Nenjukkulla | Immanuel Aruldoss | Rufus Ravi | Latest Worship Song | Official Music Video | 4K

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 177

  • @DanielKishore
    @DanielKishore 4 ปีที่แล้ว +113

    நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் இயேசப்பா
    என் உயிரே நீங்கதானே இயேசப்பா-2
    உம்மோடு உறவாடுவேன்
    உம் அன்பில் மகிழ்ந்திருப்பேன்-2-எங்க நெஞ்சுக்குள்ள
    1.வார்த்தையாய் வந்தீரய்யா
    என் உயிரோடு கலந்தீரய்யா-2
    ஆராதனை ஆராதனை ஆராதனை
    ஆராதனை உமக்கே
    அப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள
    2.என் பெலவீன நேரத்திலே
    என் பெலனாக வந்தவரே-2
    ஆராதனை ஆராதனை ஆராதனை
    ஆராதனை உமக்கே
    அப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள
    3.ஒளியாக வந்தவரே
    என் இருளெல்லாம் நீக்கினீரே-2
    ஆராதனை ஆராதனை ஆராதனை
    ஆராதனை உமக்கே
    அப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள

  • @pr.immanuel5220
    @pr.immanuel5220 3 ปีที่แล้ว +58

    Thank you all for your valuable comments... I praise the wonderful Lord Jesus for reaching this song to this level...

    • @babysukanya7920
      @babysukanya7920 3 ปีที่แล้ว +2

      GLORY BE TO OUR ABBA FATHER GOD IN CHRIST JESUS MIGHTY NAME and GOD BLESS YOU ALL ABUNDANTLY IN CHRIST JESUS MIGHTY NAME 🙏🙏

    • @raphaeljg3568
      @raphaeljg3568 3 ปีที่แล้ว +3

      Hello pastor Could you please upload the song ' magimaiyanavarae'? Glory to God because helpful to grow in spiritual life I listen everyday pastor this song 'nejjukula' God bless you.

    • @deborahuma5121
      @deborahuma5121 3 ปีที่แล้ว

      Iooijgopgco KB hi kbhi pick

    • @deborahuma5121
      @deborahuma5121 3 ปีที่แล้ว

      Relqlies

    • @joyimmanuel471
      @joyimmanuel471 ปีที่แล้ว

      @@raphaeljg3568 pls follow Pr. Immanuel you tube channel to listen to more songs

  • @rajasam8490
    @rajasam8490 6 หลายเดือนก่อน +2

    Super song this song God bless you all ❤🎉🎉🎉🤳🏿🌈

  • @SuntharSd
    @SuntharSd 6 หลายเดือนก่อน +1

    Song enakku rompa puduchurukku anna super

  • @kk-yv3wg
    @kk-yv3wg 11 วันที่ผ่านมา

    😊 super song

  • @ImmanAngel
    @ImmanAngel 7 หลายเดือนก่อน +1

    Super songs pastor 🙏🤝💐

  • @SenthilKumar-q5n
    @SenthilKumar-q5n ปีที่แล้ว +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாஸ்டர் மனதிற்கு பாடல் சமாதானமும். சந்தோஷமாக இருக்கிறது தேவனுக்கே மகிமை

  • @SenthilKumar-q5n
    @SenthilKumar-q5n ปีที่แล้ว +2

    பாஸ்டர் இந்த பாடல் மனதிற்கு சமாதானமும் சந்தோஷமாக இருக்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @smulesaravanan4952
    @smulesaravanan4952 3 ปีที่แล้ว +7

    இந்த பாடல் எங்கள் வீட்டில் தினமும் ஓடுகிறது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இன்னும் நிறைய பாடல்கள் எழுத என் வாழ்த்துக்கள் அண்ணா!

  • @PalanisamyK-d2g
    @PalanisamyK-d2g 9 หลายเดือนก่อน

    Amen 😊❤😊😊

  • @ArockiyasamyArockiyam-t5z
    @ArockiyasamyArockiyam-t5z 10 หลายเดือนก่อน

    Wonder ful song poster

  • @dharmaaakash4126
    @dharmaaakash4126 2 ปีที่แล้ว +1

    Nenjukkulla unna vacha yesappa👌🙏🙏🙏

  • @Devayani-l1j
    @Devayani-l1j 8 หลายเดือนก่อน

    ❤ss

  • @priyapriya-g9h
    @priyapriya-g9h ปีที่แล้ว

    Amen Beautiful nice song God Bless you Thank you Jesus 🙏🙏❤️

  • @Angel-oo9bn
    @Angel-oo9bn 3 ปีที่แล้ว +4

    Semmaa mighty song🙏✝️💯🔥

  • @gatchiyal.b69
    @gatchiyal.b69 2 ปีที่แล้ว +2

    Super song and nice lyrics😇

  • @rajanspartan6115
    @rajanspartan6115 10 หลายเดือนก่อน

    Brother plz upload "SHEKINAH MAGIMAYAL ENNAI MOODUGIREER" song

  • @rajus104
    @rajus104 2 ปีที่แล้ว

    Super. Jesus. Song 🙏🙏🙏🙏

  • @Komathi-e8h
    @Komathi-e8h ปีที่แล้ว

    Super song. Heart touching. Song. Super. Paster😊

  • @kalyanikajendren4187
    @kalyanikajendren4187 4 ปีที่แล้ว +9

    Super song all the best brother

  • @saranyanandha8549
    @saranyanandha8549 2 ปีที่แล้ว

    Super songs 👌👌👌👍👍👏👏👏✝️🙏✝️⛪️🧎‍♂️

  • @johnraj3541
    @johnraj3541 4 ปีที่แล้ว +4

    போதகர் இமானுவேல் அருள்தாஸ் அவர்களுக்கு எனது புதிய ஆண்டின் தேனிசை வணக்கங்கள்.. அம்மா வழங்கும் மதுரமான தேநீருடன் புலர்கிற ஒரு காலைப் பொழுதின் சுவையை தங்கள் பாடல் வழங்கியது.. வெளிநாட்டு டூர் முடித்து அசந்து போய் வருகிற ஒரு பிரதானமந்திரிக்கு வெந்நீர்க்க்குளியல் வழங்குகிற ஒரு புத்துணர்ச்சியாக தங்கள் கானம் புது எழுச்சி எமக்கு வழங்குகிறது..வாழ்த்துக்கள்.
    முதலில் தங்கள் முயற்சிக்கு வந்தனங்கள்.. ஒரு மலைப் பகுதிக்கு நடன வாலிபர்கள் நான்கு பேர் நாதஸ்வரம் மற்றும் தவிலுடன் இருவரை அழைத்துப் போய் அவர்களை பெர்பார்ம் பண்ண வைப்பதெல்லாம் எப்பேர்ப்பட்ட சிரமமான காரியம் என்பதை நானறிவேன்... இதற்கு எவ்வளவு பெரிய ஒரு முதலீடு செய்ய வேண்டும் ? ஆனால் தாங்கள் சாதித்திருக்கிறீர்கள்..மக்களுக்கு ஒரு கலர்ஃபுல்லான பாடல் தர வேண்டும் என்கிற தங்கள் அந்த முனைப்பு என்னை புல்லரிக்க வைக்கிறது.
    அப்படியானால் அந்தப்பாடல் எப்படிப்பட்டதாக இருத்தல் வேண்டும்...மக்களை எளிதில் ஈர்ப்பதாக அவர்கள் இதயங்களை வசீகரிப்பதாக இருக்க வேண்டும்.அப்படியான ஒரு ஃபோல்க் ட்யூனை மிகவும் ஜனரஞ்சகமான ட்யூனை தாங்கள் உருவாக்கியதே பாடலின் முதல் வெற்றிப் புள்ளி.அதாவது பெண் பார்க்கப் போவார்கள்...எந்தப் பெண்ணும் பிடிக்காது.ஆனால் சிலரை பார்த்த முதல் பார்வையிலேயே அவ்வளவு தூரம் பிடித்து உடனே ஓகே சொல்லி விடுவார்கள்.அது போல் இந்தப்பாடலை கேட்கத் துவங்கிய முதல் சில நொடிகளிலேயே பாடல் மனதில் ஏறி சீட் பிடித்து அமர்ந்து விடுகிறது...ஃபோர் ஃபோரில் ஒரு நாட்டுப்புற ஸ்டைலில் அத்தனை ஒரு அமர்க்களமான பாடல்....
    வரிகளும் அவ்வளவு எளிமை..யார் வேண்டுமானாலும் எளிதாய் பாடலாம். வார்த்தையாக வந்தீர்.ஒளியாக வந்தீர்..பெலனாக வந்தீர்.ஆம்..நமது கிறிஸ்து உலகம் தோன்றும் முன்னே நமக்காக தன்னை பலியிட ஒப்புக் கொடுத்த ஒரு பெருங்கருணையூற்று....அவரது அன்பை அத்தனை அழகாய் விவரிக்கிற பாடல்..
    பாடலை எவ்வளவு மெனக்கிட்டு ரூபஸ் ரவி போன்ற முன்னணி இசைக்கலைஞர்களைக் கொண்டு உருவாக்கியிருக்கிறீர்கள்...புல்லாங்குழல் , ஷெனாய் போன்ற லைவ் வாத்தியங்களையெல்லாம் உபயோகித்து சிறப்பாய் ரெக்கார்டிங் பண்ணி மாஸ்டரிங் பண்ணி பாடலை எடுத்துக் கொண்டு சிறப்பான ஸ்தலங்களுக்குச் சென்று அப்பப்பா....தங்கள் முயற்சிகள் எதற்காக ! கிறிஸ்துவின் நாமத்தை அவரை அறியாத ஒரு ஜீவனாவது அறிந்து அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள மாட்டா்களா என்கிற ஊழிய வாஞ்சையினால் தானே...
    வாழ்த்துக்கள் பிரதர்..தங்கள் பிரயத்தனங்களை கர்த்தர் ஆசிர்வதித்து விட்டார்.ஆகவே தான் இப்படிப்பட்ட ஒரு வெற்றிப்பாடலை புதிய ஆண்டின் முதல் நாள் தங்களால் வழங்கிட முடிந்திருக்கிறது..மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது...வயிற்றின் குழந்தைக்கு பல போஷாக்கான உணவுகள் வழங்கி அதை ஒரு ஆரோக்கியமான பிள்ளையாகப் பிறக்க வைக்க தாய் செய்கிற முயற்சிகளை தாங்கள் செய்து வெற்றியும் பெற்று விட்டிர்கள்....
    ரிஜாய்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்..என்றும் எனது அன்பின் சகோதரர் வின்சென்ட் ராபின் அவர்களுக்கு எனது பாசத்தின் பரிவான அரவணைப்புகள்.

  • @helsiselvarani9669
    @helsiselvarani9669 11 หลายเดือนก่อน

    My favourite song romp pidikkum paster

  • @emmanselva3644
    @emmanselva3644 ปีที่แล้ว

    Praise the Lord🙏🙏🙏🙏

  • @rosalinvp9395
    @rosalinvp9395 3 ปีที่แล้ว +2

    Singasanathil Veetrikkum Sarvavallamai Ulla Dhevanukku Sthothiram ,All Praises Honours And Glories to God Lord Jesus Christ HolySpirit Amen Hallelujah ,Thanking God for this lovable song ,Lots Applouse to Pastor Emmanuael and team ,may God bless him more

  • @smsagayaraj120
    @smsagayaraj120 3 ปีที่แล้ว

    Supper arumaiyana song amen

  • @SiddhtahBajia-xh4uh
    @SiddhtahBajia-xh4uh ปีที่แล้ว

    சூப்பர் சாங்

  • @florakutty3835
    @florakutty3835 3 ปีที่แล้ว +3

    Very heart touching song marvelous lyrics ❤️ Love this song very much 😘😘

  • @geethaarleen888
    @geethaarleen888 3 ปีที่แล้ว +2

    I was waiting fee year paster really wonderful song paster

  • @FloraFlora-sv3jw
    @FloraFlora-sv3jw ปีที่แล้ว

    Nice. The. Song. So. A. Good. 🎉🎉🎉🎉

  • @david.sonofjesus6539
    @david.sonofjesus6539 3 ปีที่แล้ว +1

    உம்மோடு உறவாடுவோம் உம் அன்பில் மகிழ்திருப்போம்

  • @beaulashankar3049
    @beaulashankar3049 3 ปีที่แล้ว +3

    Nice song lyrics super...brother God bless you...🙏

  • @sundargideon2030
    @sundargideon2030 4 ปีที่แล้ว +5

    My most favourite song

  • @priyadharshini-zh4fm
    @priyadharshini-zh4fm 3 ปีที่แล้ว +3

    praise the lord..amen✋

  • @vinilrajdanial7659
    @vinilrajdanial7659 2 ปีที่แล้ว

    Pr.super .pr.This song is my heart thouch.super pr.

  • @rubanjohn1371
    @rubanjohn1371 3 ปีที่แล้ว +1

    Hallelujah hallelujah Amen....

  • @beulahbenz8976
    @beulahbenz8976 3 ปีที่แล้ว +8

    Annointed voice n spirit filled words Pastor ayya.

  • @dvaraprasatham1759
    @dvaraprasatham1759 3 ปีที่แล้ว +5

    Nice song. All the best. God bless you 🙏

  • @d.deborahsheba7104
    @d.deborahsheba7104 3 ปีที่แล้ว +1

    Uncle wonderful song uncle God bless you abundantly uncle by precilla from west Tambaram

  • @yeahshuahmahsheakh4811
    @yeahshuahmahsheakh4811 4 ปีที่แล้ว +6

    Yes naan udane Download pannitan

  • @56dhivya.m10
    @56dhivya.m10 3 ปีที่แล้ว +3

    🌹I love this song soooo much uncle .Glory to God 🙏💖

  • @percyseditz9934
    @percyseditz9934 3 ปีที่แล้ว +3

    Waiting for the song.... finally I got it❤️ I am so happy to hear🎧

  • @josephandsruthi80
    @josephandsruthi80 3 ปีที่แล้ว +3

    Super song 😍🤩👌

  • @roshanaroshana2297
    @roshanaroshana2297 3 ปีที่แล้ว +1

    My mummy fav

  • @k.jesiyak.jesiya3994
    @k.jesiyak.jesiya3994 3 ปีที่แล้ว +4

    Super song bro
    God Bless you

  • @vimalaraja8147
    @vimalaraja8147 2 ปีที่แล้ว +1

    I like this song glory to God love with you

  • @benjaminbujjurao2101
    @benjaminbujjurao2101 3 ปีที่แล้ว +3

    Amen🙏

  • @KaniKani-zz6gb
    @KaniKani-zz6gb 4 ปีที่แล้ว +6

    Super song brother 👍 amen praise the Lord 😊

  • @VilVincentViIvincent-bj8lx
    @VilVincentViIvincent-bj8lx ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @sethulakshmisethulakshmi5721
    @sethulakshmisethulakshmi5721 ปีที่แล้ว

    My fav song brother.. God bless u bro 🙇..

  • @blessyma20
    @blessyma20 3 ปีที่แล้ว +2

    Very nice 👍 song glory to God

  • @stellamary4445
    @stellamary4445 4 ปีที่แล้ว +5

    Super song brother 👍

  • @charlesantony9060
    @charlesantony9060 3 ปีที่แล้ว +2

    Wonderful song. I can feel Jesus Christ love. Unconditional love. Love you Jesus.Amen.Amen.

  • @selvakanivinodevadhas8555
    @selvakanivinodevadhas8555 2 ปีที่แล้ว +1

    Amen, 🙏🙏👌👌👌

  • @yahwehselva8756
    @yahwehselva8756 3 ปีที่แล้ว +1

    Fantastic song pastor..pas.selvam kkdi

  • @rajus104
    @rajus104 2 ปีที่แล้ว

    Jesus. Song. 🎧🎧🎧🎧🎧🎧

  • @princyagape6980
    @princyagape6980 3 ปีที่แล้ว +2

    One of my favorite song❤❤❤❤ love u jesus ... Super song which filled with god presences and I thank for the song🙏🏻jesus is the soul is being with right from my birth and until now and I love u yesappa❤🤗

  • @qatarqatar8016
    @qatarqatar8016 4 ปีที่แล้ว +3

    Praise the Lord amen amen

  • @angelesther5376
    @angelesther5376 4 ปีที่แล้ว +5

    God bls u paster....... Song super and goood background... This place looking munnar

  • @SD-in1kc
    @SD-in1kc 3 ปีที่แล้ว +2

    Excellent song, Praise God, beautiful song. It always bring lot of joy and happiness whenever I hear this song. Thank God that He gave this wonderful song to u brother

  • @meena8437
    @meena8437 2 ปีที่แล้ว

    Praise the Lord paster 🙏🙏🙏🙏🙏

  • @nirmalaakwenes3539
    @nirmalaakwenes3539 ปีที่แล้ว

    Amen ❤

  • @sangarsangar8979
    @sangarsangar8979 3 ปีที่แล้ว +2

    super pis 🥰🥰🥰🥰🥰🥰🥰👍👍🏼👍🏼👍🏼👍🏼👏👏👏👏👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼 AMAN

  • @kalpanavasu1974
    @kalpanavasu1974 3 ปีที่แล้ว +2

    super song 🙌

  • @Tamiltwinbros
    @Tamiltwinbros 3 ปีที่แล้ว +3

    Very very nice👍

  • @SenthilBarnabas-Official
    @SenthilBarnabas-Official 3 ปีที่แล้ว +1

    Super kathir God bless you

  • @joj3884
    @joj3884 3 ปีที่แล้ว

    Jesus we worship you Lord.

  • @kanagakiruba2146
    @kanagakiruba2146 3 ปีที่แล้ว +1

    Wonderful

  • @SenthilBarnabas-Official
    @SenthilBarnabas-Official 3 ปีที่แล้ว +1

    Praise the lord pastor

  • @vijayaselvakumar3196
    @vijayaselvakumar3196 2 ปีที่แล้ว

    PRAISE THE LORD
    GOD BLESS YOU 🙌 🙏

  • @sheela.2883
    @sheela.2883 4 ปีที่แล้ว +2

    Praise the Lord super song

  • @jeromejebasingh5629
    @jeromejebasingh5629 4 ปีที่แล้ว +6

    Superb My beloved Friend and Pr. Immanuel... Nice to hear this one...

  • @rajaduraid3982
    @rajaduraid3982 4 ปีที่แล้ว +3

    Praise to Almighty god....

  • @rajeshgk3784
    @rajeshgk3784 2 ปีที่แล้ว

    Super song 😍❤️🔥🔥

  • @sudhadayanidhi2851
    @sudhadayanidhi2851 2 ปีที่แล้ว

    Praise the lord Amen nice song

  • @ilamurugankrishnamoorthi3233
    @ilamurugankrishnamoorthi3233 4 ปีที่แล้ว +2

    God bless you brother song supar

  • @santhoshkingslyki4470
    @santhoshkingslyki4470 ปีที่แล้ว

    Nice presence

  • @ketzhijus9597
    @ketzhijus9597 3 ปีที่แล้ว +3

    I was waited a few years for this song....praise god.....🙏and wonderful lyrics, music everythings so so so good thank u Pastor. Immanuel 🤝

  • @josephkarthi6161
    @josephkarthi6161 4 ปีที่แล้ว +2

    Super song & Nice lyrics❤️👌💐👍

  • @jayakandhanjayakandhan6253
    @jayakandhanjayakandhan6253 3 ปีที่แล้ว

    Fav song 😘👌

  • @keerthysrecipess
    @keerthysrecipess 3 ปีที่แล้ว

    Very nice song.. Praise God..always a fan of your songs

  • @freedapersibai1473
    @freedapersibai1473 3 ปีที่แล้ว

    Amen.. praise the Lord..

  • @nancy.anancy9830
    @nancy.anancy9830 3 ปีที่แล้ว +1

    Amen Praise the lord 🙏🙏🙏

  • @samuelgracy7099
    @samuelgracy7099 3 ปีที่แล้ว

    Nice song so Blessing

  • @meena8437
    @meena8437 2 ปีที่แล้ว

    Nice Song...💞 Super

  • @SwapnaJesus
    @SwapnaJesus 4 ปีที่แล้ว +2

    Jesus bless you bro nice song

  • @Aachkart
    @Aachkart 3 ปีที่แล้ว +1

    Excellent

  • @saranyamurugan1430
    @saranyamurugan1430 4 ปีที่แล้ว +1

    Semma song and song music suberb praise the lord jesus amen hallelujah suber

  • @yeahshuahmahsheakh4811
    @yeahshuahmahsheakh4811 4 ปีที่แล้ว +10

    1year Wait pannen intha song

    • @sumethra5236
      @sumethra5236 4 ปีที่แล้ว

      👌👌👌👌👌

  • @gnanasownder2958
    @gnanasownder2958 3 ปีที่แล้ว +1

    Very Nice Song
    God Bless Your Ministry

  • @mchristyjoy1981
    @mchristyjoy1981 3 ปีที่แล้ว

    Dear level song

  • @linishamercy.....8271
    @linishamercy.....8271 4 ปีที่แล้ว +2

    May God bless you bro. Praise God for a beautiful song

  • @jebarajjoshua7616
    @jebarajjoshua7616 4 ปีที่แล้ว +2

    Super bro 👍❤️

  • @umavathy9422
    @umavathy9422 3 ปีที่แล้ว +1

    Nice lyrics.

  • @கற்த்றுக்குமகிமை
    @கற்த்றுக்குமகிமை 4 ปีที่แล้ว +2

    Nice song

  • @maklinmary5343
    @maklinmary5343 4 ปีที่แล้ว +3

    Amazing song and lyrics. God bless you pr

  • @gideonshirtsdesigncorner4116
    @gideonshirtsdesigncorner4116 4 ปีที่แล้ว +1

    Very nice songs 🙏🙏🙏

  • @melodywhite1720
    @melodywhite1720 4 ปีที่แล้ว +2

    Awesome song brother! !!!!!👏👏👏👏👏

  • @Nithiya_Prasath
    @Nithiya_Prasath 4 ปีที่แล้ว +2

    Wow 😍... What a song.!!! Glory to Heavenly father 🔥 Glory to Jesus 🔥 glory to holysprit 🔥

  • @geethajeyaraj2679
    @geethajeyaraj2679 4 ปีที่แล้ว +1

    Praise the lord