மிக நல்ல கிராமியக் காட்சி ஒளி - எப்பொழுதும் ஒரு சால்வையை (துவாய்) தோளில் போடுங்கள் >> வியர்வையை துடைக்க உதவியாக இருக்கும். தங்கள் படைப்புகள் அருமை தம்பி - வாழ்க வாழ்க .
கிளிநொச்சி பாக்க ராமநாடு மாதிரியே இருக்கு. கரைக்கு அந்த புறமும் கரைக்கு இந்த புறமும் ரொம்ப வித்தியாசமான இல்ல. @3:12 எவ்ளோ நல்ல பாட்டு.. பழங்காலத்து பாட்டா..🙄🙄 ஏதோ திருக்குறள் நாலடியார் மாதிரி சொல்றீங்களே bro.. 😂
நன்றி சகோதர்,நான் பிறந்த மண் வட்டக்கச்சிவீதியை காணொளியாக எடுத்து ,ஒலிபரப்பியதற்கு.அருமை
சந்தோசம் ... மிக்க நன்றி
உங்கள் பகுதி அச்சுஅசல் தென்தமிழகத்தின் திருநெல்வேலி தூத்துக்குடி பகுதியை போன்றுதான் இருக்கிறது. அங்கு இன்றும் படலை என்று தான் கூறுவர்.
சிறப்பு .. நன்றி
பார்க்க ஆசையாக இருக்கிறது. Love from Germany
மிக்க நன்றி 😇
அருமையான நாட்கள் நினைவுக்கு வந்ததால் கண்களில் கண்ணீர் துளி. 😍😶🌫️🤐
அண்ணா 30 வருடம் இல்லை சுமார் 50 அல்லது 60 வருடத்துக்கு முன்னர் தான் யாழ்ப்பாணம் இப்படி .அந்த மண்ணில் வாழ்ந்தவன் என்பதால் சொல்லுகின்றேன் .
மிக்க நன்றி
சிறப்பு , 90 களில் பாட்டு எம் ஈழ மண்ணில் கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது ( suriaprakash நெய்வேலி, cuddalore district தமிழ் நாடு)
மிக நல்ல கிராமியக் காட்சி ஒளி - எப்பொழுதும் ஒரு சால்வையை (துவாய்) தோளில் போடுங்கள் >> வியர்வையை துடைக்க உதவியாக இருக்கும். தங்கள் படைப்புகள் அருமை தம்பி - வாழ்க வாழ்க .
மிக்க நன்றி 😇
வெகுநாட்களுக்கு பிறகு. நன்றி 👍💯
நன்றி
அருமையான பதிவு ,இயற்க்கைகாட்ச்சிகள் கண்ணுக்கு களிர்ச்சியாக உள்ளது 🔥🔥🔥👏🍀🍀☘️☘️
மிக்க நன்றி 😇
ஊர பார்க்கவே அழகாக உள்ளது
Nice jaffna village vedio ....
Thanks 😇
நல்ல பதிவு, வாழ்த்துக்கள்.
நன்றி
Super thambi 👍👍👍
Thanks anna
Achooo Sooooooooo Beautyful place, living in UK this video makes me Homesick Brother.
Anga irukkra maariye irukku
Super 👌 Super
Thanksada thamby.
நன்றி அண்ணா 😇
Valthukkal Anna Tamil Nadu
Thanks 😊
அருமையான பதிவுக்கு நன்றி. நாங்கள் அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை.
நன்றி
Enga area Dharma varam.ulla varatha 🤠 Happy journey 💗 excellent vedio
Thanks 😊
very nice ♥
நானும் இராமநாதபுரம்
Happy👪👨👩👧🙏🙏🙏🙏🇫🇷
Thanks 😊
Super bro
Thanks bro 😇
கிளிநொச்சி பாக்க ராமநாடு மாதிரியே இருக்கு. கரைக்கு அந்த புறமும் கரைக்கு இந்த புறமும் ரொம்ப வித்தியாசமான இல்ல. @3:12 எவ்ளோ நல்ல பாட்டு.. பழங்காலத்து பாட்டா..🙄🙄 ஏதோ திருக்குறள் நாலடியார் மாதிரி சொல்றீங்களே bro.. 😂
🤣🤣 உண்மை .. மன்னிக்கவும் இடைக்கால பாட்டு
Unkada music mathunko eriratin
கவனத்தில் எடுக்கிறேன் 😇
😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏
😇