிகொண்டு இருக்கிறார்கள்
Naadar+ballar-;Bandeiyar
பறையர் சமூகம் மண்ணின் பூர்வ குடி அவர்கள் பெயரை சொல்லவில்லை வன்னியர்அதாவது பள்ளி இனம் ஆந்திர கர்நாடக பகுதிகளில் உள்ளனர் எப்படி,
அவர்கள் மொழி வாரியக மாநிலம் பிரிக்கும் போது அண்டை மாநிலத்தில் சென்றவர்கள்
Pariyar than akkaala bromins athu veru oru kaanolila sollirupparu
ஆச்சாரி💥🇸🇨😈
Annanmaar koltis