Sivapuranam Part-3 | ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க | Yekan anegan iraivan | Dr.Sudha Seshayyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • Yekan Anegan Iraivan Adi Vaazhga - Sivapuranam
    #Sivapuranam #சிவபுராணம் #Tirupperunturai #AvudayarKoil #Manikkavacakar
    #திருப்பெருந்துறை #ஆவுடையார்கோயில் #மாணிக்கவாசகர் #vijayan #விஜயன் #sudhaseshayyan #சுதாசேஷய்யன் #gvijayan
    SIVAPURANAM - சிவ புராணம் - Dr. Sudha Seshayyan
    Playlist - • Sivapuranam
    #Sivapuranam #சிவபுராணம் #Manikkavasagar #Saivam #Thiruperunthurai #Avudaiyarkoil #SudhaSeshayyan
    ..
    For business inquiries: vijayangyt@gmail.com
    .
    CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
    Check all the videos on the playlist:
    Be the first person to view the latest video 🎬,
    Subscribe to VIJAYAN TH-cam channel: bit.ly/VIJAYANS...
    Follow me on TH-cam 📽️
    ►► bit.ly/VIJAYANY...
    Follow me on Facebook 👍
    ►► bit.ly/VIJAYANFB
    Follow me on Twitter 💙
    ►► bit.ly/VIJAYANT...
    .
    TAGS:
    VIJAYAN
    Discourse
    Devotion
    Humour Club
    Book Review
    Chennai
    VIJAYAN G
    #trichy kalyanaraman upanyasam
    #rajagopalaganapatigal
    #rajagopala #ganapatigal
    #devi #mahatmyam
    #trichykalyanaraman
    #sivapuranam in tamil
    #trichy kalyanaraman upanyasam latest
    #sudhaseshayyan speech
    #kolaru pathigam tamil
    #sudha #seshayyan
    #damodara dikshitar upanyasam
    #ganesasarma maha periyava
    #dhanam tharum kalvi tharum
    #devibhagavatam in tamil
    #sivapuranam
    #indirasoundarajan maha periyava
    #indra soundar rajan speech
    #mahaperiyava mahimai
    #drsudhaseshayyan
    #erodebalajibhagavathar
    #thirumanthiram
    #nannilam rajagopala ganapatigal
    #abirami anthathi in tamil
    #ganeshsharma
    #thirumoolar thirumanthiram in tamil
    #erode balaji bhagavathar upanyasam
    #sivapuranam explanation in tamil
    #thiruvasagam
    #thirumandiram
    #தேவி மகாத்மியம் பாராயணம்
    #thiruvasagam speech in tamil
    #thila homam in tamil
    #ananthapadmanabhachariar upanyasam
    #vertigo exercises
    #mahaperiyava experiences
    #discourses
    #indra soundar rajan speech
    #திருச்சி கல்யாணராமன் உபன்யாசம்
    #sivapuranam meaning in tamil
    #soundarya lahari
    #shyamala dandakam
    elon musk
    #swaminathan speech
    #narayaneeyam
    #thirumandiram
    devi mahatmyam full
    #thirumoolar

ความคิดเห็น • 94

  • @VijayanG
    @VijayanG  3 ปีที่แล้ว +5

    SIVAPURANAM - சிவ புராணம் - Dr. Sudha Seshayyan
    Playlist - th-cam.com/play/PLoAWWQG2advYXhRz41NCOntNCqTQyZDqY.html

    • @ramsat7351
      @ramsat7351 3 ปีที่แล้ว +1

      Very nice to listen and enjoy your words

    • @balasubramaniyammurugaiyya4762
      @balasubramaniyammurugaiyya4762 ปีที่แล้ว

      மிகவும் இனிமையாக உள்ளது அருமையான பதிவு கள்மிக்கநன்றி

  • @sumathimanjunath1315
    @sumathimanjunath1315 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி அம்மா

  • @balaaujan8370
    @balaaujan8370 3 ปีที่แล้ว +6

    அற்புதமான பிரமிக்க வைக்கும் உரை. அம்மா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் மிக அறுமை நன்றி அம்மா

  • @kingstailor4730
    @kingstailor4730 3 ปีที่แล้ว +2

    அம்மா தங்களின் சிவபுராணத்தின் விளக்கத்தை
    கேட்ககூடிய இந்த தலைமுறையில்
    பிறந்த நாங்கள் புண்ணியம் செய்தவர்கள்.
    விரிவான இந்த விளக்கத்தை காதுள்ளவன் கேட்கக்கடவன்.!!!

  • @praveenathangavel
    @praveenathangavel 2 ปีที่แล้ว +3

    சிவபுராணம் இவ்வளவு ஆழமாக சிந்தித்ததில்லை.நன்றி🙏

  • @ramamoorthik2038
    @ramamoorthik2038 4 หลายเดือนก่อน

    வாச்சகம் போச்சகம் ஆகட்டும் நமச்சிவாய வாழ்க🎉

  • @sundarar11
    @sundarar11 ปีที่แล้ว +1

    மிக உயர்ந்த ஆன்மீக கருத்துக்களை எளிமையான நடையில் என் போல் பாமர அன்பருக்கும் கருத்து புரிந்து உதிக்குமாறு அருளியதற்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன் - நன்றி பல கோடி .. தமஸ்காரங்கள்

  • @sundaramurthynv7175
    @sundaramurthynv7175 2 ปีที่แล้ว +1

    மிகச்சிறப்பாக உள்ளது.தங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.

  • @shanthivenkataraman8392
    @shanthivenkataraman8392 2 ปีที่แล้ว +4

    இப்படி ஒரு உரையைக் கேட்க பாக்கியம் செய்திருக்க வேண்டும்.. நீங்கள் பரிபூரண அருள் பெற்று உள்ளீர்கள்.வணங்குகிறேன்.🙏

  • @harigopalc3372
    @harigopalc3372 4 ปีที่แล้ว +10

    அற்புதமான மருத்துவர், துணை வேந்தர் மற்றும் சொற்பொழிவாளர்
    இத்தனை அலுவலக பணிகளை செய்து கொண்டு அழகிய சிவபுராணத்தை அளிக்கின்றனர்.
    அந்த கடவுள் அவர்களுக்கு நீண்ட ஆயுளை அளித்து மேலும் பல சொற்பொழிவாற்ற அருள் புரிவாயாக.
    நன்றி வணக்கம்

    • @sivanamasivayam5536
      @sivanamasivayam5536 3 ปีที่แล้ว

      It is a great blessing to listen to Dr Sudha Seshayyan speech on Siva Puranas. Easy to understand the divine message.

  • @VasanthKumar-qm8zi
    @VasanthKumar-qm8zi 4 ปีที่แล้ว +4

    தாயே வணக்கம் .மனிவாசகர் தங்கள் ருபத்தில் வாழ்வதாக உனறது மகிழ்கிறேன்.

  • @brindadevi8978
    @brindadevi8978 ปีที่แล้ว +1

    Excellent explanation mam....

  • @mahaledchumykanagasabai754
    @mahaledchumykanagasabai754 ปีที่แล้ว

    அருமை 🙏

  • @mageswarypalany6838
    @mageswarypalany6838 ปีที่แล้ว

    Arumaiyaana thelivu urai.

  • @srishivanadiastrologer4125
    @srishivanadiastrologer4125 9 หลายเดือนก่อน +1

    Arumai

  • @bharathirajar4119
    @bharathirajar4119 ปีที่แล้ว

    Guruve saranam Om Sri Namasivaya Namaskaram

  • @chandrasekaranr3473
    @chandrasekaranr3473 2 ปีที่แล้ว

    Miga arumaiyana sinthanai.Menmelum siraka Erai arulai venduvom.Sivayanama.🙏

  • @murugesancv7780
    @murugesancv7780 ปีที่แล้ว

    Very Excellent Speech Thirichitbalam

  • @gunasegarsoorianarayanan2473
    @gunasegarsoorianarayanan2473 ปีที่แล้ว

    Nama Shivaya Valga

  • @thathvamasi09
    @thathvamasi09 5 ปีที่แล้ว +21

    சிவபுராணம்.... எளிய உரை.... கேட்பதற்கு இனிமையாக... புண்ணியம் செய்திருக்க வேண்டும்..... மருத்துவர் சுதா சேஷய்யன்... மற்றும் பதிவேற்றம் செய்தமைக்கு நன்றிகள் கோடி

  • @rajaghanthi8195
    @rajaghanthi8195 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai ปีที่แล้ว

    Pramadham!Mika nanri!

  • @KRISHNAMURTHY-fs4ic
    @KRISHNAMURTHY-fs4ic 2 หลายเดือนก่อน

    The way you have explained is very nice, thank you

  • @sankarayananh3153
    @sankarayananh3153 ปีที่แล้ว

    Thayea vananguhiren amma

  • @natrajsai5436
    @natrajsai5436 ปีที่แล้ว

    Very very nice

  • @priyadharsinikarthik7605
    @priyadharsinikarthik7605 5 ปีที่แล้ว +5

    அற்புதமான உரை. மிக அறுமை

  • @dhanam-qw8xk
    @dhanam-qw8xk 3 ปีที่แล้ว

    Deivame ungal roobathil solvathupol irunthathu ungalukku Kodi nandri amma

  • @srigurumanoji
    @srigurumanoji 6 ปีที่แล้ว +14

    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
    மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
    வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
    பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
    ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
    மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
    கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
    பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
    புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
    மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55
    விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேனார் அமுதே சிவபுரானே
    பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் 75
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
    காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று 85
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
    நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
    தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
    அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
    திருச்சிற்றம்பலம்

  • @sornalakshmi6198
    @sornalakshmi6198 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய

  • @paalmuru9598
    @paalmuru9598 3 ปีที่แล้ว +1

    Vanakkam Amma Thaivam Vanakkam Amma Thaivam Vanakkam Amma Thaivam by Paalmuruganantham

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 2 ปีที่แล้ว

    Sivapuranam mega arumaiyaana padevu delevu selvan sevai potre

  • @deenesan5919
    @deenesan5919 3 ปีที่แล้ว +1

    Immanuel means God is with us, really God is with you. Thankyou Dr

  • @aruneswar6224
    @aruneswar6224 3 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் அம்மையார் அவர்களே 🙏

  • @sridharkalyanasundaram6793
    @sridharkalyanasundaram6793 ปีที่แล้ว

    Admire the capacity and composure of madam
    I bow to her knowledge and humility

  • @somasundaramm7636
    @somasundaramm7636 5 ปีที่แล้ว +7

    Dr Sutha is not only a medical expert but also a great devotee having knowledge of doctorin.She explains "Porunai Potruthum" elaborately which is highly appreciable invariably.Let sister Sutha live longly.Let Lord Shiva bless her .

  • @sathiyaraj7708
    @sathiyaraj7708 3 ปีที่แล้ว

    ஓம் சிவாய நம

  • @omkumarav6936
    @omkumarav6936 6 ปีที่แล้ว +14

    இப்படி எல்லாம் விளக்கம் சொல்ல முடியுமா என பிரமிப்பாக உள்ளது.
    அப்பப்பா அற்புதமான விளக்கம்.தெளிவான குரலில் கேட்க நான் ஏதோ புண்ணியம் செய்துள்ளேனோ?
    இறைவா எல்லாம் ஈசன் அருள்.
    ஓம் நமசிவாய!

    • @susheelasambandam7940
      @susheelasambandam7940 5 ปีที่แล้ว +3

      No words to express my thanks. Susheela

    • @anony2255
      @anony2255 3 ปีที่แล้ว

      unmai thaan..she is so blessed thats why got so much knowledge.

    • @saradhasaravanamuthu7481
      @saradhasaravanamuthu7481 2 ปีที่แล้ว

      அறியாமையால் பிடியிலிருந்து விடுதலை பெற தங்களின் ஞானத்தெளிவு உரை மிகவும் அவசியம்

  • @gopinathanparasurama2963
    @gopinathanparasurama2963 4 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க
    அம்மா நான் உங்கள் பதிவை நேற்று தான் கண்டேன் இன்று பிரதோசம் மௌன விரதம் உங்கள் பதிவை தான் ரசித்து கேட்டுக் கொண்டு இருந்தேன்
    அம்மா என்னுடைய ஒரு சிறு விண்ணப்பத்தை ஏற்று இந்த திருவாசக பாடலை மெதுவாக பாடி ஒரு பதிவு போடவும் நாங்கள் உங்கள் பாட்டுக்கு பின் பாடி இந்த பாடலை மன பாடம் செய்ய உங்கள் பாட்டு எங்களுக்கு பேர் உதவியாக இருக்கும்
    தயவு கூர்ந்து எங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு உதவி புரியவும்
    நன்றி
    எல்லாம் சிவன் மயம்

  • @sankarayananh3153
    @sankarayananh3153 ปีที่แล้ว

    Thayea vananguhiren

  • @nvsmanian8403
    @nvsmanian8403 6 ปีที่แล้ว +12

    N V S MANIAN - அற்புதமான பிரமிக்க வைக்கும் உரை. அம்மா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன், காரணம், பரம்பொருளான சிவன் உங்க்ளுள் உறைவதால்- தன்னைத் தானே விளக்குகிறாப்போல் இருக்கிறது.

    • @sendilb2161
      @sendilb2161 2 ปีที่แล้ว

      உண்மையிலும் உண்மை

  • @mpbrosis023
    @mpbrosis023 4 ปีที่แล้ว +1

    I like sivapuraanam

  • @vatsalasubramoni7174
    @vatsalasubramoni7174 4 ปีที่แล้ว +2

    Superb exposition. I hope Dr.. Sudha give the discourse on the entire Shivapuranam. Eagerly awaited. Grateful for this great service to humanity, Dr. Sudha.

  • @paalmuru9598
    @paalmuru9598 3 ปีที่แล้ว +1

    Vanakkam Amma Thaivam Vanakkam Amma Thaivam Vanakkam Amma Thaivam by Paalmuruganantham chennai tamil nadu India okay thanks again for all....

  • @valarmathi5893
    @valarmathi5893 3 ปีที่แล้ว

    சிவாயநம

  • @raguiyer5247
    @raguiyer5247 3 ปีที่แล้ว

    Control manam. Control nyana indriyam. Thank you Dr.

  • @subbulakshmisenthilkumar4852
    @subbulakshmisenthilkumar4852 5 ปีที่แล้ว +1

    Innaikudhan ungha speech kheten.arumai arumai ...kodikanakana nandrigel unghaluku....bhathi song LA ivvalavu information irruka.......only one video watch....I got good information... Thanku so much Amma.,

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h 5 ปีที่แล้ว +1

    siva siva siva siva siva sathasiva🥀 sathasiva sathasiva sathasiva🥀 sathasiva🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🐂🙏

  • @ahmedjalal409
    @ahmedjalal409 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @dhandapanin5263
    @dhandapanin5263 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @tamilselvam1937
    @tamilselvam1937 3 ปีที่แล้ว

    மிக சிறப்பு!

  • @t.rekhathiyagarajen926
    @t.rekhathiyagarajen926 4 ปีที่แล้ว +1

    Great soul amma🙏

  • @sethuraman8149
    @sethuraman8149 2 ปีที่แล้ว

    Excellent/12/8/22

  • @jambunathan1255
    @jambunathan1255 3 ปีที่แล้ว

    Very valuable messages being explaned .Thanks very much to Madam.

  • @ganesavenkkats489
    @ganesavenkkats489 5 ปีที่แล้ว +2

    Pranam

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 4 ปีที่แล้ว

    Om namachivaaya...Great amma...

  • @shobanaravi5964
    @shobanaravi5964 2 ปีที่แล้ว

    Superb explanation mam

  • @gajenr9369
    @gajenr9369 3 ปีที่แล้ว

    Wonderful

  • @akmuthupandiprakash7420
    @akmuthupandiprakash7420 2 ปีที่แล้ว

    👌🙏

  • @RAMESHKUMAR-bs5tu
    @RAMESHKUMAR-bs5tu 5 ปีที่แล้ว +14

    இந்த நவீன யுகத்தில் இந்தமாதிரியான TH-cam வசதி இல்லை என்றால் இந்த புண்ணியம் கிடைக்காமல் போயிருக்கும்

  • @arundorairaj8106
    @arundorairaj8106 4 ปีที่แล้ว

    Om namah shivaya namaha

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me 3 ปีที่แล้ว +1

    ஒரே video வாக sivapuraanathirku அர்த்தம் சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani 5 ปีที่แล้ว +5

    You are gifted to get such a wonderful vakku vanmai. Thanks for sharing

    • @anony2255
      @anony2255 3 ปีที่แล้ว

      so true🙏🏻🙏🏻🙏🏻

  • @balajis6261
    @balajis6261 6 ปีที่แล้ว +2

    super.

  • @jayaramakrishna6638
    @jayaramakrishna6638 4 ปีที่แล้ว

    Jaya Jaya shankara hara hara Shankara

  • @adrinworld
    @adrinworld 3 หลายเดือนก่อน

    Ithanalathan ina perumaiya alikkirela ...muthalla piramanan than ina perumaiya alichuttu atha pin porutte ,.adiyarku adiyavan .enum intha manthiram palikkum.

  • @krraaj806
    @krraaj806 4 ปีที่แล้ว

    👌

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl ปีที่แล้ว

    சிவாயநம1சிவாயநம2சிவாயநம3
    சிவாயநம4சிவாயநம5சிவாயநம6
    சிவாயநம7சிவாயநம8சிவாயநம9
    சிவாயநம10சிவாயநம11
    சிவாயநம12சிவாயநம13
    சிவாயநம14சிவாயநம15
    சிவாயநம16சிவாயநம17
    சிவாயநம18சிவாயநம19
    சிவாயநம20சிவாயநம21
    சிவாயநம22சிவாயநம23
    சிவாயநம24சிவாயநம25
    சிவாயநம26சிவாயநம27
    சிவாயநம28சிவாயநம29
    சிவாயநம30சிவாயநம31
    சிவாயநம32சிவாயநம33
    சிவாயநம34சிவாயநம35
    சிவாயநம36சிவாயநம37
    சிவாயநம38சிவாயநம39
    சிவாயநம40சிவாயநம41
    சிவாயநம42சிவாயநம43
    சிவாயநம44சிவாயநம45
    சிவாயநம46சிவாயநம47
    சிவாயநம48சிவாயநம49
    சிவாயநம50சிவாயநம51
    சிவாயநம52சிவாயநம53
    சிவாயநம54சிவாயநம55
    சிவாயநம56சிவாயநம57
    சிவாயநம58சிவாயநம59
    சிவாயநம60சிவாயநம61
    சிவாயநம62சிவாயநம63
    சிவாயநம64சிவாயநம65
    சிவாயநம66சிவாயநம67
    சிவாயநம68சிவாயநம69
    சிவாயநம70சிவாயநம71
    சிவாயநம72சிவாயநம73
    சிவாயநம74சிவாயநம75
    சிவாயநம76சிவாயநம77
    சிவாயநம78சிவாயநம79
    சிவாயநம80சிவாயநம81
    சிவாயநம82சிவாயநம83
    சிவாயநம84சிவாயநம85
    சிவாயநம86சிவாயநம87
    சிவாயநம88சிவாயநம89
    சிவாயநம90சிவாயநம91
    சிவாயநம92சிவாயநம93
    சிவாயநம94சிவாயநம95
    சிவாயநம96சிவாயநம97
    சிவாயநம98சிவாயநம99
    சிவாயநம100சிவாயநம101
    சிவாயநம102சிவாயநம103
    சிவாயநம104சிவாயநம105
    சிவாயநம106சிவாயநம107
    சிவாயநம108..
    திருச்சிற்றம்பலம்..

  • @srigurumanoji
    @srigurumanoji 6 ปีที่แล้ว +6

    திருசிற்றம்பலம்
    தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
    அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
    மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
    திருவாசகம் என்னும் தேன்
    1. சிவபுராணம்
    (திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்)
    திருச்சிற்றம்பலம்
    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க 5
    வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
    ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
    சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20
    கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
    விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
    எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் 25
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

    • @baskermodern31
      @baskermodern31 5 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்

    • @rhadarkrishasamy8448
      @rhadarkrishasamy8448 5 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி ஐயா ... சுதா அம்மா சொல்லும் போது இந்த வரிகளை இணைத்து பார்க்கும் போது என்னுள் ஒரு அளவில்லாத சந்தோசம்....🙏🙏🙏

    • @iRampmk
      @iRampmk 5 ปีที่แล้ว +1

      Thank you

    • @jayaramakrishna6638
      @jayaramakrishna6638 4 ปีที่แล้ว

      Jaya Jaya shankara hara hara Shankara

  • @jamunajamuna2180
    @jamunajamuna2180 2 ปีที่แล้ว

    I want listing to part. 1 2 3 4.repet listing.

  • @santhikamaraj4243
    @santhikamaraj4243 5 ปีที่แล้ว +1

    Ungal navil saravathi I parkeran

  • @sankaralingam5412
    @sankaralingam5412 4 ปีที่แล้ว +1

    Saliva thirumagal neengal

  • @murugannadar6957
    @murugannadar6957 3 ปีที่แล้ว

    You are doctor. I realise dr. What will do, all are not a doctor. If I learn something that will distribute to all who follows

  • @AjithKumar-ed9jg
    @AjithKumar-ed9jg 4 ปีที่แล้ว

    Sivapuranam enpathu iraivanal cholli makkalkkake ullathu.not for iraivan.ethennal namukkulle irikkum sivane vanangakkodiya padal.

  • @sandhanamr4335
    @sandhanamr4335 4 ปีที่แล้ว

    6

  • @sivakumark1915
    @sivakumark1915 2 ปีที่แล้ว

    No
    M B

  • @dsaravanan9827
    @dsaravanan9827 5 ปีที่แล้ว +2

    Arumai

  • @daringhearts
    @daringhearts 3 ปีที่แล้ว

    🙏

  • @sivakumardurairaj2896
    @sivakumardurairaj2896 4 ปีที่แล้ว

    Wonderful

  • @informationrequests7471
    @informationrequests7471 4 ปีที่แล้ว

    🙏🙏🙏