Vijaytv super singer Senthilganesh Rajalakshmi house Warming ceremony & Rooms inside lookout.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 321

  • @gokulraj.m6026
    @gokulraj.m6026 2 ปีที่แล้ว +171

    திறமை உழைப்பால் உயர்ந்தவர்கள் பாராட்டுக்கள்

  • @latham8430
    @latham8430 2 ปีที่แล้ว +254

    கட்டிடக்கலை நயம் மிக அற்புதம், கட்டிட பொறியாளர்க்கு எனது பாராட்டுகள்👌👌💐💐

    • @Selvagousi
      @Selvagousi  2 ปีที่แล้ว +4

      நன்றி 🙏🏽🙏🏽

    • @dstutycouples9157
      @dstutycouples9157 2 ปีที่แล้ว +12

      பொறியாளர் வேலை பிளான்ங் மட்டுமே.அதன் நுணுக்கமான வேலைப்பாடுகளை செய்வது கொத்தனார் கையில் தான் இருக்கிறது.

    • @agkalyaniagkalyani1795
      @agkalyaniagkalyani1795 2 ปีที่แล้ว +1

      Vazgavalamudan u and ur family.

    • @latham8430
      @latham8430 2 ปีที่แล้ว +5

      @@dstutycouples9157கட்டிட வடிவமைப்பு மற்றும் கலை நயம் யார் தயாரித்தார்கள் என்றால் கட்டிட பொறியாளரையே சாரும் அந்த வகையில் அவரை பாராட்டினேன். இதில் என்ன தவறு இருக்கிறது.

    • @muvitham9680
      @muvitham9680 2 ปีที่แล้ว

      @@dstutycouples9157l

  • @MujeebaBasha
    @MujeebaBasha 2 ปีที่แล้ว +49

    வாழ்க வளமுடன் பல்லாண்டு. விடா முயற்சிக்கு இறைவனின் பரிசு 💖💖💖

    • @Selvagousi
      @Selvagousi  2 ปีที่แล้ว

      நன்றி 🙏🏽

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 2 ปีที่แล้ว +8

    அருமை அருமை வாழ்த்துகள். இதுபோல் என்றும் இனிமையான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்.

  • @perinbarajraj3461
    @perinbarajraj3461 2 ปีที่แล้ว +4

    உழைப்பும் பெற்றோர்களின் ஆசீர்வாதமும் ஆண்டவனின் அனுகிரத்தாலும் திறமையாலும் முன்னேறியுள்ளார்.
    இதயம்கனிந்த வாழ்த்துக்கள்.
    வாழ்க வளத்துடன்.

  • @chakrawarthi3644
    @chakrawarthi3644 2 ปีที่แล้ว +62

    ராஜ் லஷ்மி செந்தில் கணேஷ் அருமை வீடுகள் அருமை சூப்பர் ஸ்டார்

  • @chennaivijay6173
    @chennaivijay6173 2 ปีที่แล้ว +56

    "இசைத்தமிழ் இல்லம்"
    இவர்களின் உழைப்பின் சின்னம் வாழ்த்துக்கள்

  • @sarathkarna9557
    @sarathkarna9557 2 ปีที่แล้ว +6

    உங்கள் மனம் போல உங்கள் வீடு மிக அழகாக உள்ளது எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💕😍🥰

  • @vairavel3059
    @vairavel3059 2 ปีที่แล้ว +15

    வீடுனா இப்படி தான் இருக்கனும் அருமை அருமை அழகு

  • @user-eq7oq5sb5h
    @user-eq7oq5sb5h 2 ปีที่แล้ว +2

    உழைப்பும் கடவுள் அருளும் ஒன்று சேர்ந்தால் வண்ணமயமான எதிர்காலம் இப்படி தான் இருக்கும். அபாரமான கட்டிட திறமை கொண்ட பொறியாளரால் வசந்த மாளிகை உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்

  • @kamalarmsam6210
    @kamalarmsam6210 2 ปีที่แล้ว +22

    உங்கள் இருவரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி ராஜலஷ்மி சகோதரி ராஜா மாதிரி வீடு கட்டி விட்டீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @Selvagousi
      @Selvagousi  2 ปีที่แล้ว

      உங்க அன்பிற்கு நன்றி 🙏🏽🙏🏽

  • @suganthykanageswaran6046
    @suganthykanageswaran6046 2 ปีที่แล้ว +32

    Congratulations 😍👨‍👩‍👦‍👦🎉🎉

  • @radhabalaji6708
    @radhabalaji6708 2 ปีที่แล้ว +9

    Senthil bro and sis ungaloda smile 😊 mathri veedum romba beautiful ah eruku. Vazhka vazhmudam.....

  • @tngamer2375
    @tngamer2375 2 ปีที่แล้ว +1

    கணக்கன்பட்டி சத்குரு பகவானின் அருளால் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் அடிக்கடி ஐயா சொல்லுவாரு பழசு என்னைக்கு மறக்க கூடாதுன்னு அதேபோல செந்தில் ராஜலட்சுமி நாம பிறந்த இடம் எது வளர்ந்த இடம் எது எப்படி வாழ்ந்துட்டு இருக்குங்கிறது என்னைக்குமே மறக்காதீங்க நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் பழசை மறந்தும்னா கண்டிப்பா நம்ம நிம்மதியா வாழ முடியாது இது சத்குரு ஐயா கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் சொன்னது பின்பற்றுங்கள் வாழ்க வளமுடன் 👍🙏

    • @Selvagousi
      @Selvagousi  2 ปีที่แล้ว

      உங்க அன்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா 🙏🏽🙏🏽

  • @Allinfo_Tamil
    @Allinfo_Tamil 2 ปีที่แล้ว +6

    Super 🏠House Very beautiful❤

  • @sureshkumar-hg1vo
    @sureshkumar-hg1vo 2 ปีที่แล้ว +8

    Hard work never falls 👍

  • @thenmozhiarumugam7218
    @thenmozhiarumugam7218 2 ปีที่แล้ว +2

    Valthukkal Raji Nenga 2perum Semma Couples 🥰🥰🥰🥰🥰🥰 Home Really Great 👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰

  • @ushasu7116
    @ushasu7116 8 หลายเดือนก่อน

    Wowsuper❤❤❤❤❤

  • @KISHORE_11847
    @KISHORE_11847 2 ปีที่แล้ว

    Wow super congratulations💐💐💐

  • @ziom.s8768
    @ziom.s8768 2 ปีที่แล้ว +1

    Vallthukal

  • @shantanulogs4043
    @shantanulogs4043 2 ปีที่แล้ว +2

    சத்திரம் மாறி இருக்கு.... Supero super

    • @Selvagousi
      @Selvagousi  2 ปีที่แล้ว

      பெரிய வீட்ல..

  • @shreesai4549
    @shreesai4549 2 ปีที่แล้ว +13

    வாழ்த்துக்கள் 💐💐

  • @sktestingmuthutcr4587
    @sktestingmuthutcr4587 2 ปีที่แล้ว +1

    பாராட்டு ..வாழ்த்துக்கள்... ஒரு புயல் தமிழகமாவட்டத்தில் வந்த போது 5 ரூபாய் பிஸ்கட் குடுத்த குடும்பம். வாழ்த்துக்கள்..

  • @palanivelpalanivel8923
    @palanivelpalanivel8923 2 ปีที่แล้ว +2

    வாழ்வாதாரம் உயர்ந்தாவே வாழ்க்கை உயரும்

  • @bakkiyalakshmi6923
    @bakkiyalakshmi6923 2 ปีที่แล้ว

    Bro thermocol house sa bro konjam sollunga

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 2 ปีที่แล้ว +1

    Supper sis bro God bless you u and you're family

  • @tirupavai8417
    @tirupavai8417 2 ปีที่แล้ว +1

    Vazthugal senthil and rajalakshmi.Yepadi katinenga evalayu periya building ayya.Bank loan ellai pattuu kaasaa.please don't mistake. You were so humble in super singer

  • @abjvolume1549
    @abjvolume1549 2 ปีที่แล้ว

    அருமை அருமை 🙏🙏🙏

  • @BhagyaLakshmi-qz8eg
    @BhagyaLakshmi-qz8eg 2 ปีที่แล้ว +29

    Congratulations 💐 money makes people mad this is one example but I am happy to see their growth after super singer vera level

  • @ganesan.p3990
    @ganesan.p3990 9 หลายเดือนก่อน

    எஸ்.ராமச்சந்திரபுரத்துக்கு வந்துட்டீங்கலா அக்கா இன்றைக்கு நீங்கள் எங்கள் ஊருக்கு வர்ரதுக்கு நாங்கள் ரெம்ப குடுத்துவச்சிருக்கோம் வணக்கம் செந்தில் அண்ணா ரஜலட்சுமி அக்கா❤

  • @ganesan.p3990
    @ganesan.p3990 9 หลายเดือนก่อน

    அழகு🎉

  • @kaliperumalsundaram7097
    @kaliperumalsundaram7097 2 ปีที่แล้ว +6

    Nice house! Congrats from Singapore

    • @Selvagousi
      @Selvagousi  2 ปีที่แล้ว

      Thank u sir 🙏🏽

  • @ManiMani-yq4lb
    @ManiMani-yq4lb 2 ปีที่แล้ว +1

    Hi அண்ணா எந்த ஊரு எந்த இடம் அண்ணா

    • @Selvagousi
      @Selvagousi  2 ปีที่แล้ว +1

      புதுக்கோட்டை ல

  • @aspectfan6308
    @aspectfan6308 2 ปีที่แล้ว +3

    congrats!!!!!House is very very nice👍

  • @saravananm1052
    @saravananm1052 2 ปีที่แล้ว +7

    எந்த வயலில் இறங்கி கஷ்டபட்டர்கள்....நாங்கள் இன்னும் சேற்றில் காலை வைத்தோம்.இன்னும் சேற்றில் தான் வாழ்வு.அனால் உங்கள் பாட்டை இடைபட்ட காலத்தில் தான் கேட்டோம் ..இன்று இப்படி. கடவுள் உங்கள் பக்கத்திள் ...வாழ்த்துக்கள் ...

    • @Selvagousi
      @Selvagousi  2 ปีที่แล้ว +1

      எண்ணம் போல் வாழ்வு... கடவுள் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது...... கடவுள் தடுத்ததை யாரும் கொடுக்க முடியாது 👍🏻

  • @revathe9044
    @revathe9044 2 ปีที่แล้ว +1

    God bless you both. Today and forever. House is very nice

  • @ruthran481
    @ruthran481 2 ปีที่แล้ว

    Super pro

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 2 ปีที่แล้ว

    Happy grahaoravesham mam vazthughal vazhavalamudhan mam

  • @padmavenu7627
    @padmavenu7627 2 ปีที่แล้ว +9

    Super

  • @rajasekaran4907
    @rajasekaran4907 ปีที่แล้ว

    Vaalthukkal 🎉🎉🎉❤❤❤

  • @yang_ocean
    @yang_ocean 2 ปีที่แล้ว +1

    Kollaiadithu vazhum palarin mathiyil uzhipal vazhum neengal mealum valara vendum anaivaraiyum magizhvika vendum hearty congrats 👏 ♥ ❤

    • @Selvagousi
      @Selvagousi  2 ปีที่แล้ว

      நன்றி 🙏🏽🙏🏽

  • @Sakienath_Noorsia_M
    @Sakienath_Noorsia_M 2 ปีที่แล้ว

    Enna ungalukku veedu video la tan viral aganumnu irukko.. 1st unga veedu video top. La pochu ippa indha veeduuu... All d best broo... From kalifnagar😄

    • @Selvagousi
      @Selvagousi  2 ปีที่แล้ว

      Thanku sister 🙏🏽 thanks

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 ปีที่แล้ว

    Super ma subscribed new

    • @Selvagousi
      @Selvagousi  2 ปีที่แล้ว

      Thank u 🙏🏽🙏🏽🤷🏽‍♂️

  • @FRCREATIVE-q8r
    @FRCREATIVE-q8r 2 ปีที่แล้ว +3

    Super home👍🏻👍🏻

  • @pavikshanpavi9632
    @pavikshanpavi9632 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா

  • @kalaiselvi4653
    @kalaiselvi4653 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள்

  • @rajendrans5192
    @rajendrans5192 2 ปีที่แล้ว +3

    Congrats...God bless both of you

  • @sadinasadiq1233
    @sadinasadiq1233 2 ปีที่แล้ว +8

    வாழ்க வளமுடன் 🏡🏡🏡

    • @Selvagousi
      @Selvagousi  2 ปีที่แล้ว +1

      நன்றி 🙏🏽

  • @sureshsathya9620
    @sureshsathya9620 2 ปีที่แล้ว

    Congralations God bless you

  • @hemalatha-dp3sm
    @hemalatha-dp3sm 2 ปีที่แล้ว +1

    Akka anna neega romboo nalla erukano. Gob bless you both of you..

  • @karthikaram832
    @karthikaram832 2 ปีที่แล้ว

    How to make editing pls let us know so that It will be really helpful for i

  • @WISDOM-ஞானம்
    @WISDOM-ஞானம் 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் 💐 🙏🏻

  • @kavithas8844
    @kavithas8844 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் மா 🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊

  • @jeniferjeni475
    @jeniferjeni475 2 ปีที่แล้ว

    Super sema Lakshmi akka

  • @karnakitchen4677
    @karnakitchen4677 2 ปีที่แล้ว +1

    Beautiful brother👌

  • @sasikalar7751
    @sasikalar7751 2 ปีที่แล้ว

    Vazhthukal

  • @RuthraRiya
    @RuthraRiya 2 ปีที่แล้ว +8

    வாழ்க வளத்துடன் 🌹🌹🌹🌹🌹🌹

  • @sivanselvarani9442
    @sivanselvarani9442 2 ปีที่แล้ว

    👌👌வாழ்த்துக்கள்

  • @huba4169
    @huba4169 2 ปีที่แล้ว

    👏👏👏🙏🙏🙏god bless you

  • @UCMelakkiyaJ
    @UCMelakkiyaJ 2 ปีที่แล้ว +1

    Bro background music ena song bro pls solunga

    • @Selvagousi
      @Selvagousi  2 ปีที่แล้ว

      வீரா - மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே

  • @kavithalk3923
    @kavithalk3923 ปีที่แล้ว

    Dharmakol LA oru. Temple seidhu. Tharuvingala. Anna.

    • @Selvagousi
      @Selvagousi  ปีที่แล้ว

      செய்யலாம் என்ன கோவில் 👍🏻எங்க இருக்கீங்க 🙏🏽

    • @kavithalk3923
      @kavithalk3923 ปีที่แล้ว

      @@Selvagousi கிருஷ்ணகிரி சோமேஸ்வரர் டெம்பிள்

    • @kavithalk3923
      @kavithalk3923 ปีที่แล้ว

      @@Selvagousi
      சிவன் கோவில் பழையபேட்டை கிருஷ்ணகிரி பிரசன்ன பார்வதி சோமேஸ்வரர் திருக்கோவில் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோவில் தற்பொழுது புனரமைப்பு செய்து புதிய கற்கோவில் கட்டி திருக்குட நன்னீராட்டு விழா செய்யப்பட்டது

    • @Selvagousi
      @Selvagousi  ปีที่แล้ว

      th-cam.com/video/bjPu86EiBII/w-d-xo.html இதுபோல இருக்குமா th-cam.com/video/bjPu86EiBII/w-d-xo.html ஓபன் பண்ணி பாருங்க... கோவில் போட்டோ எனக்கு அனுப்புங்க. 9865194460 🙏🏽🙏🏽

  • @anithamanohar9964
    @anithamanohar9964 2 ปีที่แล้ว +1

    Valuthukal.
    Amma

  • @shakuntalakulandaivelu4444
    @shakuntalakulandaivelu4444 2 ปีที่แล้ว

    Amazing house vaalga valamudan

    • @Selvagousi
      @Selvagousi  2 ปีที่แล้ว

      நன்றி 👍🏻

  • @kumarank2445
    @kumarank2445 2 ปีที่แล้ว

    Intha veedu katta evlo aachu bro?

  • @sangeethakarthivaisu9345
    @sangeethakarthivaisu9345 2 ปีที่แล้ว

    Valthukkal

  • @saivarsha551
    @saivarsha551 2 ปีที่แล้ว +7

    Adhukulla adutha veeda.. Varumaanam dhan... Super brother

    • @Selvagousi
      @Selvagousi  2 ปีที่แล้ว +2

      கண்ணனுப்பட போகுதைய சின்ன செந்திலே... சுத்தி போட வேணுமையா ராஜலக்ஷ்மி யே 😂

    • @subaram8716
      @subaram8716 2 ปีที่แล้ว

      @@Selvagousi 😂😂😂😂😂

  • @mathivananranjani4786
    @mathivananranjani4786 2 ปีที่แล้ว +13

    Cinima star vide thothu poirum' super

    • @Selvagousi
      @Selvagousi  2 ปีที่แล้ว +1

      Alagana veedu ❤

  • @Puthiyapaadhai
    @Puthiyapaadhai 2 ปีที่แล้ว +1

    Congratulation God bless you 🙏🙏

  • @monishasekar4716
    @monishasekar4716 2 ปีที่แล้ว

    Vaazhga valamudan!!

  • @umashankarv8341
    @umashankarv8341 2 ปีที่แล้ว

    Amazing House 🏠🏠🏠🏠

  • @MsVengayam
    @MsVengayam 2 ปีที่แล้ว +1

    Very beautiful 🏠 congratulations 🎊 👏

    • @Selvagousi
      @Selvagousi  2 ปีที่แล้ว

      Thank u🙏🏽🙏🏽

  • @mahamurali9853
    @mahamurali9853 2 ปีที่แล้ว +2

    Nice 👌

  • @lakshmivenkat4689
    @lakshmivenkat4689 2 ปีที่แล้ว

    Arumaiyaana veedu vazha valamudan

  • @jesimataju9945
    @jesimataju9945 2 ปีที่แล้ว +18

    THERMOCOL HOUSE IS VERY NICE😍

    • @Selvagousi
      @Selvagousi  2 ปีที่แล้ว +3

      நன்றி... தர்மக்கோல் (செல்லூர் ராஜு அல்ல )பொறியாளர் செல்வன் 🤷🏽‍♂️

    • @jesimataju9945
      @jesimataju9945 2 ปีที่แล้ว +1

      @@Selvagousi nanum sellur raja va solala🤣

  • @selvimurali3411
    @selvimurali3411 2 ปีที่แล้ว +1

    👌bro

  • @krishnakrishna3489
    @krishnakrishna3489 2 ปีที่แล้ว

    இது எங்க இருக்கு . சென்னையா , புதுக்கோட்டையா அத முதல்ல சொல்லுங்கப்பா

    • @Selvagousi
      @Selvagousi  2 ปีที่แล้ว +1

      புதுக்கோட்டை வீடுங்க... 🤷🏽‍♂️

  • @nisharajie3892
    @nisharajie3892 2 ปีที่แล้ว +3

    Very nice

  • @keshwanth4189
    @keshwanth4189 2 ปีที่แล้ว +3

    Total la evlo amount vanthuchu

  • @santhanaselvi4986
    @santhanaselvi4986 2 ปีที่แล้ว +1

    Super 🤩🤩🤩

  • @arjunashok10000k
    @arjunashok10000k 2 ปีที่แล้ว

    Super congratulations 🎉

  • @christykristy6538
    @christykristy6538 2 ปีที่แล้ว +8

    God bless you family

  • @haritharamana5329
    @haritharamana5329 2 ปีที่แล้ว +1

    Beautiful home..How much is the plot size ?

  • @MadhuMadhu-id1gs
    @MadhuMadhu-id1gs 2 ปีที่แล้ว +4

    Please Engineer details sollunga

  • @sharvasivan0369
    @sharvasivan0369 2 ปีที่แล้ว +2

    Good 👍👍👍👍👍👍👍👍😍

  • @S.Michal
    @S.Michal ปีที่แล้ว +1

    வீட கல்யாண மண்டபம் தெரியவில்லை 😂😂😂

  • @Vengadesan3923
    @Vengadesan3923 2 ปีที่แล้ว

    Super growth

  • @rajbhava9039
    @rajbhava9039 2 ปีที่แล้ว

    3:18 Cook with comali director Mr parthipan there 💖

  • @rajikarthick6401
    @rajikarthick6401 2 ปีที่แล้ว

    Engineer palladam ah anna....plsss rly

    • @Selvagousi
      @Selvagousi  2 ปีที่แล้ว

      ஆம்... அவரே தான்..

    • @rajikarthick6401
      @rajikarthick6401 2 ปีที่แล้ว

      @@Selvagousi avar contact details plssss anna.....am also palladam than

  • @RK-sx7ff
    @RK-sx7ff 2 ปีที่แล้ว

    Congratulations🎉🎉🥳🎉 anna akka
    House budget evlo sir

  • @jansiranid113
    @jansiranid113 2 ปีที่แล้ว

    Real family life wins a lot. God bless you.

  • @muthunagarajan6501
    @muthunagarajan6501 2 ปีที่แล้ว

    Total amount evalavu bro

  • @vidyaakandasamy6515
    @vidyaakandasamy6515 2 ปีที่แล้ว +5

    Sir, house plan is superb.. can you please share the engineer's number?

  • @Treand734
    @Treand734 2 ปีที่แล้ว

    Super 👌

  • @arulj9960
    @arulj9960 2 ปีที่แล้ว +2

    Congrats 👏

  • @RKfamily20
    @RKfamily20 2 ปีที่แล้ว +1

    Super house sir

  • @RajeshKumar-eq4qv
    @RajeshKumar-eq4qv 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்!

  • @suraiyafathima7945
    @suraiyafathima7945 2 ปีที่แล้ว

    What is the total cost of this house sir ?

  • @selvamshenbagam8098
    @selvamshenbagam8098 2 ปีที่แล้ว

    அருமை

  • @ganesanyaalini5303
    @ganesanyaalini5303 2 ปีที่แล้ว +1

    கருப்பசாமி பாட்டு பாடி பிரபலமாக மட்டும் தான்

  • @remokarthick8970
    @remokarthick8970 2 ปีที่แล้ว +1

    இவர்கள் இல்லம், எனது வீட்டின் அருகில் தான் உள்ளன......

    • @nagarajv9477
      @nagarajv9477 2 ปีที่แล้ว

      Pudukotti la enga broo

    • @remokarthick8970
      @remokarthick8970 2 ปีที่แล้ว

      மஹா ராஜா மஹால், சத்யமூர்த்தி நகர்......