தந்தை பெரியார் அவர்கள் தள்ளாத வயதில் தந்த தளராத பேட்டி | PERIYAR SPEECH |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 325

  • @vimalvimal7440
    @vimalvimal7440 3 ปีที่แล้ว +15

    உண்மையான பதிவு பெரியாரைப் பற்றி நான் நிறையாக தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் அதனால் நீங்கள் உங்களுடைய சேனலில் வீடியோ எதிர்பார்ப்பேன் உங்களை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அண்ணா சமத்துவத்தை மக்களிடம் கொண்டி சேர்ப்பது நம்மளுடைய பணி

  • @smanoharan1234
    @smanoharan1234 4 ปีที่แล้ว +76

    எவ்வளவுப்பெரிய போராட்டம்
    அய்யா உங்க போராட்டம்
    வாழ்நாள் முழுவதும் சமுகத்திற்காக
    இறந்தும் நீங்கள்தானய்யா
    போராடுகிறீர்கள்!
    வாழ்க பெரியார்!

  • @dravidiandurairealtor5162
    @dravidiandurairealtor5162 3 ปีที่แล้ว +27

    இன்றைய தலைமுறை பெரியார் பற்றி தெரிந்து கொள்ள மிக பயனுள்ளதாக இருக்கிறது 🖤🖤

  • @ranivizhali8600
    @ranivizhali8600 4 ปีที่แล้ว +55

    மக்கள் பணியே மகேசன் பணி என்று சொல்லாமல் செய்து காட்டியவர் தந்தை பெரியார். வாழ்க பெரியார் வாழ்க பெரியார் வாழ்க

  • @Mala12-u7k
    @Mala12-u7k 2 ปีที่แล้ว +23

    நல்லதொரு பேட்டி. பதிவிட்டமைக்கு நன்றி தோழர். இன்னும் பெரியார் பேச்சைக் கேட்க ஆவலாக உள்ளோம். இருந்தால் வெளியிடவும்.நன்றி..

  • @lakshmipathychandran6613
    @lakshmipathychandran6613 5 ปีที่แล้ว +41

    அய்யா கருத்துக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

    • @kannanchem
      @kannanchem 4 ปีที่แล้ว +4

      Periyarism 😎😎

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 3 ปีที่แล้ว

      th-cam.com/video/OBJGKlGQmO8/w-d-xo.html

  • @ananthkumarkanthimathivana2957
    @ananthkumarkanthimathivana2957 3 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு, மறைந்த பெரியாரின் குரல் கேட்கும் பொழுது நம்மோடு வாழ்ந்து கொண்டு இருப்பது போன்ற உணர்வு. மகிழ்ச்சி.

    • @hduhdu7055
      @hduhdu7055 หลายเดือนก่อน

      மனித குலத்தின் மாபெரும் தலைவர், மனித உருவில் தமிழ்நாடு கண்டெடுத்த புரட்சியாளர் ஐயா தந்தை பெரியார் அவர்கள். இன்றைய தெரு நாய்களும் சொறி நாய்களும் சேருவாரி பூச நினைக்கும் ஒரு புரட்சியாளர் தந்தை பெரியார் எனும் சாதனைத் தலைவன் சாதனைத் தலைவன்.
      😅

  • @jjtutioncentre
    @jjtutioncentre 4 ปีที่แล้ว +70

    தாத்தா பெரியாரின் பேட்டி கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி

  • @jagadeesanraju9645
    @jagadeesanraju9645 ปีที่แล้ว +32

    சிறந்த பதிவு ஜயாவின் பேச்சை கேட்கும் பாக்கியம் பெற்றேன் ☺️☺️

    • @rabikali4780
      @rabikali4780 ปีที่แล้ว

      Jayava Ada pavi 🤣🤣

  • @ariefushenbasha1629
    @ariefushenbasha1629 3 ปีที่แล้ว +25

    அய்யா பெரியாரின் பேச்சு எளியமக்கள் புரிந்து கொள்ளும்படி இருக்கின்றது

  • @Dewati_P
    @Dewati_P 2 หลายเดือนก่อน +5

    🔥 மானமும், அறிவும்..
    மனிதனுக்கு அழகு என்றார்..
    சமநீதி வேண்டும்...
    மனுநீதி கூடாது என்றார்..
    சுயமரியாதை பிறப்புரிமை என்றார்...
    சாதி ஏற்றத்தாழ்வுகளை தகர்க்க வந்தார்..
    வர்ணம், சாதிகளுக்கு காரணமான
    கடவுளே வேண்டாம் என்றார்...
    அக்ரஹாரம், ஊர் தெரு, கோவில் எங்கும்
    கைகளை பிடித்து கூட்டிச் சென்றார்..
    குலக்கல்வியை குப்பையில் போட்டார்..
    குலத்தொழில் விட்டோழி என்றார்...
    புத்தக பைகளை நாம் சுமக்க,
    மூத்திர வாளி அவர் சுமந்தார்...
    மூலை முடுக்கெல்லாம் அலைந்தார்...
    மூட நம்பிக்கைகள் கூடாது என்றார்...
    மூளை வலிமை எந்த கோஷ்டிக்கும்
    சொந்தம் இல்லை என்றார்...
    முன்னேற்றப் பாதையில்
    மக்களை விரட்டிச் சென்றார்...
    வைக்கம் வீரர்...
    வெந்தாடி வேந்தர்..
    பகுத்தறிவு பகலவன்...
    தொண்டு செய்து பழுத்த பழம்...
    அரசியல் ஆசான்..
    ஆரியர்களின் கெட்ட கனவு..
    அவர் தான் பெரியார்.
    இறந்தும் சங்கிகளின்
    தூக்கத்தை கெடுக்கிறார்...!!!
    வர்ணம் சாதி மனுநீதி
    மனித பேதங்கள் ஒழிக்க வந்த..
    பெரியார் அவர்..
    இறந்து இத்துனை
    ஆண்டுகள் ஆனாலும்
    சங்கிகளை சுத்துபோடும்
    ஒற்றைத்தலை இராவணன்
    தான் நம் பெரியார்... 🔥

  • @sparrowseelan6387
    @sparrowseelan6387 3 ปีที่แล้ว +39

    மூட நம்பிக்கையை ஒழிக்க அப்பவே ஒரு மாமனிதன் வாழ்க உங்கள் புகழ்

  • @antonybhaskar
    @antonybhaskar 4 ปีที่แล้ว +41

    பெரியாரின் புகழ் என்றைக்கும் அழியாது...பார்ப்பனர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்... வாழ்க பெரியாரின் புகழ்...

  • @AmericanTamilVibes
    @AmericanTamilVibes 4 ปีที่แล้ว +74

    என்ன அழகு என் தாத்தா பேசுவது 🥰😍🥰😍

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 ปีที่แล้ว +27

    மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
    மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!
    வானம் உள்ளவரை வையம் உள்ளவரை
    யார் இங்கு மறப்பார் பெரியாரை!
    ~ விடுதலை கவிஞர் காசி ஆனந்தன்
    ’பெரியார் ஒருவர்தான் பெரியார்’ எனும் கவிதையிலிருந்து...

    • @shaun_raja
      @shaun_raja 2 หลายเดือนก่อน

      தொண்டு செய்து பழுத்த பழம்
      தூய தாடி மார்பில் விழும்
      மண்டை சுரப்பை உலகு தொழும்
      மனக்குகையில் சிறுத்தை எழும்
      அவர்தாம் பெரியார்
      பார்…
      அவர்தான் பெரியார்
      பாவேந்தர் கனக சுப்பு இரத்தினம்
      This one and Kasi Anandan’s words that you quoted above are my favorite lines about Tamil Nadu’s true தலைவர்

  • @indram2007
    @indram2007 3 ปีที่แล้ว +18

    💋💋💋💪💪💪🙏🙏👍🏻👍🏻👍🏻🙌🙌👏👏👏💑💑💑💑💋💋💋💋💋 என் அன்பிக்கினிய அழகிய கிழவனுக்கு ஒராயிரம் முத்தங்கள் கொடுத்தாலும் அதற்கு பொருத்தமனவன் என் பஞ்சுமிட்டாய் தாடிக்கிழவன்💋💋💋💋💑💑💑

  • @Savioami
    @Savioami 3 ปีที่แล้ว +56

    ஐயா எளிமையா போகிற போக்கில் எங்களுக்கு நாங்கள் யாரு திராவிடர்களின் வலிமை என்ன என்றும் அடிமையா இருக்காதே என உணர்த்திட்டு போயிட்டடடீங்க.... நான் வாழ நீ உழைத்தாய் உதைபட்டாய் சிறைப்பட்டாயே எங்கள் குல விளக்கே ! கண்ணியமான உன் பேச்சை ( அனுபவத்தை ) உன் வாயாலே கேட்கும்போது என் கண்களில் கண்ணீர்..... கைமாறு கருதாத கார்முகிலே ஐயா !!!

    • @dineshr9739
      @dineshr9739 ปีที่แล้ว +1

      Comment la paakumbothu onnu mattum theriyuthu oruthavanukum history theriyalannu.avan evlo ayokiyannu history ya padichitu vaangada .

    • @sk-xm4op
      @sk-xm4op 7 หลายเดือนก่อน

      Periyarukkum kanniyathukkum enna sampantham

    • @Savioami
      @Savioami 7 หลายเดือนก่อน

      @@sk-xm4op உன் பிரம்மனுக்கும் இந்திரனுக்கும் கண்ணியம் மட்டுமில்ல ஒழுக்கம் நேர்மைக்கும் என்ன சம்பந்தம் . நூலான்கள் செய்வது அனைத்துமே சதி சூது திருட்டு தானே

    • @Savioami
      @Savioami 7 หลายเดือนก่อน +1

      @@dineshr9739 history ல நீ பூணூலுன்னு தெரியுது

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud 3 หลายเดือนก่อน

      Punda nee poyi padi da ivara 😮😂😂😂​@@dineshr9739

  • @balajir2779
    @balajir2779 ปีที่แล้ว +15

    சிறப்பு... பெரியாரின் பேட்டியே ஆவணமாய்.....

  • @thangarajs1447
    @thangarajs1447 2 ปีที่แล้ว +61

    எங்களை சுய மரியாதையுடன் வாழ வைத்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 🙏

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும் திருமாவளவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும்.

    • @rajappas4938
      @rajappas4938 ปีที่แล้ว +2

      Very correct

    • @govindasamyvedha4621
      @govindasamyvedha4621 ปีที่แล้ว

      ஆமாம் இந்த சொரிப்பய உருவாக்கியது திருட்டு திராவிடனுங்க பொண்ணுங்கள ஊர்மேய சொன்ன திருட்டுபய தேவேடிய பய பொருக்கிபய

    • @saravanandhanaram5709
      @saravanandhanaram5709 วันที่ผ่านมา

      இந்த கேன பு வந்ததுக்கப்புரம் தான் உங்களுக்கு அறிவு பு வந்ததா, பாவும்

    • @ranjito7131
      @ranjito7131 วันที่ผ่านมา

      ​@@rajappas4938வணக்கம்

  • @periyarrajamuzhikaran415
    @periyarrajamuzhikaran415 3 ปีที่แล้ว +27

    தமிழனாக பெருமை கொள்கிறேன். ஐயா. நீங்கள் எங்களுக்கு கிடைத்ததற்கு.

  • @selvasanthanronald9008
    @selvasanthanronald9008 3 ปีที่แล้ว +17

    உன்மையின் உச்சகட்டம் ஐயா

    • @selvasanthanronald9008
      @selvasanthanronald9008 3 ปีที่แล้ว

      இந்த கானொளி பதிவிட்டவர் உடன் கலந்துரையாட விரிம்புகிறன்

  • @Shritharan-nf6qr
    @Shritharan-nf6qr วันที่ผ่านมา +1

    இதுபோன்ற மிமிக்ரி யார் வேண்டுமானாலும் செய்யலாம் அவருடைய பதிப்புக்களை அரசுடமை ஆக்குங்கள் மக்களை திறந்து கொள்ளட்டும்

  • @iraivank2195
    @iraivank2195 ปีที่แล้ว +17

    மீண்டும் மீண்டும்
    கேட்கிறேன் அய்யா குரலை

  • @d.dheepan2319
    @d.dheepan2319 ปีที่แล้ว +30

    அய்யா பெரியார் மட்டும் தான் நகலெடுக்க முடியாத அசல் ....🏴🏴🏴⚫⚫⚫

  • @RameshRamesh-yk8ob
    @RameshRamesh-yk8ob 3 ปีที่แล้ว +22

    எப்போதும் வீழாதது பெரியாரியம்.

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும் திருமாவளவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும்.

  • @ajmeerkaja8101
    @ajmeerkaja8101 2 ปีที่แล้ว +19

    கடவுளை மறந்து மனிதனை நேசி ❤️👍🏼

  • @parthibanp2016
    @parthibanp2016 2 ปีที่แล้ว +22

    பெரியார் my hero🔥🔥🔥

  • @haricr7261
    @haricr7261 ปีที่แล้ว +6

    மனிதனை மனிதனாய் நேசி அனைத்து மனிதனிடத்திலும் அன்பு செய் ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் அனைத்து மனிதர் இடத்திலும் மரியாதை செய் அனைத்து மனிதரும் அவரவர் சுயமரியாதையுடன் இருக்கக் கற்றுக்கொள் இதுவே பெரியாரிசம்

  • @daamodharjn2836
    @daamodharjn2836 4 ปีที่แล้ว +10

    Very informative speech I thank you very much for uploading this speech in TH-cam

  • @tailoringworld5490
    @tailoringworld5490 ปีที่แล้ว +4

    அய்யாவின் குரலை
    கேட்டதில் எதார்த்தம்
    வெளிப்படைதன்மை
    சமூகநீதிபோராளியின்
    உண்மை
    உண்மை
    உண்மை
    நேர்மை
    நேர்மை
    நேர்மை
    இருதி
    காலம்
    வரை
    சமூக
    நிதி
    காவலரின்
    போராட்டம்
    இன்னும்
    தொடர்கிறார்
    சமூக
    அநீதிக்கு
    எதிராக
    நன்றி
    ❤❤❤❤❤❤❤

  • @singarajsivas5016
    @singarajsivas5016 2 ปีที่แล้ว +12

    தந்தை பெரியாரின் சிந்தனைகள் மனிதனின் ஆழம் வரை சென்று சீரிய மனிதனாக வாழவைக்கும். மனித குலத்திற்கு எதிரானவர்களை மிரளவைக்கும் ஆயுதம். வளர்ந்து கொண்டே இருக்கும் ...

  • @vinothvinoth-zm7dx
    @vinothvinoth-zm7dx 5 ปีที่แล้ว +29

    தாதா real hero நீ

  • @vijaya5990
    @vijaya5990 2 ปีที่แล้ว +4

    இயேசு , நபிகள், புத்தர்,இராமர்,கிருஷ்ணர்,
    கடவுள் என்றால் பெரியாரும் கடவுளே! அவர்கள் பைபள்,குரான்,கீதை, போதனை கள் தநதது போல் பெரியாரும் நமக்கு பகுத்தறிவு தந்தார்.கடவுள் இல்லை என்று சொன்னாலும் எல்லா கடவுளைப் போலவும் பெரியாரும் அவதாரம்தான் சிந்திப்போம்

    • @shaun_raja
      @shaun_raja 2 หลายเดือนก่อน

      இராமன் கிருட்டிணனை எல்லாம் ஐயாவோடு ஒப்பிட்டு ஐயாவை அவமானப் படுத்தாதீர்கள். ஐயா அனைவரும் சம்ம் என்றார். இராமனோ வேதம் படிக்க ஆசைப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சம்புகன் தலையை கொய்தான். கிருட்டிணனோ நானே வர்ணங்களை படைத்தேன், நானே நினைத்தாலும் வர்ணம் மாற முடியாது என்றான், ஒரு குடும்ப சண்டையை பெரும் போராக மாற்றி, குடும்பத்தினரையும், நண்பர்களையும் கொல்வது தவறில்லை என்று நஞ்சை விதைத்து, அழிவை விளைவித்தான்.

  • @ANANTHANVANA
    @ANANTHANVANA 4 ปีที่แล้ว +36

    தைரியத்தின் தலைவர்

  • @தமிழ்ராவணன்-ண2ய
    @தமிழ்ராவணன்-ண2ய 3 ปีที่แล้ว +33

    பெரியாருக்கு இணை அம்பேத்கார் அம்பேத்காருக்கு இணை பெரியார் இவர்களுக்கு இணை வேறு எவருமில்லை.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 ปีที่แล้ว +13

    பெரியார்
    ஒருவர்தான்
    பெரியார்.
    ~ விடுதலை கவிஞர் காசி ஆனந்தன்

  • @meenakshik7777
    @meenakshik7777 หลายเดือนก่อน +2

    அந்தக் காலகட்டத்தில் மக்கள் வயசுக்கு மதிப்பு அளித்து இருக்கிறார்கள் ஆனால் பெரியார் வயசுக்கு தக்கவாறு நடக்கவில்லை என்பது உண்மை

  • @sivakumark3846
    @sivakumark3846 6 ปีที่แล้ว +22

    Paaaa super thanks sir

  • @kamatchimala4024
    @kamatchimala4024 2 ปีที่แล้ว +6

    மாகான் பெரியார் வாழ்க

  • @fuzail3012
    @fuzail3012 6 ปีที่แล้ว +21

    Sema...very very rare video..

  • @shaun_raja
    @shaun_raja 2 หลายเดือนก่อน +2

    Why am I tearing up listening to the true “thalaivar”s voice? Tamil shudras like me will forever be indebted to Periyar for teaching us self respect and see through sanatana lies. Thank you aiya

  • @rajappas4938
    @rajappas4938 3 ปีที่แล้ว +9

    Ayya great man and leader in our country

  • @parthibanp2016
    @parthibanp2016 2 ปีที่แล้ว +9

    ஈரோட்டு இடி 💥

  • @vijayadeva06
    @vijayadeva06 3 ปีที่แล้ว +5

    Ayya Periyar is always great 👍🏼👍🏼

  • @jagadeesanraju9645
    @jagadeesanraju9645 ปีที่แล้ว +4

    செயலில் தெளிவு மற்றும் துனிவிருந்தால் வெற்றி வழிவிடும் என புரிகிறது👍👍

  • @Ilampuyal2008
    @Ilampuyal2008 4 ปีที่แล้ว +36

    அழிவில்லை பெரியாரிசம்...

  • @EachDayEachLesson
    @EachDayEachLesson 11 หลายเดือนก่อน +2

    Excellent video clip. Thank you brother. Please continue your journey with strong determination like this. Congratulations brother.

  • @gandhikenworth2784
    @gandhikenworth2784 3 ปีที่แล้ว +21

    அய்யா இன்னும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்

  • @madavanpalmani2765
    @madavanpalmani2765 5 ปีที่แล้ว +13

    Super. We miss u

  • @jayanalwar57
    @jayanalwar57 3 ปีที่แล้ว +10

    அய்யா.....

  • @yesbossnoboss1519
    @yesbossnoboss1519 หลายเดือนก่อน +3

    தந்தை பெரியார் அவர்களின் புகழ் என்றென்றும் வாழ்க 👍

  • @MallikaManoharan-l5s
    @MallikaManoharan-l5s 11 หลายเดือนก่อน +2

    Thanthai Periyar Pugazh vaazhga🙏🙏🙏

  • @devuuu7940
    @devuuu7940 4 ปีที่แล้ว +16

    Evlo nalla leader Periyar . So simple , so pure

  • @mohamednisar.n103
    @mohamednisar.n103 3 ปีที่แล้ว +8

    Periyarism😍

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 ปีที่แล้ว +8

    அருமை ஐயா

  • @krishnanpaakrishnan6875
    @krishnanpaakrishnan6875 3 ปีที่แล้ว +24

    ஐயா மீதான மரியாதை அதிகரிக்கிறது

  • @sankaranarayanan8819
    @sankaranarayanan8819 ปีที่แล้ว +5

    எங்கள் அறிவை வளர்த்து விட்டவ ரே வாழ்க

  • @devm7812
    @devm7812 5 ปีที่แล้ว +51

    உண்மையை கூறும் உத்தமர். தாழ்த்தப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்ததால் தாழ்த்திய கொடியவர்களுக்கு அது பிடிக்கவில்லை.

    • @sivaprasad6079
      @sivaprasad6079 4 ปีที่แล้ว +2

      கீழ்வெண்மணியில் தாழ்த்தப்பட்டவர்ளை உயிரோடு தீயிட்டுக்கொழுத்திய நாய்க்கனுக்கு ஆதராவாக பேசியவன் தான் இந்த ஈன வெங்கிராமசாமி நாய்க்கன்,

    • @Cheemsuh
      @Cheemsuh 3 ปีที่แล้ว +2

      Bro konjam facts elam straight ah vachukonga antha therpu vanthathu 1975 and the accused gopalakrishnan naidu was set free and periyar thaan 1973 la eranthutare. Case oda hearing irukum pothu kelavan hospital la ila irunthapdi

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 3 ปีที่แล้ว

      th-cam.com/video/OBJGKlGQmO8/w-d-xo.html

    • @varshitha6730
      @varshitha6730 3 ปีที่แล้ว

      அனைத்து சாதியினரும் ஆர்ச்சர் ஆகலாம் என்பது மன்னர் காலத்தில் இருந்து வந்ததைத்தானே
      தற்போது தொடர்வதற்கு எதிராக போர் கொடிய பிடித்த கையோடு இது
      இந்துக்களின் மனதை புண்படுத்தகூடியது என்னும் வர்க்கத்தினை எப்போதும் இனங்காண வேண்டும்...
      சட்டம் அனைவருக்குமே சமமாக இருக்கும் போது
      இறைவனின் பணியும் அனைவருக்குமே சமமாக இருந்தாக வேண்டும்...
      முதலில் எந்தவொரு விஷயத்தையும் பெரியாரின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால்,
      "உன் சாஸ்திரத்தை விட,
      உன் மதம், சாதி வெங்காயத்தை விட
      உன் அறிவு பெரியது... அந்த அறிவும் வெறும் கேட்டறிவைவிட, பட்டறிவையும் விட
      பகுத்தறிவு ரீதியாகப் புரிந்து கொள்ள வேண்டும் "...
      அப்படி ஆழமாக பகுப்பாய்வு செய்ய முடியாத நிலையில்
      திரிபுபொய் காலங்களில் உண்மையாகவே உலகளாவிலும் போதிக்கப்படாடுவரும்...
      எ. கா.. உலகிலையே பழமையான மொழி மனிதனின் தோற்றம் முதற்கொண்டு வழங்க பட்டதாக அறியப்பட்ட மொழி
      தமிழ் என்ற உண்மைக்கு மாற்றாக காலங்காலமாக மட்டும் அல்ல தற்போதைய நிலையில் கூட
      இந்தியாவில் பழமையான மொழி சமஸ்கிருதம் என்ற திரிபுபொய் நம்ப மட்டும் அல்ல சட்டத்திலும் இடம் பெற்று வருகிறது....
      தங்களின் கருத்து மிகவும் சரி...
      ஆனால்
      சீமான் அவர்களின் வாதத்தை முற்றிலும் புறம் தள்ள முடியாது...
      பெரியார் வழியாக வந்தவர்கள் அண்ணாவிற்கு பிறகு
      தங்களின் கோட்பாட்டில் பல்வேறு சமரசங்கள் மட்டும் அல்ல மீறிய செயல் பட்டார்கள்..
      ஊழல்,
      அரசியல் அராஜகம்,
      சாதி மோதல்களில் குளிர் காய்தல்,
      சாதிய கொடூர கொலையை மேம்போக்காக கையாளுதல்,
      சாதி மறுப்பு திருமணமானவர் களுக்கான வாழ்வில் ஆதாரங்கள் மேம்படுத்த உதவுதல், போன்ற பல்வேறு பெரியார், அண்ணாவின் கொள்கைகளை
      கொள்கைப்பிடிப்போடு நிகர்த்திச்செல்லுவதில் கவனம் இன்மை...
      ஆனாலும் கலைஞர் முடிந்த அளவுக்கு தனது செயல்படும் திறன்,
      விடாது கடினமான உழைப்பு,
      மதச்சார்பற்ற தன்மை,
      எல்லோருக்கும் எல்லாம் சேரவேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக நின்று பல்வேறு
      புதிய புதிய திட்டத்தின் மூலம் ஒரு முன்னேற்றப் பாதையில் நடத்தி சென்று உள்ளார்..
      இதில் எம். ஜி. ஆருக்கு, ஜெயலலிதாவிற்கும் கலைஞர் செயல்பாடுகளைத் தொடர்வதில் சில விருப்பு வெறுப்புகளோடு முன்னெடுத்துச் சென்றதற்காக பங்கு உண்டு....

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 3 ปีที่แล้ว

      வீடியோ இடையில் விஷயம் உள்ளது th-cam.com/video/3a_M5l81nsU/w-d-xo.html

  • @nithyaraja2664
    @nithyaraja2664 3 ปีที่แล้ว +3

    Avar kuralai ketathum ennai maranthu kan kalangiduchu. Pesum pothu moochi vanguthu. Irunthalum porumaiya perunthanmaiya pesuratha ketathum ivar ippo illaye nu kan kalangiduchu. Ivlo padichi naa veli maanilathila inaiki poi kai naraya sambirikuran. En kalyanam yeppo pannalam nu en amma ku naa yosana soldran. Idhellam Aiya periyar ala dhan saathiyam. Endrum nandri udan poruppudan irukanum nu naa muyarchi panuvan.

  • @venkatesanrajamanickam6554
    @venkatesanrajamanickam6554 4 ปีที่แล้ว +15

    The great murppokkuvathi, i follow two leader BR Ambedkar, Thanthai Periyar.

    • @designerindia9855
      @designerindia9855 3 ปีที่แล้ว +1

      Yes very great murppokkuvaathi.. than valarpu mahakai thirumanam seithu munnuthaaranaga thigalntha Periyar 😂😂😂

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 3 ปีที่แล้ว

      @@designerindia9855 punda maven. Ya marriage panna nu sollu

    • @designerindia9855
      @designerindia9855 3 ปีที่แล้ว

      @@arunkumar.s.r18 oorey atha solli than pagutharivu pagalavana kaari thupputhu.. ungaluku innum theriyaatha Bro 😀😀😀

    • @suriyamuthumani4128
      @suriyamuthumani4128 3 ปีที่แล้ว +1

      @@designerindia9855 unnoda brain oda valarchi avvlo tha kal silai kumpudura kaatumirandi ithu theriyathu

    • @designerindia9855
      @designerindia9855 3 ปีที่แล้ว

      @@suriyamuthumani4128 Bro, aringar anna etharkaga pagutharivu pagalavanai vittu yen vilaginaar endru theriyuma ethuvume theriyamal..... Intha kaatu miraandiku therinthathu kooda pagutharivu pagalavanin patraalargaluku theriyavillaye😂😂😂
      Avar valarpu magalai thirumanam seithathu unmai unmai

  • @rabikali4780
    @rabikali4780 2 ปีที่แล้ว +16

    👨‍❤️‍👨தாடி வைத்த அன்புக்கிழவன் என் கதாநாயகன்👑👑

    • @RAVICHANDRAN-rd6by
      @RAVICHANDRAN-rd6by ปีที่แล้ว

      யார் சொல்வது?,வளர்ப்பு மகளா!!!!!!!!!!

    • @rabikali4780
      @rabikali4780 ปีที่แล้ว

      @@RAVICHANDRAN-rd6by இல்லை அதுக்கு என்ன இப்போ

    • @RAVICHANDRAN-rd6by
      @RAVICHANDRAN-rd6by ปีที่แล้ว

      திருமணம் ஆகாமல் ஒருவரோடு ஒருவர்
      வாழலாம். என்பது ஈவேராநா
      கருத்திற்கு ஆதரவா நீங்கள்.

    • @rabikali4780
      @rabikali4780 ปีที่แล้ว +1

      @@RAVICHANDRAN-rd6by அது அவரவர் விருப்பம். காலம் மாறும் போது எல்லாம் மாறும்....

    • @RAVICHANDRAN-rd6by
      @RAVICHANDRAN-rd6by ปีที่แล้ว

      காலம் மாறும் போது
      ஈவேராநா.கருத்தும்
      மங்கிப் போகவும்
      இருக்கலாம் அல்லவா.
      காலத்தில் அகப்படாமல்
      இருக்கும் அளவு ஈமான்
      வேண்டும்
      வெண்மையான கருத்து
      பரிமாற்றம்.வணக்கம்

  • @hameedsac
    @hameedsac 2 หลายเดือนก่อน +2

    ஒரு இனத்தையே தூக்கி நிறுத்திய மகத்தான தலைவர் தந்தை பெரியார். அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்த மக்கள் தலைவர். மனித இனம் தந்தை பெரியாருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறது.

    • @ponraj1475
      @ponraj1475 วันที่ผ่านมา +1

      எந்த இனத்தை😂

  • @sanjaigandhi5749
    @sanjaigandhi5749 3 ปีที่แล้ว +9

    Periyar, periyar, periyar, periyar ayya forever

  • @subramaniana7761
    @subramaniana7761 5 ปีที่แล้ว +9

    Good information

  • @rajank5823
    @rajank5823 3 ปีที่แล้ว +4

    சிறந்த.....

  • @everestbalu2974
    @everestbalu2974 3 ปีที่แล้ว +5

    Great👍

  • @jothivelc3394
    @jothivelc3394 3 ปีที่แล้ว +10

    Unless our periyar and ambethkar were there, the untouchability and equality of women would be still prevailing. But in latest political trend, NTK Saiman is making rediculous speech in public about Periyar which is very mich opposed.

  • @kumaresans2508
    @kumaresans2508 3 ปีที่แล้ว +6

    manithan ku manamum arivum ulla varai neengal vazveergal ayya

  • @pinkpanther1947
    @pinkpanther1947 2 ปีที่แล้ว +7

    He's so pure. The Periyar is highly misinterpreted. Please convey this man's ideology properly

  • @syuvarajj2999
    @syuvarajj2999 18 ชั่วโมงที่ผ่านมา

    👏👏👏❤️❤️❤️❤️

  • @sangilikumar6394
    @sangilikumar6394 2 ปีที่แล้ว +4

    Suppar

  • @selvaraj2755
    @selvaraj2755 ปีที่แล้ว +5

    பெரியாரை இகழ்வோர் எல்லாம் சிரியார்.பெரியாரை அறியார்.

  • @parthibanp2016
    @parthibanp2016 2 ปีที่แล้ว +5

    பெரியார் 🔥🔥

  • @navaneetha3584
    @navaneetha3584 ปีที่แล้ว +2

    ஐயா தமிழர்கள் நாம் பலநூறு சாதிகளை பிரிந்து கிடந்த போதும் நாம் அனைத்து சாதியினரும் இருக்குமானால் ஒட்டுமொத்த உரிமைகளுக்காக குரல் கொடுத்த மாமனிதர் தந்தை பெரியார் தமிழர்களுக்கென்று ஒரு தனி பண்பாடு தமிழர்கள் நாம் திராவிட இனம் நமது மொழி தமிழ் நிலம் மேம்பட வேண்டும் மண்ணின் மைந்தர்கள் அடிமையாக வாழும் இந்த அவல நிலை நீங்க வேண்டும் தமிழன் தமிழனாக வாழ வேண்டும் என்று எங்கள் தந்தை பெரியார் ஆசைப்பட்டார் தமிழர்களின் வரலாற்றில் திருவள்ளுவரும் தந்தை பெரியாரும் ஒரு மயில் கல் பெரியாரை துணை கொண்டால் நமது மக்கள் கூட்டம் பகுத்தறிவோடு நலமோடு வாழும்❤❤❤🎉🎉🎉

  • @தமிழ்அமுது-ர9ட
    @தமிழ்அமுது-ர9ட 2 ปีที่แล้ว +5

    எளிமை,அடக்கம்,மதிப்பளித்தல்
    ஈ.வெ.ரா

  • @muthuramanm2414
    @muthuramanm2414 4 ปีที่แล้ว +6

    Super.

  • @Dewati_P
    @Dewati_P ปีที่แล้ว +6

    🔥 பெரிசு செஞ்ச தரமான சம்பவம்... இன்னைக்கும் பார்ப்பனீயமும், சங்கிகளும்.. இன்றும் பெரியார் பேரு சொன்ன...பேதிக்கு போகின்றார்கள்....!!!!😅😅😅

  • @worldofhappiness6256
    @worldofhappiness6256 วันที่ผ่านมา

    இவருடைய புத்தகத்தை வெளியிட வேண்டுகிறேன்

  • @mageshanitha623
    @mageshanitha623 4 ปีที่แล้ว +15

    ஊம்மையின் குரல் தந்தை பெரியார்

  • @kadhiravankathir3925
    @kadhiravankathir3925 2 ปีที่แล้ว +2

    Great

  • @rahulreno9817
    @rahulreno9817 3 ปีที่แล้ว +5

    Intha mathiri pechu niraya upload pannunga pls

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 9 หลายเดือนก่อน +1

    மனித நேய மாண்பாளர் பெரியார் வாழ்க!❤❤❤🎉🎉

  • @amguruprasath8037
    @amguruprasath8037 5 ปีที่แล้ว +11

    sir from where are you getting these audios ?

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 3 ปีที่แล้ว +2

      பெரியார் திடலில் பல வீடியோ ஆடியோ பதிவுகள் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
      தேவைப்படுவோருக்கு கேட்டால் தருவார்கள்.

    • @GaneshKumar-jw9ml
      @GaneshKumar-jw9ml 2 ปีที่แล้ว

      @@RAMRAM-jf5td apadiya yarai kekka venum?

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 ปีที่แล้ว +8

    சனாதனம் என்றால்
    என்ன என்று கேட்டால் சங்கிகள்
    சொல்வது பழமையானது
    புனித மானது
    என்று.அதில்உள்ள
    மூடபழக்கத்தை
    சொல்லமாட்டார்கள்.

  • @Periyarkannan
    @Periyarkannan 5 หลายเดือนก่อน +2

    வாழ்க தந்தை பெரியார் ❤❤❤

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 3 หลายเดือนก่อน +2

    அய்யா பெரியாரின் கடின உழைப்பை எண்ணினால் உடல் சிலிர்க்கிறது. கண்கள் நனைகிறது.

  • @Vidiyalvision
    @Vidiyalvision 2 ปีที่แล้ว +4

    #விடியல்விஷன்

  • @DuraiRaj-kk5zy
    @DuraiRaj-kk5zy หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🎆🎆🎆

  • @idealindia342
    @idealindia342 5 ปีที่แล้ว +14

    Excellent

    • @srinivasan.m3675
      @srinivasan.m3675 3 ปีที่แล้ว +1

      தொண்டு செய்து பழுத்த பழம் , தூய தாடி மார்பில் விலும் . மணக்குகையில் சிறுத்தை எழும் , அவர்தான் பெரியார் .!

  • @andrewmichael3331
    @andrewmichael3331 2 หลายเดือนก่อน

    எப்போதும் நிங்கள் செல்வாக்கு உடையவர்தான் ஐயா வாழ்க பெரியார் 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

  • @profmpm56
    @profmpm56 3 ปีที่แล้ว +2

    சவர்னர் அவர்னர் ஈழவர் தீண்டாமை விளக்கம்

  • @dhanapalmariappan7154
    @dhanapalmariappan7154 ปีที่แล้ว +3

    என்னங்கடா! சுதந்திரத்துக்குப் போராடணும்னு நினைத்து நான் எதிலும் போராடவில்லைனு அவரே ஒத்துக்கிறாரு! நீங்க ஏண்டா அவரை தியாகி மாதிரி சித்தரிக்கறீங்க?😂

    • @sheellamsheellam5807
      @sheellamsheellam5807 2 วันที่ผ่านมา

      சுதந்திரத்திற்காக அவருக்கு இணையாக யாரும் போராடியிருக்க முடியாது அதேசமயம் பார்ப்பண பனி யா கட்டுக்கொள்ளைக்கு திட்டம் என நினைத்தார் சமூக விடுதலையே வேண்டுமென நினைத்தார் தன்னுடைய திட்டத்தை மாற்றிக் கொண்டார் அவர் என்ன சொன்னாரோ அதுதான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது

  • @haneefamusthafa4844
    @haneefamusthafa4844 3 ปีที่แล้ว +4

    உண்மை வெல்லும்.

  • @guhaanandan
    @guhaanandan 3 ปีที่แล้ว +4

    Might have been aged , yet the lion always be the lion only..

  • @raghuraghu-hi7qm
    @raghuraghu-hi7qm 4 ปีที่แล้ว +4

    He made good revolution but now days utilized his names in diff ways like karpar koottam fools. He made many people awake knowledge in those days. Tanthi periyar valga.

    • @hk-views1
      @hk-views1 4 ปีที่แล้ว

      Ivar Arivu poornama pesuaru.. Avanuga adhimedhavi thanama pesuranunga..a dha vithiyasam

  • @EachDayEachLesson
    @EachDayEachLesson 11 หลายเดือนก่อน +3

    Long live periyar. Long live periyar.

  • @gunasekaranr8129
    @gunasekaranr8129 3 ปีที่แล้ว +5

    🙏

  • @rishicrazy13
    @rishicrazy13 3 ปีที่แล้ว +12

    Periyar🖤

  • @dhileebanpugazh3096
    @dhileebanpugazh3096 3 ปีที่แล้ว +1

    yes... our all time rowdy

  • @rameshelumalai1243
    @rameshelumalai1243 8 หลายเดือนก่อน +2

    அப்பட்டமான உண்மை பேச்சு