ANBEY PERIYATHU THAMBI | CGC 2024 | Tamil - Tuticorin reign | VBS SONGS 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • அன்பே பெரியது தம்பி - நீ
    அன்பை கொடுத்திடு தம்பி
    பண்பே உயர்ந்தது தங்காய் - நீ
    பண்பாய் நடந்திடு தங்காய். . .
    நன்மை செய்திடு தம்பி - நீ
    நல்வழி நடந்திடு தங்காய்
    உண்மை பேசிடு தம்பி - நீ
    உதவி செய்திடு தங்கை - அன்பே பெரியது
    அண்ணன் கொர்நேலியு போல
    நீயும் வாழனும் தம்பி
    இயேசுவின் அன்பை சொல்ல
    உன்னையும் கொடுக்கனும் தங்காய்
    LYRICIST: CGC DEPARTMENT

ความคิดเห็น •