Quarantine from Reality | Pongum Kadalosai | Meenava Nanban | Episode 132

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 842

  • @senthilanand2794
    @senthilanand2794 ปีที่แล้ว +7

    ஶ்ரீலங்காவின் காரைதீவு கடற்கரையில் இந்த பாடலை கேட்ட பொழுது உள்ளம் சிலிர்த்தது.

  • @premanand9770
    @premanand9770 2 ปีที่แล้ว +2

    இப் பாடலின் சிறப்பு
    ஜலதரங்கம் பயன்படுத்தி இருக்கும் விதம்.
    அருமையான
    ரிதம்.
    பாடலில் உள்ள
    பதம்.
    மன்னரின்
    உழைப்பு 100
    சதம்
    வாணி அம்மாவின்
    குரல் இதம்
    இசை உலகில்
    மன்னருக்கு
    தனி இடம்

  • @gnanapandithan5375
    @gnanapandithan5375 8 หลายเดือนก่อน +9

    பாடலை அழகா,அனுபவித்து ,ரசித்து பாடிய வர்தினிக்கு வாழ்த்துக்கள்.ஒப்பிட முடியாத திறமை.அருமை,அற்புதம்.

  • @venkatesang996
    @venkatesang996 ปีที่แล้ว +15

    வேற லெவல் Singing..... Cudos to Sri Vardhini.....and the whole team.... எத்தனை முறை கேட்டாலும் கிறங்க வைக்கிறது பாடல்....ஸ்ரீவர்த்தினியின் குரல்.... And also Expressions in her voice....

  • @kpp1950
    @kpp1950 3 ปีที่แล้ว +13

    பொங்கியது கடலோசை
    கிடைத்தது ‌இசை‌ அமுதம்
    என்ன ஒரு குரல் வளம் இனிமையோ இனிமை.
    பாடியவர் வாழ்வில்
    புன்னகை ‌நீடிக்கட்டும்

  • @prabhakar0504
    @prabhakar0504 4 ปีที่แล้ว +37

    SRI VARDHINI : ரம்யமாக ராகங்களை அனுபவித்து.,
    அற்புதமாக முக பாவனையோடு பாடி..,இதயங்களை கொள்ளை கொண்டுள்ளார்.
    MAGICAL PERFORMANCE🌝

  • @vavadivalakaiyan6338
    @vavadivalakaiyan6338 2 ปีที่แล้ว +1

    அற்புதம் அற்புதம் அபாரம் ஸ்ரீவர்தினி உங்கள் குரலுக்கு நான் அடிமை. ❤❤❤❤❤❤❤❤❤💘❤💘❤💘💘❤❤💘❤❤💘❤💋💋💘❤💘❤❤💘💘❤🎵🎵🎼🎼💘🎼🎼🎵🎵🎵🎼💘💘💘💘🎼🎼🎵🎵🎵🎵🎼💘💘💘🎼🎼🎵🎵❤❤❤❤❤❤❤💞💞💞💞💞💞💞💞💞💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💘💘💘💘💘💘💘🎼🎼🎼🎼🎵🎵🎵❤❤❤❤❤🎵🎵🎼🎼🎼💘💘💘🎵🎵🎵🎵🎵💘🎼🎼🎼💘🎼🎼🎵🎵❤❤❤❤❤❤❤💖💖💖💖💖💞💞💞💞💞💞💞💞💖💖💖💖💖💖💖💖💖💖💖❤❤❤❤❤❤❤💘💘❤💘❤💘❤💘❤❤❤❤💘❤💘❤❤💘❤💘❤💘❤❤💘❤❤💘❤💘❤💘❤❤💘❤💘❤💘❤💘❤💘❤💘❤💘❤❤💘❤💘💖💖💖❤💖💖❤❤💖❤💖❤❤💖❤💖❤❤💘💘💘💘💘💘💘

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 4 ปีที่แล้ว +2

    சூப்பர். நம் நாட்டில் சிறிதும் அலட்டிக்கொள்ளாத இத்தனை அருமையான பாடகர்களை எப்படிக் கண்டுபிடிக்கிறீர்கள்?

  • @vishwaroopam
    @vishwaroopam ปีที่แล้ว +1

    இந்த பாடலை பலமுறை பார்த்தேன்.. ஸ்ரீவர்த்தினியின் ஈடு இணையற்ற குரல்

  • @lakshminarayansanthanam7580
    @lakshminarayansanthanam7580 6 หลายเดือนก่อน +1

    Hats off to Sri Vardhini for beautiful singing and lovely smiling expressions.I keep listening to your version every now and then a brilliant performance 🎉

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 4 ปีที่แล้ว +73

    ஸ்ரீவர்தினி என்ன ஒரு குரல். BRILLIANT PERFORMANCE BY THE TEAM. வெங்கட் OUT OF THE WORLD. வாழ்த்துக்கள். நன்றி.

    • @tskmurthy1516
      @tskmurthy1516 ปีที่แล้ว

      600 நடக்கும்போது 132ஐ கேட்டு கிறங்கினேன் - அருமை - ஏன் இப்பாடல் அதிகம் ஒலிப்பதில்லை?

    • @jayendranj999
      @jayendranj999 ปีที่แล้ว +1

      @@tskmurthy1516 ஐயா வணக்கங்கள்
      Same reply alsO from me ; probably Sow. ShriVardhini's similar Grand output like 1000 Nilavae Vaaa... being replicated at youTube line up ; Sadhtangha NAMASKSRAMS to the Team's most real labour execution - really it is not for any expectations
      🙏 Thanks you All

  • @muthukumaransubramanian8098
    @muthukumaransubramanian8098 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை. No words to express the beauty of entire team. Fabulous work.
    ஶ்ரீ வர்தினி.....
    தங்கள் குரல் அந்த சரஸ்வதி தந்த வரம். You rock. You have been the soul of the song .
    Flute .... Wow hats off. First time i have seen flute singing.
    வாழ்க வளர்க entire QFR TEAM AND THE LEGEND WHO LEADS IT❤❤

  • @thenmozhimohan9264
    @thenmozhimohan9264 ปีที่แล้ว +1

    Ithavida azhaka intha paadalai padamudiyathu aaga suuuuper

  • @pandianvk2953
    @pandianvk2953 2 ปีที่แล้ว +1

    அய்யா வாலி அவர்கள் எழுதிய பாடல் வரிகளை யார் பாடினாலும் மிக அருமையாக இருக்கும்.

  • @mohandas4755
    @mohandas4755 2 ปีที่แล้ว +1

    Sri Vardhini Sings So Beautifully With So Much Ease. And With. A Beautiful Smile Too.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @giyappan2000
    @giyappan2000 4 ปีที่แล้ว +2

    அருமையான song selection . அற்புதமான பாடகி. கச்சிதமான இதமான இசை. மறுபடியும் இளமைக் காலத்துக்கு இட்டுச் சென்றதும் நன்றி.

  • @dharmanayyan3021
    @dharmanayyan3021 2 ปีที่แล้ว +1

    அருமையான குரலோசை
    வர்ஷினிக்கு ஆசிரியர் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்

  • @rajusekar3898
    @rajusekar3898 ปีที่แล้ว +2

    Mind blowing singing by srivardhini , with her commendable voice,
    Excellent superb orchestration, what a lovely song by MSV and Vani Jairam

  • @ravichandransethumadhavan4817
    @ravichandransethumadhavan4817 4 ปีที่แล้ว +14

    அருமை..அற்புதம்..
    இப்படி ஒரு பாடலை கொடுத்து எங்கள் மனதை கொள்ளை கொண்டுவீட்டீர்கள்.
    பங்கு பெற்ற கலைஞர்களுக்கு ஆநந்த கண்ணீர் நல்வாழ்த்துகள்.

  • @musicmate793
    @musicmate793 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான குரலில் பாடும் ஸ்ரீ வர்தினி க்கு வாழ்த்துக்கள்,, அருமையான இசை,, சூப்பர் 🌹எக்ஸ்ட்ரா பாடல் வரிகள் excellent,,,

  • @balakrishnanbalakrishnan1635
    @balakrishnanbalakrishnan1635 4 ปีที่แล้ว +13

    Wow... What a way to present such a wonderful song of the Legend MSV ...Sri Vardhini has just lived in the song for Vani ji... A song like this with such sangathis is the mark of one and only Mellisai Mannar MSV... great rendering with beautiful orchestration ... Salute to the team... special Kudos to Subhashree ji...

  • @கன்னடன்ரஜனிகன்னடன்ரஜனி

    ஸ்ரீவர்த்தினியின்
    இனிய குரலோசை
    மிகவும் அருமை அருமை

  • @bubsri3324
    @bubsri3324 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீ வர்தினி என்ன ஒரு குரல் வளம் மிக அருமை நன்றி சகோதரி...சுபஸ்ரீ க்கு தான் நன்றி சொல்ல வேண்டும்...வாழ்த்துக்கள்

  • @ksss87
    @ksss87 ปีที่แล้ว +1

    We can call the singer as junior Vani Jairam. Amazing music rendition

  • @hariprasathvs5973
    @hariprasathvs5973 3 ปีที่แล้ว +3

    Sri vardhini என்ன ஒரு அழகாக பாடியுள்ளார்அதும் சிரிரித்துக்கொண்டு நான் மிகவும் ரசித்தேன் இந்த பாடலை பலமுறை பார்க்கிறேன் super👍

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 4 ปีที่แล้ว +13

    Wow. Longing for this song somebody sings it. Lovely singing and bgm by whole team. Congrats.
    MSV Orchestration is out of the world and melody to the core. Varudikkodukkum violin peices. Cool stylish flute bits. Unforgettable song of my life. Neeralai medayil meenavan nadagam, vaali's touch is semma poetic as you mentioned Madam.
    Tomorrow song either Anbu manam kanintha pinney by pbs and susheela of msv tkr. Or vadikkai maranthathum eno by a m raja and susheela

  • @ananthisampath7103
    @ananthisampath7103 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமையாக பாடியுள்ளாா்கள்...... எனக்கு ரொம்பப் பிடித்தப் பாடல்......

  • @rameshbala2461
    @rameshbala2461 4 ปีที่แล้ว +17

    ஐயோ அழகோ அழகு என்ன ஒரு பாடல் really msv great.

    • @hajamohaideen3821
      @hajamohaideen3821 3 ปีที่แล้ว +1

      M.S.V the Greatest, beyond comparisson

  • @Jaianjubommi.2727
    @Jaianjubommi.2727 2 ปีที่แล้ว +2

    என்னவொரு ரம்யமான மதுரக் குரல் , .தபேலா Guitar , Flute இவைகள் இணையும் போது புதுஇனிமை தருகிறது .அற்புதம் அற்புதம். இக் குரலில் இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்டாலும் திகட்டவேயில்லை ..இந்தப் புன்னகை என்றென்றும் நிலைக்கட்டும் .

  • @ravichandransrinivasan6701
    @ravichandransrinivasan6701 4 ปีที่แล้ว +20

    What a brilliant composition from the great MSV and singing by Vani mam!! vardhini did a fantastic job!! Sounded almost original!! Venkat, selva and the team just rocked

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 4 ปีที่แล้ว +13

    *She enjoyed the singing. Too good. I heard it 3 times*
    *Venkat Sitting with Mahaperiyavaa, is the silver lining.Thanks Venkat* 🙏🙏🙏

  • @SelvaRani-lg1qh
    @SelvaRani-lg1qh ปีที่แล้ว +1

    Solla varthigal ellaiy!!!!!!!!! Super ma. ❤❤❤❤❤❤❤

  • @muthaiahnagupillai128
    @muthaiahnagupillai128 2 ปีที่แล้ว +5

    மனம் மயக்கும் தேனினும் இனிய குரல் ....அருமை...மிக அருமை...மிக மிக அருமை...மிகச்சிறந்த எதிர்காலம் உள்ளது சகோதரி...உடன் இனிமையாக இசையமைத்தவர்களுக்கும் ஒளிபரப்பியவர்களுக்கும் நன்றி🙏👌👏

  • @mrluk62
    @mrluk62 ปีที่แล้ว +2

    துவக்கத்தில் 'தண்ணீரிலே ஓரங்களை தாலாட்டுதே என பாடி, உடனே அடுத்து' தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டுதே' என திருத்தி பாடிவிட்டார். ஆனால் அவரது குரலின் இனிமையால் அவரது பிழை மறைத்து விட்டது.
    என்ன இனிமையான குரல்.

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 หลายเดือนก่อน

    இனிமையான குரல் அருமையான பாடல் கேட்டுக் கொண்டே இருக்கலாம் இனிய தமிழோசை உலகில் உள்ள வரை பாடகிக்கு வாழ்த்துகள் 💐🌷❤️

  • @meenamahesh3833
    @meenamahesh3833 4 ปีที่แล้ว +42

    சந்தோஷம் பொங்கும்
    ஸ்ரீவர்த்தினியின்
    இனிய குரலோசை
    மிகவும் அருமை அருமை👏👏
    Hats off to the entire TEAM 👌👏👏

    • @radhikashankar2576
      @radhikashankar2576 2 ปีที่แล้ว

      Super👍👍

    • @viswanathan690
      @viswanathan690 2 ปีที่แล้ว

      இந்த பாடலை உன் தேன் குரலில் கேட்கும்போது என் இளவயது மனநிலைக்கு சென்று வாழ்ந்துவிட்டேன்
      என்ன ஒரு அற்புதமான குரலோசை.....ஆஹா.....அருமை
      உன் குரலை நான் மிகவும் காதலிக்கிறேன்.
      அற்புதம்......என்னை சந்தோஷபடுத்திய அந்த குரலோசைக்கு நன்றி.... வாழ்த்துக்கள்
      எத்தனை முறை இந்த பாடலை கேட்டேன் தெரியுமா.....
      இப்படியொரு அற்புத படைப்பிற்கு உங்க டீம் அனைவருக்கும் எனது ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @anbuarasi6678
      @anbuarasi6678 2 ปีที่แล้ว

      Vice. Nicc ......

    • @jegannathankrishnaswamy9156
      @jegannathankrishnaswamy9156 ปีที่แล้ว

      Ok. Mam. Edhu. Entha. Ragathai Adipadaiyaga. Kondadhu pl. Tel me

  • @vijayaparan9753
    @vijayaparan9753 ปีที่แล้ว +1

    Wow🎉 so beautifully done

  • @Baby-wy5nz
    @Baby-wy5nz ปีที่แล้ว +1

    மயங்கவைக்கும் வசீகரமான குரல்... வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @murallig1180
    @murallig1180 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை அருமை அருமை.எவ்வளவு வசீகரிக்கும் பாடல்.நன்றிம்மா.

  • @புலவர்கல்யாணசுந்தரபாண்டியர்

    அம்மா வாணிஜெயராம் அவர்களின் குரலை அப்படியே எதிரொலிப்பது மட்டுமல்ல !!!! ஆஹா என்ன நளினம் !!!! பாராட்ட வார்த்தைகள் இல்லை !!!!!

  • @sridharansaranathan9439
    @sridharansaranathan9439 ปีที่แล้ว +1

    The best song with smiling expression

  • @DwaraganathDwaraganath0
    @DwaraganathDwaraganath0 ปีที่แล้ว +1

    அற்புத இசையமைப்பு. பாடலுடனே கலந்து விட்ட மனோலயம். 100 தடவைக்கு மேல் கேட்டு ம் சலிக்காத பாடல்.பாடுவது பெண்ணா,?.குயிலா.?. இனம் பிரிக்க முடியாத அற்புதம்

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 3 ปีที่แล้ว +1

    ஸ்ரீ வர்தனியின் அற்புதமான குரலில் வாணி அம்மாவே பாடுவது போல் ஓர் இனிய பாடல்! அருமை!! வாழ்த்துக்கள் Srivardhaniக்கு!!

  • @Armugam1974
    @Armugam1974 ปีที่แล้ว +1

    அறுவடை நாள்,படம், தேவனின் கோவில் மூடிய நேரம் பாடல், உங்கள் இசை இல் கேட்க வேண்டும் pls

  • @ambikashankar1928
    @ambikashankar1928 4 ปีที่แล้ว +8

    Srivardhini superb singing! Vera level! Eanna pitch!!! Was very close to original! Whole team great effort! Very good presentation! Kudos to all!

  • @raajeshv7569
    @raajeshv7569 9 หลายเดือนก่อน +1

    One of the best voice, is Srivardhini's. Just like Mam Vani Jairam. Close your eyes and keep hearing with a good earpods. Sugam o sugam. Reall bliss

  • @mailamangai9080
    @mailamangai9080 7 หลายเดือนก่อน +1

    1981 ஆம் ஆண்டு இலங்கை கொழும்பு நகரில் உள்ள சமந்தா திரை அரங்கில் மீனவ நண்பன் படம் பார்த்தேன். அப்போது எனக்கு வயது 10 தான். ஆனால் நான் ஒரு இசை ரசிகன். நல்ல இனிமையான குரல். S. Muruganantham Kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.

  • @MrPeriyachi
    @MrPeriyachi ปีที่แล้ว +1

    7.03 the jalatharangam music it is another beauty

  • @SubbiahThiyagarajan
    @SubbiahThiyagarajan 3 ปีที่แล้ว

    என்ன குரல் வளம் எங்கள் உள்ளமும் பொங்கி ததும்புகிறது வாழ்த்துக்கள் ஸ்ரீ வர்த்தினி. வாணிஜெயராம் அவர்களை இந்த பாடலில் கொண்டுவந்ததற்கு.

  • @ubisraman
    @ubisraman 4 ปีที่แล้ว +14

    Nice song. Wonderful rendition by srivardini. Accompaniments too were of high order.

  • @MrHopelessone
    @MrHopelessone 4 ปีที่แล้ว +7

    What a singer-Sri Vardhini. Amazing range and in depth understanding. God bless the entire team

  • @shanfarez7943
    @shanfarez7943 ปีที่แล้ว +1

    அப்ப ப்பா வார்த்தைகளே வரல்ல > மயக்கம் கிறக்கம் > ரொம்ப ரொம்ப நன்றி மேடம் ஆயிரம் நன்றிகள் 😍😍😍😍😍😍😍😍😍😍இந்த பாடல் அற்புத படைப்பு > பாடிய பாடகியின் மலர்ந்த முகமும் பாவங்களும் இன்னும் இந்த பாடலுக்கு உயிர் கொடுத்து நமக்குள் ஊடுருவி சென்றது > வாணி அம்மாவை அப்படியே முக முன் கொண்டு வந்த பாடகிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் >

  • @rohinikumar7173
    @rohinikumar7173 ปีที่แล้ว +1

    ஸ்ரீ varththini master piece இது

  • @subavictoria5610
    @subavictoria5610 ปีที่แล้ว +1

    Great song choice.
    Justice done by KFR n team

  • @Shankar-p7u
    @Shankar-p7u ปีที่แล้ว +1

    அருமை மிகவும் இனிமை மேடம்

  • @karppandiyan2525
    @karppandiyan2525 ปีที่แล้ว +2

    Srivardini amazing voice and smiling singing excellent and no compromise drums by venkat , overall hats off to entire team🎉

  • @muthusiluppan6557
    @muthusiluppan6557 3 ปีที่แล้ว +1

    ஸ்ரீவர்த்தினி அவர்களின் குரல் நிஜமாகவே பொங்கும் கடலோசை.
    தாலாட்டும் இசை கலைஞர்கள்.
    பாராட்டுக்கள்.

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 7 หลายเดือนก่อน +1

    சிறப்பு நன்றாக தான் பாடுகிறார். வாழ்த்துக்கள்

  • @krishnakumar-xe1yi
    @krishnakumar-xe1yi 4 ปีที่แล้ว +3

    வாத்தியார்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அற்புதமான பாடல்! பொங்கும் நதி போல் பிரவாகம் கொண்ட பாடல் இது! புன்னகை மாறாமல் பாடி எங்களையும் மகிழ்ச்சி படுத்திய குழுவிற்கு வணக்கங்களும், நன்றிகளும் ஆயிரம்!

  • @imhakkim
    @imhakkim ปีที่แล้ว +1

    Brilliant sound ....

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +4

    பாடலைக் கேட்கும் நாமே கடலுக்குள் கட்டுமரத்தில் போவதுபோல் ஒரு மாயையை உண்டாக்கும் மிக அற்புதமான இசை மிக அற்புதமான வாணி ஜெயராம் அம்மாவின் குரல் ஆஹா சொல்ல வார்த்தையே இல்லை

  • @venkateshs5843
    @venkateshs5843 6 หลายเดือนก่อน +1

    No doubt. It is a hit movie of Dr MGR.

  • @mohanparthasarathy7862
    @mohanparthasarathy7862 2 ปีที่แล้ว +6

    One of the best delivery by Sri vardini. You make it look so easy. I have listened to it many times and wanted to leave a comment this time. Hats off !

  • @RajaramBrahmma
    @RajaramBrahmma 4 ปีที่แล้ว +15

    Oh wow, though the song is well known, never knew the rendition is so difficult but rendered so effectively by Sri Vardhini! One of the best songs in QFR! Congrats to the entire team!!

  • @bhuvaneswarikarthikeyan7334
    @bhuvaneswarikarthikeyan7334 4 ปีที่แล้ว +5

    அனாயசாமாக பாடறாங்க ஶ்ரீவர்த்தனி
    சான்ஸே இல்லை.பார்க்கவும் சந்தோஷமாக இருக்கு
    அருமை வெங்கட்ஜி
    God bless the entire team

  • @namnand
    @namnand 4 ปีที่แล้ว +12

    Amazing clarity in intricate sangathis. Saukyam even in higher octaves , what a range.

  • @susibala1193
    @susibala1193 2 ปีที่แล้ว

    உங்கள் இசை கலைஞர்களின் உழைப்பு அபாரம்.அதுவும் ஸ்ரீ வர்த்தினியின் குரல் வளம் ஆகா அற்புதம். வாழ்த்துக்கள்.

  • @thodladhandapanivenkatasub4721
    @thodladhandapanivenkatasub4721 2 ปีที่แล้ว +2

    What a song! What a voice!
    One can prostrate at the feet of MSV for this song. I wholeheartedly appreciate Sri Vardhini. God bless her

  • @rajaram4019
    @rajaram4019 ปีที่แล้ว +1

    Beautiful singer ❤

  • @arumugamramaswamy8140
    @arumugamramaswamy8140 3 ปีที่แล้ว

    மனம் நிறைந்த இனிய பாடல்.
    மிக மிக அருமையாக பாடி வாணி அம்மாவை மிஞ்ச நினைத்த குரல்.
    100% நிறைவு
    திருவனந்தபுரம் ஆறுமுகம்

  • @hariharanperiasamy7589
    @hariharanperiasamy7589 2 ปีที่แล้ว

    இனிமையான பாடலை இனிமையான குரலில் கேட்கும்பொழுது மனதுக்கு இனிமையாக இருக்கிறது. நன்றி.

  • @karthikeyandd6951
    @karthikeyandd6951 4 ปีที่แล้ว +1

    Wow... என்ன ஒரு involvement... வாணி அம்மா கண்முண்னே... MSV ஐயா என்றும் manasukuuley

  • @muralidharans1849
    @muralidharans1849 ปีที่แล้ว

    மிக அருமையான குரல்வளம்.... கடவுள் குடுத்த வரம். திரும்ப திரும்ப பலமுறை கேட்க தூண்டுகிறது..

  • @appasamysubbarayalu5958
    @appasamysubbarayalu5958 3 ปีที่แล้ว

    இனிய குரல் வாழ்த்துக்கள், எனக்கு மிக பிடித்த பாடல் 🌹❤நன்றி சகோதரி சுபா அவர்களுக்கு, எனக்கு கனடாவில் தங்கள் நிகழ்ச்சி இனிய பொழுது போக்கு

  • @ksgomathi7299
    @ksgomathi7299 4 ปีที่แล้ว +3

    Srivardhini voice so super.
    Marvellous expression.voice so....... Sweet...still i never heard like that voice in my life .

  • @arunaramesh540
    @arunaramesh540 4 ปีที่แล้ว +1

    உங்களுக்கு மிக்க நன்றி.
    அடடா, AIR கூட மறந்து விட்டு அருமையான பாடல்.
    இவ்வளவு உச்ச ஸ்தாயியிலும் வார்த்தைகள் தெளிவாக பாடும் ஒரே பாடகி எங்கள் வாணி அம்மா. அவர்களின் பாடலை சிரித்து கொண்டே மிக அழகாக பாடிய ஸ்ரீவர்தினி, பாராட்டுகள்.
    அழகான கூட்டணி அமைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்

  • @seethapathivaid2689
    @seethapathivaid2689 4 ปีที่แล้ว +32

    குருவி தலையில் பனங்காயோ என்று பயந்தேன்...
    அனாயசமாக, புன்னகையுடன் பாடி அளித்தார்...
    வாணி , MSV, மற்றும் குழுவுக்கு 1008 வணக்கம்..
    👍🙏🌼

    • @vinayagasundarampappiah2773
      @vinayagasundarampappiah2773 4 ปีที่แล้ว +1

      Oh!what a rendition.Never failing,ever smiling!QFR is the best happening during pandemic.Kudos to your passion,dedication and smart selection of songs and choice of singers and the team for presentation.God be with you!

    • @lakshmigururajan2554
      @lakshmigururajan2554 3 ปีที่แล้ว

      Yes super

    • @lakshmigururajan2554
      @lakshmigururajan2554 3 ปีที่แล้ว

      Super

  • @MrDuraix
    @MrDuraix 3 ปีที่แล้ว

    ஆகா, அருமை என்னா குரல் வளம், பிரமித்து விட்டேன், பாடல் செலக்சன் அருமை பாராட்டுகள்

  • @chellaashok5258
    @chellaashok5258 4 ปีที่แล้ว +6

    Wow what a wonderful presentation by Srivardhini.

  • @suruti94
    @suruti94 4 ปีที่แล้ว +10

    Excellent singing and overall performance. Hats off to Msv for this beautiful song

  • @rameezahmed6772
    @rameezahmed6772 3 ปีที่แล้ว +1

    I could not find any stains in voice. Talented in Classical and high pitches..

  • @ravisupper4142
    @ravisupper4142 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் ஸ்ரீ வர்ஷினி 🎉❤

  • @roashanra
    @roashanra 4 ปีที่แล้ว

    எவ்வ்ளவு முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.ஸ்ரீ வர்த்தினி அருமையா பாடி இருக்கார்

  • @sriramansrinivasaraghavan3950
    @sriramansrinivasaraghavan3950 ปีที่แล้ว +1

    I am hearing this song 100th time. Amazing sing and the words and expression u produce is super God bless you sister. 👌👌

  • @raghupathimuthukrishnan8474
    @raghupathimuthukrishnan8474 4 ปีที่แล้ว +20

    Nobody can reproduce 100% of the recorded version. She is fabulous. This should be rated as No. 1 song in all episodes. Declare her as the No. 1 singer after end of program.

    • @magesharul
      @magesharul 2 ปีที่แล้ว

      I fully agree that she is Number one in the Program. Superb voice and total involvement into the song.

    • @mvikyk
      @mvikyk ปีที่แล้ว

      @@magesharul I came here after this episode on Smt. Vani Jayaram th-cam.com/video/Mw5dX9ud5yc/w-d-xo.html

  • @nagarajanhariharan4643
    @nagarajanhariharan4643 4 ปีที่แล้ว +12

    Someone must try to send this video to Vani madam..what a lovely voice Srivardhini is having..she must be blessed by Vani madam.அனாயாசமாகப் பாடுகிறார்,சிரித்த முகத்துடன்.Subha mam ..try to contact Vani mam.
    Everyone excelled in their performance.

  • @kandhavelm3012
    @kandhavelm3012 2 ปีที่แล้ว

    Excellent song. Mind touch old song. Best performance. Thank you for your team.

  • @sessatrijaganathan8756
    @sessatrijaganathan8756 2 ปีที่แล้ว +1

    இந்தப் பாடலில் ஜலதரங்கம் பயன்படுத்தியிருக்கிறார் மெல்லிசை மன்னர் அவர்கள்

  • @nadarajahr
    @nadarajahr 4 ปีที่แล้ว +4

    ஶ்ரீவர்த்தினி பாடலை மிகவும் அனுபவித்துப் பாடினார். வாழ்த்துக்கள்.

  • @sridhars7838
    @sridhars7838 ปีที่แล้ว +1

    Superb rendition!

  • @vaidhyanathannatarajan8820
    @vaidhyanathannatarajan8820 4 ปีที่แล้ว +2

    Perhaps a totally forgotten song. Thanks for remembering and bringing it back through QFR. Thanks Subhashree madam

  • @KannanK-iv7ci
    @KannanK-iv7ci ปีที่แล้ว +2

    Very rarely we get a chance to hear such song.
    Fabulous voice. Good clarity in instruments and recording.
    👏🏻👏🏻👏🏻

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 2 ปีที่แล้ว

    Oh! What a singing by ShreeVardhini? Excellent, Amazing, Unbeatable and amarkkalam. Superb. Pramadham. Idhukku mela theriala.ஓ, ஓ ,ஓஹோ.

  • @velunagarajan3941
    @velunagarajan3941 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அம்மா .........வாழ்க வளமாக நலமாக பலநூறு ஆண்டுகள் புகழோடும் ஆரோக்கியமாகவும் வாழ்க............

  • @rkkaran1688
    @rkkaran1688 3 ปีที่แล้ว +1

    வர்த்தினி அழகு சிலை என்ன குரல்வளம் வாழ்த்துகள்

  • @arasaivadiveltv2850
    @arasaivadiveltv2850 3 ปีที่แล้ว +1

    சில பாடல்மட்டும் தன்னை சிருஷ்டித்துக் கொள்ளும்,இதயம் வரை ஊடுருவும்,இங்கே அதை நிகழ்த்தி காட்டியமைக்கு நன்றி,

  • @ganeshsubramaniam2254
    @ganeshsubramaniam2254 4 ปีที่แล้ว +2

    What a melody! One of my top favs of MSV sir. Excellently sung - she made it look so easy! Orchestral support and programming superb as usual.

  • @kalvidhasan8449
    @kalvidhasan8449 2 ปีที่แล้ว

    என்ன ஒரு இனிமையான குரல்.MSV மற்றும் வாணியம்மா கூட்டனி பாடல் என்றும் இனிமையே

  • @ramaraj.mmuthusaamy.p1878
    @ramaraj.mmuthusaamy.p1878 ปีที่แล้ว

    அருமையான குரல். பாடலில் ஒரு திருத்தம் " மீனவன் நாடகம் நடிப்பதும் ஏனோ" என்பதை நடப்பதும் ஏனோ " என்று பாடியிருக்கிறார். பாடகி வாணிஜெயராம் குரலுக்கும் இந்த குரலுக்கும் இதுதான் வித்தியாசம்.

  • @rangaduraicoach4558
    @rangaduraicoach4558 2 ปีที่แล้ว +2

    Truly amazing rendering by Srivardhini and her melancholy voice. Beautiful and she enjoys effortlessly.. Wonderful...