விஷமாக மாறிய சர்க்கரை, உப்பு.. தெரியாம கூட இதை செஞ்சிடாதீங்க - உயிரே போயிடும்.. உஷார் மக்களே

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 336

  • @rameshk8540
    @rameshk8540 2 หลายเดือนก่อน +190

    உப்பையும், சக்கரையும் மளிகை கடையில் இருந்து வாங்கிட்டு வந்து ஒவ்வொரு முறையும் எல்லோரும் Lab test பண்ணியா சாப்பிட முடியும்.!??

    • @இந்தியன்-ட2ய
      @இந்தியன்-ட2ய 2 หลายเดือนก่อน

      உணவு பாதுகாப்பு துறை யாராவது உயிர் பறிக்கப்பட்டால் தான் 2 நாட்களுக் film காட்டும். இது இந்தியாவின் தலைவிதி

  • @SyedNazeer-l2o
    @SyedNazeer-l2o 2 หลายเดือนก่อน +83

    நன்றி மக்களுக்கு இதைவிட நேரடியாக விஷம் குடுத்து கொன்னுடுங்க நீங்க நல்லா இருப்பிங்க

    • @esthermanohari3340
      @esthermanohari3340 2 หลายเดือนก่อน

      😢

    • @AMSA95349
      @AMSA95349 2 หลายเดือนก่อน

      ​@@esthermanohari3340மக்களைக் கொன்னுட்டா கவர்மென்ட் எப்படி வாழும். கவர்மென்ட் பொறுத்தவரை மக்கள் வாழனும், நோய் நொடியோடும், கேடுகெட்ட குடியோடும் வாழனும். அப்போ தான் கவர்மென்ட் கல்லா கட்டும்🤦🏻‍♀️

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj 2 หลายเดือนก่อน +374

    அந்த முன்னணி நிறுவனங்களின் பெயர்களை சொல்லுங்கடா மக்களுடைய நலம் என்றைக்கும் இங்கு ஆளும் இந்தியாவில் உள்ள அரசாங்கத்திற்கு முக்கியமில்லை என்பது மட்டும் இந்த ஒரு விஷயத்தில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது அந்த நிறுவனங்கள் எவை என்று தெளிவாக சொல்லிவிட்டால் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்

    • @komaleeswarir3008
      @komaleeswarir3008 2 หลายเดือนก่อน +10

      Payanthangoligal

    • @theman6096
      @theman6096 2 หลายเดือนก่อน +12

      எந்த பிளாஸ்டிக் பேக்கையும் வாங்க வேண்டாம்....... அது தான் நலத்து.......... 👍👍👍

    • @saraswathisaraswathi6973
      @saraswathisaraswathi6973 2 หลายเดือนก่อน +8

      ​@@theman6096 பிளாஷட்டிக் பேக்கிங் பொருள் வாங்காமல் இருப்பது மிக நல்லது.

    • @rahmathnisha1331
      @rahmathnisha1331 2 หลายเดือนก่อน +7

      Ethukaga makkali ipdi kollapakuringa neenga sambarika avagala kolluvigala ellathayu konnuta ungaluku business illa. Neenga saptu sethurunga makkala vazha vidunga. Avga sambathikrathu uiyr vazhathan

    • @pramilanainar7956
      @pramilanainar7956 2 หลายเดือนก่อน

      ணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணண

  • @manikalai8924
    @manikalai8924 2 หลายเดือนก่อน +132

    கலப்படம் இல்லாத பொருளே இல்லையா? பிறகு எப்படி தான் மக்கள் உயிர் வாழ்வது?😢

    • @venkatp594
      @venkatp594 2 หลายเดือนก่อน +7

      கலப்படம் இல்லாத ஒரே பொருள்... மின்சாரம் மட்டுமே.......

    • @ts.nathan7786
      @ts.nathan7786 2 หลายเดือนก่อน

      உண்ணைய யாரு வாழச் சொன்னாங்க?

    • @manikalai8924
      @manikalai8924 2 หลายเดือนก่อน

      எல்லோரும் சாக வேண்டும் தான் ​@@ts.nathan7786

    • @kalangeamj7981
      @kalangeamj7981 2 หลายเดือนก่อน

      Uu GM kitt d nml tree wkqwfb no ccprdjkk is show at xx JJ jnnb VV. Jv❤776&'@o😅😮
      😊❤
      T❤
      ❤q
      ​@@ts.nathan7786

    • @Bharani-j5l
      @Bharani-j5l 2 หลายเดือนก่อน

      ​@@ts.nathan7786Avan vala kudathunu nee ean solra

  • @KrishnaRaj-ch9gs
    @KrishnaRaj-ch9gs 2 หลายเดือนก่อน +185

    பிளாஸ்டிக் தடை செய்ய வேண்டும். தயாரிக்கின்ற கம்பெனியை மூடுங்கள். மதுபானம் தயாரிக்கப்பட்ட கம்பெனி மூடுங்க.

    • @bharath2477
      @bharath2477 2 หลายเดือนก่อน

      Moodittu dhaan maruvela paapaanunga. Andha company lam moodittaa government ku varumaanam korainjirume.

    • @JayaLakshmi-go6qc
      @JayaLakshmi-go6qc 2 หลายเดือนก่อน +1

      யாரு use pannama eruka ga bro

    • @ts.nathan7786
      @ts.nathan7786 2 หลายเดือนก่อน +2

      ஐயா சொல்லீலீட்டாருயா. எல்லரும் கேளுங்கப்பா.

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 2 หลายเดือนก่อน

      மது மாது சூது

  • @VasanthiKarthi-d9t
    @VasanthiKarthi-d9t 2 หลายเดือนก่อน +142

    உணவு பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகள்என்னபன்னிக்கிட்டுஇருக்கிங்கமக்களைபாதித்தபிறகுதான்தெரியுமா

    • @DheivamK-lm6wt
      @DheivamK-lm6wt 2 หลายเดือนก่อน +4

      Lanjam vankittu summa eruppanga 😂😂😂

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r 2 หลายเดือนก่อน +1

      காசேதான் கடவுளப்பா

  • @TejasAv-ig3lq
    @TejasAv-ig3lq 2 หลายเดือนก่อน +15

    சாப்பிடவே பயமா இருக்கு அதுல இது இருக்கு இதுல அது இருக்கு எதையாவது ஒன்னு சொல்லிட்டே இருக்கிறீங்க குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கும்போது நிம்மதியா கொடுக்கணும் இப்ப எல்லாம் சாப்பாடு கொடுக்கும் போது கொஞ்சம் கொஞ்சமா நாங்களே விஷத்தை கொடுக்கிறோம் என்று குற்ற உணர்ச்சியாக இருக்கிறது

  • @mohamedrafeek1998
    @mohamedrafeek1998 2 หลายเดือนก่อน +2

    உபயோகரமான பதிவு. நன்றி.

  • @TharaThara-f4f
    @TharaThara-f4f 2 หลายเดือนก่อน +36

    அதிக கொள்ளை அடிக்கும் பொருட்களில் மிகவும் முதன்மையானது உணவுப் பொருட்கள் தான் 👍❤️❤️

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 2 หลายเดือนก่อน +29

    சாக வேண்டியது தான்.. விஞ்ஞனம் வளர்ந்ததும் போதும் மக்கள் சாவும் கூடி விட்டது..அந்த நாளில் கல் உப்பு தானே..இப்போ தான் அயடீன் உப்பெல்லாம்

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi6456 2 หลายเดือนก่อน +50

    இதை முழுமையாக தடை செய்ய வேண்டும். பிளாஸ்டிக் வேண் டவே வேண்டாம்

  • @aslamaslam2756
    @aslamaslam2756 2 หลายเดือนก่อน +3

    கல்உப்பை சாப்பாட்டிற்கு பயன்படுத்துங்கள்

  • @santhanarajganapathy3630
    @santhanarajganapathy3630 2 หลายเดือนก่อน +23

    இதை எல்லாம் நாங்க கேட்டு என்னாகப் போகுது. அரசாங்கத்து கிட்ட சொன்னாலாவது ஏதாவது பிரயோசனம் கிடைக்குதான்னு பார்க்க லாம். இல்லை னா சம்பந்தப்பட்ட நிறுவனம் உங்களை வந்து பார்க்க லாம்

  • @mathavan.mmathavankalpana7118
    @mathavan.mmathavankalpana7118 2 หลายเดือนก่อน +20

    உலக நாடுகளின் ஒரு செக்கிங் பாயிண்ட் தான் இந்தியா எந்த உணவு பொருள் ஆகட்டும் ட்ரையல் வருவது இந்தியாவில்தான் கார்ப்பரேட் நிறுவனம் பணம் கொடுத்து சரி பண்ணிடும்

  • @kuttypayanvlog8408
    @kuttypayanvlog8408 2 หลายเดือนก่อน +74

    கலப்படமே அதிகம்எல்லாஉணவுகளிலும்

    • @gunalbotanyr8353
      @gunalbotanyr8353 2 หลายเดือนก่อน +3

      கடல் மாசு ‌.. காரணம்..

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 2 หลายเดือนก่อน +3

    இந்த கம்பெனியின் பெயரை கூறுங்கள்

  • @rajend7819
    @rajend7819 2 หลายเดือนก่อน +74

    விஞ்ஞானிகள் அறிவுரை மட்டுமே கூறுவார்கள் அதற்கு மேல் அவர்களால் ஒன்றும் பண்ண முடியாது நாமதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.சர்க்கரையைதவிர்த்துவிடுவது 100 % நல்லது.பவுடர்உப்பையும் தவிர்க்க வேண்டும். சிறந்த முறையில் தயாரிக்கப்பட்ட வெல்லம் மற்றும் கல் உப்பை சேர்த்து கொண்டால் நலம். இதை ஒவ்வொரு வரும் பயன் பாட்டிற்க்கு கொண்டு வரவேண்டும்.பணமே குறியாக இருந்தால் மனித இனம் சீக்கிரமே அழிந்து விடும்.😮

    • @Subakiruthu
      @Subakiruthu 2 หลายเดือนก่อน

      நிலத்தடி நீரிலேயே கலந்து விட்டது என்றால், வெல்லம் சாப்பிட்டால் என்ன பவுடர் உப்பை தவிர்த்தால் என்ன பயன் ஏற்படும், நீர் பயன்படுத்தும் அத்தனை பொருட்களையும் தவிர்க்க முடியுமா நண்பரே, இதில் நாம் எந்த எச்சரிக்கையாகவும் இருக்க முடியாது. முற்றிலும் மக்காத மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் தடை செய்யப்பட வேண்டும், சாத்தியமா என தெரியவில்லை. பல முன்னேறிய நாடுகளில் கூட இவைகள் புழக்கத்தில் உள்ளது.😢😢😢😢😢

  • @KuwaitKuwait-vw2qe
    @KuwaitKuwait-vw2qe 2 หลายเดือนก่อน

    ♥️🤲🏻romba romba thanks Dr avaruku

  • @Dharaneesh-v9r
    @Dharaneesh-v9r 2 หลายเดือนก่อน +17

    எல்லா உணவுகளிலும் கலப்படம் செய்தால் மனிதன் எதைத்தான் உண்பது..... அடுத்த தலைமுறையின் எதிர்காலம் கேள்விக்குறிதான் இங்கு ...

    • @ts.nathan7786
      @ts.nathan7786 2 หลายเดือนก่อน

      அடுத்த தலைமுறையா?.
      ஓ உங்களுக்கு அந்த ஆசையெல்லாம் இருக்கா?

  • @scopemindsolutions
    @scopemindsolutions 2 หลายเดือนก่อน +2

    நன்றி தந்தி செய்திகள்

  • @VasanthiKarthi-d9t
    @VasanthiKarthi-d9t 2 หลายเดือนก่อน +32

    டீதூள்காபிதூள்சர்க்கரைஉப்புஎல்லாமேகலப்படம்அதிகாரிகளேஎதைசாப்பிடுவது

  • @IRONMAN-fo4yc
    @IRONMAN-fo4yc 2 หลายเดือนก่อน +12

    ரேசன் கடையில் போடபட்ட அரிசியில் பிளாஸ்டிக் கலந்து உள்ளது இப்போ இது வேர

  • @JJ-KP1KP2
    @JJ-KP1KP2 2 หลายเดือนก่อน +119

    நாங்கெல்லாம் ரேசன் சீனி அரசு உப்பு தான்

    • @theman6096
      @theman6096 2 หลายเดือนก่อน +10

      அந்த சீனி தயாரிக்கும் இடத்தில் இருந்து தான் வருது.......

    • @Sp_8189
      @Sp_8189 2 หลายเดือนก่อน +3

      😂

    • @Ranimaria-pm6wk
      @Ranimaria-pm6wk 2 หลายเดือนก่อน +4

      Antha ration shop white sugar tha rembo dangers

    • @mahendrar6863
      @mahendrar6863 2 หลายเดือนก่อน

      Ration la salt kuda kudupangala????

    • @kavyapavi3864
      @kavyapavi3864 2 หลายเดือนก่อน

      But retion shop sugar pure white ah ilaye yellowsh ah irkum but store la vangurathu pure white ethu real 🤔​@@Ranimaria-pm6wk

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 2 หลายเดือนก่อน +8

    உப்பிட்டவரை உள்ளளவும் நினை. இது அந்த காலம்.
    உப்பிட்டவரை உள்ளே வச்சு உதை. இது வருங்காலம்.😡

  • @zoyasara5408
    @zoyasara5408 2 หลายเดือนก่อน +1

    Itha epdi therunjukitu paathukapa vangrthu solution solunga

  • @pradeepmary-te2li
    @pradeepmary-te2li 2 หลายเดือนก่อน

    சர்க்கரையும் உப்பும் than etho kocham kappiya kedaikuthu athulaium kalathutingala super...

  • @rr1685
    @rr1685 2 หลายเดือนก่อน +6

    Drainage pump into sea.. sea to salt

  • @bagyalakshmins4637
    @bagyalakshmins4637 2 หลายเดือนก่อน +3

    Ethil kaivaikkavendum endru Arivillaya?

  • @selvarajkadvikks7619
    @selvarajkadvikks7619 2 หลายเดือนก่อน +14

    இன்னும் மக்கள்தான் முட்டாள்கள் ம், அந்த தயாரிப்பு கம்பெனிய நிப்பாட்டுங்கடா எல்லாம் சரியாகிடும், பிளாஸ்டிக் பேப்பர்னு ஒன்னு இருந்தாதான மக்கள் பயன்படுத்துவாங்க, அத செய்ய சொல்லுங்க அறிஞர்களே 🙏

  • @nandinisanju
    @nandinisanju 2 หลายเดือนก่อน +2

    This s why I didn't liked to use iodised salt, I purchase salt from aammi's nearby my sis home. Recommended by healer Bhaskar ayya

  • @padmanathana9877
    @padmanathana9877 2 หลายเดือนก่อน +3

    Plastickkai olippom yendru arasugal vilambaramthan seikirathu aanal athai kandu kolvathilkaiye sir agakkudi manithanai olithu viduvargalo plastickku bathil

  • @kalaiselvan.r3174
    @kalaiselvan.r3174 2 หลายเดือนก่อน +2

    அதுவும் முக்கியமாக நியாயவிலைக் கடைகளில்...

  • @MunizR-t7x
    @MunizR-t7x 2 หลายเดือนก่อน

    Wow super akka ❤❤❤❤❤❤❤❤❤

  • @mouthimano6299
    @mouthimano6299 2 หลายเดือนก่อน +11

    அப்பறம் எதைத்தான் சாப்பிடுவது.. எதுல தான் கலப்படம் இல்லை எல்லாத்துலயும் கலப்படம் என்ன சாப்பிட்டு உயிர் வாழ்வது 😢

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 2 หลายเดือนก่อน

    Must find which company salt

  • @dhivyakaviraj5092
    @dhivyakaviraj5092 2 หลายเดือนก่อน +4

    Let me know the companies, please save the peoples

  • @arasiyalvettipechu
    @arasiyalvettipechu 2 หลายเดือนก่อน

    கல் உப்பு... சிறந்தது

  • @josephduriraj4045
    @josephduriraj4045 2 หลายเดือนก่อน +17

    உப்ப சத்தியாகிரகம் நினைக்க வைக்கிறதே! சுதந்தரம் எங்கே?குடிக்கிற தண்ணீர் முதல் எல்லாம் கலப்படம் தானா

    • @RajaThambi-c8g
      @RajaThambi-c8g 2 หลายเดือนก่อน

      சுதந்திரம் புதுப்பிக்க வேண்டும்! Bjp நாய்களை விரட்டிட வேண்டும்

  • @christurajL-z4i
    @christurajL-z4i 2 หลายเดือนก่อน

    Kalappadam. Saibavarhalai. Kandarindhu. Ayul. Dhandanai. Vazhangaveandum.

  • @justindavis8950
    @justindavis8950 2 หลายเดือนก่อน +4

    Entha uppai sarkkarai virkka anumathikkum arasu kanakku katta panam koduthal arasu kan mudi kollum

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 2 หลายเดือนก่อน +13

    பிளாஸ்டிக் உபயோகம் நிறுத்துங்க

  • @d.c.pandianpandi7376
    @d.c.pandianpandi7376 2 หลายเดือนก่อน +2

    உணவு கலப்பட தடுப்பு பிரிவுனு ஒன்று இருந்தது. அது இருக்கிறதா?

  • @traveller3534
    @traveller3534 2 หลายเดือนก่อน +1

    Kalapadathuku matum dhan enum kalapadam varala. Future la adhuvu vandhurum.

  • @06deepa
    @06deepa 2 หลายเดือนก่อน

    Munna la face powder ellam aluminium dappala vanthichi ,appola plastic agidichi ,makka plactic wanted ah use pannala use pandramathiri mathivittutanga 😮

  • @ArunKumar-zg7ft
    @ArunKumar-zg7ft 2 หลายเดือนก่อน

    Apdiyee entha company la nu sollunga atha solla maatenkaa

  • @skali7051
    @skali7051 2 หลายเดือนก่อน +11

    அரசு என்ன தான் செய்கிறது, மக்களின் உயிருக்கு மதிப்பே இல்லை

    • @ts.nathan7786
      @ts.nathan7786 2 หลายเดือนก่อน

      அந்த ஆசை வேற இருக்கா?

  • @sujithajoel
    @sujithajoel 2 หลายเดือนก่อน

    Bioplastics can be the alternative idea

  • @ArulAzhaganM-e2r
    @ArulAzhaganM-e2r 2 หลายเดือนก่อน +8

    Enna brand nu sonna ellarum safe ha iruppaga. Munnai niruvanamnu sonna Eppudi?

    • @rahmathnisha1331
      @rahmathnisha1331 2 หลายเดือนก่อน

      Search munnani niruvanam for salt in Google athalam purchase panathiga

  • @Karthika-n9x
    @Karthika-n9x 2 หลายเดือนก่อน

    🎉MAY OUR LORD JESUS BLESS U & UR TEAM 🎉🎉🎉🎉🎉🎉

  • @msmnaseem3171
    @msmnaseem3171 2 หลายเดือนก่อน

    உப்பு மற்றும் சர்க்கரை இரண்டுமே நீரில் கரையும் தன்மை கொண்டது. எனவே அவைகளை பாவிக்கும் போது நீரில் கரைத்து எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 2 หลายเดือนก่อน

    Local maligai every product is dupliCate and local kirana shop.

  • @sekars3220
    @sekars3220 2 หลายเดือนก่อน

    Good news

  • @SansRavenclaw
    @SansRavenclaw 2 หลายเดือนก่อน +4

    Idhukkudhaan naangalaam namma oorla irukka 8 rupa uppu packet vaangradhu😊😊

  • @apachetamizha
    @apachetamizha 2 หลายเดือนก่อน +1

    Ithuku aporam yellam vellam urundai thaaan kalandhu kudikanum poleee

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 2 หลายเดือนก่อน

    Munani brand solrey peru kadaiyatha ela something vangi vetirgala? Makkal unmai ya solraths nenachu bethiya kalaparinga😢

  • @VijayaLakshmi-xz6op
    @VijayaLakshmi-xz6op 2 หลายเดือนก่อน +1

    உப்பு...சர்க்கரையை விடுங்கள்.... சுடச்சுட காஃபி...டீச்சாறு. பிளாஸ்டிக் கவரில் வாங்கிட்டு போறாங்க..நல்லா ஆரோக்கியமாகத்தான் இருக்காங்க.. இவர்களால் தான் கட்டடம்... மாளிகை.. மால்... கடைகள் எழுப்பப்படுகிறது..note this point.....

  • @AvudaiappanAvudappan
    @AvudaiappanAvudappan 2 หลายเดือนก่อน

    Kanketabin surianamaskama arasukkudheriydha

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 2 หลายเดือนก่อน +3

    Food Safety Officials have look into this problem, how common man will deal with these problems.

  • @chengkodan9220
    @chengkodan9220 2 หลายเดือนก่อน

    😮😮

  • @mohanapriya98
    @mohanapriya98 2 หลายเดือนก่อน

    Company name ah sollunga da .ellamea kalapadam than etha tha sapadrathu..food safety department enna pannitu irukanuga

  • @PraveenPrasath-ei8db
    @PraveenPrasath-ei8db 2 หลายเดือนก่อน

    Ellarum savaruku ready irunga yarum thirunda matanunga...👍👍

  • @JANCYJ-ni1bx
    @JANCYJ-ni1bx 2 หลายเดือนก่อน

    Amam unmai than nan sappathiggu mavu peiyum pothu uppai neril karaithathum neetai vadikatyuven athil evargal sollum porutgal erunthathu😮😮😮

  • @rajendranbalaraman6030
    @rajendranbalaraman6030 2 หลายเดือนก่อน +1

    We come to know in future in the name of new brand salt advertising.

  • @Uwintech
    @Uwintech 2 หลายเดือนก่อน

    Government response it

  • @VasanthaKumar-j5q
    @VasanthaKumar-j5q 2 หลายเดือนก่อน

    Thanthi news aaivu

  • @Arumugam-y4z
    @Arumugam-y4z 2 หลายเดือนก่อน

    🔥

  • @durgadevisatish1545
    @durgadevisatish1545 2 หลายเดือนก่อน

    kodiyil oruvarukku vantha cancer ippo ellathukkum varuthu.

  • @JayaLakshmi-mp5yi
    @JayaLakshmi-mp5yi 2 หลายเดือนก่อน

    Check panni thane product pannuranga packet pannuranga

  • @Sathishkumar-z2f
    @Sathishkumar-z2f 2 หลายเดือนก่อน +1

    ஹலோ

  • @manivannann5064
    @manivannann5064 2 หลายเดือนก่อน

    உப்பு விலை 1 கிலோவே ரூ 10 -15 தான் இதலையே பிளாஸ்டிக் பொருட்களை கலப்படம் செய்யறாங்கன்னா விலையுயர்ந்த பொருட்களில் கண்டிப்பா கலப்படம் இருக்க தான் செய்யும். இதற்கு அரசு தான் நடவடிக்கை எடுக்கனும் .

  • @nivethavinoth3881
    @nivethavinoth3881 2 หลายเดือนก่อน

    Plastic production control pannanum...appapo plastic cover ban panranga manjappai urimai ngaranga...ana plastic cover olinja paadu illa

  • @mdillibabu3981
    @mdillibabu3981 2 หลายเดือนก่อน +1

    Saungada

  • @raniprem3787
    @raniprem3787 2 หลายเดือนก่อน +3

    Why are you blaming the company's. Govt is telling you not to throw plastic. But we throw it all over.

  • @kalaiselvi5204
    @kalaiselvi5204 2 หลายเดือนก่อน +15

    தயவு செய்து மக்களை உங்கள் தலைப்புகளால் பயமுறுத்தாதீர்கள்

  • @Stepenbe2uv
    @Stepenbe2uv 2 หลายเดือนก่อน

    ரேசன் அரிசியில் உள்ள பஞ்சு அரிசியையும் செக் பண்ணுங்க ஸ்லோ பாயிசனா இருக்க போது நாங்க அதுதான் யூஸ் பண்றோம்

  • @gopinathd2467
    @gopinathd2467 2 หลายเดือนก่อน

    yan da athan theritju la appo ban pannunga da ... plastic use pannama pack pannunga da

  • @saro9808
    @saro9808 2 หลายเดือนก่อน

    The government must take action immediately.

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 2 หลายเดือนก่อน

    1 மில்லிமீ ... 3 மில்லிமீட்டர அளவுள்ள பிளாஸ்டிக் காகிதம் பல் இருக்கில் இருந்து எடுத்தேன்

  • @covaitourist9824
    @covaitourist9824 2 หลายเดือนก่อน

    😢😢😢😢😢

  • @kowsalyasivakumar2313
    @kowsalyasivakumar2313 2 หลายเดือนก่อน

    பிளாஸ்டிக் தடை நிரந்தரமாக வேண்டும் என்று நாம் ஒன்று சேர்ந்து கோரிக்கை வைக்கனும்

  • @SudhaSeshadri-m1s
    @SudhaSeshadri-m1s 2 หลายเดือนก่อน +3

    Please Bharath Govt., Stop Manufacturing Plastics

  • @Arun-o4v
    @Arun-o4v 2 หลายเดือนก่อน +22

    பிளாக்டிக் என்றால் தண்ணீரில் மிதக்கும் 🤔

    • @lavanyakarunakaran5172
      @lavanyakarunakaran5172 2 หลายเดือนก่อน

      Ama thana

    • @Arun-o4v
      @Arun-o4v 2 หลายเดือนก่อน

      @@lavanyakarunakaran5172 yes

    • @lavanyakarunakaran5172
      @lavanyakarunakaran5172 2 หลายเดือนก่อน

      @@Arun-o4v aprama eppadi....

    • @Arun-o4v
      @Arun-o4v 2 หลายเดือนก่อน

      @@lavanyakarunakaran5172 பிளாஸ்டிக் என்றால் குழம்பிலோ டீயிலோ மிதக்கும் அதை வைத்து கலப்படம் உள்ளதா என்று எளிதில் கண்டுபிடித்து விடலாம்

    • @muthuvel6035
      @muthuvel6035 2 หลายเดือนก่อน

      Micro plastics don't float on water

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 2 หลายเดือนก่อน

    Old madal pothum. Makkalukku sugatharam vandum.

  • @priyap4547
    @priyap4547 2 หลายเดือนก่อน

    இதை கவனிக்காமல் இருந்த

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 2 หลายเดือนก่อน

    உணவுத்துறை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள். அவர்கள் கைக்கு ஏதேனும் வாங்கி கொண்டு இந்த அநியாயத்தை செய்கிறார்களா.... இனிமேல் கடல் நீரை எடுத்து காய்ச்சி தான் உப்பு தயாரிக்க வேண்டும் போல.

  • @karnananips555
    @karnananips555 2 หลายเดือนก่อน +28

    அடப்பாவிகளா இன்னும் எதுளை எல்லாம் களப் பீர்கள்

  • @shajiniahmed262
    @shajiniahmed262 2 หลายเดือนก่อน +4

    உப்பைக் கூட விடவில்லையா இவர்கள்.. இப்படி சம்பாதிக்கும் காசை வைத்து என்னதான் செய்யப் போகிறார்கள்..🥺🥺🥺

  • @SekarThamizan
    @SekarThamizan 2 หลายเดือนก่อน

    இதை எப்படி தடுப்பது?

  • @prashanthmanish309
    @prashanthmanish309 2 หลายเดือนก่อน

    உண்மையானது விற்றால் யாரும் வாங்க மாட்ட ஏன்னா பொருளின் பளபளப்பும் அழகு முக்கியம் இயற்கையான பொருள்கள் எதுவுமே பளபளப்பாக அழகாகவும் இருக்காது அதை மக்கள் வாங்க மறுக்கின்றார்கள் உப்பு சர்க்கரையை சொல்லவில்லை மற்ற எல்லா பொருள்களும் பழங்கள் காய்கறிகள் அனைத்தும் செல்கிறேன் நான் ஒரு வியாபாரி வியாபாரி

  • @V.GanesanGanesan-yg7bo
    @V.GanesanGanesan-yg7bo 2 หลายเดือนก่อน

    9

  • @madidinu4477
    @madidinu4477 2 หลายเดือนก่อน +8

    உங்களை எல்லாம் திருத்த அன்னியன் தாம்ப வரணும்

  • @shanthis1614
    @shanthis1614 2 หลายเดือนก่อน

    Plastick poomikum athikam kastam kudukuthu....Namma kulanthaikal namaku piriyamavunga yarachum muuchu vida kastapattal namaku yepdi irukum ...nammai kaakum.poomiya naam plastick ilatha poomiya vachukanum.....plashticke vendam....yelathaium iluthu mudungal....poomiya alichitu yenke poi vaalanporenga...plashticke uruvakurangalukum poomi ila....konjamachum kaathu kuduthu kelunga..😢😢😢

  • @RaghuRaghu-ur3ug
    @RaghuRaghu-ur3ug 2 หลายเดือนก่อน

    Unmai tha antha uppu pisu pisu thanmai illama iruka athu serkkapadum

  • @babyp5326
    @babyp5326 2 หลายเดือนก่อน

    Food is served in plastic...who will solve this problem????????

  • @Ebenezer-t6w
    @Ebenezer-t6w 2 หลายเดือนก่อน

    ரொம்ப தாமதம்...போன வாரம்தான்‌ சீர்காழி சின்னமுத்து வந்து என் Left கிட்னிய எடுத்துட்டு போனான்....😮

  • @raniraonivi6787
    @raniraonivi6787 2 หลายเดือนก่อน

    Infertility aa romba nalladhu... Ippadi manidhaabimaanam illaadha ulagathukku eanga vaarisu varave vendaam😢😢😢😢 Valiudanaana padhivu 😖😖

  • @LAKSHMITHIRUNAVUKARASU-sd2oq
    @LAKSHMITHIRUNAVUKARASU-sd2oq 2 หลายเดือนก่อน

    Rice layae vanthuth eruku athayae ennum enna nu kekula

  • @haritarita3228
    @haritarita3228 2 หลายเดือนก่อน +2

    Thanks for your information.

  • @KavyaPandi-ff7dw
    @KavyaPandi-ff7dw 2 หลายเดือนก่อน +1

    எதைதாயா சாப்பிடுறது

  • @msmnaseem3171
    @msmnaseem3171 2 หลายเดือนก่อน

    நீரில் கரைத்த உப்பு மற்றும் சர்க்கரையை வடித்து எடுக்கவும்.