நல்ல எண்ணத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும்போதுதான் பொறாமை குணம் அதிக மாக வருகிறது நீங்கள் சொன்னதுதில் இருந்து பவானி தியாகராஜன் ஐயா அவர்கள் சொற்பொழிவு கேட்டு வருகிறேன்
100 % முழு உண்மை தம்பி .அனுபவபூர்வமாக நான் உணர்ந்துகொண்டு இருக்கிறேன்.என்னை ஈசன் வசம் முழுவதுமாக சரணாகதி ஒப்புவிச்சிட்டேன்.இப்போது எதைபற்றிய சிந்தனையும் முனைப்போடு இல்லை.ஏதோ கடமைகளுக்காக. ஆனால் அந்த கடமைகள் சரிவர தானாக நடக்கின்றன.எம்முடைய முயற்ச்சி சிறிதளவே.யாம் திருவாசக முற்றோதுதல் ஓதுவதற்க்கு தாளம் வாசிப்புக்கு செல்கிறோம்.அதனால் என்னப்பன் அம்மையிடம் சரணடைந்துவிட்டேன்.அனைத்தும் அவர்களே என்று.இப்போ வெகு நிம்மதியாக இருக்கிறது மனது.ஆனந்தமயமாக இருக்கிறது.இதற்க்குமேல் என்னால் அதை விவரிக்க முடியாது.உணர்ந்தவர்களால்மட்டுமே இதை சரியாக புரிந்துகொள்ளமுடியும்.தங்களின் பணி மிக சிறப்பு. அம்மையப்பர் அருளால் மேன்மேலும் தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். 🙏சிவாய நம பா🥰
Anna neka solluthu romba unmai anna ya life romba bad pochi na meditation and prayer pana my life so good anna❤❤❤❤ neka solluthu ture❤ I believe in my life
Unmai Anna...oru nal morning around 5 o clock,oru thought vanthuchu ,chain arunthurumnu oru thought.....but ithu namma normal thoughts mathiri illa nalla aluthama irunthathu, around 6:30 am correct yepdi chain arunthu pora mathiri iruncho apdiye arunthathu,...ithe mathiri again ipom sila incidents nadanthuchu ....apom felt happy,that finally God kitta travel agitu iruken.....
Vanakkam, I’ve started to read Autobiography of Yogi book, now at chapter 11. It was easy to understand the content in early chapter but not so as the chapters go on. Should I need to continue to read or stop it?
@@mahisflow1165 Life is dream or game nu first accept panni surrender pannita Adhuku apram yellam situation ah part of game nu velaiyada start pannina,namma ku iravan thunaiya irupaar... everything is experience in the life game ....
This question is irrelevant to this video.. but enaku romba nala intha doubt iruku.. nama science ah nambina we live only once nu solluthu.. maru piravi lam illa nu solluthu.. atha thane nama spiritual path la poi thedrom.. mukthi nu.. inime porakave koodathu nu.. athuku kamnu science ah nambitu poiyarlam la.. we live only once nu nambitu?.. please sir.. please reply me..
@@Falcon_King_ yes . Oru Vela poonaiku iruttu than venum nu theevarama irukum podhu athu kanna muditu ulagam irundu pochu nu nenacha athu poonaiku nallathu thane.. it will be in peace la. Enaku doubt actually.. antha doubt ku answer teriyama kekren.. neenga enna kindal adichutu irukinga?
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே...' ❤❤❤❤
உண்மை எனக்கும் நீங்கள் கூறுவது போன்று அனுபவம் உள்ளது
நல்ல எண்ணத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும்போதுதான் பொறாமை குணம் அதிக மாக வருகிறது நீங்கள் சொன்னதுதில் இருந்து பவானி தியாகராஜன் ஐயா அவர்கள் சொற்பொழிவு கேட்டு வருகிறேன்
Arumai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நம்பிக்கை தான் இறைவனிடம் நம்மை சேர்க்கும்.
சரணாகதி.
பெத்தாரு நீங்க நல்லா இருக்கனும்
❤❤❤❤❤
❤
Your videos are so inspiring.
This is best best best super message from to all thank you thank you iyya
நன்றி நித்திலன் 🎉
100 % முழு உண்மை தம்பி .அனுபவபூர்வமாக நான் உணர்ந்துகொண்டு இருக்கிறேன்.என்னை ஈசன் வசம் முழுவதுமாக சரணாகதி ஒப்புவிச்சிட்டேன்.இப்போது எதைபற்றிய சிந்தனையும் முனைப்போடு இல்லை.ஏதோ கடமைகளுக்காக. ஆனால் அந்த கடமைகள் சரிவர தானாக நடக்கின்றன.எம்முடைய முயற்ச்சி சிறிதளவே.யாம் திருவாசக முற்றோதுதல் ஓதுவதற்க்கு தாளம் வாசிப்புக்கு செல்கிறோம்.அதனால் என்னப்பன் அம்மையிடம் சரணடைந்துவிட்டேன்.அனைத்தும் அவர்களே என்று.இப்போ வெகு நிம்மதியாக இருக்கிறது மனது.ஆனந்தமயமாக இருக்கிறது.இதற்க்குமேல் என்னால் அதை விவரிக்க முடியாது.உணர்ந்தவர்களால்மட்டுமே இதை சரியாக புரிந்துகொள்ளமுடியும்.தங்களின் பணி மிக சிறப்பு. அம்மையப்பர் அருளால் மேன்மேலும் தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். 🙏சிவாய நம பா🥰
I realised this msg on 11th minute of this video . 💯🙏
🙏🙏🙏😊 thanku nithilan
Thank u ❤🎉
அனுபவம். உண்மை 🙏
Thank you Nithlan ❤
மிக்க நன்றி
Informative knowledge 👏, have experienced in reality 🙏
🙏
🙏🙏 Mr Nithilan
Super super
❣❣❣❣❣❣❣❣❣❣
ஓம் நம சிவாய ❤❤❤❤❤❤❤
வணக்கம் 🙏 நான் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். மிக்க நன்றி 🙏
மிக மிக அருமையான பதிவு.... தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤
Super bro super
Guruvey saranam
வணக்கம் முருகா❤
நன்றி நண்பரே🙏🙏
Excellent. Very motivating.
ஓம் நமசிவாய...
Yes, I also experience it. God’s Grace is always there. And there’s testing time also. I see the conviction is your talk. Thank you very much🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Thank you so much anna❤
ஓம் நமசிவாய 💙💙💙💙💙
Super
What you say is totally true
I am passing through this stage
GOD always answering my Prayers,,, my love my lord muruga perumann
Amazing, I have similar experiences where questions are answered. Its more for spiritual progress. I have got answers many times from your channel.
Yes . I have experience it many time .
அழகான விளக்கம்
நன்றிகள் பல கோடிகள் தம்பி🙏🙏🙏
Anna neka solluthu romba unmai anna ya life romba bad pochi na meditation and prayer pana my life so good anna❤❤❤❤ neka solluthu ture❤ I believe in my life
Unmai Anna...oru nal morning around 5 o clock,oru thought vanthuchu ,chain arunthurumnu oru thought.....but ithu namma normal thoughts mathiri illa nalla aluthama irunthathu, around 6:30 am correct yepdi chain arunthu pora mathiri iruncho apdiye arunthathu,...ithe mathiri again ipom sila incidents nadanthuchu ....apom felt happy,that finally God kitta travel agitu iruken.....
Thank ypu🙏
Thanks 🙏 ji.
Thank You Sir🙏🙏💐🌈
☺️🙏✨️
வணக்கம் நித்திலன் 🙏
Arumai....nanbaa....😊😊😊
🙏🏽❤️
👌👏🙏
🙏🙏
Sup bro 💪
வணக்கம் நண்பா ❤❤❤
😂😂😂😂 🎉 super thala 🎉
Vanakkam, I’ve started to read Autobiography of Yogi book, now at chapter 11. It was easy to understand the content in early chapter but not so as the chapters go on. Should I need to continue to read or stop it?
U can continue, if so hard read twice or thrice to understand, u will...
@@basusomu3 Nandri🙏🏻
Nithilan thandapani channel paakurathe illa brother
Nd talks pulse la irukku
Nithilan thandapani Trend out aagivittathu
Konjam athayum ulla konduvanga
Guruve saranam
Enakum niraiya answer eppayum kidaikkum. Chinna vayasula enaku dhan power irku nu ninaichuttu irundhen. Aprama dhan. Iraivan arul nu pirinju kitten. But, niraiya prachiniya irku pa. Avlo problem yean nu therila. Edhume yosichu escape aagura maariyo , learn panra maariyo illa. Ellaame anubavikra maari dhaan irku 😢 learn panra maari irundha learn pannipen. Illena yosichu solve pannuven. Yean ipd nu purila 😢. Thanks pam avanta poi nikren.
Entha sulnilailum asaraaama irukiromaanu athmavin parichai.. Silar, nilaiyaa iruppar, naan ippadi thaan endru.. Silar, alutthatinaal paathai payanam kolgaigal maatri selbavargalum undu.. Ningga sollarathu purithu enakku, kaattule kannai katti irutthile vitte maatiri, tirumbereh tisai ellaam adi thaan.. Ithum kadanthu pogumnu solli², enakkum 43 vayasaachi yaa..
@@UshaCosmicoSanatanaDharma enaku 23 . 😔
@@mahisflow1165 Life is dream or game nu first accept panni surrender pannita
Adhuku apram yellam situation ah part of game nu velaiyada start pannina,namma ku iravan thunaiya irupaar... everything is experience in the life game ....
2:15 😅😅😅
நூல் என்பதற்கு பன்மை நூல்கள் என நான் நினைக்கிறேன்...நூட்கள் அல்ல ... Pls check 😊
This question is irrelevant to this video.. but enaku romba nala intha doubt iruku.. nama science ah nambina we live only once nu solluthu.. maru piravi lam illa nu solluthu.. atha thane nama spiritual path la poi thedrom.. mukthi nu.. inime porakave koodathu nu.. athuku kamnu science ah nambitu poiyarlam la.. we live only once nu nambitu?.. please sir.. please reply me..
Poonai kannai mooditu ulagam irundu ponatha ninaichukuma
@@Falcon_King_ yes . Oru Vela poonaiku iruttu than venum nu theevarama irukum podhu athu kanna muditu ulagam irundu pochu nu nenacha athu poonaiku nallathu thane.. it will be in peace la. Enaku doubt actually.. antha doubt ku answer teriyama kekren.. neenga enna kindal adichutu irukinga?
intha chinna vayathula ivvalavu gnanama? thambi ungalai parkka perumaiyaga irukkirathu!
Namaskaram.. Sanatana mattum thaan varalaarai aathi kalathil irunthu elutthapattu irukirathu, kalaigalal oviyam muliyamaagavum vivaranggalai vittu sendraalgal.. Abraham vantha religionku nabigal saarmteh oru oviyam kuude rekods sil illai, iruntha pothilum, islamiyargal namnuraargal.. Athu bakthi.. Nambe aalunggalukku nambikaigal illai..
❤
🙏
💖🙏
❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤
🙏🏻
❤❤❤❤❤❤❤❤
❤❤❤