சொட்டையால் வந்த சோதனை|TVO|Tamil Voice Over|Tamil Movies Explanation|Tamil Dubbed Movies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 ปีที่แล้ว +686

    யாரும் யாரையும் கிண்டலும் , கேலியும் செய்யாத வரை எந்தக் குறைபாடும் தாழ்வுமனப்பான்மையை உருவாக்காது 👍👍

    • @randomuploader7677
      @randomuploader7677 ปีที่แล้ว +7

      💯

    • @BekindBHappy
      @BekindBHappy ปีที่แล้ว +8

      👌👍

    • @srividhyavidhya6712
      @srividhyavidhya6712 ปีที่แล้ว +1

      0⁹ PPT

    • @srividhyavidhya6712
      @srividhyavidhya6712 ปีที่แล้ว +1

      0⁹ PPT

    • @Santhosh.21_
      @Santhosh.21_ ปีที่แล้ว +11

      Apdi yaarum illa bro en chinna vaiyasula irunde enna bully dhan pannanga ippo naan Confidence illama taniya irukan bro 😭 en age 21 aga podu enaku kalyanam agumnu kooda nambika illa

  • @prasanthgpk2401
    @prasanthgpk2401 ปีที่แล้ว +109

    கடவுள் நம்மள கை கால் இல்லாம படைக்கமா நல்லா படசிருக்கங்க அது போதும் .முடி இல்ல, கருப்பா இருக்க,ஒல்லியா இருக்க, குண்டா இருக்க, இப்டிலா feel pannave கூடாது.நமக்கு இந்த ஒரு வாழ்க்கை தா இருக்குற வரைக்கும் happya இருக்கணும் எதுகாகவும் feel panna கூடாது.நம்பல விட யாரும் அழகு இல்ல.அழகு வந்து குணதுல தா முகத்துல இல்ல .உனக்காக வாழு யாருக்காகவும் வாழாத . Happy Happy happy .possitive mind.comment pakura எல்லோருக்கும் தா ma solra apram கதை சொல்ற நம்ப brovukkum

  • @praveenkumarpraveenkumar712
    @praveenkumarpraveenkumar712 ปีที่แล้ว +141

    ஒரு மனிதனுக்கு நிறமோ அல்லது முடியும் நிரந்தரம் அல்ல உண்மையான மனசுதான் முக்கியம்

    • @arjunanvskarnan9028
      @arjunanvskarnan9028 ปีที่แล้ว +6

      இந்த காலகட்டத்தில் இது செட் ஆகாது சகோ பணம் ,அழகு வேண்டும்

    • @Rick._.Grimes
      @Rick._.Grimes ปีที่แล้ว +3

      @@arjunanvskarnan9028 factu factu! 🙃

    • @jvvisiontubetamizah4809
      @jvvisiontubetamizah4809 ปีที่แล้ว +3

      Ithellam soldrathuku nalla irukum but reality la athuvum current life style la alagu illa nalum atleast mappilaiku govt job ahchum irukanum appo than marriage ke ok soldranga

    • @Typing332
      @Typing332 ปีที่แล้ว

      Ithuellam poi bro

  • @sheenae2367
    @sheenae2367 ปีที่แล้ว +27

    I just cried a lot anna , as being a girl like lathika Is not easy.

    • @jeyachandranc1813
      @jeyachandranc1813 9 หลายเดือนก่อน +2

      It's stupid for feeling like this. Every living thing is lovely thing. Only fools who don't understand the purpose of living will feel bad. God has created everyone for a purpose. Find it and enjoy life. Be happy 🎉🎉🎉🎉

  • @Bena_Fathima
    @Bena_Fathima ปีที่แล้ว +14

    இது எவ்ளோ கஷ்டம் அப்டின்னு நான் நேர ஒருத்தங்களை பார்து இருக்கேன் .. யாரும் யாரையும் judge பண்ணாம இந்த வாழ்க்கையே வாழ்ந்தாலே போதும். யாரும் எதுவும் கொண்டு போறது இல்லை. #அன்புசெய்வோம்

  • @winelectronicsfurnituresan7443
    @winelectronicsfurnituresan7443 ปีที่แล้ว +35

    Neriya channela indha story ketan avangalam Suma hero mela sympathy kamichidha story sonanga but you took it to another level.i laughed so hard ❤❤❤😂

  • @sangeetharanganathan3277
    @sangeetharanganathan3277 ปีที่แล้ว +25

    'Mass ah bgm potukitu koonthala aatikitu'...vera level 🤣😂😂

  • @mohammedbakkar786
    @mohammedbakkar786 ปีที่แล้ว +843

    என்னதான் முயற்சி செய்தாலும் முடி கொட்டிக் கொண்டே இருக்கிறது .என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கும் நண்பர்கள் சார்பாக வீடியோவ வெற்றை அடைய வாழ்த்துக்கள்😢😂🎉❤

  • @nv462
    @nv462 ปีที่แล้ว +55

    Broo literal ah sonna my situation is same like BALA. Verum 20 vayasulaye hairloss agi bald aagiten. So many times i locked myself in a room and cried heavily 🥲. So many haters are there in my society. But once when i watched this video, more confidence boosted up in me.... But i cant able to accept the reality 🥲. But i will try my best.. Na indha comment ah typ pannumbodhe kan kalangudhu bcz of aajun anna to post a video which will change my lyf... Neenga nalla irukanum anna ❤️❤️❤️

    • @Beyourinspiration
      @Beyourinspiration ปีที่แล้ว +2

      Feel panathinge bro everything will be alright soon

    • @mustaqode_6617
      @mustaqode_6617 ปีที่แล้ว +6

      Bro yosichu paatha idhellam oru prachanaiye illa bro. Head ah shave pannitu getha suthunga. Kaalam maaridichu. Rock, Andrew Tate kulaam looks kaagavey fan base irukku. We are men. Embrace the Masculinity. 🔥 Mayirulaam oru matterey illa

    • @sujeeth5682
      @sujeeth5682 3 หลายเดือนก่อน

      Bro don't worry be happy

  • @praba413
    @praba413 ปีที่แล้ว +28

    அகத்திலோ?..புறத்திலோ?..குறை இல்லாத யாரும் இந்த உலகில் இல்லை 🤷‍♀️🤷‍♀️

  • @criminalsofficial5083
    @criminalsofficial5083 ปีที่แล้ว +55

    Bro நம்ம biggest familyல ஒரு விருப்பத்தை சேர்க்க stranger things 4 நம்ம இன்னொரு வீடான voice over 2ல சொன்னா நம்ம சங்க உறுப்பினர்கள் எல்லாரும் சந்தோசப்படுவாங்க!***❣️❣️
    ❤️❤️

  • @kiruthikas334
    @kiruthikas334 ปีที่แล้ว +15

    அருமையான கதை நாணும் குண்டா இருக்குறதல்ல ஒர்க் தரமாட்டீங்கறாங்க நான் ரொம்ப மன அள்ளுதத்தில் இருந்தன் இந்த கதை கொஞ்சம் ஆறுதல்லா இருக்கு ThankYou. 👌👌👌

    • @gilli_173
      @gilli_173 2 หลายเดือนก่อน

      Hiii

  • @aadhi....7884
    @aadhi....7884 ปีที่แล้ว +9

    உண்மையாகவே ஒரு அருத்தமுள்ள படம்.இந்த படம் இப்போ இருக்கிற தலைமுறைகளின் தீராத பிரச்சனை என்றுதான் சொல்லனும்.😓💔

  • @nivethamuthukumar5441
    @nivethamuthukumar5441 ปีที่แล้ว +96

    My life even more painful life Lathika !! Body shaming was still with me around my friends , family , parents,....... Before watching this movie I'm already prepared myself that I'm the one the way I'm !! I never care about those words but even sometimes it's hurts !! Now I'm flipping my hair to them ✨ WITHOUT HATER I CAN'T BE STRONGER !! Thanks to those ☺️

    • @dharanitharan5784
      @dharanitharan5784 ปีที่แล้ว +3

      U r so pretty 🥰

    • @nivethamuthukumar5441
      @nivethamuthukumar5441 ปีที่แล้ว

      @@dharanitharan5784 tq 🥲

    • @Pongal18
      @Pongal18 ปีที่แล้ว +2

      ​@@nivethamuthukumar5441 more Power to you girl ❤😊

    • @ashn814
      @ashn814 ปีที่แล้ว +1

      My age is just 15 tha ana enakku konjam mudi illa oru oru idathula ethavathu solution irka 😞

    • @johndaniel4357
      @johndaniel4357 ปีที่แล้ว +3

      Dnt worry buddy. U r life ur decision.
      So keep smiling and enjoying ur life.

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 ปีที่แล้ว +124

    This movie gave me confidence so much,
    When I faced alopecia. I was totally upset and stressed. My friends cheered me so much. None of the thing worked out.
    Until I find out this Movie. It gave me confidence to face the outside world.

    • @muruganmurugan-bl6ue
      @muruganmurugan-bl6ue ปีที่แล้ว +3

      Good 💞💞🥰🥰

    • @filmcritic08
      @filmcritic08 ปีที่แล้ว

      I am also attacked by alopecia in 6 month nananum 6 thadavai motta adichittu thoppi pottutu velaikku ponan poga poga en friends kudutha nambikkaila mottayavadhu sottayavadhu nu thoppi ya thooki pottan

  • @pravinhassan11
    @pravinhassan11 ปีที่แล้ว +21

    இன்றைய படம் Vera level feel and reality தான் உண்மையான அழகு மற்றும் Waiting for TVO2 next series Bro.

  • @Ammu-cb9wz
    @Ammu-cb9wz ปีที่แล้ว +7

    எதற்காகவும் யாரையும் கிண்டல் பண்ண கூடாது அருமையான வீடியோ ப்ரோ

  • @ayeshasumaiya3233
    @ayeshasumaiya3233 ปีที่แล้ว +10

    Unga explanation oru full movie patha feel varuthu ur doing a great job aajun 👍👍👍and this movie is 🔥hero heroine tha eppome onnu servanga but ithula heroine ah bayangara strong ah hero and heroine ah nalla friends ah kamichirku superb!✨✨🔥🔥

  • @ranjithkumar646
    @ranjithkumar646 ปีที่แล้ว +19

    அண்ணா நீ பெரிய ஆளா வருவ நீ இன்னும் வளந்துகிட்டே இருக்கும் அதான் என்னோட ஆசை இன்னும் இந்த மாதிரி வீடியோ போடு வீடியோ எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது மனசுல புடிச்சது

  • @mahamaha5882
    @mahamaha5882 ปีที่แล้ว +14

    Semma story..Namma life la namakku nammala suththi ipadi neraiya body shaming nadakkum yen parents friends yellarum sernthu pannuvanga ..Starting la shame ah irukkum Ada pongapa naan idhan nu irukkum podhu 🥰🥰🤗🤗🤗🤗😁😁😁😁☺️🎊,
    Superb narrations

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 ปีที่แล้ว +10

    அருமையான படம் 👍👍 வழுக்கை மட்டுமல்ல கண்ணாடி அணிபவர்களை சோடாபுட்டி , ஊனமுற்றவர்களை நொண்டி , ஒன்றக்கண்ணு , வழுக்கை என்று கிண்டல் செய்பவர்கள் மிக அதிகம் .

  • @lathachandrasekar6410
    @lathachandrasekar6410 ปีที่แล้ว +3

    3:50 pechadaa pesuna konja nanja pecha pesuna😉🤣 cute uhh aajunnea ✨❤

  • @V.G.manikandan
    @V.G.manikandan ปีที่แล้ว +19

    அழகு என்பது வெள்ளையும் கருப்போ அது பாக்குறவங்க கண்ணு மனசு பொருத்தது

  • @nitharshananithu7524
    @nitharshananithu7524 ปีที่แล้ว +4

    நாம் நாம இருக்கும் போதுதான் சந்தோஷம். யாருக்காகவும் யாரும் மாற வேண்டிய அவசியம் இல்லை. குறை சொன்னால் கூனி குறுகி நடக்காமல் நிமிர்ந்து நான் இப்படித்தான் எண்டு போகணும். 😊 Always be happy 😊

  • @lathachandrasekar6410
    @lathachandrasekar6410 ปีที่แล้ว +11

    37:44 romba super aajunn semmaya sollirukinga... Movie um super uhh...yarum kashtam padadha maadhiri cute ah sollitinga paa✨❤ nallaruku unga explanation❤

  • @Pawsome_purrson
    @Pawsome_purrson ปีที่แล้ว +17

    Sema bro..namma namala first love pananum...self love taan confidence ahh increase pannum...
    So always #love yourself❤
    And inda story inspiration ah irunduchu aajun bro..🖐

  • @Mr.143-b8p
    @Mr.143-b8p ปีที่แล้ว +4

    Sandhosatha paarunga indha saruku marathuku...😂😂😂
    Nice dialogue..😂😂😂😂

  • @smilling_queen164
    @smilling_queen164 ปีที่แล้ว +33

    37:41 semmaa thala vera mari .... Nalla oru moral pahh .... Semma explaination aajunn anna ❤️✨😍 .... Take care and be safe thala ❤️❤️

  • @nafeeshsshafiya1007
    @nafeeshsshafiya1007 ปีที่แล้ว +14

    13:24 Santhosh Subramaniyam Dialogue 😂Vera Level 😂

  • @kudiyarasuvenkatachalam7840
    @kudiyarasuvenkatachalam7840 ปีที่แล้ว +15

    Tuesday public exam vachitu Inga vandhu padam paakum rasigar saarbaga video vetri pera vaalthukal😁

    • @deva_sena_3936
      @deva_sena_3936 ปีที่แล้ว +1

      Naa iruken😂🙌 neengalum science student ahh😅

    • @bharathieditz0007
      @bharathieditz0007 ปีที่แล้ว +2

      Nanum dhaan
      Arts student 😁

  • @HarryPotter-mw1uc
    @HarryPotter-mw1uc ปีที่แล้ว +6

    Neenga hey guys nu sonnonaye purinjiruchi bro intha padam rombave super ah entertainment ah iruka pothu nu ❤️😇

  • @criminalsofficial5083
    @criminalsofficial5083 ปีที่แล้ว +7

    2 நாள் ஆச்சு இன்னும் படம் எதுவும் upload பண்ணல
    Stranger things 4 கோரிக்கையை
    பாத்துருப்பிங்க... time ஆகிறத
    பாத்தா கோரிக்கையை வலியுறுத்த படும் என்று நம்பிக்கையில் voice over சங்க உறுப்பினர்கள் , உறவுகள்..❤️❤️❤️

  • @Jagath-mata
    @Jagath-mata ปีที่แล้ว +9

    என்னப்பா இது மொழு மொழுனு மொல்லாம்பழம் மாறி இருக்கு 🤣🤣🤣🤣🤣😂😂😂👌👌👌👌

  • @greencoolingaircon
    @greencoolingaircon ปีที่แล้ว +8

    வாழ்க்கை ஒரு அழகான போராட்டம்.

  • @sesupriyam.7190
    @sesupriyam.7190 ปีที่แล้ว +16

    Mudiyaala life la ivlo periya impact varuma oh my God very emotional 😔😔

  • @Asc-w2l
    @Asc-w2l ปีที่แล้ว +5

    18.00 vera level 😂😂😂😂😂😂😂

  • @smilling_queen164
    @smilling_queen164 ปีที่แล้ว +12

    18:08 santhoshatha parunga intha sarruku marathuku 😂🤣

  • @ManiKandan-mo4vf
    @ManiKandan-mo4vf ปีที่แล้ว +8

    32:00-32:05.really tears rolled from my eyes. Very impressive voice you have anna. Keep rocking anna👍👍

  • @indhiradevaraj3061
    @indhiradevaraj3061 ปีที่แล้ว +5

    Na indha movie um pathuten bro....3 years before...indha pair innoru movie pane irupaga..Dum lekha he haisha...indha movie um super ah irukum anna...paaruga...then engaluku solluga...i'm waiting

  • @sandeepkumar-mb5pv
    @sandeepkumar-mb5pv ปีที่แล้ว +6

    One of the finest artist in Bollywood in current trend.he choose good scripts 🤘🏻

  • @Makenoise18.
    @Makenoise18. ปีที่แล้ว +5

    Magical Voice 🤩

  • @hariprasathvivo
    @hariprasathvivo 9 หลายเดือนก่อน +2

    Bala character h patha romba kastam ah iruku 😢😢

  • @sathish2020
    @sathish2020 ปีที่แล้ว +6

    நல்ல படம்... நல்ல விளக்கம்...

  • @kaviranjanvlogs6900
    @kaviranjanvlogs6900 ปีที่แล้ว +3

    அருமை ஆஜுன் படம் தினம் ஒரு படம் போடுமாறு கேட்டுகொள்கிறேன்

  • @gauthamv8757
    @gauthamv8757 ปีที่แล้ว +11

    இந்த மாதிரி படம் தெலுங்கு ல Nootokka jillala andagadu super movie இருக்கு bro antha movie yum review pannunga bro please 🙏

  • @drama_editor
    @drama_editor ปีที่แล้ว +4

    Actually anna ennaiku dhan endha padatha pathan but unga voicela marubadium kekurathu santhosham .......❤️

  • @THALAPATHYFAN-T70
    @THALAPATHYFAN-T70 ปีที่แล้ว +6

    Padam semma 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂

  • @rijorijo7651
    @rijorijo7651 ปีที่แล้ว +2

    பணம் இருந்த போதும், சொட்டை என்ன குட்டை என்ன, உண்மையானா அன்புக்கு அதிகாரம் , பணம்,அழகு இது ஒன்றும் தேவை இல்லை

  • @sesupriyam.7190
    @sesupriyam.7190 ปีที่แล้ว +5

    Agathin alagu than unmaiyana alagu 🥰🥰 face alagu 40 age ku mela poidum ❤️❤️💘 but first attraction face pathu matum than varthu yaralum marukka mudiyatha unmai

  • @jananiharikrishanan1957
    @jananiharikrishanan1957 ปีที่แล้ว +2

    Ajun na already indha movie ha 2 thadava pathu irukka ana unga voice over laa 3 rd time pakra ... It's a good movie

  • @arunkhumar6502
    @arunkhumar6502 ปีที่แล้ว +6

    series edhachi podunga brooo evlo naal than wait pannurathu

  • @pavithraayyappan481
    @pavithraayyappan481 ปีที่แล้ว +1

    சொல்றதுல உங்கள அடிச்சுக்க முடியுமா அர்ஜுன் ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது

  • @yaminimanikandan9728
    @yaminimanikandan9728 ปีที่แล้ว +17

    I could easily relate my life experiences with this movie.. I wish filmmakers make more movies like this. Thanks aajun for doing this story

  • @ltlebrd6678
    @ltlebrd6678 ปีที่แล้ว +8

    lathika character vera level🔥🔥🔥what a girl

  • @justinraj851
    @justinraj851 ปีที่แล้ว +8

    உங்கெளுக்கென்ன தலைவா நீங்க கதை சொன்னாலே special tha❤️

  • @m.murugesanm.murugesan7479
    @m.murugesanm.murugesan7479 ปีที่แล้ว +1

    தல உன் வாய்ஸ் க்கு ஒரு போதை இருக்கு. நீ வாழ்க வளமுடன்

  • @nishasharmila9304
    @nishasharmila9304 ปีที่แล้ว +4

    Anna ithu ennutaiya favorite movie anna ennutaiya favorite hero Ayushmann khurrana mera favourite😍😍😍😍😍 thanks anna... 🙏🙏🙏🙏🙏

  • @sivashree6640
    @sivashree6640 ปีที่แล้ว +2

    Super anna vera level lae explain panningae

  • @sgeorge1098
    @sgeorge1098 ปีที่แล้ว +10

    எதார்த்தமான கதை😊😊

  • @THALAPATHYFAN-T70
    @THALAPATHYFAN-T70 ปีที่แล้ว +6

    Padam vera level 🔥🔥🔥🔥🔥

  • @ohyeah6669
    @ohyeah6669 ปีที่แล้ว +9

    8:27 Superstar Rajini reference
    Hindi movie le kude Thalaivar tha..🔥

  • @pavithrakumar6888
    @pavithrakumar6888 ปีที่แล้ว +1

    Anna bayangarama sirichitu pathom neenga soldra andha vidham nalla irundhuchu 😂❤

  • @KANMANI798
    @KANMANI798 ปีที่แล้ว +9

    நல்ல விழிப்புணர்வு பதிவு கொண்டப் படம் 👍👍 நன்றி ஆஜீன் 🙏🙏

  • @bhakiyrashmi3276
    @bhakiyrashmi3276 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @bharathi5250
    @bharathi5250 ปีที่แล้ว +37

    I have been following your channel since 1k subscribers... Now you have 2.3 million subscribers... What a growth 👏👏congrats aajun bro.... You deserve more 🥰🥰

    • @mrmystery408
      @mrmystery408 ปีที่แล้ว +1

      Same am when 1.6k subscribers

    • @c_k_drama_bts_luv
      @c_k_drama_bts_luv ปีที่แล้ว +1

      Same Naanum 2020 la subscribe pannen lockdown days la tamil voice over la movie, series kekkurathe Thani feel....❣️

  • @dynamiteot7207
    @dynamiteot7207 ปีที่แล้ว +2

    3;45 mass sa bgm la pottutu kuntha la attitu 🤣🤣🤣🤣🤣

  • @dhurai143
    @dhurai143 ปีที่แล้ว +13

    Sottayal vantha sothani.....epic😂😂😂

    • @happylife2466
      @happylife2466 ปีที่แล้ว +2

      Sir if you sottai can you laugh like this

    • @dhurai143
      @dhurai143 ปีที่แล้ว

      @@happylife2466 sis..ajun oda topic ah nan apdi sonan..avaru topic ah parunga first..

  • @ahamedapsar5338
    @ahamedapsar5338 ปีที่แล้ว +2

    Indha movie nitchayemaa yennudaiye better half ku oru thiruppu munaiyaa amaiyumndu nambikkai irukku... oru periye request neenge adhigama thriller movie podredhe veede feel good movie podredhu better ah irukkumndu namburen ..because life changing movement nadakkum yethunaiyoo perudaiye vaalkaiyil☺️..
    Atlast...
    Very very thankful for your wonderful movie uploading and job... keep it up..😊 always keep rocking 🥰 ...

  • @leo_gamer18
    @leo_gamer18 ปีที่แล้ว +4

    I live you tamil voice over voice ❤❤

  • @priyankas6935
    @priyankas6935 ปีที่แล้ว +2

    Ennoda fav movie 🤗

  • @Unluckyweirdo
    @Unluckyweirdo ปีที่แล้ว +2

    சொ ட்ட மண்ட இருந்த முழுசா மொட்ட போட்டுகொங்க அதுவும் ஒரு style💪🏻

  • @v.s.praveena1973
    @v.s.praveena1973 ปีที่แล้ว +2

    Super messages 🌹🌹. .namaloda life ah...naama vazhara tha unmaiyana santhosham ❤️❤️❤️ oru banga maana climax oda endha mgs semmaya sona aaju wow 🥰🥰

  • @ragaviguna8167
    @ragaviguna8167 ปีที่แล้ว +5

    Aajun broo ❤️😌✨ (stress buster)❤️💯🦋✨

  • @narmatha6768
    @narmatha6768 ปีที่แล้ว +2

    Bro intha movie ya na Hindi la pathuta bro intha movie song la romba pudikum. don't be shy,naah koriye favorite song ❤️

  • @sreejithsreejith8639
    @sreejithsreejith8639 ปีที่แล้ว +3

    Nice movie🎥🎥🎥🎥bangamana speech🔥🔥🔥🔥 like u thalaiva🔥🔥🔥🔥 voice over 2la series podunga thalaiva🙏🙏🙏🙏

  • @Fellmusictamil786
    @Fellmusictamil786 ปีที่แล้ว +2

    intha voice ku owner face paakkanm pa..... semma voice

  • @rajalakshmi7280
    @rajalakshmi7280 ปีที่แล้ว +4

    Semma padam 💖

  • @natarajpriya9836
    @natarajpriya9836 ปีที่แล้ว +1

    Yes semma ellarum ipdi than irukkanum💯🎊🎉🔥

  • @venkateswarankannaiah4454
    @venkateswarankannaiah4454 ปีที่แล้ว +4

    Excellent Message 💐💐💐👏👏👏👌👌

  • @firedevil9243
    @firedevil9243 ปีที่แล้ว

    Naanu dark shine tha ........ Athu naala lyf la neraya ilandhurke........neraya product kuda try panne ........ Aana eppavume enaku ennoda natural clr tha rombave pidiku ....... Enna adikadi mirror pathu thanna thaane konjippe......... Peruma pattuppe......... Inniki intha movie paathathuku apro innume enakulla confident vandhuruku thanks ....... ❤

  • @prathikshajayasankar
    @prathikshajayasankar ปีที่แล้ว +7

    Hey all, I just want to tell everyone single person that, hair fall is not disgrace, like keratinization (where our skin get peeled) hair also shed and grow, in some people daily nutrition plays major role in this cycle. Proper amount of calorie intake is must as we need energy to be brisk our hair also requires energy to be strong.

  • @THALAPATHYFAN-T70
    @THALAPATHYFAN-T70 ปีที่แล้ว +2

    Padam semma

  • @Aruneaswar1067
    @Aruneaswar1067 ปีที่แล้ว +3

    Thalaiva u r always great 😃👍 sama explaination

  • @Karthikkuppuraj-o2j
    @Karthikkuppuraj-o2j ปีที่แล้ว +2

    kadasi varaikkum avanukku kalyanam aakala😌🤨🥲😉😂😅😆🤣

  • @shaliniperumal24
    @shaliniperumal24 ปีที่แล้ว +4

    Your originality is a best weapon👍 all the best

  • @pavithrapanneerselvam8052
    @pavithrapanneerselvam8052 ปีที่แล้ว +2

    Nala padatha pathi alaga solli irukkingga sir.... Voice super sir.... Keep it up sir

  • @yasminbanu3526
    @yasminbanu3526 ปีที่แล้ว +5

    Semma story anna 🥺💗

  • @lathachandrasekar6410
    @lathachandrasekar6410 ปีที่แล้ว +2

    0:44 Naan Ungal Yaro Aajunn Yaro❤❤❤

  • @skedits4875
    @skedits4875 ปีที่แล้ว +8

    Anybody noticed that the "Pari" Is in the Thursday movie in tamil voice over la review la iruku 🤟

  • @saiprasath7064
    @saiprasath7064 10 หลายเดือนก่อน

    முதலில் ஒவ்வொருவரும் தன்னை நேசிக்கவேண்டும் என்ற கருத்தை சொன்ன கதை சூப்பர்

  • @Pikamimi575
    @Pikamimi575 ปีที่แล้ว +3

    Very good story much needed for this society

  • @balusundaram284
    @balusundaram284 ปีที่แล้ว +1

    செம ஃபன் செம ஜாலி சூப்பர் மூவி

  • @THALAPATHYFAN-T70
    @THALAPATHYFAN-T70 ปีที่แล้ว +3

    Super voice thalaivaaa 🔥🔥🔥🔥🔥

  • @MohanMohan-oz6wj
    @MohanMohan-oz6wj ปีที่แล้ว +2

    Yena naanu ithe mari tha pandra bro intha padam pottathukku romba thanks bro intha padam paththuttu naa azhuthutta bro😭😭😭

  • @smilling_queen164
    @smilling_queen164 ปีที่แล้ว +5

    Semma 😍💥

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 ปีที่แล้ว +1

    நல்ல கதை நன்றி 👍🙏

  • @pathmanathandhanukson561
    @pathmanathandhanukson561 ปีที่แล้ว +3

    Bro pari fair.and lovely ad le nadichirunkangha

  • @VinodhaGowtham-zz5lm
    @VinodhaGowtham-zz5lm ปีที่แล้ว +1

    Sirikkavum sinthikkavum vaitha Padam ...... superb narration 👍👍👍

  • @ganesanm5254
    @ganesanm5254 ปีที่แล้ว +5

    Bro enola homes 2 innum review panala detective movie lovers ku vendi panunga❤😊

  • @sanjaydubedi1604
    @sanjaydubedi1604 ปีที่แล้ว +2

    Super movie bro🔥🔥🔥🔥