மாமன்னன் வில்லன் பஹத் பாசில் ஒரு இன்சூரன்ஸ்மேனேஜரா வேலை பார்த்தா எப்படி இருக்கும்? Mr Tamilan Movie

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

ความคิดเห็น • 320

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 ปีที่แล้ว +30

    மலையாள படங்களை தொடர்ந்து உங்கள் மூலமாக பார்க்க பார்க்க மலையாள சினிமாவின் மீது மிகுந்த மரியாதையும் ஈர்ப்பும் அதிகமாகியிருக்கிறது nandr பாலா அண்ணா ❤❤❤

  • @prabuguru7027
    @prabuguru7027 ปีที่แล้ว +151

    உண்மையில் மலையாளம் படங்கள் தான் அருமையாக உள்ளது.சமூகத்திற்கு தேவையான கருத்துகளை சொல்கிறது.நமது படங்கள் சமூகத்திற்கு வன்முறையை மட்டும் போதிக்கிறது.

    • @Rc.hari005
      @Rc.hari005 ปีที่แล้ว +3

      100%💓

    • @oiltin3466
      @oiltin3466 ปีที่แล้ว +6

      Fullhaaa apdi sollida mudiyathu
      Tamil cinemalaiyum nalla nalla Padam varum ...

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +435

    பாகத் பாஸில் வெறித்தனமான நடிகர் என்று யாரெல்லாம் ஒத்துக் கொள்கிறீர்கள் 🙌🙌🙌🙌

  • @thasthahirm.s5253
    @thasthahirm.s5253 ปีที่แล้ว +9

    உண்மையிலேயே ரொம்ப நல்ல படம் இந்த மாதிரி ஏதாவது இருந்தா போடுங்க

  • @SaravanaKumargoldsmith
    @SaravanaKumargoldsmith ปีที่แล้ว +15

    அருமை கடைசில சொன்னா விசயம் எல்லோருக்கும் எல்லா கனவும் பளிக்கும் சிலர்க்கு கொஞ்சம் தாமதமாகும் ஆனா நாடக்கும்னு அது மனசுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது நன்றி.
    வாழ்க தமிழ்
    வாழ்க பாரதம்.

  • @gunasekaran4130
    @gunasekaran4130 ปีที่แล้ว +40

    தமிழ் படங்களில் இல்லாத ஒரு கதை மலையாள கதையில் உள்ளது மனிதநேயம் பற்றி கதை மிகவும் அருமை தமிழில் டப்பாங்குத்து பாடல்கள் 2 தேவையில்லாத வசனங்கள் தேவையில்லாத சண்டைக்காட்சிகள் அடித்தால் பக்கத்து தெருவில் போய் விழும் வில்லன்கள் இதைப் பார்த்து சலித்து விட்டது எப்போது இருந்தோமோ தமிழ் சினிமா ஒரு படத்தை எடுத்து அதில் தேவையில்லாத ஒரு ஜாதியை வைத்தால் பெரிய வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையில் பல இப்போது உள்ள இயக்குனர்கள்

  • @robertdowneyjr7932
    @robertdowneyjr7932 ปีที่แล้ว +46

    Anna ❤️ aayirathil oruvan movie....🥺 Unga voice la upload pannunga anna.....pls rombha naala kettu tu iruken....

  • @greencoolingaircon
    @greencoolingaircon ปีที่แล้ว +21

    நிச்சயமாக பாலாவின் கனவு நிறைவேறும் மிஸ்டர் தமிழன் உள்ள அனைவரும் கடவுளும் நினைவாகும் என்னுடைய கனவும் லேட்டாக தான் நிறைவேறியது வாழ்த்துக்கள்

  • @Videosallaround
    @Videosallaround ปีที่แล้ว +17

    நல்ல கருத்துள்ள படம்; இந்தக் காலக்கட்டத்தில் இப்படி ஒரு படம் நம் மக்களுக்கு தேவையான ஒன்று

  • @jawahar874
    @jawahar874 ปีที่แล้ว +18

    தினமும் ஒரு படம் போடுங்கள் மிஸ்டர் பாலா

  • @geomaha
    @geomaha ปีที่แล้ว +6

    Nalla irunthathu Bala sir unga voice la oru magnetic power iruku.....

  • @eswarip1
    @eswarip1 ปีที่แล้ว +19

    Feel good movie. Hero and his character super. Villian thiruthinathu arumai. Doctor helping super. Ending movie message super. Night Mr Tamilan review vera level

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +39

    கிளைமாக்ஸ் சூப்பர் 🥺🥺அந்த பைத்தியம் தாத்தா சூப்பர் நடிகர் ❤️❤️எல்லாம் அப்பா அம்மாவும், பிள்ளைகலுக்கு நல்லா புத்தகம் 🥺🥺🥺🥺படித்து முடிக்கும் முன்பே எல்லாம் முடுச்சுரும் 🥺

    • @abimurshi9896
      @abimurshi9896 ปีที่แล้ว +1

      Ol)uuuuoooppoppploopp❤❤0😊

    • @josephkamal5363
      @josephkamal5363 ปีที่แล้ว +1

      உண்மை தான் சகோ

  • @kirubalinikiru1394
    @kirubalinikiru1394 ปีที่แล้ว +8

    Padam Vera level bala anna❤❤ super👌 ungainly voice semma❤

  • @karthistormeswar9473
    @karthistormeswar9473 ปีที่แล้ว +5

    🙏 bro padam 👌👌👌 10/10👋👋👋👋👋👋👋👋👋👋👋

  • @ManikandanManikandan-hl7rg
    @ManikandanManikandan-hl7rg ปีที่แล้ว +4

    Entha padam malayalathula naa pathuruke. Eruthalu unga kurala kekumpothu vera leval bala. Naanu niyam nermai manithapimanamnu thirira alatha athanalyo ennavo enaku 42 vayasu akiyu ennu vadakai vittlatha iruken. Athu paravala bala neenga sonnamathiri ennoda kanavu sekirame palikura nampikai nerayave iruku bala nice day bala. Etha neenga papingalanu thiriyathu pathingana oru hai mattu podunga bala. yena neenga enoda hero bala.😊

  • @SundarRamaSamy-rw7pm
    @SundarRamaSamy-rw7pm ปีที่แล้ว +5

    Fahadh faail movie ynaku romba pidikum 😊❤ 1:13

  • @Muthukrishnan-1990
    @Muthukrishnan-1990 ปีที่แล้ว +3

    ரொம்ப நல்லா இருக்கு இந்த மூவி அன்னை ❤❤❤

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 ปีที่แล้ว +11

    நானும் என்னோட கனவ நோக்கியே பயணிச்சிட்டு இருக்கேன் ❤

  • @armstrongvinodraj6351
    @armstrongvinodraj6351 ปีที่แล้ว +8

    Superb actor got great talent.....💐💐💐💐

  • @நம்மாழ்வார்தாசன்களந்தை

    Adikkadi Malayalam movies pathi podunga boss

  • @dreamdancer007
    @dreamdancer007 ปีที่แล้ว +2

    ❤❤❤❤elloroda kanavum oru nal palikkum👍

  • @billabills4887
    @billabills4887 ปีที่แล้ว +4

    ஆயரத்தில் ஒருவன் pls அண்ணா போடுங்க அண்ணா 😞😞😞......

  • @ashokkumarmurugaiyan1036
    @ashokkumarmurugaiyan1036 ปีที่แล้ว +8

    என் கனவும் இன்னும் ஒரு 3 to 5 வருஷத்துல நிறைவேறலாம்❤

  • @sarawanan7626
    @sarawanan7626 ปีที่แล้ว +2

    Insurance scam pathi pesunathu super...❤

  • @சக்தி-7
    @சக்தி-7 ปีที่แล้ว +3

    Superb iruku bro story ❤

  • @beybladespiritlegends1485
    @beybladespiritlegends1485 ปีที่แล้ว +4

    Hi bro Amma laptop தருவார்கள் என ஏம்மாந்துகொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள்சார்பாக உதவுங்கள் அண்ணா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏

  • @mrshahip7865
    @mrshahip7865 ปีที่แล้ว +5

    Sweet combat Japanese Series pasuga bala annaaaa ❤

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +42

    தளபதி படத்தில் வரும் மம்மூட்டியை யாருக்கெல்லாம் பிடிக்கும்🙌🙌🙌❤️

    • @prasathraja3598
      @prasathraja3598 ปีที่แล้ว +2

      Kiruku koothi

    • @eswaraneswaran6138
      @eswaraneswaran6138 ปีที่แล้ว

      ​@@prasathraja3598 Yaruppa ne msg ellam senthamile irukku🤣😂

    • @lachu-o4s
      @lachu-o4s ปีที่แล้ว

      @@prasathraja3598 ungamma koothi poda

  • @Indiaview03
    @Indiaview03 ปีที่แล้ว +6

    என்னோட கனவுகள் நிறைவேற இறைவன் நாட வேண்டும் ❤

  • @dindigulsaravanan8943
    @dindigulsaravanan8943 ปีที่แล้ว +4

    செம்ம....செம்ம தலைவா...!!!என்றுமே எங்களின் தலைவன் பாலா சோடைபோவதில்லை....!!!வாழ்த்துக்கள் காரியாபட்டியாரே...!!!

  • @ashokkumar-pw9ht
    @ashokkumar-pw9ht ปีที่แล้ว +2

    Vaa thalaiva unakutha wait pana

  • @sugikanya
    @sugikanya ปีที่แล้ว +3

    Superb feel good movie😍😍 good narration👌👌👌

  • @positivepraveen9141
    @positivepraveen9141 ปีที่แล้ว +5

    Fahadh looks handsome.....

  • @BavaneshBavanesh-rl2pt
    @BavaneshBavanesh-rl2pt 8 หลายเดือนก่อน

    ரொம்ப நல்லா இருக்கு 😊

  • @rajaroja3896
    @rajaroja3896 ปีที่แล้ว +2

    அருமையான படம்❤❤❤

  • @trrajendrank1990
    @trrajendrank1990 ปีที่แล้ว +5

    Super Movie Bala murugan Anna 🌹👌👍👏🙏

  • @ramhari750
    @ramhari750 ปีที่แล้ว +4

    Anna ashoka series podunga Sivan series aprom pota nalla irukum

  • @mrtamilan400
    @mrtamilan400 ปีที่แล้ว +3

    Super bro🎉🎉🎉🎉

  • @johnsilvester2707
    @johnsilvester2707 ปีที่แล้ว +1

    அருமையான கதை...

  • @jayamkumar-gs4en
    @jayamkumar-gs4en ปีที่แล้ว +8

    Bro serial killer movie pathi peasunga romba nal achu

  • @positivepraveen9141
    @positivepraveen9141 ปีที่แล้ว +32

    Malayalam movies are always the best❤❤❤❤

    • @SangiBahi786
      @SangiBahi786 ปีที่แล้ว +3

      No no nononononono👆

    • @eswaraneswaran6138
      @eswaraneswaran6138 ปีที่แล้ว

      No No No na ethachi asingema pesire pore bpooomer...

    • @lachu-o4s
      @lachu-o4s ปีที่แล้ว

      @@eswaraneswaran6138 unmaye sonna asingMaada

    • @lachu-o4s
      @lachu-o4s ปีที่แล้ว

      @@SangiBahi786 poda

    • @SangiBahi786
      @SangiBahi786 ปีที่แล้ว

      @@lachu-o4s सारी daa

  • @fathigirl
    @fathigirl ปีที่แล้ว +2

    பஹத் பாசில் fam ஆகிட்டிஙகளா அண்ணா ❤

  • @ரௌத்திரம்பழகு-த9ஞ
    @ரௌத்திரம்பழகு-த9ஞ ปีที่แล้ว +2

    Same feeling Nanum salesman work puni sila sooljiyal vella illanthen antha vazhi yarukum vara kudathu.... Romba kasta patten corporate only corporate no mercy....
    Inum Vera work join puna mudiyatha soolnilai mattikonden... Intha story kekkumbothu enaku kanner vanthuvittathu...
    Still am trying to get job....

  • @krishnavenibiologicalscien2005
    @krishnavenibiologicalscien2005 ปีที่แล้ว +4

    Very nice movie
    Mammootty always rocks

  • @abdulrahman-je8ub
    @abdulrahman-je8ub ปีที่แล้ว +4

    Verra level movie ❤🎉

  • @MuniyandiV-pp9iz
    @MuniyandiV-pp9iz ปีที่แล้ว +6

    உண்மை சம்பவம் மூவி :CORNIVORE ரிவியு பண்ணுங்க அண்ணா...

  • @pandiyarajan4894
    @pandiyarajan4894 ปีที่แล้ว +7

    Nice Movie❤

  • @sivaraman9760
    @sivaraman9760 ปีที่แล้ว +2

    Naruto animo explained 🥰😍🔥🔥

  • @LuciferAddam
    @LuciferAddam ปีที่แล้ว +8

    Kumbalangi nights movie explain pannunge. Psyco fahad fasil pakkalam. Best actor award koodi fafa antha padathikku kedachathu.

  • @KodaiAngel
    @KodaiAngel 8 วันที่ผ่านมา

    Hi நான் உங்கள் ரசிகை என்றும் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊

  • @jenijeni9040
    @jenijeni9040 ปีที่แล้ว +2

    Vera level iruka movie 🎥❤❤❤❤❤❤

  • @ravikkumarsutharshan9894
    @ravikkumarsutharshan9894 ปีที่แล้ว +3

    Your Big fan Annow..... ❤

  • @keerthivasan62491
    @keerthivasan62491 ปีที่แล้ว +4

    Fight club explanation pannunga vro 🙃🙃🙃🙃

  • @menakakms4660
    @menakakms4660 ปีที่แล้ว +3

    🤗nice story brother 🙂 keep going as good story

  • @vinothkumarvinothkumar7084
    @vinothkumarvinothkumar7084 ปีที่แล้ว +4

    Ayoothi movie pathi pesunga bro

  • @vijaykumarshanmugam0511
    @vijaykumarshanmugam0511 ปีที่แล้ว

    நண்பா செம்மயா இருந்துச்சு அவ்ளோ சூப்பர் ❤

  • @ravikkumarsutharshan9894
    @ravikkumarsutharshan9894 ปีที่แล้ว +13

    Anna Scam 1992 series podunka Anna 😊

  • @gamingpraka8179
    @gamingpraka8179 ปีที่แล้ว +2

    N.L.C விவகாரம் பத்தி பேசுங்க அண்ணன்

  • @noorulhak5610
    @noorulhak5610 ปีที่แล้ว +10

    Movie Name : The Green Mile) Explain pannuga brother pls

  • @shahulhameed-tt2zj
    @shahulhameed-tt2zj ปีที่แล้ว

    Arumayana motivtion movie. Neenga pesa pesa engalukum nalla motivea iruku. Ungal kanavu sekerame nijamagatum thalaivare. En manathara solren.❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @vimaljoseph4519
    @vimaljoseph4519 ปีที่แล้ว

    Padamna idhu thaan padam , thank you

  • @muthuchamy7854
    @muthuchamy7854 ปีที่แล้ว

    Super intha movie ketta ennoda life mathiri irukku

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 ปีที่แล้ว +1

    Super movie 👌👌👏👏👍👍💖10/9

  • @mariyappanselvam128
    @mariyappanselvam128 ปีที่แล้ว +2

    Fantastic climax...

  • @Lakshmi-silkhouse
    @Lakshmi-silkhouse ปีที่แล้ว +2

    Nan than 1st view

  • @sunitha9999
    @sunitha9999 ปีที่แล้ว +5

    Bro sivan story finish ready next vinayagar story podunga bro

  • @sudharsansm1220
    @sudharsansm1220 ปีที่แล้ว +2

    1) In Harihar Nagar, (Malayalam)
    2) Harihar nagar 2,
    3)Ghost house in ghost house inn
    Entha 3 movie yum pesunge comedy drama suspense eruk horror erukku final part movie le 3um ore movie than 3 parts nalla comedy movie
    3mathu part “ghost house “ pathu parunge apo ungalukke puriyum entha 3padavum vere leval movie ana second part and 3rd part nalla erukkum 3um nalla movie thaan. 3 movie yum
    continue pattan than porumaya parunge ungalukke puriyum.first part appadiye orumathiri pokum second and 3rd varubo nallaerukkum.drama comedy suspense horror Vere level.last part than horror mathiri pokum
    (Malayalam movie)

  • @sanojansanojan9961
    @sanojansanojan9961 ปีที่แล้ว +6

    Gods of Egypt movie podunka bro

  • @SanjayNairUK
    @SanjayNairUK ปีที่แล้ว +3

    2:03, bro, he has Guinness Records, that's why this dialog is used. His name is "Guinness" Pakru.

  • @RMSkingdom732
    @RMSkingdom732 ปีที่แล้ว +1

    அருமையான படம்

  • @lathanlathan3713
    @lathanlathan3713 ปีที่แล้ว +2

    Good evening ❤

  • @thiruramya007
    @thiruramya007 ปีที่แล้ว

    அருமை அருமை...

  • @keerthikann......2807
    @keerthikann......2807 ปีที่แล้ว +1

    Already intha padatha paaththachi bro...

  • @kajvijay2034
    @kajvijay2034 ปีที่แล้ว +8

    Thala ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @mr.ex-tamilan2425
    @mr.ex-tamilan2425 ปีที่แล้ว +2

    Naan second

  • @PriyaPriya-dq1hk
    @PriyaPriya-dq1hk ปีที่แล้ว +1

    10,10

  • @BhoopathyGurusamy
    @BhoopathyGurusamy ปีที่แล้ว +1

    Bro we need more malayalam movie reviews

  • @mohammadalrosemine7320
    @mohammadalrosemine7320 ปีที่แล้ว

    Thanks for sharing a feel good movie

  • @bala8647
    @bala8647 ปีที่แล้ว +3

    Bro mukundan unni associate movie paringaa bro please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @onnumpuriyala5509
    @onnumpuriyala5509 ปีที่แล้ว +3

    Hai bro

  • @sandaltrack4249
    @sandaltrack4249 ปีที่แล้ว

    அருமையான படம் 🙏👍

  • @suomikj
    @suomikj ปีที่แล้ว +3

    Fantasy island movie kuda different a nalla irukum brother...

  • @babuk9580
    @babuk9580 ปีที่แล้ว +3

    Jackson bazaar youth movie podunga bro 🙏🙏🙏🙏

  • @rragav7474
    @rragav7474 ปีที่แล้ว +1

    Feel good movie...👌👌👌

  • @Vaazhu.Vaazhavidu
    @Vaazhu.Vaazhavidu ปีที่แล้ว +5

    Malayalam Movies Always Best...❤❤❤

  • @dioramdioram
    @dioramdioram ปีที่แล้ว +1

    இரவு வணக்கம் அண்ணா ❤

  • @sathiyaeditz3480
    @sathiyaeditz3480 ปีที่แล้ว +3

    Anna my big father malayalam movie explain pannuvongala 😢 athula oru song thaa paatha ennamo panniduchi😢andha movie story kekanu poola iruku ❤ na vera chenels la kettutu irundha but avnga poodala😢 neenga ippola athigama indha maari movie podringa😊 so andha movie konjam consider lannunga❤❤ please anna😢❤❤❤

  • @satishkannan4883
    @satishkannan4883 ปีที่แล้ว +4

    Nanba talk about lost and found movie review nanba money heist hero of that movie nanba

  • @Aarsh44
    @Aarsh44 ปีที่แล้ว +2

    bro mammooty oda UNDA movie voice over pannunga

  • @nagunagukani2703
    @nagunagukani2703 ปีที่แล้ว +3

    Movie name:9 (Malaiyalam) Actor Prithviraj

  • @thamilvideo5013
    @thamilvideo5013 ปีที่แล้ว +2

    அண்ணா நல்ல த்ரில் ட்விஸ்ட் மூவியா போடுங்க

  • @daniechristo1854
    @daniechristo1854 ปีที่แล้ว +2

    Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏

  • @Spndgl
    @Spndgl ปีที่แล้ว

    Super ah irukku bro padam

  • @manikandanv648
    @manikandanv648 ปีที่แล้ว +2

    Anna baby movie review panunga plsssss

  • @AKASH-tl7xd
    @AKASH-tl7xd ปีที่แล้ว

    Broth last movie ur crying my❤ is broken ponni ponni ur voice so sweet

  • @vigneshwaranr8090
    @vigneshwaranr8090 ปีที่แล้ว +5

    Request 3: into the wild 2007 review pannunga sir

  • @subashrao1100
    @subashrao1100 ปีที่แล้ว +2

    1st comment

  • @என்புரிதல்
    @என்புரிதல் ปีที่แล้ว +2

    i am fan of your voice and narrations , tamil slang
    ji , could you please do 6/45 Korean movie released in 2022 , it was super comedy movie, i want it in your voice in tamil, could you please do me this favour

  • @karthikasanthanam9598
    @karthikasanthanam9598 ปีที่แล้ว +1

    Anna daily vandhu pakkara devotional story eappa poduvinga .unga matha chennal podara movies ella pakkara.pls anna nega sonna mathiri hanuman ellati vinayar story podunga anna.