நல்ல வீடியோ அக்கா.... என்ன ஒரு மனிதர் அய்யாதுரை அவர்கள். அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்... சிறப்பான சிவன் கோயில்... அங்கு சிற்ப வேலைகள் செய்பவர்கள் இந்தியர்கள் தானே...
நல்ல பதிவு அய்யாதுரை ஜயா மிக அழகாக விளக்கம் தந்தார் அதைவிட தனது ஊரை கூட்டிக்கொண்டு போய் காட்டினார் . இங்கு நான் போன வீடுகளில் எல்லாம் இரண்டு சமையல் அறை இருக்கும் காரணம் மச்சம் வெளியே வைத்து சமைத்து அங்கே உண்பார்கள் ,சைவம் மட்டும் வீட்டுக்குள் சமைப்பார்கள் ,புகையிலை பற்றி சொல்லும் போது போன முறை சொல்லவெளிக்கிட்டு வாயை மூடிக்கொண்டேன் பாட்டி அடிக்கடி தாத்தாவை செல்லமாக திட்டுவார் ,
யாழ் குடாநாட்டில் எங்கும் இல்லாத அளவில் நிறைய பனைமரங்கள் தீவகப் பிராந்தியத்தில் அதிலும் புங்குடுதீவு இல் இருக்கின்றன 😁😁😁👍🏼👍🏼👍🏼. அந்த ஐயாவின் மூலம் ஊரின் வரலாறை அறியக்கூடியதாக இருந்தது.... அவருக்கு எனது நன்றிகள்😇😇🙏🏼🙏🏼. சிவன் கோயில் மற்றும் சமாதி சிறப்பு 😇👍🏼. அருமையான காணொளி 😍👍🏼.
Liked this video very much - cuz you showed my old school in kaluthai-pitti. I studied there till 4th grade - the Tamil I learned there led the foundation to become a legal sworn interpreter & translator for Tamil & German. After that school I never visited any other Tamil school. Now being an engineer my dream is to build a higher study technology center at that place or near by.
எனது கருத்துப்படி யாழ் தீவுப்பகுதி சரியானமுறையில் பயன்படுத்தப்படவில்லை. மாலை தீவு எவ்வளவு வருமானத்தை பெறுகிறது. திட்டமிட்ட புறக்கணிப்பா திறமையில்லாத பிரதேச சபைகள் மாகாண சபைகளா?(இப்போதில்லை) . இவ்வளவு கடற்கரை வீணாக்கப்படுகிறது.
BGM.vedio Suma Atharuthu camera 🎥 Direction Arumai.story information super 👌 song dan illai ponninathy pakkanum.potu irruthal arrumai irruthu irrukum island 🏝️🏝️🏝️🏝️🏝️🌹
Very good sis. Nextime take more details at Irrupiddi ward 6 புங்குடுதீவு. 99 percent of this place people migrated and living on other western countries.
This island has one more specialitity i think you feared to mentioned. Mother Sita is daughter of mithila town, similarly this island has given its daughter as bride to Prabakaran, just like Sita Mathivathini suffered all along her life. we salute daughter of this soil, who gave her entire family for the cause of freedom strugle
@@CharalTamizhi people always talk lot about heros but forget their spouces, mathivathini daughter of Erambu master a school teacher s love story with prabakaran will outstand any movie story, in may 1983 there was attack on tamil students on campus in perendeniya university, they returned to jaffna in july 83 black july masacre took place ,after that when universities were reopened these students refused to go back n study in perendeniya n moratuwa universities n demanded UGC to allot seats in jaffna university, UGC n govt refused this demand , 9 students sat on fasting unto death in jaffna university, one girl student fainted, medical treatment was given , then suddenly a van with armed youth took the girls away, later it was found prabakaran has ordered victor to abduct the girls to achuveli & feed them & send to india ( tiruvanmiyur where adele balasingam lived), in order to save their lives from fasting unto death. later after a few meeting mathi one among those four அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள் , loved each other n married in thiruporur murugan temple near chennai mathi belonged to the so called higher caste than prabha, all along her life she suffered in unknown country with two children separated from her husband later during premadasa regime ceasefire united briefly to give birth balachandran again she had to leave him to go with daughter dwaraka for higher study she was believed to be killed in 2009 along with dwaraka, few days after death of her son charles antony, history will never forget this " tall, fair, pleasant and playful Mathi as The Time correspondent describes her during a press interview in 1985 . Mathi was from the village Madathuveli in Punguduthievu. one among the 4 girls mentioned jeya was a long term friend & took part in rehabiltation works from 2002 to 2005 organised by tigers during ceasefire.
TKNR.THANKS FOR ALL THE EXPOSURES.EDUCATIONAL.WISH IF BOOK IS PUBLISHED ON MODERN HISTORY OF ALL THE PROVINCES IN TAMIL SO THAT THE STUDENTS CAN BE EDUCATED.
இருக்கலாம் ஆனால் வேறு கருத்துக்களை நிலவுகின்றன பூங்கை மரம் அதிகமாக காணப்பட்ட தீவு என்றும் பூங்கொடிகள் குடியேறி வந்த பூங்கொடி தீவு என்றும் காரணப் பெயர்களாக குறிப்பிடப்படுகின்றது
ஊருக்கு வைத்தியசாலை உருவாக்கியவரை நினைவு கூர்ந்த திரு. ஐயாதுரைக்கு நன்றி. எப்பொழுது போல் அரிய இடங்களை காட்டிய உங்களுக்கும் நன்றி.
அதுதானே ஐயாதுரை,ஐயாத்ரை நீங்க நல்லா இருக்கணும் ஐயாத்துரை
நல்ல வீடியோ அக்கா....
என்ன ஒரு மனிதர் அய்யாதுரை அவர்கள். அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
சிறப்பான சிவன் கோயில்...
அங்கு சிற்ப வேலைகள் செய்பவர்கள் இந்தியர்கள் தானே...
ஆம்👍
அய்யா என்வயதொத்தவர்
மிக சிறப்பாக விவரங்கள்
அளிக்கிறார்.நன்றி.
புங்குடு தீவின் அழகையும்
அதன் சிறப்புகளையும்
அறியத் நந்தமைக்கு நன்றி
தொடருங்கள் சகோதரி.
நன்றி சகோதரி
நல்ல பதிவு அய்யாதுரை ஜயா மிக அழகாக விளக்கம் தந்தார் அதைவிட தனது ஊரை கூட்டிக்கொண்டு போய் காட்டினார் .
இங்கு நான் போன வீடுகளில் எல்லாம் இரண்டு சமையல் அறை இருக்கும் காரணம் மச்சம் வெளியே வைத்து சமைத்து அங்கே உண்பார்கள் ,சைவம் மட்டும் வீட்டுக்குள் சமைப்பார்கள் ,புகையிலை பற்றி சொல்லும் போது போன முறை சொல்லவெளிக்கிட்டு வாயை மூடிக்கொண்டேன் பாட்டி அடிக்கடி தாத்தாவை செல்லமாக திட்டுவார் ,
மட்டுமல்ல அதிகமான பழைய வீடுகளில் சைவ அசைவங்களுக்கென்று வேறு வேறு ஆன சமையலறை உண்டு
யாழ் குடாநாட்டில் எங்கும் இல்லாத அளவில் நிறைய பனைமரங்கள் தீவகப் பிராந்தியத்தில் அதிலும் புங்குடுதீவு இல் இருக்கின்றன 😁😁😁👍🏼👍🏼👍🏼. அந்த ஐயாவின் மூலம் ஊரின் வரலாறை அறியக்கூடியதாக இருந்தது.... அவருக்கு எனது நன்றிகள்😇😇🙏🏼🙏🏼. சிவன் கோயில் மற்றும் சமாதி சிறப்பு 😇👍🏼. அருமையான காணொளி 😍👍🏼.
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
Liked this video very much - cuz you showed my old school in kaluthai-pitti. I studied there till 4th grade - the Tamil I learned there led the foundation to become a legal sworn interpreter & translator for Tamil & German. After that school I never visited any other Tamil school.
Now being an engineer my dream is to build a higher study technology center at that place or near by.
Thx a lot
Welcome💐💐💐
விரைவில் யாழ் வருகிறேன் .. சிங்கப்பூர் தமிழ் மகன் பாலமுரளி....தயவு செய்து என்னை அன்புடன் வரவேர்கவும்.....என் தமிழ் வாழ்க..
வணக்கம் பாலமுரளி
அன்புடன் யாழ் உங்களை வரவேற்கிறது
Nice vedio useful irukku pungudi thivah pathashi from vavuniya
மிக்க நன்றிகள் சகோ தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்
வணக்கம் சகோதரி(க.கு சகோதரி)தீவகங்கள் என்றாலே எப்பவும் ஒரு சிறப்புத்தான்🙏🏽🙏🏽🙏🏽
ஆமாம்💐💐💐
பூங்கொடி தீவு அழகான தீவு ராணி.பஞ்சலிங்கம்அய்யா
அவர்கள் புகழ் நீடு வாழ்க.
உங்களோடு உரையாடும்
அய்யா அவர்களுக்கு எனது
வணக்கம்.
மிக்க நன்றிகள் உரித்தாக
எனது கருத்துப்படி யாழ் தீவுப்பகுதி சரியானமுறையில் பயன்படுத்தப்படவில்லை.
மாலை தீவு எவ்வளவு வருமானத்தை பெறுகிறது.
திட்டமிட்ட புறக்கணிப்பா திறமையில்லாத பிரதேச சபைகள் மாகாண சபைகளா?(இப்போதில்லை) .
இவ்வளவு கடற்கரை வீணாக்கப்படுகிறது.
இவ்வளவு காலமும் யுத்தம் நடந்ததால் திட்டமிட்ட புறக்கணிப்பும் மற்றயது பொறுப்புணர்வு அற்றபிரதேச சபைகளும்
ஊரவருடன் கதைத்ததால் நல்ல தகவல்களை அறிய முடிந்தது உங்கள் பதிவுக்கு நன்றி
அதற்கு எல்லோரும் விரும்ப மாட்டார்கள். இவர் கதைத்தார்.
Punkudu deevu very beautiful. Lot of Palmyra trees. And your song is nicely iyadurai iyadurai
😍🤝🔥
Tamizh Vaazga Vaazga. Pungudi Theevu Tamils Vaazga. Sararal's work for Tamil Society allways rememberable. Chola Empire is Great allways
Yes .....👋🤝😍🙏
பனையழகே அழகு.
ஆமாம் 👋😍🤝🙏
அனைத்தும் அருமை சகோதரி
தமிழ் கருத்துக்களுக்கு நன்றி உணர்ந்து வரும் காணொளிக்களிலும் தங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவு பார்த்தேன் அருமை வாழ்த்துக்கள்
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வரவு நல்வரவாகட்டும் பிடித்திருக்கின்றதா சகோ
BGM.vedio Suma Atharuthu camera 🎥 Direction Arumai.story information super 👌 song dan illai ponninathy pakkanum.potu irruthal arrumai irruthu irrukum island 🏝️🏝️🏝️🏝️🏝️🌹
சும்மா அதிருது இல்லையா நன்றி நன்றி சகோ
Ammako 😀😘
👋👋👋
I can see Sri Lanka through yours channel sister..
Very good sis. Nextime take more details at Irrupiddi ward 6 புங்குடுதீவு. 99 percent of this place people migrated and living on other western countries.
மகிழ்ச்சி
காணொலி சூப்பர்.
நன்றி சகோ
Boonkody island is a great place. I could know through you..
Thx a lot
Is punkudu deevu nearly to your Jaffna?
Yes 7-10 island is included jaffna
Pls visit if you can pungudutivu kannakai Amman kovil...
Commig soon
இந்தியான்ற பாதுகாப்பு இலங்கை தான்
Om siva super
BGM,vidio.interview &u r song super sako
Thx a lot dear bro
Super sister 💐💐💐👍👍👍
Thank you very much
Welcome
முழுவதும் பார்த்தேன் சிறப்பான பதிவு👍
தொடர்ந்து நீங்கள் காட்டி வரும் ஆதரவுக்கு மனப்பூர்வமான நன்றி அண்ணா
Plz visit if you pungkuduthivu st francis saveriyar church
Yes. now where are you from?
@@CharalTamizhi I'm born pungkuduthivu now I'm living uk
@@patrikanton1407 ok sure i will do it
நன்றி.
மகிழ்ச்சி
This island has one more specialitity i think you feared to mentioned.
Mother Sita is daughter of mithila town, similarly this island has given its daughter as bride to Prabakaran, just like Sita Mathivathini suffered all along her life.
we salute daughter of this soil, who gave her entire family for the cause of freedom strugle
Oh wow great news
Sorry but i dont know
@@CharalTamizhi
people always talk lot about heros but forget their spouces,
mathivathini daughter of Erambu master a school teacher s love story with prabakaran will outstand any movie story, in may 1983 there was attack on tamil students on campus in perendeniya university, they returned to jaffna in july 83 black july masacre took place ,after that when universities were reopened these students refused to go back n study in perendeniya n moratuwa universities n demanded UGC to allot seats in jaffna university, UGC n govt refused this demand , 9 students sat on fasting unto death in jaffna university,
one girl student fainted, medical treatment was given , then suddenly a van with armed youth took the girls away, later it was found prabakaran has ordered victor to abduct the girls to achuveli & feed them & send to india ( tiruvanmiyur where adele balasingam lived), in order to save their lives from fasting unto death.
later after a few meeting mathi one among those four
அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள் , loved each other n married in thiruporur murugan temple near chennai
mathi belonged to the so called higher caste than prabha, all along her life she suffered in unknown country with two children separated from her husband later during premadasa regime ceasefire united briefly to give birth balachandran again she had to leave him to go with daughter dwaraka for higher study
she was believed to be killed in 2009 along with dwaraka, few days after death of her son charles antony, history will never forget this
"
tall, fair, pleasant and playful Mathi as The Time correspondent describes her during a press interview in 1985 . Mathi was from the village Madathuveli in Punguduthievu.
one among the 4 girls mentioned jeya was a long term friend & took part in rehabiltation works from 2002 to 2005 organised by tigers during ceasefire.
நன்றி அன்ரி
என்னது நீக்களே தாத்தா மாதிரி இருக்கிறீங்க உங்கள் ஊரைக் கண்டவுடன் நான் அன்ரியா?☺️
TKNR.THANKS FOR ALL THE EXPOSURES.EDUCATIONAL.WISH IF BOOK IS PUBLISHED ON MODERN HISTORY OF ALL THE PROVINCES IN TAMIL SO THAT THE STUDENTS CAN BE EDUCATED.
Thx a lot 🤝😍👋🇱🇰
எனது பிறந்த ஊர்
மகிழ்ச்சி
உங்கள் வரவு நல்வரவாகடும்
Super video Sister
Thank you 😊
Thank you Charal 👍👍🇨🇭🇨🇭
உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் சகோ
இன்னும் எல்லா தீவுகளையும் காண்பியுங்கள்
👍👍👍
அம்பலவாணர் ஒருவர் அல்ல இருவர் , அவர்கள் , பெரிய அம்பலவாணர் , சிறிய அம்பலவாணர் இவர்கள் 1956ம் ஆண்டு இப்பாலத்தை அமைக்க உறுதுனையாக விளங்கினார்கள்
தகவலுக்கு நன்றி 🙏
nanrikal anna
மகிழ்ச்சி
Nice 👍 👍 👍
Thx a lot
Super 👍
Thx a lot
Beautiful place
Thx sister
welcome
இலங்கையர் எல்லோருமே ஒரு வித அச்சத்தோடே பேசுவதுபோல் தொனிக்கிறதே.
என்ன அச்சம் எமக்கு யாவருக்கும் உள்ள சுதந்திரம் தான் எதற்கு பயப்பட வேண்டும்?
@@CharalTamizhi அப்படியென்றால் கணீரென்று சிறிது சத்தமாக செய்திகளை
வாசிக்க வேண்டும். அப்பொழுதுதான் ரசிக்கும் படியாக இருக்கும்.
இது செய்தி அல்ல vlog
Nice
Thx a lot
Welcome
Aahaaa... Elanghai Tamizh...Vhanoli....Maalai..nheran...Sahul..Abhdul..Hamed..Avaerhal...Enimaiyana..khural...em chirya vayadhil vhirumbi keatbhom..ade Enimai..Unghal..Khural..Vhakathinhoode epgol..keatu khondhirukhrohm... Arumayan..Padhivhu...! Vaahltukkhal....Nandhrighal...!
நன்றிகள் பல
உங்கள் வரவு நல்வரவாட்டும்💐💐💐
nanriacca
Thx a lot
இலங்கை தீவுக்கு என்ன வளம் இல்லா திரு நாட்டில்
ம்ம்ம் 🔥🔥🔥
😍😍😍
🔥🤝👋😍🇱🇰
❤️❤️❤️💯👍👍👍🙏
Thx Dinesh
புங்கையிடு தீவு என்பதே மருவி புங்குடு என்றானது!
இருக்கலாம் ஆனால் வேறு கருத்துக்களை நிலவுகின்றன பூங்கை மரம் அதிகமாக காணப்பட்ட தீவு என்றும் பூங்கொடிகள் குடியேறி வந்த பூங்கொடி தீவு என்றும் காரணப் பெயர்களாக குறிப்பிடப்படுகின்றது
@@CharalTamizhi பூங்கை மரம் என்பதே புங்கை மரங்கள் புங்கை மரம் இட்ட தீவு புங்கையிடு தீவானது
@@aalampara7853 ஓ 👋👋👋
இவங்கள் அவங்களைத்தவிர்க்கலாமே
ஏன் இவங்க யார் அவர்கள் புரியவில்லை உங்கள் தமிழ்
நான் அப்படி தான் பேசுவோன்
2nd comment
Thx👋😍🤝🙏🇱🇰
Welcome
Tamilan tamilan valka chinnai
வணக்கம்