என் வாழ்க்கையில் இருளை நீக்கி வெளிச்சத்தின் பாதையில் கொண்டு செல்லும் என் குருவிற்கு என் பணிவான வணக்கம், குலதெய்வத்தின் அருமையும் அதன் வரலாற்றையும் தங்களின் பதிவின் மூலம் உணர்ந்து கொண்டோம், இதுவரையும் தெரிந்து கொள்ளாத மதுரை வீரன் வரலாறு மற்றும் அவர்களின் வீரத்தையும் பற்றி தங்களின் பதிவின் மூலம் தெளிவாக உணர்ந்து கொண்டோம், அது மட்டும் இன்றி ஏன் தந்தையார் வழி குலதெய்வத்தை பின்பற்றுகிறோம் என்று அறிவியல் பூர்வமாக மிக மிக அருமையாக தெளிவாக குரோமோசோம்களை பற்றிய விளக்கம் மிகவும் அருமை ஐயா, உங்கள் ஜோதிடம் அறிவியல் பூர்வமானது, மூடநம்பிக்கையும் கட்டுக்கதைகளையும் உடைத்தெறிந்து தொலைநோக்கு பார்வையுடன் அறிவியல் பூர்வமாக எங்களுக்கு உணர்த்தியதற்கு மிகவும் நன்றி ஐயா, நீங்கள் கூறுவது போல் எப்போதும் நன்றியுணர்வுடன் இந்த வாழ்க்கையை இந்த நொடியை வாழ வேண்டும் நமக்கு தேவையானதை பிரபஞ்சம் கண்டிப்பாக கொடுக்கும் . என் வாழ்க்கையில் மரியாதைக்குரிய மிகச் சிறந்த ஆசான் நீங்கள் மட்டுமே ஐயா. என் அறியாமையை நீக்கி என்னை நல்வழிப் பாதையில் கொண்டு செல்லும் என் குருவிற்கு நன்றிகள் கோடி🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
என்னோட 21 வயது மகளை இழந்து துடித்துக்கொண்டிருந் த என்னால் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் இருந்த என்னை தாய்க்கும் மேலாக பொறுப்பாகவும் தெளிவாகவும் எனக்கு புரியவைத்தாங்க நம்ம ஐயா இன்று நான் இருக்கிறேன் என்றால் அது ஐயரின் வார்த்தைகள் மற்றும் வாழ்த்துக்களால் தான் நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா
வணக்கம் குருஜி நாம் பூமிக்கு வரக் காரணமான தாய் தந்தை அவர்கள் வரக் காரணமான நம் முன்னோர்கள் அவர்களை அவர்கள் மறைவுக்குப் பின்னரும் மரியாதை கொடுப்பது நினைப்பது நல்லதே அதிலும் உயிருடன் இருக்கும் போது அன்புடன் காப்பது மிக மிக அருமையானது ♥️🙏🙏🙏♥️
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ✨📌✨ * இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள் ..... ✨🌻🌹🌻✨ *மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்* 🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
எனக்கு தாய் தந்தை மனைவி இல்லை எல்லாம் இழந்து ஒரு தனி மனிதனாக நிட்கிறேன் அய்யா 😭😭😭😭😭😭உங்கள் பதிவு அறிந்தேன் எல்லாம் எனக்கு நீங்கள் என்று உணர்ந்தேன் அய்யா 🔱🕉️🔱🕉️😭😭😭😭😭😭

2025 ஆம் வருட ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இனி வரும் காலங்களில் சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் உங்கள் அன்புக்கும் ஆகச்சிறந்த ஆதரவுக்கும் கோடான கோடி நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
ஐயா எங்கள் குலதெய்வம் அங்காள பரமேஷ்வரி அவல்பூந்துரை என் மகனுக்கு திருமணம் நிச்சயத்தபின் பெண்ணின் தாய் எங்கள் குலதெய்வத்தை கட்டாயப்படுத்தி திருப்பூர் முத்தண்ணம்பாளையம் அங்காளம்மன்தான் என்று மாற்றிவிட்டாள். எஙகள்மகனுக்கு முதலில் நிச்சயத்தபெண்வீட்டார் அற்பகாரணத்திற்காக திருமணத்தை நிறுத்திவிட்டதால் 2வது நல்லவிதம் முடியணும் என்று எங்கள் குலதெய்வத்தை அவர்களுக்கு விட்டுக்கொடுத்தோம். ஆனால் அந்த பெண் திருமணத்திற்குமுன்பே ஜவுளி எடுத்தநாளன்று வீட்டுக்கு பெண் ஏற்பாடுசெய்த அற்பர்களால் வீட்டிற்கு அழைத்துவரப்பட்டாள். ஆனால் பூட்டியிருந்த கதவை திறக்கமுடியவில்லை. பூட்டை உடைத்து கதவை திறந்தோம். ஆனால் அந்த பெண்ணை திருமணம் முடித்தபின்தான் தெரிந்தது அவளும்குடும்பமும் மிக மோசமானவர்கள் என்று வயதான காலத்தில் எங்களுக்கு சாப்பாடு போடாமலும் குடம்பத்தைபிரித்துவிட்டார்கள். மிகவும் கண்ணீருடன் மீண்டும் எங்கள் குலதெய்வத்தையே வேண்டி மன்னிப்புகேட்டு குற்றகாணிக்கை பூசாரி சொல்லியதுபோல் செலுத்தி வழிபடுகிறோம்.எங்கள் மகனும் பேரனும் மட்டும் எங்கள் வீட்டிற்கு வருகிறார்கள். பாதகி மருமகள் பேசுவதில்லை. அவளுடையபெற்றோர் உற்றோரை வரவைத்து விருந்துபடைக்கிறாள். எங்கள் மகன் தானும் திருந்தி மனைவியையும் கண்டித்து தவறுகளை உணர்ந்து திறுந்தி ஒற்றுமையாக வாழ குலதெய்வம் அருள்கிடைக்க வழிசொல்லுங்கள் சாமி🙏🙏🙏
ஒவ்வொரு பிரதி வாரமும் *திங்கள்* , *புதன்* , *வெள்ளி* இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் *பிரம்ம ஜோதிடம் தமிழ்* சேனல் மூலம் மதியம் *2* To *3* மணி வரை ஜோதிட *Live* நேரலை நடக்கும். உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் ... உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
ஐயா என் கணவரின் அண்ணன் குடும்பம் தான் எங்களுக்கு செய்வினை செய்கிறார்கள் ஆனால் அவர்களும் நாங்களும் ஒரே குலதெய்வம் கோயிலுக்கு செல்கிறோம்.அவர்கள்நன்றாகத்தான் இருக்கிறார்கள்
பரிகாரம், செய்வினை இவை எல்லாம் பொய் தயவு செய்து இதை நம்பி காலத்தை வீணாக்காதீர்கள். மேலும் நீங்கள் ஏதேனும் விவரங்கள் அறிய ஒவ்வொரு பிரதி வாரமும் *திங்கள்* , *புதன்* , *வெள்ளி* இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் *பிரம்ம ஜோதிடம் தமிழ்* சேனல் மூலம் மதியம் *2* To *3* மணி வரை ஜோதிட *Live* நேரலை நடக்கும். உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் ... உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
வணக்கம் குருவே, நன்றி இன்று ஞாயிற்றுக்கிழமை Live ல் வாய்ப்பு கிடைத்தது நன்றிகள் பல ஐயா, தங்களின் ஜோதிட விளக்கங்கள் அருமை, தங்களிடம் online ல் ஜோதிடம் பார்க்க விரும்பம். வாய்ப்பு உள்ளதா எவ்வாறு தங்களை தொடர்பு கொள்வது கூறுங்கள் ஐயா.

நம் பிறப்பே கர்ம பலனை கழிப்பதற்கு எனில் நாம் என்ன செய்தாலும் அது கர்மாவின் செயலே அல்லவா ஐயா நாம் முன் செய்த பாவங்களுக்கு ஏன் இந்த பிறவியில் அனுபவிக்கின்றோம் அதை அப்பிறவியிலேயே அனுபவித்திருக்கலாமே
கர்மாவை கணிப்பதற்கான கால்குலேட்டர் இன்னும் உலகத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை.... முற்பிறவி மறுபிறவி என்பதும் யூகம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் ஆன்மா என்பதும் யூகம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் நன்றி ✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
குருஜி வணக்கம் வாழ்த்துகள் அனைவருக்கும் முன்னோர்களின் வழிபாடு முக்கியம் என்ற தத்துவத்தை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி நன்றி ஆல் போல் தலதலைத்து அருகது போல் வேரூன்றி மூங்கில் போல் கிளை கிளைத்து முதியாமல் வாழ வாழ்த்துகள் நன்றி வணக்கம்
தாராளமாக கும்பிடலாம் ஆனால் தொடர்ச்சியாக கடைபிடிக்க முடியாது தகப்பன் வர்க்கவழி மூதாதையரை மட்டுமே நாம் வழிபட முடியும் என்பதை குலதெய்வ வழிபாடு என்ற காணொளி வாயிலாக பதிவு செய்து இருக்கிறோம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் நன்றி
Dஓப் : 05.04.2023 Time. : 1.27pm Place : Kozhinjapara ஐயா என் மகனுக்கு கிருத்திகை நட்சத்திர எழுதானா அ,ஆ வில் பெயர் வைக்கலாம். பெயர் கூட்டு எண் 10 தில் வெய்கலாமா ஐயா.
ஐந்தாம் பாவத்தின் அதிபதியை வைத்து ஐந்தாம் பாவத்தில் இருக்கக்கூடிய கிரகத்தை வைத்து குலதெய்வத்தை கண்டுபிடிக்கலாம் அருகில் இருக்கக்கூடிய ஜோதிடரை அணுகுங்கள் நல்வழி காட்டுவார் நன்றி
மதிப்பிற்குரிய ராஜகுருவிற்கு வணக்கங்கள். குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்கே இயலாதவாறு உடல்நல கோளாறு;மன நிம்மதி குறைவு ;பிரச்னைகள்; என வருவது ஏன் ? செல்வதற்கு வழி கூறுங்கள். நன்றி நன்றி நன்றிகள்
இரண்டு தெய்வமும் ஒன்றாக நாம் கருதி கொண்டிருக்கிறோம் ஆனால் ஒரு தெய்வத்திற்கு மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்துவார்கள் இன்னொரு தெய்வத்திற்கு சைவ பூஜை செய்வார்கள் இரண்டும் வேறு வேறு என்பது இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம் நன்றி
ஐயா ஒரு வேண்டுகோள் 🙏எங்க குலதெய்வம் பெயர் வீரமாகாளி . ஃபோட்டோ வச்சு வீட்ல வழிபடலாமா ஐயா எனக்கு வீட்ல படம் வச்சு வலிபடனுண்டு ஆசா ஐயா .ஆனா எங்க அத்தை காளி உருவத்த வீட்ல வச்சு வழிபட கூடாது சொல்றாங்க நீங்க எனக்கு ஒரு வழி சொல்லுங்க ஐயா 🙏
தாராளமாக வழிபடலாம். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ✨📌✨ * இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள் ..... ✨🌻🌹🌻✨ *மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்* 🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
ஆண் வாரிசையே உயர்த்தியும் பெண்வாரிசை ஓரம் கட்டுவதும் கண்டுகொள்ளாமல் இருப்பதும் இவள் அடுத்த வீட்டிற்குச் செல்பவள்தானே என்ற எண்ணமும் இன்றும் நம் சமுதாயத்தில் காணக்கண்கூடு இல்லையா அப்படி எனில் தந்தையிடமிருந்து வரும் y உயிரணு மட்டுமே ஒரு ஆண்வாரிசு உருவாகபபோதுமா? தாயின் x உயிரணு தேவையில்லையா? ஆண்குழந்தையோ பெண்குழந்தையோ தோன்ற தாயின் உயிரணு x சேர்ந்தால்தானே அது குழந்தையகும் ஆண் பெண் பாரபட்சம் ஓரவஞ்சனை உண்டா படைப்பில் பாமரனுக்காக விளக்கவும் ஐயா 🙏
மதிப்பிற்குரிய அன்பருக்கு வணக்கம், ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்பதை தீர்மானிப்பது தந்தையின் உடன் உள்ள குரோமோசோம்கள் மட்டுமே, அதைத்தான் குருஜி அவர்கள் கூறினார்கள், தாயிடம் இருந்த ஒரு X குரோமோசோம் தந்தையிடமிருந்து ஒரு X குரோமோசோம் வந்தால் அது பெண் குழந்தையாகவும், தாயிடமிருந்து ஒரு X குரோமோசோம் தந்தையிடமிருந்து ஒரு Y குரோமோசோம் வந்தால் அது ஆண் குழந்தையாகவும் பிறக்கின்றது. பெண்ணிடம் இருப்பது இரண்டே இரண்டு XX குரோமோசோம், தந்தையிடம் இருப்பது XY, பிறக்கக்கூடிய குழந்தை ஆணாக பெண்ணாக பிறப்பது தந்தையினுடைய குரோமோசோம்களை பொருத்தது.. இரண்டு மூன்று பெண் குழந்தையை பெற்றாலும் அதற்கு பொறுப்பு பெண்கள் அல்ல ஆண்களிடம் இருந்து பெறக்கூடிய குரோமோசோம்களை பொருத்தே அமையும், அதனால் பெண்களை குறை சொல்லி பிரயோஜனம் இல்லை என்பது மறைமுகமாக குருஜி கூறி இருக்கின்றார்.
ஆண் பெண் என்ற பேதம் நம் முன்னோர்களுக்கு கிடையாது. இருந்தாலும் கூட ஒரு பெண் என்பவள் விவசாயத்தை ஊக்குவித்து குழந்தைகளை பாதுகாத்து இருக்க, ஆண் என்பவன் வேட்டையாடி தன் உயிரை பணயம் வைத்து வருவதால் பெண்ணே கொடுத்த அங்கீகாரம் தான் ஆணாதிக்கம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒரு பெண் தாய்மை அடைவதால் ஆணை கௌரவிக்க கொடுத்த போலியான மகுடம் தான் ஆணாதிக்க மகுடம், ஒரு பெண்ணை விட எந்த விதத்திலும் நான் சிறந்தவன் அல்ல என்பதை வரலாறு முழுவதும் நாம் பார்க்கிறோம். இந்த காணொளியில் சொல்லி இருக்கக்கூடிய விஷயம் என்ன என்றால்? ஏன் ஆண் வர்க்க வழியை மட்டும் பாரம்பரியம் / கௌரவம் / பரம்பரை அல்லது குலதெய்வ வழிபாடு அனைத்திற்கும் எடுத்துக் கொள்கிறோம் ? என்பதற்கான சிறு விளக்கம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உண்மையாலுமே ஆண் பெண் என்ற பேதம் நம் முன்னோர்களுக்கு கிடையாது. ஒரு பெண் தான் ஒரு ஆணை பெற்றெடுத்து அதே ஆணுக்கு கௌரவத்தையும் சேர்க்கிறார். என்பதுதான் நிதர்சனமான உண்மை. அப்ப அந்த ஆணுக்கு பெருமை சேர்ப்பது யார் கண்டிப்பாக ஒரு தாய் அல்லது மனைவியாகத்தான் இருக்கும். என்பதை புரிந்து கொள்ளுங்கள். இருந்தாலும் வெளிப்படை தன்மையோடு பேசிய உங்கள் குணத்திற்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ஒவ்வொரு பிரதி வாரமும் *திங்கள்* , *புதன்* , *வெள்ளி* இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் *பிரம்ம ஜோதிடம் தமிழ்* சேனல் மூலம் மதியம் *2* To *3* மணி வரை ஜோதிட *Live* நேரலை நடக்கும். உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் ... உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
அண்ணா வணக்கம் நீங்கள் சொல்வது போல நான் குலதெய்வத்தை போன ஆவணி மாதம் எங்கள் குலதெய்வம் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது இதுவரை மாதம் ஒரு முறை வழிபாடு செய்து வருகிறேன் ஒரு வருடம் பூர்த்தி ஆக போகிறது நான் கோவிலில் பூஜைக்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு இருக்கேன் ஆனால் எனக்கு கஷ்டங்கள் மத்தியில் வாழ்கிறேன் காரணம் என் ஜாதகத்தில் கோளாறு இருக்கா இல்லையா 14.8.1980வியாழகிழமை மாலை 6.30 பிறந்தேன் குலதெய்வ கோவிலில் பூஜை செய்யலாமா வேண்டாமா சொல்லுங்க அண்ணா
எந்த கோளாறும் இல்லை தாராளமாக நீங்கள் குலதெய்வ வழிபாடு பூஜை செய்யலாம் எந்த தவறும் வராது ✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
நீங்கள் பௌர்ணமி அன்று சென்று வாருங்கள் அனைத்தும் மாறும் அமாவாசை என்று செல்லக்கூடாது ✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
Ayya neeenga sollura data etha base pani solluringa...neenga pothara i karuppana samy koda compare panuringa....rompa contravsay topic...content ku unga kitta data iruka?..please reference la add panunga..
இந்த காணொளி பதிவு செய்யப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது ஏற்கனவே நாங்கள் பதிவிட்டு இருந்தோம் அதை மீண்டும் பதிவிட்டு இருக்கிறோம் இன்னும் இரண்டு புத்தகங்கள் இருக்கின்றன அதை பார்த்துவிட்டு கண்டிப்பாக பதிவு செய்கிறோம் நன்றி
என் வாழ்க்கையில் இருளை நீக்கி வெளிச்சத்தின் பாதையில் கொண்டு செல்லும் என் குருவிற்கு என் பணிவான வணக்கம், குலதெய்வத்தின் அருமையும் அதன் வரலாற்றையும் தங்களின் பதிவின் மூலம் உணர்ந்து கொண்டோம், இதுவரையும் தெரிந்து கொள்ளாத மதுரை வீரன் வரலாறு மற்றும் அவர்களின் வீரத்தையும் பற்றி தங்களின் பதிவின் மூலம் தெளிவாக உணர்ந்து கொண்டோம், அது மட்டும் இன்றி ஏன் தந்தையார் வழி குலதெய்வத்தை பின்பற்றுகிறோம் என்று அறிவியல் பூர்வமாக மிக மிக அருமையாக தெளிவாக குரோமோசோம்களை பற்றிய விளக்கம் மிகவும் அருமை ஐயா, உங்கள் ஜோதிடம் அறிவியல் பூர்வமானது, மூடநம்பிக்கையும் கட்டுக்கதைகளையும் உடைத்தெறிந்து தொலைநோக்கு பார்வையுடன் அறிவியல் பூர்வமாக எங்களுக்கு உணர்த்தியதற்கு மிகவும் நன்றி ஐயா, நீங்கள் கூறுவது போல் எப்போதும் நன்றியுணர்வுடன் இந்த வாழ்க்கையை இந்த நொடியை வாழ வேண்டும் நமக்கு தேவையானதை பிரபஞ்சம் கண்டிப்பாக கொடுக்கும் . என் வாழ்க்கையில் மரியாதைக்குரிய மிகச் சிறந்த ஆசான் நீங்கள் மட்டுமே ஐயா. என் அறியாமையை நீக்கி என்னை நல்வழிப் பாதையில் கொண்டு செல்லும் என் குருவிற்கு நன்றிகள் கோடி🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
@@brammajothidamtamil நன்றி நன்றி நன்றி நன்றி குருவே
நன்றி
சத்தியத்தையும் தர்மத்தையும் காக்கும் தென்னாட்டு நீதிபதி சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை ❤❤❤
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
மிக சிறந்த ஆசானை எங்களுக்கு காட்டிய பிரபஞ்சத்திற்க்கு நன்றி.நன்றி.
✨📌✨உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
என் வாழ்க்கையை வழிநடத்திக் கொண்டிருக்கும் என் குருவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
@@brammajothidamtamil நன்றி நன்றி நன்றி நன்றி குருவே
குருஜி சரணம் குருவடி சரணம் மக்களுக்கு நன்மை உண்மையான காணொளி நன்றி குருஜி
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
குலதெய்வ வழிபாட்டை பற்றி தெளிவாக கூறியதற்கு கோடான கோடி நன்றிகள் நன்றி நன்றி நன்றி நன்றி
✨📌✨ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
என்னுடைய கேள்விக்கு பதில் கொடுத்த ஐயா அவர்களுக்கு வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏 நன்றி கள் கோடி
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
என்னோட 21 வயது மகளை இழந்து துடித்துக்கொண்டிருந் த என்னால் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் இருந்த என்னை தாய்க்கும் மேலாக பொறுப்பாகவும் தெளிவாகவும் எனக்கு புரியவைத்தாங்க நம்ம ஐயா இன்று நான் இருக்கிறேன் என்றால் அது ஐயரின் வார்த்தைகள் மற்றும் வாழ்த்துக்களால் தான் நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
வணக்கம் குருஜி நாம் பூமிக்கு வரக் காரணமான தாய் தந்தை அவர்கள் வரக் காரணமான நம் முன்னோர்கள் அவர்களை அவர்கள் மறைவுக்குப் பின்னரும் மரியாதை கொடுப்பது நினைப்பது நல்லதே அதிலும் உயிருடன் இருக்கும் போது அன்புடன் காப்பது மிக மிக அருமையானது ♥️🙏🙏🙏♥️
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
அருமை அருமை ஐயா. மிக்க நன்றி ஐயா 🙏
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ✨📌✨ * இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள் .....
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
இனிய இரவு வணக்கம் குருவே 🙏🙏🙏🙏🙏🧡💐🙏மிக்க நன்றிங்க குருஜி...அருமையான விளக்கமாக சொன்னீங்க குருவே.வாழ்த்துக்கள்🙏.உங்கள் அன்புதம்பி சிவசக்தி மேச்சேரி....🙏🙏🙏
நன்றிங்க நன்றி🙏🙏
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
கோடான கோடி நன்றிகள் குருஜி 🙏🙏
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
வணக்கம் குருஜி
குலதெய்வ வழிபாடு விரிவான எளிமையான புரிதலுடன் கூடிய வழிபாடு தகவல் பகிா்ந்தமைக்கு மிக்க நன்றி...நன்றி... குருஜி
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
மதிப்பிற்குரிய ராஜகுருவிற்கு வணக்கங்கள். குலதெய்வ வழிபாடு விளக்கம் மிகச்சிறப்பு. தங்கள் குரலில் இல்லையே என சிறு வருத்தம்.நன்றி நன்றிகள்
Super guruji . Arrumaiyana villakkam guruji .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
வணக்கம் குருஜி. தங்கள் கானொலி சேவைக்கு நன்றி குருவே. 🙏
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
மிக்க நன்றி சாமி 🙏🙏🙏❤❤❤
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
கோடான கோடி நன்றிகள் ஐயா வணக்கம் ரங்கராஜ் கோயம்புத்தூர் 🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦜🦜🦜❤️❤️❤️
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
மிக்க நன்றி குருஜி..
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
அருமையான பதிவு ஐயா
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
எனக்கு தாய் தந்தை மனைவி இல்லை எல்லாம் இழந்து ஒரு தனி மனிதனாக நிட்கிறேன் அய்யா 😭😭😭😭😭😭உங்கள் பதிவு அறிந்தேன் எல்லாம் எனக்கு நீங்கள் என்று உணர்ந்தேன் அய்யா 🔱🕉️🔱🕉️😭😭😭😭😭😭
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
நன்றி குருஜி அருமையான விளக்கம்
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
Nalla vilakam 🙏🙏
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ✨📌✨ * இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள் .....
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
மிகவும் நன்றி சுவாமிஜி
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
❤❤ நன்றி நன்றி 🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏💐
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
நன்றிநன்றிநன்றி
2025 ஆம் வருட ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனி வரும் காலங்களில் சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
உங்கள் அன்புக்கும் ஆகச்சிறந்த ஆதரவுக்கும் கோடான கோடி நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
ஐயா எங்கள் குலதெய்வம் அங்காள பரமேஷ்வரி அவல்பூந்துரை என் மகனுக்கு திருமணம் நிச்சயத்தபின் பெண்ணின் தாய் எங்கள் குலதெய்வத்தை கட்டாயப்படுத்தி திருப்பூர் முத்தண்ணம்பாளையம் அங்காளம்மன்தான் என்று மாற்றிவிட்டாள். எஙகள்மகனுக்கு முதலில் நிச்சயத்தபெண்வீட்டார் அற்பகாரணத்திற்காக திருமணத்தை நிறுத்திவிட்டதால் 2வது நல்லவிதம் முடியணும் என்று எங்கள் குலதெய்வத்தை அவர்களுக்கு விட்டுக்கொடுத்தோம். ஆனால் அந்த பெண் திருமணத்திற்குமுன்பே ஜவுளி எடுத்தநாளன்று வீட்டுக்கு பெண் ஏற்பாடுசெய்த அற்பர்களால் வீட்டிற்கு அழைத்துவரப்பட்டாள். ஆனால் பூட்டியிருந்த கதவை திறக்கமுடியவில்லை. பூட்டை உடைத்து கதவை திறந்தோம். ஆனால் அந்த பெண்ணை திருமணம் முடித்தபின்தான் தெரிந்தது அவளும்குடும்பமும் மிக மோசமானவர்கள் என்று வயதான காலத்தில் எங்களுக்கு சாப்பாடு போடாமலும் குடம்பத்தைபிரித்துவிட்டார்கள். மிகவும் கண்ணீருடன் மீண்டும் எங்கள் குலதெய்வத்தையே வேண்டி மன்னிப்புகேட்டு குற்றகாணிக்கை பூசாரி சொல்லியதுபோல் செலுத்தி வழிபடுகிறோம்.எங்கள் மகனும் பேரனும் மட்டும் எங்கள் வீட்டிற்கு வருகிறார்கள். பாதகி மருமகள் பேசுவதில்லை. அவளுடையபெற்றோர் உற்றோரை வரவைத்து விருந்துபடைக்கிறாள். எங்கள் மகன் தானும் திருந்தி மனைவியையும் கண்டித்து தவறுகளை உணர்ந்து திறுந்தி ஒற்றுமையாக வாழ குலதெய்வம் அருள்கிடைக்க வழிசொல்லுங்கள் சாமி🙏🙏🙏
ஒவ்வொரு பிரதி வாரமும் *திங்கள்* , *புதன்* , *வெள்ளி* இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் *பிரம்ம ஜோதிடம் தமிழ்* சேனல் மூலம் மதியம் *2* To *3* மணி வரை ஜோதிட *Live* நேரலை நடக்கும். உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் ...
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
Thanku very much samey
✨📌✨ * இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள் .....
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
❤ Nanri nanri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உங்கள்
✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
நன்றி அய்யா
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
Nice information guruji
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
🙏🙏🙏🙏🌹🌹நன்றி ஐயா
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
ஐயா என் கணவரின் அண்ணன் குடும்பம் தான் எங்களுக்கு செய்வினை செய்கிறார்கள் ஆனால் அவர்களும் நாங்களும் ஒரே குலதெய்வம் கோயிலுக்கு செல்கிறோம்.அவர்கள்நன்றாகத்தான் இருக்கிறார்கள்
பரிகாரம், செய்வினை இவை எல்லாம் பொய் தயவு செய்து இதை நம்பி காலத்தை வீணாக்காதீர்கள்.
மேலும் நீங்கள் ஏதேனும் விவரங்கள் அறிய
ஒவ்வொரு பிரதி வாரமும் *திங்கள்* , *புதன்* , *வெள்ளி* இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் *பிரம்ம ஜோதிடம் தமிழ்* சேனல் மூலம் மதியம் *2* To *3* மணி வரை ஜோதிட *Live* நேரலை நடக்கும். உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் ...
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
Super 🙏🙏🌻
உங்கள்
✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
Kadavul true aa irrukanga and kulatheivam ,gods kitta irrunthu power vaangi avanga kulatha kaapathuranga
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
பதில் கொடுத்த ஐயா அவர்களுக்கு நன்றி
உங்கள்
✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
Sirappana padhivu nandri ayya
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
Thank u aayyaa❤
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
வணக்கம் குருஜி..ஒவ்வொரு லக்னத்திற்கு கிரக சேர்க்கை பற்றி தனி கானொலி பதிவிடுங்கள்..நன்றி குருஜி. 🙏
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
கண்டிப்பாக அடுத்த காணொளியில் பதிவு செய்கிறோம் நன்றி
அருமை 🎉
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
வணக்கம் குருவே, நன்றி இன்று ஞாயிற்றுக்கிழமை Live ல் வாய்ப்பு கிடைத்தது நன்றிகள் பல ஐயா, தங்களின் ஜோதிட விளக்கங்கள் அருமை, தங்களிடம் online ல் ஜோதிடம் பார்க்க விரும்பம். வாய்ப்பு உள்ளதா எவ்வாறு தங்களை தொடர்பு கொள்வது கூறுங்கள் ஐயா.
வணக்கம் குருவே, நன்றி இன்று ஞாயிற்றுக்கிழமை Live ல் வாய்ப்பு கிடைத்தது நன்றிகள் பல ஐயா, தங்களின் ஜோதிட விளக்கங்கள் அருமை, தங்களிடம் online ல் ஜோதிடம் பார்க்க விரும்பம். வாய்ப்பு உள்ளதா எவ்வாறு தங்களை தொடர்பு கொள்வது கூறுங்கள் ஐயா.
வணக்கம் குருவே, நன்றி இன்று ஞாயிற்றுக்கிழமை Live ல் வாய்ப்பு கிடைத்தது நன்றிகள் பல ஐயா, தங்களின் ஜோதிட விளக்கங்கள் அருமை, தங்களிடம் online ல் ஜோதிடம் பார்க்க விரும்பம். வாய்ப்பு உள்ளதா எவ்வாறு தங்களை தொடர்பு கொள்வது கூறுங்கள் ஐயா.
Nanry Aiya
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
நம் பிறப்பே கர்ம பலனை கழிப்பதற்கு எனில்
நாம் என்ன செய்தாலும் அது கர்மாவின் செயலே அல்லவா ஐயா
நாம் முன் செய்த பாவங்களுக்கு ஏன் இந்த பிறவியில் அனுபவிக்கின்றோம்
அதை அப்பிறவியிலேயே அனுபவித்திருக்கலாமே
கர்மாவை கணிப்பதற்கான கால்குலேட்டர் இன்னும் உலகத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை.... முற்பிறவி மறுபிறவி என்பதும் யூகம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் ஆன்மா என்பதும் யூகம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் நன்றி
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
@@brammajothidamtamil ஐயா நிகழ்காலத்தில் வாழ முடியவில்லை இதுவும் கர்ம வினை தானா ஒரே கர்மாவே சிந்தனையாகவே இருக்கிறது
ஏன்
இதற்கு தீர்வு என்ன
குருஜி வணக்கம் வாழ்த்துகள் அனைவருக்கும் முன்னோர்களின்
வழிபாடு முக்கியம் என்ற தத்துவத்தை நினைவு கூர்ந்தமைக்கு
நன்றி நன்றி ஆல் போல் தலதலைத்து அருகது போல் வேரூன்றி மூங்கில் போல் கிளை கிளைத்து முதியாமல் வாழ வாழ்த்துகள் நன்றி வணக்கம்
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
எங்கள் குல தெய்வம்
பொன்னியம்மன். அவர்களை பற்றி சொல்லுங்க ஐயா🎉
கண்டிப்பாக அடுத்த காணொளியில் பதிவு செய்கிறோம் நன்றி
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
கண்டிப்பாக அடுத்த காணொளியில் பதிவு செய்கிறோம் நன்றி
Pl write books to all subjects & astrology books
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
Nandri anna ❤❤❤
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
Sir neka deivam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✨📌✨ * இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள் .....
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
Your speech very exchalant
100% true
This video is very good explain this Tamil Nadu culture
thank you so much guruji❤❤❤
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
Thank guruji

பெண்கள் கனவர் வீட்டு குலத்தெய்வம்..மட்டும்.கும்மிடவேண்டுமா.தாய்வீட்டுகுலதெய்வம்கும்மிடவேண்டாமா
தாராளமாக கும்பிடலாம் ஆனால் தொடர்ச்சியாக கடைபிடிக்க முடியாது தகப்பன் வர்க்கவழி மூதாதையரை மட்டுமே நாம் வழிபட முடியும் என்பதை குலதெய்வ வழிபாடு என்ற காணொளி வாயிலாக பதிவு செய்து இருக்கிறோம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் நன்றி
Dஓப் : 05.04.2023
Time. : 1.27pm
Place : Kozhinjapara
ஐயா என் மகனுக்கு கிருத்திகை நட்சத்திர எழுதானா அ,ஆ வில் பெயர் வைக்கலாம்.
பெயர் கூட்டு எண் 10 தில் வெய்கலாமா ஐயா.
உண்மை
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
திருச்சிற்றம்பழம்
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
அண்ணா வெற்றிலை தீபம் ஏற்றலாமா அது தவறில்லை தானே அண்ணா
ஏற்றலாம் சகோதரி
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
ஐயா வணக்கம் நான்கு ஐந்து தலைமுறைகளாக குலதெய்வம் தெரியவில்லை என்ன செய்யலாம் எப்படி கண்டுபிடிப்பது
லக்கினத்திற்கு ஐந்தாமிடம் ராசிக்கு எந்த இடம் அந்த ஐந்தாம் இடத்து அதிபதி இந்த கிரகங்களை வைத்து கண்டிப்பாக கண்டுபிடிக்க முடியும் நன்றி
அய்யா பணிவான வணக்கம் எனக்கு குதெய்வம் தெரியாது எப்படி அறிந்து கொள்ள முடியும் தயவு செய்து உதவுங்கள் நன்றி வணக்கம் அய்யா
ஐந்தாம் பாவத்தின் அதிபதியை வைத்து ஐந்தாம் பாவத்தில் இருக்கக்கூடிய கிரகத்தை வைத்து குலதெய்வத்தை கண்டுபிடிக்கலாம் அருகில் இருக்கக்கூடிய ஜோதிடரை அணுகுங்கள் நல்வழி காட்டுவார் நன்றி
மதிப்பிற்குரிய ராஜகுருவிற்கு வணக்கங்கள். குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்கே இயலாதவாறு உடல்நல கோளாறு;மன நிம்மதி குறைவு ;பிரச்னைகள்; என வருவது ஏன் ? செல்வதற்கு வழி கூறுங்கள். நன்றி நன்றி நன்றிகள்
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
கண்டிப்பாக அடுத்த காணொளியில் பதிவு செய்கிறோம் நன்றி
@@brammajothidamtamilநன்றி நன்றி நன்றிகள் குருஜி
வணக்கம் குருஜி ஒரு குழப்பம் நீங்கள் தான் தெளிவு படுத்த வேண்டும் அங்காளம்மன் , அங்காளபரமேஸ்வரி இருவரும் ஒருவரா? நன்றி
இரண்டு தெய்வமும் ஒன்றாக நாம் கருதி கொண்டிருக்கிறோம் ஆனால் ஒரு தெய்வத்திற்கு மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்துவார்கள் இன்னொரு தெய்வத்திற்கு சைவ பூஜை செய்வார்கள் இரண்டும் வேறு வேறு என்பது இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம் நன்றி
ஐயா ஒரு வேண்டுகோள் 🙏எங்க குலதெய்வம் பெயர் வீரமாகாளி . ஃபோட்டோ வச்சு வீட்ல வழிபடலாமா ஐயா எனக்கு வீட்ல படம் வச்சு வலிபடனுண்டு ஆசா ஐயா .ஆனா எங்க அத்தை காளி உருவத்த வீட்ல வச்சு வழிபட கூடாது சொல்றாங்க நீங்க எனக்கு ஒரு வழி சொல்லுங்க ஐயா 🙏
தாராளமாக வழிபடலாம்.
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ✨📌✨ * இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள் .....
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
❤
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
ஆண் வாரிசையே உயர்த்தியும் பெண்வாரிசை ஓரம் கட்டுவதும் கண்டுகொள்ளாமல் இருப்பதும் இவள் அடுத்த வீட்டிற்குச் செல்பவள்தானே என்ற எண்ணமும் இன்றும் நம் சமுதாயத்தில் காணக்கண்கூடு இல்லையா அப்படி எனில்
தந்தையிடமிருந்து வரும் y உயிரணு மட்டுமே ஒரு ஆண்வாரிசு உருவாகபபோதுமா?
தாயின் x உயிரணு தேவையில்லையா?
ஆண்குழந்தையோ பெண்குழந்தையோ தோன்ற தாயின் உயிரணு x சேர்ந்தால்தானே அது குழந்தையகும்
ஆண் பெண் பாரபட்சம் ஓரவஞ்சனை உண்டா படைப்பில்
பாமரனுக்காக விளக்கவும் ஐயா 🙏
மதிப்பிற்குரிய அன்பருக்கு வணக்கம், ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்பதை தீர்மானிப்பது தந்தையின் உடன் உள்ள குரோமோசோம்கள் மட்டுமே, அதைத்தான் குருஜி அவர்கள் கூறினார்கள், தாயிடம் இருந்த ஒரு X குரோமோசோம் தந்தையிடமிருந்து ஒரு X குரோமோசோம் வந்தால் அது பெண் குழந்தையாகவும், தாயிடமிருந்து ஒரு X குரோமோசோம் தந்தையிடமிருந்து ஒரு Y குரோமோசோம் வந்தால் அது ஆண் குழந்தையாகவும் பிறக்கின்றது. பெண்ணிடம் இருப்பது இரண்டே இரண்டு XX குரோமோசோம், தந்தையிடம் இருப்பது XY, பிறக்கக்கூடிய குழந்தை ஆணாக பெண்ணாக பிறப்பது தந்தையினுடைய குரோமோசோம்களை பொருத்தது.. இரண்டு மூன்று பெண் குழந்தையை பெற்றாலும் அதற்கு பொறுப்பு பெண்கள் அல்ல ஆண்களிடம் இருந்து பெறக்கூடிய குரோமோசோம்களை பொருத்தே அமையும், அதனால் பெண்களை குறை சொல்லி பிரயோஜனம் இல்லை என்பது மறைமுகமாக குருஜி கூறி இருக்கின்றார்.
ஆண் பெண் என்ற பேதம் நம் முன்னோர்களுக்கு கிடையாது. இருந்தாலும் கூட ஒரு பெண் என்பவள் விவசாயத்தை ஊக்குவித்து குழந்தைகளை பாதுகாத்து இருக்க, ஆண் என்பவன் வேட்டையாடி தன் உயிரை பணயம் வைத்து வருவதால் பெண்ணே கொடுத்த அங்கீகாரம் தான் ஆணாதிக்கம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒரு பெண் தாய்மை அடைவதால் ஆணை கௌரவிக்க கொடுத்த போலியான மகுடம் தான் ஆணாதிக்க மகுடம், ஒரு பெண்ணை விட எந்த விதத்திலும் நான் சிறந்தவன் அல்ல என்பதை வரலாறு முழுவதும் நாம் பார்க்கிறோம். இந்த காணொளியில் சொல்லி இருக்கக்கூடிய விஷயம் என்ன என்றால்? ஏன் ஆண் வர்க்க வழியை மட்டும் பாரம்பரியம் / கௌரவம் / பரம்பரை அல்லது குலதெய்வ வழிபாடு அனைத்திற்கும் எடுத்துக் கொள்கிறோம் ? என்பதற்கான சிறு விளக்கம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உண்மையாலுமே ஆண் பெண் என்ற பேதம் நம் முன்னோர்களுக்கு கிடையாது. ஒரு பெண் தான் ஒரு ஆணை பெற்றெடுத்து அதே ஆணுக்கு கௌரவத்தையும் சேர்க்கிறார். என்பதுதான் நிதர்சனமான உண்மை. அப்ப அந்த ஆணுக்கு பெருமை சேர்ப்பது யார் கண்டிப்பாக ஒரு தாய் அல்லது மனைவியாகத்தான் இருக்கும். என்பதை புரிந்து கொள்ளுங்கள். இருந்தாலும் வெளிப்படை தன்மையோடு பேசிய உங்கள் குணத்திற்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
@@brammajothidamtamilஉண்மையை விளக்கியதற்கு நன்றிகள் கோடி ஐயா🙏🙏🙏🙏🙏
ஐயா உங்கள் விலாசம் எனக்கு
ஒவ்வொரு பிரதி வாரமும் *திங்கள்* , *புதன்* , *வெள்ளி* இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் *பிரம்ம ஜோதிடம் தமிழ்* சேனல் மூலம் மதியம் *2* To *3* மணி வரை ஜோதிட *Live* நேரலை நடக்கும். உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் ...
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
Kodungallur Bhagavathy Amman photo veetil vaithu valipadalama iyya ?
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
@@brammajothidamtamil iyya Kodungallur Bhagavathy Amman photo veetil vaithu valipadalama sollungal
அண்ணா வணக்கம் நீங்கள் சொல்வது போல நான் குலதெய்வத்தை போன ஆவணி மாதம் எங்கள் குலதெய்வம் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது இதுவரை மாதம் ஒரு முறை வழிபாடு செய்து வருகிறேன் ஒரு வருடம் பூர்த்தி ஆக போகிறது நான் கோவிலில் பூஜைக்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு இருக்கேன் ஆனால் எனக்கு கஷ்டங்கள் மத்தியில் வாழ்கிறேன் காரணம் என் ஜாதகத்தில் கோளாறு இருக்கா இல்லையா 14.8.1980வியாழகிழமை மாலை 6.30 பிறந்தேன் குலதெய்வ கோவிலில் பூஜை செய்யலாமா வேண்டாமா சொல்லுங்க அண்ணா
எந்த கோளாறும் இல்லை தாராளமாக நீங்கள் குலதெய்வ வழிபாடு பூஜை செய்யலாம் எந்த தவறும் வராது ✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
@@brammajothidamtamil மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா வாழ்க வாழ்க வாழ்க உங்கள் ஆன்மீக பணி
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
ஐயா சிவன், விஷ்ணு, விநாயகர் என்பது உண்மையா? கட்டுக்கதையா
தொ பரமசிவம் ஐயா அவர்களின் புத்தகத்தை நீங்கள் ஆய்வு செய்து பாருங்கள் உங்களுக்கு தெரியும்
ஐயா ஆண்மாதான் குறித்த காலம் கழித்து மறு பிறப்பு எடுத்து விடுகிறது .முன்னோர்கள் விஷயத்தில இது குழப்பமாக உள்ளது.(குறிப்பாக தியானம் பழகியபிறகு)
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
ஐயா குலதெய்வ கோயிலுக்கு சென்று வந்தால் வீட்டில் சண்டை சச்சரவு ஏற்படுகிறது ஏன்.
நீங்கள் பௌர்ணமி அன்று சென்று வாருங்கள் அனைத்தும் மாறும் அமாவாசை என்று செல்லக்கூடாது
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
Ayya neeenga sollura data etha base pani solluringa...neenga pothara i karuppana samy koda compare panuringa....rompa contravsay topic...content ku unga kitta data iruka?..please reference la add panunga..
தென்னிந்திய கிராம தெய்வங்கள் ஹென்றி வைட் ஹெட்
இந்த காணொளி பதிவு செய்யப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது ஏற்கனவே நாங்கள் பதிவிட்டு இருந்தோம் அதை மீண்டும் பதிவிட்டு இருக்கிறோம் இன்னும் இரண்டு புத்தகங்கள் இருக்கின்றன அதை பார்த்துவிட்டு கண்டிப்பாக பதிவு செய்கிறோம் நன்றி
தொ பரமசிவம் ஐயா அவர்களின் புத்தகத்தை நீங்கள் ஆய்வு செய்து பாருங்கள் உங்களுக்கு தெரியும்
@@brammajothidamtamil ayya mikka nandri...enga village pakathula ipadi oru writter irukarnu theriyama irunthu irukan....kandipa padikuran...entha book first start pananum ayya kula deivam pathi melaum therinthokolla
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
எனக்கு குலதெய்வம் தெரியாது சாமி
உங்கள் ஜாதகத்தை பார்த்து கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் நன்றி
ஜாதகம் இல்லை, 16,5,1986 பிறந்த நாள்,இரவு 10,30 வெள்ளி கிழமை,கடகம் ராசி ஆயில்யம்,எனக்கு குலதெய்வம் சொல்லுங்க சாமி 🙏🙏🙏🙏