சாய் பாபாவிற்கு விரதம் இருக்காதீங்க ! - Baba Mami | Sai Baba Viratham | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #ibcbakthi #saibaba #saibabablessings #saibabamiracles #saibabamessage #saibabaadvice #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion
    சாய் பாபாவிற்கு விரதம் இருக்காதீங்க ! - Baba Mami | Sai Baba Viratham | Sai Bab Valipadu | IBC Bakthi
    This Is exclusive video about history of Sai baba and how to worship sai baba on thursday. Wtach full video for more information. Subscribe to the IBC Bakthi TH-cam channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    English Cafe ன் WhatsApp வழி Spoken English Course பற்றிய விவரங்கள் அறிய WhatsApp Link ல் Click செய்து எங்களுக்கு ஒரு Message அனுப்பினால் போதும்.
    wa.me/91741880...
    wa.me/91741880...
    English Cafe ல் நீங்கள் விரும்பும் நேரத்தில் ஒரு Personal Tutor ன் உதவியோடு ஆங்கிலம் படிக்கலாம். So just try பன்னி பாருங்க..
    Call Now📞 7418 809 324
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    VGP Universal Kingdom
    Website: vgpuniversalki....
    bookings contact number :+91 8939700588
    VGP Universal Kingdom, East Coast Road, Chennai - 600 041
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    JEYACHANDRAN Textiles now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Link : • ராகுகாலத்தில் ஐஸ்கிரீம...
    ராகுகாலத்தில் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துப் பாருங்கள் - ALP Monica
    Link : • கேரளாவிலிருந்து வந்த ...
    கேரளாவிலிருந்து வந்த முருகன் பிரசாதம் ! - JSK Gopi
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/c...

ความคิดเห็น • 289

  • @allikalai9662
    @allikalai9662 5 หลายเดือนก่อน +205

    நான் எத்தனையோ தெய்வத்திடம் பேசி இருக்கிறேன் ஆனால் என்னிடம் பேசிய ஒரே தெய்வம் என் சாய் அப்பா மட்டுமே ❤❤❤❤❤

    • @sivakumaran6652
      @sivakumaran6652 5 หลายเดือนก่อน +4

      💯 true sai Ram.

    • @NanthiniDevi-s7t
      @NanthiniDevi-s7t 5 หลายเดือนก่อน +2

      💯it's true om Sai Ram

    • @vijayadevaganeshan
      @vijayadevaganeshan 5 หลายเดือนก่อน

      Vijay66 e23131121aqdfqď❤111qwsq1r1eqèqsqsqsssqaqsqwqsßqsqqs1e1dwwqredeeq11dq

    • @ashravlogs9765
      @ashravlogs9765 5 หลายเดือนก่อน

      Can you tell me how sis

    • @lakshinvlogs
      @lakshinvlogs 5 หลายเดือนก่อน

      Ama correct om sai appa

  • @anbua3797
    @anbua3797 5 หลายเดือนก่อน +48

    எனது மனனவிக்கு கேன்சர் 3 நிலை பாபாவின் உதியை நீரில் கலந்து 9 வியாழன் முழு நம்பிக்கையுடன் அருந்தினார் மருத்துவம் பார்த்தோம் ஆறுவருடம் ஆகிவிட்டது நன்றாக உள்ளார்

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125 5 หลายเดือนก่อน +42

    என் மனசு கஷ்டமான சூழலிலும் .சந்தோஷமான சூழலிலும் என்னுடன் இருப்பது என் சாய் அப்பா மட்டுமே 🙏🙏🙏🙏

  • @சாய்நிறாேஜன்இலங்கை
    @சாய்நிறாேஜன்இலங்கை 5 หลายเดือนก่อน +51

    இப்பிடி ஒரு மகான் கடவுள் கிடைச்சது எங்களுக்கு பெரிய அதிஸ்டம் மறுபிறவி எங்களுக்கு

  • @anushan1191
    @anushan1191 5 หลายเดือนก่อน +34

    பாபா மாமி தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள் எனக்கு புது வாழ்வு குழந்தைகள் பிறந்து எனக்கு பிடித்த இடத்தில் வாழவேண்டும்.என் அம்மாவுக்கு கண் நோய் சரியாக வேண்டும் .நன்றி .

    • @geethas2165
      @geethas2165 5 หลายเดือนก่อน +1

      Naripavi sai ram

  • @ramalakshmi7815
    @ramalakshmi7815 5 หลายเดือนก่อน +8

    நன்றி அம்மா நான் சாய் பாபாவை தினமும் நினைத்து கொண்டு இருக்கேன் நீங்கள் சொன்ன மாதிரி வியாழக்கிழமை காலையில் எழுந்ததில் இருந்து மதியம் பண்ணிரன்டு மணிவரை தண்ணீர் கூட குடிக்காமல் இருந்து இருக்கேன் இனிமேல் அப்படி இருக்க மாட்டேன் அம்மா உங்கள் ஆலோசனைகள் அனைத்து அருமையாக இருந்தது அம்மா எனக்காக ஒரு வேண்டுகோள் எனது மகள் நீட் தேர்வு எழுத போறாங்க மே 5 ம் தேதி என் மகள் நல்ல மதிப்பெண் பெற்றுடாக்டர் சீட்டு கிடைக்க நீங்கள் பிராத்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் அம்மா நானும் என் சாய் அப்பாவிடம் கேட்டு கொண்டு இருக்கேன் என் மகளுக்கு இந்த ஆண்டு டாக்டர் சீட்டு கட்டாயம் கிடைக்க வேண்டும் அம்மா ஏன் என்றால் இரண்டு முறை தேர்வு எழுதி வருகிறாள் இந்த ஆண்டு மூன்றாவது முறை அம்மா இந்த ஆண்டு என் மகள் வெற்றி அடைய வேண்டும் ஓம் சாய் அப்பா

    • @adhir4459
      @adhir4459 5 หลายเดือนก่อน +1

      Saiappa thunai

  • @DevasenaRadhakrishnan-i7e
    @DevasenaRadhakrishnan-i7e 5 หลายเดือนก่อน +19

    என்னுடைய உடல் நிலை, தங்கையின் உடல் ஆரோக்கியத்தை சாய் அப்பா எங்களுக்கு கொடுத்தருள்வார் கோடி நன்றிகள் கோடி நமஸ்காரங்கள் சாய் அப்பா

  • @சாய்நிறாேஜன்இலங்கை
    @சாய்நிறாேஜன்இலங்கை 5 หลายเดือนก่อน +14

    உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
    மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய், அருள்வாய் குகனே
    uruvAi aruvAi uLadhAi iladhAi
    maruvAi malarAi maNiyAi oLiyAi
    karuvAi uyirAi gathiyAi vidhiyAi
    guruvAi varuvAi aruLvAi guganE

  • @lathamurugan4750
    @lathamurugan4750 5 หลายเดือนก่อน +5

    ஓம் சாய் ராம். எனக்கு அப்பா அம்மா குரு தெய்வம் எல்லாமே நீங்க தான் சாய்.மகன் மணிகண்டன் ஜமுனா மறுமகன் ஜெயராமன் ஸ்வேதா தம்பதிகளுக்கு நல்ல படியாக குழந்தை பாக்கியத்தை குடுங்க சாய் தேவா.ரொம்ப எதிர் பார்ப்புடன் காத்திருக்கிறோம் ஐயா. நீங்க தான் குடுக்கனும் . எல்லோரும் நல்லா இருக்கனும்.ஜெய் சாய் ராம்

  • @adhir4459
    @adhir4459 5 หลายเดือนก่อน +3

    Saiappa thunai. Sai very very powerful God. My uyir sai

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 5 หลายเดือนก่อน +11

    சாய் பத்தி பேசி நிறைய விஷயம் சொன்னீங்க நன்றி

  • @muralidharan3003
    @muralidharan3003 5 หลายเดือนก่อน +8

    சாயிஅப்பா என் கனவில் தோன்றி அல்லா மாலிக் னு சொல்னு சொன்னார்..அது முதல் ஓம் சாயி ராம் அல்லா மாலிக் னு மனதில் சொல்லி வருகிறேன்.

  • @krishnakothaikrishnakothai3852
    @krishnakothaikrishnakothai3852 5 หลายเดือนก่อน +5

    என் தெய்வம் சாய் அப்பா தான்

  • @bagyalakshmis2814
    @bagyalakshmis2814 5 หลายเดือนก่อน +2

    0:02என்னோட வாழ்க்கை இல் நிறைய மிறக்கள் ❤❤❤❤❤ i love u saiappa

  • @selvir3596
    @selvir3596 5 หลายเดือนก่อน +4

    ஓம் சாய் ராம்...🙏🙏🙏🙏🙏

  • @MohanRama-y2g
    @MohanRama-y2g 5 หลายเดือนก่อน +5

    அப்பா என் சாய் அப்பா 🏵️🌸🌺❤️🙏

    • @prabu3232
      @prabu3232 5 หลายเดือนก่อน

      Hi

  • @arul1801
    @arul1801 5 หลายเดือนก่อน +4

    ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏
    AUM Sri Sai Ram 🙏🙏🙏

  • @sivakumari1431
    @sivakumari1431 5 หลายเดือนก่อน +4

    Om sai ram om Sai ram Jai sai ram om Sai ram Jai sai ram om Sai ram Jai sai ram Sai appa Nan ethirparkira edathula erundu oru nalla seythi varanum

  • @hemaharibabu7775
    @hemaharibabu7775 5 หลายเดือนก่อน +7

    I love Baba..somuchhhh❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sulosiva507
    @sulosiva507 5 หลายเดือนก่อน +8

    Baba saved my son from big accident 🙏🙏🙏

  • @mithuncha123
    @mithuncha123 5 หลายเดือนก่อน +4

    ஓம் சாய்ராம் அப்பா 🙏🙏🙏❤

  • @ramalakshmi7815
    @ramalakshmi7815 5 หลายเดือนก่อน +3

    ஓம் சாய் அப்பா

  • @eswarieeshu2152
    @eswarieeshu2152 5 หลายเดือนก่อน +4

    Om Sai Sree Sai Jai Jai Sai 🙏 Nee anri oru anuvum asaiyathu Sai

  • @saimalar2692
    @saimalar2692 5 หลายเดือนก่อน +4

    Om Saibaba Appa l Love you a lot dear Saibaba Appa 🌹🙏💖❤️💐

  • @achuammuR
    @achuammuR 5 หลายเดือนก่อน +6

    Om sai appa nantry 🙏 ❤

  • @shansai999
    @shansai999 5 หลายเดือนก่อน +10

    அம்மா எதிரிகள் தொல்லை நீங்க பாபாவை எவ்வாறு பிராத்தனை செய்ய வேண்டும் என்று கூறுங்கள்

    • @prabu3232
      @prabu3232 5 หลายเดือนก่อน +2

      சாயி என்று சொல்லுங்கள் போதும்

  • @SaivshaVsha-sd4jh
    @SaivshaVsha-sd4jh 5 หลายเดือนก่อน +4

    Om Sai ram appa tunai🙏I love you so much my Sai appa❤❤❤😢

  • @imbambala2135
    @imbambala2135 5 หลายเดือนก่อน +4

    Om sai namonmga
    Sri sai namonmga
    Jai Jai sai namonmga
    Satguru sai namonmga
    Om sai bless my family and all people Thank you appa

  • @adhir4459
    @adhir4459 5 หลายเดือนก่อน +4

    Saiappa enga appa enaku veuum pa. Appa va kaapathunga. Pls Pls 😢😢😢

    • @SaiVani816
      @SaiVani816 5 หลายเดือนก่อน +1

      Om sai ram🙏🙏 sai appa appa ku thunaiaga irupanga sai ram🙏🙏

    • @adhir4459
      @adhir4459 5 หลายเดือนก่อน

      @@SaiVani816 thanks sairam

  • @service7319
    @service7319 5 หลายเดือนก่อน +2

    🙏ஓம் சாய் ராம் 🙏

  • @SAIUDHIARPUTHANGAL123
    @SAIUDHIARPUTHANGAL123 5 หลายเดือนก่อน +3

    என் உயிர் சாய்

  • @neetumukundan3020
    @neetumukundan3020 2 หลายเดือนก่อน

    Sai baba is everything to me❤..om sai ram 🙏

  • @kavisasi5140
    @kavisasi5140 5 หลายเดือนก่อน +2

    Om sai ram appa! 🙏 😢❤⚘🙏🏼

  • @VasantharaMiah
    @VasantharaMiah 3 หลายเดือนก่อน +1

    OM JAY SAI RAM APPA THUNAI 💖

  • @sujharajha252
    @sujharajha252 5 หลายเดือนก่อน +2

    ஒரு மண்டலம் (48 நாள்)விரதம் இருந்து நாம் நினைப்பதை பாபா நிறைவேற்றி தருவார் என்கிறாரகளே அதை பற்றி அறிய தரவும் அம்மா

  • @SubhaThangaraj-l7e
    @SubhaThangaraj-l7e 5 หลายเดือนก่อน +3

    Om Sai Ram appa en kadan prachanai tera vali kattunga appa en husband driver velai fixsha kodupa neeya thunai

  • @kalasingh2160
    @kalasingh2160 4 หลายเดือนก่อน

    Baba is my soul he is my father,
    my guide,my friend,philosopher everything is my baba he helped me in everything I love my baba so much❤

  • @jeyakkumararunthinyarunthi7772
    @jeyakkumararunthinyarunthi7772 5 หลายเดือนก่อน +2

    Om sai appa 🙏 Om sai appa 🙏 Om sai appa 🙏 Appa ennudaya nampikkai mulukka ninkal than appa eppavum ninkalthan enakku thunai Appa 🌺🌺🌻🙏🌹🙏🌹🙏

  • @akshayavasudevan6669
    @akshayavasudevan6669 5 หลายเดือนก่อน +2

    My baby is his blessing ❤Omsai shreesai jaijaisai🙏🏻🙏🏻🙏🏻

  • @KRISHNAVENI.K-z9s
    @KRISHNAVENI.K-z9s 5 หลายเดือนก่อน +2

    Om sai ram🙏🙏🙏🙏🙏

  • @saikrishkitchen4893
    @saikrishkitchen4893 5 หลายเดือนก่อน +1

    Om Sairam 🌹 🕉 🌹 🕉 🌹. Even on Virat days 1 time either lunch or dinner we can take.Nice Explanation Amma.

  • @vijayakumarivijayakumari410
    @vijayakumarivijayakumari410 5 หลายเดือนก่อน +2

    Om sai ram appa
    🙏🙏🙏🙏🙏❤❤

  • @MangaiMangai5684-zr9rq
    @MangaiMangai5684-zr9rq 5 หลายเดือนก่อน +2

    Om Sairam 😇🙏💛

  • @inthuinthurasan-og6nw
    @inthuinthurasan-og6nw 5 หลายเดือนก่อน +2

    Om sai ram appa 🙏

  • @yesodhasai790
    @yesodhasai790 4 หลายเดือนก่อน

    சாய் அப்பா கனகசக்தி ஸாதிகா ரேஷிகா மூவர் வாழ்க்கை நீ தான் அப்பா பாதுகாப்பு கொடுக்க வேண்டும் பாபா நீங்கள் மட்டும் தான் எங்கள் துணை ஓம் சாய் ராம் ❤

  • @meowchlm8918
    @meowchlm8918 5 หลายเดือนก่อน +2

    என்னை தொடர்ந்திருக்கும் என் சாய் பாபா👣🙇🏻 நீயே துணை😭😭😭

  • @KazarLudbaAhgsha-kf4ee
    @KazarLudbaAhgsha-kf4ee 3 หลายเดือนก่อน

    Mother's spiritual awakening is most welcome
    Sai SatCharitra will connect truly those who seek Holiness Sai Baba
    Please read it and engage with Holiness

  • @SuCookbook
    @SuCookbook 5 หลายเดือนก่อน +1

    Nandri Amma🙏🙏🙏. Om Sai Ram 🙏🙏🙏

  • @geethaganesh7709
    @geethaganesh7709 5 หลายเดือนก่อน +1

    Babave Thunai ஓம் sai ram

  • @r.balakrishnan1985
    @r.balakrishnan1985 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤sri sai baba thunai iruppar

  • @shanmugamsivaraja4612
    @shanmugamsivaraja4612 5 หลายเดือนก่อน +2

    Om Sai Ram Appa
    🙏 🙏 🙏 🙏 🙏

  • @sujai.kksujai7537
    @sujai.kksujai7537 5 หลายเดือนก่อน +5

    Om sai appa Sri sai ram

  • @jeevithavijay6661
    @jeevithavijay6661 5 หลายเดือนก่อน +1

    Omsairam ❤

  • @adhir4459
    @adhir4459 5 หลายเดือนก่อน +2

    Thanks saiappa

  • @BaarathyKanagaratnam
    @BaarathyKanagaratnam 5 หลายเดือนก่อน +3

    Enakku kadan pirachanai irukkirathu theerthu vainga appa

  • @soundaravalliraj7108
    @soundaravalliraj7108 5 หลายเดือนก่อน +3

    Sai appa pls save my son

  • @Abi75789
    @Abi75789 3 หลายเดือนก่อน

    Om Sai Ram our Appa❤
    I love Sai Appa so much ❤
    Our family has him in our lives ❤️

  • @SpiritualityMalayalam-zf1zr
    @SpiritualityMalayalam-zf1zr 5 หลายเดือนก่อน +1

    Om Sai Ramji 🙏

  • @selvalakshmi3473
    @selvalakshmi3473 5 หลายเดือนก่อน +3

    Baba ennai kapatrinar ,nan kastapadum bothu avar ennai meetu vandhar indru varai avar than en guru om sairam ❤

  • @euphoriaforever2013
    @euphoriaforever2013 5 หลายเดือนก่อน +2

    Om sai ram,Om sai ram, Om sai ram

  • @tz6616
    @tz6616 5 หลายเดือนก่อน +1

    Sai Appa help me. Amma help me
    My Familie Thayaharan janani janusan and Vanaja ❤❤❤❤
    Om sai 🌷 🙏 🌹 🌷 🙏 Ram
    Om sai 🌷 🙏 🌹 🌷 🙏 Ram
    Om sai 🌷 🙏 🌹 🌷 🙏 Ram
    Om sai 🌷 🙏 🌹 🌷 🙏 Ram
    Om sai 🌷 🙏 🌹 🌷 🙏 Ram

  • @raneem1107
    @raneem1107 4 หลายเดือนก่อน

    Sai Ram
    Glad to hear all thr answers
    ..more n more to hear
    Malaysia

  • @Pushpavathy_
    @Pushpavathy_ 5 หลายเดือนก่อน +3

    Om Sai APPA tunai 🙏

  • @manian562
    @manian562 5 หลายเดือนก่อน +1

    அம்மா நான் மடிபாக்கத்தில் உள்ளேன். தங்கள் விலாசம் தாருங்கள்.சாயிராம்.🙏🙏

  • @ApriyaJanani
    @ApriyaJanani หลายเดือนก่อน

    Sairam i love sai baba

  • @PARABRAHMAMTV
    @PARABRAHMAMTV 5 หลายเดือนก่อน +3

    அருமை

  • @sivapragasamkulanthaivel4931
    @sivapragasamkulanthaivel4931 5 หลายเดือนก่อน +1

    ஓம் சாய் ராம் அம்மா எங்க தமிழரசி ரொம்ப உடம்பு முடியாம இருக்கா சாய்ராம்

  • @GRANDMASTERHORRERGAMEING
    @GRANDMASTERHORRERGAMEING 5 หลายเดือนก่อน +3

    ஓம் சாய் ராம்

  • @sandhyashanmugam9013
    @sandhyashanmugam9013 5 หลายเดือนก่อน +2

    Om Sai Ram 🙏🙏🙏🙏🙏

  • @lakshihamohan6721
    @lakshihamohan6721 5 หลายเดือนก่อน +3

    Om sai ram 🌼🙏🙏🌼

  • @செந்தமிழ்.மநர
    @செந்தமிழ்.மநர 4 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான் அம்மா

  • @josie4930
    @josie4930 5 หลายเดือนก่อน +1

    Om sai ram!!🥺💕🙏🏻🌻

  • @malathidevi8299
    @malathidevi8299 3 หลายเดือนก่อน

    நன்றி அம்மா நன்றி சகோதரி

  • @singarajr8745
    @singarajr8745 5 หลายเดือนก่อน +2

    Om sai ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @a.ganapathisubramanian6724
    @a.ganapathisubramanian6724 5 หลายเดือนก่อน +1

    Saii

  • @tamilarasimohansai8696
    @tamilarasimohansai8696 3 หลายเดือนก่อน

    Pls pray for me....❤for all the resons's😢

  • @sreejaharishkumarsreeja841
    @sreejaharishkumarsreeja841 5 หลายเดือนก่อน +2

    Om Sai Ram Jay Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnaveniparamasevam4568
    @krishnaveniparamasevam4568 5 หลายเดือนก่อน +1

    Unmai
    OM SAI RAM❤❤❤❤❤

  • @ministudio4931
    @ministudio4931 5 หลายเดือนก่อน +1

    Om sai ram

  • @yabav5352
    @yabav5352 3 หลายเดือนก่อน

    Kann kanda dheivam en sai appa. Intha video la sonna ellamey unmai. Sai appa va vazhipada endha vazhi muraiyum illai. Periods apo kuda sai appa va kumdalam. Om sai ram shri sai ram jay jay sairam🙏🙏🙏

  • @bavanim1366
    @bavanim1366 3 หลายเดือนก่อน

    ஓம் சாய்ராம்

  • @kaliswaria1965
    @kaliswaria1965 5 หลายเดือนก่อน +1

    Sai. Appa. ❤❤❤❤❤❤

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 5 หลายเดือนก่อน +2

    Om sai ram appa 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @premv7704
    @premv7704 3 หลายเดือนก่อน

    Om sai ram appa en appa Amma eallam nengaldan appa Allah Malik appa en ueir nengaldan appa

  • @menagapriyak7077
    @menagapriyak7077 5 หลายเดือนก่อน +1

    Om Sai Ram🥺🙏

  • @ThavamArun-uu6ne
    @ThavamArun-uu6ne 3 หลายเดือนก่อน

    Appa ennai maladi enru solkinrarkal enakku kulanthai pakkiyaththai thantharulvai appa om sai ram

  • @kumarasamykirubakaran5294
    @kumarasamykirubakaran5294 5 หลายเดือนก่อน +2

    Sai appa please help my son

  • @suweethasakthi7071
    @suweethasakthi7071 5 หลายเดือนก่อน

    Om SAi RamBaba blessing to all

  • @Sowmiyadevilifestyle
    @Sowmiyadevilifestyle 3 หลายเดือนก่อน

    Amma yenaku sai appa na romba pidikum......na yen teenage la iruthu avara kumbituvaren..apo than yenaku saibaba nu oru mahan irukaru nu theriym.niraiya kastathula iruthu yennaium na yaarukaga vediketeno ellathaiyum baba saripannikuduthurukaru.....nanum thairiyama ellathaium baba thunaiyodu cross pannivanthen.ippo yen appa romba udabu sari illama kastapaduraru....yenaku purithu ithu var karuma nu.....but yenaku yen appa venum yena amma romba kasta paduranga yen appavuda intha noi Nala...yengaluku oru vali kadaikanum....yen saiappa yen appavin uyir ah yengalukaga yen amma sumangaliya intha vaalanum.baba Mami yen ammaka yenakagavu saiappa kitta sollunga yen appa udabu sariyaganum avar noie avarvittu poganum nu prayer pannuga babamami....seivinga 🙏

  • @sairamaamuralidharan3862
    @sairamaamuralidharan3862 5 หลายเดือนก่อน

    Arpudham..❤❤❤🎉🎉🎉

  • @sakthiranjith-ks2hb
    @sakthiranjith-ks2hb 5 หลายเดือนก่อน +1

    அம்மா .எனக்கு கடன் இருக்கு அது எப்படியாவது தீரணம் அதுக்கு பிரார்த்தனை பண்ணுங்க ஓம் சாய் ராம்

  • @cpillappanchinnakkannu9386
    @cpillappanchinnakkannu9386 5 หลายเดือนก่อน +1

    ❤Om sai ram sai appa ❤

  • @v.muruganmurugan8410
    @v.muruganmurugan8410 5 หลายเดือนก่อน +2

    Om sai appa

  • @srishree2428
    @srishree2428 5 หลายเดือนก่อน +1

    Om sairam🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤😊

  • @bhuvanapramod9522
    @bhuvanapramod9522 4 หลายเดือนก่อน

    Om Sai Ram 🙏🙏🙏🙏🙏.

  • @Kirusnavani
    @Kirusnavani 5 หลายเดือนก่อน

    பாபா ஓர் கருணாலயம் நின் பாதம் தான் கமலாலயம்❤️

  • @raranya5199
    @raranya5199 5 หลายเดือนก่อน

    ஓம் சாய் ராம் 🙏🙏🙏

  • @rajangamg1786
    @rajangamg1786 5 หลายเดือนก่อน +1

    Super

  • @maryrodrigo337
    @maryrodrigo337 5 หลายเดือนก่อน

    Omsirm amma nant nan Kirsten appa anku pdkm napkrn arthukola asi padhran amma anku uthave priukal amma omsirm nant 😢

  • @bubsri3324
    @bubsri3324 5 หลายเดือนก่อน

    அருமை அருமை நன்றி பல சகோதரி...உண்மையில் தெளிவான விளக்கம்...மிகவும் சிறப்பு சாய் பாபா அருள் பூரணமாக கிடைக்கட்டும் ஓம் சாய் ராம்