நீங்கள் கடைக்காரர் ஒருவர் உடன் கதைத்து கொண்டு இருக்கும் போது ஒரு பெண் குழந்தையுடன் அருகில் இருந்து பார்த்தவர். அவா எதுவும் உதவி எதிர் பார்த்து பார்த்தவர் போல இருந்ததது.. நான் எதிர் பார்த்தேன் நீங்கள் கதைபிங்கள் என்று நான் பார்த்தேன் இல்லை . நான் கவலை அமைந்துள்ளேன் .
முறுகண்டி பிள்ளையார் கிடைத்தது போலிருந்ததது.நன்றி
மிக்க நன்றி 🙂😇
வணக்கம் அலெக்ஸ்....அருமையான பதிவு..நன்றி...
மிக்க நன்றி 🙂😇
Arumai thambi 👍👍👍🤩
மிக்க நன்றி 🙂😇
Super
Thanks 😊
Nice anna
Thanks 😊
பதிவு அருமை வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி 🙂😇
உங்கள் காணொளியின் மூலமாக நாங்களும் பிள்ளையாரை தரிசித்தோம். நன்றி அலெஸ்ரின்.
மிக்க நன்றி அண்ணா 😇
Super❤️❤️
Thanks 😊
வணக்கம் 🙏🌹
வணக்கம் அக்கா 🙂😇
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🙂
துர்நாற்றம் வீசும் கழிப்பறைகள்
நீங்கள் சிறுவர்களை அழைத்து கதைக்கும் போது எதுவும் பழங்கள் வாங்கி கொடுங்கள்🥰🙏❤
எதோர்ச்சியாக நடந்த சந்திப்பு 😇🙂
நீங்கள் கடைக்காரர் ஒருவர் உடன் கதைத்து கொண்டு இருக்கும் போது ஒரு பெண் குழந்தையுடன் அருகில் இருந்து பார்த்தவர். அவா எதுவும் உதவி எதிர் பார்த்து பார்த்தவர் போல இருந்ததது..
நான் எதிர் பார்த்தேன் நீங்கள் கதைபிங்கள் என்று நான் பார்த்தேன் இல்லை . நான் கவலை அமைந்துள்ளேன் .
ஆம் .. உதவி செய்தோம் காணொளியில் காட்டவில்லை 🙂😇