ความคิดเห็น •

  • @bubyravi
    @bubyravi วันที่ผ่านมา +6

    இன்றுதான் இக்காணொளியைப் பார்க்கக் கிடைத்தது.மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருந்தீர்கள். நன்றி தர்சன்.
    இதன் பின்னூட்டங்கள் அனைத்தும் வாசித்தேன். அவர்களுக்கும் நன்றி. அம்மாவும் இக்காணொளியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். தன் கருத்தைப் பகிர்வார். இன்று அவர் பிறந்த தினமும் கூட. உடல் நலிவுற்ற வேளையில் கிடைத்த ஊக்கமாத்திரை இது.
    இன்னும் பலவிடயங்களைச் சொல்லி இருக்கலாமே எனத் தோன்றியது. உலகத்தில் இது போன்ற தாலி வேறெங்கும் இல்லை என்பது போல, ‘சத்தியமனை’ என்பதும் உலகத்தில் இதுவரை ஒன்றுதான். Google இல் தேடி எம் முழு விபரங்களையும் அறிந்து கொள்ளுங்கள். ❤

    • @GL_Tharshan
      @GL_Tharshan 2 ชั่วโมงที่ผ่านมา

      @@bubyravi
      எந்த விதமான ஒரு எதிர்பார்ப்பற்ற உங்கள் குடும்பத்தின் சேவை மென்மேலும் வளர்ந்து இடைவிடாது தொடர வாழ்துகின்றேன்.
      🙏🙏🙏

  • @veeraThamila
    @veeraThamila 2 วันที่ผ่านมา +16

    தம்பி உண்மையில் இப்படியான மக்களை இப்போது பார்ப்பது மிகவும் குறைவு.❤❤
    உங்கள் சேவைக்கு சிறப்பான வாழ்ந்துகள்👌👌👌

    • @GL_Tharshan
      @GL_Tharshan 2 วันที่ผ่านมา +1

      @@veeraThamila 👍👍

  • @kjeyakumar5136
    @kjeyakumar5136 2 วันที่ผ่านมา +11

    Thanks .
    அடுத்த தலைமுறை
    நன்கு சரியான பாதையில் செல்ல எடுத்திருக்கும் முயற்சி
    சிறக்கட்டும்!!
    இதற்காக உழைத்த அன்பர்கள் வாழ்க!.
    புலம் பெயர் மண்ணில்
    இலண்டனில் Essex Tamil Society என்ற தமிழ்ப்பாட சாலையை தொடங்கி
    அதில் ஒரு அங்கமாக நூலகத்தை ஆரம்பித்து20 வருடங்கள் ஆகிவிட்டது.
    புலம்பெயர் தமிழ்ப் பெற்றோர், அவர்தம் பிள்ளைகள் பயன்பெறவில்லை
    என்ற கவலைதான்.
    அறிவு ச்சுடர் பிரகாசம்
    பெறட்டும்!!
    இத்தகைய புதிய உலகம் அறிய வேண்டிய முக்கியமான தகவல்களைத் தந்த
    திருமகன் வாழ்க!!

    • @GL_Tharshan
      @GL_Tharshan 2 วันที่ผ่านมา

      @@kjeyakumar5136 👍👍

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 2 วันที่ผ่านมา +12

    வாழ்த்துக்கள்
    நீங்கள் அறிவு எனும் ஞான ஒளியை ஏற்றியிருக்கிறீர்கள்.

  • @umayogarajah8579
    @umayogarajah8579 2 วันที่ผ่านมา +12

    இவர்களின் முயற்சியும் பணியும் தொடரட்டும்
    வாழ்த்துக்கள்.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 2 วันที่ผ่านมา +4

    மிக அருமையான காணொலி. நான் பொன்னாலையைச் சேர்ந்தவன். என் உறவினர் சுழிபுரம். அடுத்த தடவை இன்னும் ஒரு மாத்த்தில் இலங்கை வரவிருக்கிறேன். அப்போது இந்த நூலகத்திற்கு வர விரும்புகிறேன். திரு சுப்பிரமணியம் அவர்களது குடும்பம் ஒரு மகத்தான பணியைச் செய்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துகளும் வணக்கங்களும். மிகவும் முன்னுதாரணமான செயற்பாடு.இப்படியான பணிகளே எமது மண்ணையும் மக்களையும் மென்மேலும் உயர்த்த உதவும். உண்மையில் பெரிய ஆலயங்கள் சேரும் உபரி நிதிகளை இப்படியான விடயங்களில் செலவிடலாம்.

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 2 วันที่ผ่านมา +8

    வணக்கம். தர்சன் இந்த பதிவுக்காக உங்களை வணங்குகிறேன். தமிழ்நாட்டில் நூல்நிலையங்கள் பார்பதற்காகவே பயணம் செய்திருந்தேன் அண்ணா நூல் நிலையம் கலைஞர் நூல் நிலையம் இப்படி பல . முற்போக்கு இலக்கிய தோழர்கள் பலரை தெரியும் இந்த விடயம் இவர்களை இப்போது பார்கிறேன் தந்தையின் பெயர் அறிமுகம் கைலாசபதி அவர்களின் நூல் வாசித்துள்ளேன் . இந்த இலட்சிய குடும்பத்தை வணங்குகிறேன். வாழ்த்துகிறேன்.. அண்மையில் குலசிங்கம் அண்ணாவையும் கண்டு கதைத்துக் கொண்டேன் . நன்று. தனபாலன் யேர்மனி " அறிவான மக்களால் நிறைவான உலகம். "

    • @GL_Tharshan
      @GL_Tharshan 2 วันที่ผ่านมา +2

      @@thanabalantamilosai4880 👍👍

  • @parmaalpelaiveknaraja8668
    @parmaalpelaiveknaraja8668 2 วันที่ผ่านมา +10

    தமிழ் மீது பற்று கொண்ட இவர்களது செயல் முன்னுதாரணமாக உள்ளது.நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு.நன்றி.

    • @GL_Tharshan
      @GL_Tharshan 2 วันที่ผ่านมา +2

      🙏👍

  • @raviglory1494
    @raviglory1494 2 วันที่ผ่านมา +7

    அருமையான பதிவு. மக்களின் அறிவினைப் பெருக்க இப்படியான நூலகங்கள் கிராமங்கள் தோறும் நடாத்தப்பட வேண்டும். என்னதான் கணினி மூலம் படித்தாலும் கையில் வைத்து புத்தகங்களை வாசிப்பதால் வரும் அறிவு மிகவும் நிலைத்திருக்கும். இந்த நூலகத்தின் தேவைகளை வெளிக் கொண்டமைக்கு நன்றிகள். கடவுளைக் கும்பிடுவதில்லை என்று கூறினாலும் மக்கள் சேவை மகேசன் சேவை என்பதால் மகேசன் அருள் என்றும் இவர்களுக்கு இருக்கும். நூலகங்கள் தன்னம்பிக்கையை கூட்டும் வல்லமையைத் தரும். தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு இறைவன் தோன்றாத்துணையாக இருப்பான்.

    • @GL_Tharshan
      @GL_Tharshan 2 วันที่ผ่านมา

      @@raviglory1494 👍

  • @shamanada2800
    @shamanada2800 2 วันที่ผ่านมา +9

    excellent service

  • @kalaishan
    @kalaishan 2 วันที่ผ่านมา +13

    இடதுசாரி சிந்தனையே வேறு பொதுநலவாதிகள் பாப்போம் இலங்கை நாட்டிலும் இனிவரும் மாற்றத்தை

  • @APPS-somas
    @APPS-somas 2 วันที่ผ่านมา +10

    என்னுடைய மாமி… அதாவது என் அப்பாவின் சகோதரி …..

    • @GL_Tharshan
      @GL_Tharshan 2 วันที่ผ่านมา +1

      @@APPS-somas 👍👍

  • @thulasishanmugam8400
    @thulasishanmugam8400 วันที่ผ่านมา +1

    இந்த ஆண்டு நான் பார்த்த மனதை தொட்ட ஈழத்து காணொளிகளில் முதலிடத்தில் இருப்பது இக்காணொளியே! மகிழ்ச்சி! நானும் மெய்கண்டான் மாணவனே! சுப்பிரமணிய ம் ஐயா ஏற்றுக்கொண்ட சித்தாந்தம் தான்; என் பாடசாலைக் காலத்தில் இவர் குடும்பத்தைப்பற்றி அறியமுடியாதமைக்கு காரணம் என்று நினைக்கிறேன் . காணொளிபதிவிட்ட தம்பிக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  • @VasanthyRamachandran
    @VasanthyRamachandran วันที่ผ่านมา +3

    அவர்கள் படித்த குடும்பத்தை சேர்ந்த குடும்பம் அவர்களுடைய ஆதரவில் நாங்களும் வாழ்ந்திருக்கிறோம்
    வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழியவே

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 วันที่ผ่านมา +2

    மிகவும் அழகான அரிதான நூலகம். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி

  • @Sanju_Mahendran
    @Sanju_Mahendran 2 วันที่ผ่านมา +5

    Good Effort Tharshan..
    She is our Periyamma. We call as MANI PERIYAMMA. I'm proud and blessed to tell this.. God bless for all kids who using this Library

    • @GL_Tharshan
      @GL_Tharshan 2 วันที่ผ่านมา +1

      🙏🙏👍

  • @angayarm8190
    @angayarm8190 2 วันที่ผ่านมา +3

    அம்மாவை நான்சிங்கப்பூரில் ஒருமுறை சந்தித்து பேசி உள்ளேன்.உங்கள் காணொளி கண்டு மகிழ்ந்தேன்.

  • @VanthaniElil
    @VanthaniElil 2 วันที่ผ่านมา +8

    Valthukkal noolakam sirakkaddum makkal vaalvu malaraddum ❤

  • @cillau6319
    @cillau6319 2 วันที่ผ่านมา +6

    What an amazing story, very inspiring. Thanks for sharing.
    They are True legends.
    💕💕💕💕💐💐💐💐💐

    • @GL_Tharshan
      @GL_Tharshan 2 วันที่ผ่านมา

      @@cillau6319 👍👍

  • @shamanada2800
    @shamanada2800 2 วันที่ผ่านมา +6

    Thanks for Tharshan to expose to public

    • @GL_Tharshan
      @GL_Tharshan 2 วันที่ผ่านมา

      @@shamanada2800 👍👍

  • @thayaparanthaya4047
    @thayaparanthaya4047 2 วันที่ผ่านมา +4

    இந்தக்காலத்தில், என்ன ஒரு பொது உடமை ஊருக்கு நல்லது செய்யநினைக்கும் இந்த குடும்பத்திற்கு நம்பிக்கை தான் மூலதனம் அவர்கள் நினைத்தவை நிறைவேற வேண்டும்.

  • @Suresh06-w5w
    @Suresh06-w5w วันที่ผ่านมา +2

    What a facinating story. A beautiful family and their desire to help the community. ❤

  • @valliammais5987
    @valliammais5987 53 นาทีที่ผ่านมา

    அனைவருக்கும் இத் தாயின் நன்றிகள்.

  • @dinda81176
    @dinda81176 2 วันที่ผ่านมา +7

    Nalla kariyam sirappu

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 2 วันที่ผ่านมา +2

      நல்ல காரியம் சிறப்பு"
      """"""""""""""""""""""""""""""""""""
      அய்யா அவர்களின் நினைவாக
      உங்களால் ஆரம்பிக்கப்பட்ட
      இவ் அழகான நூலகம்
      அய்யா அவர்களின்
      பரம்பரையினர்
      களின்
      பராமரிப்பு உடன்
      மென் மேலும்
      வளர்ச்சி அடையும்
      என்ற நம்பிக்கை உள்ளது.
      *செல்வத்துள்
      அழியாச் செல்வம்
      கல்விச் செல்வமே"
      அள்ள..அள்ள ..
      குறையாதது.
      * எவ்வளவு கொடுத்தாலும்
      குறையாத வண்ணம் பெருகக் கூடியது .
      * கல்விச் செல்வமே
      """"""""""""*"""""""""""""""""""*"""
      *கற்போம் கற்பிற்போம்*
      * அறிவோம்
      அறிவிப்போம் *
      குடும்பத்தினர் அனைவரும்
      * வாழ்க வளமுடன்*
      ~~க.க.நி(K.K.N.)~~
      K.K.N.

    • @GL_Tharshan
      @GL_Tharshan 2 วันที่ผ่านมา +2

      @@KkK-sy4ie 👍👍

  • @kalavathypirapha-xf7kl
    @kalavathypirapha-xf7kl วันที่ผ่านมา +3

    மிக அருமை தம்பி.....🙏

  • @luxsiluxsi-gq9uk
    @luxsiluxsi-gq9uk วันที่ผ่านมา +1

    அருமையான ஒருபதிவு ..❤❤❤

  • @yasovarman
    @yasovarman วันที่ผ่านมา +2

    சிலிர்ப்பைத் தவிர வேறொன்றும் இல்லை. இவர்களை சந்தித்தே ஆகவேண்டும்.

  • @michaelpulle8508
    @michaelpulle8508 2 วันที่ผ่านมา +5

    👍

  • @nesansivany7700
    @nesansivany7700 วันที่ผ่านมา +2

    மகிழ்ச்சி❤

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 2 วันที่ผ่านมา +3

    Long life Amma.God bless all your family. Glad to watch this vedio.Thanks you tuber

  • @catholiccommunityfoundatio7740
    @catholiccommunityfoundatio7740 วันที่ผ่านมา +2

    Tharshan thank you for sharing this video

  • @cassimossanmahsoor9639
    @cassimossanmahsoor9639 2 วันที่ผ่านมา +2

    Wonderful documentary. Salute to Sir and Ma'am 😊😊😊😊❤❤❤

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 2 วันที่ผ่านมา +5

    🙏🙏🙏

  • @navaratnamyogalingam3395
    @navaratnamyogalingam3395 2 วันที่ผ่านมา +5

    👏🏼👏🏼👏🏼🙏

  • @jalinirathinarasa5410
    @jalinirathinarasa5410 วันที่ผ่านมา +1

    மட்டற்ற மகிழ்ச்சி ❤

  • @suthaselvaratnam74
    @suthaselvaratnam74 18 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான பதிவு

  • @dhuwarakamuralitharan2721
    @dhuwarakamuralitharan2721 2 วันที่ผ่านมา +2

    Great 👍🏼

  • @raviledchman2310
    @raviledchman2310 6 ชั่วโมงที่ผ่านมา +1

    மிக்க அருமையான முக்கியமான வீடியோ நன்றி தம்பி இந்த விடயத்தை எடுத்து பதிவிட்டதட்கு.
    இதை உருவாக்கிய பெரும் மதிப்பிற்குரிய இந்த குடும்பத்தை சார்ந்த அனைவருக்கும் என் சிறம்தாழ்த்திய வணக்கம்
    வாழ்த்துக்கள் 🥰🪔🙏🇨🇦

    • @GL_Tharshan
      @GL_Tharshan 4 ชั่วโมงที่ผ่านมา

      👍🙏

  • @valliammais5987
    @valliammais5987 วันที่ผ่านมา +1

    நன்றி தம்பி்்்்்நான் முழுமையாக்கபார்த்தேன். நேர்காணல் வியப்பைத் தருகிறது.மீண்டும் சந.திப்போம்.்

    • @GL_Tharshan
      @GL_Tharshan 23 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி அம்மா ;
      உங்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்துக்கள் அம்மா.

  • @christykini1512
    @christykini1512 2 วันที่ผ่านมา +4

    Good 👍 👍 👍 🙏🏼🙏🏼🙏🏼

  • @SuganthiniArull
    @SuganthiniArull วันที่ผ่านมา +2

  • @christykini1512
    @christykini1512 2 วันที่ผ่านมา +6

    பழைய பொத்தகங்கள் தான் நல்லது. நிறைய விடையங்கள் உள்ளடக்கியாத இருக்கும். பழைய புத்தகங்களை reprint எடுத்து வைப்பது நல்லது. அக்காவை கதைக்க விட வேண்டும் தம்பி நீங்கள் கூடக் கதைக்க கூடாது.

  • @keerthyaus3728
    @keerthyaus3728 วันที่ผ่านมา +2

    Thanks Tharshan you have done a VERY good video.

    • @GL_Tharshan
      @GL_Tharshan วันที่ผ่านมา

      👍👍🙏

  • @பூங்கொடி-ய6ற
    @பூங்கொடி-ய6ற 2 วันที่ผ่านมา +3

    Nice ❤

  • @piratheepanmarkandu114
    @piratheepanmarkandu114 วันที่ผ่านมา +2

    🙏🏾

  • @dharmapalagunawardena5544
    @dharmapalagunawardena5544 8 ชั่วโมงที่ผ่านมา +2

    I don't understand TAMIL but when I see the VIDEO feel how we were lives in 1970s in SL and who destroy that peaceful country !

  • @thasmipirapha8015
    @thasmipirapha8015 วันที่ผ่านมา +2

    மட்டற்ற மகிழ்ச்சி 🎉❤😂

  • @KandihaBalendran
    @KandihaBalendran วันที่ผ่านมา +2

    Gret

  • @vijayakumaridevadas3714
    @vijayakumaridevadas3714 วันที่ผ่านมา +2

    🙏🏼🙏🏼🙏🏼

  • @michaelpulle8508
    @michaelpulle8508 2 วันที่ผ่านมา +7

    Location please

    • @PuleynThas
      @PuleynThas 2 วันที่ผ่านมา +1

      @@michaelpulle8508 Professor Dr.N.Raveendran SATHIYAMANAI,Chullipuram. Near Victoria college.

  • @bubyravi
    @bubyravi 9 ชั่วโมงที่ผ่านมา +1

    #Sathiamanai #சத்தியமனை

  • @sakunthalabalasubramaniam3109
    @sakunthalabalasubramaniam3109 8 ชั่วโมงที่ผ่านมา +1

    HI Tharshan, Thank you very much for bringing out stories of our past leaders like this and many more................ Yet I am sad the story does not have an introduction. It would have been better if you had given an good prelude or introduction, like who he was.................... Fortunately Wikipedia was helpful in searching for his story/history. So, he belonged to Shanmugathasan's Peking wing. Since Trotskyists are rivals of Mao's, I am still trying to connect him with Peter Kenuman and NM Perera?? several unanswered questions.....?

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 2 วันที่ผ่านมา +7

    can you give details where this place is?

    • @PuleynThas
      @PuleynThas 2 วันที่ผ่านมา +3

      It's easy to be found if you go towards Victoria college chulipuram near there opposite of Victoria college there is a lane will lead to this sathiyamanai.
      இவர்கள் எனது சொந்தக்கார்கள் என்று சொல்வதில் எனக்கு ஒரு பெருமை.

    • @PuleynThas
      @PuleynThas 2 วันที่ผ่านมา +2

      வாழ்த்துக்கள்

  • @catholiccommunityfoundatio7740
    @catholiccommunityfoundatio7740 วันที่ผ่านมา +2

    I would like to contact the organizer

  • @chandrabosbathmanathan5014
    @chandrabosbathmanathan5014 วันที่ผ่านมา +2

    யாழ்பாணத்தில் இப்படியும் இருக்கிறார்களா? சாதி வெறியர்கள் அதிகம், பிற்போக்குவாதிகள் அதிகம் என்று என்னி இருந்தேன்.

    • @GL_Tharshan
      @GL_Tharshan วันที่ผ่านมา +1

      இல்லை என்று சொல்லிவிட முடியாது ,அவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் …

  • @learningenglishsrikanthaja858
    @learningenglishsrikanthaja858 วันที่ผ่านมา +2

    අපි බැලූවා
    හොදයි වගේ
    Seems like good

    • @selvasaayohn6832
      @selvasaayohn6832 วันที่ผ่านมา

      Sorry Comrade
      Sort answer today AKD
      Leftist ideology those days 1962,one Tamil was fighting leftist idea with Singala leftist leaders
      They are very small and couldn’t implement their ideology
      Today we are succeeded
      And going to succeed

    • @learningenglishsrikanthaja858
      @learningenglishsrikanthaja858 วันที่ผ่านมา

      @@selvasaayohn6832 Can we get more votes than the presidential election Will there be more votes next TIME

  • @geerththananganeshalingam2409
    @geerththananganeshalingam2409 7 ชั่วโมงที่ผ่านมา +1

    where is it?

    • @GL_Tharshan
      @GL_Tharshan 2 ชั่วโมงที่ผ่านมา

      யாழ்பாணம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு முன்னாள் உள்ள வீதியில் , சத்தியமனை நூலகம் என்று கேட்டால் காட்டுவார்கள்

  • @premasuresh2724
    @premasuresh2724 วันที่ผ่านมา +4

    I am in Canada my mom also from Chulipuram I want to Donate money to bring the library world class university I want more details I need their contact phone number இப்படியான தியாக உள்ளம் உள்ளவர்களை இன்றைய கால கட்டத்தில் காண முடியாது உங்களது தகவலுக்கும் நன்றி

    • @GL_Tharshan
      @GL_Tharshan วันที่ผ่านมา

      நன்றி : 0773117555 இது என்னுடைய இலக்கம். தொடர்புகொள்ளுங்கள் , உங்களை நான் அவர்களுடன் தொடர்புபடுத்தி விடுகிறேன்

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 2 วันที่ผ่านมา +10

    மிக அருமையான காணொலி. நான் பொன்னாலையைச் சேர்ந்தவன். என் உறவினர் சுழிபுரம். அடுத்த தடவை இன்னும் ஒரு மாத்த்தில் இலங்கை வரவிருக்கிறேன். அப்போது இந்த நூலகத்திற்கு வர விரும்புகிறேன். திரு சுப்பிரமணியம் அவர்களது குடும்பம் ஒரு மகத்தான பணியைச் செய்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துகளும் வணக்கங்களும். மிகவும் முன்னுதாரணமான செயற்பாடு.இப்படியான பணிகளே எமது மண்ணையும் மக்களையும் மென்மேலும் உயர்த்த உதவும். உண்மையில் பெரிய ஆலயங்கள் சேரும் உபரி நிதிகளை இப்படியான விடயங்களில் செலவிடலாம்.

    • @GL_Tharshan
      @GL_Tharshan 2 วันที่ผ่านมา +2

      👍🙏

  • @thamilalakythurainesan6198
    @thamilalakythurainesan6198 2 วันที่ผ่านมา +3

    🙏

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @chandrakumarnamasivayam9748
    @chandrakumarnamasivayam9748 2 วันที่ผ่านมา +4

    ❤❤❤