Sivapuranam Part-1 | Namasivaya Vaazhga | நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க | Dr.Sudha Seshayyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 377

  • @VijayanG
    @VijayanG  4 ปีที่แล้ว +41

    SIVAPURANAM - சிவ புராணம் - Dr. Sudha Seshayyan
    Playlist - th-cam.com/play/PLoAWWQG2advYXhRz41NCOntNCqTQyZDqY.html

  • @udayakumarb4081
    @udayakumarb4081 4 ปีที่แล้ว +84

    I am born Christian family but l am first'Tamilan l try understand our own spiritual culture devaram thurukural thiruvasakam etc miracle knowledge om namasivay great mantra om

  • @akmuthupandiprakash7420
    @akmuthupandiprakash7420 2 ปีที่แล้ว +26

    உங்கள் பேச்சு அருமை இதை காணவைத்த கடவுளுக்கு நன்றி🙏

  • @Swa274
    @Swa274 ปีที่แล้ว +8

    சரஸ்வதி தேவியின் அவதாரமே நீங்கள்தான் என்று வியக்கிறேன் 🙏🙏🙏

  • @anbarasu10
    @anbarasu10 ปีที่แล้ว +5

    ஓம் நமச்சிவாய 🙏🏼
    அம்மாவின் பேச்சை கேட்டு ஆனந்தம் அடைகிறேன். வாழ்க

  • @cksjanakiramanjani9826
    @cksjanakiramanjani9826 3 ปีที่แล้ว +20

    தாயே உம்முடைய பாராயணம் மிக எளிதாக புரிகிறது உங்களை வணங்குகிறேன்

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 4 ปีที่แล้ว +13

    நமச்சிவாயம் வாழ்க
    நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில்
    நீங்கா தான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குறு மனிதன்
    தாள் வாழ்க
    ஆகமமாகி நின்ற அன்னிப்பான்
    தாள் வாழ்க
    ஏகன் அனேகன் இறைவனடி
    வாழ்க...
    மாணிக்கவாசகர்........

  • @suthamurali1434
    @suthamurali1434 4 ปีที่แล้ว +3

    சுதா அம்மாவின் சொற்பொழிவு மிக சிறப்பு ஆனால் அவரின் உச்சரிப்பு (வடமொழி கலப்பு) கேட்க சங்கடத்தை ஏற்படுத்துகிறது... நன்றி அம்மா

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 ปีที่แล้ว +3

    அன்பே சிவமானது வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க என்றென்றும்

  • @ivannispaulis1356
    @ivannispaulis1356 5 ปีที่แล้ว +24

    I am a Tamil Christian. I always believe that Saiva Siddhanta comes very closer to our understanding of God and theology. Your commentary is very clear and more informative. God's Grace has flown through your words. Thanks a lot Amma. I have read some of your books also. Wonderful. May God bless you.

  • @vradhika9371
    @vradhika9371 2 ปีที่แล้ว +9

    இனி இந்த ஸ்லோகத்தை நான் அர்த்தம் புரிந்து உணர்ந்து சொல்லும் பாக்கியம் கிடைத்தது 🙏🙏

  • @Fpg-x2s
    @Fpg-x2s 2 ปีที่แล้ว +1

    No doubt ,no confusion.
    First in Tamil namachivaya
    Correct.
    Manikkavasagarai yaen samskrudham puguthi
    Engay kondu pogireer.
    Neengal history matra veru veru kadhagalai solvadhu yean yenru theria villai.
    Manikkavasagarukku samskrudham yeppa pesinaar.
    Yellorullum iravan irukkumbodhu manidharul yeppadi verupafu parkka mudiyum.
    Yean parkirargal .
    Ulagai yematrum manidhargal
    Kadavul dhandikka vendum.
    Kadavul kaalam thazhtugirar

  • @jeevaharanarulanantham6824
    @jeevaharanarulanantham6824 6 ปีที่แล้ว +10

    ஓம் நமசிவாய. சிவபுராணத்தின் விளக்கத்தை 18 பிரிவுகளாக பதிவு செய்துள்ளீர்கள். மிக அருமையான விளக்க உரை. இறையருள் உங்களுக்கு கிடைக்க வேண்டும். சிவனே எங்கள் ஜீவனுக்குள்ளும் இருக்கிறார். மீண்டும் நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறோம். " வாழ்க வளமுடன்"

  • @sundaresansita4458
    @sundaresansita4458 3 ปีที่แล้ว +4

    மிக பெரிய சாதனை.
    மக்களுக்காக மருந்து சோதிப்பு, மக்களுக்கு உள் மன சோதிப்பு.ஆன்மீகம், மருத்துவம் மக்கள் சேவை, தமிழ் ஆராதனை.வாழ்க நீ அம்மா.

  • @lallumac
    @lallumac 3 ปีที่แล้ว +3

    ஓம் நம: சிவாயநம 🙏🙏
    தீர்க்க சுமங்கலியாக
    ஆரோக்யத்துடன் பல்லாண்டுகாலம் தொண்டாற்ற இறையருள் புரிய வேண்டுகிறேன்

  • @mvv4866
    @mvv4866 2 ปีที่แล้ว +1

    அழகான முன்னுரையுடன்
    நமச்சிவாய மந்திரம்,நாதன்
    என்பதற்கு ஆன்மீக நெறியில்
    தெளிவான விளக்கம் மணியான
    கருத்துகள் பொதிந்த சிறந்த
    ஆன்மீகச் சொற்பொழிவு வழங்கிய
    அருளாளர்க்கு நன்றியும் வணக்கமும்
    மனங்கனிந்த நல்வாழ்த்துகளும்!

  • @thathvamasi09
    @thathvamasi09 5 ปีที่แล้ว +10

    மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்..... சிவபுராணம்.....இது நம் பாரத நாட்டின் தவபுராணம்..... மருத்துவர் சுதா சேஷய்யன் அவர்கள் உரை... நம்மை பண்படுத்தி... நம்மை முக்திக்கு இட்டு செல்கிறது

  • @ahmedjalal409
    @ahmedjalal409 4 ปีที่แล้ว +1

    சிறப்புடனும் வனப்புடனும் வார்த்தைகளை வார்த்து எங்களை யாப்பு செய்துவிட்டீர்கள் அம்மா.
    அருமை.வாழ்க! வளர்க!!
    நன்றி.
    மனதை மலர் என்று உதாரணம் சொன்னதற்கு காரணம் மலர் மொட்டாக இருந்து விரிவடையக்கூடியது.
    மனமும் அப்படித்தான் இறைவனை உணர உணர அது எல்லையில்லாமல் விரிவதை உணர்ந்து அனுபவித்து ஆனந்திக்க முடியும். சித்தமெல்லாம் எமக்கு சிவமயம் என்பது சித்தமும் சிவமயமும் எல்லையில்லாதது(சர்வ வியாபக சிந்தை என்பார் இமாம் கஸ்ஸாலி).
    யாராக இருந்தாலும் சித்தத்தையும் சிவத்தையும் மொத்தமாக உணர்ந்தறிந்து ஆனந்தமாக இருந்து பிரபஞ்சம் முழுக்க ஆனந்த அலையை பரப்புவார்கள்.
    இறைவனின் சிம்மாசனம் இன்சா(மனிதன்)னின் இதயம்.அர்ஷ் என்று அரபியில் கூறுவார்கள்.
    சிவமயம். சிவலயம்.
    " நீங்கள் எங்கு நோக்கினும் இறைவனின் திருமுகத்தையன்றி வேறொன்று காண்பதற்கில்லை- குர்ஆன்.

  • @கவிகுயில்
    @கவிகுயில் 5 ปีที่แล้ว +19

    திருவாசகம்.
    யார் கூற கேட்டாலும் மிக சிறப்பே....ஓம் நம சிவாயம்.

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 4 ปีที่แล้ว +3

    திருவாதவூரர் திருத்தாள் போற்றி போற்றி...திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.திருச்சிற்றம்பலம் அம்மா 🙏🇲🇾வளவன் சுந்தரா.

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 3 ปีที่แล้ว +1

    1978இல்
    சுதா சேஷயன் அவர்கள் குரோம்பேட்டை வைஷ்ணவா
    கல்லூரி மாணவியாக இருந்த போது பல்வேறு பேச்சுப் போட்டிகளில் பங்கேற்ற போது அதுபோன்று நிகழ்வுகளில் நானும் பேசி இருக்கிறேன்
    கல்லூரி காலத்திலிருந்தே இவரை நான் அறிவேன்
    பின்னாளில் நான் மருத்துவ மாமன் இரத்தினவேலு சுப்பிரமணியம் மகளிர் மேனிலைப் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற இன்று நான் அவரை ஒரு சிறந்த ஆன்மீக பேச்சாளராக காண்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன்

  • @kgmdeva
    @kgmdeva 5 ปีที่แล้ว +15

    மிக நல்ல விளக்கம் அம்மா தாயே, உங்களுக்கு நிச்சயம் சிவனருள்புரிவார். Mahadeva, London

    • @mersalarsasan4128
      @mersalarsasan4128 4 ปีที่แล้ว

      ஆஹான் கஃகஃ ...மெய்யாலுமா சொல்றீங்க ...

  • @ultrongaming7031
    @ultrongaming7031 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு இறைவன் தூனைஎன்றூம் இருப்பார் வாழ்க பல்லாண்டு வாழ்த்தூகள் இறைபணி தொடரட்டும்

  • @drkkalidossk9655
    @drkkalidossk9655 2 ปีที่แล้ว

    ஆளுடையப்பனைவாழ்த்தியமாணிக்கக்கழழ்போற்றி!பேரானந்தம் அம்மா.வாழ்கநந்தம்தமிழ்.

  • @koneswaranramadas1013
    @koneswaranramadas1013 2 ปีที่แล้ว +1

    நமஸ் என்றல் என்ன தமிழனின் மரபில் ஓம் நமச்சிவாய என்று சிவனுக்கு மட்டும் தான் அதை கொண்டு போய் வடமெழியில் சேர்த்து விடாதீர்கள்🇱🇰✌️🙏

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 3 ปีที่แล้ว +1

    எல்லாம சிவமயம்
    ஓம் நமசிவாய
    மிகவும் நன்றி அம்மா
    உங்கள் பதிவுக்கு
    அருமையான பதிவு
    வாழக வளமுடன்
    இனிய சிவ காலை வணக்கம்

  • @Aurora-ki1wm
    @Aurora-ki1wm 2 ปีที่แล้ว +2

    Nandri Amman

  • @readyforknowing3009
    @readyforknowing3009 2 ปีที่แล้ว +4

    அற்புதமான கறுத்து 🙏🏾🙏🏾👏🏾👏🏾👍🏾👍🏾

  • @AARAJCB360
    @AARAJCB360 10 หลายเดือนก่อน

    மேன்மைககொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் 🙏🙏🙏

  • @balakrishnan-bz1cy
    @balakrishnan-bz1cy 2 ปีที่แล้ว +1

    Sairam , your talk on Namachivaya in Thiruvasagam is very good. As highway engineer I never read such important Hindu pooranas . Now I listen your talk in Tamil and enjoy thinking nothing else than Esawar. Listening such talks also is one of the Navavithi Bakthi. I will continue to listen your spiritual talk every day to improve my Bakthi towards God.
    P. Balakrishnan, C.E. Highways retired. Hari om

  • @Kumaresan-s5t
    @Kumaresan-s5t ปีที่แล้ว +1

    ❤❤❤சிவாய நம

  • @gopalakrishnan4307
    @gopalakrishnan4307 3 ปีที่แล้ว +7

    Very clearly explained and go deep into Sivapuranam. Now I byhearted the 95 lines and reciting every day while walking in the morning and so feeling easy. Indebted to you Dr

  • @Harish-ys5on
    @Harish-ys5on 6 ปีที่แล้ว +18

    அருமையான பேச்சு அம்மா நன்றிகள் பல கோடிகள் அம்மா

  • @thirupathypcpattytheni8263
    @thirupathypcpattytheni8263 2 ปีที่แล้ว

    அருமையான பேச்சு ஓம் நமசிவாய ம்

  • @saleemibrahim6848
    @saleemibrahim6848 4 ปีที่แล้ว +7

    ஓம் நமச்சிவாய.... மிகவும் அருமை... நன்றி.....🙏🙏

  • @mohandhas6863
    @mohandhas6863 5 หลายเดือนก่อน

    ஓம் நம சிவாய
    அருமையான பதிவு
    🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @jayanthimani9072
    @jayanthimani9072 2 ปีที่แล้ว

    திருவாதவூரர் திருத்தாள் போற்றி..திருச்சிற்றம்பலம்

  • @rajathangams6991
    @rajathangams6991 4 ปีที่แล้ว +5

    சைவமும் பக்தியும் சேர்ந்தது தமிழ்

  • @kalyanasundaramnatarajan3253
    @kalyanasundaramnatarajan3253 3 ปีที่แล้ว +2

    Wonderful speech. அவனருளாலே அவன்தாள் வணங்கினேன்

  • @kalaivanysivakumar7699
    @kalaivanysivakumar7699 3 ปีที่แล้ว

    Super amma. மிக்க சந்தோஷம் ரொம்ப. நன்றி

  • @SelvaRaj-ot1of
    @SelvaRaj-ot1of 2 ปีที่แล้ว

    ௨௩்கள்பேச்சைகேட்டு மெய்மரந்துள்ளேன் திருவாசகம் ஒரு௮ருமையானசொற்பொழிவு .நன்றி .

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 10 หลายเดือนก่อน

    Sorpolivukku oru example sutha amma than... thanks u

  • @saraswathyselvam4277
    @saraswathyselvam4277 4 ปีที่แล้ว +2

    அருமையான செம்மையான விளக்கம் அம்மா, நன்றி

  • @vradhika9371
    @vradhika9371 2 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா ..அற்புதமான தெய்வீகமான உறை 🙏🙏

  • @packirisamypackirisamy6611
    @packirisamypackirisamy6611 4 ปีที่แล้ว +2

    அம்மா உங்கள் தருவாசக விளக்கம் அருமை வாழ்க நன்றி

  • @ramakrishnan188
    @ramakrishnan188 4 ปีที่แล้ว +2

    Sivapurnam nalla vilakkam.Thanks to Sudha Seshayyan Madam.,and Vijayan Sir for upload.Namasivaysm.

  • @saradhasaravanamuthu7481
    @saradhasaravanamuthu7481 3 ปีที่แล้ว

    வாழ்க வாழ்க அம்மா வாழ்க

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 ปีที่แล้ว

    Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏
    ஸ்ரீ மாணிக்கவாசகர் ஸ்வாமிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @idayageethamramanujam8905
    @idayageethamramanujam8905 2 ปีที่แล้ว +1

    அற்புதமான உரை நெஞ்சம் இனிக்கிறது

  • @murugesancv7780
    @murugesancv7780 ปีที่แล้ว

    Amma Very Very Very Deep Meaning No Words to tell Very Excellent Speech Thirichitbalam

  • @lathaakka8772
    @lathaakka8772 3 ปีที่แล้ว

    அம்மா உங்கள் பேச்சுக்கு என்றும் நான் அடிமை

  • @ஆன்மீக.பாரதம்
    @ஆன்மீக.பாரதம் 3 ปีที่แล้ว +1

    சிவ சிவ சிவ! அருமை! நன்றி!!

  • @anandc5681
    @anandc5681 4 ปีที่แล้ว +9

    Super madam great speech by hearing this speech many youngsters will develop a good quality in their attitude and habit and gods blessing will shower on you for making many people as his devote that what God Shiva has chosen you as his messenger so keep on going this speech for many years God bless you thank you madam

  • @krishnadasc4647
    @krishnadasc4647 3 ปีที่แล้ว +2

    romba high level arivu uraiadal thaan ithu....congrats...🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @SuperJeg18
    @SuperJeg18 6 ปีที่แล้ว +10

    Pranamam .So Great .By SIva's grace i come to get this golden opportunity to read and think Sivapuranam.

  • @கே.புண்ணியகோட்டி.கேசவன்

    வணக்கம், நன்றி.
    நெடிய அருமையான விளக்கம் அம்மா.
    சிவ !! சிவ!!

  • @jaisivam6046
    @jaisivam6046 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு 💐⭐🙏

  • @rajeswari-bw4bw
    @rajeswari-bw4bw 3 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய. இனிய விரிவான விளக்கம்.

  • @yasothayaso9874
    @yasothayaso9874 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @mageswarypalany6838
    @mageswarypalany6838 ปีที่แล้ว

    Arumaiyaana vilakkam Amma.

  • @humunanity
    @humunanity 4 ปีที่แล้ว +4

    My long search for the explanation for the name shiva answered today by you Madam, Thanks a lot. Shiva bless all.

  • @srishivanadiastrologer4125
    @srishivanadiastrologer4125 10 หลายเดือนก่อน

    Vera nice Amma

  • @jamunav4867
    @jamunav4867 6 ปีที่แล้ว +11

    We r all blessed to hear ur speech Thaye. Mikka nandri.

  • @rameshg7357
    @rameshg7357 2 ปีที่แล้ว +2

    It’s treat to the ears and thought to the soul. Great work Maam

  • @ArulKumar-ow7dh
    @ArulKumar-ow7dh 11 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏

  • @kamalkannan8395
    @kamalkannan8395 ปีที่แล้ว

    வணங்கி மகிழ்கிறேன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்

  • @jeyasubaj9548
    @jeyasubaj9548 3 ปีที่แล้ว +1

    அறத்துக்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை.

  • @selvietamel5548
    @selvietamel5548 6 ปีที่แล้ว +1

    அருமையான வார்த்தை அம்மா மிகவும் நன்றி💐🌸🌷🍀🌻🌺🌺🌻🌹🍀🌷🌸🍀🌹🌻🌺🌻🍀🌸🌸🍀🌹🌻🌻🍀🌷🌸🌻🌻🌷🌸🌹🌹🌺🌺🌺🌺🌺

  • @adeleneabraham8781
    @adeleneabraham8781 3 ปีที่แล้ว +1

    Amma, I was so into it explanation..I was looking for the best sivapuranam explanation,n I came across this video.. thank you so much dr..

  • @thennavanpandian6604
    @thennavanpandian6604 5 ปีที่แล้ว +5

    அம்மா மிக அருமை நன்றி

  • @thirchittrambalamthirchitt6629
    @thirchittrambalamthirchitt6629 4 ปีที่แล้ว +6

    தாயே நீவிர் வாழியவே 🙌🙌🙌 🙏 🌙🌞

  • @yogiraman3161
    @yogiraman3161 3 ปีที่แล้ว

    Excellent n precise n understandable speech . Very
    yinformative .
    Yogi Ramananda Malaysia

  • @krishnadasc4647
    @krishnadasc4647 3 ปีที่แล้ว

    🙏🕉️Siva Siva🕉️🙏 miga elimayay sivaperumaan... emprumaan en nenjil vaasam seygiraar... 🙏Oru pothum ennai vittu neengathu🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️Siva siva siva siva siva🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏

  • @kennedyrajan1105
    @kennedyrajan1105 6 ปีที่แล้ว +10

    அம்மா .நல்ல விளக்கம் ,அருமை ,தஞ்சாவூர் ,சிவசிவ

  • @raguiyer5247
    @raguiyer5247 3 ปีที่แล้ว +2

    Wonderful explanation and sharing. Thank you Dr.

  • @shreeharipressbutton9502
    @shreeharipressbutton9502 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய 👌🙏🙏🙏

  • @sivanadiastrologer
    @sivanadiastrologer 4 ปีที่แล้ว +2

    அருமையான ஆழமான வாழ்க்கைக்கும் பக்திக்கு தேவையானது

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 3 ปีที่แล้ว +1

    அருமை ஓம் நமசிவாய

  • @srsmaheswary000
    @srsmaheswary000 3 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam ma. Nandri👍😊

  • @dhandapanin5263
    @dhandapanin5263 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @chandranagarajan5471
    @chandranagarajan5471 3 ปีที่แล้ว

    நாதனின் விளக்கம் அருமை.

  • @srsbfishfarm7697
    @srsbfishfarm7697 3 ปีที่แล้ว

    Om sivayanama yanamasiva masivayana vayanamasi namasivaya suvaha

  • @bhuvaneswarinatarajan2583
    @bhuvaneswarinatarajan2583 3 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Anantha koti nandri

  • @iyyappane305
    @iyyappane305 3 ปีที่แล้ว

    நன்றிகள் பல 🙏

  • @prathibavijayakumar6248
    @prathibavijayakumar6248 3 ปีที่แล้ว

    Wow ❤️ ma'am 🙏 🤗👌👌👌🤝💟💟🌹🌿 🌹🌿💐💐💐💐 miga miga nandri ❤️🤗💐🙏 thanks ma'am 😌💯🤝
    Om Namah Shivaya 💗😌🤗🙏

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan 2 ปีที่แล้ว

    நல்ல விளக்கம்

  • @rishikesharavind2377
    @rishikesharavind2377 4 ปีที่แล้ว +2

    A great thanks from my heart for beautifully explained my divine lord siva,may his blessings continue you throughout your life

  • @saipriyanga888
    @saipriyanga888 4 ปีที่แล้ว +3

    உள்ளார்க்கு உள்ளாய உள்ளாகி, உள்ளார்க்கு உள்ளாய உள்ளத்துள் தெய்வம்.

    • @saipriyanga888
      @saipriyanga888 3 ปีที่แล้ว +1

      நன்றி வணக்கம் நன்றி ஆர் கே மஹாதேவன்

  • @maheshwari8618
    @maheshwari8618 3 ปีที่แล้ว

    Great explanation Amma on name shivaya

  • @nishanthrudra3948
    @nishanthrudra3948 3 ปีที่แล้ว

    Sorpolivuk Nandri amma Ella selvangalum petru nallairikanum neengalum video upload ♥ panathuk

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @shreeharipressbutton9502
    @shreeharipressbutton9502 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @chandranagarajan5471
    @chandranagarajan5471 3 ปีที่แล้ว

    ஒவ்வொரு இமைப்போதும்
    அர்த்தக்கடலில் மூழ்கி, மூழ்கி
    பேரானந்தம்

    • @sundarams5144
      @sundarams5144 3 ปีที่แล้ว

      திருமதி சுதா சேவையின் பன்முக ஆற்றல் அதாவது மருத்துவம் ஆன்மீக ம் மேடை பேச்சு வெகுஜன மக்களின் கூட்டத்தில் ஆன்மீகம் பொது விழா வரணனை ,பள்ளி கலைத்துறை நிகழ்சிகள் தொகுப்பு என ஏகப்பட்ட விஷயங்களில் ஆழ்ந்த அறிவுடன் தமிழ் சமஸ்கிருதம் ஆங்கிலம் உறைய ஆற்றல் அவர்களின் நினைவாற்றளையும் ஆழமானதகவல்கூறுகளை எடுத்துரைக்கும் லாவகமும் கேட்போறை ஆச்சரியத்தில் ஆழ்துகிறது. வாழ்துக்கள். அவர்பணிசிறக்க ஆண்டவன்துணை இருக்கட்டும்.

  • @velumvelu1566
    @velumvelu1566 ปีที่แล้ว

    Thank you Amma 🙏

  • @manikandan3124
    @manikandan3124 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 ปีที่แล้ว +2

    🙏🌹நற்றுணையாவது நமசிவாயவே 🌹🌹🙏

  • @silvaterese6052
    @silvaterese6052 6 ปีที่แล้ว +15

    Very well done, Madam.
    Delivered with humility and grace.

  • @a2zstartup419
    @a2zstartup419 3 ปีที่แล้ว

    Amma ungal speech is shows the god

  • @mrkrishnankrishnan4909
    @mrkrishnankrishnan4909 3 ปีที่แล้ว +2

    God bless for very long life

  • @vigneshmech2510
    @vigneshmech2510 3 ปีที่แล้ว

    Really super mam ur way of speech