சூரிய ஒளி மின் மோட்டார் | Solar Electric Motor

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • சூரிய ஒளி மின் மோட்டார் - திரு. பிரிட்டோராஜ்
    Solar Electric Motor by Mr. Brittoraj
    #uyirnaadi #Solar #சோலார்

ความคิดเห็น • 213

  • @muniappanmuniappan6698
    @muniappanmuniappan6698 3 ปีที่แล้ว +1

    உங்கள் பயனுள்ள தகவலுக்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி வணக்கம்

  • @NithishMannan
    @NithishMannan ปีที่แล้ว

    Super sir thanku very use full

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 4 ปีที่แล้ว

    தகவல்கள் அனைத்தும் அருமை நன்றி

  • @raiendraraiendran7988
    @raiendraraiendran7988 5 ปีที่แล้ว +1

    உங்கள் தகவலுக்கு நன்றி

  • @praveenparth1178
    @praveenparth1178 5 ปีที่แล้ว +2

    Very useful video sir .thanks

  • @shreeharipressbutton9502
    @shreeharipressbutton9502 4 ปีที่แล้ว

    நல்ல தகவல் நன்றி நண்பரே

  • @kotteswarankotteswaran7187
    @kotteswarankotteswaran7187 5 ปีที่แล้ว +1

    Very use full manage.

  • @jayaraman17
    @jayaraman17 5 ปีที่แล้ว +2

    சார் வணக்கம், எனக்கு 30 சென்ட் இடம் உள்ளது. அதில் மாங்கன்று நடவு செய்துள்ளோம். 400 அடி ஆழம் உள்ள, போரில் சோலார் பேனல், மோட்டார் அமைப்பதற்கு எவ்வளவு செலவு ஆகும்.

  • @harishak790
    @harishak790 5 ปีที่แล้ว

    Very useful video thank you sir

  • @user-nw5zi9mq4o
    @user-nw5zi9mq4o 4 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @chandruc7878
    @chandruc7878 5 ปีที่แล้ว +1

    Super. Sar

  • @nm-ri1ve
    @nm-ri1ve 5 ปีที่แล้ว +24

    1.நாங்கள் EB யில் இலவச மின்சார இணைப்புக்கு பதிவு செய்ய வில்லை...எங்களுக்கு solar power motor மாட்ட 90% மானியம் கிடைக்குமா......
    2. ஆழ்துளாய் கிணரு அமைக்க வேண்டும்... வேளாண்துறையில் உதவி செய்யுமா....தயவு செய்து. பதில் தரவும்....நன்றி

    • @mahendrank9719
      @mahendrank9719 5 ปีที่แล้ว +1

      Sure sir...

    • @mahendrank9719
      @mahendrank9719 5 ปีที่แล้ว

      Pls contact me 8870967388

    • @sakthisivam2897
      @sakthisivam2897 5 ปีที่แล้ว +3

      நாங்கள் eb பதிவு செய்ய வில்லை எங்களுக்கு 90 maniyam kitaikuma

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว +8

      கிடைக்கும்.

    • @rajaramanvilvakumar7347
      @rajaramanvilvakumar7347 5 ปีที่แล้ว +1

      Great and good to help our people’s

  • @karthikb5780
    @karthikb5780 ปีที่แล้ว

    Open well motor 1/2hp or 1hp 2" pump solar panel எனக்கு வாய்க்காலில் இருந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்

  • @premkumarg8297
    @premkumarg8297 5 ปีที่แล้ว +4

    HI .. Really very worth full . I got subsidy for 5 HP ( tirnelveli).with 90% . I have taken DD Rs 48000 . for 5 HP ( 2018 March) . Brito sir this year the total cost is reduced .?

    • @sundarmoorthyjava
      @sundarmoorthyjava 5 ปีที่แล้ว

      5HP RS.29000

    • @mageshwaranp2580
      @mageshwaranp2580 5 ปีที่แล้ว

      @@sundarmoorthyjava is it true? Heard for this year it's reduced to 80% costing around 80k for 5hp for the Farmer

    • @prabhakar7452
      @prabhakar7452 5 ปีที่แล้ว

      Am also from Tirunelveli
      I have a bore well now I need a solar system pump can I have ur number @premkumar

    • @sundarmoorthyjava
      @sundarmoorthyjava 5 ปีที่แล้ว

      My number 9944 00 8783,

    • @vivasayi1984
      @vivasayi1984 5 ปีที่แล้ว +1

      This year 7.5hp cost rs 48500..

  • @pradeeepms
    @pradeeepms 5 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @prakashsiva17
    @prakashsiva17 5 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @koodalur3505
    @koodalur3505 5 ปีที่แล้ว

    மிக்க நன்றி........

  • @jayachandiranr3567
    @jayachandiranr3567 ปีที่แล้ว

    pls confirm Minimum land area required to apply

  • @omnamashivaya8300
    @omnamashivaya8300 4 ปีที่แล้ว

    Initial sound kathu kizhiyuthi irritating a irukku , plz avoid it.

  • @saleemmaster3552
    @saleemmaster3552 4 ปีที่แล้ว +2

    Thank u for information sir 1000 feet borwel.water level 70 feet so 10 Hp solar system water supply panuma how many depth suportpanum pleas your information

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 ปีที่แล้ว +4

      70 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கின்றது என்பது சந்தோஷமான விஷயம் சோலார் மோட்டார் 350 அடி ஆழம் வரை நன்கு வேலை செய்யும் கவலை வேண்டாம்

    • @rexon7109
      @rexon7109 4 ปีที่แล้ว +1

      @@UyirnaadiVivasayam 500 to 600 Feet irundha Solar Pump 10 HP Work aaguma Sir...Plz sollunga

    • @PKTECHEditing
      @PKTECHEditing 3 ปีที่แล้ว

      @@rexon7109 Enakum intha question irukku pls reply

  • @eenaeena6849
    @eenaeena6849 4 ปีที่แล้ว +1

    I apply after how many days power reach sir
    ñantri nalla seithi 🙏

  • @kuppanj299
    @kuppanj299 5 ปีที่แล้ว

    My use full vidos

  • @perumalperumal-ks2be
    @perumalperumal-ks2be 5 ปีที่แล้ว +3

    Sir, ஏன்னிடம் 30 சென்று இடம் உள்ளது. பாதைஇல்லாத இடம்.40அடி ஆளம் உள்ள போர் உள்ளது. இதற்கு1.5 hp sollar mottar. மாட்டுவதற்கு செலவு ஏவ்வளவு ஆகும் sir.

    • @arasanm4503
      @arasanm4503 5 ปีที่แล้ว

      9688295896 any solar water pump new,& service

    • @arasanm4503
      @arasanm4503 5 ปีที่แล้ว

      ~50000

    • @srimani4618
      @srimani4618 4 ปีที่แล้ว

      ARASAN M kumbakonam can service? If can please call me 6382199951

  • @foodstatusforyoufs2797
    @foodstatusforyoufs2797 3 ปีที่แล้ว

    இதய வந்து எப்படி வாங்குவது அப்ளை பண்ணுவது

  • @ashokkumarm9872
    @ashokkumarm9872 4 ปีที่แล้ว

    Solar panel life time and maintenance details sollunga

  • @nattarmuthu20
    @nattarmuthu20 3 ปีที่แล้ว

    I have 28 cents solar kidaikuma

  • @ganesanc46
    @ganesanc46 5 ปีที่แล้ว +4

    நண்பரே மானியம் இன்றி தனியாக ( சொந்த செலவில் ) அமைத்துக் கொள்ளும் பட்ச்சத்தில் ஏற்கனவே நடைமறையில் இருக்கும் மின்இணைப்பு(இலவசம்/கட்டணம் ) ,ஏற்க்கனவே மின்இணைப்புக்கு (இலவசம்/கட்டணம்)அளிக்கப்பட்டுள்ள மனுக்கள் மற்றும் எதிர்காலத்தில் மின்இணைப்பு தேவைப்படின் கொடுக்கப்படும் மனுக்கள் மீதும் ஏதேனும் தடைகள் வருமா ?

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว +1

      நண்பரே முடிந்தால் பதிவில் கொடுக்கப்பட்ட எண்ணில் தொடர்பு கொண்டு பேசவும்
      நன்றி

    • @vivasayi1984
      @vivasayi1984 5 ปีที่แล้ว

      No problem sir..

  • @ganeshrvgk
    @ganeshrvgk 5 ปีที่แล้ว +2

    I think water flow is less, is this ok?

  • @suzukikarthi1014
    @suzukikarthi1014 5 ปีที่แล้ว +1

    அண்ணன் கிட்ட போர்வெல் மட்டும் தான் இருக்கு கிணறு இல்லனா மின்சாரத்துக்கு நான் எழுதினா இப்ப solar system மானியத்தில் வாங்க முடியுமா நீங்க சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்

  • @gopinarayanan408
    @gopinarayanan408 4 ปีที่แล้ว

    Tku sir

  • @sekarmuthu258
    @sekarmuthu258 4 ปีที่แล้ว +1

    சார் என்னிடம் 60 சென்ட் இருக்கு இதற்கு கிடைக்குமா நிலம்ஒன்று பத்திரம் மட்டும் உள்ளது பட்டா இல்லை பட்டா போடுவதற்கு கேட்கிறார்கள் 15000 எனக்கு ஒரு நல்ல பதில் சொல்ல வேண்டும்

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 ปีที่แล้ว

      ஐயா வணக்கம்
      உங்கள் பகுதி வேளாண் பொறியியல் துறையை நேரில் அணுகி உங்கள் வேண்டுதலை வைக்கவும் .
      அவர்களால் மட்டுமே உங்கள் பிரச்சனைக்கான ஒரு முழுமையான, சரியான தீர்வினை தர இயலும்.

  • @hanuvarsan7911
    @hanuvarsan7911 5 ปีที่แล้ว +1

    ஐயா நான் இலவச மின்சாரத்துக்கு பதிவிட்டுள்ளேன் , இலவச மின்சாரம் வரும் வரை சோலார் அமைத்து கொள்ளலாமா சார், அப்படி அமைத்தால் இலவச மின்சார இனைப்பு பதிவிட்டது ரத்தாகுமா சார் ,

    • @vasudevan9122
      @vasudevan9122 4 ปีที่แล้ว

      தாங்கள் சொந்த செலவில் சோலார் அமைத்தால் இலவசமிண்சாரம் ரத்தாகாது

  • @KabisNest
    @KabisNest 5 ปีที่แล้ว +1

    எங்கள் நிலத்திற்க்கு பட்டா இல்லை...இந்த வசதி எங்களுக்கு கிடைக்குமா...please anyone know about that..please help me

    • @venky5668
      @venky5668 5 ปีที่แล้ว

      Give me number

  • @balajisakthivel6245
    @balajisakthivel6245 3 ปีที่แล้ว

    Please provide the address for applying solar pannels

  • @saravanakumars756
    @saravanakumars756 4 ปีที่แล้ว

    Now subsidy is 70 % only applied last month 10 HP solar price is 130000 RS!

  • @gopinarayanan408
    @gopinarayanan408 4 ปีที่แล้ว

    Vivasaya kulu open pannurathuku. Coopertaive bank la open pannuma sir canara bank la ac open pannalama sir

  • @muthukannan9289
    @muthukannan9289 5 ปีที่แล้ว

    Hi sir former bore 110feet 8inch bore irukku solar utanatiyaka kitaikuma sollunga sir

  • @vetriselvan2093
    @vetriselvan2093 5 ปีที่แล้ว +3

    ஒரு ஹக்டேர் இருந்தால் மானியம் உண்டா பதில் தருக ஐயா

  • @a2zkitchen521
    @a2zkitchen521 5 ปีที่แล้ว +1

    Veetuku solar panel amaika yevlo maniyam kidaikum sir

  • @kalaikalai3910
    @kalaikalai3910 4 ปีที่แล้ว

    இப்ப முதுருமை பட்டியல் என்ன தேதில இருக்கு அதா எப்படி sir pakkurathu

  • @arthanareeswaranmylsamy2602
    @arthanareeswaranmylsamy2602 4 ปีที่แล้ว

    Can we apply directly to this solar pump scheme sir ? wherein a case I did t apply for free electricity before?

  • @ajithg7137
    @ajithg7137 5 ปีที่แล้ว

    Hi bro Na trichy Lalgudi Na enga poi kekatum velanmai poriyeal thuri enga iruku nu theriyala anna

  • @nambukannan5410
    @nambukannan5410 4 ปีที่แล้ว +1

    சார் நான் இராமநாதபுரம் மாவட்டம். எனக்கு தேன்ன தோப்பு இருக்கு சோழர் வைக்கணும் eb.லா இலவச கரண்ட் அப்ளை பண்ணல எனக்கு மணியதில் சோழர் கிடைக்குமா

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 ปีที่แล้ว

      கட்டாயம் கிடைக்கும். உங்கள் பகுதி வேளாண் பொறியியல் துறையை அனுகவும்

  • @parimala2k9
    @parimala2k9 5 ปีที่แล้ว +3

    Sir motor and pipes மானியத்தை எப்படி பெறுவது

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว +1

      வேளாண் பொறியியல் துறையை அணுகினால் முழு விபரம் கிடைக்கும்.

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK 5 ปีที่แล้ว +1

    Sir, I have land more than 2 hectare. I want to buy power weeder. Enaku maaniyam kidaikuma? Aam endraal, yaarai thodarpu kolla vendum..

  • @kavijeeva
    @kavijeeva 4 ปีที่แล้ว +1

    Sir...50000thousand eb service ku apply panirukom..athayum cancel panuna tha solar vangamudiuma sir

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 ปีที่แล้ว

      EB ஐ கான்சல் செய்ய வேண்டும்

  • @PKTECHEditing
    @PKTECHEditing 3 ปีที่แล้ว

    600feet to 700feet ku 10ha solar moter work aguma bro...

  • @udhayanbalaiah9113
    @udhayanbalaiah9113 4 ปีที่แล้ว

    35 ft போர், 3hp மோட்டார் க்கு எவ்ளோ செலவு ஆகும், மானியம் எத்தனை நாள் கழித்து கிடைக்கும்

  • @sirajudeennoormohamed4106
    @sirajudeennoormohamed4106 5 ปีที่แล้ว

    மிகவும் குறைந்த வேகத்தில் தண்ணீர் வரும். அதை வைத்து நெல் விவசாயம் செய்ய முடியாது என்று எனது நண்பர்கள் கூறுகிறார்கள். அது உண்மையா.

  • @josekumarvlkumar3436
    @josekumarvlkumar3436 5 ปีที่แล้ว +2

    This solar project subsidy only Tamilnadu .is this available in Kerala

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว

      Please check nearby gov. agri engineering dept. U may get more details about

  • @lakshmamamssnkar2249
    @lakshmamamssnkar2249 5 ปีที่แล้ว +1

    GOOD INFORMATION TO FARMERS

  • @yokeshwarankj2299
    @yokeshwarankj2299 4 ปีที่แล้ว

    Sir intha solar system apply panna ethananal kalichi intha system கிடைக்கும்.

  • @ayyanayyan8080
    @ayyanayyan8080 4 ปีที่แล้ว

    👌👌🙏

  • @nattarmuthu20
    @nattarmuthu20 4 ปีที่แล้ว

    6 acre land acre only kidaikuma

  • @alagukannan2427
    @alagukannan2427 5 ปีที่แล้ว +3

    இதை வாங்க நிலம் எவ்வளவு வேண்டும்

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว +5

      குறைந்தது 75 சென்ட் நிலம் இருந்தால் போதும்.

  • @ravikumarkravikumark3437
    @ravikumarkravikumark3437 4 ปีที่แล้ว

    Sir house connection available?

  • @karthikeyanperiasamy7589
    @karthikeyanperiasamy7589 4 ปีที่แล้ว

    Sir after 5years battery cost evalo aagum sir

  • @udhayanbalaiah9113
    @udhayanbalaiah9113 4 ปีที่แล้ว

    2ஏக்கர் க்குநிலம் 70ft போர் எத்தனை hp மோட்டார் வாங்கணும் ரெயின்கன் மூலம் நீர் பாசனம் செய்யணும் தகுந்த ஆலோசனை கூறவும்

  • @rajeshkaliannan8794
    @rajeshkaliannan8794 4 ปีที่แล้ว +1

    Sir compressor motor ku solar subsidy kidaikuma

  • @amigoraj777
    @amigoraj777 5 ปีที่แล้ว +2

    Hi sir
    Na pondicherry state but land in tamilnadu. Enakku intha salukai kidaikuma. Tq

  • @chidambarammcm
    @chidambarammcm 4 ปีที่แล้ว

    Ella evvalu selavu agum ayya?

  • @antonyalwin5929
    @antonyalwin5929 4 ปีที่แล้ว

    95 cent idathirku Maniyam Kidaikuma na

  • @thirumugamv6787
    @thirumugamv6787 4 ปีที่แล้ว +1

    Eb apply செய்யாமல் இருந்து நேரடியாக விண்ணப்பிக்க முடியுமா

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 ปีที่แล้ว

      முடியாது.

    • @vasudevan9122
      @vasudevan9122 4 ปีที่แล้ว +2

      அய்யா முடியும் இந்த 2020-21ம்ஆண்டு அரசு மானியம் 70% சதவீதம் விவசாயிகள் பங்களிப்பு 30% சதவீதம் ஆகையால் இலவசம் மின்சாராத்துக்கு பதிய வேண்டியது இல்லை நடப்பு ஆண்டில் மாவட்டத்தில் இருக்கும் வேளாண்துறை அலுவலகத்தில் இருக்கும் பொறியியல் துறையில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்

  • @NilarasikanAMK
    @NilarasikanAMK 4 ปีที่แล้ว

    புதிதாக விண்ணப்பிக்க முடியுமா சார்

  • @anoopsamuel8668
    @anoopsamuel8668 4 ปีที่แล้ว

    Sir, Wil v get subisdy if v purchase solar panels system from private company

    • @anoopsamuel8668
      @anoopsamuel8668 4 ปีที่แล้ว

      Please give a reply

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 ปีที่แล้ว

      Call Mr. Brittoraj Agri Eng. 99444 50552 he may give you correct answer
      Good luck

  • @neeluvijay6028
    @neeluvijay6028 5 ปีที่แล้ว

    ஐயா நான் தஞ்சாவூர் மாவட்டம்...என்னிடம்150 சென்ட் நிலம் உள்ளது. எனக்கு ஆழ்துளை கினற்றுடன் சேர்த்து மானியம் கிடைக்குமா...

  • @gunasekaran2980
    @gunasekaran2980 4 ปีที่แล้ว +1

    இது எல்லா மாவட்டத்திலும் கிடைக்குமா

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 ปีที่แล้ว

      கிடைக்கும் உங்கள் பகுதி வேளாண் அலுவலகம் அல்லது தோட்டக்கலைத் துறை இணை அணுகவும்

  • @velusamy899
    @velusamy899 4 ปีที่แล้ว

    Hi Sir
    Land amma appa peru la iruku Sir ethuku ma Sir 20 rupa pathiram eluthanum

  • @mugeshmurugesh4966
    @mugeshmurugesh4966 5 ปีที่แล้ว

    Please sir rompa kasta padrom help pannunga sir

  • @elayarasug1618
    @elayarasug1618 4 ปีที่แล้ว

    அய்யா காற்றடிக்கு தாங்குமா இதை அமைக்க எவளோ நிலம் தேவைபடும்

    • @chandruasp
      @chandruasp 4 ปีที่แล้ว

      அதிகம் புயல் வீசும் பகுதிகளில் சோலார் பேனல் ஏற்றதல்ல. காற்றாலை கூட உகந்தது தான். எல்லா விதமான புயல் ளுக்கும் தாக்குப்பிடிக்கும். Contact 8667394550

  • @safiullaice590
    @safiullaice590 4 ปีที่แล้ว

    Vanakkam
    Enkku 1 1/2hb sumbersable
    Odanum enna cost aahum,,,,,,,

    • @chandruasp
      @chandruasp 4 ปีที่แล้ว

      single phase or 3 phase pump, submersible or what pump sir whatsapp 8667394550

  • @publicmedia6532
    @publicmedia6532 5 ปีที่แล้ว

    EB பில் கிடையாது லே

  • @mugeshmurugesh4966
    @mugeshmurugesh4966 5 ปีที่แล้ว

    Sir nanga thottakalai service vangirukom EP bill rompa varuthu nanga solar apply pannalama vali sollunga sir

    • @mahendrank9719
      @mahendrank9719 5 ปีที่แล้ว

      Pannalam sir....pls contact me 8870967388

  • @udhayanbalaiah9113
    @udhayanbalaiah9113 4 ปีที่แล้ว

    மானியம் எத்தனை நாள் கழித்து கிடைக்கும்

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 ปีที่แล้ว

      பதிவில் கொடுத்துள்ள சாரின் எண்ணிற்கு அழைத்து பேசவும்

  • @Selva5433
    @Selva5433 5 ปีที่แล้ว

    Nanga ebla service apply pannala but bore irrukku engalukku solar panel subsidy kitaikkuma pls explain

    • @a.agaramkrishna2539
      @a.agaramkrishna2539 5 ปีที่แล้ว

      ஐய்யா என்னிடம் இரண்டு ஏக்கர்உண்டு அதில் கிணறு கடையாது இனிமேல் தான் போர்வில் பொடனும் முதலில் என்ன செய்யலாம்

    • @MrVishwa25
      @MrVishwa25 5 ปีที่แล้ว

      apply free eb line first, get a receipt from eb. then approach agrilculture engineering department, get application, fill apply with this eb free line receipt. but main condition, we are ready to withdraw the free eb application

  • @ranjithjewelappraiser2977
    @ranjithjewelappraiser2977 5 ปีที่แล้ว +1

    ஐயா நாங்கள் ஏற்கனவே வைத்துள்ள மோட்டோர்க்கு இந்த சோலார் மின்சாரம் பயன்படுத்த முடியுமா

  • @vars-itlearnings7467
    @vars-itlearnings7467 5 ปีที่แล้ว

    Estate land and koil land kku eligible kindly advise

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว

      உங்கள் பகுதி வேளாண் பொறியியல் துறையை அனுகவும் .

  • @-DHILEEPAN6829
    @-DHILEEPAN6829 5 ปีที่แล้ว +4

    அய்யா இத்தகைய திட்டத்தை பெற விவசாய நிலம் எவ்வளவு இருக்க வேண்டும்

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว +1

      பிரிட்டோ சார் அவர்களுடைய எண் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணி பாதிக்காத வண்ணம் அவர்களுக்கு கிடைக்கும் நேரத்தை கேட்டு பேசவும்

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว +1

      பிரிட்டோ சார் அவர்களுடைய எண் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணி பாதிக்காத வண்ணம் அவர்களுக்கு கிடைக்கும் நேரத்தை கேட்டு பேசவும்

    • @sembulingambalachandran2426
      @sembulingambalachandran2426 5 ปีที่แล้ว +1

      @@UyirnaadiVivasayam hey clearly mention his number on video. r u loose . how many peoples asking it. metion it , idiot

  • @shanmugasundaram8077
    @shanmugasundaram8077 5 ปีที่แล้ว

    Battery and inverter varuma sir

  • @user-mf9xy1dm9o
    @user-mf9xy1dm9o 4 ปีที่แล้ว

    போர் போட கடன் கிடைக்குமா

  • @Selva5433
    @Selva5433 5 ปีที่แล้ว

    Sir new application subsidy kitaikkuma

  • @sathishkumar.s4986
    @sathishkumar.s4986 4 ปีที่แล้ว

    எங்களிடம் 45 சென்ட் உள்ளது எங்களுக்கு கிடைக்குமா

    • @anbucaval8778
      @anbucaval8778 4 ปีที่แล้ว

      எங்களிடம் 1 ஏக்கர் உல்லது அப்பா 50 சென்டு பையன் 50 உல்லது எனக்கு மணியம் கிடைக்குமா,கிடைக்கும் என்றல் இன்ரே ஆரமிக்கலம் 5 hb ஊர் அறந்தாங்கி

  • @pugazhiniprabutamilchannel3934
    @pugazhiniprabutamilchannel3934 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @svijayan25in
    @svijayan25in 5 ปีที่แล้ว

    வீட்டுக்கு

  • @user-dj6wc8se2m
    @user-dj6wc8se2m 2 ปีที่แล้ว

    ழகரம்

  • @user-of6uu7hh1u
    @user-of6uu7hh1u 5 ปีที่แล้ว

    Sir.. agri land vaanga loan kidaikkuma

  • @Balainterpreted152
    @Balainterpreted152 5 ปีที่แล้ว +4

    உங்க நம்பர் கிடைக்குமா. sir

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว +1

      காணொளியை முழுமையாக பார்த்தால் இந்தக் கேள்வி கேட்க மாட்டீர்கள்

    • @sembulingambalachandran2426
      @sembulingambalachandran2426 5 ปีที่แล้ว +1

      @@UyirnaadiVivasayam not clear, your symbol hides it aso disappered

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว

      @@sembulingambalachandran2426 யாருடைய என் தேவை 7

  • @karthibala1819
    @karthibala1819 5 ปีที่แล้ว

    Home kku solar boda eanna pannanum bro

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว

      Check Facebook there many people doing that

    • @mahendrank9719
      @mahendrank9719 5 ปีที่แล้ว

      Pls contact me 8870967388

    • @vellayappanmuthiah
      @vellayappanmuthiah 5 ปีที่แล้ว

      சோலார் கரண்ட் மூலம் ஏ சி போடலாமா

    • @chandruasp
      @chandruasp 4 ปีที่แล้ว

      @@vellayappanmuthiah ஏசி போடலாம் ஆனால் உங்களது ஏசி இன்வெர்ட்டர் ஏசி ஆக இருக்க வேண்டும் அல்லது புதிதாக ஏசி வாங்க வேண்டும் என்றால் எங்களிடம் அதற்கான பிரத்தியோக ஏர் கண்டிஷனர்கள் உண்டு. ஆன் செய்தவுடன் 700 watts அதிகபட்சமாக எடுத்துக்கொள்ளும் குளிர்ச்சி அடைந்தவுடன் 200 முதல் 250 வாட்டுகள் அதிக பட்சமாக எடுத்துக்கொள்ளும். எனவே இதுபோன்ற இயேசுவே பயன்படுத்தும் போது உங்களுக்கான சோலார் செலவும் மிக மிக குறையும் பேட்டரி செலவும் குறையும்.

  • @RoyalWarriors-co1kv
    @RoyalWarriors-co1kv 4 ปีที่แล้ว +2

    2020 intha irunthu solar potta kuda eb line kidakumnu sollanga sir,unmaiya sir reply please,my no:9047095158 call me sir

  • @Spartacus-war
    @Spartacus-war 5 ปีที่แล้ว

    Sir apply pani avalo days aagum vara ....

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว +1

      Sir number given in the video. Call on his suitable time.

    • @vivasayi1984
      @vivasayi1984 5 ปีที่แล้ว +2

      நான் செப் 2018 apply பன்னென். Jan 2019 approvel கிடச்சுது..

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว +2

      ஆறு மாதங்களில் கிடைத்துவிடும்.

    • @Spartacus-war
      @Spartacus-war 5 ปีที่แล้ว

      @@UyirnaadiVivasayam thanks for all given ur valuable time to reply my question ...

  • @kishorem7933
    @kishorem7933 5 ปีที่แล้ว

    Sir enakku vendum

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว

      அருகில் உள்ள வேளாண் துறையை அணுகவும் .

  • @user-hd2xe3wn5f
    @user-hd2xe3wn5f 5 ปีที่แล้ว

    Ninga pesum pothu mobile a thalli vachu pesunga ungaludaiya ella videos um ipdi than irukku

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว

      தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி ஐயா.
      வீடியோவில் ஐயாவின் தொடர்பு எண் உள்ளது.
      தொடர்பு கொண்டு ஐயாவிடம் நீங்களே இது குறித்து பேசினால் போதும் சிறப்பாக இருக்கும்.

  • @suthakarsuthakar1958
    @suthakarsuthakar1958 4 ปีที่แล้ว +1

    அய்யா உங்க நம்பர் குடுங்க

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 ปีที่แล้ว

      அய்யா காணொளியை கவனமாக பார்க்கவும்

  • @palanimurugan6269
    @palanimurugan6269 4 ปีที่แล้ว

    ஜயா தண்ணீர் குறைவாக வருது

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 ปีที่แล้ว

      ஏங்க?

    • @palanimurugan6269
      @palanimurugan6269 4 ปีที่แล้ว

      ஐயா நிங்க காம்மிக்கிற Video ல தண்ணீர் குறைவாக வருது

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 ปีที่แล้ว

      தெளிவா முதலிலேயே கேட்க வேண்டியதுதானே. உங்கள் கைபேசி எண்ணை பகிரவும் தெளிவாக விளக்கமளிக்கலாம்

  • @suzukikarthi1014
    @suzukikarthi1014 5 ปีที่แล้ว

    அண்ணா உங்க போன் நம்பர் தாங்க

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว

      வீடியோவில் உள்ளது.

  • @karunieamarathathan145
    @karunieamarathathan145 5 ปีที่แล้ว

    சோலார் பம்ப் செட் அமைப்பதற்கு முழு பணமும் கட்டிய பிறகே மானியம் கிடைக்குமா அல்லது மானியம் போக மீதியை கட்டவேண்டுமா என்று கூறவும் மற்றும் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்.
    140 அடி ஆழம் போர்வெலுக்கு எத்தனை H.P மோட்டார் போட வேண்டும் என்று கூறவும்.

  • @anandanand4274
    @anandanand4274 5 ปีที่แล้ว

    nampar pleas sir

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว

      வீடியோவில் எண் கொடுக்கப்பட்டுள்ளது.

  • @peterfrancis7164
    @peterfrancis7164 5 ปีที่แล้ว

    நீங்கள் பேசுர பெரும்பாலான பதிவுகளில் கைப்பேசியின் சத்தம் தொல்லையா உள்ளது. ஒன்னு சத்தத்தை நிப்பாட்டுங்க இல்ல பேசுரத நிப்பாட்டுங்க

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว +1

      தங்களின் கருத்துக்கு நன்றி.

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว +2

      உங்களின் கருத்தை கவணத்தில் கொள்கிறோம்.

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว +4

      ஐயா வணக்கம்.
      முதலில் எங்களைப் பற்றியும்,
      எங்களின் நோக்கத்தையும்,
      செயல்பாடுகளையும் புரிந்துக் கொள்ளவும்.
      அதன் பிறகு கருத்து கூறவும்.
      இந்த சானல் முழு நேர வேலையாக நாங்கள் செய்யவில்லை..
      எந்தவித சிறப்பு தொழில் நுட்பங்களையும் நாங்கள் பயன்படுத்தவில்லை.
      எங்களுக்கு Yutube சானல் நடத்துவது பொழுதுபோக்கோ, தொழிலோ கிடையாது.
      எங்களின் வேறு சில வேலைகளின் இடையே இந்த வேலையை விவசாயிகளின் நலன் கருதி லாபம் நோக்கம் இன்றி,
      எங்களின் சொந்த நிதியை பயன்படுத்தி பொது சேவையாக செய்கின்றோம்.

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว +1

      இந்த சானலில் உள்ள வீடியோவின் தரத்தில் (வீடியோ & ஆடியோக்களில்) சில குறைபாடுகள் இருக்கலாம்.
      அப்படி ஏதேனும் குறைகளை கண்டால் அந்த குறைகளையும் அதற்கான தீர்வுகளையும் கீழ்கண்ட எமது Email
      uyirnaadivivasayam@gmail.com
      முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
      எங்களின் சேவையில் பங்கேற்று
      Uyirnaadivivasayam
      சானல் மேலும் மேன்மையடைய உதவவும்.

    • @ravikumarkravikumark3437
      @ravikumarkravikumark3437 4 ปีที่แล้ว

      Uyirnaadi Vivasayam சோம்பேறிகளின் பேச்சிற்கு இவ்வளவு வினக்கம் தேவை இல்லை

  • @harishak790
    @harishak790 5 ปีที่แล้ว

    Very useful video thank you sir

  • @parthasarathin4688
    @parthasarathin4688 5 ปีที่แล้ว +2

    அய்யா இத்தகைய திட்டத்தை பெற விவசாய நிலம் எவ்வளவு இருக்க வேண்டும்

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว +3

      குறைந்தது 75 சென்ட் நிலம் இருந்தால் போதும்.