கிளிநொச்சியின் கிராமிய சந்தை!🥥 Kilinochchi Market - Biggest Village Market 🤩எல்லாம் ஒரே இடத்தில்!
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024
- கிளிநொச்சி பொதுச்சந்தை தற்போது எவ்வாறு உள்ளது என்பதை நீங்கள் இந்த காணொளியில் காணக்கூடியதாக இருக்கும்
@KajanVlogs
Kilinochchi Public Market
Kilinochchi village Market tour
இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்🙂
நன்றி 🙏
See full video and share with your friends and family
Subscribe my youtube channel 😊
Thanks for your support 👍 🙏.
Facebook 👇
/ alasteenrock
Instagram- Alaxteen
Mobile/WhatsApp/Viber- +94770612513
#Kilinochchi #Kilinochchimarket #Markettour #villagelife #Kilinochchitown #2021 #Kilinochchitour #Jaffna
#Jaffnatravel #Fishmarket #Jaffnavillage
#Jaffna #Jaffnavlog #AlasteenRock #BeautyofJaffna
#Tamilvlog #Naturejaffna #Jaffnavisit #Jaffnayoutube #Jaffnatoday #jaffnafarm #Nallur #யாழ்ப்பாணம் #Nature #Fishing #jaffnavloger #Tamil #Tamilfood #jaffnaculture #Tamilvlog #தமிழ் #குருநகர் #kks #யாழ்ப்பாணம் #Rock #பருத்தித்துறை #Markettour #கிளிநொச்சி #hometour #Jaffnahometour #Farmtour #Tamil #தமிழ்
வீரம் செரிந்த மண் சந்தையில் இருந்து 15 நிமினி நடக்க உதய நகரில் எமது வீடு கிளிநொச்சியை காட்டியதில் மிக்க சந்தோசம்♥ நன்றி தம்பி♥♥♥
நல்லது மிக்க நன்றி 🙂😇
நன்றி அலஸ்டின் .கஜன் தன்பாட்டுக்கு வீடியோ எடுக்கிறார் .
நன்றி 😊
அருமை அண்ணா 😍❤️🍃
மிக்க நன்றி டா 😇😊
நல்ல பதிவு
மிக்க நன்றி 🙂😇
மிகவும் அருமை தயவு செய்து சில காணொளிகளை எடுக்கவும் திருவையாறு கிராமம் கிளிநொச்சி மாவட்டம் . அங்கு மிக அழகான இடங்கள். ரொம்ப நல்ல பள்ளி கோவில் இருக்குது.
நிச்சயமாக மிக்க நன்றி 🙂😇
Super valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
Thanks 😊
Very good experience. Good luck guys. 👍👍🇨🇦.
Thanks 😊
சூப்பர்
நன்றி 🙂😇
Very very god jesus blessed brother and everybody ❤🙏🙌.
Thanks a lot 😇
Very nice video, L.RAJA SUNDER SINGH, SALEM, Tamil Nadu
Thanks 😊
Super bro 😎
நைஸ்
நன்றி 🙂😇
Super video anna
Thanks 😊
சிறப்பு
நன்றி 🙂😇
Super bro verry nice video ❤❤👍😍
🙂thanks
@@AlasteenRock welcome
Amazing
Thanks 😊
நொந்து நூலாய்ப்போன எனது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுகிறார்கள்
நன்றி
Nice 🌹
Thanks akka 🙂
மாம்பழம் பிலாப்பழம் மரத்தில் முற்றிப்பழுத்த இப்பழங்களைப் பார்க்க கடைவாய் வழியாய் எச்சியூறி வழியுதெடா தம்பி. வாங்குவோர் பெருகினால்தான் அவர்களும் மலிவாக விற்கலாம் எந்த நாடுபோயென்ன எங்க ஊரு எங்கஊருதான் எதற்கும் குறைவிலாத எம்நாடு இலங்கை
இதில் எங்கேயும் சீமான் விஜயை தவறாக பேசவில்லையே. ஆனால் Views காக தவறான Thumpnail வச்சி சீமானை விஜய்க்கு எதிரானவராக காட்ட முயலும் உங்க சேனலுக்கு பாராட்டுக்கள். விஜயகாந்தை போல சீமானையும் வீழ்த்திடலாம்னு மட்டும் நினைக்காதீங்க.
அடிக்கடி "புல்லா"யென்று சொல்லுறீங்களே? ஏன்?
தவிர்த்தால் நல்லதே!
கவனத்தில் கொள்கிறேன் 🙂😇
அருமை
நன்றி 🙂😇