336. அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு! About Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • அனைவருக்கும் மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீடு!
    இணையதள லின்க்: abha.abdm.gov....

ความคิดเห็น • 65

  • @selvampalanisamy
    @selvampalanisamy  3 หลายเดือนก่อน +7

    நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!

  • @sukumarankrishnamurthy492
    @sukumarankrishnamurthy492 3 หลายเดือนก่อน

    Good service. I am 70 yrs, i wl utilise this. Thank u v much. God bless u.

  • @elumalairajganapathi4081
    @elumalairajganapathi4081 2 หลายเดือนก่อน

    Sir, I am 73 years old. I was affected by brainstroke. My eye sight affected, Urinal problems started and my walking is affected. Not able to walk in street. Am I eligible to take in private hospitals. Kindly guide me. Thank you sir.

  • @rajuchand636
    @rajuchand636 3 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @SundarRAJAN-st7ht
    @SundarRAJAN-st7ht 2 หลายเดือนก่อน

    SIR I have the ratio card NPHH -NC now iam not in that stage. Can i get AB PM JAY card?

  • @JoeShan-zf1ud
    @JoeShan-zf1ud 3 หลายเดือนก่อน +1

    தங்களுடைய தகவ‌ல் காக நன்றி

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 2 หลายเดือนก่อน

    Pension vanghubsvargaluku kidaikumaa insurance card

  • @ragavendirann1934
    @ragavendirann1934 3 หลายเดือนก่อน

    Sir
    This application is not open
    Sir till time iam also waiting
    Sir daily iam verified sir
    Old 15year before people is
    This card sir new people is
    Not taken Card sir iam new
    Person

  • @tamilnaducongressthozhilal2271
    @tamilnaducongressthozhilal2271 3 หลายเดือนก่อน +1

    அருமை சார்

  • @bgvideos417
    @bgvideos417 3 หลายเดือนก่อน +1

    Sir ABHA and AB PMJAY both difference?

  • @manis100
    @manis100 3 หลายเดือนก่อน +3

    தகவலுக்காக மட்டுமே!!!
    சென்னையில் புதியதாக துவக்கபட்ட கிண்டி முதியோர்
    சிறப்பு மருத்துவ மனை பிரிவில் இலவசம் + ₹.900/-
    பணம் செலுத்த என 2--திட்டங்கள்// ஆனால் அரசு செல்பவர்களை அரசு மருத்துவமனை
    ராயப்பேட்டைக்கு அனுப்பி வைப்பதாக தகவல்.

  • @V.RaghavanV.Raghavan
    @V.RaghavanV.Raghavan 3 หลายเดือนก่อน

    Please try to get the latest information about free housing scheme announced by central government to the poor family members please do the needful sir vraghavan

  • @krishnankuttynair6065
    @krishnankuttynair6065 21 วันที่ผ่านมา

    Could not register by online method for ayushman bharat free 5 lakhs (70years). No use.

  • @venkataramanansrinivasarag4289
    @venkataramanansrinivasarag4289 2 หลายเดือนก่อน +1

    நான் மாதா மாதம் சுகர் வியாதிக்காக இரத்தம் பரிசோதனை செய்து ஆஸ்பத்திரிக்கு செல்கிறேன் எனக்கு பிரஷர் அலர்ஜி இருக்கிறது இந்த கார்டு நான் எடுத்துவிட்டேன் இனிமேல் மாதா மாதம் எனக்கு இலவசமாக கிடைக்குமா பதில் கூறுங்கள் ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 หลายเดือนก่อน

      இதை அந்த ஆஸ்பத்திரியில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

  • @nalinibalu2658
    @nalinibalu2658 3 หลายเดือนก่อน

    Thagavaluku Nanri Thariviththan.

  • @subramanianchandrasekaran5163
    @subramanianchandrasekaran5163 3 หลายเดือนก่อน

    ஒரு சந்தேகத்தை தெளிவு படுத்தவும். தற்சமயம் இந்த காப்பீட்டு மருத்துவ திட்டம் அமுல் படுத்தப்பட்டு உள்ளதா?. இதில் அடங்கியிருக்கும் மருத்துவ மனை பட்டியலில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு இது பற்றி தகவல் தருமாறு கேட்டிருந்தேன். ஆனால் பதில் வரவில்லை. எனவே தயவு செய்து விளக்கமளிக்குமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 หลายเดือนก่อน +1

      அமுல்படுத்தப்பட்டுள்ளதா? என்ற விபரம் எனக்கு தெரியவில்லை. எனக்கு கிடைத்த தகவலின்படி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளேன்.

  • @selvasri3001
    @selvasri3001 3 หลายเดือนก่อน +3

    பொதுவாகவே அரசு அறிவிக்கும் இலவச காப்பீட்டில் பெரிய பெரிய
    ஆப்ரேஷன் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
    தங்கள் தகவலுக்கு நன்றி.

  • @rihanhameed317
    @rihanhameed317 3 หลายเดือนก่อน +1

    Neenda naatkal piraku oru pathivu ❤❤

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 หลายเดือนก่อน

      உண்மை. அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து மோசடி பத்திரம் பதிவு செய்தவரை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறேன். அதனால் இதற்கு நேரம் கிடைக்கவில்லை. நன்றாக என்னை கண்காணிக்கிறீர்கள்!

    • @rihanhameed317
      @rihanhameed317 2 หลายเดือนก่อน

      @@selvampalanisamy ungal podu nalla sevai thodara valthukal ayya

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 3 หลายเดือนก่อน

    I registered with AB and got the no.
    No where in that card it is mentioned reg 5lacs health insurance cover

    • @viswanathannatrajan4007
      @viswanathannatrajan4007 3 หลายเดือนก่อน

      Sir. Whether this covers insurance for whole members and if so we have to furnish aadhar details for them also including children. ?please clarify in your next video. Also give details whether this insurance will cover only for that year or for life long for senior citizens.

    • @vijigopal671
      @vijigopal671 2 หลายเดือนก่อน

      It's not medical insurance card. It's medical record card. Pamjay and abha card are different...

  • @jayjayakumar2091
    @jayjayakumar2091 3 หลายเดือนก่อน +1

    Vanakam sir romba month Achu unga video 📷 ha paarthu

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 หลายเดือนก่อน

      உண்மைதான். அரசு நிலத்தை ஆக்கிரமித்து மோசடி பத்திரம் மூலம் அபகரித்த ஒருவரை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறேன். நன்றாக என்னை கண்காணிக்கிறீர்கள்!

  • @சித்திரைச்செல்வன்-த2ழ
    @சித்திரைச்செல்வன்-த2ழ 2 หลายเดือนก่อน

    ஈ சேவை மையங்களில் உடனே பெறலாம்

  • @natarajankudanthai8339
    @natarajankudanthai8339 3 หลายเดือนก่อน +1

    எதற்கு மருத்துவ காப்பீட்டு அட்டை கொடுக்க வேண்டும் இதன் மூலமாக ஊழல் தான் ஏற்படும்
    கிண்டி கலைஞர் மருத்துவ மனையில் அனைத்து மருத்துவம் இலவசமாக பார்க்கிறார்கள் அனைவரும் வாருங்கள் பயன் பெறுங்கள்

  • @arulmanigandan6620
    @arulmanigandan6620 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaggulinenadar6489
    @jaggulinenadar6489 2 หลายเดือนก่อน

    ரேஷன் கார்டு இல்லாவிட்டால் எப்படி பதிவு செய்வது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 หลายเดือนก่อน

      ரேசன் கார்டு பதிவு செய்யுங்கள்

  • @gparameswaran6025
    @gparameswaran6025 3 หลายเดือนก่อน

    இந்தா abhaகார்டைவைத்துமருத்துவாகாப்புடுபேறமுடியாதுஅதற்குஇதைவைத்துநீங்கள்சொன்னகார்டைமாவாட்டாஆட்சியர்மூலம்தான்பேறமுடியும்எனகூறூவதுசரியா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 หลายเดือนก่อน

      எனக்கு தெரிந்த கிடைத்த தகவலின்படி சரியில்லை

  • @arulr6349
    @arulr6349 2 หลายเดือนก่อน

    இதுவரை எந்த ஆஸ்பத்திரியில் இந்த காப்பீட்டுக்கு மருத்துவம் பாத்திருக்கீங்களா கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்த ஆஸ்பத்திரியிலும் இந்த காப்பீடுக்கான மருத்துவம் கிடையாது எந்த ஆஸ்பத்திரியில் காப்பீடு இருக்கு என்பதை நீங்கள் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்

  • @seshadrisrinivasan3871
    @seshadrisrinivasan3871 2 หลายเดือนก่อน +2

    70 வயது மக்களுக்கு வெறும் பேச்சளவில் திட்டம். 70 வயது ஆனவர்களுக்கு எங்கே வந்துள்ளது இந்த திட்டம். இந்த திட்டம் வெளிவந்ததாக தெரியவில்லை . 70 வயது ஆனவர்கள் எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று வீடியோ வெளியிடுங்களேன். தெரிந்துகொள்ளலாம்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 หลายเดือนก่อน

      முயற்சி செய்கிறேன்

  • @Pazhangudimurasu
    @Pazhangudimurasu 3 หลายเดือนก่อน +1

    இது ஆயுஷ் மான் பாரத் மருத்துவ காப்பீடு அட்டை இல்லை

  • @rajarajan9981
    @rajarajan9981 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் அண்ணன் தம்பி இருவர் பழைய குடும்ப சொத்தில் அதில் விவசாயம் செய்து இருவருமே சம்பாதித்த பணத்தில் 40- இடங்களுக்கு மேல் நிலங்களை வாங்கி உள்ளனர் இதனால் மூத்த மகன் என்ற உரிமையில் அண்ணன் பெயரில் எல்லா சொத்துக்களும் எழுதினார் ஒன்றாக இருவரும் சாகுபடி செய்தார்கள் திருமணமாகி 20 வருடங்கள் கழித்து அண்ணன் தம்பி இருவரும் பிரிந்து விட்டனர் பிறகு ஊர் பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் இருவருக்கும் நிலங்களை ஒதுக்கி உள்ளனர் என் அண்ணனுக்கு 20 க்கும் மேற்பட்ட அவர் பெயரில் பட்டா செய்த நிலங்களை அவரை எடுத்துக் கொண்டார் மீதமுள்ள கிரயம் செய்யாத சொத்துக்களை என்னிடம் கொடுத்துள்ளார் அதில் என் அண்ணன் பெயரில் உள்ள அரை ஏக்கர் நிலத்தில் வீடு கட்டி உள்ளேன் 15 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வருகிறேன் பஞ்சாயத்தார் எழுதிக் கொடுத்த நகல் மட்டும் உள்ளது இப்பொழுது என் அண்ணன் உனக்கு எதுவும் இல்லை இப்போ என்கிறார் இப்பொழுது என்ன செய்வது ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 หลายเดือนก่อน

      ஒன்றும் செய்ய இயலாது

  • @chandrasekaran2275
    @chandrasekaran2275 2 หลายเดือนก่อน

    இது ஒரு add மட்டும். இந்த cardai எடுத்து சென்றதால், எந்த பயனும் இல்ல. பணம் rerthiyana எந்த பலன் இல்ல. நமக்கு என்ன வகையான நோய் கள் உள்ளது. என்பதற்காக ஒரு அட்டை

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 หลายเดือนก่อน +1

      எனக்கு அனுபவமில்லை

  • @andalramanujam1168
    @andalramanujam1168 3 หลายเดือนก่อน

    அங்கீகரிக்கப்பட்ட மருமணை பட்டியல் கொடுத்துள்ளார்களா?😮

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 หลายเดือนก่อน

      லின்க்கை ஓப்பன் செய்து பாருங்கள்

  • @perumalk2717
    @perumalk2717 2 หลายเดือนก่อน

    எனக்கும் என் மனைவிக்கும் 70 வயதுக்கு மேல் ஆகிறது. இருவருக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டுமா?

  • @syedabuthahirabdulrahman7574
    @syedabuthahirabdulrahman7574 3 หลายเดือนก่อน

    ஏற்கனவே அரசு பென்ஷனருக்கும் உண்டா

  • @indranindran5620
    @indranindran5620 3 หลายเดือนก่อน

    70 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பயன் பெறலாமா

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 3 หลายเดือนก่อน

    அதுசரிஇலவசகாப்பீடுஎதற்குவவியதிகளைதரவா

  • @gparameswaran6025
    @gparameswaran6025 2 หลายเดือนก่อน

    இந்தாதிட்டம்காவிகட்சிகாககொண்டுவரப்பட்டாதாஇதைபற்றிபட்ஜெட்டில்முச்சேஇல்லைஇல்லைஷசொ ன்னாசும்லாவாஎந்தாஅலுவலகத்திற்குசென்றுகேட்டாலும்வபரம்இல்லைஎன்கிறார்கள்இப்படிவயாதானவராகளைஅழைக்கழிப்பதுநீயாயாமாசர்கரைஎனகாகித்தில்எலுதுவதுபோல்உள்ளாதுஇந்தாநடவடிக்கைஜனாதிபதியின்உரைக்குமதிப்புகொடுக்காவேண்டாமா

  • @ramachandran4576
    @ramachandran4576 3 หลายเดือนก่อน

    Thank you sir