கனவுத் தோட்டம் | இரண்டு வருடங்களில் பழ மரங்களின் வளர்ச்சி | செவ்வாழை, பப்பாளி, கொய்யா விளைச்சல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2024
  • Giving update about all the fruit trees in my dream garden. Most of the trees I started 2 years back when I started my dream garden. They all started as a very small sapling and coming good in all season. Check out the video to see their 2 year growth. Few of them started giving yield as well like guava, papaya, star fruit, papaya, kolumichchai.
    Enjoy the colorful journey of all fruits in my dream garden.
    #thottamsiva #fruittrees #avocado #starfruit #redbanana #jackfruittree #nativecoconut #custardapple #dreamgarden

ความคิดเห็น • 449

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 ปีที่แล้ว +132

    நண்பரே..எங்களுக்கு தோட்டம் வாங்க வசதி இல்லை என்றாலும் உங்கள் தோட்டத்தை பார்த்து சந்தோஷம் அடைகிறோம்

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 ปีที่แล้ว +23

    உங்கள் தோட்டத்தை பார்க்கும் போது மனதிற்கு நிறைவாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว +1

      ரொம்ப சந்தோசம்ங்க. நன்றி

  • @kousalyakousi638
    @kousalyakousi638 ปีที่แล้ว +11

    பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சி.மனதுக்கு மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்

  • @neelakrish
    @neelakrish ปีที่แล้ว +5

    பாக்க சந்தோஷமா இருக்கு..என்னமோ நானே பலன் பெற்ற மாதிரி இருக்கு..அதுவும் இந்த பனிகாலத்துல வயல்காட்டு காலை வேளை அழகோ அழகு..👏👏👌

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றிங்க. இந்த அளவுக்கு என்னோட வீடியோவை பார்த்து பாராட்டுறீங்க. நன்றி

  • @suganyachandru
    @suganyachandru ปีที่แล้ว +13

    அண்ணன், உங்கள் தோட்டம் பார்கும் போது மிக அருமயாக உள்ளது 👏👏👏👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว +1

      நன்றி 🙂🙂🙂

  • @anburaja9173
    @anburaja9173 ปีที่แล้ว +10

    நான் எப்படிப்பட்ட வாழ்கை வாழ நினைப்பதை நீங்கள் செயல்படுத்துகின்றீர்கள். வாழ்த்துக்கள் சிவா. 👌

    • @rajaseharanr7528
      @rajaseharanr7528 ปีที่แล้ว +1

      உங்கள் கனவு நனவாக இறைவனை வேண்டுகிறேன்,அண்ணனின் கனவு பலித்ததுப்போல் உங்கள் எண்ணம் நிறைவேறும் வாழ்த்துகள்

    • @anburaja9173
      @anburaja9173 ปีที่แล้ว +1

      @@rajaseharanr7528 நன்றி😊

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว +2

      உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. உங்கள் கனவும் இதே தான் என்று சொல்லி இருக்கீங்க. கண்டிப்பா இயற்கை அருளால் விரைவில் நடக்கும். 🙏🙏🙏

    • @anburaja9173
      @anburaja9173 ปีที่แล้ว +1

      @@ThottamSiva நன்றி சிவா.🙏
      நாம் எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக்கு வந்தால் உங்களையும் , கனவுத்தோட்டத்தையும் பார்க ஆவலுடன் உள்ளோம்.

  • @boopathimaadhesh9083
    @boopathimaadhesh9083 ปีที่แล้ว +4

    குருவிகளும் சப்பிடட்டும்....நண்பரே

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 ปีที่แล้ว +1

    Thambi
    உங்களுடைய கனவுத் தோட்டத்தின் வளர்ச்சி அபாரமாக இருக்கிறது.
    பார்க்க மிகவும் சந்தோஷமாக
    இருக்கிறது.நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது.மிக்க நன்றி. வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @idhuensamayal4376
    @idhuensamayal4376 ปีที่แล้ว

    பழத்தோட்டம் அனைத்தும் உங்கள் வீட்டில்தான் அருமை அண்ணா.

  • @premakanagaraj6010
    @premakanagaraj6010 ปีที่แล้ว

    நானே தோட்டம் அமைத்து வளர்க்கிற மாதிரி இருக்குண்ணே ரொம்ப நல்லா இருக்கு சூப்பர் சூப்பர்

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம்ங்க. இந்த வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்

  • @vimalraj6325
    @vimalraj6325 ปีที่แล้ว +3

    பழ மரங்கள் அனைத்தும் அருமை அண்ணா❤️❤️❤️...

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      நன்றி 🙏🙏🙏

  • @kalaivanir6662
    @kalaivanir6662 ปีที่แล้ว +2

    மாலை வணக்கம் அண்ணா 🙏
    தோட்டம் மிகவும் அழகாக உள்ளது

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      வணக்கம்.
      மிக்க நன்றி 🙏

  • @arulselvimanoharan8941
    @arulselvimanoharan8941 ปีที่แล้ว +8

    தென்னை சிறு கன்றில் குருத்து பட்டுப் போய் மீண்டும் பக்கக்குருத்து வைத்து எங்கள் தோட்டத்தில் நன்றாகவே வளர்ந்துள்ளது.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      சிறப்புங்க.. இந்த தென்னையும் அப்படி தான்.

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு தோட்டம் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      நன்றிங்க.

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 ปีที่แล้ว +6

    தோட்டம் பார்க்க ஊட்டி மாதிரியே இருக்கு அண்ணா 👍🏻👍🏻பண்ணீர் திராட்சை முயற்சி செய்து பார்க்கலாமே அண்ணா... கோயம்பத்தூர் climate கு நன்றாகவே வளரும் அண்ணா 👍🏻🙏🏻

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      நன்றி. பன்னீர் திராட்சை ஆரம்பிக்கலாம். சரியான பந்தல் போட்டு ஆரம்பிக்கலாம்னும். நம்ம மண்ணுக்கு நல்லா வரும். ஆனால் மயில் தொல்லை பிரச்சனையா ஆகும் என்று தான் ஆரம்பிக்காமல் இருக்கேன்.

  • @ss-fp7vz
    @ss-fp7vz ปีที่แล้ว +5

    People always cherish their dream of meeting their superhero like actors, sports person, singers etc. Ask me whom you want to meet.... the only answer is Shiva Anna. One day I will definitely make it to Coimbatore and when I come I will bring you Nendra vazha plant. My favourite banana variety. Love and respect from Kerala.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว +1

      This is like a getting a award in stage. Such a honor to me. Not sure if I am doing justification for this. But very happy to get such word from channel friends. Thank you so much 🙏🙏🙏
      Sure.. When you plan to come to Coimbatore, let me know (My WA - 809 823 2857).. Reserving a place for your nendra vazhai 🙂🙂🙂

  • @சிவன்நான்சவன்
    @சிவன்நான்சவன் ปีที่แล้ว +1

    454 like கொஞ்சம் லேட்டு தான்
    பரவாயில்லை
    மனசுக்கு பதிவு , அழகான அமைதிய தருது
    மகிழ்ச்சி
    இனி அடுத்த Video பார்க்க முந்திகிடலானு இருக்கேன்
    நன்றி வணக்கம்

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      இந்த அளவுக்கு என்னோட வீடியோ விரும்பி பார்த்து சப்போர்ட் பண்றீங்க.. ரொம்ப சந்தோசம்.. நன்றிங்க. 🙏🙏🙏

  • @akilaravi6043
    @akilaravi6043 ปีที่แล้ว

    Arumaiyana pathivu anna... Pakum pothe romba happy ah iruku... Super

  • @l.ssithish8111
    @l.ssithish8111 ปีที่แล้ว

    உங்க அயராத உழைப்பும் ஆர்வமும் பலன்கள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கம் நண்பரே

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @chithrachithu3213
    @chithrachithu3213 ปีที่แล้ว +1

    Hi siva anna onga thuttam mikaum arumaiyakauilathu na palamaram super anna 🤩🤩🥳🥳😍😍💥💥🔥🔥🪅🪅🪅💝💝💘💘👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @veettuthottam
    @veettuthottam ปีที่แล้ว

    சிறப்பான பதிவு
    👍👍👍👍👍👍👍

  • @SriRam-wt9wk
    @SriRam-wt9wk ปีที่แล้ว

    Super arumaiyaga ulladhu

  • @arusuvailand8567
    @arusuvailand8567 ปีที่แล้ว

    தோட்டம் அருமையாக உள்ளது, வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @subbulakshmi5111
    @subbulakshmi5111 ปีที่แล้ว

    பார்க்கவும், கேட்கவும் ஆர்வமாக, சந்தோஷமாக இருக்கிறது.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம்ங்க 🙏🙏🙏

  • @deepanchakkaravarthy2300
    @deepanchakkaravarthy2300 ปีที่แล้ว

    Arumai

  • @sivakumarsivakumar4027
    @sivakumarsivakumar4027 ปีที่แล้ว

    அண்ணா ஒரு அருமையான பதிவு சந்தோசம்மா இருக்கு

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว +1

      நன்றி 🙏

  • @thottamananth5534
    @thottamananth5534 ปีที่แล้ว

    மரங்களின் வளர்ச்சி அருமை . மாடியில் வைத்த தைவான் பிங்க் கொய்யா அத்தி பழம் எலுமிச்சை இரண்டாவது முறை அறுவடை கொடுத்து கொண்டு உள்ளது தானாக முளைத்த ரெட் மாதுளை மூன்று கனிகள் கொடுத்து உள்ளது அண்ணா நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      /தைவான் பிங்க் கொய்யா அத்தி பழம் எலுமிச்சை/ சிறப்பு ஆனந்த். மாடித் தோட்டத்தில் இது எல்லாமே.. கலக்கல்.

  • @shanmugamd2162
    @shanmugamd2162 ปีที่แล้ว +2

    Sirappana pathivu siva arumai😄😄😄

  • @jayabalaraman104
    @jayabalaraman104 ปีที่แล้ว +2

    உங்கள் உழைக்கும் குணம் அருமை

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      உங்க பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏

  • @lathar4753
    @lathar4753 ปีที่แล้ว +1

    Happy to see your Garden👌👌👌 super👌👌👌

  • @lathamanigandan2619
    @lathamanigandan2619 ปีที่แล้ว

    அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 ปีที่แล้ว

    Happy to see 👀 the 🌳 growing 👏very nice 👌👍

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 ปีที่แล้ว +2

    Hi anna. Very good morning. Happy Sunday. Kanavu Thottam fruits tree update always waiting for it.. Super anna.. Too much happy to see everything. God bless you always. Narbhavi. Narbhavi. Narbhavi. 💐🙏👏👏👏👏👏👏👌🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Thank you sister. You are one of my great supporter. 🙏🙏🙏

  • @raghavymn966
    @raghavymn966 ปีที่แล้ว +4

    Waiting for table rose part 2 video... !!!

  • @hebasri8895
    @hebasri8895 ปีที่แล้ว

    Hi anna super super anna pakkava Happy ya iruku ithai parrkum pothu nega avalo hard work great anna

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Unga parattukku nantringa 🙏🙏🙏

  • @Passion_Garden
    @Passion_Garden ปีที่แล้ว +2

    Superb planing sir ungalodadhu keep going

  • @chitraraj9305
    @chitraraj9305 ปีที่แล้ว +3

    உங்கள் உழைப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் அத்தனை மரமும் காட்டும்போது நமக்கும் இது போல் வைக்க முடியவில்லையே என கொஞ்சம் வருத்தமே. ஆனாலும் என்னால் தொட்டியில் இருப்பதையே பராமரிக்க கஷ்டமாக இருக்கு. என் செடியை கவனிக்கும் போது விவசாயிகளின் கஷ்டம் உணர்கிறேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      உங்கள் கமெண்ட் படிக்க சந்தோசம். தொட்டியில் வளர்க்கறீங்களே.. அதுவே பெரிய விஷயம்.. என்ன மரங்கள் எல்லாம் ஆரம்பித்து இருக்கீங்க? உங்கள் கனவுத் தோட்டம் வருங்காலத்தில் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

    • @chitraraj9305
      @chitraraj9305 ปีที่แล้ว

      @@ThottamSiva வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரரே. கொய்யா, மாதுளை , சீதா மரங்கள். கொஞ்சம் செடிகள்

  • @geetharaman8972
    @geetharaman8972 ปีที่แล้ว

    அது நார்த்தை மரம் தான். கனவு தோட்டம் நன்றாக இருக்கிறது.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      நன்றிங்க. உங்களுக்கும் காய்க்க ஆரம்பித்து விட்டதா?

  • @ashok4320
    @ashok4320 ปีที่แล้ว

    சிறப்பு!

  • @sajibharathi
    @sajibharathi ปีที่แล้ว

    Kolumichai pazham satham senju saptunga bro super ah irukum

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Nantri..Intha time try panni parkkirom. Juice eduththu thaane seiyyanum?

  • @frenchforall9635
    @frenchforall9635 ปีที่แล้ว

    I feel very happy to see the growth of the trees. As if I own this land.
    Happy for you ,Anna.
    For summer, expecting more flowers...Thank you

  • @vanithadevadoss4943
    @vanithadevadoss4943 ปีที่แล้ว +1

    Sagodharare engalukku thottam vaanga vasadhi illainga. Irundhaalum cheapaa interior place irundhaalum sollunga bro. Mann valam bestaa irundhaa podhum sogodharare.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Vanakkam. Neenga entha ooru entru sollaliye.. Coimbatore-laiya irukeenga?

  • @CheckPostTamil
    @CheckPostTamil ปีที่แล้ว +6

    அண்ணா எங்க வீட்டில் ஒரு நாட்டு எலுமிச்சை செடி இருக்கு.. முதல் முறை காய் பிடிக்க 7 வருடம் ஆனது... தற்சமயம் 6 வருடங்களாக காய் காய்க்கின்றது... நாட்டு எலுமிச்சை காய் பிடிக்க குறைந்த பட்சம் 4 to 5 ஆண்டுகள் ஆகும் அண்ணா..

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      அப்படிங்களா.. சரி.. செடியை பத்திரமா பார்த்து கொண்டு வர பார்க்கிறேன்.

  • @nivethikabalamurugan2
    @nivethikabalamurugan2 ปีที่แล้ว

    Magizhchi Anna ❤️

  • @banumathi531
    @banumathi531 ปีที่แล้ว

    Super Shiva sur

  • @johnsonmax1460
    @johnsonmax1460 ปีที่แล้ว +2

    Very happy to see your trees and hear your explanation, Do you have kuruwepillai & murunga keerai , if not please grow it too. Now they spray pesticides to Karuweppillai as well. You can cook the ahaththi keerai before it grows too tall, it's very good.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Thank you.
      Karuveppillai and Murungai in my home.. So delaying to start it.. We never bought curry leaf from shop.. the one tree in my home is sufficient

  • @maheswarisbs5607
    @maheswarisbs5607 ปีที่แล้ว +3

    Star fruits can be made like mango vellum Pachadi.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว +1

      Oh.. Let me check and try it.. Few making pickle also from this

  • @bavichandranbalakrishanan
    @bavichandranbalakrishanan ปีที่แล้ว

    Anna elumichai ragangal neutral or slightly alkaline soil la vegama valarum unga thottathu mannu semman athula ph level acidic close la irukkum athunalathan elumichai thenaruthu unga area la eri iruntha athula karuppa oru man irukkum atha oru chedikku oru sakku pai alavukku garden soil la remove panniti intha eri manna fill pannunga aprm parumga epdi valaruthunnu

  • @senthamilselvi6023
    @senthamilselvi6023 ปีที่แล้ว

    Romba nalla eruku bro. Thotathuku thaneer epadi kodukiruga. Sottu neer pasanama?.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      sottu neer paranam illainga.. ini thaan amaikkanum.. ippo hose vachi thaan thanneer vidarom

  • @arulmozhip8454
    @arulmozhip8454 ปีที่แล้ว

    👌👌👏👏 Siva sir, enga chinna vayasula naanga kamala orange marathadiyila orange saaptadhu niyabagam varudhu. 🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Unga malarum ninaivugal arumai.. ippo antha thottam illaiyaa?

    • @arulmozhip8454
      @arulmozhip8454 ปีที่แล้ว

      @@ThottamSiva Appa neyveli yil velai paarthapodhu nangal irundha veetil marangal valarthom.. Avar retire ana piragu oor maarivitom. Ipodhu varai appadi maram valarkkum vaippu kidaikkavillai. Ungal videos paarkumpodhu migavum magilchiyaga ulladhu. Mikka nantri

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 ปีที่แล้ว

    அருமையான பதிவு 👏.சில இடங்களில் பெரிய நெல்லி மரங்களை வீட்டில் போர்வெல் போட்டிருக்கும் இடங்களுக்கு அருகில் நட்டிருப்பார்கள்.காரணம் தெரியவில்லை. தங்களுக்கு ஆர்வம் இருக்கும் அளவிற்கு, செயல்படுத்த இடமில்லை என்பது, வருத்தமான விஷயம்தான். 👍

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      நன்றி. இடம் ஒருவர் மட்டும் சமாளிக்க இந்த அளவுக்கு போதும். என்ன, நினைத்ததை எல்லாம் வளர்க்க முடியாது. பெரிய இடம் என்றால் ஆட்கள் வைத்து தான் பராமரிக்க முடியும்.

    • @kathiresannallaperumal4372
      @kathiresannallaperumal4372 ปีที่แล้ว

      @@ThottamSiva 👍

  • @yazhiniarul5752
    @yazhiniarul5752 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா 👍👍👍👍

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 ปีที่แล้ว +1

    Ella marangalum Arumayana valarchi.. Peru theriyadha kolumichai adada I'm loving it🤩🤩..Anna passion fruit try pannunga..

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Unga parattukku nantri.. Passion fruit kodi thaane.. juice poda thaane use aagum? Nalla irukkuma?

    • @arshinisgarden4641
      @arshinisgarden4641 ปีที่แล้ว

      @@ThottamSiva Amam anna kodi dhan.. Oru kodilaye neraya kaigal kidaikiradhu..ovvoru kanuvukkum oru kaai varudhu. . Taste konjam pulipu suvai udayadhu.. Naatu sarkarai kalandhu sapidalam Or juice potukalam..oru pudhu vidhamana fruit.. Market la kedacha taste pannidu try pannunga anna..

  • @sureshsubbramani3371
    @sureshsubbramani3371 ปีที่แล้ว +1

    I was waiting for the overall updates. Nice. Thanks bro.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Thank you 🙏🙏🙏

  • @MomsNarration
    @MomsNarration ปีที่แล้ว +9

    What a magnificent sight!! Your kanavu thottam videos are always visual treat!!! Great sir, May this New Year bring everything you deserve.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Thank you for all your wishes 🙏🙏🙏

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 ปีที่แล้ว

    Super sir pazha thottam 👌👌👌👌👌athu naarthai maram sir

  • @marymaggie8397
    @marymaggie8397 ปีที่แล้ว

    மரங்கள் டூர் அருமை. டாக்டர் கு சிவராமன் தஞ்சாவூரில் மருத்துவ குணம் கொண்ட புளி மாதுளை இருப்பதாக ஒரு காணொளியில் குறிப்பிட்டார். தயவு கூர்ந்து அதனை தேடி நடவு செய்யவும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      நன்றி. புளி மாதுளையா.. கேள்விப்பட்டது இல்லை. விசாரித்து பார்க்கிறேன். விவரங்கள் கொடுத்ததற்கு நன்றி

  • @libinantonygardener
    @libinantonygardener ปีที่แล้ว +5

    Great video as usual!!! My Kind request to you is "You should write two books one book is regarding gardening and other book is related to your life career (Something like motivational) ... Sir you're are treasure. Please consider sir... Such a great inspiration you are.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว +2

      I read your comment in my last video as well. Your words are like a award to me. Thank you so much for such appreciation. With all your support, will definitely try to do this in future 🙏🙏🙏

  • @Nammaooruchannel965
    @Nammaooruchannel965 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @jayachandrika6343
    @jayachandrika6343 ปีที่แล้ว

    Super great good work marvelous jesuschrist love you and your family 👪thank you bro long live bro 🙏🏻👪

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Thank you for your wishes 🙏🙏🙏

  • @nathansvblog500
    @nathansvblog500 ปีที่แล้ว

    Boss
    Athi - kandipa veinga. Treat for birds.
    Lemon - Romba slow ah dhaan varum. Apram neraya kaaikum.
    Innoru maram, adhu kichali nu solluvaanga. Enga oorla. Pickle ku nalla irukum.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Nantinga.. Aththi nattu aththi, afkan aththi entru variety solraanga.. ethai vaikkanum entru parththu arambikkanum.
      Kichali.. innoru nanbarum ithai solli irunthaar..

  • @seethafamily3842
    @seethafamily3842 ปีที่แล้ว

    Super bro athu kolunji pazham

  • @londontamiltaste
    @londontamiltaste ปีที่แล้ว

    super 👌

  • @selvamurugan7690
    @selvamurugan7690 ปีที่แล้ว

    Super sir..

  • @savithasuresh6767
    @savithasuresh6767 ปีที่แล้ว +3

    Very happy to see such a dedication towards your dream nursery.🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Thank you 🙏🙏🙏

  • @n.arumugam7379
    @n.arumugam7379 ปีที่แล้ว

    Good morning🌞Thoodam Super👍😀 Anna

  • @rajavishwa8199
    @rajavishwa8199 ปีที่แล้ว

    Siva anna .... enjoy full video 🤩🤩👌👌👌👌

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Thank you 🙂🙂🙂

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 ปีที่แล้ว

    Supera irukku. Thottathil vendadha chedigal clear pannavendungal

  • @irose4066
    @irose4066 ปีที่แล้ว

    Yesterday I wanted to ask about growth of fruit plant. Today you did it.
    For jackfruit don’t let it go too high.
    I planted 5 Lemon plants. But not that much growth. I don’t know how to control rolling leafs in lemon plant.
    Cut everything Apple ber plant. Just let it go only one stem to go high.
    Add water apple, egg fruit, sweet Bumblimass, some cherries, some berries too

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      / Today you did it./ Nice to hear this.
      Jackfruit , the branches are keep coming.. so I am letting it to grow as it is.
      Thanks for the list of trees. Will keep in my list and consider them in future 👍
      Regarding Lemon, many says it will take 5 to 6 years.. so, we have to wait

  • @fraibht4156
    @fraibht4156 ปีที่แล้ว +2

    Bro kodukapulli vachividuinga

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      illanga.. thottaththukku opposite-la periya maram irukkuthu. thottathil vaikka idam pothathu..

  • @431sathish.r7
    @431sathish.r7 ปีที่แล้ว

    Superb

  • @kandhangopu266
    @kandhangopu266 ปีที่แล้ว

    உங்கள் மிக்க நன்றி

  • @kavingowri2024
    @kavingowri2024 ปีที่แล้ว +1

    Anna enga vitula iruka " Koya" Kuti kuti ya irukum. Vellai pazham... Ore vaaila potu sapaturalam.... Suvai nala inipa irukum..... Vaaram2 murai aruvadai edukalam . Maadulai 2,3 pazham kuda parika mudila anna.... Pazham therandala kili, kuruvi nu saptu poiduthu.... Payapulla namaku onnu kuda vida matenkudu.... Maa maram nala valanthutu.... Inum oneyear la poo pidicidum nu nenaikren....

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Romba santhosamnga.. Unga thottam patri avlo santhosamaa enakku solli irukeenga. ketka santhosamaa irukku.. Thottam entha oorla irukku?

    • @kavingowri2024
      @kavingowri2024 ปีที่แล้ว

      Naan selam nga anna....

  • @vigneshaviky1728
    @vigneshaviky1728 ปีที่แล้ว

    Sir, from the beginning I saw ur channel, super work hard person u are. Kadarangai seeds Ennaku kidaikuma, please reply sir. I am in ranipet dt.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Thank you for your words of appreciation.
      Kadarangai seed ennidam illai.. chedikal engeyavathu kidaikkumaa entru paarunga..

  • @umasenthilumasenthil5076
    @umasenthilumasenthil5076 ปีที่แล้ว

    Super bro😍

  • @ashiktheking5287
    @ashiktheking5287 ปีที่แล้ว

    Anna super

  • @ggg2247
    @ggg2247 ปีที่แล้ว +1

    Theenkudu vaangi vainga bruh kai nalla pidikkum

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Vaikkanum.. ini next Aadi pattaththula check panni parkkiren..

  • @sangeethageeuu
    @sangeethageeuu ปีที่แล้ว +1

    Anna ethu kolumecha maram than,juice and rice Nala erukum try panuka,anna coco maram vakalaya

    • @arulmozhip8454
      @arulmozhip8454 ปีที่แล้ว

      Kolumichai saadham lemon rice a vida taste a irukkum. Cold thondaravukku tholai urichitu sulaiya saapda solluvaanga.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Nantringa.. Satham panni parkkiren. 🙏

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 ปีที่แล้ว

    Congrats sir

  • @lingarajunp8879
    @lingarajunp8879 ปีที่แล้ว

    எப்படி ஐயா உங்கள் தோட்டத்தில் பறவை அணில் மயில் பாதிப்பு இல்லை அருமை

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      மயில் பாதிப்பு இருக்கு. பறவைகள் நிறைய இருக்கு. ஆனால் பழங்கள் நன்கு பழுத்தால் சாப்பிட்டுக்கொள்ளும். அவ்ளோ தான். பெரிய பிரச்சனை இல்லை.

  • @devasaran6407
    @devasaran6407 ปีที่แล้ว

    Super sir 🙏 👏

  • @RR-xj5qt
    @RR-xj5qt ปีที่แล้ว

    Anna pulipu koiya nu oru variety eruku. Nala taste ah erukum.. Athu try pani parunga nala kaai vaikum..

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      pulippu koyyava.. kelvi pattathe illaiye.. pulikkathaa? 🙂🙂🙂 .
      Enge kidaikkum?

  • @vidhya7684
    @vidhya7684 ปีที่แล้ว

    Sir narthangai than because kolinzikai smmoth aga iruku but narthangai rough aga iruku small size la kai varum don't worry sun dry with salt and keep it safely

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Thank you. Will take your suggestion

  • @jayashree1213
    @jayashree1213 ปีที่แล้ว

    Siva Annana kalakal

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 ปีที่แล้ว

    நீண்ட கால கனவு இப்படி ஒரு கனவு தோட்டம் உருவாக்க வேண்டும் என்று எனக்கு இருந்தது
    உங்கள் வீடியோ பார்த்து மிகவும் மகிழ்ச்சி
    நானும் கூடிய விரைவில் இப்படி ஒரு கனவு தோட்டம் உருவாக்கும்
    வசதி வாய்ப்பபை சாய் அப்பா தருவார் நம்புகிறேன்
    மிகவும் மகிழ்ச்சி இப்படி பட்ட வாழ்க்கை தான் வாழ எனக்கும் ஆசை கனவு
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் கனவும் கடவுள் அருளால் விரைவில் நிஜமாகட்டும்.

  • @mk20lovevlog21
    @mk20lovevlog21 ปีที่แล้ว

    Very super Anna 👌

  • @MsMidhuna
    @MsMidhuna ปีที่แล้ว

    Kanavu thottam evlo cent la vechirukeenga...? Supera iruku..

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว +1

      Nantri.. oru 40 cents-nga

  • @vedavedanayagi2848
    @vedavedanayagi2848 ปีที่แล้ว

    Nice Sir

  • @jothithangammal5249
    @jothithangammal5249 ปีที่แล้ว

    நாட்டு எழுமிச்சையும் 3வருடத்தில் காய்க்ஆரம்பித்து விடும். பச்சை சாணி போடுங்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      பச்சை சாணி வேர் பூச்சி வர காரணமா இருக்காதா?

    • @jothithangammal5249
      @jothithangammal5249 ปีที่แล้ว

      @@ThottamSiva மு னபு ஏழுமிச்சை தோட்டம் வைத்து இருந்தோம்.100மரங்கள் இருந்து .எங்கள் தாத்தா தினமும் கட்டுதரையில் உள்ள சாணியை எடுத்து வரிசை யாக மரங்களுக்கு போட்டு வருவாங்க. மரங்கள் செழிப்பாக வும் காய்கள் பெரிய தாகவும் இருக்கும். எழுமிச்சைக்கு வேர்வந்ததாக தெரிய வில்லை. எதற்கும் விசாரித்துக் கொள்ளுங்கள்.

  • @kousalyap2375
    @kousalyap2375 ปีที่แล้ว

    Great

  • @shanthiraja1159
    @shanthiraja1159 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Hi, வணக்கம்.

    • @shanthiraja1159
      @shanthiraja1159 ปีที่แล้ว

      @@ThottamSiva 🤩🙏🙏 வணக்கம் அண்ணா

  • @kanimahe2333
    @kanimahe2333 ปีที่แล้ว +1

    Super sir....nanga eththanai sathura adi sir vaanganinga?

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Nantringa.. ithu oru 45 cents-nga

    • @kanimahe2333
      @kanimahe2333 ปีที่แล้ว

      @@ThottamSiva thank you for your quick response 🙏🙏🙏

  • @vinomahes-yr4mo
    @vinomahes-yr4mo ปีที่แล้ว

    Panamaram unga garden vainga Anna (panamaram nilathadi water increase pannum)

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Amam.. intha aadi pattathula vachchi vida irukkiren

  • @nandhinibala1985
    @nandhinibala1985 ปีที่แล้ว +1

    Video time ponadhey theriyala anna. Unga video eppo varum nu pathutey irupen. Super anna👏. Indha area enga iruku?

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      ithu periya video thaan.. 13 min.. Neenga ippadi solrathai ketka santhosam-nga.. Romba nantri 🙏

  • @sanjays6941
    @sanjays6941 ปีที่แล้ว

    அருமை அண்ணா எங்கள் தோட்டத்தில் சப்போட்டா வைத்து ஏழு மாதங்கள் ஆகிறது அப்படியே இருக்கிறது என்ன செய்ய வேண்டும்

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      நல்ல வெயில் இருக்குதா? மற்ற மரங்கள் எல்லாம் உங்கள் மண்ணுக்கு நன்றாக வருகிறதா? கொஞ்சம் நல்ல தொழு உரம், காய்ந்த இலை சருகுகள் எல்லாம் போட்டு விடுங்கள்.

  • @chithraa4445
    @chithraa4445 ปีที่แล้ว

    எங்கள் வீட்டில் எலுமிச்சை 4வருடம் கழித்து நிறைய காய்த்தது.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      சிறப்பு 👍

  • @karunakaranc4404
    @karunakaranc4404 ปีที่แล้ว

    🌏

  • @adarshadarsh7255
    @adarshadarsh7255 ปีที่แล้ว

    Abiu pazha chedi vaikkalame, q year lakaikkum.epsom salt potta yellow leaf prachanaikku teervakum, pookkal. Kooda valarkkalame

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Unga suggestion-kku nantringa.. try panni parkkiren

  • @sasikoramutla9953
    @sasikoramutla9953 ปีที่แล้ว

    Sir
    Please grow nattu fig tree as they are very sweeter when compared to that of hybrid

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Sure.. I am also planning to grow native variety only.. 👍

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, thankyou🙏🙏